<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,193,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 02 2026 22:22:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="03032026-MDU-03" position.sequence="03" ex-ref="03032026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">வாழ்த்­துக் கூறிய அனை­வ­ருக்­கும் – முதல்­வர் நெஞ்­சார்ந்த நன்றி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup532805_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup532808_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup532809_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மார்ச் 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்  73-வது பிறந்­த­நா­ளை­ யொட்டி நேரி­லும், தொலை­பேசி வாயி­லா­க­வும், சமூ­க­வ­லை­த­ளங்­கள் வாயி­லா­க­வும், கடி­தங்­கள் மூல­மா­க­ வும் பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் தெரி­வித்த முக்­கி­யப் பிர­மு­கர்­க­ளின் விவ­ரங்­கள் வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குடி­ய­ர­சுத் தலை­வர் திரு­மதி திரௌ­பதி முர்மு அவர்­கள், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­தோடு, தொலை­பேசி வாயி­லா­க­வும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­கள் தொலை­பேசி வாயி­லா­க­வும், எக்ஸ் வலை­த­ளம் வாயி­லா­க­வும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அவர்­கள், மத்­திய வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத்­துறை அமைச்­சர்  சிவ­ராஜ் சிங் சவு­கான்,  ஒன்­றிய இணை அமைச்­சர்  எல்.முரு­கன் ஆகி­யோர் எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய நாடா­ளு­மன்ற விவ­கா­ரத் துறை அமைச்­சர்  கிரண் ரிஜிஜு எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், மக்­க­ளவை எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான  ராகுல் காந்தி அவர்­கள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எக்ஸ் வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே,ஒன்­றிய முன்­னாள் நிதி அமைச்­சர்  ப.சிதம்­ப­ரம், ஆகி­யோர் தொலை­பேசி வாயி­லாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆளு­நர் ஆர்.என்.ரவி அவர்­கள், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு ‘எக்ஸ்’ வலை­த­ளம் வாயி­லாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பஞ்­சாப் மாநி­லத்­தின் ஆளு­நர் குலாம் சந்த் கட்­டா­ரியா அவர்­கள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு ‘எக்ஸ்’ வலை­த­ளம் வாயி­லாக கேரள மாநில முத­ல­மைச்­சர்  பின­ராயி விஜ­யன் அவர்­கள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின்முத­ல­மைச்­சர் என்.சந்­தி­ர­பாபு நாயுடு, ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெகன் மோகன் ரெட்டி, உத்­த­ரப் பிர­தே­சத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும்,   நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  அகி­லேஷ் யாதவ், பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் தலை­வர் டாக்­டர் அன்­பு­மணி இரா­ம­தாஸ், பார­திய ஜனதா கட்­சி­யின் முன்­னாள்மாநி­லத் தலை­வர்  அண்­ணா­மலை ஆகி­யோர் பிறந்­த­நாள் வாழ்த்­து­களை தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்­கி­லாந்து - ஏம்ஸ்­பரி  நக­ரத்­தின் மேயர் டாக்­டர்  மோனிகா தேவேந்­தி­ரன் அவர்­கள் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கவி­ஞர் வைர­முத்து அவர்­கள் எக்ஸ் வலை­த­ளம் மூல­மா­க­வும், நேரி­லும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  