<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 03:39:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260326T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="26032026-CHN-07" position.sequence="07" ex-ref="26032026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">26.03.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">கழக இளைஞர் அணியினர் உங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்: </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">திட்டமிட்டு உத்திகளுடன் கவனத்துடன் பணியாற்றினால்   நிச்சயம் வெற்றி உறுதி – அதை யாராலும் தடுக்க முடியாது!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="40">சிவகங்கையில் நடைபெற்ற ‘களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில்  </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup263861_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup263853_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup264255_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை­, மார்ச். 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">சிவ­கங்­கை­யில் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் இரா­ம­நா­த­பு­ரம் மற்­றும் சிவ­கங்கை  மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன்  கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், “கழக இளை­ஞர் அணி­யி­னர் உங்­க­ளுக்­குள் வேலை­க­ளைப் பகிர்ந்து கொள்­ளுங்­கள். இந்த 10 வீடு­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்­தத் தெரு­வுக்கு நான் பொறுப்பு, இந்­தக் குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு என்று உங்­க­ளுக்­குள் பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். இப்­ப­டித் திட்­ட­மிட்டு, உத்­தி­க­ளு­டன், கவ­னத்­து­டன் நுணுக்­க­மான அள­வில்  பணி­யாற்­றி­னீர்­கள் என்­றால் நிச்­ச­யம் வெற்றி உறுதி, அதை யாரா­லும் தடுக்க முடி­யாது’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று சிவ­கங்கை மற்­றும் இரா­ம­நா­த­பு­ரம் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள், நிர்­வா­கி­கள் உங்­கள் அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். நேற்று காலை­யில் கோவை­யில் தொடங்கி கோவை, நீல­கிரி, திருப்­பூர், ஈரோடு, கரூர், திண்­டுக்­கல், தேனி, மதுரை, விரு­து­ந­கர் என அனைத்து மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளை­யும் சந்­தித்து இன்­றைக்கு உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தற்­காக சிவ­கங்கை மாவட்­டத்­துக்கு வருகை தந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தியா­கம் செய்த மண்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தச் சிவ­கங்கை, இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டங்­கள் இரண்­டுமே என்­றைக்­கும் கழ­கத்­தின் கோட்டை. ஆதிக்­கம் எந்த வடி­வத்­தில் வந்­தா­லும் அதை எப்­போ­தும் நாங்­கள் ஏற்க மாட்­டோம் என்று சொல்­லிப் போரா­டித் தியா­கம் செய்த மண் இந்த இரா­ம­நா­த­பு­ரம், சிவ­கங்கை மண். அப்­ப­டிப்­பட்ட சிவ­கங்கை, இரா­ம­நா­த­பு­ரம் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­பது எனக்­குக் கூடு­தல் மகிழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எத்­த­னையோ நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டா­லும், இளை­ஞர் அணி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு நிர்­வா­கி­கள் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­பது எனக்கு எப்­பொ­ழு­துமே கூடு­தல் மகிழ்ச்­சி­யைத் தரும். என் குடும்­பத்­தி­னரை, சகோ­த­ரர்­க­ளைச் சந்­திக்­கும்­போது எவ்­வ­ளவு ஒரு மகிழ்ச்சி ஏற்­ப­டுமோ அந்த மகிழ்ச்சி எப்­போ­துமே ஏற்­ப­டும். இன்­றைக்­கும் அதே உணர்­வோ­டு­தான், அதே மகிழ்ச்­சி­யோ­டு­தான் உங்­கள் முன்பு நான் நின்று கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போ­தெல்­லாம் நாம் அடிக்­கடி சந்­திக்­கி­றோம். போதும் போதும் என்று சொல்­லிக்­கொள்­ளும் அள­வுக்­குச் சந்­திக்­கி­றோம். ஆனால் எவ்­வ­ளவு சந்­தித்­தா­லும் போதாது. சென்ற மாதம் 7–ஆம் தேதி தெற்கு மண்­டல இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­திப்பை