<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,334,958,951" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:45:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012026-MDU-05" position.sequence="05" ex-ref="01012026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">நிவேதா எம்.முரு­கன் எம்.எல்.ஏ., எம் பன்­னீர்­செல்­வம் எம்.எல்.ஏ. முன்­னிலை!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மயி­லா­டு­து­றை­யில் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் வழங்­கி­னார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை, ஜன. 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் காணொலி காட்சி வாயி­லாக நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளுக்கு டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டத்தை தொடங்கி வைத்­ததை தொடர்ந்து மயி­லா­டு­துறை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக கூட்­ட­ ரங்­கில் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை சார்­பில் நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளுக்கு டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை பிற்­ப­டுத் ­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக கூட்­ட­ரங்­கில் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை சார்­பில் மயி­லா­டு­துறை நக­ராட்சி, சீர்­காழி நக­ராட்சி, குத்­தா­லம் பேரூ­ராட்சி, மணல்­மேடு பேரூ­ராட்சி, வைத்­தீஸ்­வ­ரன் கோவில் பேரூ­ராட்சி, தரங்­கம்­பாடி பேரூ­ராட்சி ஆகிய நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளுக்கு டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது நிகழ்ச்­சிக்கு மயி­லா­டு­துறை மாவட்ட ஆட்­சித் தலை­வர் எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை தாங்­கி­னார். மயி­லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ளர், - பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிவேதா எம்.முரு­கன், சீர்­காழி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம்.பன்­னீர்­செல்­வம், மயி­லா­டு­துறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.ராஜ்­கு­மார் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.நிகழ்ச்­சி­யில் மயி­லா­டு­துறை, சீர்­காழி நக­ராட்­சி­க­ளுக்­கும், குத்­தா­லம், தரங்­கம்­பாடி, வைத்­தீஸ்­வ­ரன் கோயில், மணல்­மேடு ஆகிய பேரூ­ராட்­சி­க­ளுக்­கும் டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை  பிற்­ப­டுத்­தப்ப ட் ட்டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் வழங்கி பேசு­கை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் பேரில், நமது  தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அவர்­கள்   நகர்ப்­பு­றங்­க­ளில் இத்­திட்­டம் செயல்­பட வேண்­டும் என்­ப­தற்­காக நமது இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் முதற்­கட்­ட­மாக ஈரோட்­டில் இன்று 13 மாவட்­டங்­க­ளுக்கு நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளுக்­கான டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டத்தை தொடங்கி வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­து­றைக்கு எந்த மாவட்­டத்­திற்கு இல்­லாத அள­விற்கு இங்கே சாய் விளை­யாட்டு மைதா­னம் இருக்­கின்ற மாவட்­டம் நமது மயி­லா­டு­துறை மாவட்­ட­மாக உள்­ளது. இங்கு இரண்டு மத்­திய, மாநில அரசு விளை­யாட்டு வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை­கள் இங்கே இருக்­கி­றீர்­கள். மற்­ற­வர்­களை விட விளை­யாட்­டுக்­கள் நம்மை வேறு­ப­டுத்தி காட்­டு­கி­றது. எல்­லோ­ரை­யும் பெயர் சொல்லி கூப்­பி­டு­வோம் எல்­லோ­ரை­யும் மனி­தர்­க­ளாக பார்ப்­போம் உங்­களை மட்­டும் தான் வீரர்­கள், வீராங்­க­னை­க­ளாக அழைக்­கக் கூடிய பெருமை விளை­யாட்­டில் உள்­ள­வர்­க­ளுக்கு இருக்­கி­றது. துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் 2024-–2025 நிதி­யாண்­டிற்­
கான இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை­யின் மானி­யக் கோரிக்­கை­யின் போது டாக்­டர் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு மாந­க­ராட்சி, நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்சி ஆகிய உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­டும் என அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன்­படி, இன்று இத்­திட்­ட­மா­னது தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் சீர்­காழி நக­ராட்சி, மயி­லா­டு­துறை நக­ராட்சி, குத்­தா­லம் பேரூ­ராட்சி, மணல்­மேடு பேரூ­ராட்சி, தரங்­கம் ­பாடி பேரூ­ராட்சி, வைத்­தீஸ்­வ­ரன்­கோ­வில் பேரூ­ராட்சி ஆகி­ய­வை­க­ளுக்கு உட்­பட்ட 123 வார்­டு­க­ளுக்கு 30 விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் அடங்­கிய விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் அடங்­கிய தொகுப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. இதனை, விளை­யாட்டு வீரர்­கள் பயன்­ப­டுத்தி தங்­க­ளது விளை­யாட்­டுத் திறனை மென்­மே­லும் மேம்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் இவ்­வாறு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர்­சிவ.வீ.மெய்­ய­நா­தன்  பேசி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சி­யில் மாவட்ட காவல் கண்­க­ணிப்­பா­ளர் தகோ.ஸ்டாலின், கூடு­தல் ஆட்­சி­யர்(வளர்ச்சி) கோகுல். மாவட்டவரு­வாய் அலு­வ­லர் ஆர்.பூங்­கொடி,கழக கொள்கை பரப்­புத் துணைச் செய­லா­ளர் குத்­தா­லம் க.அன்­ப­ழ­கன், தக­வல் தொழில் நுட்ப அணி மாநில துணை செய­லா­ளர் பி.எம்.ஸ்ரீதர், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் ஜி.என்.ரவி, மாவட்ட துணை செய­லா­ளர்­கள் மு.ஞான­வே­லன், எஸ்.செல்­வ­மணி, ஒன்­றிய கழக செய­லா­ளர் செல்­ல­சேது.ரவிக்­கு­மார், மங்கை எம்.சங்­கர், ப. முரு­க­மணி, அமிர்த.விஜ­ய­கு­மார், பஞ்சு.குமார், மயி­லா­டு­துறை நகர்­மன்ற தலை­வ­ரும், மயி­லா­டு­துறை நக­ரக் கழக செய­லா­ளர் குண்­டா­மணி (எ) என் .செல்­வ­ராஜ், பொதுக்­குழு உறுப்­பி­னர் நத்­தம் ஏ.வின்­சென்ட், ஹர்­ஷத், அ.காந்தி,பேரூர் கழக செய­லா­ளர் எஸ்.கே முத்­து­ராஜா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எம்.அன்­புச்­செ­ழி­யன், அண்­ணா­துரை, எம்.சம்­சு­தீன், குத்­தா­லம் பேரூ­ராட்­சித் தலை­வர் சங்­கீ­தா­மா­ரி­யப்­பன், தரங்­கம்­பாடி பேரூ­ராட்­சித் தலை­வர் சுகுண சங்­க­ரி­கு­ம­ர­வேல், மணல்­மேடு பேரூ­ராட்­சித் தலை­வர் கண்­ம­ணி­அ­றி­வ­ழ­கன், மயி­லா­டு­துறை நகர்­மன்ற துணைத் தலை­வர் சிவக்­கு­மார், மயி­லா­டு­துறை நகர கழக நிர்­வா­கி­கள் மலைக்­கோ­யில் பிர­பா­கர், தெய்­வ­நா­ய­கம், மாரி­யப்­பன், மற்­றும் அர்­ஜுன். கரு­ணா­க­ரன், மற்­றும் அரசு அலு­வ­லர்­கள், உள்­ளாட்சி அமைப்­பின் பிர­தி­நி­தி­கள், விளை­யாட்டு வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை­கள் கலந்து கொண்­ட­னர். முடி­வில் மாவட்ட விளை­யாட்டு அலு­வ­லர் உமா­சங்­கர் நன்றி கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>