<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,959,780" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:22:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11112025-MDU-09" position.sequence="09" ex-ref="11112025-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">சென்­னை­யில் தி.மு.க. 75 அறி­வுத் திரு­விழா – காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு நூல் வெளி­யீடு:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரை...   8–ம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup453926_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup453925_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup447137_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="mdspeech3_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="9_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதே மாதிரி, இங்­கே­யும் சிறு­பான்மை மக்­க­ளு­டைய வாக்­கு­களை, ஒடுக்­கப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளு­டைய வாக்­கு­களை குறி வைத்து எப்­ப­டி­யா­வது நீக்­கி­விட வேண்­டும் என்று முயற்சி செய்­கி­றார்­கள். SIR முடி­கி­ற­ வ­ரைக்­கும் அந்த வேலை­யில நீங்­கள் மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.  அப்­போ­து­தான் பா.ஜ.க–வின் சதித் திட்­டத்தை நம்­மால் முறி­ய­டிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பிர­த­மர் நரேந்­திர மோடி ஒவ்­வொரு மாநி­ல­ மா­கச் சென்று  தி.மு.க. மேல் வன்­மத்தை பரப்­பிக்­கொண்டு இருக்­கி­றார். ஒவ்­வொரு மாநி­லத்­துக்கு இடை­யே­யும் பகையை மூட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்­டில் பீகார் மக்­களை, நாம் துன்­பு­றுத்­து­கி­றோம் என்று பேசி­யி­ருக்­கி­றார்.  தமிழ்­நாட்­டில் உள்ள ஒரே­யொரு பீகார் காரர் துன்­பு­றுத்­தப்­பட்­டுள்­ளார் என்­றால், அது இங்­குள்ள ஆளு­நர் ரவி அவர்­கள் மட்­டும்­தான்.  அவ­ரை­யும் நாம் துன்­பு­றுத்­த­வில்லை.  அவர் தொடர்ந்து தமிழ்­நாட்டு மக்­களை துன்­பு­றுத்­து­வ­தால், அவரை தமிழ்­நாட்டு மக்­கள் துன்­பு­றுத்­து­கி­றார் ­கள்.  நம் தலை­வர் அவர்­கள் தய­வு­செய்து இங்கு இருக்­கின்ற ஆளு­நரை மாற்­றா­தீர்­கள் என்ற வேண்­டு­கோளை வைக்­கும் அளவு பெரிய மன­துக்­கா­ரர்­தான் நம் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எடுத்­துக்­காட்­டான முத­ல­மைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பா.ஜ.க.வின் பிரித்­தா­ளும் சூழ்ச்­சியை நாம் முறி­ய­டிக்க வேண்­டும். விரை­வில், பாசிச பா.ஜ.க.வுக்கு எதி­ராக ஒட்­டு­மொத்த நாட்டு இந்­திய மக்­க­ளும் திர­ளப் போகி­றார்­கள். அதற்­கான விழிப்பு உணர்வை ஒட்­டு­மொத்த நாட்­டுக்­கும் கொடுக்­கும் தத்­து­வம் நம்­மு­டைய திரா­விட மாடல் தத்­து­வம். இந்­தத் தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில்  நம் அரசு செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றது.  அத­னால்­தான், `திரா­வி­டம்’ என்­கிற பெய­ரைக் கேட்­டாலே பாசிச சக்­தி­கள் இன்று பத­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">எல்லா மாநி­லத்­தி­லும் அர­சி­யல் களம் பா.ஜ.க.வுக்கு எதி­ராக மாறு­கி­றது.  நாட்­டில் உள்ள எல்லா முத­ல­மைச்­ச­ருக்­கும் ஒரு எடுத்­துக்­காட்­டான முத­ல­மைச்­ச­ராக நம் தலை­வர் அவர்­கள் செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">சமீ­பத்­தில் நீங்­கள் தொலை­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள்.  பீகார் மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தேஜேஸ்வி யாதவ் அவர்­க­ளி­டம் அகில இந்­திய தொலை­காட்சி நிறு­வ­னம் பேட்டி எடுக்­கி­றார்­கள்.  அவர்­கள் இந்­தி­யா­வின் சிறந்த முத­ல­மைச்­ச­ராக நீங்­கள் யாரை நினைக்­கி­றீர்­கள் என்று கேட்­கும்­போது, அவர் ஒரு நிமி­டம் கூட யோசிக்­க­மால் பதில் சொல்­கி­றார் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் என்று நம் தலை­வ­ரின் பெயரை சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">11.19 சத­வி­கித பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே முத­லி­டத்­தில் நம் மாநி­லம் சிறந்து விளங்­கு­கி­றது என்­றால், அதற்கு கார­ணம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொண்டு வந்­துள்ள திட்­டங்­கள்­தான்.  