விரு­து­ந­க­ரில் நடத்­திக் காட்­டி­னோம். எல்­லா­ரும் பிர­மிக்­கக்­கூ­டிய அள­வில் நிர்­வா­கி­கள் சந்­திப்பா அல்­லது மாநாடா என்று கேட்­கும் அள­வுக்கு அந்த நிர்­வா­கி­கள் சந்­திப்பை நீங்­கள் அத்­தனை பேரும் உழைத்து, அதை மிகப்­பெ­ரிய ஒரு வெற்றி விழா­வாக மாற்­றிக் காட்­டி­னீர்­கள். அப்­போது நான் உங்­க­ளுக்­குத் தனி­யாக நன்றி சொல்­ல­வில்லை. இப்­போது இந்த வாய்ப்பை உங்­க­ளுக்கு நன்றி சொல்­வ­தற்­கும் நான் பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றேன். இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­திப்பை மிகப்­பெ­ரிய நிகழ்ச்­சி­யாக நடத்­திக் காட்­டிய, வெற்றி விழா­வாக நடத்­திக் காட்­டிய உங்­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றியை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘களத்­தில் இளை­ஞர் அணி’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று மீண்­டும் ஒரு மிக முக்­கி­யத் தரு­ணத்­தில் நாம் சந்­திக்­கி­றோம். சட்­ட­மன்­றத் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது, ஏப்­ரல் 23. இன்­றைய தேதி 24. நம் கையி­ருப்­பில் இன்­னும் சரி­யாக 29 நாட்­கள் இருக்­கின்­றன. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் பொழுது ‘களத்­தில் இளை­ஞர் அணி’ என்­கிற ஒரு முன்­னெ­டுப்­பைத் தொடங்கி நீங்­கள் அனை­வ­ரும் களத்­தில் இறங்கி மக்­க­ளைச் சந்­தித்­துப் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டீர்­கள். உங்­க­ளின்  பிரச்­சா­ரம், உழைப்­பின் கார­ண­மாக நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 100 சத­வி­கித வெற்­றியை நாம் பெற்­றோம். இன்று அதை­வி­டப் பெரிய வெற்­றி­யைச் சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் நாம் பெற­வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­ப­தற்­காக வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று இந்­தி­யா­வில் பல கட்­சி­கள் பூத் கமிட்டி அமைப்­ப­தற்கே திண்­டா­டிக்­கொண்­ டும், திண­றிக்­கொண்­டும் இருக்­கி­றார்­கள். ஆனால், நம்  தி.மு.க–வில் இளை­ஞர் அணி­யில் மட்­டும்­தான் இன்று பூத்­துக்கு ஒரு நிர்­வா­கியை நாம் நிய­மித்­தி­ருக்­கி­றோம். பூத்­துக்கு ஒரு நிர்­வா­கியை நிய­மித்­து­விட்­டோம், மிகப்­பெ­ரிய ஒரு இளை­ஞர் படை­யைக் கட்­ட­மைத்­தி­ருக்­கி­றோம், ஒரு குழுவை உரு­வாக்­கி­விட்­டோம். அவர்­க­ளைத் தேர்­தல் என்­கிற ஜன­நா­ய­கப் போருக்கு அவர்­க­ளைத் தயார்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தற்கு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க–வில் 25 அணி­கள் இருக்­கின்­றன. டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் எப்­பொ­ழு­துமே சொல்­வார், எத்­த­னையோ அணி­கள் இருந்­தா­லும் முதல் அணி என்­றால் அது இளை­ஞர் அணி­தான் என்று கலை­ஞர் சொல்­வார். எந்த வேலை சொன்­னா­லும் அதை முத­லில் களத்­தில் இறங்­கிச் செய்து காட்­டு­கிற அணி நம்  இளை­ஞர் அணி. அத­னைப் பல­முறை செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தேர்ச்சி பெற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, நான் பொறுப்­பேற்ற பிறகு ஆறு ஆண்­டு­க­ளில் பல்­வேறு பணி­க­ளைச் செய்து முடித்­தி­ருக்­கி­றோம். தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம், தலை­வர் என்ன சொன்­னா­லும் உட­ன­டி­யாக இளை­ஞர் அணி செய்து காட்­டு­கி­றது. இளை­ஞர் அணி என்­பது தாய்க்­க­ழ­கத்­துக்கு நாம் பணி­யாற்­று­வ­தற்கு வாய்ப்­பைக் கொடுப்­ப­தற்கு முன்­னால் நமக்கு வைக்­கக்­கூ­டிய ஒரு தேர்வு. கிரிக்­கெட்டை எடுத்­துக்­கொண்­டால் சிறந்த வீரர்­க­ளாக இருப்­போம். ஆனால் எடுத்­த­வு­ட­னேயே முதன்­மை­யான போட்­டி­யில் விளை­யா­டு­ வ­தற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்­காது. நாம் தொடக்க ஆட்­டக்­கா­ரரா, இல்லை நடு­வ­ரிசை ஆட்­டக்­கா­ரரா, பந்­து­வீச்­சா­ளரா, விக்­கட் கீப்­பரா எதில் நாம் சிறப்­புத் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் என்று தெரிந்­து­கொள்­வ­தற்கு நமக்கு வலைப்­ப­யிற்சி கொடுப்­பார்­கள். அப்­படி நமக்­குக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய வலைப்­ப­யிற்­சி­தான் களத்­தில் இளை­ஞர் அணி பணி. எனவே நீங்­கள் இளை­ஞர் அணி­யில் எடுக்­கக்­கூ­டிய இந்­தப் பயிற்­சி­தான் நாளைக்கு