<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,37,959,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 04:25:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11112025-VLR-04" position.sequence="04" ex-ref="11112025-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> சென்னை  1</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">1.11.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">‘திராவிட மாடல்’ அரசின் முத்திரைத் திட்டங்கள் ஏராளம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="32">புதுக்கோட்டை அரசு விழாவில் முதல்வர் உரை!    முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup503420_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup503349_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup448102_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="CMPhoto4_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைக்­கக் கூடி­ய­வ­ராக – பதி­லடி கொடுப்­ப­வ­ராக இருப்­ப­வர்­தான், நம்­மு­டைய ரகு­பதி அவர்­கள்! தன்­னு­டைய ஆழ­மான – ஆணித்­த­ர­மான வாதங்­க­ளின் மூல­மாக ஆட்­சி­யைக் காக்­கும் அர­ணாக விளங்­கு­கி­றார்! அவ­ருக்கு உங்­க­ளு­டைய அனை­வ­ரின் சார்­பில் என்­னு­டைய வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல இந்த மாவட்­டத்­தின் மற்­றொரு அமைச்­சர் மெய்­ய­நா­தன் அவர்­கள்.  பிற்­ப­டுத் ­தப்­பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் துறை மூல­மாக மிகச் சிறப்­பான பணி­யினை செய்து வரு­கி­றார்.  திரா­விட இயக்­கத்­தின் அடிப்­படை நோக்­கமே சமூக நீதி­தான். அதனை காக்­கும் துறையை அவர் கையில் வைத்­துள்­ளார். சாதி அடை­யா­ள­மாக சூட்­டப்­பட்ட விடு­தி­களை சமூக நீதி விடு­தி­யாக பெயர் மாற்­றி­யது. அது­மட்­டு­மல்ல, விடு­தி­களை நவீ­ன­ம­ய­மாக்­கு­கி­றார் மெய்­ய­நா­தன் அவர்­கள். அனை­வ­ருக்­கு­மான அரசு என்­பதை மெய்ப்­பித்து வரு­கி­றார்  மெய்­ய­நா­தன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அரசு விழாவை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்ள அமைச்­சர் ரகு­பதி அவர்­க­ளுக்­கும் – அமைச்­சர் மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்­கும் அவ­ருக்கு துணை நிற்­கக்­கூ­டிய, சிறப்­பாக செயல்­ப­டக்­கூ­டிய மாவட்ட ஆட்­சி­யர் அருணா அவர்­க­ளுக்­கும், மாவட்ட அரசு அதி­கா­ரி­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய பாராட்­டுக்­கள்! வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ரூ.766 கோடியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மக்கள் நலத்திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்ச்­சி­யின் மூல­மாக 223 கோடி ரூபாய் மதிப்­பி­லான 577 முடி­வுற்ற பணி­கள் தொடங்கி வைத்து, 201 கோடியே 70 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான 103 பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி, 43 ஆயி­ரத்து 993 பேருக்கு 341 கோடியே 77 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கக்­கூ­டிய நிகழ்ச்­சி­யாக