<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,388,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 16:23:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260327T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27032026-MDU-07" position.sequence="07" ex-ref="27032026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="24">எடப்பாடியின் நாடகம் மக்களிடம் எடுபடாது!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தி.மு.க. கூட்டணி  அமோக வெற்றி பெறும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="OPannerselvam_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தேனி, மார்ச். 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தேனி வடக்கு மாவட்­டம்­போடி தொகுதி  சுப்­பு­ராஜ் நக­ரில் உள்ள முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம் அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­ 
தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அ.தி.மு.க. தலை­மை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கூட்­டணி பா.ஜ.க. கூட்­டணி அது. அ.தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­டணி அல்ல அ.தி.மு.க. கூட்­டணி என்­றால் அதில் கூட்­டணி சேர்ந்­துள்ள கட்­சி­கள் அ.தி.மு.க. சின்­னத்­தில் தான் போட்டி யிட வேண்­டும் . ஆனால், பல கட்­சி­கள் பா.ஜ.க. சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கின்­ற­னர். இதி­லி­ருந்து அந்த கூட்­டணி பா.ஜ.க. கூட்­டணி என்­பது தெளி­வா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அ.தி.மு.க. மீது கடும் விமர்­ச­னம் செய்­கி­றீர்­கள் அ.தி.மு.க. தொண்­டர்­களை தி.மு.க.விற்கு அழைப்­ப­தற்­கான முயற்­சியா  எனக்­கேட்­ட­போது , அ.தி.மு.க.வில் தொண்­டர்­கள் எங்கே இருக்­கி­றார்­கள் ஜெய­ல­லிதா  இறந்­த­தும் லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­கள் தி.மு.க.வில் இணைந்து விட்­ட­னர். தற்­போது, நான் தி.மு.க.வில் இணைந்த பிறகு திரு­மங்­க­லத்­தில் நடந்த இணைப்பு நிகழ்ச்­சி­யில் லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­கள் தி.மு.க.வில் இணைந்து விட்­ட­னர் இப்­போது அ.தி.மு.க.வில் தொண்­டர்­களே இல்லை என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் மக்­க­ளுக்கு தேவை­யான திட்­டங்­கள் நீண்ட கால திட்­டங்­கள் குறித்த தேர்­தல் அறிக்­கை­யில் வரும் தி.மு.க. தேர்­தல் அறிக்கை வந்­த­தும் எதிர் க்கட்­சி­கள் துண்டை காணோம் துணிய காணோம் என்று ஓடத்­தான் போகி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">சசி­க­லா­வும் டாக்­டர் ராம­தா­சும் இணைந்து இருப்­பது தி.மு.க.வுக்கு எந்த பாத­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தி.மு.க.விற்கு போட்டி த.வெ.கா. என விஜய் கூறி வரு­வது குறித்து கேட்­ட­போது இன்­றைய சூழ­லில் தி.மு.க.விற்கு போட்­டி­யாக யாரும் இல்லை. தா.வெ.க. முத­லில் கொ ள்கையை அறி­விக்க வேண்­டும் அந்த கொள்­கையை நிறை­வேற்­று­வது குறித்து மக்­கள் ஏற்­றுக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தி.மு.