உங்­க­ளின்  வளர்ச்­சி­யைத் தீர்­மா­னிக்­கப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தொடர்ந்து இந்த ஆறு ஆண்­டு­க­ளா­கக் களத்­தில் இருக்­கி­றோம், மக்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டே இருக்­கி­றோம். இப்­போது மீண்­டும் மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு நாம் தயா­ராக இருக்­கி­றோம். எந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம்? ஒரே தைரி­யம்­தான், நம்  தலை­வர் அவர்­கள் மட்­டும்­தான். ஐந்து ஆண்­டு­க­ளில், 2021 தேர்­த­லுக்கு முன்­னால் நாம் என்­ன­வெல்­லாம் சொன்­னோம், என்­ன­வெல்­லாம் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தோம், அதை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­றோம் என்­கிற தைரி­யத்­தில் இன்று மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம். மக்­க­ளைச் சந்­திக்­கும் பொழுது சில திட்­டங்­களை அவர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">10 இலட்­சம் இல­வச மடிக்­க­ணி­னி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது சமீ­பத்­தில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு அறி­வித்து, இதெல்­லாம் தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லாத திட்­டம். 10 இலட்­சம் மாண­வ–­மா­ண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­வித்து ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று எதிர்க்­கட்­சி­கள் நம் மேல் விமர்­ச­னம் செய்­வார்­கள். இந்த மடிக்­க­ணினி திட்­டம் அ.தி.மு.க கொண்டு வந்த திட்­டம், அதனை நாம் நிறுத்­தி­விட்­டோம், தேர்­தல் வரு­வ­தால் திரும்­பக் கொடுக்­கி­றோம் என்று சொல்­கி­றார்­கள். ஆனால் அதனை நம்­பா­தீர்­கள், அது உண்மை கிடை­யாது. நான் மறுக்­கி­றேன்.  உண்மை என்­ன­வென்­றால் அ.தி.மு.க கொண்டு வந்த மடிக்­க­ணினி கொடுக்­கும் திட்­டம், பள்­ளிக்­கூட குழந்­தை­க­ளுக்­குக் கொடுத்­துக்­கொண்டு இருந்­தார்­கள். 2019–ஆம் ஆண்டு அந்­தத் திட்­டத்தை நிறுத்­தி­விட்­டார்­கள். அப்­போது அ.தி.மு.க–வின் ஆட்சி. அதன்­பி­றகு நம்  தலை­வர் எல்­லா­ரை­யும் அழைத்து பேசும் பொழுது சொன்­னார்­கள். “அது நல்ல திட்­டம். ஆனால் நாம் பள்ளி படிக்­கும் மாண­வர்­க­ளுக்­குக் கொடுக்­கக் கூடாது. கல்­லூரி படிக்­கும் மாண­வர்­க­ளுக்­குக் கொடுத்­தோம் என்­றால், அவர்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும். ஒரு வேலை தேடிக்­கொள்­வ­தற்கு, ஒரு திட்ட அறிக்கை தயார் செய்­வ­தற்­கெல்­லாம் பய­னுள்­ள­தாக இருக்­கும்” என்று சொல்லி, இன்று 10 இலட்­சம் மாண­வ–­மா­ண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி திட்­டத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.  மிக முக்­கி­ய­மாக Perplexity AI போன்ற நவீ­னத் தொழில்­நுட்­பம் கொண்ட மடிக்­க­ணினி திட்­டத்தை நாம் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வீரர்­க­ளுக்கு அரசு வேலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வர­லாற்­றில் முதல் முறை­யாக 3 சத­வி­கித விளை­யாட்டு ஒதுக்­கீட்­டில் 300 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை உறுதி செய்து கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய அரசு நம் அரசு. இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக ஒரு திட்­டம், உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரிந்த திட்­டம்­தான், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம். தேர்­தல் அறிக்­கை­யில் நாம் சொன்ன திட்­டம். இன்று ஒவ்­வொரு மாத­மும் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்  தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்­தத் திட்­டத்­துக்கு மக­ளிர் மத்­தி­யில் மிகப்­பெ­ரிய வர­வேற்பு உள்­ளது. எப்­ப­டி­யா­வது இதனை நிறுத்த வேண்­டும் என்று சில மாநி­லங்­க­ளில், நீதி­மன்­றத்­துக்­குச் சென்று நிறுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.  இந்த மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தைத் தேர்­த­லைக் கார­ணங்­காட்டி நிறுத்த வேண்­டும் என்று முயற்­சி­யில் ஈடு­பட்­டார்­கள். ஆனால் நம்  தலை­வர் அத­னைத் தெரிந்­து­கொண்டு “நான் 1,000 ரூபாய் கொடுத்­தால்­தானே நிறுத்­து­கி­றாய்? இப்­போது நான் 5,000 ரூபாய் கொடுக்­கி­றேன், நீ நிறுத்­திப் பார்” என்று இன்று ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு, ஒரு கோடியே 31 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு 5,000 ரூபாய் நம்  தலை­வர் அவர்­கள் வழங்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு வாக்­கு­று­தி­யும் சேர்த்து கொடுத்­தி­ருக்­கி­றோம். மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன் உரி­மைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்­போம் என்­கிற உறு­தி­மொ­ழியை நம்  தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சிவ­கங்கை, இரா­ம­நா­த­பு­ரம் திட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை, இரா­ம­நா­த­பு­ரத்­துக்கு நம் அரசு பல்­வேறு திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருப்­பத்­தூர்–­கொட்­டாம்­பட்டி நெடுஞ்­சாலை 115 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மானா­ம­துரை சாலை­யில் சிவ­கங்கை நக­ரத்­துக்­குப் புற­வ­ழிச்­சாலை புதி­தாக அமைக்­கப்­ப­டு­கிற சாலைப்­ப­ணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.  சிவ­கங்­கை–­தொண்டி சாலை 75 கோடி ரூபாய் செல­வில் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">250 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திருப்­பத்­தூர்–­மே­லூர் சாலையை விரி­வு 
­ப­டுத்தி, இன்று புற­வ­ழிச்­சாலை பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.  காரைக்­கு­டி­யில் மினி டைடல் பார்க் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2,120 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சிவ­கங்கை மாவட்­டத்­துக்கு கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­துக்கு 20 கோடி ரூபாய் செல­வில் புதிய பேருந்து நிலை­யம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.  70 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இரா­ம­நா­த­பு­ரம்–­ம­து­ரை–­த­னுஷ்­கோடி சாலை­கள் மேம்­ப­டுத்­தும் பணி­கள்.  60 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கமுதி புற­ந­கர் சாலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பாம்­பன் வடக்கு கிரா­மத்­தில், தங்­கச்சி மடத்­தில், குண்­டுக்­கல்­லில் மீன் இறங்­கு­தள மையங்­கள்.  பர­மக்­குடி அரசு மருத்­து­வ­ம­னைக்கு 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய கட்­ட­டங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">4,200 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­துக்கு கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம். 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இரா­மேஸ்­வ­ரம் கோயில் திருப்­ப­ணி­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்­னு­டைய விளை­யாட்­டுத்­துறை சார்­பில் 45 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒலிம்­பிக் நீர் விளை­யாட்டு அகா­டமி ஆரம்­பிக்­கும் வேலை­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன, விரை­வில் திறக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி இரா­ம­நா­த­பு­ரம், சிவ­கங்கை மாவட்­டம் மட்­டும் அல்ல, தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் என்ன தேவை என்று கேட்டு கேட்டு நம்  அரசு செய்­தி­ருக்­கி­றது, நம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால்­தான் இன்று நம்  தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே வள­ரும் மாநி­லங்­க­ளில் சத­வி­கித அடிப்­ப­டை­யில் முதல் முறை­யாக 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யோடு இன்று இந்­தி­யா­வில் முதல்  மாநி­ல­மாக நம்  தமிழ்­நாடு இடம்­பி­டித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திட்­டம், நிதி வர­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோம், தமிழ்­நாடு இவ்­வ­ளவு சாதித்­தி­ருக்­கி­றது. ஒன்­றிய அரசு நமக்கு ஏதா­வது உதவி செய்­தி­ருக்­கி­றதா? நமக்கு என்று ஏதா­வது சிறப்­புத் திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? நாம் கேட்­கக்­கூ­டிய நிதியை ஒன்­றிய அரசு கொடுக்­கி­றதா? இன்று தேர்­தல் அறி­வித்­து­விட்­டார்­கள் என்ற உடனே பிர­த­ம­ரும், அமித்ஷா அவர்­க­ளும் இரு­வ­ரும் மாறி மாறி வரு­கி­றார்­களே, நாம் கேட்­கக்­கூ­டிய திட்­டம், நிதி வர­வில்லை. இதை­யெல்­லாம் எதிர்த்­துக் கேள்வி கேட்­கக்­கூ­டிய ஒரே தலை­வர், ஒரே முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய நம்  தலை­வர் அவர்­கள்­தான். நிதி உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது, கல்வி உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது, மொழி உரிமை இப்­படி மாநில உரி­மை­கள் ஒவ்­வொன்­றை­யும் ஒன்­றிய பா.