இந்த நான்­கரை வருட திட்­டங்­களை மக்­க­ளி­டம் தொடர்ந்து பேசுங்­கள்.   திண்­ணைப் பிரச்­சா­ரங்­கள், தெரு­மு­னைக் கூட்­டங்­கள் நடத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இன்று ஒன்­றிய அரசு ஒரு திட்­டத்தை அறி­விக்­கி­றது என்­றால், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் என்ன முடி­வெ­டு­கி­றார், தமிழ்­நாட்டு மக்­கள் என்ன மன­நி­லை­யில் இருக்­கி­றார்­கள் என்று மற்ற மாநில முத­ல­மைச்­சர்­கள் கூர்ந்து கவ­னிக்­கி­றார்­கள்.   தொடர்ந்து மற்ற மாநில முத­ல­மைச்­சர்­கள் இங்கு வந்து நம் திட்­டங்­களை பாராட்­டி­விட்டு செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்தை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் விரி­வுப்­ப­டுத்­தும் 
­போது, பஞ்­சாப் மாநில முத­ல­மைச்­சர் பக­வந்த் சிங் அவர்­கள் பாராட்­டி­விட்­டுச் சென்­றார்.   கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு நிகழ்ச்­சிக்கு வந்த தெலங்­கானா முத­ல­மைச்­சர் பாராட்­டி­விட்­டுச் சென்­றார். இப்­படி இந்­தி­யா­வில் உள்ள அனைத்து தலை­வர்­க­ளும் திரும்­பிப் பார்க்­கக்­கூ­டியதலை­வ­ராக நம் தலை­வர் அவர்­கள் 
உரு­வாகி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதற்­கான தொடக்­க­மாக, இந்த அறி­வுத்­தி­ரு­விழா நிச்­ச­யம் இருக்­கும்.  இன்­னும் ஒரு வார காலம் இங்கே முற்­போக்கு புத்­தக காட்சி நடக்க இருக்­கி­றது. எல்­லோ­ரும் அதை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டு­மெ­னக் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்தி திணிப்­புக்கு எதி­ராக நாம் பேசி­னால், வட மாநி­லங்­க­ளில் இருந்து நமக்கு ஆத­ரவு வரு­கி­றது. புதி­யக் கல்­விக்­கொள்கை வேண்­டாம் என்று நாம் முத­லில் சொன்­னோம்.  இப்­போது மற்ற மாநில முத­ல­மைச்­சர்­க­ளும் எங்­க­ளுக்­கும் வேண்­டாம் என்று குரல் கொடுக்­கி­றார்­கள். மாநில உரி­மைக்­காக நாம் பேசி­னால், பிற மாநில முத­ல­மைச்­சர்­க­ளும் நம்­மு­டன் சேர்ந்து குரல் கொடுக்­கி­றார்­கள்.   நிதி உரிமை வேண்­டும் என்று நாம்­தான் முதன்­மு­த­லில் குரல் கொடுத்­தோம்.  இன்­றைக்கு மற்ற மாநில முத­ல­மைச்­சர்­கள் நம் முத­ல­மைச்­ச­ரைப் பின்­பற்ற ஆரம்­பித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஆகவே, இந்த சூழ­லில், தமிழ்­நாட்­டில் அடி­மை­களை கையில் வைத்­துக் கொண்டு பாசிச பா.ஜ.க. போடும் திட்­டங்­களை எல்­லாம் கழக உடன்­பி­றப்­பு­கள், இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் நீங்­கள் அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக இருந்து முறி­ய­டித்து களத்­தில் வேலை பார்த்து, நம் கழ­கத்தை வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதற்­கான தொடக்­க­மாக, இந்த அறி­வுத்­தி­ரு­விழாநிச்­ச­யம் இருக்­கும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.  இன்­னும் ஒரு வார காலம் இங்கே முற்­போக்கு புத்­தக காட்சி நடக்க இருக்­கி­றது, எல்­லோ­ரும் அதை பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள். இந்­தி­யா­வின் ஜன­நா­ய­கத்­தை­யும் – தமிழ்­நாட்­டை­யும் காக்க, 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில், தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்தலை­மை­யி­லான மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி மாபெ­ரும் வெற்­றியை அடைந்தே ஆக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">வரு­கிற 2026 தேர்­த­லில் கழ­கத்தை ஏழா­வது முறை­யாக ஆட்­சி­யில் அமர்த்த வேண்­டும். நம் கழ­கத் தலை­வர் அவர்­களை, தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­ச­ராக்க வேண்­டும். அதற்கு நிச்­ச­ய­மாக இளை­ஞர் அணி­யின் பங்கை நாம் கொடுத்­தாக வேண்­டும்.  அடுத்த 5 மாதங்­க­ளுக்கு நாம் அனை­வ­ரும் தொடர்ந்து பாடு­பட வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இப்­ப­டிப்­பட்ட நிகழ்ச்­சியை நடத்­து­வது சாதா­ரண விஷ­யம் கிடை­யாது.  மிகுந்த சிர­மம்.  சென்ற 10 நாட்­க­ளுக்கு முன்பு நடை­பெற வேண்­டிய நிகழ்ச்சி.  