<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,909,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 03 2026 03:41:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032026-CHN-15" position.sequence="15" ex-ref="03032026-CHN-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மார்ச் 9– திருச்­சி­யில் நடை­பெ­றும் கழக மாநில மாநாட்­டில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் இருந்து 15 ஆயி­ரம் கழ­கத்­தி­னர் திரண்டு பங்­கேற்பு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">காஞ்சி வடக்கு மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் முடிவு! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">மாவட்­டச் செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தக­வல்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanchi12320_15_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanchi123201_15_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம்,மார்ச்.3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மார்ச் 9– திருச்­சி­யில் பிரம்­மாண்­ட­மாக நடை­பெ­றும் கழக மாநில மாநாட்­டில் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் இருந்து 15 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கார், வேன், பஸ்­கள் மூலம் அணி அணி­யாக திரண்டு திருச்­சியே திக்கு முக்­கா­டும் வகை­யில் அலை­க­ட­லென திரண்டு வந்து பங்­கேற்­பது என்று காஞ்சி வடக்கு மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் முடிவு என மாவட்­டச் செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் கூறி­யுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் தி.மு.கழக அவ­சர செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டம் ஆலந்­தூர் கத்­திப்­பாரா மேம்­பா­லம் அரு­கில் உள்ள மாவட்­டக் கழக அலு­வ­ல­கத்­தில் கழக தீர்­மா­னக் குழு செய­லா­ளர் மீ.அ.வைதி­ய­லிங்­கம் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள் இ.கரு­ணா­நிதி, எம்.எல்.ஏ., வர­லட்­சுமி மது­சூ­த­னன், எம்.எல்.ஏ., து.மூர்த்தி மற்­றும் மாவட்ட கழ­கப் பொரு­ளா­ளர் வெ.விசு­வ­நா­தன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மாவட்ட செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தொடக்­கத்­தில் அனை­வ­ரை­யும் வர­வேற்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எல்.இத­ய­வர்­மன், காஞ்­சி­பு­ரம் மாவட்ட ஊராட்சி தலை­வர் படப்பை ஆ.மனோ­க­ரன், தாம்­ப­ரம் மாந­க­ராட்சி துணை மேயர் கோ.காம­ராஜ், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் க.அன்­புச்­செல்­வன், ஜி.சி.அன்­புச்­செ­ழி­யன், பகுதி செய­லா­ளர்­கள் என்.சந்­தி­ரன், பி.குணா­ளன், த.ஜெய­கு­மார், எஸ்.இந்­தி­ரன், மாடம்­பாக்­கம் நட­ரா­ஜன், ஏ.கே.கரு­ணா­க­ரன், இ.எஸ்.பெர்­னாட், செம்­பாக்­கம் சுரேஷ்,  ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் ந.கோபால், எஸ்.டி.கரு­ணா­நிதி, பைய­னூர் எம்.சேகர், ஏ.வந்­தே­மா­த­ரம், திரு­மு­டி­வாக்­கம் இ.மணி, கே.பி.ராஜன், நக­ரச் செய­லா­ளர்­கள் ஜெ.சண்­மு­கம், எஸ்.ஜப­ருல்லா, எம்.கே.டி.கார்த்­திக், த.வினோத்­கு­மார், பேரூர் செய­லா­ளர்­கள் மு.தேவ­ராஜ், ஜி.டி.யுவ­ராஜ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தக­வல் தொழில்­நுட்ப அணி துணைச் செய­லா­ளர் அ.