<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:30:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01012026-CBE-01" position.sequence="01" ex-ref="01012026-CBE-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1132798_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1132797_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1132800_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Thalaivarlatte_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொடக்­கம் : 10.8.1942 – முரசு : 84 – ஒலி : 142 – திரு­வள்­ளு­வர் ஆண்டு  2056 – மார்கழி 17 – வியாழக்கிழமை  01 ஜனவரி 2026 –  கோவை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">12 பக்­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="8.5">Established : 10.8.1942 - –  Volume : 84 - –  Issue  142:  Thiruvalluvar  Year  –  2056  –  Margazhi  17  –  Thursday  01   January 2026  –   Kovai</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="8.5">  12   Pages</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9">₹</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="8.5">5.00</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து மடல்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">உலக மக்­கள் அனை­வ­ருமே 
ஒவ்­வொரு புத்­தாண்­டுப் பிறப்­பை­யும் நம்­பிக்­கை­யு­டன் எதிர்­பார்க்­கின்­ற­னர். தமிழ்­நாட்டு மக்­க­ளின் நம்­பிக்கை மிகுந்த புத்­தாண்­டாக 2026–ஆம் ஆண்டு நிச்­ச­ய­மாக அமை­யும் என்ற உறு­தி­யினை வழங்கி, கழக உடன் 
­பி­றப்­பு­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் இனிய புத்­தாண்டு வாழ்த்­து­களை உரித்­தாக்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்­தப் புத்­தாண்டு, நம் கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்கு வெற்­றிக்­கான புத்­தாண்டு!திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள் தொடர்­கின்ற புத்­தாண்டு! தமிழ்­நாட்டு மக்­க­ளின் நலன் காக்­கும் திட்­டங்­கள் தொடர்ந்­தி­டும் புத்­தாண்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">2021–ஆம் ஆண்டு மே 2–ஆம் நாள் தமிழ்­நாட்டு மக்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 6–ஆவது 
முறை­யாக ஆட்சி அமைப்­ப­தற்­கான வெற்­றி­யைத் தந்த நேரத்­தில், கொளத்­தூர் தொகு­தி­யின் வெற்­றிச் சான்­றி­தழை நம் உயிர்­நி­கர்த் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஓய்­வு­கொள்­ளும் நினை­வி­டத்­தில் காணிக்­கை­யாக்­கி­ய­பின், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் உங்­க­ளில்ஒரு­வ­னான நான் சொன்ன சொற்­களை,நானும் மறக்­க­வில்லை; நீங்­க­ளும்மறந்­தி­ட­வில்லை; தமிழ்­நாட்டு மக்­க­ளும்மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“எங்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் சரி­யா­கத்­தான் வாக்­க­ளித்­தி­ருக்­­கிறோம் என்று மகிழ்ச்சி அடை­யக்­கூ­டிய வகை­யி­லும், வாக்­க­ளிக்­கா­த­வர்­கள்இவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கத் தவ­றி­விட்­டோமே என்று நினைக்­கக்­கூ­டிய அள­வி­லும் தி.மு.க.வின் ஆட்சி 
இருக்­கும்” – இது­தான் உங்­க­ளில் 
ஒரு­வ­னான நான் அன்று அளித்தவாக்­கு­றுதி. இதைத்­தான், ‘எல்­லார்க்­கும்எல்­லாம்’ என்­கிற திரா­விட மாடல் 
ஆட்­சி­யின் இலக்­க­ண­மா­கக் கொண்டு நமது அரசு செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">உங்­க­ளில் ஒரு­வ­னான நான், 
முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற நாள் முதல், மக்­கள் நல­னுக்­கான திட்­டங்­ க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றேன். 