சென்­னை­யில் பெய்த கன­ம­ழை­யால் தள்ளி வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் நான்கு முறை இங்கு வந்து என்­னென்ன வேலை­கள் நடந்­து­கொண்டு இருக்­கின்­றன என்று வந்து பார்­வை­யிட்­டேன்.  என்­னை­விட அதி­க­மாக இந்த நிகழ்ச்சி வெற்­றி­க­ர­ மாக அமைய வேண்­டும் என்று உழைத்த நம் மாநில துணைச் செய­லா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  குறிப்­பாக சகோ­த­ரர் ஜோயல் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­கள், பாராட்­டு­கள், நன்­றி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த அறிவு திரு­வி­ழாவை மிகச்­சி­றப்­பாக ஒருங்­கி­ணைத்த, இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர்­கள், நூல் உரு­வாக்­கக் குழு­வி­னர் - கழக நிர்­வா­கி­கள், அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், நேற்று நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட நம் கூட்­ட­ணிக் கட்சி தலை­வர்­கள், பதிப்­ப­கத்­தார் – எழுத்­தா­ளர்­கள் – கலைக்­கு­ழு­வி­னர், இளம் பேச்­சா­ளர்­கள் – பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், இளை­ஞர் அணி உள்­ளிட்ட நம் கழ­கத்தை சேர்ந்த அனைத்து அணி­க­ளைச் சேர்ந்த அருமைசகோ­த­ரர்­கள், சகோ­த­ரி­கள் அத்­னைப்­பே­ருக்­கும், ஆய்­வா­ளர்­க­ளுக்­கும், அன்­ப­கம் செந்­தில் அவர்­க­ளுக்­கும், அன்­ப­கத்­தில் இருந்து இந்­தப்­ப­ணி­களை எல்­லாம் ஒருங்­கி­ணைக்­கும் பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும், மீண்­டும் எனது பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும், நன்­றி­யும் தெரி­வித்து இந்த அறி­வுத் திரு­விழா நிச்­ச­யம் வெல்­லும், அதை 2026 சட்­ட­மன்­றத் தேர்­தல் வெற்றி நிச்­ச­யம் நமக்கு சொல்­லும் என்று சொல்லி இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும்  துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அமைச்­சர் கோவி.செழி­யன், ஜெய­ரஞ்­சன், செந்­தலை கௌத­மன், திரா­வி­டர் விடு­த­லைக் கழ­கத்­தின் தலை­வர் கொளத்­தூர் மணி, மார்க்­சிய பெரி­யா­ரிய பொது­வு­டை­மைக் கட்சி பொதுச் செய­லா­ளர் வாலாசா வல்­ல­வன், 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், ஆர்.டி.சேகர், எபி­னே­சர், பிர­பா­கர்­ராஜா, சென்னை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மருத்­து­வர் எழி­லன், இல.பரந்­தா­மன், கே.பி.சங்­கர், பிர­பா­க­ரன், தந்தை பெரி­யார் திரா­வி­டர் கழ­கக் கொள்­கைப் பரப்­புச் செய­லா­ளர் சீனி விடு­தலை அரசு, எழுத்­தா­ளர் இமை­யம், சென்னை இத­ழி­யல் நிறு­வ­னத் தலைமை இயக்­கு­நர் ஏ.எஸ்.பன்­னீர்­செல்­வன், திரா­விட இயக்க எழுத்­தா­ளர் மதி­மா­றன், மக­ளிர் அணி மாநில இணைச் செய­லா­ளர் குமரி விஜ­ய­கு­மார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">மாநில இளை­ஞர் அணித் துணைச் செய­லா­ளர்­கள் ஜோயல், இன்பா ரகு, இளை­ய­ராஜா, அப்­துல் மாலிக், கே.இ.பிர­காஷ் எம்.பி., பிரபு கஜேந்­தி­ரன், சீனி­வா­சன், ஜி.பி.ராஜா, ஆனந்­த­கு­மார், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.என்.அண்­ணா­துரை, கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் அக்ரி கணே­சன், தர்­ம­செல்­வன், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, பொன்­ன­ரசு, வி.பி.மணி, மருத்­து­வர் ஹபி­சுல்லா, ஜாகீர் உசேன், பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் ராம­லிங்­கம், மா.பா.அன்­பு­துரை, மதன்­மோ­கன், வினோத் வேலா­யு­தம், ஜெப­தாஸ் பாண்­டி­யன், கோவி.லெனின்,  விஜ­ய­சங்­கர், சாவல்­பூண்டி சுந்­த­ரே­சன், சேலம் ராஜா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் வழக்­க­றி­ஞர் பிர­காஷ், ராஜா அன்­ப­ழ­கன், வான­வில் விஜய், ஆர்.டி.மதன்­கு­மார், லோகேஷ், சுரேஷ்­கு­மார், கிரண், கோல்டு பிர­காஷ், யுவ­ராஜ், மாந­கர அமைப்­பா­ளர்­கள் துர்கா பிர­சாத் சுகு­மார், சத்­ய­பி­ரபு உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (9.11.2025) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “சென்னை e–sports குளோபல் சாம்பியன்ஷிப் போட்டியின்” (CeGC – 2025) முதல் கட்ட போட்டியான கவுண்டர் ஸ்ட்ரைக்–2’’ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்  ஜெ. மேகநாத ரெட்டி, போட்டியின் நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>