ஜ.க அரசு பறிக்­கப் பார்க்­கி­றது. இன்று மோடி­யும் அமித்­ஷா­வும் தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய ஒரு நான்கு அடி­மைக் கட்­சி­க­ளைக் கூட வைத்­துக்­கொண்டு எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­வி­ட­லாம் என்று முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை, கருப்பு சிவப்பு வேட்டி கட்­டிய தி.மு.க தொண்­டன் இருக்­கும் வரை என்­றைக்­குமே பாசிச சக்­தி­க­ளால் தமிழ்­நாட்­டுக்­குள் காலடி எடுத்து வைக்க முடி­யாது என்று. நாம் அனு­ம­திக்க மாட்­டோம். ஏதா­வது ஒரு சூழ்ச்சி செய்து தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­வி­ட­லாம் என்று முயற்சி செய்­கி­றார்­கள், ஆனால், இது தமிழ்­நாடு. அவர்­க­ளின் நாட­கம் இங்கே பலிக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால்­தான் நம்  தலை­வர் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார். வர­வி­ருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணிக்­கும் தமிழ்­நாடு அணிக்­கும் நடக்­கக்­கூ­டிய தேர்­தல். நிச்­ச­யம் தமிழ்­நாடு அணி வெற்றி பெறும். பா.ஜ.க–வுக்­கும் அ.தி.மு.க–வின் டெல்லி அணிக்­கும் நம்  தி.மு.க தமிழ்­நாடு அணிக்­கும் நடக்­கக்­கூ­டிய தேர்­தல் போட்டி இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று மோடி­யின் ஒரு முரட்டு அடி­மை­யா­கத் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மிகச்­சி­றந்த முரட்டு அடிமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் அவர்­க­ளுக்­குள் போட்டி வேறு, யார் மோடிக்கு மிகச்­சி­றந்த முரட்டு அடிமை? நான் டெல்­லிக்கு விரை­வா­கச் செல்­கி­றேனா, நீ செல்­கி­றாயா என்று பார்ப்­போம். சொன்­னால் விமா­னத்­தில் இல்லை ஓடியே போய்­வி­டு­வார்­கள் போல இருக்­கி­றது டெல்­லிக்கு. அந்த அள­வுக்கு முரட்டு அடி­மை­க­ளாக இன்று சிலர் மாறி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புகழ்­பெற்ற ஒரு நிறு­வ­னம் ஏதா­வது ஒரு பொருளை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால், அது நன்­றாக இருந்­தது, மக்­கள் அதனை நம்­பி­னார்­கள் என்­றால் அது பெரிய வெற்­றி­யாக அமைந்­து­வி­டும். இதனை இன்­னொரு நிறு­வ­னத்­துக்­கா­ரன் பார்த்­துக் கொண்டே இருப்­பான். இதனை வைத்து எப்­ப­டி­யா­வது சம்­பா­தித்­து­விட வேண்­டும், குறுக்கு வழி­யில் சம்­பா­தித்­து­விட வேண்­டும் என்று திட்­டம் போடு­வான். அதே மாதிரி ஒரு போலி­யான பொரு­ளைத் தயார் செய்­வான். இதற்­குப் பெயர் ‘சைனா மேக்’ என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று அதே மாதிரி ‘டெல்லி மேக்’­காக அ.தி.மு.க கூட்­டணி அமைந்­தி­ருக்­கி­றது. அந்­தக் கூட்­ட­ணிக்­குத் தமிழ்­நாடு மக்­கள் மத்­தி­யில் உத்­த­ர­வா­த­மும் கிடை­யாது, பொறுப்­பு­று­தி­யும் கிடை­யாது. தேர்­தல் முடிந்த உடனே பா.ஜ.க மின் இணைப்­பைத் துண்­டித்து விடு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இரண்டு முறை சந்­தி­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிர்­வா­கி­க­ளா­கிய உங்­க­ளி­டம் நான் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், அடுத்த 29 நாட்­கள் மிகுந்த கவ­னத்­து­டன் நம்  தேர்­தல் பிரச்­சா­ரத்தை நாம் மேற்­கொள்ள வேண்­டும். உங்­க­ளுக்­குக் கீழே பாக அள­வில் இருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­கள் அத்­தனை பேரை­யும் சந்­தி­யுங்­கள். அவர்­கள் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் குறைந்­த­பட்­சம் இரண்டு முறை சந்­தித்­தி­ருக்க வேண்­டும். சந்­தித்­துத் தேர்­தல் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும். வந்­தி­ருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­கள், உங்­க­ளுக்கு ஒரு வேண்­டு­கோள். முத­லில் உங்­க­ளின்  குடும்­பத்­தி­ன­ரின் வாக்கை நாம் உறுதி செய்ய வேண்­டும். ஊரெல்­லாம் சென்று வாக்கு கேட்­டி­ருப்­போம், வீட்­டில் கேட்க மறந்­தி­ருப்­போம். அந்­தச் கோபத்தை நம் மீது தேர்­தல் அன்று காட்­டி­வி­டக் கூடாது. எனவே உங்­கள் வீட்­டில் இருக்­கக்­கூ­டிய உங்­க­ளின்  பெற்­றோர்­கள், குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள், உங்­க­ளின்  பிள்­ளை­கள், உங்­க­ளின்  மனைவி அவர்­க­ளின் வாக்கு ஒன்று கூடச் சிந்­தா­மல் சித­றா­மல் தி.