<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,1015,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 03 2026 03:31:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="03032026-CBE-01" position.sequence="01" ex-ref="03032026-CBE-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">வாழ்த்­துக் கூறிய அனை­வ­ருக்­கும் – முதல்­வர் நெஞ்­சார்ந்த நன்றி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மார்ச் 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்  73-வது பிறந்­த­நா­ளை­ யொட்டி நேரி­லும், தொலை­பேசி வாயி­லா­க­வும், சமூ­க­வ­லை­த­ளங்­கள் வாயி­லா­க­வும், கடி­தங்­கள் மூல­மா­க­வும் பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் தெரி­வித்த முக்­கி­யப் பிர­மு­கர்­க­ளின் விவ­ரங்­கள் வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குடி­ய­ர­சுத் தலை­வர் திரு­மதி திரௌ­பதி முர்மு அவர்­கள், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­தோடு, தொலை­பேசி வாயி­லா­க­வும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­கள் தொலை­பேசி வாயி­லா­க­வும், எக்ஸ் வலை­த­ளம் வாயி­லா­க­வும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அவர்­கள், மத்­திய வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத்­துறை அமைச்­சர்  சிவ­ராஜ் சிங் சவு­கான்,  ஒன்­றிய இணை அமைச்­சர்  எல்.முரு­கன் ஆகி­யோர் எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய நாடா­ளு­மன்ற விவ­கா­ரத் துறை அமைச்­சர்  கிரண் ரிஜிஜு எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், மக்­க­ளவை எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான  ராகுல் காந்தி அவர்­கள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, ஒன்­றிய முன்­னாள் நிதி அமைச்­சர்  ப.சிதம்­ப­ரம், ஆகி­யோர் தொலை­பேசி வாயி­லாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆளு­நர் ஆர்.என்.ரவி அவர்­கள், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு ‘எக்ஸ்’ வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பஞ்­சாப் மாநி­லத்­தின் ஆளு­நர் குலாம் சந்த் கட்­டா­ரியா அவர்­கள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு ‘எக்ஸ்’ வலை­த­ளம் வாயி­லாக கேரள மாநில முத­ல­மைச்­சர்  பின­ராயி விஜ­யன் அவர்­கள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் முத­ல­மைச்­சர் என்.சந்­தி­ர­பாபு நாயுடு, ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெகன் மோகன் ரெட்டி, உத்­த­ரப் பிர­தே­சத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும்,   நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  அகி­லேஷ் யாதவ், பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் தலை­வர் டாக்­டர் அன்­பு­மணி இரா­ம­தாஸ், பார­திய ஜனதா கட்­சி­யின் முன்­னாள் மாநி­லத் தலை­வர்  அண்­ணா­மலை ஆகி­யோர் பிறந்­த­நாள் வாழ்த்­து­களை தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்­கி­லாந்து - ஏம்ஸ்­பரி  நக­ரத்­தின் மேயர் டாக்­டர்  மோனிகா தேவேந்­தி­ரன் அவர்­கள் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கவி­ஞர் வைர­முத்து அவர்­கள் எக்ஸ் வலை­த­ளம் மூல­மா­க­வும், நேரி­லும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  கமல்­ஹா­சன், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் திரு­மதி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் ஆகி­யோர் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சூப்­பர் ஸ்டார்  ரஜி­னி­காந்த் அவர்­கள் முத­ல­மைச்­சர் அவர்­களை தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்டு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் தமி­ழர் கட்­சி­யின் தலை­வர்  சீமான் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­களை நேரில் சந்­தித்து  பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­வர்­கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வைத் தலை­வர்  மு.