மக­ளி­ருக்கு நக­ரப் பேருந்­து­க­ளில் கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணத்­திற்­கான கையெ­ழுத்­தில் தொடங்கி,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்’, ‘புது­மைப்­பெண்’, ‘நான் முதல்­வன்’, ‘மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்’, ‘முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத்திட்­டம்’, ‘தோழி விடுதி’, ‘அன்­புச்சோலை’,‘அன்­புக்­க­ரங்­கள்’, ‘தாயு­மா­ன­வர் திட்­டம்’, ‘கலை­ஞர் கனவுஇல்­லம்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எனப் பல முன்­னோ­டித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கடந்த 4 ஆண்­டு­க­ளில் தொழில்­­முத­லீ­டு­களை ஈர்த்து, தமிழ்­நாட்­டில்பர­வ­லாக்­கப்­பட்ட தொழில்­வ­ளர்ச்­சியை உரு­வாக்கி, இளைய தலை­மு­றை­
யி­ன­ருக்கு வேலை­வாய்ப்­பு­களை வழங்கி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இந்­திய மாநி­லங்­க­ளில் கல்வி, 
சுகா­தா­ரம் உள்­பட பல இலக்­கு­க­ளில் தமிழ்­நாடு முதன்­மை­யா­கத் திகழ்­கி­றது என்­பதை நாம் சொல்­ல­வில்லை; 
ஒன்­றிய அர­சின் பொரு­ளா­தார 
ஆய்­வ­றிக்­கை­யும், ஒன்­றிய அர­சின் துறை­கள் சார்ந்த அறிக்­கை­க­ளும் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இந்­திய அள­வில் புகழ்­பெற்ற 
பத்­தி­ரி­கை­கள், ஆய்வு நிறு­வ­னங்­கள், உல­க­ளா­விய பொரு­ளா­தார இதழ்­கள்; தமிழ்­நாட்­டின் அனை­வ­ருக்­கு­மான ஒருங்­கி­ணைந்த – அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் பர­வ­லாக்­கப்­பட்ட வளர்ச்சிகுறித்து, தர­வு­க­ளு­ட­னான செய்­தி­களைவெளி­யிட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, 
திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­க­ளால் பயன்­பெற்று வரும் தமிழ்­நாட்டு 
மக்­கள், இந்­தச் சாத­னைத் திட்­டங்­கள் பற்றி மனம் மகிழ்ந்து சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இதற்கு முன்புவரை, அரசு 
நிகழ்ச்­சி­கள் என்­றால் முத­ல­மைச்­ச­ரும் 
அமைச்­சர்­க­ளும் அதி­கா­ரி­க­ளும் மேடை­யில் இருப்­பார்­கள். திட்­டங்­ க­ளால் பயன்பெறப்­போ­கும் மக்­கள்எதி­ரில் அமர்ந்­தி­ருப்­பார்­கள். இப்­போதுஅதுமுற்­றி­லும் மாறி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">‘கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு’, 
‘வெல்­லும் தமிழ்ப் பெண்­கள்’ உள்­ளிட்ட நிகழ்ச்­சிக­ளில் முத­ல­மைச்­ச­ரும் 
அமைச்­சர்­­களும் அதி­கா­ரி­க­ளும் 
பார்­வை­யா­ளர்­க­ளாகஉட்­கார்ந்­தி­ருந்­தோம். அர­சின் திட்­டங்­க­ளால் பயன்­பெற்­ற­வர்­கள் தங்­கள் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட மாற்­றத்தை, மேடை­யில் 
நின்று உள்­ளத்து உணர்­வு­டன் விளக்­­கினார்­கள். இந்த மாற்­றம்­தான்! 
