<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,750,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Mar 25 2026 03:37:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25032026-CHN-03" position.sequence="03" ex-ref="25032026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘டம்மி’ சாமிதான் என்பதை மீண்டும் உணர்த்திய அடிமை பழனிசாமி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">கழக துணைப் பொதுச்செயலாளர் – அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் விமர்சனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup266292_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="iperiyasamyBw_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, மார்ச் 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘‘டெல்­லி­யில் முடிவு செய்­யப்­பட்ட ஒப்­பந்த அறி­விப்­பைச் சொல்­லும் வெறும் ‘அறி­விப்­பா­ளர்’ பத­வியை மட்­டும் பெற்­ற­தில் பழ­னி­சா­மிக்குஎன்ன பெருமை வேண்­டி­யி­ருக்­கி­றது?’’ என்றும்  ‘‘அ.தி.­மு.­க.­வுக்­குத் தலைமை தாங்­கி­ ய­வர்­கள்  இரட்டை விர­லைக் காட்டி நின்ற இடத்­தில் பா.ஜ­.க­.வைக் கொண்டு வந்து நிறுத்­தி­ யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி’’ என்றும் ‘டம்மி’ சாமிதான் என்பதை மீண்டும் உணர்த்தி யிருக்கிறார் அடிமை பழனிசாமி’’ என்றும் கழக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் இ.பெரி­ய­சாமி தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதுகுறித்து கழக துணைப் பொதுச் செயலாளர் – அமைச்சர் இ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யின் தொகு­திப் பங்­கீட்டு இடங்­களை அ.தி.­மு.க. அலு­வ­ல­கத்­தில் அறி­வித்­த­தற்­காக எதையோ சாதித்து விட்­டது போலப் பெரு­மைப்­பட்­டுக் கொள்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி. கடந்த ஆண்டு ஸ்டார் ஹோட்­ட­லில்­தான் ஒன்­றிய அமைச்­சர் அமித்ஷா முன்­னி­லை­யில்அ.தி­.மு.க.- பா.ஜ.க. கூட்­டணி உரு­வா­னது. அப்­போது நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அமித்­ஷா­விற்கு கட்­டுப்­பட்டு, பேசக்­கூடத் திராணி இல்­லா­மல் அமர்ந்­தி­ருந்­தார் பழ­னி­சாமி. கூட்­டணி முடி­வான பிறகு தொகு­திப் பங்­கீட்டை இறுதி செய்­வ­தற்­காக அமித்­ஷாவை சந்­திக்க டெல்­லிக்கு4 முறை சென்­றார் எடப்­பாடி. அனைத்­தை­யும் பேசி முடித்­தது அமித்ஷா. தொகு­திப் பங்­கீட்டு எண்­ணிக்­கையை மட்­டும் சொல்­லும் வெறும் ’அறி­விப்­பா­ளர்’ பத­வியை மட்­டும் பெற்­ற­தில் பழ­னி­சா­மிக்கு என்ன பெருமை வேண்­டி­யி­ருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அமித்ஷா எழு­திக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கொடுத்த கணக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“மாப்ள அவர்­தான். ஆனா அவர் போட்­டி­ருக்­கிற சட்டை என்­னு­டை­யது” என்ற காமெ­டியை போல அமித்ஷா எழு­திக் கொடுத்த கணக்கை அ.தி­.மு.க. அலு­வ­ல­கத்­தில் வாசித்­தி­ருக்­கி­றார் பாஜக அடிமை பழ­னி­சாமி. இதில், ’’கூட்­ட­ணியை உறுதி செய்து விட்­டோம்’’ என்ற வெற்று பெருமை வேறு. ஏதோ பெரி­தாக சாதித்­த­தைப் போலச் சிரிப்­புக் காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">டெல்­லி­யின் கண்­ண­சை­வுக்­கேற்ப ஆடு­ப­வர் பழ­னி­சாமி என்­பது ஊர­றிந்­தது. பாஜ­க­வி­னரை அ.தி­.மு.க. அலு­வ­ல­கம் வர வைக்க பழ­னி­சா­மிக்கு மு.க.ஸ்டாலினே தேவைப்­ப­டு­கி­றார். ‘’கூட்­ட­ணிக்­குத் தலைமை தாங்­கும் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் ஒரு­முறை கூட தொகு­திப் பங்­கீடு பேச்­சு­வார்த்தை நடக்­க­வில்லை. அலு­வ­ல­கத்­தைப் பூட்டி வைத்­து­வி­டுங்­கள்’’ என தி.மு.