மு.க கூட்­டணி நம்  மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வந்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாற்­றுக் கட்­சி­யி­ன­ராக இருந்­தா­லும்­கூட அவர்­க­ளி­டம் சென்று பேசுங்­கள். அனை­வ­ரை­யும் சென்­ற­டை­யுங்­கள். அப்­ப­டிச் சந்­திக்­கும் பொழுது நம்  இயக்­கத்­தின் கொள்­கை­களை, நம்  சாத­னை­களை, திட்­டங்­களை என்­னென்ன செய்து காட்டி இருக்­கி­றோம் என்­ப­தைத் தைரி­ய­மாக எடுத்­துச் சொல்­லுங்­கள். பொய் சொல்ல வேண்­டாம், நம்­மி­டம் தர­வுத்­த­ளம் இருக்­கி­றது, நம்­பர்ஸ் என்­றைக்­கும் பொய் சொல்­லாது. குறிப்­பாக இதற்கு முந்­தைய 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்­சி­யில் தமிழ்­நாடு, நம்  மாநி­லம் என்­னென்­ன­வற்­றை­யெல்­லாம் இழந்­தது, என்­னென்னஉரி­மை­க­ளை­யெல்­லாம் விட்­டுக்­கொ­டுத்­தோம் என்­பதை எடுத்­துச்சொல்­லுங்­கள். அதனை இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் நம்  தலை­வர் எதை­யெல்­லாம் மீட்­டெ­டுத்­தி­ருக்­கி­றார், அதற்­காக எவ்­வ­ளவு போராடி இருக்­கி­றார் என்­ப­தை­யும் எடுத்­துச் சொல்­லுங்­கள். எல்­லாமே ஆதா­ரத்­து­டன் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அர­சின் திட்­டங்­கள், சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்கு என்று ஏற்­க­னவே நம் அன்­ப­கம் குழு­வில் இருந்து வாட்ஸ்­அப் குழு உரு­வாக்கி இருப்­பார்­கள். நீங்­கள் எல்­லாம் அந்த வாட்ஸ்­அப் குழு­வில் நிச்­ச­யம் ஆக்­டி­வாக இருப்­பீர்­கள் என்று நான் நம்­பு­கி­றேன். இல்­லை­யென்­றால், பூத் வாரி­யாக வாட்ஸ்­அப் குழுவை நீங்­களே ஆரம்­பி­யுங்­கள். உங்­க­ளின்  பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய வாக்­கா­ளர்­க­ளை­யும் அந்த வாட்ஸ்­அப் குழு­வில் இணை­யுங்­கள். நம்  அர­சின் திட்­டங்­கள், சாத­னை­கள் அதை­யெல்­லாம் அதில் பதி­விட்­டுக் கொண்டே இருங்­கள். அவர்­க­ளு­டன் தொடர்ந்து தொடர்­பில் இருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், இத­னைத் தேர்­தல் கருதி நான் சொல்­ல­வில்லை, இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு நிர்­வா­கி­யும் உங்­க­ளி­டம் நான் சொல்­லிக்­கொள்­வது, எந்த நேரத்­தி­லும் பொது­மக்­க­ளு­டன் நேர­டித் தொடர்­பில் இருங்­கள். அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் காது கொடுத்­துக் கேளுங்­கள். இது நான் தேர்­த­லுக்­கா­கச் சொல்­ல­வில்லை. உங்­க­ளின்  செல்­வாக்­கில் ஒரு 50, 60 வாக்­கா­ளர்­கள் உங்­கள் கையில் நீங்­கள் வைத்­தி­ருந்­தீர்­கள் என்­றால், உங்­க­ளின்  வளர்ச்­சியை யாரா­லும் தடுக்­கவோ, தவிர்க்­கவோ முடி­யாது. பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­தான் பொது வாழ்க்­கை­யில் அசைக்க முடி­யாத ஒரு சக்தி. அசைக்க முடி­யாத ஒரு சொத்து பொது­மக்­கள் நம் மீது வைத்­துள்ள நம்­பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொது­மக்­க­ளி­டம் பேசும் பொழுது எப்­பொ­ழு­துமே மிக­வும் ஜாக்­கி­ர­தை­யாக, கட்­டுப்­பாட்­டு­டன், கண்­ணி­யத்­து­டன் பேசுங்­கள். ஏனென்­றால் இன்று எல்­லார் கையி­லும் அலை­பேசி இருக்­கி­றது. எல்­லா­ருமே இன்று ஒரு செய்­தித் தொலைக்­காட்சி, எல்­லாமே நேரலை. ஏதா­வது ஒரு சின்ன வார்த்­தை­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­திட மாட்­டோமா, ஏதா­வது ஒரு சின்ன தவறு நாம் செய்­திட மாட்­டோமா என்று எதிர்க்­கட்­சி­கள் காத்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள், செய்­தித் தொலைக்­காட்­சி­கள் காத்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு வார்த்­தை­யை­யும் பார்த்­துப் பயன்­ப­டுத்­துங்­கள். பொது­மக்­கள் நம்­பிக்­கையை நீங்­கள் பெற்­று­விட்­டீர்­கள் என்­றால் உங்­களை யாரா­லும் அசைக்க முடி­யாது. கழக இளை­ஞர் அணி­யி­னர் உங்­க­ளுக்­குள் வேலை­க­ளைப் பகிர்ந்து கொள்­ளுங்­கள். இந்த 10 வீடு­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்­தத் தெரு­வுக்கு நான் பொறுப்பு, இந்­தக் குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு என்று உங்­க­ளுக்­குள் பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். இப்­ப­டித் திட்­ட­மிட்டு, உத்­தி­க­ளு­டன், கவ­னத்­து­டன் நுணுக்­க­மான அள­வில்  பணி­யாற்­றி­னீர்­கள் என்­றால் நிச்­ச­யம் வெற்றி உறுதி, யாரா­லும் தடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வட்­டம் மற்­றும் பூத் அள­வில் இருக்­கக்­கூ­டிய இளை­ஞர் அணி பொறுப்­பா­ளர்­களை நீங்­கள் அடிக்­கடி சந்­தி­யுங்­கள், அவர்­களை ஊக்­கு­வி­யுங்­கள். உங்­க­ளில் பல பேர் ‘பி.