திரா­விட மாடல் ஆட்­சி­யின் மகத்­தான சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">உங்­க­ளில் ஒரு­வ­னான நான், 2026–ஆம் ஆண்­டி­லும் இந்­தச்சாத­னை­கள் தொடர வேண்­டும் என்­றும்,மேலும் ஐந்­தாண்­டு­கள் புதிய புதிய சாத­னைத் திட்­டங்­கள் நிறை­வேற வேண்­டும் என்­றும் உறுதி ஏற்­றி­ருக்­­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கழ­கத்­தின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளான உங்­கள் மீதுள்ள நம்­பிக்­கை­தான் என்­னு­டைய உறு­திக்­குக் கார­ணம். தமிழ்­நாட்­டின் தொடர்ச்­சி­யான முன்­னேற்­றப் பாதை­யில் நாம் செல்­ல­வேண்­டிய தூரம் இன்­னும் 
அதி­க­மாக உள்­ளது. நிறை­வேற்­றிய திட்­டங்­கள் உரிய பல­னைத் தரு­கிறஅதே­நே­ரத்­தில், நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­கள் நிறைய உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பத்­தாண்­டு­கா­லம் தமிழ்­நாட்­டைப் படு­கு­ழி­யில் தள்­ளிய முந்­தைய 
அ.தி.மு.க.  ஆட்­சி­யின் சீர­ழி­வி­லி­ருந்து, தமிழ்­நாட்டை மீட்­ப­தற்கே இந்த 
ஐந்­தாண்­டு­கள் பெரும்­பாடு பட்­டி­ருக்­­கிறோம்; தமிழ்­நாட்டை மீட்­டி­ருக்­ 
கி­றோம். அத­னால்­தான் நம் மீது 
தமிழ்­நாட்­டின் அனைத்­துத்­த­ரப்பு 
மக்­க­ளுக்­கும் நம்­பிக்கை உள்­ளது. உரி­மை­யு­டன் தங்­கள் கோரிக்­கை­களை முன்­வைக்­கி­றார்­கள். தொடர்ந்து 
வலி­யு­றுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நமக்­குள்ள பொறுப்பை உங்­க­ளில் ஒரு­வ­னான நான் ஒரு­போ­தும் தட்­டிக் கழிப்­ப­தில்லை. கொடுத்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்­தும் நிறை­வேற்­ற­வேண்­டிய கட­மை­யி­லி­ருந்­தும் ஒரு­போ­தும் 
பின்­வாங்க மாட்­டேன். எந்­தக் கோரிக்­கை­யாக இருந்­தா­லும் அத­னைக் 
கவ­னத்­தில் கொண்டு பரி­சீ­லித்துநிறை­வேற்­று­வ­தற்­கான காலம் நிச்­ச­யம்கனி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஆளுங்­கட்சி நிம்­ம­தி­யா­கத் தனது பணி­க­ளைக்கவ­னிப்­ப­தும், எதிர்க்­கட்சி களத்­தில் நின்று போரா­டு­வ­தும்­தான் அர­சி­ய­லின் இயல்பு. ஆனால், தமிழ்­நாட்­டில் எதிர்க்­கட்சி, சர­ணா­கதி அடைந்துசாய்ந்து கிடக்­கி­றது. ஆளுங்­கட்­சி­யான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான், தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சு­டன் தொடர்ந்து உறு­தி­யா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­­கிறது. கடந்த 5 ஆண்­டு­கால ஆட்­சி­யும் நமக்கு, உரி­மைப் போராட்­டம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஏழை மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உறுதி செய்­யும், ‘மகாத்மா காந்தி’ 
பெய­ரி­லான 100 நாள் வேலைத் 
திட்­டத்தை பெயர் மாற்­ற­மும் உரு­மாற்­ற­மும்செய்து, திட்­டத்­தையே முடக்­கு­கின்ற ஒன்­றிய பா.ஜ.க. 
அர­சைக் கண்­டித்து கள­மி­றங்­கிப்போரா­டிக் கொண்­டி­ருப்­பது தி.மு.க.வும் –அதன் தோழ­மைக் கட்­சி­க­ளும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தேசி­யக் கல்­விக் கொள்கை வழி­யா­கத் தமிழ்­நாட்­டின் மீது இந்­தி­யை­யும் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிக்­கும் 
நோக்­கத்தை எதிர்த்து,பேர­றி­ஞர்பெருந்­தகை அண்ணா அவர்­கள் வகுத்­துத் தந்த இரு­மொ­ழிக் கொள்­கை­யில் உறு­தி­யாக நாம் நிற்­ப­தால், தமிழ்­நாட்­டிற்­கு­ரிய கல்வி நிதியை வழங்­கா­மல் வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசை எதிர்த்­துப் போரா­டு­வ­தும் 
தி.மு.கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் நிதி உரிமை – வரி உரிமை – சட்ட உரிமை என அனைத்­திற்­கும் போரா­டு­வது நாம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, இந்­திய மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யானவாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை எதிர்த்து சட்­ட­ரீ­தி­யான போராட்­டத்தை நடத்­து­வ­தும், களத்­தில் நின்று ஒவ்­வொரு வாக்­குச்­சா­வ­டிக்­குட்­பட்ட வாக்­கா­ள­ரின் உரி­மை­யைக் 
காப்­ப­தும் திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்­திய ஜன­நா­ய­கத்­தின் பாது­கா­வ­ல­னாக தி.மு.க. முன்­னிற்­கி­றது. 
