<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,910,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 14:26:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="25032026-TRY-03" position.sequence="03" ex-ref="25032026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">ஏ.ஆர்.ராஜா வரவேற்புரை! மங்கை எம்.சங்கர், கு.வைத்தியநாதன் தொடக்க உரை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">குத்தாலம்   ஒன்றிய கழக செயல்வீரர்கள் – வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ., சிறப்புரை! குத்தாலம் பி.கல்யாணம் பங்கேற்பு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Krishnagiripho_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Govaiphoto2_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை, மார்ச் 25–-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லா­டு­துறை மாவட்­டம் பூம்­பு­கார் சட்ட மன்றத் தொகு­திக்கு உட்­பட்ட 
குத்­தா­லம் கிழக்கு, மேற்கு, வடக்கு,  ஒன்­றிய கழக செயல்­வீ­ரர்­கள் மற்­றும் வாக்­குச் சாவடி முக­வர்­கள் (பி.எல்.ஏ. 2) கூட்­டம் ஸ்ரீ கண்­ட­பு­ரம் பி.எம்.எஸ்.பூபதி திரு­மண மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­திற்கு கழக உயர்­நிலை செயல் திட்டக் குழு உறுப்­பி­னர் குத்­தா­லம் பி.கல்­யா­ணம்,கழக கொள்கை பரப்பு துணை செய­லா­ளர் குத்­தா­லம் க.அன்­ப­ழ­கன் ஆகி­யோர்முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குத்­தா­லம் கிழக்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் மங்கை எம். சங்­கர், குத்­தா­லம் வடக்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் கு.வைத்­தி­ய­ நா­தன் ஆகி­யோர் தொடக்க உரை­யாற்­றி­னார்­கள். குத்­தா­லம் மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் ஏ.ஆர்.ராஜா வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­திற்கு மயி­லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ள­ரும், பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னருமான நிவேதா எம்.முரு­கன் தலைமை தாங்கி சிறப்­பு­ரை­ யாற்­றி­னார். கூட்­டத்­தில் மாவட்டகழக துணை செய­லா­ளர்­கள் மு.ஞான­வேல், எஸ்.செல்­வ­மணி, பொதுக்­குழு உறுப்­பி­னர் நத்­தம் ஏ. வின்­சென்ட், குத்­தா­லம் பேரூர் செய­லா­ளர் எம்.சம்­சு­தீன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் கோசி.மதி.திரு­மா­வ­ள­வன், குத்­தா­லம் ஒன்­றிய கழக முன்­னாள் செய­லா­ளர் இரா.முரு­கப்பா, மாவட்ட ஊராட்சி குழு முன்­னாள் தலை­வர் உமா­ம­கேஸ்­வ­ரி­சங்­கர், குத்­தா­லம் ஒன்­றிய குழு முன்­னாள் தலை­வர் கே.மகேந்­தி­ரன்,  மாவட்ட வழக்­க­றி­ஞர் அணி அமைப்­பா­ளர் வி.எஸ்.பிர­பா­கர், மாவட்ட ஊராட்சி குழு முன்­னாள் உறுப்­பி­னர் விஜ­யா­ ரா­ஜேந்­தி­ரன், குத்­தா­லம் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய ஒன்­றிய கழக நிர்­வா­கி­கள் ப. முரு­கன்,  எம்.என்.ரவிச்­சந்­தி­ரன், ஆர்.ராஜ­சே­கர்,  சி. செந்­தில், சம்­சு­நி­ஷா­ஹா­ஜா­மை­தீன், சாமி.செல்­வம், எம்.சுந்­தர்­ரா­ஜன் எம்.பி.கணே­சன், எஸ்.நெடு­மாறன் ஆர்.தங்­க­ராசு, லட்­சு­மி­கா­சி­ரா­ஜன், த.மணி­மாறன், செல்­லக்­குட்டி, அருணா. ரவி,  மு.புக­ழேந்­தி ­ரன், எம்.பாலு, சக்தி.ரவிச்­சந்­தி­ரன், ஏ.எஸ்.எழி­ல­ர­சன், எஸ்.என். முரளி, முன்­னாள் ஒன்­றியக் குழு உறுப்­பி­னர் ராக்­கெட் ரமேஷ்  மற்­றும் ஆர்.எஸ்.பாண்­டி­யன், இளை­ய­ராஜா, ராஜேந்­தி­ரன், மதி­வா­ணன், மோகன், சுப்­பி­ர­ம­ணி­யன், பைசல், விஜ­ய­லட்­சுமி, ஒன்­றிய இளை­ஞ­ரணிமகேஷ்­மற்­றும் கிளை கழக செய­லா­ளர்­கள் நிர்­வா­கி­கள் வாக்­குச்­சா­வடி நிலை முக­வர்­கள் (பி எல் ஏ. 2) வாக்­குச்­சா­வடி குழு உறுப்­பி­னர்­கள் ( பி எல் சி ) வாக்­குச் சா­வடி டிஜிட்­டல் முக­வர்­கள் ( பி டி. ஏ  ) மற்­றும் மாவட்ட ஒன்­றிய சார்பு அணி நிர்­வா­கி­கள் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் முன்­னாள் பிர­தி­நி­தி­கள் கழ­க மூத்த முன்­னோ­டி­கள் கழ­கத்­தி­னர் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர். முடி­வில் ஒன்­றிய துணை செய­லா­ளர் பி.