எல்.ஏ–2’, ‘பி.எல்.சி’–க­ளாக இருப்­பீர்­கள். உங்­க­ளின்  கட­மை­கள் என்­ன­வென்று கேட்­டுச் சரி­யாக அதில் கவ­னம் செலுத்­துங்­கள். உங்­கள் பூத்­தில், உங்­கள் தொகு­தி­யில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளின் பணி தனி­யா­கத் தெரிய வேண்­டும். களத்­தில் மட்­டும் இல்லை தேர்­தல் முடி­வி­லும் அது தெரிய வேண்­டும். நீங்­கள் எந்­தெந்த பூத்­தில் இருக்­கி­றீர்­கள், உங்­கள் பூத்­தில் எவ்­வ­ளவு முன்­னிலை என்­கிற கணக்கு எல்­லாமே எங்­க­ளுக்கு வந்­து­வி­டும், தலை­வ­ருக்­குச் சென்­று­வி­டும். இப்­போது தலை­வர் அவர்­கள் இளை­ஞர் அணி என்­னென்ன செய்து கொண்­டி­ருக்­கி­றது, என்ன பணி­யாற்­று­கி­றார்­கள், பிரச்­சா­ரத்தை எப்­ப­டிச் செய்­யப் போகி­றார்­கள் என்­ப­தைப் பார்த்­துக் கொண்டு இருக்­கி­றார். தலை­வர் அவர்­கள் என்னை மட்­டும் பார்க்­க­வில்லை, உங்­க­ளை­யும் சேர்த்­து­தான் கண்­கா­ணித்­துக் கொண்டு இருக்­கி­றார். இது இளை­ஞர் அணிக்கு நம் இரண்டு பேருக்­கும் சேர்த்து வைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு மிகப்­பெ­ரிய தேர்வு இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தத் தேர்­வில் நிச்­ச­யம் நாம் சும்மா இருந்­தாலே வெற்­றி­பெற்று விடு­வோம்.  ஆனால், சிறப்­புத் தகு­தி­யு­டன் தேர்ச்சி பெற வேண்­டும். 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க வெற்றி பெற்­றது, மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் கூட்­டணி வெற்றி பெற்­றது. அந்த வெற்­றிக்கு இளை­ஞர் அணி அதி­க­மாக வேலை பார்த்­தார்­கள் என்­பதை எல்­லா­ரை­யும் பேச வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொது­வாக எதிர்க்­கட்­சி­கள் தி.மு.கவைப் பார்த்­தால் ஒன்று சொல்­வார்­கள். என்ன தெரி­யுமா? தேர்­தல் என்று வந்­து­விட்­டால் தி.மு.க–கா­ரன் சிங்­கிள் டீயைக் குடித்­து­விட்டு இப்­படி வேலை செய்­கி­றானே என்று சொல்­வார்­கள். நாம் அத­னைச் சற்று மாற்­றிக் காட்ட வேண்­டும். `தேர்­தல் என்று வந்­து­விட்­டால் அன்­ப­கத்­தில் இருந்து ஒரு சின்ன செய்தி வந்­து­விட்­டால் போதும், 234 தொகு­தி­யி­லும் இளை­ஞர் அணித் தம்­பி­கள் தீயாக வேலை செய்­தார்­கள்’ என்று நாம் மாற்­றிக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய மாவட்ட, ஒன்­றிய, நகர செய­லா­ளர்­க­ளி­டம் இளை­ஞர் அணி­யி­னர் கலந்­து­ரை­யா­டுங்­கள். எப்­ப­டிப் பிரச்­சா­ரம் செய்­ய­லாம்? எந்­தப் பகு­தியை இன்று தேர்ந்­தெ­டுத்து மக்­க­ளைச் சந்­திக்­க­லாம் என்­பதை அவர்­க­ளோடு கலந்­து­ரை­யா­டி­விட்டு, அவர்­க­ளின் அனு­ம­தி­யைப் பெற்று உங்­கள் பிரச்­சா­ரத்தை நீங்­கள் வகுத்­துக் கொள்­ளுங்­கள். நிச்­ச­யம் அவர்­கள் உங்­க­ளுக்கு வழி­காட்­டு­வார்­கள், உங்­களை வழி­ந­டத்­து­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு நாளும் எத்­தனை பேரைச் சந்­தித்­தீர்­கள்? எத்­தனை வாக்­கா­ளர்­களை நம்  ஆத­ர­வா­ளர்­க­ளாக நீங்­கள் மாற்­றி­னீர்­கள் என்­பதை ஒரு குறிப்­பேடு போட்­டுத் தயவு செய்து அதில் குறித்­துக் கொள்­ளுங்­கள். உங்­க­ளின்  செயல்­பா­டு­களை, உங்க பிரச்­சா­ரத்­தைப் புகைப்­ப­டத்­து­டன் தேதி­யு­டன் அதில் குறித்­துக் கொள்­ளுங்­கள். நான் மீண்­டும் 15 நாட்­க­ளுக்­குப் பிறகு இங்கே இரா­ம­நா­த­பு­ரம் சிவ­கங்­கைக்­குப் பிரச்­சா­ரத்­துக்கு நிச்­ச­யம் வரு­வேன். வரும்­பொ­ழுது உங்­கள் ஒவ்­வொ­ரு­வர் புத்­த­கத்­தை­யும் வாங்­கிப் பார்ப்­பேன். அப்­போது நீங்­கள் எனக்­குச் சொல்ல வேண்­டும், நாங்­கள் இவ்­வ­ளவு பிரச்­சா­ரம் செய்து இருக்­கி­றோம், இவ்­வ­ளவு வேலை பார்த்து இருக்­கி­றோம், இவ்­வ­ளவு வாக்­கா­ளர்­களை நம்  வாக்­கா­ளர்­க­ளாக மாற்­றிக் காட்டி இருக்­கி­றோம், இந்த