கமல்­ஹா­சன், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் திரு­மதி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் ஆகி­யோர் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சூப்­பர் ஸ்டார்  ரஜி­னி­காந்த் அவர்­கள் முத­ல­மைச்­சர் அவர்­களை தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்டு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் தமி­ழர் கட்­சி­யின் தலை­வர்  சீமான் எக்ஸ் வலை­த­ளம் மூல­மாக பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­களை நேரில் சந்­தித்து  பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­வர்­கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வைத் தலை­வர்  மு.அப்­பாவு, நீர்­வ­ளத் துறைஅமைச்­சர் துரை­மு­ரு­கன், துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின், நக­ராட்­சித் துறை அமைச்­சர் கே.என்.நேரு உள்­ளிட்ட அமைச்­சர் பெரு­மக்­கள்,  
டி.ஆர்.பாலு, திரு­மதி கனி­மொழி 
கரு­ணா­நிதி உள்­ளிட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள்- திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கி. வீர­மணி, தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வர்  கு.செல்­வப்­பெ­ருந்­தகை, முன்­னாள் தலை­வர்  தங்­க­பாலு, மதி­முக பொதுச் செய­லா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  வைகோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  துரை வைகோ, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர்  பெ. சண்­மு­கம், முன்­னாள் மாநில செய­லா­ளர் ஜி.ராம­கி­ருஷ்­ணன், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநில செய­லா­ளர் மு. வீர­பாண்­டி­யன், முன்­னாள் மாநி­லச் செய­லா­ளர்  இரா. முத்­த­ர­சன், துணை செய­லா­ளர்­கள்  ரவி, பெரி­ய­சாமி, விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  தொல். திரு­மா­வ­ள­வன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பாபு,  எஸ்.எஸ்.பாலாஜி, துணைப்­பொ­துச் செய­லா­ளர் வன்­னி­ய­ரசு, மனி­த­நேய மக்­கள் கட்­சித் தலை­வர்  எம்.எச். ஜவா­ஹி­ருல்லா, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  அப்­துல்­ச­மது, மாநில அமைப்­புச் செய­லா­ளர்  ஷேக், கொங்­கு­நாடு மக்­கள் தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈ.ஆர்.ஈஸ்­வ­ரன், தமிழ்­நாடு கொங்கு இளை­ஞர் பேர­வை­யின் நிறு­வ­னத் தலை­வர்  தனி­ய­ரசு, தமி­ழக வாழ்­வு­ரிமை கட்­சித் தலை­வர்  தி.வேல்­மு­ரு­கன், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கத்­தின் பொரு­ளா­ளர்  எல்.கே.சுதீஷ், துணை பொதுச் செய­லா­ளர்­கள்  சந்­தி­ரன் மற்­றும்  பன்­னீர்­செல்­வம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவைதலை­வர்  சுப. வீர­பாண்­டி­யன், கிறிஸ்­தவ நல்­லெண்ண இயக்­கத் தலை­வர்  இனிகோ இரு­த­ய­ராஜ், மனி­த­நேய ஜன­நா­யக கட்சி தலை­வர்  தமீ­முன் அன்­சாரி, முக்­கு­லத்­தோர் புலிப்­படை தலை­வர்  கரு­ணாஸ், ஆதித்­த­மி­ழர் பேரவை நிறு­வ­னர்  அதி­ய­மான், ஆதித்­த­மி­ழர் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் கு. ஜக்­கை­யன், ஆம் ஆத்மி கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்  வசீ­க­ரன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செய­லா­ளர்  திருப்­பூர் அல்­தாப், இந்­திய தேசிய லீக் தலை­வர்  பஷீர் அக­மது, தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்பு தலை­வர்  ஏ.எம்.விக்­கி­ர­ம­ ராஜா,  ஈரோடு புதிய திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கே.எஸ்.ராஜ்­கு­மார், வீர முத்­த­ரை­யர் முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் கே.கே. செல்­வக்­கு­மார், மாநில சிறு­பான்­மை­யி­னர் ஆணை­யத்­தின் முன்­னாள் தலை­வர் மற்­றும் சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்  எஸ். பீட்­டர் அல்­போன்ஸ், Social Democratic Party of India (SDPI) கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்  நெல்லை முபா­ரக், மாநில பொதுச் செய­லா­ளர்­கள் ஏ.