<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 16:11:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260327T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27032026-TRY-01" position.sequence="01" ex-ref="27032026-TRY-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#550100" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="100">தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1193216_01_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thalaivarlatte_01_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் 
தலை­வர் கலை­ஞ­ரின் அன்புஉடன்­பி­றப்­பு­க­ளுக்கு, உங்­க­ளில் ஒரு­வன்எழு­தும் மடல்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">2026 சட்­ட­மன்­றத் தேர்­தல் களத்­திற்­கான தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தோழ­மைக் கட்­சி­க­ளு­ட­னான தொகு­திப்  பங்­கீ­டும்,  கழ­கத்­தின்           சார்­பில்  விருப்­ப­ மனு  அளித்­த­வர்­­களு­ட­னான   நேர்­கா­ண­லை­யும் நிறைவு செய்­து­விட்டு, அன்பு உடன்­பி­றப்­பு­க­ளாம் உங்­க­ளுக்கு இந்­தக் கடி­தத்தை எழு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பத்­தாண்­டு­கால படு­மோ­ச­மான         அ.தி.மு.க. ஆட்­சி­யி­னால் தமிழ்­நாட்­டின் அனைத்­துத் துறை­க­ளி­லும் ஏற்­பட்ட        
சீர­ழி­வுக­ளைச் சரி­செய்து, கடந்த 
ஐந்­தாண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யில்  தமிழ்­நாட்­டின்  வளர்ச்­சியை        இந்­திய  அள­வில் உயர்த்­திக் காட்­டி       ­யி­ருக்­கி­றோம். இந்­தப் பெரும் முயற்­சிக்­கும் சாத­னைக்­கும் துணை நின்ற கொள்­கை­ வ­ழித்  தோழமை இயக்­கத்­தி­ன­ரின் பங்­க­ளிப்பு மிக மிக முக்­கி­ய­ மா­னது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறை­யும் திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்­தின் சார்­பில் தொகு­திப் பங்­கீட்­டுப்பேச்­சு­வார்த்­தை­கள்  ஜன­நா­ய­கப்­பூர்­வ­மாக நடை­பெற்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">நமது கூட்­ட­ணி­யில் புதிய கட்­சி­கள் இணைந்­துள்ள கார­ணத்­தால், உரிய அள­வில் தொகு­தி­க­ளைப் பங்­கிட்­டுக் கொள்ள வேண்­டிய சூழ­லும் தேவை­ யும் இருப்­பதை நம்­மு­டன் தொடர்ந்துபய­ணிக்­கும் தோழ­மைக் கட்­சி­க­ளானவிடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி,        இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்உள்­ளிட்ட அனைத்து இயக்­கங்­க­ளின்தலை­வர்­க­ளு­ட­னும் ஆலோ­சித்தே தொகு­திப் பங்­கீட்­டுப் பேச்­சு­வார்த்­தை­கள்  நடை­பெற்று, ஒப்­பந்­தங்­கள் நிறை­வே­றி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கம்­யூ­னிஸ்ட்  கட்­சி­க­ளின்  தலை­வர்­க­ளி­ட­மும், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் சகோ­த­ரர் 