நம்தோழ­மைக் கட்­சி­கள் துணை ­
நிற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒரு கையில் வாளை ஏந்தி, 
உரி­மைப் போர்க்­க­ளத்­தில் நிற்­கி­றோம். மறு கையில் கேட­யத்தை ஏந்தி, மக்­கள் நல­னைப் பாது­காக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">போர்க்­க­ளத்­தில் வென்­றிட 
வேண்­டும்! மக்­கள் நலன் காக்­கும் 
திட்­டங்­க­ளைத் தொடர்ந்­திட வேண்­டும்! தமிழ்­நாட்­டின் மக்­கள் படை நமக்கு ஆத­ர­வாக உள்­ளது. அதைச் சித­ற­டிக்க வேண்­டும் என எதி­ரி­க­ளும் உதி­ரி­­களும் வகுக்­கும் வியூ­கங்­க­ளைத் தகர்த்­தெ­றிந்து, ஜன­நா­ய­கப்போர்க்­க­ளத்­தில் நாம் செய­லாற்­றி­டு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திரு­வண்­ணா­ம­லை­யில் நடை­பெற்ற, ‘இளை­ஞ­ர­ணி­யின் வடக்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்பு’ எனும் பிரம்­மாண்ட நிகழ்­வும், திருப்­பூர்–­ 
பல்­ல­டத்­தில் நடை­பெற்ற, ‘மக­ளி­ர­ணி­யின் மேற்கு மண்­டல நிர்­வா­கி­கள் 
சந்­திப்பு’ எனும் பிர­மிப்­பான நிகழ்­வும் – கழ­கத்­தின் இளை­ஞர்­க­ளும், 
மக­ளி­ரும் உத்­வே­கத்­து­டன் களத்­தில் நிற்­பதை உறுதி செய்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தக­வல் தொழில்­நுட்ப அணி, மாண­வ­ரணி, மருத்­துவ அணி, வழக்­க­றி­ஞ­ரணி, சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப்பிரிவு உள்­ளிட்ட பல அணி­க­ளும் 
மண்­ட­ல­வா­ரி­யான நிர்­வா­கி­கள் ஆலோ­ச­னைக் கூட்­டங்­களை நடத்தி களப்­ப­ணி­யில் ஈடு­பட்டு வரு­வ­தை­யும் அறி­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கழக நிர்­வா­கி­களை ‘ஒன் டூ ஒன்’ சந்­திக்­கும் ‘உடன்­பி­றப்பே வா’ 
நிகழ்­வில் இது­வரை 115 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளைச் சேர்ந்த கழக நிர்­வா­கி ­களை, ‘உங்­க­ளில் ஒரு­வ­னான’ நான் நேரில் சந்­தித்து, அவர்­க­ளின் கழ­கப் பணி­க­ளை­யும் கள நில­வ­ரத்­தை­யும் அறிந்து, உரிய ஆலோ­ச­னை­களைவழங்­கி­யி­ருக்­கி­றேன். தொகு­தி­வா­ரி­யான நிர்­வா­கி­கள் சந்­திப்பு தொடர்ந்து நடைபெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தலை­மைக் கழ­க­மான அண்ணா அறி­வா­ல­யம் முதல் கடைக்­கோடி 
வாக்­குச்­சா­வடி பாகம் வரை கழக உடன்­பி­றப்­பு­கள் ஓயாது பணி­களை மேற்­கொண்டு வரு­வதை அறி­வேன். உடன்­பி­றப்­பு­க­ளான உங்­க­ளுக்­கும், உங்­க­ளில் ஒரு­வ­னான எனக்­கும் 
தேர்­தல் முடி­யும்­வரை ஓய்­வில்லை; உழைப்பு.. உழைப்பு.. கழ­கத்­தின் 
வெற்­றிக்­கான உழைப்­பு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அந்த உழைப்பு; மக்­க­ளு­டன்இணைந்த, அவர்­க­ளின் பங்­கேற்­பு­ட­னானநிகழ்­வு­க­ளாக அமைய வேண்­டும். 
