<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,911,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:51:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10102025-TRY-02" position.sequence="02" ex-ref="10102025-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடுவெல்லும்’ எனும் வாசகத்தை கிண்டல் செய்து</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="17"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவிக்கு கண்டனம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கோவை மாந­கர் மாவட்ட செயற்­குழு கூட்­டத்தில் தீர்மானம்! துரை செந்­த­மிழ்ச் செல்வன் தலை­மை­!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை காந்­தி­பு­ரம் குறுக்கு வெட்டு சாலை­யில் அமைந்­துள்ள கோவை மாவட்ட தி.மு.கழக அலு­வ­ல­கத்­தில் மாந­கர் மாவட்ட செயற்­குழு கூட்­டம் மாவட்­டப் பொறுப்­பா­ளர் துரை செந்­த­மிழ்ச் செல்­வன் தலை­மை­யில் துணைச் செய­லா­ளர்­கள் கோட்டை அப்­பாஸ், கல்­பனா செந்­தில், பொரு­ளா­ளர் எஸ்.எம்.பி.முரு­கன் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் கழக சொத்­துப்­பா­து­காப்பு குழு துணை தலை­வர், முன்­னாள் அமைச்­சர்பொங்­க­லூர் நா.பழ­னிச்­சாமி,கழக தீர்­மா­னக்­குழு செய­லா­ளர், சிங்­கா­நல்­லூர் சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் நா.கார்த்­திக், கழக மாண­வர் அணி செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் இரா.ராஜீவ் காந்தி, மாந­க­ராட்சி மேயர் கா.ரங்­க­நா­யகி ராமச்­சந்­தி­ரன், கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் பி.ஆர்.அருள்­மொழி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வெ.ந. உத­ய­கு­மார்,மு.மா.ச.முரு­ கன், ச.கார்த்­தி­கே­யன், ச.குப்­பு­சாமி, தங்­கம்சந்­தி­ர­சே­கர், எஸ்.பி.சரஸ்­வதி, இரா.மணி­கண்­டன், ஜோ.நோயல்செல்­வம்,கழக தீர்­மா­னக்­குழுஇணைச்செய­லா­ளர் பி.நாச்­சி­முத்து, கழக தக­வல்தொழில்­நுட்ப அணி துணைசெய­லா­ளர் அ.தமிழ்­மறை, கழக தீர்­மா­னக்­குழு உறுப்­பி­னர் மு.ரா. செல்­வ­ராஜ், நாட­ளு­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் ஏ.பி.நாக­ராஜ், கழக கலை, இலக்­கிய, பகுத்­த­றிவு பேரவை துணை செய­லா­ளர் மீனா ஜெயக்­கு­மார், கழக மாண­வர் அணி துணை செய­லா­ளர் வி.ஜி.கோகுல், கழக தொழி­லா­ளர் அணி துணை செய­லா­ளர் நா.தமிழ்ச்­செல்வன், பகுதி கழக செய­லா­ளர்­கள் வ.ம.சண்­மு­க­சுந்­தரம், பரணி பாக்­கி­ய­ராஜ், பால­சுப்­பி­ர­ம­ணி­யம், கே. எம்.ரவி, சி.ஜெயச்­சந்­தி­ரன், சி.ராமச்­சந்­தி­ரன், எஸ்.எம்.சாமி, கஸ்­தூரி அருண், சிங்கை மு.சிவா, ப.அன்­ப­ழ­கன், சேக் அப்­துல்லா, ஏ.எஸ்.நட­ராஜ், மா.நாக­ராஜ்,இரா.சேர­லா­தன், ப. மோகன்ராஜ், ஆர்.எம்.சேது­ரா­மன், மார்க்­கெட் மனோ­க­ரன், வி.ஐ.பது­ரு­தீன், ஆ.கண்­ணன், என்.ஜே.முரு­கே­சன், இலா.தேல­சீ­லன், டெம்போ சிவக்­கு­மார் உள்­பட வட்­டக் கழக செய­லா­ளர்­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் கீழ்க்­கண்ட தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் -1 :- கரூ­ரில் நடை­பெற்ற துயர சம்­ப­வத்­திற்கு, இர­வோடு இர­வாக கரூர் வந்து, தாயுள்­ளத்­தோடு இன்­னு­யிர் இழந்த குடும்­பத்­தார்­க­ளுக்கு ஆறு­தல் கூறி­யும் - உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­திற்கு அரசு சார்­பில் ரூபாய் 10 லட்­சம் இழப்­பீடு வழங்­கி­யும் - விபத்­தில் பாதிக்­கப்­பட்டு, அவ­சர சிகிச்சை பிரி­வில் சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு, அரசு மற்­றும் தனி­யார் மருத்­துவமனை­க­ளில் சிகிச்சை பெற்று வந்­த­வர்­களை நேரில் சந்­தித்து ஆறு­தல் கூறிய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும் இந்­தக் கூட்­டம் நெஞ்­சார்ந்த நன்­றி­களை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், விபத்­திற்­கான உண்மை கார­ணத்தை கண்­ட­றிய, ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி கொண்டுஒரு­ந­பர் விசா­ரணை ஆணை­யம் அமைத்த தமிழ்­நாடு முத­ல­மைச்­சர், கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நன்­றி­களை தெரி­வித்து கொள்­கி­றது.