<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,430,493,1279" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 01 2026 21:58:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02022026-TRY-09" position.sequence="09" ex-ref="02022026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி, பிப். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­ யன், பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ஆகி­யோர்  திருச்­சி­ராப்­பள்ளி மாந­க­ராட்­சிக்­குட்­பட்ட பொன்­ம­லைப்­பட்டி திரு இரு­தய மேல்­நி­லைப்­பள்­ளி­யில் நலம் காக்­கும் ஸ்டாலின் மருத்­துவ முகா­மினை தொடங்கி வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்­சி­ராப்­பள்ளி மாந­க­ராட்­சிக்­குட்­பட்ட பொன்­ம­லைப்­பட்டி திரு இரு­தய மேல்­நி­லைப்­பள்­ளி­யில் நலம் காக்­கும் ஸ்டாலின் மருத்­துவ முகா­மினை மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி ­யன், பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ஆகி­யோர் நேற்று (31.01.2026) தொடங்கி வைத்து முகா­மின் செயல்­பா­டு­களை நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்து மருத்­து­வம் சார்ந்த நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் அவர்­கள் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­ச­ரின் சிறப்பு திட்­ட­மான நலம் காக்­கும் ஸ்டாலின் திட்­டம் தமிழ்­நாட்­டில் மருத்­துவ வசதி குறைந்த, சிறப்பு மருத்­துவ வச­தி­கள் குறைந்த ஊர­கப் பகு­தி­கள், பழங்­கு­டி­யி­னர் அதி­கம் வசிக்­கும் பகு­தி­கள், மருத்­துவ வசதி குறை­வாக அமைந்­துள்ள நகர்ப்­பு­றப் பகு­தி­கள் மற்­றும் குடி­சைப் பகு­தி­கள் போன்ற பகு­தி­களை முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தேர்ந்­தெ­டுத்து முகாம் நடை­பெற்று வரு­கி­றது. இம்­மு­காம்­கள் நீரி­ழிவு மற்­றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், மன­நல பாதிப்­பு­டை­யோர், இத­ய­நோ­யா­ளி­கள், கர்ப்­பி­ணித் தாய் ­மார்­கள் மற்­றும் பாலூட்­டும் தாய்­மார்­கள், வளர்ச்சி குன்­றிய குழந்­தை­கள், மாற்­றுத்­தி­றன் கொண்­ட­வர்­கள், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் சமூக பொரு­ளா­தார ரீதி­யில் பின்­தங்­கிய மக்­கள் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­துவ காப்­பீட்­டுத் திட்­டத் ­தின் கீழ் 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களை இலக்­கா­கக் கொண்டு “நலம் காக்­கும் ஸ்டாலின்”; உயர் மருத்­துவ சேவை முகாம் நடத்த திட்­ட­மி­டப்­பட்டு நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">16 லட்­சம் பய­னா­ளி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">பயன் பெற்­றுள்­ள­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முழு­வ­தும் 26வது வாரத்­தில் 42வது முறை­யாக இன்று (31.01.2026) 27 மாவட்­டங்­க­ளில், 42 இடங்­க­ளில் “நலம் காக்­கும் ஸ்டாலின்” முகாம்­கள் நடை­பெ­று­கி­றது. இதில் திருச்­சி­ராப்­ பள்ளி, பொன்­ம­லைப்­பட்டி திரு இரு­தய மேல்­நி­லைப்­பள்­ளி­யில்­ந­டை­பெ­றும் முகா­மின் செயல்­பா­டு­ களை ஆய்வு செய்­துள்­ளோம். தமிழ்­நாடு முழு­வ­தும் 