இது ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. மொத்­த­மாக 766 கோடி ரூபாய்க்­கான நலத்­திட்­டங்­களை மக்­க­ளி­டம் வழங்­கக்­கூ­டிய விழா இந்த விழா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு திரு­ம­யத்­தில் உரு­வா­கி­யி­ருக்­கும் 10 கோடி ரூபாய் மதிப்­பி­லான, அரசு மருத்­து­வ­ம­னை­யை­யும், அரி­ம­ளம் ஒன்­றி­யத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டி­ருக்­கும் சமத்­து­வ­பு­ரத்­தை­யும் திறந்து வைத்­தி­ருக்­கி­றோம். இதற்­கான ஒப்­பு­தலை என்­னி­டம் வாங்­கும்­போது, நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி அமைந்­தது முதல் இந்த புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய பணி­க­ளின் பட்­டி­யலை வாங்­கிப் பார்த்­தேன். பிர­மிப்­பாக இருந்­தது! அந்­தப் பட்­டி­ய­லில் குறிப்­பி­டப்­பட்­டி ­ருந்த பணி­க­ளில் முக்­கி­ய­மான சில­வற்றை மட்­டும் சொல்ல வேண்­டும் என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­ம­யத்­தி­லும் – ஆலங்­கு­டி­யி­லும் அரசு கலைக் கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதுக்­கோட்டை மருத்­து­வக் கல்­லூரி அருகே பல் மருத்­து­வக் கல்­லூரி அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதுக்­கோட்டை ராஜ­கோ­பால தொண்­டை­மா­னுக்கு மணி­மண்­ட­பம் அமைக்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­ம­யம் தொகு­தி­யி­லும் – ஆலங்­குடி தொகு­தி­யி­லும் - நெல் கொள்­மு­தல் நிலை­யம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதுக்­கோட்டை அண்ணா சிலை­யி­லி­ருந்து அறந்­தாங்கி செல்­லும் சாலை­யில் கீர­னூர் வரை, 40 கோடி ருபாய் மதிப்­பீட்­டில் சாலை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">344 அரசு பள்­ளி­க­ளில் ஆய்­வ­கங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">33 திருக்­கோ­யில் பணி­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி ஏரா­ள­மான திட்­டங்­களை வரி­சை­யாக சொல்­லிக்­கொண்டே இருக்­க­லாம். இத்­தனை திட்­டங்­கள் செய்­தி­ருக்­கி­றோம் என்று திருப்தி அடை­ப­வன் இல்லை நான்… இன்­னும் இன்­னும் செய்ய வேண்­டும் என்று ஊக்­கம் கொண்டு உழைப்­ப­வன்… இங்கு வந்து உங்­களை சந்­தித்­து­விட்டு, புது அறி­விப்­பு­களை வெளி­யி­டா­மல் இருப்­பேனா? அப்­ப­டியே வெளி­யி­டா­மல் சென்­றால் நீங்­கள் விட்­டு­வி­டு­வீர்­களா? நம்­மு­டைய அமைச்­சர்­கள் என்னை விடு­வார்­களா? விட­மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மாவட்­டத்­திற்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">6 புதிய அறி­விப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நேரத்­தில், புதுக்­கோட்டை மாவட்­டத்­திற்கு 6 புதிய அறி­விப்­பு­களை நான் வெளி­யிட இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­லா­வது அறி­விப்பு - அறந்­தாங்கி வட்­டத்­தில் இருக்­கும் வீர­கொண்­டான் ஏரி, செங்­க­ல­நீர் ஏரி உள்­ளிட்ட முக்­கிய ஏரி­கள் 15 கோடி ரூபாய் செல­வில் புன­ர­மைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது அறி­விப்பு – கீர­மங்­க­லம் பகுதி