<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,770,958,1109" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Dec 31 2025 22:35:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01012026-VLR-11" position.sequence="11" ex-ref="01012026-VLR-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கோவை, ஜன 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் கோயம்­புத்­தூர் வனக்­கோட்­டத்­தில்  19.50 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட வன உயி­ரின இட­மாற்­றம் மற்­றும் சிகிச்சை மையம், சாடி­வ­ய­லில் 8.00 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள யானை­கள் பரா­ம­ரிப்பு முகாம், 2.60 கோடி ரூபாய் செல­வில் வடி­மைக்­கப்­பட்­டுள்ள மின்­னணு வன­ஆ­வ­ணக் காப்­பக இணை­ய­தள சேவை ஆகி­ய­வற்றை காணொலி காட்சி வாயி­லாக திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு அனைத்து துறை­க­ளி ­லும் சீரான வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தி தமிழ்­நாட்டை இந்­திய அள­வில் மட்­டு­மல்­லாது, உலக அள­வி­லும் முக்­கிய இடம் பெறச் செய்து வரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டை­யில் தமிழ்­நாட்­டின் பல்­லு­யிர் பெருக்க பாரம்­ப­ரி­யத்தை பாது­காப்­ப­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­களை தமிழ்­நாடு முதல­ மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டுத்தி வரு­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு பல்­வகை பாலூட்­டி­கள், பற­வை­கள், ஊர்­வன மற்­றும் மீன்­கள் உள்­ளிட்ட 5,000-க்கும் மேற்­பட்ட உயி­ரி­னங்­களை கொண்­டுள்­ளது. இந்­நி­லை­யில், அதி­க­ரிக்­கும் நக­ர­ம­ய­மாக்­கல், வாழிட இழப்பு,சாலை விபத்­து­கள், வேட்டை மற்­றும் கால­நிலை மாற்­றம் கார­ண­மாக காய­ம­டைந்த மற்­றும் கூட்­டத்­தி­ லி­ருந்து பிரிந்த வன­வி­லங்­கு­கள் மற்­றும் மனி­த –­­ வ­ன­ உ­யி­ரின மோதல்­க­ளால் பாதிக்­கப்­ப­டும் வன­வி­லங்­கு­ க­ளுக்கு சிகிச்சை அளித்­திட மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்­னோ­டி­யாக கோயம்­புத்­தூர் வனக்­கோட்­டம் பெத்­திக்­குட்­டை­யில் 19.50 கோடி ரூபாய் செல­வில் அதி­ந­வீன வச­தி­க­ளு­டன் கூடிய ஒரு மாநில அள­வி­லான வன­உ­யி­ரின இட­மாற்­றம் மற்­றும் சிகிச்சை மையம் கட்­டப்­ பட்­டுள்­ளது. இந்த மையத்­தில்  மீட்­கப்­பட்ட வன­உ­யி­ரி­னங்­க­ளுக்கு உயர்­தர சிகிச்சை அளிக்­க­வும் அவற்றை பாது­காக்­க­வும் அதி­ந­வீன அறுவை சிகிச்சை அரங்கு, 17வன­உ­யி­ரின அமை­வி­டங்­கள் மற்­றும் முழு­மை­யான மருத்­துவ வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நம்­மா­நி­லத்­தில் வனக் குற்­றங்­கள் மற்­றும் வன­உ­யி­ரின கடத்­தல்­களை தடுத்­தி­ட­வும், வனம் மற்­றும் வன­உ­யி­ரின பாது­காப்பை மேம்­ப­டுத்­த­வும், தமிழ்­நாடு வன­உ­யி­ரின குற்­றத் தடுப்பு பிரிவு தொடங்­கப்­பட்டு சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">யானை­கள் பாது­காப்­பில் தமிழ்­நாடு மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்­னோ­டி­யாக செயல்­பட்டு வரு­கி­றது. யானை மேலாண்­மை­யின் அதி­க­ரிக்­கும் தேவையை உணர்ந்து கோயம்­புத்­தூர் மாவட்­டம் சாடி­வ­யா­லில் 8.00 கோடி ரூபாய் செல­வில் யானை­கள் பரா­ம­ரிப்பு முகாம் அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சுமார் 200 ஆண்­டு­கள் பழ­மை­யான தமிழ்­நாடு வனத்­து­றை­யின் முக்­கிய ஆவ­ணங்­கள், வரை­ப­டங்­கள் மற்­றும் வர­லாற்று ஆவ­ணங்­கள் போன்ற மதிப்­பு­மிக்க