விபத்­தில் சிக்­கி­ய­வர்­களைஉட­ன­டி­யாகமருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்று உத­விய காவல்துறை­யி­னர், ஆம்­பு­லன்ஸ் ஓட்­டு­நர்­கள், மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள், தன்­னார்­வ­லர்­கள், கரூர் பொது­மக்­கள் மற்­றும் பேரு­தவி புரிந்­தோர் என- அனைத்துத் தரப்­பி­ன­ருக்­கும், நெஞ்­சார்ந்த நன்­றி­களை இக்­கூட்­டம் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம்-2 :- கரூ­ரில் நடை­பெற்ற துயர சம்­ப­வத்­தின் போது, தக­வல் கிடைத்தசில மணித்­து­ளி­க­ளில் அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்குச் சென்று, ஆபத்தான முறை­யில் சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்­பட்­ட­வர்­களுக்கு உரிய சிகிச்சை கொடுத்து அவர்­களின் உயிர்­களை காப்­பாற்ற,கண் துஞ்­சாது கட­மை­யாற்­றிய மேற்குமண்­டல பொறுப் பா­ள­ரும், முன்­னாள் அமைச்­சரு­மான நெஞ்­சம் நிறைந்த  வி.செந்­தில்­பா­லாஜி எம்.எல்.ஏ அவர்­க­ளுக்கு இக்­கூட்­டம் நன்­றி­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும்-­­தெ­ரி­வித்­துக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் 3 :- கோவை மாந­கர் மாவட்­டத்­தின் இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ள­ரா­க­வும், பகுதி கழ­கச் செய­லா­ள­ரா­க­வும் தான் வகித்த அனைத்து பொறுப்­பு­க­ளி­லும் திறம்­பட பணி­யாற்­றிய படித்த, பண்­பான, துடிப்­பு­மிக்க இளை­ஞ­ரான துரை.செந்­த­மிழ் செல்­வன் அவர்­களை, கோவை மாந­கர் மாவட்ட கழ­கத்­தின் பொறுப்­பா­ள­ராக நிய­ம­னம் செய்த, கழ­கத் தலை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­க­ளுக்­கும்,கழக இளை­ஞர் அணி செய­லா­ளர், தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர், இளம்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், கரூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வி.செந்­தில் பாலாஜி அவர்­க­ளுக்­கும் இக்­கூட்­டத்­தின் மூல­மாக நன்­றி­களை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் 4 :- கரூ­ரில் நடை­பெற்ற துயர சம்­ப­வத்தை வைத்து அர­சி­யல் செய்து தி.மு.க மீதும், தமி­ழக அர­சின் மீதும் அவ­தூறு பரப்­பிய பிஜேபி, அதி­முக, த.வெ.க போன்ற கட்­சி­க­ளை­யும் மற்­றும் பொய்­யான செய்­தி­க­ளை­யும், திட்­ட­மிட்டு வதந்­தி­க­ளை­யும் உரு­வாக்கி பரப்­பிய சில யூடி­யூப் பக்­கங்­க­ளை­யும் இந்த கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் சமூக வலை­தளங்­க­ளில் தமி­ழக அர­சின் மீதும், நமது கழ­கத்­தின் மீதும் திட்­ட­மிட்டு பரப்­பப்­பட்ட பொய்­யான அவ­தூ­று­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வகை­யில் நமது மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர்  வி.செந்­தில் பாலாஜிஅவர்­கள் பத்­தி­ரிக்­கை­யா­ளர்சந்­திப்பு நடத்தி உண்மை தக­வல்­களை தகுந்த ஆதா­ரங்­க­ளு­டன் எடுத்து கூறி அவ­தூ­று­களை முறி­ய­டித்­த­ மைக்கு இந்த கூட்­டம் அவர்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் 5 :- “தமிழ்­நாடு போரா­டும், தமிழ் நாடு வெல்­லும்” என்று கழக தலை­வர் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்ட வாச­கத்தை கிண்­டல் செய்து பேசி­யுள்­ளார் ஆளு­நர் ஆர்.என். ரவி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்தி மொழியை ஏற்­றுக் கொண்­டால் தான் நிதி கொடுப்­போம் என்­கின்ற ஆண­வத்­திற்கு எதி­ரா­க­வும்,மத­வெறி பிடித்­துக் கொண்டுநாட்­டின் வளர்ச்­சியை தடுக்­கும் கும்­பல்­க­ளுக்கு எதி­ரா­க­வும், ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக செயல்­ப­டும் கூட்­டத் திற்கு எதி­ரா­க­வும், தமிழ்­நாட்­டுக்கு வர வேண்­டிய தொழிற்­சா­லை­களை தடுக்­கும் ஆதிக்க வெறி­யர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் “தமிழ்­நாடு போரா­டும் தமிழ்­நாடு வெல்­லும்” என்று உரக்­கக் கூறி ஆளு­னர்ஆர்.என்.ரவி அவர்­களை இந்த கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் 6 :- கடந்த செப்­டம்­பர் 16 ஆம் தேதி உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் அவர்­கள் மீது சன் பரி­வார் வழக்­க­றி­ஞர் ராகேஷ் கிஷோர் என்­ப­வர் செருப்பு வீச முயன்று, இந்­திய நாட்­டின் தலைமை நீதி­ப­தியை அவ­ம­திப்பு செய்த செயலை இந்த கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>