வர­த­ரா­ஜன் நன்றி கூறி­னார். கூட்­டத்­தில் கழ­கத் தலை­வர் தள­ப­தி­யின் தாரக மந்­தி­ர­மான வெல்­வோம் 200 + , படைப்­போம் வர­லாறு! என்­ப­தற்கு இணங்க கழ­கத் தலை­வர், திரா­விட மாடல் அர­சர், தமிழ்­நாடு முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யில் செய்த மகத்­தான சாத­னை­களை  ஒவ்­வொரு வீட்­டிற்­கும் சென்று எடுத்­துக்­கூறி  பிரச்­சா­ரம் செய்து அனை­வ­ரை­யும் தி.மு.க. வாக்­கா­ளர்­க­ளாக மாற்றி, கழ­கத் தலை­வர் தள­பதி அறி­விக்­கும் வேட்­பா­ளரை அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றிப் பெற கழக நிர்­வா­கி­கள், கழ­கத்­தி­னர்  வெற்­றிக்கு உழைத்து  கழ­கத் தலை­வர் கரத்தை உயர்த்தி தமிழ்­நாட்­டில் மீண்­டும்  திரா­விடமாடல் அரசு 2.0  அமைய பாடு­ப­டு­வோம்  என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி 7 வது முறை­யா­க­வும், கழ­கத் தலை­வர் தள­பதி தலை­மை­யில் 2 முறை­யாக முதல்­வ­ராக கழக ஆட்சிஅமைந்­திடஉழைத்­தி­டு­வது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலைமை கழ­கத்­தால் வாக்­குச்­சா­வடி நிலை முக­வர்­கள் (பி.எல்.ஏ. 2 ) மற்­றும் வாக்­குச்­சா­வடி குழு உறுப்­பி­னர்­கள் (பி.எல்..சி)  ஆகி­யோ­ரி­டம்வாக்­கா­ளர் பற்­றிய முழு விப­ரம் குறித்து கணக்­கெ­டுப்பு எடுக்க வழங்­கப்­பட்ட நோட்டை உடன் முழு­மை­யாக பூர்த்தி செய்து அந்த பணியை முடித்து ஒன்­றிய, பேரூர் கழக செய­லா­ளர்­க­ளிம்  வாக்­குச்­சா­வடி நிலை முக­வர்­கள் (பி.எல்.ஏ. 2 ) மற்­றும் வாக்­குச்­சா­வடி குழு உறுப்­பி­னர்­கள்  (பி.எல்..சி).யினர்வழங்­கி­ட­வேண்­டும். என்­றும், ஒன்­றிய பேரூர் பகு­தி­யில் உள்ள அனைத்து ஊராட்­சி­க­ளி­லும் பூத் வாரி­யாக  ஸ்டா லின் மக­ளிர் படை­யி­னர் வீடு வீடாகச் சென்று கழக அர­சின் சாத­னை­களை பொது­மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறி­யும், 5 ஆண்டு கால திரா­விட மாடல் அர­சால் அந்த குடும்­பத்­தி­னர் பெற்ற நலத்­திட்ட உத­வி­களை எடுத்­துக்­கூறி பிரச்­சா­ரம் மேற்­கொண்ட மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­டர் அணி­யைச் சேர்ந்த ஸ்டாலின் மக­ளிர் படை­யி­ன­ருக்­கும், மக­ளிர் படை­யி­ன­ருக்கு உரிய ஏற்­பா­டு­களை செய்த ஒன்­றிய, பேரூர் செய­லா­ளர்­க­ளுக்­கும், உறு­து­ணை­யாக நின்ற கிளை, வார்டு கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் கழ­கத்­தி­ன­ருக்­கும் நன்­றியை தெரி­வித்­துக்கொள்­வது என்­றும், கழக நிர்­வா­கி­கள் புதிய வாக்­காளர் பட்­டி­யலை ஆய்வு செய்து கழ­கம் மற்­றும் கழக ஆத­ரவு விடு­பட்ட மற்­றும் புதிய வாக்­கா­ளர்­களை வரும் 26 ஆம் தேதிக்­குள் படி­வம் 6 பூர்த்தி செய்து பகுதி தேர்­தல் அலு­வ­ல­கம் வழங்கி வாக்­கா­ளர் சேமித்­தல் முயற்­சி­யில் கழ­கத்­தின் ஈடு­பட வேண்­டும் என்­றும் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப் பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,  பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  பர்கூர் மத்திய ஒன்றியம், காரகுப்பம், கந்திகுப்பம்,அச்சமங்கலம்,கொண்டப்பநாயணப்பள்ளி, மல்லபாடி ஆகிய  ஊராட்சிகள் மற்றும்  பர்கூர்  பேரூரில்   2026 சட்டமன்ற தேர்தல் கழக ஆக்கப் பணிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்  கலந்துகொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் தொடர்பான பணிகளை விளக்கி, ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் இசை, பொருளாளர் கதிரவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு  உறுப்பினர்கள்  நாகராஜ், பாலன், ஒன்றிய செயலாளர் காந்தி, பேரூர் கழக செயலாளர் வெங்கடப்பன், பேரூராட்சித் தலைவர் சந்தோஷ் குமார், மற்றும் BLA-2, BLC BDA ஒருங்கிணைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அகரம் கிட்ஸ் மாண்டிசரி பிரி பள்ளியின் யு.கே.ஜி. குழந்தைகள் 1,376 கணக்குகளை 20 நிமிடத்தில் செய்து சாதனை படைத்த நிகழ்வு சோழன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்றது. சாதனை படைத்த பள்ளி குழந்தைகள் கழக மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதில் கோவை மாநகர் மாவட்டக் கழக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன், தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, பள்ளி தாளாளர் செல்வராஜ், நிர்வாக இயக்குனர் பொற்கொடி செல்வராஜ், செயலாளர் அகர முதல்வன், தலைமை நிர்வாகி கல்பனா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>