க. அறிக்கை விட்ட பிற­கு­தானே பழ­னி­சா­மிக்கு ரோசம் பொத்­துக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கூட்டணிக்கு ஆள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தேடிய பழனிசாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘‘தொகு­திப் பங்­கீட்டு ஒப்­பந்த நிகழ்­வை­யா­வது அ.தி­.மு.க. அலு­வ­ல­கத்­தில் வைத்­துக் கொள்ள அனு­ம­தி­யுங்­கள் ஆலம்­பனா’’ என மண்­டி­யிட்டு அனு­மதி வாங்கி அறி­வித்­தி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. கடு­மை­யான விமர்­ச­னத்­திற்கு பிறகே அ.தி­.மு.க. அலு­வ­ல­கத்­தில் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது வெறும் கண்­து­டைப்­பு­தான். முழுசா நனைந்த பிறகு முக்­காடு எதற்கு? என்­பது போல, டெல்­லி­யில் அமித்­ஷா­வி­டம் உத்­த­ரவு வாங்­கி­விட்டு, இரண்டு நாள் கழித்து சென்­னை­யில் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டு­வது எதற்­காக?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘‘தொண்­டர்­கள் எதிர்­பார்க்­கும் கூட்­டணி அமை­யும்; மேலும் சில கட்­சி­கள் கூட்­ட­ணிக்கு வரும்; விசிக, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் சேர்ந்­தால் ரத்­தி­னம் கம்­ப­ளம் விரித்து வர­வேற்­போம்; பிர­மா­த­மான கட்சி எங்­கள் கூட்­ட­ணிக்கு வரப் போகி­றது;  அ.தி­.மு.க. கூட்­டணி பிர­மாண்­ட­மா­கும்’’ என்­றெல்­லாம் கடந்த ஓராண்­டுக் கால­மா­கக் கூட்­ட­ணிக்கு ஆள் தேடிய பழ­னி­சா­மி­யால், ஒரு­வ­ரைக்­கூட அழைத்து வர முடி­ய­வில்லை. அந்த பழ­னி­சா­மி­தான் தொகு­திப் பங்­கீட்­டைச் சிறப்­பாக முடித்த ஆளு­மையா? ஏற்­கெ­னவே அ.தி­.மு.க. கூட்­ட­ணி­யில் இருந்த எஸ்.டிபி.ஐ, தே.மு­.தி.க. கட்­சி­க­ளை­கூட தக்க வைக்க தெரி­யா­த­வர்­தான் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உண்­மை­யில் அ.தி­.மு.க. கூட்­ட­ணி­யில் அதி­மு­க­வைத் தவிர வேறு கட்­சி­கள் இல்லை. மற்ற கட்­சி­கள் எல்­லாம் பாஜக மிரட்டி அழைத்து வந்­தவை. ‘’எங்­கள் கூட்­ட­ணி­யில் பாஜக உள்­ளது. பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் பல கட்­சி­கள் உள்­ளன’’ என்று 2025 ஜூலை 29-ஆம் தேதி சொன்­ன­வர் பழ­னி­சாமி. அந்த பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இருக்­கும் கட்­சி­க­ளைத்­தான் பியூஸ் கோயல் அ.தி­.மு.க. அலு­வ­ல­கத்­திற்கு அழைத்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பழ­னி­சாமி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">‘டம்மி’ சாமிதான்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உட்­கட்சி விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வது, அ.தி­.மு­.க­.விற்கு யார் தலைமை ஏற்க வேண்­டும்? போன்ற பல முடி­வு­க­ளில் பாஜ­க­வின் கை ஓங்­கி­யி­ருந்­தது. தொகு­திப் பங்­கீட்டு எண்­ணிக்­கையை மட்­டும் அறி­விப்­ப­தில் மட்­டும் என்ன சாதனை வேண்­டி­ யி­ருக்­கி­றது? அமித்ஷா எழு­திக் கொடுத்த கணக்கை அ.தி­.மு.க. அலு­வ­ல­கத்­தில் அமர்ந்து வெளி­யிட்­ட­தற்கு வெட்டி வீராப்பு. தொகு­திப் பங்­கீட்டை டெல்­லி­யில் முடிவு செய்து பழ­னி­சாமி டம்மி சாமி­தான் எனத் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு மீண்­டும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது பா.ஜ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘இங்கு நல்ல மீன்­கள் விற்­கப்­ப­டும்’ என்ற நகைச்­சு­வை­யைப் போல ’இங்­குப் பிர­மாண்­டக் கூட்­டணி அமைக்­கப்­ப­டும்’ என்ற போர்டை எம்.ஜி.