<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,303,609,1220" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:44:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012026-MDU-04" position.sequence="04" ex-ref="01012026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">திருச்சி தெற்கில் – துணை முதல்வர் பிறந்த நாள் விழா- – பட்டிமன்றம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="27">கு.செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AnbilPhotobw_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">திருச்சி, ஜன. 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">துணை முத­ல­மச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் 48 வது பிறந்­த­நாளை முன்­னிட்டு திருச்சி தெற்கு மாவட்­டம்  திருச்சி மாந­கர தி.மு.க.  சார்­பாக சிறப்பு பட்­டி­மன்­றம்  காட்­டூர் இந்­தி­யன் பேங்க் அரு­கில் உள்ள  டர்ப் மைதா­னத்­தில் மாந­கர கழக செய­லா­ளர் - மண்­டல குழு தலை­வர் மு.மதி­வா­ணன் தலைமையில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">தமி­ழக பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் - மாவட்ட கழக செய­லா­ளர்  முனை­வர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி முன்­னி­லை­யில்,  தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்டி மாநில தலை­வர் கு.செல்­வப்­பெ­ருந்­தகை பட்­டி­மன்­றத்தை துவக்கி வைத்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.8">தலைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இளந்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலி­னின் வெற்­றிக்­குப் பெறும் துணை நிற்­பது கட்­சிப் பணியே -அர­சுப்­ப­ணியே என்ற தலைப்­பு­க­ளில்  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">பட்­டி­மன்ற நடு­வர்  கழக கொள்கை பரப்­புச் செய­லா­ளர் திண்­டுக்­கல். லியோனி, இரு அணி­யி­லும் கவி­ஞர் இனி­ய­வன்,  கட­லூர் தணி­கை­வே­லன், பேரா.விஜ­யக்­கு­மார் திரு­மதி.நாக­நந்­தினி கலந்து கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இந்­நி­கழ்­வில் மாநி­லங்­க­ளவை  உறுப்­பி­னர்  கவி­ஞர் சல்மா, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எஸ்.இனிகோ இரு­த­ய­ராஜ், தலைமைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள்  கே. என்.சேக­ரன், பி.எம்.சபி­யுல்லா, மாநில அணி நிர்­வாகி  என்.செந்­தில், பகுதி கழ­கச் செய­லா­ளர் நில­மே­கம், மாந­கரகழக நிர்­வா­கி­ கள் நூர்­கான், தமிழ்ச்­செல்­வம்,  சந்­தி­ர­மோ­கன், பொன். செல்­லையா, சரோ­ஜினி, மற்­றும் மாவட்ட மாந­கர ஒன்­றிய பகுதி நகர பேரூர் கழக நிர்­வா­கி­கள் அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் கலந்து கொண்டு சிறப்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">மேலும் இந்த சிறப்பு 
பட்­டி­மன்­றத்­தில் தமி­ழக பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் முனை­வர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி உரை­யாற்­றி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">நடை­பெற்று கொண்­டி­ருக்­கக் கூடிய துணை முதல்­வ­ரின் 48 வது பிறந்­த­நாள் நிகழ்ச்­சி­யாக இந்த சிறப்பு பட்­டி­மன்­றம் நிகழ்ச்சி நடை­பெற்று வரு­வ­தா­க­வும் திருச்சி தெற்கு மாவட்­டத்­தின் சார்­பில் 48 நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­வ­தாக முடிவு செய்­யப்­பட்டு நிறைவு நிகழ்­வாக இந்த சிறப்பு பட்­டி­மன்­றம் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் இந்த