தமிழ்­மா­றன், கழக சுற்­றுச்­சூ­ழல் அணி துணைச் செய­லா­ளர் சாய் ஜெய­காந்த் பாரதி, தலை­மைப் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எம்.எஸ்.கே.இப்­பி­ரா­கிம், ஆர்.டி.பூபா­லன், கே.எத்­தி­ராஜ், க.தேவேந்­தி­ரன், ஆர்.எஸ்.சங்­கர், மா.கணேஷ்­பாபு, இரா.பாஸ்­க­ரன், மு.ரஞ்­சன், ஜிஜேந்­தி­ரன் ராமு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">கழக அணி­க­ளின் மாவட்ட அமைப்­பா­ளர்­கள் தையூர் வீ.விஜ­ய­கு­மார், டி.கே.கம­ல­கண்­ணன், கோ.ஜான­கி­ரா­மன், எல்.பிரபு, எஸ்.ஆல்­பர்ட்,ஜா.செந்­தில்­தே­வ­ராஜ், ஆர்.கோவிந்­தன், வி.ரவிச்­சந்­தி­ரன், கே.ஆர்.ஆனந்­தன், டி.எஸ்.எம்.ஜெய­க­ரன், எஸ்.கர்­ணன், டி.ஆர்.சாரதி பெரி­ய­நா­ய­கம், பெப்சி கண்­ணன், ஆர்.ஆர்.ஜெய­ராம்­மார்த்­தாண்­டம், தங்­கம் வாட்ஸ்,  தாம்­ப­ரம் மாந­கர இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் பி.கே.ஏ.சத்­தி­ய­பி­ரபு உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள் கலந்­துக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் நிறை­வேற்­றப் பட்ட தீர்­மா­னம்:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இரங்­கல் தீர்­மா­னம்:–கழக அமைப்பு செய­லா­ளர் ஆஎ.எஸ்.பாரதி அவர்­க­ளின்அண்­ணன் சாய் சுந்­தர், குன்­றத்­தூர் ஊராட்சி ஒன்­றி­யக்­குழு முன்­னாள் பெருந்­த­லை­வர் கு.பால­கி­ருஷ்­ணன் மகன் ஜெயச்­சந்­தி­ரன், குன்­றத்­தூர் வடக்கு ஒன்­றி­யம், பெரி­ய­ப­ணிச்­சேரி ஊராட்சி மன்­றத் தலை­வர் சத்­தி­ய­மூர்த்தி அவர்­க­ளின் தாயார் பழனி அம்­மாள், சின்­ன­ப­ணிச்­சேரி பண்­ப­ர­சன் தந்தை மூத்த முன்­னோடி பல­ரா­மன், குன்­றத்­தூர் தெற்கு ஒன்­றிய தக­வல் தொழில்­நுட்ப அணி அமைப்­பா­ளர் வ.வீர­பாண்­டி­யன், படப்பை ஊராட்சி விவே­கா­னந்­தர் நகர் முன்­னாள் செய­லா­ளர் முத்து, ஆலந்­தூர் தெற்கு பகுதி துணை செய­லா­ளர் சௌந்­தரி, புனித தோமை­யர்­மாலை வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் ஜி.கே.ரவி மாம­னார் பச்­சப்­பிள்ளை, ஆலந்­தூர் வடக்கு பகுதி 161–வது வட்ட துணை செய­லா­ளர் சச்­சீஸ்­வரி கண­வர் பாக­மு­வ­கர் மோகன், மறை­ம­லை­ந­கர் நகர முன்­னாள் அவைத் தலை­வர் சிம்­சன் கண்­ணன், காட்­டாங்­கு­ளத்­தூர் ஒன்­றிய முன்­னாள் பொரு­ளா­ளர் கூடு­வாஞ்­சேரி அப்­துல் சத்­தார், கூடு­வாஞ்­சேரி 23–வது வார்டு அவைத் தலை­வர் ஆர்.கே.எம்.மோகன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு முதல்­வர் தள­பதி அவர்­க­ளின் அன்­புக் கட்­ட­ளைக்­கி­ணங்க, வரு­கிற 9.3.2026  அன்று மாலை  பார்ப்­போர் அனை­வ­ரும் வியக்­கும் வகை­யில் திருச்­சி­யில் மிக­வும் பிரம்­மாண்­ட­மாக எழுச்­சி­யு­டன் நடை­பெ­ற­வுள்ள  “ஸ்டாலின் தொட­ரட்­டும் !  தமிழ்­நாடு வெல்­லட்­டும் !!” தி.மு.கழக மாநில மாநாட்­டில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் இருந்து மாந­கர – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் – வார்டு கிளைக் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள், கழக அணி­க­ளின் மாவட்ட – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் நிர்­வா­கி­கள், உள்­ளாட்சி மன்­றப் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த கழ­கத்­தி­ன­ரும் பல்­லா­யி­ ரக்­க­ணக்­கில் அலை­க­ட­லென அணி­தி­ரண்டு வந்து பங்­கேற்­பது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தீரர்­கள் கோட்­ட­மான திருச்­சி­ யில் நடை­பெற உள்ள கழக மாநில மாநாடு திருப்­பு­முனை மாநா­டாக அமைந்து நம்­மு­டைய ஒப்­பற்ற தலை­வர் தள­பதி தலை­மை­யில் மீண்­டும் திரா­விட