விவ­சா­யி­க­ளின் நலன் கருதி, அப்­ப­கு­தி­யில் சாகு­படி செய்­யப்­ப­டும் காய்­க­றி­கள், பழங்­களை பாது­காப்­பாக இருப்பு வைத்­திட குளிர்ப்­ப­தன கிடங்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1 கோடியே 60 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மூன்­றா­வது அறி­விப்பு - ஆவு­டை­யார்­கோ­வில் ஊராட்சி ஒன்­றி­யத்­தில் இருக்­கும், விளா­னூர் ஊராட்சி மற்­றும் திரு­வ­ரங்­கு­ளம் ஊராட்சி ஒன்­றி­யத்­தில் உள்ள வட­காடு ஊராட்­சி­யில் 10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் உயர்­மட்­டப் பாலங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நான்­கா­வது அறி­விப்பு -புதுக்­கோட்டை மாவட்ட இளை­ஞர்­க­ளுக்கு ஐ.டி. துறை­யில் வேலை­வாய்ப்­பு­களை அளிப்­ப­தற்கு புதுக்­கோட்­ டை­யில் நியோ டைடல் பார்க் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அடுத்த இரண்டு அறி­விப்­பும் கொஞ்­சம் ஸ்பெஷல் அறி­விப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஐந்­தா­வது அறி­விப்பு -  கந்­தர்­வ­கோட்டை பகுதி பொது­மக்­க­ளின் நீண்­ட­நாள் கோரிக்­கையை ஏற்று, கந்­தர்­வ­கோட்டை ஊராட்சி – பேரூ­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆறா­வது அறி­விப்பு - பொன்­ன­ம­ரா­வதி பேரூ­ராட்சி மக்­க­ளின் கோரிக்­கையை நிறை­வேற்­றும் வகை­யில் பொன்­ன­ம­ரா­வதி பேரூ­ராட்சி - நக­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்த அறி­விப்­பு­கள் எல்­லாம் மிக விரை­வில் செயல்­பாட்­டிற்கு வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சின் முத்­தி­ரைத் திட்­டங்­க­ளில், அதி­லும் குறிப்­பாக இந்த மாவட்­டத்தை சேர்ந்த பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கையை  மட்­டும் அது­வும் சுருக்­க­மாக நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.  உங்­க­ளுக்கே அது மலைப்­பாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 83 சகோ­த­ரி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் உரி­மைத் தொகை வழங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">14 கோடியே 16 இலட்­சம் கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணங்­களை நீங்­கள் மேற்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">14 ஆயி­ரத்து 446 மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த சுய உத­விக் குழுக்­க­ளுக்­காக இது­வரை 3 ஆயி­ரத்து 894 கோடி ரூபாய் கட­னு­தவி தரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘இன்­னு­யிர் காப்­போம்’ திட்­டத்­தின் மூல­மாக 5 ஆயி­ரத்து 874 உயிர்­க­ளை­யும், ஏன்! குடும்­பங்­க­ளை­யும் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்’ திட்­டத்­தின் மூல­மாக 4 இலட்­சத்து 79 ஆயி­ரத்து 228 பேர் சிகிச்சை பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">88 ஆயி­ரம் பெண்­கள் மகப்­பேறு நிதி­யு­தவி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘நலம் காக்­கும் ஸ்டாலின்’ முகாம்­கள் மூல­மாக 19 ஆயி­ரத்து 179 பேர் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">66,000 மாண­வர்­க­ளுக்கு