<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,290,492,1053" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Dec 11 2025 21:48:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="12122025-MDU-10" position.sequence="10" ex-ref="12122025-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பயத்­தைப் போக்க போடப்­பட்ட மேக் அப்­தான் அ.தி.மு.க. பொதுக்­குழு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">எடப்­பா­டிக்கு 2026 தேர்­த­லி­லும் படு­தோல்­வியை மக்­கள் பரி­சா­கத் தரு­வார்­கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RSBharathiBW_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">சென்னை, டிச.12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதிவிடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">நெல் கொள்­மு­தல் ஈரப்­பத அளவை உயர்த்­துங்­கள் என்று அதி­முக பொதுக்­கு­ழு­வில் ஒன்­றிய அர­சுக்கு நேர­டி­யாக ஒரு கோரிக்கை வைப்­ப­தற்­கு­கூட “போலி விவ­சாயி” எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு துணி­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">10 தோல்வி கண்ட பழ­னி­சா­மிக்கு 2026 தேர்­த­ லி­லும் படு­தோல்­வியை மக்­கள் பரி­சா­கத் தரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமு­க­வாக மாறி விட்­டதை மறைக்க முயற்­சித்­தா­லும் அதி­முக பொதுக்­குழு தீர்­மா­னங்­கள், பாஜ­க­வின் அடிமை பழ­னி­சாமி என்­பதை தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு சொல்­லும் வகை­யி­லேயே உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">அதி­கா­ரம் என்ற போலி சட்டை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">“கூட்­ட­ணிக்கு அதி­மு­க­தான் தலைமை; கூட்­ட­ணி­யில் இடம்­பெ­றும் கட்­சி­கள் குறித்து முடி­வெ­டுக்க எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு முழு அதி­கா­ரம்” என்ற தீர்­மா­னம் பார்ப்­ப­தற்கு எடப்­பாடி பழ­னி­சா­மியை அ.தி.மு.க.வினர் மத்­தி­யில் “டான்” போல காட்­டுமே தவிர, அவர் டம்மி என்­பது மக்­க­ளுக்­கும் பா.ஜ.க.வுக்­கும் நன்­றா­கவே தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">அ.தி.மு.க. பொதுக்­குழு நடப்­ப­தற்கு இரண்டு நாள் முன்­பு­கூட குஜ­ராத்­தில் பேசிய அமித்ஷா, ‘’பீகாரை தொடர்ந்து தமிழ்­நாட்­டி­லும் பா.ஜ.க. கூட்­டணி ஆட்சி அமைக்­கும்’’ என்­றார். “மாப்­பிள்ளை அவர்­தான், ஆனால் அவர் போட்­டி­ருக்­கும் சட்டை என்­னு­டை­யது” என்ற வச­னம் போல மாப்­பிள்ளை பழ­னி­சா­மி­தான். ஆனால், அவ­ருக்கு எந்த அதி­கா­ர­மும் கிடை­யாது என்­ப­து­தான் அமித்ஷா சொன்ன வார்த்­தை­யின் அர்த்­தம். ஆனால், அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில், “அதி­கா­ரம்’’ என்ற போலி சட்­டையை பழ­னி­சா­மிக்கு மாட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">அ.தி.மு.க.வின­ருக்கு நன்கு தெரி­யும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">அமித்ஷா அழைப்­பின் பேரிலே டெல்லி சென்ற எடப்­பாடி பழ­னி­சாமி கார்­கள் மாறி அமித்­ஷாவை சந்­தித்­தும், முக­மூடி அணிந்து வெளி­வந்­த­தை­யும் தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­தார்­கள். அந்த அமித்ஷா சொல்­வதை மீறி எதை­யுமே எடப்­பாடி பழ­னி­சா­மி­யால் செய்ய முடி­யாது என்­பது அ.தி.மு.க.