மாடல் நல்­லாட்சி அமை­யப் போகி­றது என்­ப­தற்க்கு அச்­சா­ர­மாக அமைந்­தி­டும் வகை­யில் அம்­மா­நாட்­டிற்கு காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள பகுதி – ஒன்­றிய – நகர – பேரூர் சிற்­றூர்­க­ளில் இருந்து கழ­கத்­தி­னர் பேருந்து – வேன் – கார்­கள் மூலம்   15,000–க்கும் மேற்­பட்ட கழக நிர்­வா­கி­க­ளும். இயக்­கத் தோழர்­க­ளும் பெருந்­தி­ர­ளாக அலை­க­ட­லென திரண்டு வந்து பங்­கேற்று சிறப்­பித்து புதிய வர­லாற்று சாத­னையை படைப்­போம் என்­றும்காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கம் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நடை­பெற உள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லில், நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 28.ஆலந்­தூர் – 29.திருப்­பெ­ரும்­பு ­தூர்– 30.பல்­லா­வ­ரம் –  31.தாம்­ப­ரம்– 32. செங்­கல்­பட்டு – 33.திருப்­போ­ரூர் ஆகிய 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில், கழ­கம் அறி­விக்­கும் வேட்­பா­ளர்­களை அமோக வெற்றி பெறச்­செய்து, நமது மாவட்­டத்­தில் மீண்­டும் தி.மு.க. வெற்­றிக் கொடி நாட்­டிட,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தள­பதி அவர்­களை தமிழ்­நாட்­டின் முதல்­வ­ராக 2–வது முறை­யாக அரி­ய­ணை­யில் அமர்த்­திட,  காஞ்சி வடக்கு மாவட்­டத்­தில் உள்ள மாவட்ட – பகுதி – ஒன்­றிய – நகர – பேரூர் – வார்டு – கிளை – கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள், BLA –2 – BLC –BDA – BYO – BLC  இளை­ஞர் – BLC மக­ளிர்  உள்­ளிட்ட அனை­வ­ரும் பொறுப்­பு­ட­னும் – ஒற்­று­மை­யு­டன் தேர்­தல் களப்­ப­ணி­யாற்றி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">கழக வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக வீடு வீடா­கச் சென்று தீவிர 
வாக்­கு ­சே­க­ரிப்­பில் ஈடு­பட்டு கழக வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றிக்­காக கழ­கத்­தி­னர் அனை­வ­ரும் இரவு – பகல் பாரா­மால் தேனீக்­களை போல சுறு­சு­றுப்­பாக பணி­யாற்றி – கண்­துஞ்­சா­மல் அய­ராது உழைத்­தி­டு­வோம்  என காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கம் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">சென்னை மண்­ட­லத்­தில் அடங்­கிய 49 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள BLA–2, BLC, BDA உள்­ளிட்ட 1,50,000 கழ­கத்­தி­னர் அலை­க­ட­லென திரண்டு பங்­கேற்ற “என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி” வாக்­குச்­சா­வடி குழு­வி­ன­ருக்­கான பயிற்சி மாநாடு நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள திரு­வி­டந்­தை­யில் மிக­வும் பிரம்­மாண்­ட ­மாக எழுச்­சி­யு­டன் நடை­பெற்­றதை கண்ட நம்­மு­டைய திரா­விட மாடல் முதல்­வர் அன்­புத் தலை­வர் – தள­பதி அவர்­கள் மகிழ்ந்து பாராட்­டி­யது நம்­மு­டைய மாவட்­டத்­திற்கு கிடைத்த மிக பெரிய பேரா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இம்­மண்­டல மாநாடு வெற்­றி­க­ர­மாக அமை­வ­தற்கு உறு­து­ணை­யாக அரும்­பா­டு­பட்ட மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள், ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் வார்டு – கிளைச் செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட கழ­கத்­தி­னர் அனை­வ­ருக்­கும் மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் நெஞ்­சார்ந்த நன்­றி­களை தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>