<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,823,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Mar 25 2026 03:35:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25032026-CBE-10" position.sequence="10" ex-ref="25032026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டங்களால் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க உறுதி பூண்டுள்ளனர்!   </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="35">கரூர் மாவட்டக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. பேச்சு !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup263596_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Senthilbalaji_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கரூர், மார்ச் 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் திட்­டங்­க­ளி­ னால் எங்­கள் வாக்கு உத­ய­சூ­ரி­ய­னுக்கே என உறுதி செய்து மக்­கள் வர­வேற்பு அளிக்­கின்­ற­னர் என செயல்­வீ­ரர்­கள் கூட்­டத்­தில் கரூர் மாவட்டக் கழக செய­லா­ளர் வி.செந்­தில் பாலாஜி பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கரூர் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட கரூர் கிழக்கு ஒன்­றி­யம், கரூர் வடக்கு ஒன்­றி­யம், தாந்­தோணி மேற்கு ஒன்­றி­யம் செயல்­வீ­ரர்­கள்- வீராங்­க­னை­கள் கூட்­டங்­கள் நடை­பெற்­றது. கரூர் மாவட்ட கழக செய­லா­ளர் வி.செந்­தில் பாலாஜி எம்­எல்ஏ சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.அவர் பேசி­ய­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கரூர் சட்­ட­மன்ற தொகு­திக்கு உட­பட்ட 6 பகுதி கழ­கங்­கள் மற்­றும் 3 ஒன்­றிய கழ­கங்­க­ளில் என 9 இடங்­க­ளில் செயல் வீரர்­கள்- வீராங்­க­னை­கள் கூட்­டம் நடை­பெற்­றி­ருக்­கி­றது. பகுதி செய­லா­ளர்­க­ளுக்­கும் ஒன்­றிய செய­லா­ள­ருக்­கும் இடையே யார் அதிக வாக்­கு­களை பெறு­வது என ஆரோக்­கி­ய­மான போட்டி நில­வு­கி­றது. மூன்­றில் இரண்டு பங்கு வாக்­கு­களை நாம் பெற்­றாக வேண்­டும். கடந்த ஐந்­தாண்டு கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் கரூர் மாவட்­டத்­திற்கு ஐந்­தா­யி­ரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட பணி­களை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வழங்கி இருக்­கி­றார்­கள். அனை­வ­ரும் வியந்து போய் நிற்­கி­றார்­கள். ஒட்­டு­மொத்த மக்­க­ளும் முழு­மை­யாக நம்­பிக்கை வைத்து மகத்­தான வெற்­றியை அளிக்க முடிவு செய்­து­விட்­ட­னர். செல்­லும் இடங்­கள் எல்­லாம் எங்­கள் வாக்கு உத­ய­சூ­ரி­ய­னுக்கே என உறுதி செய்து மக்­கள் வர­வேற்பு அளிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நெரூர் பகுதி ஒரு தீவு போன்ற நிலையை மாற்­றி­யது இந்த ஆட்­சி­யில் தான். ரூ. 101 கோடி மதிப்­பி­லான உயர்­மட்ட பாலம் காவிரி ஆற்­றின் குறுக்கே கட்­டப்­பட்டு பொது­மக்­கள் பயன் அடைந்து வரு­கின்­ற­னர். வாக்­குச்­சா­வடி  நிர்­வா­கி­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தலா 100 வாக்­கு­களை சேக­ரிக்க வேண்­டும். நேர­டி­யாக மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு சேக­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இங்கே ஒவ்­வொரு கூட்­டங்­க­ளி­லும் 5 ஆயி­ரம் முதல் 6000 பேர் வரை பங்­கேற்று இருக்­கின்­றீர்­கள். ஒவ்­வொரு வீட்­டி­லும் மூன்று வாக்­கு­கள் என்­றால் கூட 15 ஆயி­ரம் வாக்­கு­கள் உறுதி செய்­யப்­பட்டு மொத்த வாக்­கு­க­ளில் 50 சத­வீத வாக்­கு­கள் நமது வாக்­கு­க­ளாக இருக்­கின்­றன. மேலும் கழக நிர்­வா­கி­கள் கூட்­டணி கட்­சி­யி­ன­ரோடு சென்று வாக்கு சேக­ரிப்பு பணி­யில் ஈடு­பட வேண்­டும். 