தின­மும் காலை­யில் சூடான – சுவை­யான – சத்­தான  காலை உணவை வழங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">33 ஆயி­ரத்து 680 மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ‘புது­மைப்­பெண்’ திட்­டத்­தின் மூல­மாக ஆயி­ரம் ரூபாய் வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">64 ஆயி­ரத்து 25 மாணவ - மாண­வி­ய­ருக்கு சைக்­கிள் வழங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3 ஆயி­ரத்து 136 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை வழங்­கிக் கொண்டு வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆதி­தி­ரா­வி­டர் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின்­கீழ், 44 ஆயி­ரம் மாணவ - மாண­வி­ய­ருக்கு பல்­வேறு உத­வித் தொகை­கள் வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, மிக­வும் முக்­கி­ய­மாக இது­வ­ரைக்­கும், 37 ஆயி­ரத்து 615 பேருக்கு பட்டா வழங்கி இருக்­கி­றோம். அதில் இன்­றைக்கு மட்­டும் 12 ஆயி­ரத்து 618 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ முகாம்­கள் மூல­மாக இந்த மாவட்­டத்­தில் மட்­டும் இது­வ­ரைக்­கும் 1 இலட்­சத்து 14 ஆயி­ரம் மனுக்­க­ளில், பெரும்­பா­லான மனுக்­கள் மக­ளிர் உரி­மைத் தொகை தொடர்­பா­க­தான் வந்­தி­ருக்­கி­றது. நான் உறு­தி­யோடு சொல்­கி­றேன்… தகு­தி­யுள்ள அனை­வ­ருக்­கும் மக­ளிர் உரி­மைத் தொகை நிச்­ச­யம் விரை­வில் கிடைக்­கப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக­ளி­ருக்கு உரி­மைத்­தொகை தரப்­ப­டும் என்று தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­ன­போது, அப்­ப­டி­யெல்­லாம் தர முடி­யாது என்று, யார் சொன்­னார்? தமிழ்­நாட்­டின் நிர்­வா­கத்தை பாழ்­ப­டுத்­திய அதி­மு­க-­­வும் சொன்­னார்­கள். ஆனால், நாம் ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்து நிதி நெருக்­க­டியை ஓர­ள­வுக்கு சரி செய்­த­துமே உரி­மைத்­தொ­கையை வழங்க ஆரம்­பித்­தோம்! அப்­போ­தும், என்ன சொன்­னார்­கள் என்­றால், இந்த திட்­டத்தை பாதி­யி­லேயே நிறுத்­தி­வி­டு­வார்­கள் என்று அவர்­கள் வதந்­தியை கிளப்­பி­னார்­கள். ஆனால், அதற்கு மாறாக இது­வ­ரைக்­கும் 27 மாதங்­க­ளில் 1 கோடியே 14 இலட்­சம் பெண்­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் என்று ஒவ்­வொரு மாத­மும் மக­ளி­ருக்கு 27 ஆயி­ரம் ரூபாய் வழங்கி இருக்­கி­றோம். 1000 ரூபாய் எதற்­கென்று சிலர் சம்­பந்­தம் இல்­லா­மல் பேசு­கி­றார்­கள். நான் தெளி­வாக சொல்­கி­றேன்… எங்­கள் அண்­ணன் ஸ்டாலின் வழங்­கு­கின்ற மாதாந்­திர சீர் என்று என்­னு­டைய சகோ­த­ரி­கள் சொல்­கி­றார்­களே! இது உத­வித்­தொகை இல்லை; உரி­மைத்­தொகை! இந்­தத் தொகையை வழங்க ஆரம்­பிக்­கும்­போது என்­னி­டம் கேட்­டார்­கள்…..  “யாருக்கு இந்த ஆயி­ரம் ரூபாய்?” கிடைக்­கும் என்று சட்­ட­மன்­றத்­தில் கேட்­டார்­கள்! நான் சொன்­னேன், “யாருக்­கெல்­லாம் ஆயி­ரம் ரூபாய் தேவையோ, அவர்­க­ளுக்­கெல்­லாம் கிடைக்­கும்” என்று நான் சொன்­னேன். இப்­போ­தும் சொல்­கி­றேன் - தகு­தி­யுள்ள எல்­லோ­ருக்­கும் நிச்­ச­யம் கிடைக்­கும்.   