அப்­பாவு, நீர்­வ­ளத் துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன், துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின், நக­ராட்­சித் துறை அமைச்­சர் கே.என்.நேரு உள்­ளிட்ட அமைச்­சர் பெரு­மக்­கள்,  
டி.ஆர்.பாலு, திரு­மதி கனி­மொழி 
கரு­ணா­நிதி உள்­ளிட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள்- திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கி. வீர­மணி, தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வர்  கு.செல்­வப்­பெ­ருந்­தகை, முன்­னாள் தலை­வர்  தங்­க­பாலு, மதி­முக பொதுச் செய­லா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  வைகோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  துரை வைகோ, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர்  பெ. சண்­மு­கம், முன்­னாள் மாநில செய­லா­ளர் ஜி.ராம­கி­ருஷ்­ணன், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநில செய­லா­ளர் மு. வீர­பாண்­டி­யன், முன்­னாள் மாநி­லச் செய­லா­ளர்  இரா. முத்­த­ர­சன், துணை செய­லா­ளர்­கள்  ரவி, பெரி­ய­சாமி, விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  தொல். திரு­மா­வ­ள­வன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பாபு,  எஸ்.எஸ்.பாலாஜி, துணைப்­பொ­துச் செய­லா­ளர் வன்­னி­ய­ரசு, மனி­த­நேய மக்­கள் கட்­சித் தலை­வர்  எம்.எச். ஜவா­ஹி­ருல்லா, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  அப்­துல்­ச­மது, மாநில அமைப்­புச் செய­லா­ளர்  ஷேக், கொங்­கு­நாடு மக்­கள் தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈ.ஆர்.ஈஸ்­வ­ரன், தமிழ்­நாடு கொங்கு இளை­ஞர் பேர­வை­யின் நிறு­வ­னத் தலை­வர்  தனி­ய­ரசு, தமி­ழக வாழ்­வு­ரிமை கட்­சித் தலை­வர்  தி.வேல்­மு­ரு­கன், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் பொரு­ளா­ளர்  எல்.கே.சுதீஷ், துணை பொதுச் செய­லா­ளர்­கள்  சந்­தி­ரன் மற்­றும்  பன்­னீர்­செல்­வம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை தலை­வர்  சுப. வீர­பாண்­டி­யன், கிறிஸ்­தவ நல்­லெண்ண இயக்­கத் தலை­வர்  இனிகோ இரு­த­ய­ராஜ், மனி­த­நேய ஜன­நா­யக கட்சி தலை­வர்  தமீ­முன் அன்­சாரி, முக்­கு­லத்­தோர் புலிப்­படை தலை­வர்  கரு­ணாஸ், ஆதித்­த­மி­ழர் பேரவை நிறு­வ­னர்  அதி­ய­மான், ஆதித்­த­மி­ழர் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் கு. ஜக்­கை­யன், ஆம் ஆத்மி கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்  வசீ­க­ரன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செய­லா­ளர்  திருப்­பூர் அல்­தாப், இந்­திய தேசிய லீக் தலை­வர்  பஷீர் அக­மது, தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்பு தலை­வர்  ஏ.எம்.விக்­கி­ர­ம­ராஜா,  ஈரோடு புதிய திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கே.எஸ்.ராஜ்­கு­மார், வீர முத்­த­ரை­யர் முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் கே.கே. செல்­வக்­கு­மார், மாநில சிறு­பான்­மை­யி­னர் ஆணை­யத்­தின் முன்­னாள் தலை­வர் மற்­றும் சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்  எஸ். பீட்­டர் அல்­போன்ஸ், Social Democratic Party of India (SDPI) கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்  நெல்லை முபா­ரக், மாநில பொதுச் செய­லா­ளர்­கள் ஏ.கே.