<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,407,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 01 2026 22:51:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="02022026-CBE-10" position.sequence="10" ex-ref="02022026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., திருச்செங்கோடு கிழக்கு, மேற்கு நகர தி.மு.க. சார்பில் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">மாவட்டப் பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை - அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறப்புரை! 
கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேருரை ஆற்றினார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="R.S.bharathi_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Nagaikanthavad_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நாமக்­கல், பிப். 2 --–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நாமக்­கல் மேற்கு மாவட்ட திமுக மற்­றும் திருச்­செங்­கோடு கிழக்கு, மேற்கு நகர திமுக சார்­பில், திரா­விட மாடல் அர­சின் 5 ஆண்­டு­கால சாத­னை­களை பொது­மக்­க­ளி­டம் எடுத்­து­ரைக்­கும் வகை­யில் மாபெ­ரும் சாதனை விளக்­கப் பொதுக்­கூட்­டம்  திருச்­செங்­கோடு நெல்­லு­குத்தி மண்­ட­பம் அரு­கில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இக்­கூட்­டத்­திற்கு திருச்­செங்­கோடுமேற்கு நகர கழ­கப் பொறுப்­பா­ளர் ஆர்.நடே­சன் தலைமை தாங்­கு­கி­னார். கிழக்கு நகர கழ­கப் பொறுப்­பா­ளர் தா.கார்த்­தி­கே­யன் வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இக்­கூட்­டத்­தில் கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­துறை அமைச்­சர் மருத்­து­வர் மா. மதி­வேந்­தன், நாமக்­கல் மேற்கு மாவட்ட கழ­கப் பொறுப்­பா­ள­ரும் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கே.எஸ்.மூர்த்தி, ஆகி­யோர் சிறப்­பு­ரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கூட்­டத்­தில் கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்  போத,  தமிழ்­நாடு முழு­வ­தும் திமுக மீது மக்­கள் மத்­தி­யில் பெரும் ஆத­ரவு காணப்­ப­டு­கி­றது. கடந்த ஆட்­சி­யில் மக்­கள் பல்­வேறு இன்­னல்­களை சந்­தித்­த­னர். அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவே திமுக மீண்­டும் ஆட்­சிப் பொறுப்­பேற்க வேண்­டும் என்ற எண்­ணம் மக்­கள் மன­தில் வலுப்­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திமுக ஆட்­சி­யில் மக்­கள் நலன் சார்ந்த பல திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன. சமூ­க­நீதி, சமத்­து­வம், சுய­ம­ரி­யாதை ஆகிய கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு திமுக செயல்­பட்டு வரு­கி­றது. அத­னால்­தான் திமுக என்­றாலே மக்­கள்கட்சி என்ற அடை­யா­ளம் பெற்­றுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மத்­திய அர­சின் மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றது. மாநில உரி­மை­களை பறிக்­கும் எந்த முயற்­சி­யை­யும் திமுக ஒரு­போ­தும் அனு­ம­திக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எதிர்­வ­ரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக தலை­மை­யி­லான கூட்­டணி பெரும் வெற்­றியை பெறும். அதன் மூலம் மீண்­டும் தமிழ்­நாட்­டில் கழக ஆட்சி அமை­யும் என்­பது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மொழி போராட்­டம் நடை­பெ­றாது இருந்­தி­ருந்­தால் இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் தமிழே