நான் உறு­தி­யோடு சொல்­கி­றேன்… தமிழ்­நாட்டு மக­ளிர் முன்­னேறி வரு­வ­தற்கு துணை­யாக இருக்­கும் இந்த கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யின் அடுத்­தக்­கட்ட பாய்ச்­ச­லுக்கு அடித்­த­ள­மாக இருக்­கும்­போது, நம்­மு­டைய திரா­விட மாடல் 2.0 அர­சி­லும் நிச்­ச­யம் தொட­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக முன்­னேற்­றத்­திற்­காக – விளிம்­பு­நிலை மனி­தர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக – எளிய மனி­தர்­களை அர­வ­ணைப்­ப­தற்­காக – பின்­தங்­கி­யுள்ள மக்­களை கைதூக்கி விடு­வ­தற்­காக – நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், ஏரா­ள­மான திட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த உன்­ன­த­மான திட்­டங்­க­ளில் புதி­தாக செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கும் திட்­டம்­தான், தாயு­மா­ன­வர் திட்­டம்! 70 வய­துக்கு அதி­க­மா­ன­வர்­கள் ரேஷன் கடை­க­ளுக்கு வரத் தேவை­யில்லை. அவர்­க­ளுக்­கான பொருட்­களை வீடு தேடிச் சென்று வழங்க தொடங்­கிய இந்த திட்­டத்­தில், பொது­மக்­க­ளின் கோரிக்­கையை ஏற்று, 65 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள் என்று திருத்தி, 21 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­தேடி ரேஷன் பொருட்­களை தரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சில மாதம் முன்பு, காலை உண­வுத் திட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டில் உள்ள எல்லா அரசு மற்­றும் அரசு உதவி பெறும் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தி­னோம். அந்த விழா­வில் மாண்­பு­மிகு பஞ்­சாப் முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு நிகழ்ச்­சி­யின் மூல­மாக  புது­மைப் பெண், தமிழ்ப் புதல்­வன் விரி­வாக்­கத் திட்­டத்­தில் தெலங்­கானா முதல்­வர் அவர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சில வாரம் முன்பு தென்­காசி சென்­றி­ருந்­த­போது, கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தின் ஒரு இலட்­ச­மா­வது பய­னா­ளிக்கு வீட்டை வழங்கி, மேலும் ஒரு இலட்­சம் வீடு­கள் கட்­டிக்­கொண்டு வரு­கி­றோம் என்று சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, அன்­புக்­க­ரங்­கள் திட்­டம்! பெற்­றோர்­கள் இல்­லாத  குழந்­தை­க­ளின் 18 வயது வரை­யி­லான பள்­ளிப்­ப­டிப்பு முடி­யும் வரை மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்  உத­வித்­தொகை வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் மற்­றொரு தொடர்ச்­சி­யா­க­தான் அடுத்த நிகழ்ச்சி அன்­புச்­சோலை திட்­டத்தை இன்று நான் தொடங்கி வைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மார்ச் மாதம் பட்­ஜெட்­டில் சொன்­னோம், வேலைக்கு செல்­லும் பல­ரது வீடு­க­ளில் முதி­யோர்­கள் தனி­மை­யில் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் தனி­மையை போக்கி, நட்பு வட்­டத்தை உரு­வாக்கி, மன­மும் உட­லும் சுறு­சு­றுப்­பாக இருப்­பதை இந்த மையங்­கள் உறுதி செய்­யும் என்று சொன்­னோம்! அதற்­காக 25 மையங்­களை தமிழ்­நாடு முழு­வ­தும் முதற்­கட்­ட­மாக இன்று தொடங்­கு­கி­றோம். அவர்­க­ளுக்கு சிற்­றுண்டி, மதிய உணவு, பிசி­யோ­தெ­ரபி