388 வட்­டா­ரங்­க­ளில் 1,164 முகாம்­க­ளும், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் 15 முகாம்­க­ளும், 10 இலட்­சம் மக்­கள் தொகைக்கு அதி­க­மாக உள்ள 5 மாந­க­ராட்­சி­க­ளில் 20 முகாம்­க­ளும், 10 இலட்­சம் மக்­கள் தொகைக்கு குறை­வாக உள்ள 19 மாந­க­ராட்­சி­க­ளில் 57 முகாம்­க­ளும் என மொத்­தம் 1,256 முகாம்­கள்நடத்­திட திட்­ட­மி­டப்­பட்டு தற்­போது வரை 1,076 முகாம்­கள் நடத்­தப்­பட்டு 16,16,517 பய­னா­ளி­கள் பயன்­பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டத்தை பொருத்­த­வரை 14 வட்­டா­ரத்­திற்கு 3 முகாம்­கள் வீதம் 42 முகாம்­க­ளும், ஊர­கப்­ப­கு­தி­க­ளும், மக்­கள் தொகை 10 இலட்­சத்­திற்கு மேலாக உள்ள திருச்­சி­ராப்­பள்ளி மாந­க­ராட்­சி­யில் 4 முகாம்­கள் என மொத்­தம் 46 முகாம்­கள் நடத்­திட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு தற்­போது வரை 35 முகாம்­கள் நடை­பெற்­றுள்­ளது. திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டத்­தில் இது­வரை 35 நலம் காக்­கும் ஸ்டாலின் முகாம்­கள் நடை­பெற்­ற­தில் 54,454 நபர்­கள் பயன் பெற்­றுள்­ள­னர். இதில் 19807 ஆண்­கள் மற்­றும் 34647 பெண்­கள் பயன்­பெற்­றுள்­ள­னர். இந்த முகாம்­க­ளில் மொத்­தம் 2563மேல் சிகிச்­சைக்­காக திருச்­சி­ராப்­பள்ளி அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­னர். இம்­மு­காம்­க­ளில் 4825 கர்ப்­பிணி தாய்­மார்­கள் பயன்­பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் இம்­மு­காம்­க­ளில் 4245 பேருக்கு எக்கோ ஸ்கேனும்,ECG – 33005 நபர்­க­ளுக்­கும்,X–Ray – 1430 நபர்­க­ளுக்­கும், காப்­பீடு திட்­டத்­தின் கீழ் 993 நபர்­க­ளும், மாற்­றுத்­தி­ற­னாளி அட்டை (UDID Card) 1526 நபர்­க­ளுக்­கும், ENT –ல் 3636 நபர்­க­ளும், பல் மருத்­து­வத்­தில் 4331 நபர்­க­ளும், எலும்­பு­மூட்டு சிகிச்­சை­யில் 1850 நபர்­க­ளும் நரம்பு சம்­பந்­தப்­பட்ட சிகிச்­சை­யில் 1220 நபர்­க­ளும் மன­நல சிகிச்­சை­யில் 599 நபர்­க­ளும் தோல் சிகிச்­சை­யில் 2385 நபர்­க­ளும் குழந்­தை­கள் பிரி­வில் 1387 நபர்­க­ளும் 
Radiology பிரி­வில் 1480 நபர்­க­ளும், இரு­த­ய­வி­யல் பிரி­வில் 6077 நபர்­க­ளும் நுரை­யீ­ரல் பிரி­வில் 1288 நபர்­க­ளும் ஆயுஷ் பிரி­வில் 5745 நபர்­க­ளும் அறுவை சிகிச்­சை­யில் 926 நபர்­க­ளும் பிசி­யோ­தெ­ர­பி­யில் 2451 நபர்­க­ளும் பயன் அடைந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், கண் அறுவை சிகிச்சை 315 (அரசு 108 10 தனி­யார் 207) நபர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 167 நபர்­க­ளுக்கு காச­நோய் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 5 நபர்­க­ளுக்கு உறு­தி­செய்­யப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. மேற்­கண்ட பரி­சோ­த­னை­கள் மட்­டு­மன்றி, தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­துவ காப்­பீட்­டுத் திட்­டத்­தின்­கீழ் பதிவு செய்­தல், மாற்­றுத் திற­னா­ளி­ க­ளுக்­கான அரசு அங்­கீ­கார சான்­றி­தழ் வழங்­கு­தல் உள்­ளிட்­ட­சே­வை­க­ளும் வழங்­கப்­ப­டு­கி­றது. இன்று பொன்­ம­லைப்­பட்­டி­யில் நடை­பெற்று வரும் இம்­மு­கா­மில் பொன்­ம­லைப்­பட்டி, பொன்­னே­ரி­பு­ரம்,மேல்­கல்­கண்­டார்­கோட்டை, கீழ்க்­கல்­