க. அரசு மக்­கள் நலத் திட்­டங்­களை அறி­வித்து அதனை மக்­கள் கைக­ளில் கொண்டு போய் சேர்த்து இருக்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஆயி­ரம் ரூபாய் உரிமை தொகை என்­றது அது இன்­றைக்கு மக்­க­ளின் கைக­ளில் கொண்டு போய் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. விடி­யல் பய­ணம் போன்ற திட்­டங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­ய­தும் போக சொல்­லாத திட்­டங்­க­ளும் இன்­றைக்கு நிறை வேற்­றப்­பட்டு மக்­கள் பய­ன­டைந்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அ.தி.மு.க. சொன்­னதை செய்­வது கிடை­யாது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்  மதுக்­க­டையை அடைப்­போம் என்று எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­னார். அவர் பேசு­வ­தெல்­லாம் பொய் 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று ஏற்­பட்ட போது146 நாட்­கள் மதுக்­க­டை­கள் அடைக்­கப்­பட்டு இருந்­தது மக்­க­ளும் மதுவை அருந்­து­வதை மறந்து பழக்­கப்­பட்­ட­னர் அப்­போது அவர் மதுக்­க­டை­களை தொடர்ந்து மூடி இருக்­க­லாமே மதுக்­க­டை­யில் மீண்­டும் எதற்­காக திறந்­தார் மது கடை மூட  வேண்­டும் என்று அவர் சொல்­வ­தெல்­லாம் பொய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">எப்­ப­டி­யா­வது பத்து தோல்­வி­களை மறை க்க வேண்­டும் என்­ப­தற்­காக எடப்­பாடி பழ­னி­சாமி புளுகு மூட்­டை­களை அவிழ்த்து வரு­கி­றார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தமி­ழ­கத்­தின் சட்­டம் ஒழுங்கு குறித்து  கேள்வி எழுப்­பிய போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஜன­நா­யக நாட்­டில் ஆங்­காங்கே ஒரு சில தவ­று­கள் நடப்­பது வழக்­கம் அது போன்ற சம­யங்­க­ளில்  திமுக அரசு உட­ன­டி­யாக தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுத்து குற்­ற­வா­ளி ­க­ளுக்கு தண்­ட­னை­க­ளை­யும் பெற்­றுத் தந்து சட்­டம் ஒழுங்கை காட்­டு­கி­றது எடப்­பாடி பழ­னி­சாமி ஆட்­சி­யில் இருக்­கும் போது  தூத்­துக்­குடி துப்­பாக்கி சூடு  சம்­ப­வத்தை தொலைக்­காட்­சி­யில் பார்த்­த­தாக கூறி பொய் சொன்­ன­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">டி.டி.வி. தின­க­ரன் அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்­ப­டு­வது குறித்த கேள்­விக்கு டிடி வி தின­க­ரன் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் ஒரு வரை ஒரு­வர் மாறி மாறி 420 என கூறிக் கொண்­ட­வர்­கள் ,இன்­றைக்கு ஒன்று சேர் ந்திருக்­கி­றார்­கள் இவர்­கள் சேர்ந்து இரு ப்பது ஒரு நாட­கம் இந்த நாட­கத்தை நம்பா தீர்­கள் . உரிமை மீட்பு குழு நடத்­திய போது கொட­நாடு கொலை வழக்கு குறித்து நட­வ­டிக்கை எடுக்க சொல்லி போராட்­டம் நடத்த ப்பட்­டது அப்­போது யார் ஆட்­சி­யில் ‘   இருந்­தார் என்­பது மக்­க­ளுக்கு தெரி­யும் இது குறித்து அரசு நட­வ­டிக்கை எடுக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">இப்ப உங்­கள் சார்­பில்  எத்­தனை சீட்டு கேட்­டி­ருக்­கீங்க? உங்­க­ளுக்கு எத்­தனை சீட் கொடுப்­பார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">கேள்­வியே தவ­றா­னது. நாங்­கள் அனை­வ­ரும் திரா­விட முன்­னேற்ற கழ­கம் என்று ஒரே கட்­சி­யில் தான் பய ணித்­துக்­கொண்டு இருக்­கி­றேன். தி.மு.க. தேர்­தல் அறி க்கை வந்­தி­ருக்கு. அ.தி.மு.க. தேர்­தல் அறிக்கை வந்­தி­ருக்கு. அத­னு­டைய நம்­ப­கத் தன்­மையை நீங்க எப்­படி சார் பாக்­கு­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">இது­வரை பழ­னிச்­சாமி சொல்லி இரு க்கின்ற கருத்­துக்­கள் எது­வுமே நம்­ப­கத் தன்மை இல்­லா­தது என்­பது தான் நன்­றாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அவர் ஒரு ஆளுமை மிக்க அர­சி­யல் தலை வர் இல்லை. 