பயிற்சி, தொலைக்­காட்சி, இண்­டோர் கேம்ஸ் உள்­ளிட்ட பொழு­து­போக்­கு­கள், கைவி­னைப் பயிற்சி என்று தேவை­யான அனைத்­தும் அன்­புச்­சோலை மையத்­தில் கிடைப்­பது போல் இந்த திட்­டத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றோம். இத­னால், வீட்­டில் பெரி­ய­வர்­களை தனி­யாக விட்­டு­விட்டு வேலைக்கு செல்­ப­வர்­க­ளுக்­கும் டென்­ஷன் இல்லை, முதி­யோர்­க­ளும் மகிழ்ச்­சி­யாக, பாது­காப்­பாக இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி, எந்த ஊருக்­குச் சென்­றா­லும் ஒரு புது திட்­டம் தொடக்­கம், திட்­டங்­க­ளின் விரி­வாக்­கம் என்று நாம் செயல்­ப­டு­வ­தால்­தான் எதி­ரி­கள் கிலி பிடித்து இருக்­கி­றார்­கள். அது­வும் வாக்­கு­வங்கி, தேர்­தல் என்று எதைப்­பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல், எல்லா தரப்­பி­ன­ருக்­கு­மான திட்­டங்­க­ளாக நாம் செயல்­ப­டுத்­திக்­கொண்டு இருக்­கி­றோம். இப்­படி நம்­மு­டைய திரா­விட மாடல் செயல்­ப­டுத்­தும் திட்­டங்­கள், பிற மாநி­லங்­க­ளுக்­கும் மாட­லாக அமைந்­தி­ருக்­கி­றது. தெலங்­கானா, பஞ்­சாப்­பில் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டத்தை தொடங்­கப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தியா தாண்டி கன­டா­வி­லும் இப்­போது இது செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இது­தான் நம்­மு­டைய மாட­லுக்கு கிடைத்­தி­ருக்­கும் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது மட்­டுமா, இல­வ­சங்­களை கொடுத்து மக்­களை சோம்­பேறி ஆக்­கு­கி­றோம் என்று குற்­றச்­சாட்டை வைத்­தது யார்? பா.ஜ.க. அந்த பா.ஜ.க.வே அவர்­கள் ஆளும் மகா­ராஷ்­டிரா மத்­திய பிர­தே­சத்­தில் இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே­போல் நம்­மு­டைய விடி­யல் பய­ணம் திட்­ட­மும், எல்லா மாநி­லங்­க­ளி­லும் வரி­சை­யாக தேர்­தல் வாக்­கு­று­தி­யில் இடம்­பெற்று வரு­கி­றது. அப்­படி சொன்ன கட்­சி­கள் வெற்­றி­யும் பெற்­றி­ருக்­கி­றார்­கள். இப்­போது உலக நாடு­களே பின்­பற்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நியூ­யார்க் மாந­கர மேயர் தேர்­த­லில் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து வாக்­கு­று­தியை கொடுத்து ஸோர்­தான் மாம்­தானி அங்கு வெற்­றி­பெற்­றி­ருக்­கி­றார். அவர் ஏழை எளிய மக்­கள் பக்­கம் நின்று இந்த வாக்­கு­று­தியை தந்­த­தும், பெரும் பணக்­கா­ரர்­கள் பக்­கம் நின்ற அதி­பர் டிரம்ப், நியூ­யார்க் மாந­க­ரத்­திற்­கான நிதியை நிறுத்­தி­வி­டு­வேன் என்று மிரட்­டிப் பார்த்­தார். ஆனால், இந்த மிரட்­டல், அதட்­டல்­களை மீறி, மாம்­தா­னி­தான் வெற்றி பெற்­றார். இதை எதற்­காக சொல்­கி­றேன் என்­றால், அதற்­காக சொல்­கி­றேன்... உங்­க­ளுக்கே புரிந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">’எல்­லோ­ருக்­கும் எல்­லாம்’-­­என்று இயங்­கு­வ­து­தான் திரா­விட மாடல்! எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்க உழைப்­ப­தும், பாடு­ப­டு­வ­தும் எளி­தா­னது அல்ல! அத­னால்­தான் கவ­னத்­து­டன், தொலை­நோக்கு சிந்­த­னை­யு­டன் நாங்­கள் செயல்­பட்டு வரு­கி­றோம்! ஆனால், சிலர் இது­போன்ற திட்­டங்­களை மதிக்­கா­மல், அர­சி­யல் உள்­நோக்­கத்­து­டன் ஆட்­சியை குறை சொல்லி பேசிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">நம் பணி என்றென்றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மக்கள் பணியே!