கே.கரீம், அபு­பக்­கர் சித்­திக், தலைமை நிலைய செய­லா­ளர்  முக­மது ரஷீத், சென்னை மேற்கு மாவட்ட தலை­வர் செய்­யது அக­மது, சேப்­பாக்­கம் தொகுதி தலை­வர் ஜெய்­னு­லாப்­தீன் மற்­றும் நிரு­வா­கி­கள், திரா­விட வெற்­றிக் கழ­கத் தலை­வர்  மல்லை சத்யா;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் மாநில காங்­கி­ரஸ் (மூப்­ப­னார்) கட்­சி­யின் தலை­வர் ஜி.கே.வாசன் கடி­தம் மூலம்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு இயல் இசை நாடக மன்­றம் மற்­றும் தமிழ்­நாடு நாட்­டுப்­பு­றக் கலை­ஞர்­கள் நல வாரி­யத்­தின் தலை­வர்  வாகை சந்­தி­ர­சே­கர், சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்  எஸ்.வி.சேகர்,  திரு­மதி திவ்யா சத்­ய­ராஜ்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்து குழு­மத்­தின் இயக்­கு­நர்  என். ராம், திரைப்­பட இயக்­கு­நர்  மாரி செல்­வ­ராஜ்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­மைச் செய­லா­ளர்  நா.முரு­கா­னந்­தம், கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர்­கள், முதன்­மைச் செய­லா­ளர்­கள், செய­லா­ளர்­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள், காவல்­துறை தலைமை இயக்­கு­நர் (பொறுப்பு) ஜி.வெங்­க­ட­ரா­மன் உள்­ளிட்ட காவல்­துறை உயர் அலு­வ­லர்­கள், ஓய்வு பெற்ற இந்­திய ஆட்­சிப் பணி அலு­வ­லர்­கள் மற்­றும் காவல் துறை உயர் அலு­வ­லர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்­சேரி முன்­னாள் முத­ல­மைச்­சர்  வி. நாரா­ய­ண­சாமி;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டி.வி.எஸ். குழு­மத்­தின் தலை­வர்  வேணு சீனி­வா­சன், நல்லி குப்­பு­சாமி, விஜிபி குழு­மத்­தின் தலை­வர்  டாக்­டர் வி.ஜி.சந்­தோ­சம்,  அகில இந்­திய ரயில்வே தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தின் (AIRF) தலை­வ­ரும், தெற்கு ரயில்வே மஸ்­தூர் யூனி­யன் பொதுச் செய­லா­ள­ரு­மான  என். கண்­ணையா, டாக்­டர் மோகன் காமேஸ்­வ­ரன், தமிழ்­நாடு மாநில சிறு­பான்­மை­யி­னர்ஆணை­யத்­தின் தலை­வர் ஜோ. அருண்;
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் முனை­வர் இறை­யன்பு, (ஓய்வு), காவல்­துறை முன்­னாள் தலைமை இயக்­கு­நர்  சைலேந்­திர பாபு  (ஓய்வு);</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் முன்­னேற்­றச் சங்­கத்­தின் மாநி­லத் தலை­வர்  ஆர்.தங்­கம் மற்­றும் சங்க நிர்­வா­கிள், தமிழ்­நாடு அர­சின் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஆலோ­ச­னைக் குழு­வின் உறுப்­பி­ன­ரும், டிசம்­பர் 3 இயக்­கத்­தின் மாநி­லத் தலை­வ­ரு­ மான பேரா­சி­ரி­யர்  தீபக் நாதன்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று முன்தினம் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் பிறந்­த­நா­ளை­யொட்டி,  பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், தந்தை பெரி­யார் நினை­வி­டங்­க­ளுக்­கும், கோபா­ல­பு­ரம் இல்­லம் மற்­றும் சிஐடி காலனி இல்­லத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­திற்­கும் நேரில் சென்று மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர், சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் காலை 9.15 மணி முதல் முக்­கி­யப் பிர­மு­கர்­கள், கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள், தொண்­டர்­கள் மற்­றும் பொது­மக்­கள் என பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர்­க­ளி­ட­ 