வின­ருக்கே நன்கு தெரி­யும். எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் பயத்தை போக்க போடப்­பட்ட மேக்­அப்­தான் பொதுக்­குழு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">மெகா கூட்­டணி அமைப்­ப­தாக கூறிய எடப்­பாடி பழ­னி­சா­மியை நம்பி எந்­தக் கட்­சி­யும் வர தயா­ராக இல்லை; 10 தோல்வி கண்ட பழ­னி­சா­மிக்கு எந்த ஆளு­மை­யும் இல்லை; மக்­கள் செல்­வாக்­கும் கிடை­யாது என்­பது தெள்­ளத்­தெ­ளி­வாக உணர்ந்த அமித்ஷா, எடப்­பாடி பழ­னி­சா­மியை மிரட்டி அடி­ப­ணிய வைத்து கூட்­ட­ணியை அவரே அறி­வித்­தார் என்­ப­து­தானே நிஜம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">அ.தி.மு.க.வில் இருந்து நீக்­கப்­பட்­ட­வர்­கள் டெல்லி சென்று அமித்­ஷாவை சந்­தித்­து­விட்டு வரு­கி­றார்­கள். அதற்­காக அமித்­ஷாவை கண்­டித்து ஒரு­வார்த்தை கூட பேசாத தொடை­ந­டுங்கி எடு­புடி பழ­னி­சா­மிக்­கு­தான் கூட்­ட­ணி­யில் இடம்­பெ­றும் கட்­சி­கள் குறித்து முடி­வெ­டுக்­கும் முழு அதி­கா­ரம் என்­பது மிக சிறந்த நகைச்­சுவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">ஒன்­றிய அரசை கண்­டிப்­பாரா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">நெல் கொள்­மு­தல் ஈரப்­பத அளவை 17 விழுக்­காட்­டில் இருந்து 22 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க வேண்­டும் என்ற தமிழ்­நாட்­டின் கோரிக்­கையை ஒன்­றிய பா.ஜ.க. நிரா­க­ரித்­து­விட்ட விவ­கா­ரத்­தில், ஒன்­றிய அர­சைக் கண்­டிக்க தைரி­யம் இல்­லாத பழ­னி­சாமி, தி.மு.க. அர­சைக் கண்­டித்­தி­ருப்­பது பச்­சைத்­துண்டு அணிந்­து­கொண்டு பச்­சை­து­ரோ­கம் செய்­யும் போலி விவ­சாயி பழ­னி­சாமி என்­பதை மீண்­டும் ஒரு­முறை நிரூ­பித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">நெல் கொள்­மு­தல் ஈரப்­பத அளவை உயர்த்­துங்­கள் என்று அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் ஒன்­றிய அர­சுக்கு நேர­டி­யாக ஒரு கோரிக்கை வைப்­ப­தற்­கு­கூட “போலி விவ­சாயி” எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு துணி­வில்லை. உண்­மை­யான விவ­சா­யி­யாக இருந்­தால் பிர­த­மரை டெல்லி சென்று சந்­தித்து 22 சத­வீ­தம் வரை உள்ள நெல்­லை­யும்கொள்­மு­தல் செய்ய அனு­மதி வழங்­கி­னால்­தான் கூட்­ட­ணி­ யில் தொட­ரு­வோம் என நிபந்­தனை விதிக்க ஆளுமை வேடம்­போ­டும் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு தெரி­யும் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">கோவை, மதுரை நக­ரங்­க­ளின் மெட்ரோ திட்­டங்­களை ரத்து செய்த மோடி அரசை கண்­டிப்­ப­தற்கு பதில், ஒன்­றிய பா.ஜ.க. அரசு கூறிய மொக்­கை­யான கார­ணத்­தையே அ.தி.மு.க. பொதுக்­குழு தீர்­மா­னத்­தி­லும் நியா­யப்­ப­டுத்தி கோவை, மதுரை மக்­க­ளுக்கு பெரும் துரோ­கத்தை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">புலம்­பு­வதே வாடிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு அடைந்­து­வ­ரும் வளர்ச்­சியை தினந்­தோ­றும் பார்த்து வயிற்­றெ­ரிச்­ச­லில் தவிக்­கும் எடப்­பாடி பழ­னி­சாமி, போகின்ற இடங்­க­ளி­லெல்­லாம் புலம்­பு­வதை வாடிக்­கை­யாக வைத்­தி­ருந்­தார். அதையே அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வின் தீர்­மா­னங்­க­ளா­க­ வும் வடித்­துள்­ளார். தமிழ்­நாட்­டின் கடன் சுமை கட்­டுக்­குள் இருப்­ப­தாக சி.ஏ.ஜி. வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனா­லும் கடன் சுமை அதி­க­ரித்­து­விட்­ட­தாக அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் அவ­தூறு பரப்­பப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவு பெறும்­போது தமிழ்­நாட்­டின் மொத்­தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்­தான். 