இருந்­தி­ருக்­காது இன்­றைய மாண­வர்­கள் இளைய சமு­தா­யத்­தி­னர் எப்­படி இருக்­கின்­றார்­கள் என்­பதை பார்க்­கி­றோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மராட்­டி­யத்­திலே மராட்­டிய படம் ஓட­வில்லை இந்தி படம் தான் ஓடு­கி­றது. தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் போராடி இந்தி ஆதிக்­கத்தை தடுத்து இருக்­கா­விட்­டால் இந்தி படத்தை தவிர வேறு படங்­கள் இங்கு ஓடாது. இளைய சமு­தா­யத்­தி­னர் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். திமுக என்ன செய்­தது, திரா­விட இயக்­கம் என்ன செய்­தது என்று கேட்­கி­றார்­களே அவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கருப்பு சிவப்பு கொடி­யும், திரா­விட முன்­னேற்ற கழ­கம் தான் கார­ணம் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும். நாங்­கள் மட்­டும் போராட்­டம் நடத்­தா­மல் இருந்­தி­ருந்­தால் இங்­கே­யும் இந்தி படங்­கள் தான் ஓடும் நிலை இருந்­தி­ருக்­கும்.. 200 கோடி 300 கோடி என்று சம்­ப­ளம் வாங்­கு­கி­றார்­களே அவர்­கள் எல்­லாம் இப்­படி இந்த நிலைக்கு வந்­தி­ருக்க மாட்­டார்­கள். 200 கோடியை விட்­டு­விட்டு வந்­தி­ருக்­கி­றேன் என்­றெல்­லாம் கூற முடி­யாது..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்தி எதிர்ப்பு போராட்­டத்­தில் நான் முத்­த­மி­ழ­றி ­ஞர் கலை­ஞ­ரு­டன் ஈடு­பட்­டேன்.. எம்­ஜி­ஆர் அவர்­கள் கொடி­யி­லும், கட்­சி­யி­லும், பெய­ரி­லும் அண்ணா படம் மட்­டுமே போட்­டார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.8">தி.மு.­க.வை அழிக்க முடி­யாது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எமர்­ஜென்­சியை பார்த்த கட்சி தான் திமுக. எமர்­ஜென்­சிஸ் தம­யத்­தில் கழக ஆட்சி கலைக்­கப்­பட்­ட­வு­டன் டெல்­லிக்கு சேலம் ராஜா­ராம் இந்­திரா காந்­தியை சந்­தித்து பேசு­கி­றார். அன்­புக்கு வந்த அவர் முத்­த­மி­ழர்­கள் கலை­ஞர் அவர்­களை சந்­தித்து இந்­திரா காந்தி கோப­மாக இருக்­கி­றார் நம்­மு­டைய கட்­சியை தடை செய்­யக்­கூ­டிய நிலைமை இருக்­கி­றது மாநி­லக் கட்­சியை இருக்­கக் கூடாது என்ற முடியை எடுப்­ப­தாக இருக்­கி­றார். அதற்­கெல்­லாம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் கலங்­க­வில்லை. அந்த சம­யத்­தில் எம்­ஜி­ஆர் பயந்து கொண்டு அதி­முக என்று ஆரம்­பித்த கட்சி அனைத்­திந்­திய அண்ணா திமுக என பெயரை மாற்­றி­னார். ஆனால் திமுக மிக­வும் கம்­பீ­ரத்­து­டன் இருந்­தது. எமர்­ஜென்சி போராட்­டத்­தின் போது நானும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளு­டன் கூடவே இருந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எமர்­ஜென்சி நேரத்­தில் கலை­ஞர் மட்­டு­மல்­லா­மல் தள­பதி மு க ஸ்டாலின், முர­சொலி மாறன் உட்­பட பல­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">75 ஆண்­டு­கால வர­லாற்­றில் இந்­தி­யா­வி­லேயே எந்த ஒரு அர­சி­யல் கட்­சி­யா­வது தொடர்ந்து ஒரே சின்­னத்­தில் போட்­டி­யிட்ட வர­லாறு உண்டு என்று சொன்­னால் அது திமு­க­வின் உத­ய­சூ­ரி­யன் மட்­டும்­தான். அப்­போ­தி­ருந்த ஜன­சங்­கம் அணி கூட எமர்­ஜென்­சிக்கு பயந்து பெயர் பெயர் மாற்றி பிஜேபி என பெயர் மாற்­றிக் கொண்­ட­னர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த இயக்­கத்தை எவ­னா­லும் தொட்­டுப் பார்க்க முடி­யாது. திமுக காரன் ஒரு பிரச்­சா­ரத்தை எடுத்து ஈடு­ப­டு­வா­னே­யா­னால் ஒன்­றும் செய்ய முடி­யாது,. இன்­றைக்கு ஊட­கங்­கள் ஒரு­வரை தூக்கி பிடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.. ஒரே ஒரு­முறை சிபிஐ விசா­ர­ணைக்கு போய்­விட்டு அடங்­கிப் போய்­விட்­டார்.. இந்த ஆட்­சிக்கு எதி­ராக டெல்லி ஆத­ர­வு­டன் வந்­து­விட்டு திமு­கவை ஒழித்து விடு­வோம் என்று கூறு­கி­றார். எவன் வந்­தா­லும் இந்த கட்­சியை தொட்­டுப் பார்க்க கூட முடி­யாது. திமு­கவை அழிப்­பேன் என்று சொன்­ன­வ­னுக்கு எல்­லாம் கல்­லறை கட்­டிய கட்சி திமுக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திமுக இல்லை என்­றால் இந்த நாடு என்ன ஆகி இருக்­கும்.. இரு மொழிக் கொள்கை இருக்­கின்ற கார­ணத்­தி­னால் தான். பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு சொல்­கி­றேன்.தமிழ்­நாட்­டில் இந்­தியை நுழைய விடா­மல் தடுக்­கி­றோம் இந்த மொழி படித்­த­தி­னால் தான் இந்த நாடு முன்­னேறி இருக்­கி­றது., மோடிக்­கும், அனு­ஷா­வுக்­கும், கல்வி அமைச்­ச­ராக இருப்­ப­வ­ருக்­கும் வைராக்­கி­யத்­தோடு சொல்­லிக் கொள்­கி­றேன்.. தமி­ழை­யும், ஆங்­கி­லத்­தை­யும் படித்த கார­ணத்­தி­னால் மட்­டும் தான் உல­கத்­தி­லேயே அதிக சம்­ப­ளம் வாங்­கு­கி­றார் சுந்­தர் பிச்சை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நில­வுக்கு விண்­க­லத்தை அனுப்­பி­ய­வர்­க­ளெல்­லாம் அரசு பள்­ளி­யில் படித்­த­வர்­கள் தான். தமிழ்­நாட்­டில் உள்ள பொறி­யா­ளர்­கள் தான் இந்­தி­யா­வுக்கு பெரு­மை­யைத் தேடிக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அம்­பானி ஊரைக் கொள்ளை அடித்து உல­கில் போடு­கி­றார். அவ­ரது ஒவ்­வொரு துறை­மு­கத்­தின் வாயி­லா­க­வும் போதைப் பொருள் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. ஆனால் இங்கு வந்து போதைப்­பொ­ருள் நட­மாட்­டம் என பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எத்­தனை அமைப்­பு­கள் வந்­தா­லும், எத்­தனை கட்­சி­கள் வந்­தா­லும் திமு­கவை தொட்­டுக் கூட பார்க்க முடி­யாது. திமுக சட்­டத்­துறை வலு­வாக இருக்­கி­றது. சுதந்­தி­ரம் பெற்­றது முதல் இது­வரை செய்­யாத திட்­டங்­களை எல்­லாம் தமிழ்­நாடு முழு­வ­தும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு க ஸ்டாலின் அவர்­கள் செயல்­ப­டுத்தி உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஊழ­லைப் பற்றி மோடி பேசு­கி­றார் ஆனால் திரும்­பிப் பார்த்­தால் எடப்­பாடி உட்­கார்ந்து இருக்­கி­றார். எடப்­பாடி மீது ஊழல் வழக்கு தொடர்ந்து சுப்­ரீம் கோர்ட் சென்று தடை வாங்­கி­ய­வர் தான் எடப்­பாடி . அன்­பு­மணி மருத்­து­வத் துறை­யில் முறை­கேடு செய்­தார் என மீது சிபிஐ விளக்கு போடப்­பட்­டுள்­ளது. டிடிவி தின­க­ரன் மீதும் மோடி அர­சு­தான் விளக்கு போட்­டது அது மட்­டு­மல்­லா­மல் தேர்­தல் ஆணை­யத்­துக்கு லஞ்­சம் கொடுத்­த­தாக கைது செய்­யப்­பட்­ட­வ­ரும் டிடிவி தின­க­ரன் தான். இவர்­க­ளை­யெல்­லாம் மேடை­யில் வைத்­துக் கொண்­டு­தி­மு­கவை ஒழித்து விடு­வேன் என மோடி பேசி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பாஜக தனது கூட்­ட­ணிக்கு வர வேண்­டு­மென ஒவ்­வொரு கட்­சி­யி­ன­ரை­யும் மிரட்டி பணிய வைத்து வரு­கி­றார்­கள்.. ஜெய­ல­லிதா இருந்த போது இந்த மோடியா அல்­லது லேடியா என தைரி­ய­மாக கேட்­டார்.. அப்­ப­டிப்­பட்ட ஜெய­ல­லி­தா­வின் அதி­முக கட்சி. தற்­போது டெல்லி ஒன்­றிய அர­சுக்கு அடி­மை­யாகி விட்­டது. அவர்­கள் சொல்­வது எல்­லாம் கேட்டு தலை­யாட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.. இதை­யெல்­லாம் பார்த்து அந்­தக் கட்­சி­யி­ன­ரும், தொண்­டர்­க­ளும் சிந்­திக்க தொடங்கி விட்­ட­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஜெய­ல­லிதா