70 சத­வீ­தம் வாக்­கு­களை நாம் பெற முயற்சி எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அரசு நமக்கு தர­வேண்­டிய திட்­டங்­களை தரு­வ­தில்லை. நிதி­களை தரு­வ­தில்லை. 100 நாள் வேலை திட்­டம் உட்­பட அனைத்து திட்­டங்­க­ளை­யும் செயல்­ப­டுத்த விடா­மல் தடுக்­கின்­ற­னர் . ஆனால் இதை­யெல்­லாம் தட்­டிக் கேட்க முடி­யா­மல் அதி­முக அடி­மை­யாக இருக்­கி­றது. அடி­மையை அழைத்து வந்­தா­லும் சரி பார­திய ஜன­தா­வின் கனவு ஒரு­போ­தும் நிறை­வே­றாது. இந்த தேர்­தல் மட்­டு­மல்ல எந்த தேர்­த­லி­லும் அடிமை அதி­மு­க­வால் வெற்றி பெற முடி­யாது. டெல்லி செல்­வதை தான் இவர்­க­ளால் செய்ய முடி­யும். அதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கோவில்­கள் தேவா­ல­யங்­கள் பள்­ளி­வா­சல்­கள் என திருப்­பணி என்­றால் அவர்­க­ளுக்கு நினை­வில் வரு­வது கழக அலு­வ­ல­கம் தான். அனைத்து பணி­க­ளுக்­கும் உதவி செய்­தி­ருக்­கி­றோம். ஆனால் எதிர் முகா­மில் ஏதா­வது செய்­தி­ருக்­கி­றார்­களா என்று பார்த்­தால் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­தெல்­லாம் பெட்­ரோல் பங்க் தான். அத­னால் எதைப் பற்­றி­யும் கவலை இல்லை என்று இங்கே சொன்­னார்­கள். எனக்கு பெட்­ரோல் பங்க் எல்­லாம் வேண்­டாம். அனைத்து மக்­க­ளின் மனங்­க­ளி­லும் இடம் பெற வேண்­டும் என்­பதே முக்­கி­யம் என்னை வெற்றி பெற வைக்­கின்ற பொது மக்­க­ளுக்கு வாழ்­நாள் முழு­வ­தும் நன்­றி­யுள்­ள­வ­னாக பணி­யாற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இங்கே ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி உள்­ள­வர் கவர்­னர் அனு­மதி கொடுக்­கா­த­தால் வழக்கு தொடர் முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அனு­மதி கொடுத்­தி­ருந்­தால் செய்த முறை­கே­டு­கள் எல்­லாம் வெளியே வந்­தி­ருக்­கும். எதிர் முகா­மில் மக்­க­ளுக்கு எந்த திட்­டத்­தை­யும் செய்­ய­வில்லை. ஆட்­சிக்கு வந்­தால் செய்­வோம் என்று கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். கடந்த தேர்­த­லின் போது மு.க.ஸ்டாலின் அவர்­கள் மக­ளிர் உரி­மைத்­தொகை ரூ.1000 தரு­வோம் என்று கூறிய போது அதெல்­லாம் தர முடி­யாது என்று கூறி­ய­வர் தான் எடப்­பாடி.  ஆனால் இன்று கதை காப்பி அடித்து ஆட்­சிக்கு வந்­தால் தரு­வோம் என்று மக்­களை ஏமாற்ற பார்க்­கி­றார் அது நடக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக கூட்­டணி தமிழ்­நாட்­டில் 200க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் வெற்றி பெறும். கரூர் மாவட்­டத்­தில் நான்கு தொகு­தி­க­ளி­லும் உத­ய­சூ­ரி­யன் வெல்­லும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இன்­னும் தேவை­யான அனைத்து திட்­டங்­க­ளை­யும் மக்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­போம் இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எம்­எல்­ஏக்­கள் ஆர்.இளங்கோ, க. சிவ­கா­ம­ சுந்­தரி, கரூர் முரளி, வழக்­க­றி­ஞர் விஜ­ய­கு­மார், எம்­எஸ் கே.கரு­ணா­நிதி, பூவை­ர­ மேஷ்­பாபு, ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் முத்­துக்­கு­மா­ர­சாமி, வேலுச்­சாமி, கோயம்­பள்ளி பாஸ்­க­ரன் மற்­றும் தோழ­மைக் கட்சி நிர்­வா­கி­கள் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வார்டு 55 ல் உள்ள போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் ஷகீல், ஜலால் பாய், ஜமீல், பிலால், உசைன், அம்ஜத், பெரோஸ், பைசல், கலீல், வாசிம் ,சந்து, ஜுபேர், சபீர், நிசார், நசீர், விஷ்வா, பிரகாஷ், அக்பர், நசீர், ஷானவாஸ், ஜலால், ஜாக்ரியா ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது வட்டக் கழகச் செயலாளர் எல் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>