ஏனெ­னில், திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம் என்­பது அனைத்து மக்­க­ளுக்­கு­மான இயக்­கம்! தமி­ழர்­க­ளின் 
நலன் காக்­கும் இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமி­ழர் பண்­பாட்­டைப் போற்­றும்வகை­யில் கீழ­டி­யி­லும், பொரு­நை­யி­லும்அருங்­காட்­சி­ய­கங்­கள் அமைத்­துள்­ளோம். தமிழ்­மொழி வளர்ச்­சிக்­கா­க­வும், தமிழ்ச் சமு­தாய முன்­னேற்­றத்­ திற்­கா­க­வும், தாய்­நாட்­டின் விடு­த­லைக்­ கா­க­வும் பாடு­பட்ட வீரத் தியா­கி­க­ளுக்­குச்சிலை அமைத்­தும் மணி­மண்­ட­பங்­கள்உரு­வாக்­கி­யும் சிறப்­புச் சேர்த்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பண்­டி­தர் அயோத்­தி­தா­சர், 
தமி­ழைப் போற்­றிய ஐரோப்­பி­ய­ரானவீர­மா­மு­னி­வர், மாமன்­னன் பெரும்­பி­டுகுமுத்­த­ரை­யர், தாத்தா இரட்­டை­மலை சீனி­வா­சன், உத்­த­மத் தியாகி 
ஈஸ்­வ­ரன், ஐயா எல்.இளை­ய­
பெ­ரு­மாள், முன்­னாள் அமைச்­சர் சி.சுப்­பி­ர­ம­ணி­யன், மாவீ­ரன் பொல்­லான், சர்.ஏ.டி.பன்­னீர்­செல்­வம், 
எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­தர், பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர், 
முன்­னாள் அமைச்­சர் ஏ.கோவிந்­த­சாமி ஆகி­யோர் பெயர்­க­ளி­லும் 
இட­ஒ­துக்­கீட்­டுப் போராட்­டத்­தில் 
உயிர்ஈந்த தியா­கி­கள் பெய­ரி­லு­மாக இது­வரை 20 நினைவு மண்­ட­பங்­கள் – அரங்­கு­கள்அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­து­டன், வெள்­ளை­ யரை எதிர்த்த வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன், மருது சகோ­த­ரர்­கள், வீர­மங்கை குயிலி, வாளுக்கு வேலி அம்­ப­லம், கப்­ப­லோட்­டிய தமி­ழர் 
வ.உசி­தம்­ப­ரனார், தமிழ்­நாட்­டின் பெரு­மைக்­கு­ரிய டாக்­டர் ப.சுப்­ப­ரா­யன், முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் டாக்­டர் ஏ.பி.ஜெ.அப்­துல்­க­லாம், நாமக்­கல் 
கவி­ஞர் இரா­ம­லிங்­கம் பிள்ளை, 
மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார், டாக்­டர் முத்­து­லட்­சுமி ஆகி­யோர் 
உள்­ளிட்ட 29 பேருக்­குத் திரு­வு­ரு­வச்சிலை­கள் அமைக்­கப்­பட்டு அவர்­­களின்புகழ்­போற்­றும் அர­சா­கத் திரா­விட மாடல் அரசு செய­லாற்றி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கொள்­கை­யில் மாறு­பட்­டி­ருந்­தா­லும் – அர­சி­ய­லில் வேறு­பட்­டி­ருந்­தா­லும் தமிழ்­நாட்­டின் உயர்­வுக்­கா­கப் பங்­க­ளிப்பு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­களை மதிக்க வேண்­டும்என்­கிற உயர்ந்த பண்­பாட்டை நமக்­குக்கற்­றுத் தந்­த­வர் நம் உயிர்­நி­கர்த் 
தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>