மி­ருந்து சுமார் 4 மணி நேரம் நேரம் நின்­ற­வாறே முத­ல­மைச்­சர் அவர்­கள் பிறந்­த­நாள் வாழ்த்­தினை பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் தனக்­குப் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்த அனை­வ­ருக்­கும் தனது நன்­றி­யினை தெரி­வித்­துக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொடர்ந்து நீங்­கள் எங்­க­ளின் திட்­டங்­க­ளை­ யெல்­லாம் பார்த்­துக்­கொண்டு இருப்­பீர்­கள். அர­சுப் பள்ளி மாண­வர்­களை உலக அள­வில் முன்­னணி உயர்­கல்வி நிறு­வனங்­க­ளுக்கு அனுப்­பும் மாடல் ஸ்கூல்ஸ், விமான நிலை­யத்­திற்கு இணை­யான பேருந்து நிலை­யங்­கள், உயர்­சி­றப்பு மருத்­து­வ­ம­னை­கள், சிறு விளை­யாட்­ட­ரங்­கங்­கள், ஏழை­க­ளுக்கு தர­மான குடி­யி­ருப்­பு­கள் இப்­படி ஒவ்­வொரு ‘செக்­டா­ரி­லும்’ நாங்­கள் சாதனை படைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழில் வளர்ச்­சியை எடுத்­துக்­கொண்­டால், தமிழ்­நாட்­டி­லுள்ள எல்லா வட்­டா­ரத்­தி­லும் புதிய தொழில் முத­லீ­டு­கள் மூல­மாக முன்­னணி நிறு­வ­னங்­க­ளின் தொழிற்­சா­லை­கள் தொடங்­கப்­பட்டு வேலை­வாய்ப்­பு­கள் தொடர்ந்து வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வர­லாற்­றில் இது­வரை இல்­லாத அள­விற்கு வீட்­டு­மனை பட்­டாக்­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஐ.நா.அமைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எங்­க­ளுக்கு பாராட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மருத்­து­வத் துறையை எடுத்­துக்­கொண்­டால், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48, நலம் காக்­கும் ஸ்டாலின், இல­வச கருப்­பை­வாய் புற்­று­நோய் தடுப்­பூசி என்று எங்­க­ளின் திட்­டங்­களை இங்கு இருக்­கும் மருத்­து­வர்­கள் தொடங்கி, ஐ.நா. அமைப்பு வரை எல்­லோ­ரும் பாராட்­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டுக் குடி­நீர் திட்­டங்­கள் மூல­மாக 75 இலட்­சம் வீட்­டி­ணைப்­பு­கள் வழங்­கப்­பட்டு 3 கோடி மக்­கள் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள். தமிழ்­நாடு முழு­வ­தும் பெரிய பெரிய மேம்­பா­லங்­கள், பல்­வேறு நக­ரங்­களை இணைக்­கும் நெடுஞ்­சா­லை­கள் போடப்­பட்­டி­ருக்­கி­றது. கிராமச் சாலை­க­ளை­யும் மேம்­ப­டுத்தி இருக்­கி­றோம். பெரு­ந­க­ரங்­க­ளுக்கு நடுவே அழ­கிய பூங்­காக்­களை அமைக்­கி­றோம். அறி­வுக் கோயில்­க­ளாக பிர­மாண்ட நூல­கங்­கள் கட்­டப்­ப­டு­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் டைடல் பார்க் இருக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன், இரண்­டாம் நிலை மாந­க­ரங்­க­ளில் கூட ‘நியோ டைடல் பார்க்’, ‘எல்­காட்’ போன்­றவை அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிகழ்ச்­சியை முடித்­து­விட்டு அடுத்து ஒரு பெரிய ‘ஃபின்–­­டெக்’ சிட்­டியை திறந்து வைக்க போகி­றேன். அடுத்து, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் சார்­பில் 5 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட புதிய வீடு­களை பய­னா­ளி­க­ளுக்கு நான் ஒப்­ப­டைக்க இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">உழ­வர்­க­ளுக்கு தனி பட்­ஜெட் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">விளைச்­ச­லில் சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்மைத் துறையை எடுத்­துக்­கொண்­டால் உழ­வர்­க­ளுக்கு தனி பட்­ஜெட் போட்டு, விளைச்­ச­லில் சாதனை படைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கால­நிலை மாற்­றத்தை மன­தில் வைத்து Advance–ஆக செயல்­ப­டு­வ­தி­லும் தமிழ்­நா­டு­தான் இன்­றைக்கு முன்­னோ­டி­யாக இருக்­கி­றது. துறை­யின் பெயர் மாற்­றம்தொடங்கி, கால­நிலை மாற்ற இயக்­கம், நிர்­வாக குழு, கால­நிலை மாற்ற உச்­சி­மா­நா­டு­கள் என கவ­னம் செலுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். மாசில்­லாத போக்­கு­வ­ரத்­திற்­காக மாநி­லம் முழு­வ­தும் E–Bus பயன்­பாட்டை