10 ஆண்­டு­கால அ.தி.மு.க. ஆட்சி நிறை­வ­டை­யும்­போது 2021ம் ஆண்­டில் தமிழ் நாட்­டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதா­வது 10 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் கடன் சுமார் 5 மடங்கு அதா­வது கிட்­ட­தட்ட 500 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.  அதே நேரம் தி.மு.க. ஆட்­சி­யில் தற்­போது 9 லட்­சத்து 20 ஆயி­ரம் கோடி அள­விற்கு கடன் இருந்­தா­லும் 2021ல் தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து  93 சத­வீ­தம் அள­விற்கே கடன் உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">ஒரு மாநி­லத்­தின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யான ஜி.எஸ்.டி.பி.யை ஒப்­பி­டும்­போது கடன் அளவு எவ்­வ­ளவு என்­ப­து­தான் கடன் சுமையை தீர்­மா­னிக்­கும் காரணி. அந்த வகை­யில் தமிழ்­நாட்­டின் DEPT TO GSDP RATIO 26.4 சத­வீ­தம்­தான். தமிழ்­நாடு நிதி பொறுப்­புச் சட்­டம் 2003 நிர்­ண­யித்த கடன் வரம்­பை­விட குறை­வான        அள­வில்­தான் தமிழ்­நாட்­டின் கடன் அளவு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">பொய்­யான புள்ளி விவ­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">“முத­லீ­டு­கள் இல்லை, நிறு­வ­னங்­கள் இடம் பெயர்­கின்­றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்­றும் புள்ளி விவ­ரங்­கள்” என பொத்­தாம் பொது­வாக ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய அ.தி.மு.க., தனது ஆட்­சிக்­கா­லத்­தில் இவ்­வ­ளவு முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டன; அதி­லி­ருந்துதி.மு.க. ஆட்­சி­யில் இவ்­வ­ளவு கோடி குறை­வாக உள்­ளது.அ.தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில் கொண்டு வரப்­பட்ட ‘இந்த’ நிறு­வ­னம் தற்­போது வேறு மாநி­லத்­திற்கு சென்று விட்­டது, அ.தி.மு.க. ஆட்­சி­யில் இத்­தனை இலட்­சம் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­னோம்; தற்­போது அதை­விட குறைந்த வேலை வாய்ப்­பு­களே உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று  குறிப்­பிட்டு கூறி­யி­ருந்­தால் முத­லீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷ­யத்­தில் அ.தி.மு.க. ஆட்­சி­யின் யோக்­கி­யதை தெரிந்­து­வி­டும் என்­ப­தால் பொத்­தாம் பொது­வான குற்­றச்­சாட்டை கூறி­யி­ருக்­கி­றது அ.தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">2016 முதல் 2021 வரை­யி­லான அ.தி.மு.க. ஆட்­சி­ யில் 15,543 கோடி ரூபாய் முத­லீட்­டில் 10,316 இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­ப­ளித்­தி­டும் 21 தொழிற்­சா­லை­ க­ளுக்­குப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு; அவற்­றுள் 12 தொழிற்­சா­லை­கள் மட்­டுமே தொடங்­கப்­பட்­டன. ஆனால், திரா­விட மாடல் ஆட்­சி­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் மட்­டும் 9.74 லட்­சம் கோடி முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்டு 31 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த முத­லீடு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் முதல் கட்­ட­மாக 46 தொழிற்­சா­லை­கள் தங்­க­ளது உற்­பத்­தியை தொடங்­கி­விட்­டன. அத­னால்­தான் தமிழ்­நாடு கடந்த 14 ஆண்­டு­க­ளில் இல்­லாத அள­விற்கு 11.19% இரட்டை இலக்க பொரு­ளா­தார வளர்ச்­சியை அடைந்து இந்­தி­யா­வில் முதன்மை மாநி­ல­மாக திகழ்­கி­றது. இந்த வளர்ச்­சியை பழ­னிச்­சா­மி­யால் பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல், ஒன்­றிய பா.