சிறப்பு பட்­டி­மன்­றத்­திற்கு வருகை புரிந்­தி­ருக்க கூடிய  தமி­ழக மாநில காங்­கி­ரஸ் தலை­வர் எனது அண்­ணன் செல்­வப் பெருந்­தகை  அவர்­களை நான் வர­வேற்­ப­தா­க­வும் அவர் செல்­வத்­தில் பெருந்­தை­யாக இருக்­கி­றாரா என்­பது எனக்கு தெரி­ய­வில்லை ஆனால் மன­தி­லும் குணத்­தி­லும் பெருந்­தை­யாக திகழ்ந்து வரு­கி­றார் என்­றும் 120 ஆண்­டு­க­ளுக்கு பழமை வாய்ந்த காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தின் தலை­வர் ஒரு­வர் நமது துணை முதல்­வர்  வாழ்த்­து­கி­றார் என்­றால் அது நமக்­கான பெரு­மை­யாக நான் கரு­து­வ­தா­க­வும் எடுத்­து­ரைத்­தார் மேலும் கடந்த 2021 ஆம் ஆண்­டில் நாம் ஆட்­சிக்கு வந்த பொழுது இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் இருந்த தமி­ழ­கத்தை தற்­பொ­ழுது தனது ஆட்சி நிர்­வாக திற­மை­யால் இரட்டை இலக்க பொரு­ளா­தா­ரத்தை உயர்த்திஉள்­ளார் தமி­ழக முதல்­வர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">ஆனால் நமது தமி­ழக முதல்­வர் அவர்­க­ளின் சிறப்­பான ஆட்­சித் திற­மை­யால் கல்­வி­யில் இந்த மூன்று ஆண்­டு­க­ளில் கல்­வி­யில் சிறந்­தது தமிழ்­நாடு பெண்­க­ளுக்கு பாது­காப்பு மற்­றும் அவர்­க­ளுக்­கென பல்­வேறு நலத்­திட்­டங்­களை செய்து வந்­துள்­ள­தா­க­வும் எனவே இதற்கு முதல்­வ­ரின் கரங்­களை வலுப்­ப­டுத்த கூடி­ய­வ­ராக இருக்­கக்­கூ­டிய துணை முதல்­வர்­கள் பிறந்த நாளை தான் இன்று நாம் கொண்­டாடி வரு­கி­றோம் என்­றும் மேலும் தமி­ழ­கத்­தின் முத்­தான திட்­ட­மான நான் முதல்­வன் திட்­டத்­தின் மூலம் 2024-–25-ல் எந்த ஆண்­டும் இல்­லா­த­வரை தற்­பொ­ழுது 57 பேர் ஐ.ஏ.­எஸ். மற்­றும் ஐ.பி.­எஸ். தேர்­வில் தேர்­வா­கி­யுள்­ள­தா­க­வும் இதை பார்த்து தான் ஒன்­றிய அரசு நம்மை பார்த்து வாழ்த்­து­வது மட்­டு­மல்­லா­மல், பயப்­ப­டு­வ­தா­க­வும், எடுத்­து­ரைத்­தார் மேலும் தேர்­த­லுக்கு இன்­னும் 60 நாட்­க­ளில் தான் உள்­ள­தா­க­வும் எனவே நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து தமி­ழக முதல்­வர் அரி­ய­ணை ­யில் ஏற்­று­வ­தற்கு அய­ராது பாடு­பட வேண்­டும் என்­றும் எடுத்­து­ரைத்­தார் கடந்த 2021 இல் இருந்து தற்­போது வரை இந்த 55 மாதங்­க­ளில் நமது திரு­வ­ரம்­பூர் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட பொன்­மலை , காட்­டூர் திரு­ வெ­றும்­பூர் அரி­ய­மங்­க­லம் பாலக்­கரை பகு­தி­கள் மற்­றும் திரு­வ­ரம்­பூர் வடக்கு ஒன்­றி­யம் மற்­றும் தெற்கு ஒன்­றி­யம் துவாக்­குடி நக­ராட்சி கூத்­தைப்­பார்  பேரூ­ராட்சி என 383.12 கோடி மதிப்­பீட்­டில் பல்­வேறு நலத்­திட்ட பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு மக்­கள் பயன்­பாட்­டிற்கு அர்ப்­ப­ணித்து உள்­ள­தா­க­வும் மேலும் இதை சுருக்­க­மாக கூறி­னால் மாதத்­திற்கு 7 கோடி ரூபாய் பணி­கள் ஒவ்­வொரு பகு­தி­க­ளி­லும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் எடுத்­து­ரைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">பட்டி மன்ற நிகழ்­வில் காங்­கி­ரஸ் மாநில தலை­வர் செல்­வப் பெருந்­தகை ஆற்­றிய உரை தி.மு.