ஆர் மாளி­கை­யின் வாச­லில் ஓராண்­டுக்­கும் மேலாக மாட்டி வைத்­து­விட்டு, கடை­சி­யில் யாரும் வரா­மல், இருப்­ப­வர்­களை வைத்து தொகு­திப் பங்­கீட்டை நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வீடி­யோ­வில் கூட ஜெய­ல­லி­தா­வுக்­காக கையை கக்­கத்­தில் கட்­டிக் கொண்டு நின்ற விஜய்­யோடு கூட்­டணி சேர ‘‘கொடி பறக்­குது. பிள்­ளை­யார் சுழி போட்­டாச்சு’’ என்று கெஞ்­சி­விட்டு இன்­றைக்கு பழ­னி­சா­மி­யின் பேச்­சைப் பாருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கைகோர்த்த காட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கண்­கொள்­ளாக் காட்­சி­தான்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘‘தவெக கொடி­களை அ.தி­.மு.க. கூட்­டங்­க­ளில் பிடிக்­கி­றார்­கள்; தரம் தாழ்ந்து செயல்­ப­டு­கி­றது பழ­னி­சாமிகம்­பெனி’’ எனச் சொன்ன டிடிவி தின­க­ர­னின் அம­முக கம்­பெ­னியை பாஜக கப­ளீ­க­ரம் செய்­து­விட்­டது. ‘‘நோட்­டா­வோடு போட்டி போடும் கட்சி பாஜக. அவர்­க­ளோடு கூட்­டணி சேர்ந்து சூசைட் பண்­ண­னுமா?’’எனக் கேட்ட தின­க­ரன், அம­மு­க­வைத் தூக்கு மேடை­யில் ஏற்­றி­யி­ருக்­கி­றார்!  ’’எடப்­பாடி ஒரு தற்­குறி. மூன்­றா­வது இடம் கூடகிடைக்­காது’’ எனக் கர்­ஜித்த அண்­ணா­ம­லை­யும் ’’எடப்­பா­டிக்கு நிர்­வா­கமே தெரி­யாது’’ எனச் சொன்ன அன்­பு­ம­ணி­யும் ’’பழ­னி­சாமி துரோகி’’ எனச் சொன்ன தின­க­ர­னும் கைகோர்த்த காட்சி  கண்­கொள்­ளாக் காட்­சி­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">முடிவெடுக்கும் இடத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அ.தி.மு.க. இல்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கூட்­ட­ணிக்­குப் பெயர் என்.டி.ஏ. கூட்­ட­ணிக்­குத் தலைமைஅ.தி­.மு.க.ஆனால், அந்தஅ.தி­.மு.க.வின் பொதுச் செய­லா­ளர் தொகு­திப் பங்­கீட்­டுக்­காக 4 முறை டெல்­லிக்கு அழைக்­கப்­பட்­டார். சுய­ம­ரி­யா­தை­ யுள்ள ரத்­தத்­தின்ரத்­தங்­கள் கொதித்­தன. பழ­னிச்­சாமி, தின­க­ரன், அன்­பு­மணி எனத் தொடர்ச்­சி­யாக முறை போட்டு அமித்­ஷாவைசந்­தித்­தார்­கள். பழ­னி­சா­மி­யின் செயலை முத­ல­மைச்­சர் தொடங்கி சாமா­னிய மனி­தர் வரை விமர்­சித்­தார்­கள். இத்­த­னைக்­கும் பிற­கு­தான் ஒப்­பந்­தம் செய்­யும் இடம்அ.தி­.மு.க.தலைமை அலு­வ­ல­க­மாக மாறி­யது. இப்­போ­தும் கூடஅ.தி­.மு.க.முடி­வெ­டுக்­கும் இடத்­தில் இல்லை. டெல்­லி­யில் அமித்­ஷாவை சந்­தித்து, ஒப்­பு­தல் பெற்ற பிறகே ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­வ­தற்­காக கட்சி அலு­வ­ல­கத்­தில் ஒன்று கூடி­யி­ருக் 
கி­றார்­கள். தமிழ்­நாட்­டில்அ.தி­.மு.க.தான் தலைமை தாங்­கு­கி­றது என்­பதை வெளிக்­காட்­டவே ஒப்­பந்­தம் கையெ­ழுத்து நாட­கம் நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பழனிசாமிக்கு ஏற்பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அவமானங்கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">டெல்­லி­யில் புதி­தா­கக் கட்­டப்­பட்டஅ.தி­.மு.க.அலு­வ­ல­கத்­தைப் பார்க்­கப் போகி­றேன் எனச் சொல்­லி­விட்டு இர­வில் பல கார்­கள் மாறிச்­சென்று அமித்­ஷாவை சந்­தித்­துக் கூட்­டணி வைத்த வீராதி வீரர் அல்­லவா இந்த பழ­னி­சாமி? முக­மூடிஅணிந்து, பதுங்­கிப் போய் பார்த்த பயந்­தான்­கொள்ளி, இன்று எம்.ஜி.ஆர் மாளி­கை­யில் நாடோடி மன்­னன் படம் காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மது­ராந்­த­கம், மதுரை மற்­றும் திருச்சி கூட்­டங்­க­ளில் பிர­த­மர் மோடி, பழ­னி­சா­மி­யின் பெயரை ஒரு­முறை கூட உச்­ச­ரிக்­க­வில்லை. பிர­தான முகப்­பில் எடப்­பா­டி­யின் படம் புறக்­க­ணிக்­கப்­பட்­டது. தந்தை பெரி­யா­ரின் படத்தை  நீக்­கி­னார்­கள். கூட்­டணி என்ற பெய­ரில் எடப்­பாடி வலுக்­கட்­டா­ய­மாக வர­வைக்­கப்­பட்­டுப் பணிய வைக்­கப்­பட்­டார்.  இந்த அவ­மா­னம் எல்­லாம் ஏற்­பட்ட பிறகு, ‘‘தொகு­திப் பங்­கீடு ஒப்­பந்­தம்மட்­டு­மா­வது நான் செய்­கி­றேன்’’ என பழ­னி­சாமி காலில் விழுந்து கெஞ்­சிக் கேட்டு வாங்­கி­யி­ருப்­பார் என்­பது அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>