அதி­க­ரித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் மேல் பொய் பரப்­பு­ப­வர்­க­ளுக்கு பதி­லடி கொடுப்­பது மாதிரி, இந்து சமய அற­நி­லை­யத்­துறை சார்­பில் 4 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கோயில்க­ளில் குட­மு­ழுக்கு நடத்­தி­யி­ருக்­கி­றோம். மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு உள்­ளாட்சி அமைப்­பு­களில் இட ஒதுக்­கீடு வழங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை எல்­லா­வற்­றிற்­கும் மேல், இந்த ஆட்­சியே மக­ளிர் மற்­றும் மாண­வர்­க­ளுக்­கான ஆட்சி என்று சொல்­லும் அள­விற்கு ‘திரா­விட மாடல்’ அர­சின் முத்­தி­ரைத் திட்­டங்­கள் எல்­லாமே அவர்­க­ளுக்­கா­க­தான் நிறை­வேற்­றப்­பட்டு வரு­­கின்­றன. அதில் சில­வற்றை மட்­டும் நான் உங்­க­ளுக்கு  நினை­வுப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், விடி­யல் பய­ணம், புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன், நான் முதல்­வன், கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப், காலை உண­வுத் திட்­டம், தோழி விடு­தி­கள் என நிறைய இருக்­கி­றது. என்­னால் உறு­தி­யாக சொல்ல முடி­யும், இத்­தனை முத்­தி­ரைத் திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­தும் வேறுமாநில அரசு இந்­தி­யா­வி­லேயே நிச்­ச­ய­மாக இருக்கமுடி­யாது. சிறிய குள­று­படி, குழப்­பம் கூட இல்­லா­மல், தேவை­யா­ன­வர்­க­ளுக்கு கிடைப்­பது மாதிரி சரி­யாக செயல்­ப­டுத்தி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இந்­தி­யா­வின் முதன்மை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மாநி­ல­மாக தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் யாரும் மறைக்­கவோ மறுக்­கவோ முடி­யாது. எல்­லாமே Concrete Development!அத­னால்­தான் கண்­கூ­டாக பார்க்­க­லாம் என்று ஆரம்­பத்­தி­லேயே சொன்­னேன். அடுத்து நம்­பர்ஸ்–க்கு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் இப்­படி All Rounder–ஆக அடித்து ஆடு­வ­தால்­தான், இந்­தி­யா­வி­லேயே பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் நம்­பர் ஒன் மாநி­லம் தமிழ்­நாடு என்று ஒன்­றிய பா.ஜ.க. அரசே பாராட்டி சொல்­லி­யி­ருக்­கி­றது. நம்­பர் ஒன் மாநி­லம் மட்­டு­மல்ல; இரட்டை இலக்க வளர்ச்­சியை எட்­டிய ‘One and Only’ மாநி­ல­மும் நம்­மு­டைய தமிழ்­நா­டு­தான். பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் மட்­டு­மல்ல; Human Development Index–லும் இந்­தி­யா­வின் முதன்மை மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்­கி­றது என்­ப­து­தான் எங்­க­ளின் பெரு­மைக்­கு­ரிய தனித்­தன்­மை­யாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நெருக்­க­டியை மீறி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சாதித்­தி­ருக்­கி­றோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தியா முழு­வ­தும் பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில், அதா­வது டபுள் எஞ்­சின் என்று அவர்­கள் சொல்­லும் டப்பா எஞ்­சின் ஓடும் மாநி­லங்­க­ளில் இப்­படி ஒரு வளர்ச்­சியை காட்­டிட முடி­யுமா? முடி­யவே முடி­யாது! அவர்­கள் செய்­வ­தெல்­லாம் வன்­முறை, வெறுப்பு பேச்சு, பிற்­போக்­கு­வா­தம். இதற்கு அப்­ப­டியே நேர்­மா­றான, முற்­போக்கு அரசு எங்­கள் ‘திரா­விட மாடல்’ அரசு.