தொகுப்­பு­களை, ஆராய்ச்­சி­யா­ளர்­கள், வன­ அ­லு­வ­லர்­கள், கல்­வி­யா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­கள் அனை­வ­ருக்­கும் கொண்டு சேர்க்­கும் வகை­யில் நவீன தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி, “தமிழ்­நாடு வனக் காப்­ப­கப் பதி­வு­கள் சேமிப்பு மையம் (Tamil Nadu Forest Archives Repository)” எனப் பெய­ரி­டப்­பட்டு, தமிழ் இணை­யக் கல்­விக் கழ­கம் மூல­மாக 2.60 கோடி ரூபாய் செல­வில் மின்­ணனு ஆவ­ணக் காப்­ப­க­மாக இணை­ய­த­ளத்­தில் தொகுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நேற்று முன்தினம் (30.12.2025) கோயம்­புத்­தூர் மாவட்­டம் வட­கோவை தமிழ்­நாடு வனக்­கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற விழா­வில், தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் வன­வி­லங்கு பாது­காப்பை வலுப்­ப­டுத்தி, தமிழ்­நாட்­டின் பல்­லு­யிர் பெருக்க பாரம்­ப­ரி­யத்தை பாது­காக்­கும் வகை­யில் கோயம்­புத்­தூர் வனக்­கோட்­டம் பெத்­திக்­குட்­டை­யில்  19.50 கோடி ரூபாய் செல­வில் அதி­ந­வீன அறுவை சிகிச்சை அரங்­கம் உள்­ளிட்ட வச­தி­க­ளு­டன் கட்­டப்­பட்ட வன உயி­ரின இட­மாற்­றம் மற்­றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயி­லாக திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தொடர்ந்து, கோயம்­புத்­தூர் மாவட்­டம் சாடி­வ­ய­லில் 8.00 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள யானை­கள் பரா­ம­ரிப்பு முகாம் மற்­றும்  தமிழ்­நாடு வனத்­து­றை­யின் முக்­கிய ஆவ­ணங்­கள், வரை­ப­டங்­கள் மற்­றும் வர­லாற்று ஆவ­ணங்­களை ஆராய்ச்­சி­யா­ளர்­கள், வனத்­து­றை­யி­னர், கல்­வி­யா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­கள் எளி­தில் பார்­வை­யி­டும் வகை­யில் தமிழ் இணை­யக் கல்­விக் கழ­கத்­தி­னால் தமிழ்­நாடு வனக் காப்­ப­கப் பதி­வு­க­ளின் சேமிப்பு மைய­மாக 2.60 கோடி ரூபாய் செல­வில் வடி­மைக்­கப்­பட்­டுள்ள மின்­னணு ஆவ­ணக் காப்­பக இணை­ய­தள சேவை­யினை காணொலி காட்சி வாயி­ லாக தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்ச்­சி­யில்தமிழ்­நாடு வனப்­படை நவீ­ன­ம­ய­மாக்­கல் திட்­டத்­தின் கீழ் வனம் மற்­றும் வன­உ­யி­ரின பாது­காப்பு பணி­க­ளுக்­காக 315 ஸ்போர்ட்­டிங் ரைஃபிள்­கள், 9mm ஆட்டோ பிஸ்­டல்­கள் உள்­ளிட்ட படைக்­க­லன்­களை துணை வன பாது­கா­வ­லர், வனச் சர­கர், வன­வர் மற்­றும் வனக் காப்­பா­ளர்­க­ளுக்கு தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்ச்­சி­யில் வனம் மற்­றும் கதர்த்­துறை அமைச்­சர் ஆர்.எஸ். ராஜ­கண்­ணப்­பன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முனை­வர் கண­பதி ப.ராஜ்­கு­மார், க.ஈஸ்­வ­ர­சாமி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வி.செந்­தில் பாலாஜி, தமிழ்­நாடு தூய்மை பணி­யா­ளர் வாரி­யத் தலை­வர் திப்­ப ம்­பட்டி ஆறு­சாமி, சுற்­றுச்­சூ­ழல் கால­நிலை மாற்­றம் மற்­றும் வனத்­துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் திரு­மதி சுப்­ரியா சாஹூ, மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் பவன்­கு­மார் க.கிரி­யப்­ப­ன­வர், மாந­க­ராட்சி மேயர் திரு­மதி கா.ரங்­க­நா­யகி ராமச்­சந்­தி­ரன், முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் மற்­றும் வனத்­து­றைத் தலை­வர் ஸ்ரீனி­வாஸ் ரா.ரெட்டி மற்­றும் மாமன்ற உறுப்­பி­னர்­கள், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், வனத்­துறை உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>