<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,894,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Dec 11 2025 21:39:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12122025-CBE-07" position.sequence="07" ex-ref="12122025-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">அமைச்­சர் சிவ.வீ மெய்­ய­நா­தன்  தலைமை! குத்­தா­லத்­தில் ரூ.2.96 கோடி­யில்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்டர் கலை­ஞர் மு.கரு­ணா­நிதி புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">அமைச்­சர் கே.என்.நேரு  அடிக்­கல் நாட்­டி­னார்!  நிவேதா முரு­கன் எம்.எல்.ஏ. - எம். பன்­னீர்­செல்­வம் எம்.எல்.ஏ. –குத்­தா­லம் பி.கல்­யா­ணம் பங்­கேற்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup266998_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup266999_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை, டிச.12 -–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை மாவட்­டம், குத்­தா­லம் பேரூ­ராட்­சி­யில், ரூ.2.96 கோடி மதிப்­பீட்­டில், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் மு.கரு­ணா­நிதி புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு,  நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை அமைச்­சர் கே.என்.நேரு  அடிக்­கல் நாட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை மாவட்­டம், குத்­தா­லம் பேரூ­ராட்­சி­யில், கலை­ஞர் நகர்ப்­புற மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் கீழ் ரூ.2.96 கோடி மதிப்­பீட்­டில் நவீன வச­தி­க­ளு­டன் கூடிய, முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் மு.கரு­ணா­நிதி புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு, அடிக்­கல் நாட்டு நிகழ்ச்சி நடை­பெற்­றது.நிகழ்ச்­சிக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் தலைமை தாங்­கி­னார்., மயி­லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ள­ரும், பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிவேதா எம்.முரு­கன், சீர்­காழி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம்.பன்­னீர்­செல்­வம், மயி­லா­டு­துறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.ராஜ­கு­மார்   மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் ஆர்.பூங்­கொடி ஆகி­யோர்  முன்­னி­லை­வ­கித்­த­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சி­யில்­ந­க­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை அமைச்­சர் .கே.என்.நேரு  கலந்து கொண்டு குத்­தா­லம் பேரூ­ராட்­சி­யில், ரூ.2.96 கோடி மதிப்­பீட்­டில், முத்­த­மி­ழ­றி ­ஞர் டாக்­டர் கலை­ஞர் மு.கரு­ணா­நிதி புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு,   அடிக்­கல் நாட்டி பணி­களை தொடங்கி வைத்­து­பே­சு­கை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் பேரில், குத்­தா­லம் பேரூ­ராட்­சி­யில்,  ரூ.2.96 கோடி மதிப்­பீட்­டில் நவீன வச­தி­க­ளு­டன் கூடிய புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்­ளது.   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லு­டன், தமிழ்­நாட்­டில் உள்ள 479 பேரூ­ராட்­சி­க­ளி­லும், கூட்­டுக்­கு­டி­நீர்திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மேலும், 100-க்கும் மேற்­பட்ட பேரூ­ராட்­சி­க­ளில் தலா ரூ.20 கோடி மதிப்­பீட்­டில் அந்­தந்தபேரூ­ராட்­சி­யி­லும் ஆழ்­கு­ழாய்அமைத்து, நீர்த்­தேக்­கத் தொட்டி மூலம் பொது­மக்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் தடை­யின்றி வழங்­கும் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டில் 20 -க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. மேலும், பழைய பேருந்து நிலை­யங்­களை புதுப்­பித்­
தல், புதி­தாக மார்க்­கெட்அமைத்­தல், சாலை வச­தி­கள்ஏற்­ப­டுத்­து­தல், தெரு­வி­ளக்­கு­கள் அமைத்­தல் போன்ற பல்­வேறு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள், தமிழ்­நாட்­டி­லுள்ள 479 பேரூ­ராட்­சி­க­ளுக்­கும்,  இவ்­வாண்டு ரூ.3800 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­துள்­ளார்­கள். தமிழ்­நாட்­டில் 158 நக­ராட்­சி­க­ளில் பேருந்து நிலை­யங்­கள், மார்க்­கெட்­டு­கள், கழி­வ­றை­கள் கட்­டு­மா­னப் பணி­கள் ஆகி­யவை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்­சி­கள் சேர்த்து சுமார் 17000 கி.