ஆட்­சி­யில் போரா­டிய அரசு ஊழி­யர்­களை இர­வோடு இர­வாக கைலி­யோடு, நைட்­டி­யோடு கண­வன,  மனைவி எனக் கைது செய்து கொண்டு போனார்­கள். குழந்­தை­கள் எல்­லாம் வெளி­யூ­ரில் இருந்து கத­றி­னார்­கள். அன்று அரசு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக வழக்கு போட்­டது திமுக தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பேர­றி­ஞர் அண்ணா கட்­சியை நடத்தி வந்த காலத்­தில் கட்­சிக்­கென இட­மில்­லா­மல் தான் இருந்­தது. அந்த நேரத்­தில் உடன் இருக்­கும் நிர்­வா­கி­க­ளு­டன் பேசு­வது என்­றால் முக்­கிய முடி­வு­கள் எல்­லாம் கடற்­க­ரை­யில் தான், மெரினா பீச்­சில் தான் அமர்ந்து கலந்­து­ரை­யா­டு­வார். அண்ணா மறைந்த போது எப்­போ­தும் அமர்ந்து பேசிய இடத்­தில்­தான் அவ­ரது உடலை அடக்­கம் செய்ய வேண்­டும் என சொல்லி மெரி­னா­வில் அடக்­கம்  செய்­யப்­பட்­டார். அதன் பிறகு கலை­ஞர் அவர்­கள் 52 வயது இருக்­கும்­போது என்­னை­யும் அண்­ணா­வுக்கு பக்­கத்­தில் தான் அடக்­கம் செய்ய வேண்­டும் என சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் மறைந்த போது அப்­போது ஆட்சி செய்த எடப்­பாடி பழ­னி­சா­மியை தள­பதி மு க ஸ்டாலின் அவர்­கள் குடும்­பத்­து­டன் சென்று தனது தந்­தையை பேர­றி­ஞர் அண்­ணா­விற்கு பக்­கத்­தில்­தான் அடக்­கம் செய்ய வேண்­டும் என கோரிக்கை விடுத்­தார் ஆனால் அதற்­கு­ப­தில் வர­வில்லை. இதை எடுத்து உயர்­நீ­தி­மன்­றத்தை நாடி இர­வோடு இர­வாக போராடி மெரி­னா­வில் அண்­ணா­வுக்கு பக்­கத்­தில் கலை­ஞர் அவர்­க­ளின் உடல் அடக்­கம் செய்­யப்­பட்­டது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பிர­பல கருத்­துக்­க­ணிப்பு நிறு­வ­னங்­கள் எடுத்த சர்வே ப்படி தமிழ்­நாட்­டில் திமுக தான் அதிக தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று வாகை சூடும் என தெரி­வித்­துள்­ள­னர். அனைத்து தொகு­தி­க­ளி­லும் கழக நிர்­வா­கி­கள் ஒன்­று­பட்டு பணி­யாற்­றி­னால் தமிழ்­நாட்­டில் 200 தொகு­தி­க­ளுக்கு மேல் திமுக கூட்­டணி தான் வெற்றி பெறும். 2026 தேர்­த­லில் வெற்றி பெற்று மீண்­டும். தள­பதி மு க ஸ்டாலின் அவர்­கள் தான் இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­ச­ராக . அதற்­காக கழக நிர்­வா­கி­கள் தொண்­டர்­கள் உறு­தி­மொழி எடுத்­துக் கொண்டு அதற்­கான பணி­யில் தீவி­ர­மாக செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்­நி­கழ்ச்­சி­யில் மாநில, மாவட்ட, நிர்­வா­கி­கள், சட்­ட­மன்­றத் தொகுதி பொறுப்­பா­ளர்­கள், ஒன்­றிய நகர பேரூர் கழக செய­லா­ளர்­கள், கழக நிர்­வா­கி­கள் கழ­கத் தொண்­டர்­கள் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர் . இறு­தி­யாக நகர துணை செய­லா­ளர் மு.ராஜ­வேல் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம், பூம்புகார் மேலையூர்  சீனிவாசா மேல்நிலைப்  பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் வழங்கி வெற்றி நிச்சயம் புத்தக கையேட்டினை வழங்கினார். உடன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் பஞ்சு குமார், ஏ.ஜி.ஜெ.பிரபாகர், அப்துல் மாலிக், அமிர்த விஜயகுமார், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர்  முத்துராஜா, மற்றும் முத்து. தேவேந்திரன், திருவெண்காடு அறங்காவலர் குழு தலைவர் எம்.என்.ஆர்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் ,நத்தம் வின்சென்ட், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் காளி.தேசப்பன்,  வைத்தி  மற்றும் பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>