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மாக நீங்­கள் குறித்­துக்­கொள்ள வேண்­டி­யது, நாங்­கள் செய்த சாத­னை­க­ளை­யெல்­லாம் ஒன்­றிய அர­சின் உதவி இல்­லா­ம­லேயே சாதித்­தி­ருக்­கி­றோம். இன்­னும் சொல்ல போனால் அவர்­க­ளின் நெருக்­க­டி­களை மீறி சாதித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021–ஆம் ஆண்­டி­லேயே பத்­தாண்­டு­க­ளுக்­கான Vision–னோடு­தான் நான் வந்­தேன். ஸ்டாலி­னின் ஏழு உறு­தி­மொ­ழி­கள் என்று 2031 வரைக்­கு­மான தொலை­நோக்கு குறிக்­கோள்­களை சொல்­லி­விட்­டுத்­தான் முத­ல­மைச்­ச­ராக நான் பொறுப்­பேற்­றேன். நான் நினைத்­ததை விட, அதிக வேகத்­தில் அதை­நோக்கி பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். அண்­மை­யில் வெளி­யான மாநில பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யும் அதைத்­தான் சொல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“தமிழ்­நாடு இதே வளர்ச்­சியை தக்க வைத்­துக்­கொண்­டால், ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரம் என்ற இலக்கை அடை­யும்” என்று அதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அத­னால், என்­னு­டைய Vision–யை Reality–ஆக மாற்­று­வ­தற்கு, அடுத்த 5 ஆண்­டு­க­ளும், இதே ‘Mission Mode’–இல் நாங்­கள் உழைப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்னை பொறுத்­த­வரை, மக்­க­ளின் தேவை­ய­றிந்து திட்­டங்­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றேன். மக்­கள் சொல்­லும் குறை­களை மட்­டு­மல்ல; எதிர்க்­கட்­சி­கள் சொல்­லும் குறை­க­ளை­யும் காது கொடுத்து கேட்டு அதை சரி செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று மதுரை வந்த பிர­த­மர் மோடி அவர்­கள், மது­ர­வா­யல் – துறை­மு­கம் மேம்­பா­லப் பணி­கள் தாம­தம் பற்றி குற்­றம் சாட்டி அதை குறிப்­பிட்டு பேசி­யி­ருக்­கி­றார். அவர் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் அ.தி.மு.க.தான் இந்த திட்­டம் வரக்­கூ­டாது என்று தடை செய்­தார்­கள். வழக்­கி­லும் வாதா­டி­னார்­கள். இந்த பணி­கள் நாங்­கள் வந்து, இந்த ஒன்­றிய அர­சி­டம் சொல்லி இப்­போ­து­தான் தொடர்ந்து நடந்து  கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தேர்­தல் நேரத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பொய் அவிழ்ப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்சி என்­றால் வளர்ச்சி! வளர்ச்சி என்­றால் தி.மு.க. ஆட்சி! என்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்­றாகத் தெரி­யும். இருந்­தா­லும், பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்கு சொல்ல சாத­னை­கள் இல்­லா­த­தால், தேர்­தல் நேரத்­தில் பொய்யை அவிழ்த்துவிட்­டி­ருக்  
கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைவிட பெரிய காமெ­டி­யும் நேற்று மேடை­யில் அவர்­கள் பேசும்­போது நடந்­தது. என்­ன­வென்­றால், பழ­னி­சாமி அவர்­கள் ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்­கும்’ என்று சொல்­கி­றார். அவரை மேடை­யில் வைத்­துக்­கொண்டே, பிர­த­மர் மோடி அவர்­கள் ‘NDA ஆட்சி’ அமை­யும் என்று சொல்­கி­றார். யாருக்கு யார் தலைமை என்றே தெரி­யா­மல்­தான் இவர்­கள் கூட்­டணி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால்­தான், நான் என்­னு­டைய பிர­சா­ரத்தை தொடங்­கி­ய­போதே இந்த தேர்­தல் ‘Tamil Nadu Vs NDA’ என்று தெளி­வாகச் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை நான் சொன்­ன­போது சிலர் கேள்வி எழுப்­பி­னார்­கள். ஆனால், பிர­த­மர் மோடி அவர்­க­ளும் உள்­துறை அமைச்­சர் அமித் ஷா அவர்­களும் ஒவ்­வொ­ரு­முறை தமிழ்­நாட்­டிற்கு வரும்­போ­தும் நான் சொன்­னதை உறு­திப்­ப­டுத்தி செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்­த­லில் நிச்­ச­யம் தமிழ்­நாடு வெல்­லும்! அந்த திரா­விட மாடல் 2.0–வில் எங்­கள் Record–யை நாங்­களே Beat செய்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தஇனிய நிகழ்ச்­சி­யில் என்­னு­டைய கருத்­து­களை பகிர்ந்­து­கொள்ள வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தந்­தி­ருக்­கும் ‘தி வீக்’ குழு­மத்­திற்கு நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
undefined
    </body.content>
  </body>
</nitf>