மீ நீளத்­திற்கு சாலைப் பணி­கள் மேற்­கொள்­ள­பட்­டுள்­ளன. முன்­னாள் முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­க­ளால் 1972 -இல் தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யம் தொடங்­கப்­பட்டு, கடந்த 50 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் 4.28 கோடி மக்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­கப்­பட்டு வந்­தது. தற்­போது  முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்சி காலத்­தில், 1.30 கோடி மக்­க­ளுக்கு புதி­தாக பாது­காக்­கப்­பட்ட குடி­நீர வழங்­கப்­பட்­டுள்­ளது  மேலும் 78 இலட்­சம் மக்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்க பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அப்­ப­ணி­கள் நிறை­வு­ பெற்­ற­வு­டன் தமிழ்­நாட்­டில் 6 கோடி மக்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­கப்­பட்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை, இரா­ம­நா­த­பு­ரம், திண்­டுக்­கல், கன்­னி­யா­கு­மரி ஆகிய மாவட்­டங்­க­ளில் கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம் செய­ல­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. ஒகே­னக்­கல் பகுதி  கூட்டு குடி­நீர் திட்­டம் ஆகி­ய­வற்­றிற்கு திட்ட அறிக்கை பரி­சீ­ல­னை­யில் உள்­ளது அந்த திட்­டங்­க­ளும் நிறை­வேற்­றப்­பட்­டால் தமிழ்­நாட்­டில் 100 சத­வீ­தம் கூட்டு குடி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்­தப்
­பட்­டு­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இத்­து­றை­யில் ஆண்­டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு அதில் ரூ.17,000 கோடி வளர்ச்சி திட்­டங்­க­ளுக்­காக செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அது­போக நபார்டு மற்­றும் ஜப்­பான் வங்­கி­கள் மூலம் கடன்  பெற்று பல்­வேறு வளர்ச்சி திட்­டங்­கள் செய­ல் ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குத்­தா­லத்­தில் புதிய பேருந்து நிலை­யம் கட்­டு­மான பணி­க­ளுக்­காக அடிக்­கல் நாட்­டு­வ­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றேன். குத்­தா­லம் பேரு­ராட்சிக்குட்­பட்ட பகு­தி­க­ளில் சாலை பணி­கள், பள்ளி மேம்­பாடு, நவீன எரி­வாயு தக­ன­மேடை, புதிய வணி­க­வ­ளா­கங்­கள் கட்­டு­தல், புதிய பாலம் கட்­டு­தல், குளங்­கள் பரா­ம­ரிப்பு, நாய் கருத்­தடை மையம் கட்­டு­தல் என ரூ.36 கோடியே 18 இலட்­சத்து 85 ஆயி­ரம் மதிப்­பீட்­டில் வளர்ச்சி திட்ட பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்ச்­சி­கள் துறை­கள் மூலம் ஆண்­டுக்கு 1 இலட்­சம் வீடு­கள் கட்­டப்­ப­டு­கின்­றன. ஒருங்­கி­ணைந்த உள்­ளாட்சி துறைக்கு ஆண்­டுக்கு 51 ஆயி­ரம் கோடி நிதி ஒதுக்­கீடு செய்­வ­து­டன், சட்ட மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் அமைச்­சர்­க­ளின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக முத­ல­மைச்­சர் அவர்­கள் நிறை­வேற்றி தரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்ள குத்­தா­லம் பேருந்­து­நி­லைய கட்­டு­மான பணி­கள் விரை­வில் முடிக்­கப்­பட்டு மக்­கள் பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரப்­ப­டும் இவ்­வாறு நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை அமைச்­சர் கே.என். நேரு பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யில் கழக உயர்­நிலை செயல் திட்ட குழு உறுப்­பி­னர் குத்­தா­லம் பி.கல்­யா­ணம், கழக விவ­சாய தொழி­லா­ளர் அணி இணை செய­லா­ளர் ஜெக.வீர­பாண்­டி­யன், கழக கொள்கை பரப்பு துணை செய­லா­ளர் குத்­தா­லம் க.அன்­ப­ழ­கன், தக­வல் தொழில்­நுட்ப அணி மாநில துணை செய­லா­ளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட கழக துணை செய­லா­ளர் மு.ஞான­வேல், மாவட்ட கழக பொரு­ளார் மகா. அலெக்­சாண்­டர், ஒன்­றிய கழக செய­லா­ளர் மூவ­லூர் எம். மூர்த்தி, என். இளை­ய­பெ­ரு­மாள், மங்கை எம்.சங்­கர், கு. வைத்­தி­ய­நா­தன், ப.முரு­க­மணி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் பி.சிவ­தாஸ், குத்­தா­லம் பேரூர் கழக செய­லா­ளர் எம். சம்­சு­தீன், மாவட்ட சார்­பா­னி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் இரா.மனோ­க­ரன், க.அறி­வுச்­
செல்­வன், அரசு வழக்­க­றி­ஞர் இராம. சேயோன், மாவட்ட ஊராட்சி குழு முன்­னாள் தலை­வர் உமா மகேஸ்­வரி சங்­கர், குத்­தா­லம் பேரூ­ராட்சி மன்ற தலை­வர் சங்­கீதா மாரி­யப்­பன், தலை­மைக் கழக பேச்­சா­ளர் கோமல் விஜய், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் கோசி.மதி. திரு­மா­வ­ள­வன், செள.சர்­வோ­த­யன், மாவட்ட இளை­ஞ­ரணி முன்­னாள் துணை அமைப்­பா­ளர் க.சுரேஷ், பேரூ­ராட்­சி­கள் உதவி இயக்­கு­னர் மாஹீன்­அ­புக்­கர்,  குத்­தா­லம் பேரூ­ராட்சி செயல அலு­வ­லர் இராஜா, குத்­தா­லம்  பேரூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளி­ட்­டோர் கலந்து கொண்­ட­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆலோசனை யின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் எற்பாட்டில் சேந்தமங்கலம் பேரூர் கழக நிர்வாகிகளுக்கு பேரூர் கழக செயலாளர் நா.தனபாலன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார் கலந்து கொண்டு கழகத்தின் இருவண்ண கருப்பு சிவப்பு வேஷ்டி , சேலை, சட்டை ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மா.கார்த்திக், வார்டு கழக செயலாளர்கள் சரவணன், குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிகாட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்  நீலகிரி மாவட்டம் – பந்தலூர் வட்டத்தில் 2500 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.450  இலட்சம்  ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தை திறந்து வைத்ததனை தொடர்ந்து     அரசு தலைமைக் கொறடா  கா.ராமச்சந்திரன்  குத்து விளக்கு ஏற்றிவைத்து பார்வையிட்டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>