ஜ.க. அரசு வழங்­கிய புள்ளி விவ­ரத்தையே  “பொய்­யான புள்ளி விவ­ரம்” என்று கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">கல­வர அர­சி­ய­லுக்கு துணை போகும் பழ­னி­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">திருப்­ப­ரங்­குன்­றம் கார்த்­திகை தீபம் விவ­கா­ரத்­தில் நீதித்­து­றை­யின் மதச்­சார்­பின்­மைக்கு களங்­கம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அடம்­பி­டிக்­கும் நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­த­னுக்கு எதி­ராக தி.மு.க. கொண்டு வந்த கண்­ட­னத் தீர்­மா­னத்தை வட மாநி­லங்­க­ளைச் சேர்ந்த எம்.பிக்­கள் உள்­பட 120 மக்­க­ளவை எம்.பிக்­கள் ஆத­ரித்­துள்­ள­னர். ஆனால் மற்ற மாநி­லங்­க­ளில் மதக் கல­வ­ரம் செய்தே ஆட்­சியை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்து பல­ன­டைந்­த­தால் தமிழ்­நாட்­டி­லும் அந்த பலனை அறு­வடை செய்­ய­லாம் என்ற நப்­பா­சை­யில்  எடப்­பாடி பழ­னி­சாமி பா.ஜ.க.வின் கல­வர அர­சி­ய­லுக்கு துணை போகும் வகை­யில் அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார். வழக்­கம்­போல் உச்­சிப் பிள்­ளை­யார் கோயில் அருகே தீபத்­தூ­ணில் தீபம் ஏற்­றப்­பட்­டது; தீபம் ஏற்­றி­விட்­டதை  மறைத்து, தீபமே ஏற்ற அனு­மதி மறுக்­கி­றது தி.மு.க. அரசு என்று அவ­தூறு பரப்­பும் மத­வெறி கும்­ப­லுக்­கும் அவர்­க­ளுக்கு துணை­யாக இருக்­கும்       எடப்­பாடி பழ­னி­சா­மிக்­கும் மத­சார்­பின்­மைக்கு முன்­மா­தி­ரி­யாக திக­ழும் தமிழ்­நாட்டு மக்­கள் 2026 தேர்­த­லில் பாடம் புகட்­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">தி.மு.க. அளித்த 505 வாக்­கு­று­தி­க­ளில் 364 வாக்­கு­று­தி­க­ளுக்கு அர­சாணை வெளி­யி­டப்­பட்­டு­விட்­டது. 40 திட்­டங்­கள் பரி­சீ­ல­னை­யில் உள்­ளன. மொத்­த­மாக 404திட்­டங்­கள் அர­சின் செயல்­பாட்­டில் உள்­ளன.  37 திட்­டங்­கள்ஒன்­றிய அர­சின் நிதி பங்­க­ளிப்பு இல்­லா­மல் நிலு­வை­ யில் உள்­ளன. 64 திட்­டங்­கள் மட்­டுமே இன்­னும் அரசுநட­வ­டிக்கை எடுத்­துக் கொள்­ளாத திட்­டங்­க­ளாக உள்­ளன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">தேர்­தல் வாக்­கு­று­தி­யாக சொல்­லப்­ப­டாத இல்­லம் தேடி கல்வி, காலை உணவு திட்­டம், நான் முதல்­வன், புது­மைப்­பெண், தமிழ் புதல்­வன், இன்­னு­யிர் காக்­கும் 48 திட்­டம் போன்ற திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்தி சொல்­லி­யது மட்­டு­மல்ல சொல்­லா­த­தை­யும்  செய்­யும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்­நாட்டு மக்­கள் பாராட்­டு­வ­தா­லேயே எடப்­பாடி பழ­னி­சாமி பொய்­யை­யும் அவ­தூ­றை­யும் பரப்பி ஆதாய அடைய முயற்­சிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">எட்­டப்­பன் வேலை பார்க்­கும் எடப்­பாடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">பா.ஜ.க.வின் மத­வெறி கொள்­கைக்கு எதி­ரி­யாக இருப்­பது தி.மு.க. மட்­டு­மல்ல தமிழ்­நாடே என்­ப­தால்  தமிழ்­நாட்­டுக்கு துரோ­கத்­தை­யும் வஞ்­ச­கத்­தை­யுமே மட்­டுமே ஒன்­றிய பா.ஜ.க. அரசு துணிந்து செய்­கி­றது. அப்­ப­டி­யி­ருந்­தும் பா.ஜ.க.வுடன் கூட்­ட­ணி­வைத்து எட்­டப்­பன் வேலை­பார்க்­கும் எடப்­பாடி பழ­னி­சா­யின் புலம்­பலை தமிழ்­நாட்டு மக்­கள் நிரா­க­ரிப்­பார்­கள்; 10 தோல்வி கண்ட பழ­னி           ­சா­மிக்கு 2026 தேர்­த­லி­லும் படு­தோல்­வியை பரி­சாக       தரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.2">இவ்­வாறு கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>