கரீம், அபு­பக்­கர் சித்­திக், தலைமை நிலைய செய­லா­ளர்  முக­மது ரஷீத், சென்னை மேற்கு மாவட்ட தலை­வர் செய்­யது அக­மது, சேப்­பாக்­கம் தொகுதி தலை­வர் ஜெய்­னு­லாப்­தீன் மற்­றும் நிரு­வா­கி­கள், திரா­விட வெற்­றிக் கழ­கத் தலை­வர்  மல்லை சத்யா;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் மாநில காங்­கி­ரஸ் (மூப்­ப­னார்) கட்­சி­யின் தலை­வர் ஜி.கே.வாசன் கடி­தம் மூலம்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு இயல் இசை நாடக மன்­றம் மற்­றும் தமிழ்­நாடு நாட்­டுப்­பு­றக் கலை­ஞர்­கள் நல வாரி­யத்­தின் தலை­வர்  வாகை சந்­தி­ர­சே­கர், சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்  எஸ்.வி.சேகர்,  திரு­மதி திவ்யா சத்­ய­ராஜ்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்து குழு­மத்­தின் இயக்­கு­நர்  என். ராம், திரைப்­பட இயக்­கு­நர்  மாரி செல்­வ­ராஜ்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­மைச் செய­லா­ளர்  நா.முரு­கா­னந்­தம், கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர்­கள், முதன்­மைச் செய­லா­ளர்­கள், செய­லா­ளர்­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள், காவல்­துறை தலைமை இயக்­கு­நர் (பொறுப்பு) ஜி.வெங்­க­ட­ரா­மன் உள்­ளிட்ட காவல்­துறை உயர் அலு­வ­லர்­கள், ஓய்வு பெற்ற இந்­திய ஆட்­சிப் பணி அலு­வ­லர்­கள் மற்­றும் காவல் துறை உயர் அலு­வ­லர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்­சேரி முன்­னாள் முத­ல­மைச்­சர்  வி. நாரா­ய­ண­சாமி;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டி.வி.எஸ். குழு­மத்­தின் தலை­வர்  வேணு சீனி­வா­சன், நல்லி குப்­பு­சாமி, விஜிபி குழு­மத்­தின் தலை­வர்  டாக்­டர் வி.ஜி.சந்­தோ­சம்,  அகில இந்­திய ரயில்வே தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தின் (AIRF) தலை­வ­ரும், தெற்கு ரயில்வே மஸ்­தூர் யூனி­யன் பொதுச் செய­லா­ள­ரு­மான  என். கண்­ணையா, டாக்­டர் மோகன் காமேஸ்­வ­ரன், தமிழ்­நாடு மாநில சிறு­பான்­மை­யி­னர் ஆணை­யத்­தின் தலை­வர் ஜோ. அருண்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் முனை­வர் இறை­யன்பு, (ஓய்வு), காவல்­துறை முன்­னாள் தலைமை இயக்­கு­நர்  சைலேந்­திர பாபு  (ஓய்வு);</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் முன்­னேற்­றச் சங்­கத்­தின் மாநி­லத் தலை­வர்  ஆர்.தங்­கம் மற்­றும் சங்க நிர்­வா­கிள், தமிழ்­நாடு அர­சின் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஆலோ­ச­னைக் குழு­வின் உறுப்­பி­ன­ரும், டிசம்­பர் 3 இயக்­கத்­தின் மாநி­லத் தலை­வ­ரு­ மான பேரா­சி­ரி­யர்  தீபக் நாதன்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று முன்தினம் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் பிறந்­த­நா­ளை­யொட்டி,  பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், தந்தை பெரி­யார் நினை­வி­டங்­க­ளுக்­கும், கோபா­ல­பு­ரம் இல்­லம் மற்­றும் சிஐடி காலனி இல்­லத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­திற்­கும் நேரில் சென்று மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர், சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் காலை 9.15 மணி முதல் முக்­கி­யப் பிர­மு­கர்­கள், கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள், தொண்­டர்­கள் மற்­றும் பொது­மக்­கள் என பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர்­க­ளி­ட­ 
மி­ருந்து சுமார் 4 மணி நேரம் நேரம் நின்­ற­வாறே முத­ல­மைச்­சர் அவர்­கள் பிறந்­த­நாள் வாழ்த்­தினை பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் தனக்­குப் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்த அனை­வ­ருக்­கும் தனது நன்­றி­யினை தெரி­வித்­துக் கொண்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>