2015ல் ஆர்.கே .நகர் இடைத் தேர்­தல். இன்று நடந்து முடிந்த 2024 நாடா ளுமன்­றத் தேர்­தல் வரை பத்து தேர்­தல்க ளில் அவர் தோல்­வி­யைத் தழுவி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஒரு ஆளு­மை­மிக்க தலை­வர் என்று சொ ன்னால், ஒரு சட்­ட­மன்ற தேர்­த­லில் அது நா டாளு­மன்ற தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு வினால், அடுத்த தேர்­த­லில் எந்த தேர்­தல் வந்­தா­லும் அந்த கட்­சியை தூக்கி நிலை நிறுத்தி வெற்றி பெறு­வ­து­தான் ஆளுமை மிக்க தலை­வ­ராக இருக்க முடி­யும் அதுவே  தமி­ழக அர­சி­யல் என்ற நிலைப்­பாடு வர­லாறு,அது எடப்­பாடி பழ­னிச்­சாமி இல்லை என்­பது நிரூ­ப­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஆகவே அவர் ஆளுமை மிக்க தலை­வ­ராக இல்லை என்ற கார­ணத்­தி­னால் தொடர் ந்து தோல்­வியை பத்து தேர்­தல்­க­ளில் நா டாளு­மன்ற தேர்­தல், சட்­ட­மன்ற தேர்­தல், இ டைத் தேர்­தல்­கள் இப்­படி அனைத்து தேர் தல்­க­ளில் பழ­னிச்­சாமி படு­தோல்வி. பழ­னிச்­சாமி தான் அர­சி­யல் நிலை கொ ண்டு இருக்­கும் என்று தெரி­வித்து கொள் கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">பழ­னிச்­சாமி இன்று வெளி­யிட்ட  தேர்­தல் அறி­விக்கை பொய்­யான அறிக்கை. அதை நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என்ற மன­நி­லை­யில் தான் இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">நீங்­கள் கடந்த காலங்­க­ளில் பழ­னி­சாமி சொன்ன எதை­யா­வது நிறை­வேற்றி இ ருக்­கி­றார் என்­பதை ஆராய்ந்து    உண்­மைத்­தன்­மையை மக்­க­ளுக்கு சொல் ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தி.மு.க.வின் தொண்­ட­னா­கவே இருந்­தி­ருக்­கி­றேன். கழ­கத் தலை­வர்  அவர்­கள் வேட்­பா­ளர் பட் டியல் வெளி­யி­டும் போது யாரெல்­லாம் வே ட்பாளர் பட்­டி­யல் இடம் பெற்­றி­ருக்கி றது? அவர் தான் முடிவு செய்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">இப்­போ­தைக்கு மக்­கள் சுற்­றுப் பய­ணம் தென்­மா­வட்­டங்­க­ளில் 58 தொகு­தி­யில் இருக்­கி­றது.  இந்த ஐம்­பத்­தெட்டு துறை யிலும் திரா­விட முன்­னேற்ற கழ­கம் மா பெரும் வெற்றி அடை­யும். மக்­க­ளின் அமோக ஆத­ரவு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னிச் சாமி இன்­னைக்கு நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் 20 தொகு­தி­க­ளில் வெல் வோம் என்­றுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அ.தி.­மு.க. மீண்­டும் ஆட்சி அமைக்­கும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். நான் ஏற்­க­னவே சொன்­னேன். 2017 ல் நடந்த ஆர்கே நகர் சட்­ட­மன்ற இடைத் தேர்­த­லில் இருந்து இது வரை அவர் எந்த தேர்­த­லி­லும் வெற்றி பெ ற்று இருக்­கி­றாரா? ஆக ஆளு­மைத் திறன் கொண்ட தலை­வ­ராக எடப்­பாடி பழ­னிச் சாமி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">மக்­கள் அதை நம்ப வேண்­டாம் என்று தான் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">உங்­க­ளுக்­கும் நல்­லாவே தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">நான் போடி சட்­ட­மன்ற தொகு­தி­யில் 2010ல் முதன்­மு­த­லாக தேர்­தல் களத்­தில் சொன் ன வாக்­கு­று­தி­கள் ஒன்­றைத்­த­விர எல்லா மே நிறை­வேற்றி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">டாப் ஸ்டேஷ­னுக்கு ரோடு போட பர்­மிட் அ றிவித்­துள்­ளது. அது மட்­டும் தான் இல் லை. ஏன் என்று சொன்­னால் அதன் பா தை செங்­குத்­தான மலைப்­ப­கு­தி­யில் இரு ந்ததால் மூன்று நான்கு சர்­வேக்­கள் நடத் தப்­பட்­டது. ரோடு ஒரு பெரிய வச­தி­கள் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அத­னால் தான் அந்­தக்­கா­லத்­தி­லேயே ரோப் கார் மூல­மாக தேயிலை ஏற்­று­வ­தும் இறங்­கு­வ­து­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஆகவே இங்கே சொல்­லப்­பட்டு இருக்­கின்ற சொல்­லப்­ப­டாத அனைத்து. போடி சட்­ட­மன்ற தொகு­தி­யில் இருக்­கின்ற      அனைத்து பிரச்­சி­னை­யும் தீர்த்து வைக்கி றேன் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஏற்­க­னவே மாம்­பழ கூழ் தொழிற்­சாலை வரு­வது குறித்து ஆயத்­த­மான அடிப்­படை ஆய்­வு­களை மேற்­கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">அந்த ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் 50 சத­வீ­தம் மானி­யம் அர­சின் மூல­மாக தரு­வ­தா­க­வும் சொன்­னேன். பல மாந்­தோப்பு விவ­சா­யி­கள் முன்­வந்­தார்­கள். வியா­பா­ரி­கள் முன்­வந்­தார்­கள். ஆனால் நம்­மு­டைய மாம்­ப­ழம் நீர்ச்­சத்து அதி­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தி­னால் தயா­ரிக்­கிற பக்கு வம் இன்­னும் வர­வில்லை என்று சொன் னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஆகவே எதிர்­கா­லத்­தில் அதை­யெல்­லாம் நிவர்த்தி செய்து இந்த மாம்­ப­ழம் கூழ் மீண்­டும் நிறு­வ­தற்­கான ஆயத்­தப் பணி­களை நாம் உறு­தி­யாக செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">போடி­நா­யக்­க­னூர் நக­ராட்­சி­யில் பாதாள சாக்­க­டைத் திட்­டம் இல்லை. பாதாள சாக்க டைத் திட்­டம் கொண்­டு­வந்­தால் அதி­கமா ன தண்­ணீர் தேவைப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">ஏற்­க­னவே இருக்­கின்ற குடி­நீர் ஆதா­ரம் கொட்­டக் குடி ஆற்­றில் இருந்து சுத்­த­ரிக் கப்­பட்ட போடி நக­ராட்­சிக்கு தந்து கொண் டிருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">பாதாள சாக்­க­டை­இ­ருக்­கிற 15 லட்­சம் வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்­டும் என்­றால், ஒரு வீடுக்கு ஏழு லிட்­டர் தண்ணீ ர் தேவைப்­ப­டு­கி­றது. இதை­யெல்­லாம் கணக்­கிட்டு பார்க்­கும் போது அதி­க­மான தேவை, என்று நாங்­கள் பல ஆய்­வு­களை கட்­டக்­கூ­டிய தடுப்­ப­ணை­களை எத்­தனை கட்­ட­லாம் என்று ஆய்­வு­கள் மேற் கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தடுப்­பணை கட்­டி­னால் எவ்­வ­ளவு தடுப்­பணை கட்­டி­னா­லும் வேகம் காட்­டக்­கூ­டிய  ஆற்­ற­லு­டைய வேகம் மிக­வும் அதி­க­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">தடுப்­பணை தடுக்­கும் என்று ஒரு சூழல் இருக்­கிற கார­ணத்­தி­னால் மாற்று  ஏற்­பா­டாக முல்­லைப் பெரி­யா­றில் இருந்து தடுப்­பணை எடுத்து குழாய் மூல­மாக கொண்டு வரப்­பட்டு நக­ராட்­சி­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">எடப்­பா­டி­யின் தின­க­ர­னும் சேர்ந்து நடத்­தும் நாட­கம் பொது­மக்­க­ளி­டையே எடு­ப­டாது அ.தி.மு.க. கூட்­டணி இல்லை பா.ஜ.க. கூட்­டணி என்று தான் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">எடப்­பாடி –தின­க­ர­னின் நாட­கம் மக்­கள் மன்­றத்­தில் எடு­ப­டாது தி.மு.க. அமோக வெற்றி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">இவ்­வாறு முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>