க - காங்­கி­ரஸ் கூட்­ட­ணியை ஒரு­போ­தும் யாரா­லும் பிரிக்க முடி­யாது. இது சீட்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட கூட்­டணி அல்ல. கொள்­கை­யால் உரு­வாக்­கப்­பட்ட கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">எண்­ணிக்­கைக்­காக உரு­வாக்­கப்­பட்ட கூட்­டணி அல்ல; எக்கு போல உறு­தி­யான கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இந்­தி­யா­வில் மற்ற மாநி­லங்­க­ளில் எல்­லாம் மத­வா­தி­கள் அத்­து­மீறி கொண்டு இருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­க­ளால் தமிழ்­நாட்­டில் எந்த பிரச்­ச­னை­யை­யும் உரு­வாக்க முடி­ய­வில்லை. அதற்கு கார­ணம், இங்கு அசைத்­துப் பார்க்க முடி­யாத அள­விற்­கான தலை­வ­ராக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­ நிதி ஸ்டாலின் அவர்­கள் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">திருச்­சிக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­கும் எப்­படி 3 தலை­மு­றையை கடந்த உறவு இருக்­கி­றதோ, அதே­போல தான் தி.மு.­க.வுக்­கும் காங்­கி­ர­சுக்­கும் மூன்றுதலை­மு­றை­களை கடந்த உறவு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">அதன் வெளிப்­பா­டு­தான் கோவை­யில் நடை­பெற்ற ஒரு பொதுக்­கூட்­டத்­தில், “நான் என் வாழ்­நா­ளில் யாரை­யும் அண்ணா என்று அழைத்து அல்ல; ஸ்டாலின் அவர்­களே உங்­களை அண்ணா என்று அழைக்­கி­றேன்” என்று பாசத்­தோடு சொன்­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">எங்­கள் கூட்­ட­ணியை எந்த சூழ்ச்சி செய்­தும் வீழ்த்த முடி­யாது. இது எக்கு போல உறு­தி­யான கூட்­டணி. எண்­ணிக்­கைக்­கான கூட்­டணி அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">தமிழ்­நாடு அதி­கம் கடன் வாங்­கு­வ­தாக சொல்­லிக் கொண்டே இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">சிபில் ஸ்கோர் நன்­றாக இருக்­கும் மாநி­லத்­திற்கு தான் கடன் கொடுப்­பார்­கள். மக்­க­ளின் வீடு­களை புல்­டோ­சர் கொண்டு இடிக்­கும் அர­சாங்­கம் இருக்­கும் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­திற்கு எப்­படி அந்த சிபில் ஸ்கோர் நன்­றாக இருக்­கும். அவர்­களை எந்த வங்­கி­யும் கிட்­டக்­கூட சேர்க்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">ஆனால் அனைத்து வகை­யில் நல்ல வளர்ச்­சியை கொண்டு இருக்­கும் தமிழ்­நாட்­டுக்கு தைரி­ய­மாக கடன் வழங்க உலக வங்­கி­கள் தயா­ராக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">கடந்த காலத்­தில் கல்­லாப்­பட்டி ஆட்சி ஒன்று தமிழ்­நாட்­டில் இருந்­தது. அப்­போது தமிழ்­நாட்­டில் தொழில் முத­லீடு செய்ய எந்த நிறு­வ­ன­மும் முன்­வர­வில்லை. ஆனால் நம்­முடைய முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வந்­த­பின்­னர், இப்­படி ஒரு முத­ல­மைச் ­சரை நாங்­கள் இந்­தி­யா­வில் எங்­குமே பார்த்­ததே இல்லை என்று சொல்லி வியப்­போடு தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்­கி­றார்­கள். அதி­க­மான தொழில் முத­லீ­டு­களை பெரும் ஶஸ்ரீபெ­ரும்­பு­தூர் தொகு­தி­யைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இதனை நான் பதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">ஒரு கூட்­டத்­தில் பேசி­ய­போது எனக்கு மூச்சு வாங்­கி­யது. என்ன கார­ணம் என்று கேட்­டார்­கள், வேறு எந்த கார­ண­மும் அல்ல, சொல்­லத் தொடங்­கி­னால் மூச்சு வாங்­கும் அள­வுக்கு எண்­ணற்ற திட்­டங்­களை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டுத்தி இருக்­கி­றார். ஆனால் கடந்த காலத்­தில் இருந்த கல்­லாப்­பட்டி ஆட்­சி­யில் இப்­படி பெரு­மை­யோடு சொல்­லும் அள­வுக்கு எந்த திட்­ட­மும் இல்லை. அதற்குபதி­லாக ஊழல் தான் நிறைந்து இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">நான் உறு­தி­யான சொல்­கி­றேன், மீண்­டும் தமிழ்­நாட்­டில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்அவர்­க­ளின் ஆட்சி தான் தமிழ்­நாட்­டில் அமை­யும் என்­பதை உறு­தி­யாக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இவ்வாறு அவர் பேசினார்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>