கண்­டார்­கோட்டை, ஆலத்­தூர், கொட்­டப்­பட்டு மற்­றும் சுப்­ர­ம­ணி­ய­ பு­ரம் பகு­தி­களை சேர்ந்த பொது­மக்­கள் பயன்­பெ­றும்; வகை­யில் இம்­மு­காம் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும்­இ­து­வரை தமிழ்­நாட்­டில் அரி­ய­லூர், காஞ்­சி­பு­ரம், மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், பெரம்­ப­லூர், இரா­ணிப்­பேட்டை, நீல­கிரி, தேனி, திருப்­பத்­ தூர், வேலூர் ஆகிய 10 மாவட்­டங்­க­ளில் நலம் காக்­கும் ஸ்டாலின் முகாம்­கள் முடி­வ­டைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­ சர் அவர்­க­ளால் 06.02.2026 அன்று சென்னை தலை­மைச் செய­ல­கத்­தி­லி­ருந்து காணொளி வாயி­லாக ரூ.229.24 கோடி செல­வில் ஜெயங்­கொண்­டம், மயி­லா­டு­துறை, ராஜ­பா­ளை­யம், அருப்­புக்­கோட்டை, குளித்­தலை, காங்­கே­யம் மற்­றும் திண்­டி­வ­னத்­தில் மாவட்ட தலைமை மருத்­து­வ­மனை கட்­டி­டங்­கள் திறந்­து­வைக்க பட உள்­ளன.மேலும் ரூ.104 கோடி செல­வில் பட்­டுக்­கோட்டை, கம்­பம், கொடைக்­கா­னல், ஆலங்­கு­ளம், சங்­க­ரன்­கோ­வில், பெரி­ய­கு­ளம், உத்­த­ம­பா­ளை­யம், முசிறி, குற்­றா­லம், ஜல்­லிப்­பட்டி, செஞ்சி, வேப்­பூர் (பெரம்­ப­லூர்), வேப்­பூர் (கட­லூர்), திருக்­கு­வளை, கும்­மி­டிப்­பூண்டி, கிருஷ்­ணா­பு­ரம், திரு­வா­டனை, கட­லாடி, கோத்­த­கிரி, அன்­னூர், விருத்­தா ­ச­லம், பண்­ருட்டி, நிலக்­கோட்டை ஆகிய 23 ஊர்­க­ளில் அரசு மருத்­து­வ­மனை கட்­டி­டங்­கள் திறந்­து­வைக்­கப்­பட உள்­ளன. மேலும் ரூ.11.70 கோடி செல­வில் படு­வஞ்­சேரி, கிருஷ்­ணா­பு­ரம், விரு­தாச்­ச­லம், களி­யக்­கா­விளை, வடி­வீஸ்­வ­ரம், செங்­கல், அறந்­தாங்கி, தாம­ரன்­கோட்டை, காட்­டூர், மம்­சா­பு­ரம், ஆகிய இடங்­க­ளில் ஆரம்ப சுகா­தார நிலைய கட்­டி­டங்­கள் திறந்து வைக்­கப்­பட உள்­ளன.ரூ.9.91 கோடி செல­வில் கிண்டி உணவு பகுப்­பாய்வு கூட வளா­கத்­தில் புதிய கட்­டி­டம் மற்­றும் நுண்­ணு­யி­ரி­யல் ஆய்­வ­கம் மற்­றும் ரூ.4.61 கோடி செல­வில் மதுரை உணவு பகுப்­பாய்வு கூட வளா­கத்­தில் நுண்­ணு­யி­ரி­யல் ஆய்­வ­கம் என ஆக­மொத்­தம் ரூ.359.46 கோடி மதிப்­பீட்­டில் கட்­டி­டங்­கள் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தவிர திருச்­சி­ராப்­ பள்ளி புத்­தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்­து­வ­ம­னை­யில் பொதுப்­பி­ரிவு கட்­டி­டம்ரூ.135 கோடி மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்­டுள்­ளது. விரை­வில் இக்­கட்­டி­டம் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டி ற்­காக திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது என மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் அவர்­கள் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில்,மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் வே.சர­வ­ணன், மாந­கர நல அலு­வ­லர் சுபாஷ் காந்தி, மருத்­து­வக்­கல்­லூரி முதல்­வர் மரு.குமா­ர­வேல்,மருத்­து­வம் மற்­றும் ஊரக நலப் பணி­கள் இணை இயக்­கு­னர் கோபி­நாத், மண்­டல தலை­வர் மதி­வா­ணன்,அரசு மருத்­து­வர்­கள், பணி­யா­ளர்­கள், அரசு அலு­வ­லர்­கள், பொது­மக்­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>