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்சி என்­றால், எல்­லா­வற்­றை­யும் எதிர்க்க வேண்­டும் என்று இல்லை. ஆனால், இன்­றைய எதிர்க்­கட்­சி­கள் மக்­கள் நலத் திட்­டங்­க­ளை­யும் – பயன்­பெ­றும் மக்­க­ளை­யும் கொச்­சைப்­ப­டுத்தி பேசு­கி­றார்­கள். என்ன செய்­வது! அவர்­க­ளின் குணம், அப்­படி! அவர்­க­ளுக்கு தெரிந்த பண்­பாடு அவ்­வ­ள­வு­தான்! என்­னைப் பொறுத்­த­வ­ரைக்­கும் போற்­று­வார் போற்­றட்­டும்! புழுதி வாரி தூற்­று­வார் 
தூற்­றட்­டும்! நம்­மு­டைய பணி, மக்­கள் பணி! நாம் அதை பார்ப்­போம் என்று செயல்­பட்டு வரு­கி­றேன். எதிர்க்­கட்­சி­கள் என்ன பொய் சொன்­னா­லும், பொறா­மை­யில் மக்­கள் 
நலத்­திட்­டங்­கள் தேவை­யில்லை, ஆயி­ரம் ரூபாய் வேண்­டாம் என்று சொல்லி கொச்­சைப்­ப­டுத்­தி­னா­லும், மக்­கள் அவர்­களை மதிப்­ப­தில்லை. தொலைக்­காட்­சி­க­ளி­லும் - சமூக வலை­த­ளங்­க­ளி­லும் பேட்­டி­ய­ளிக்­கும் மக்­கள் பல­ரும் நம்­மு­டைய ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் ஆத­ரித்து பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன்? எனக்கு முன்பு இங்கு ஒரு தம்பி பேசி­னாரே… ஒரே குடும்­பத்­தில் எத்­தனை திட்­டங்­க­ளில் பலன் பெறு­கி­றோம். தெளி­வா­க­வும், ஆதா­ரத்­தோ­டும் சொன்­னாரே… இது­தான் எதிர்க்­கட்­சி­க­ளின் அந்த பொய்­க­ளுக்­கான  அந்த தம்­பி­யின் பதி­லடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய திட்­டங்­கள் எந்­த­ள­வுக்கு பய­னுள்­ள­தாக இருக்­கி­றது என்று நீங்­கள் சொல்லி கேட்­கும்­போது, எனக்கு அள­வில்லா மகிழ்ச்சி ஏற்­ப­டு­கி­றது! மக்­க­ளா­கிய நீங்­கள்­தான் திரா­விட மாட­லின் தூதர்­க­ளாக செயல்­ப­டு­கி­றீர்­கள்! திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சும் - மக்­க­ளான நீங்­க­ளும் – தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றம் என்ற ஒரே சிந்­த­னை­யில், ஒரே ‘வேவ்-­­லென்த்’-­­இல் இருக்­கி­றோம்! அத­னால்­தான் திரா­விட மாடல் 2.0 கன்­பார்ம் ஆகி­விட்­டது என்று நான் எங்கு சென்­றா­லும் நம்­பிக்­கை­யாக சொல்­கி­றேன்! தேர்­தல் நெருங்கி வந்­து­விட்­டது! இப்­போதே தேர்­த­லுக்­கான பணி­கள் தொடங்­கி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நேரத்­தில் உங்­க­ளி­டம் நான் வைக்­கும் முக்­கி­ய­மான வேண்­டு­கோள் என்ன என்­றால், பொது­மக்­கள் அனை­வ­ரும் தங்­க­ளின் வாக்­கு­களை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். நமக்­கு­தான் போடப்­போ­கி­றீர்­கள்… இந்த ஆட்சி தான் வர­வேண்­டும் என்று போடப்­போ­கி­றீர்­கள்… அதில் எந்த சந்­தே­க­மும் இல்லை. ஆனால், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உங்­கள் பெயர் இருப்­பதை உறுதி செய்­து­கொள்­ளுங்­கள். அது­தான் முக்­கி­யம். ஏதா­வது ஒரு கார­ணத்தை சொல்லி உங்­க­ளின் வாக்­கு­கள், நீக்­கப்­பட்டு விடக் கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் ஒரே