அள­வுக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றிப் பெற்று காட்­டு­வோம் என்­கிற தைரி­யத்தை, அந்த வாக்­கு­று­தியை எனக்­குக் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வாய்ப்­பு­கள் தேடி வரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் மீண்­டும், மீண்­டும் உங்­க­ளி­டம் சொல்­லு­வது, யார் உண்­மை­யாக உழைக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மா­கப் பெரிய, பெரிய வாய்ப்­பு­கள் தேடி வரும். நான் மறு­ப­டி­யும் சொல்­கி­றேன், உங்­கள் உழைப்­புக்­கான அங்­கீ­கா­ரத்­துக்கு நான் பொறுப்பு. நாம் உழைத்­துக்­கொண்டு இருக்­கி­றோம், நம் எல்­லா­ரை­யும் விட ஒரு இளை­ஞர் இன்­னும் அதி­க­மாக உழைத்­துக் கொண்டு இருக்­கி­றார். தின­மும் மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்டு இருக்­கி­றார். யாருக்­காக வெற்றி பெறு­கி­றோமோ இல்­லையோ, அந்த ஒரு­வ­ருக்­கா­க­வா­வது நாம் வெற்­றிப்­பெற்­றுக் காட்ட வேண்­டும். அந்த ஒரு­வர்­தான் நம்  தலை­வர். அவ­ரின் சாத­னை­க­ளுக்­கா­க­வும், திட்­டங்­க­ளுக்­கா­க­வும் நாம் நிச்­ச­யம் வெற்­றிப்­பெற்று காட்­டு­வோம். தமிழ்­நாட்டு மக்­கள் மீண்­டும் நம்  தலை­வரை வெற்றி பெற வைப்­பார்­கள். அந்த நம்­பிக்கை நமக்கு இருக்­கி­றது. இளை­ஞர் அணிக்­குக் கூடு­தல் பெருமை என்­ன­வென்­றால், தலை­வ­ரின் வெற்­றிக்கு நாம் பெரிய உத­வி­யாக இருந்­தோம், உறு­து­ணை­யாக இருந்­தோம், தலை­வ­ரின் கரத்­துக்கு நாம் வலு சேர்த்­தோம் என்­பதை நம்  இளை­ஞர் அணி செய்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் மீண்­டும் உங்­கள் எல்­லா­ரை­யும் ஒரு பதி­னைந்து, இரு­பது நாட்­க­ளில் சந்­திப்­பேன். அப்­போது இதை­விட இன்­னும் எழுச்­சி­யோடு வெற்றி நிச்­ச­யம் இந்த இரண்டு மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய அனைத்து தொகு­தி­க­ளி­லும் எட்­டுக்கு எட்டு என்று 100 சத­வி­கி­தம் வெற்­றிப் பெற்­றுக் காட்­டு­வோம். இரா­ம­நா­த­பு­ரம், சிவ­கங்கை இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் இத­னைச் செய்து காட்­டு­வீர்­கள் என்­கிற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் நெருங்க நெருங்க நிறைய கருத்­துக் கணிப்­பு­கள் வந்­து­வி­டும். சில கருத்­துக் கணிப்­பு­க­ளாக இருக்­கும், சில கருத்­துத் திணிப்­பு­க­ளாக இருக்­கும். ஆனால் இப்­போது பார்த்­தீர்­கள் என்­றால் வரு­கிற எல்­லாக் கருத்­துக் கணிப்­பு­க­ளி­லும் தி.மு.க வெற்றி உறுதி செய்­யப்­பட்­டு­விட்­டது என்று தொடர்ச்­சி­யா­கப் போட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். அந்­தக் கருத்­துக் கணிப்­பைப் பார்த்­து­விட்டு நாம் வீட்­டில் உட்­கார்ந்­து­வி­டக் கூடாது. நம்­பிக்கை முக்­கி­யம்.ஆனால், அது அதீத நம்­பிக்­கை­யாக மாறி­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்  பணி எப்­படி இருக்க வேண்­டும் என்­றால், கருத்­துக் கணிப்­பு­கள் எவ்­வ­ளவு வெற்றி என்று போட்­டி­ருக்­கி­றதோ, அதை­விட அதி­க­மாக நாம் வெற்­றிப் பெற்று காட்ட வேண்­டும். அதனை இளை­ஞர் அணித் தம்­பி­கள் நீங்­கள் நிச்­ச­யம் செய்­வீர்­கள் என்­கிற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வெற்­றியை உறுதி செய்­வோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை மாவட்­டத்­தில் சென்ற முறை சிவ­கங்­கைத்தொகு­தி­யில் வெற்றி வாய்ப்­பைத் தவ­ற­விட்­டு­விட்­டோம். இந்த முறை வெற்­றிப் பெற்று காட்ட வேண்­டும். இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் சென்ற முறை 100 சத­வி­கித வெற்றி, இந்த முறை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றிப் பெற்­றுக் காட்ட வேண்­டும். எனவே அனை­வ­ரும் களத்­தில் அடுத்த ஒரு மாதம் தொடர்ந்து உழைப்­போம். நம்  வெற்­றியை உறுதி செய்­வோம். மீண்­டும் நம்  தலை­வ­ரின் குரல் கேட்க வேண்­டும். `முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று நம்  தலை­வர் அவர்­கள் உறு­தி­மொழி ஏற்க வேண்­டும். அதனை இளை­ஞர் அணி உறுதி செய்­யும் என்­கிற அந்த நம்­பிக்­கை­யு­டன் இந்த நிகழ்ச்­சி­யைச் சிறப்­பாக ஏற்­பாடு செய்த மாவட்­டக் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், என் அழைப்பை ஏற்று இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் 
உத­ய­நிதி ஸ்டாலின் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>