வேலை – தேர்­தலை முறை­யாக, ஒழுங்­காக - நேர்­மை­யாக - உண்­மை­யாக நடத்­து­வ­து­தான். அதைக்­கூட அவர்­கள் பல மாநி­லங்­க­ளில் செய்­ய­வில்லை. மற்ற மாநி­லங்­க­ளி­லி­ருந்து வரும் செய்­தி­களை படிக்­கும்­போது நமக்­கெல்­லாம் அதிர்ச்­சி­யாக இருக்­கி­றது! நீங்­கள் எல்­லோ­ரும் செய்­தி­க­ளில், சோஷி­யல் மீடி­யாக்­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள். அரி­யானா மாநி­லத்­தில் அநி­யா­ய­மாக நடந்­தி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு மாநி­லத்­தில் வாக்­கா­ள­ராக இருப்­ப­வர்­கள், இன்­னொரு மாநி­லத்­திற்கு வந்து வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். ஒரே ஒரு வீட்டு முக­வ­ரி­யில் 66 போலி வாக்­கா­ளர்­கள் இருந்­தி­ருக்­கி­றார்­கள். ஒரு­வ­ரு­டைய வீட்டு முக­வ­ரி­யில் 500 வாக்­கா­ளர்­கள் இருந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் எல்­லோ­ருமே வேறு மாநி­லத்தை சேர்ந்­த­வர்­கள். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் எம்.பி. ஒரு­வரே, இரண்டு மாநி­லங்­க­ளில் வாக்­க­ளித்து வெளிப்­ப­டை­யாக போட்டோ போட்­டி­ருக்­கி­றார். அந்த மாநி­லத்­தில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்­த­போது வாக்­க­ளித்த 35 இலட்­சம் பேரால், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­க­ளிக்க முடி­ய­வில்லை. ஆனால், புதி­தாக 25 இலட்­சம் வாக்­கா­ளர்­கள் அந்த மாநி­லத்­தில் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். இது எல்­லா­வற்­றை­யும் மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர் – இளம் தலை­வ­ராக விளங்­கிக் ­கொண்­டி­ருக்­கும் என்­னு­டைய ஆரு­யிர் சகோ­த­ரர் ராகுல்­காந்தி அவர்­கள் இதைத் தெளி­வாக ஆதா­ரத்­து­டன் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். ஆனால், தேர்­தல் ஆணை­யம் பதில் சொல்­லா­மல் பதுங்­கு­கி­றார்­கள்! இது ஏதோ தனக்கு சம்­பந்­தம் இல்­லாத பிரச்­சினை போன்று, அமை­தி­யாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சூழ­லில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஒவ்­வொரு வாக்­கா­ள­ரும் கவ­ன­மாக இருக்க வேண்­டும். உங்­கள் பேர், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்று  பாருங்­கள். உங்­க­ளின் வாக்­குச் சாவ­டி­யில் போலி­யான நபர்­கள் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்­களா என்­ப­தை­யும்  கண்­கா­ணிக்­கு­மாறு உங்­களை நான் விரும்பி கேட்­டுக்­கொள்­கி­றேன். வாக்­க­ளிப்­பது நம்­மு­டைய ஒவ்­வொ­ரு­வ­ரின் ஜன­நா­யக கடமை! ஜன­நா­யக உரிமை! அந்த உரி­மையை யாரா­லும் தடுக்க முடி­யாது! தேர்­தல் ஆணை­யமே அதை செய்ய நினைத்­தா­லும் மக்­க­ளா­கிய நீங்­கள்­தான் தடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­கள் உரி­மை­களை நிலை­நாட்ட - உங்­கள் நல­னைக் காக்க இந்­தி­யா­வில் தலை­சி­றந்த மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்த எல்லா வகை­யி­லும் இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் செயல்­ப­டு­வேன் என்று உறுதி அளித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>