தொல். திரு­மா­வ­ள­வன் எம்.பி. அவர்­க­ளி­ட­மும்,ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் அண்­ணன்வைகோ அவர்­க­ளி­ட­மும் மற்ற இயக்­கத் தலை­வர்­க­ளி­ட­மும் தொகு­திப்  பங்­கீட்டு  நில­வ­ரங்­களை உங்­க­ளில் ஒரு­வ­னான நான் நேரில் விளக்­கி­னேன். அவர்­கள் எதிர்­பார்க்­கின்ற எண்­ணிக்­கை­யில் உள்ள நியா­யத்தை மதித்து, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி மகத்­தான வெற்றி பெறு­வ­தற்­கேற்ப எண்­ணிக்­கையை நிர்­ண­யிக்க  வேண்­டிய  சூழல்  இருப்­ப­தை­யும் அவர்­க­ளி­டம் விளக்­க­மா­கச் சொன்­னேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">எப்­போ­தும் என் மீது அன்­பும்,              திரா­விட மாடல் ஆட்சி தொடர வேண்­டும் என்ற உறு­தி­யும் கொண்ட நமது தோழமை இயக்­கத் தலை­வர்­க­ளும், தங்­கள் இயக்க நிர்­வா­கி­க­ளு­டன் தொடர்ந்து ஆலோ­சித்து, உரிய      அவ­கா­சம் எடுத்­துக்­கொண்டு, பல சுற்று பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­குப்         பின் மனப்­பூர்­வ­மாக எடுக்­கப்­பட்ட முடி­வின் அடிப்­ப­டை­ யில்­தான் தொகு­திப் பங்­கீட்டு ஒப்­பந்­தங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கூட்­ட­ணி­யின் தலை­வர் என்ற முறை­யில் தோழ­மைக் கட்­சி­களை நம்­மு­டைய அங்­க­மா­கத்­தான்  பார்க்­கி­றேன். அவர்­க­ளுக்­கான  தொகு­திக­ளில்  முழு­மை­யான  வெற்­றியை  உறுதி  செய்ய  அவர்­க­ளின் சகோ­த­ர­னாக என் உத்­த­ர­வா­தத்தை­யும் வழங்­கி­யி­ருக்­கி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தேர்­தல் களத்­தில் ஒவ்­வொரு         அர­சி­யல்  கட்­சி­யும்  தங்­க­ளுக்­குத்  தேவைப்­ப­டும் தொகு­தி­களைஉரி­மை யு­டன் கேட்­ப­தும், அவற்­றைப்பரி­சீ­லித்து எந்­த­ள­வுக்கு வழங்க முடி­யுமோ அவற்றை வழங்­கு­வ­தும்  கூட்­ட­ணிக் ­கான  நடை­மு­றை­யா­கும்.  அதனை  ஜன­நா­ய­கத்­தன்­மை­யு­டன் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றது தி.மு.க. தலை­மை­ யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கழ­கக் கூட்­ட­ணி­யின் வெற்­றியே பெரிது என்­பதை எடுத்­து­ரைத்து           மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வ­ரான நண்­பர் கமல்­ஹா­சன் எம்.பி., அவர்­கள் தனது மனம் திறந்து வெளி­யிட்­டி­ருக்­கும்அறிக்­கையை மன­தார வர­வேற்­    ­கிறேன். அது­போ­லவே விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள், ம.தி.மு.க. உள்­ளிட்ட தோழ­மைக்கட்­சித் தலை­வர்­க­ளும் மனப்­பூர்­வ­மா­கத்தெரி­வித்­தி­ருக்­கும் கருத்­து­கள், 2019  முதல்  தொடர்ந்­தி­டும் நமது கூட்­ட­ணி­யின் வலி­மைக்­குச் சான்­றா­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து          வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் மத­வாத அர­சி­ய­லைத் துணி­வு­டன் எதிர்த்து நிற்­கும் திரா­விட முன்­னேற் ­றக் கழ­கத்­திற்­குத் தோளோடு தோள் நிற்­பவை நம் தோழமை இயக்­கங்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மதச்­சார்­பின்மை - மாநில உரிமை – சமூ­க­நீதி - சமத்­து­வம் இவற்றை அடித்­த­ள­மா­கக் கொண்ட கொள்­கைக்          கூட்­ட­ணி­தான் நம்­மு­டை­யது. அதில் ஏதா­வது விரி­சல் ஏற்­ப­டாதா, பிளவு உரு­வா­காதா, தி.மு.க. கூட்­ட­ணி­யின் வெற்­றி­யைத் தடுத்­திட வழி ஏற்­ப­டாதா என நினைத்த சதி­கா­ரர்­க­ளின் எண்­ணங்­கள் தவி­டு­பொ­டி­யா­ன­தால், தி.மு.க.             கூட்­ட­ணி­யின் தொகு­திப் பங்­கீடு குறித்து தங்­கள் கற்­ப­னைக்­கேற்ப விமர்­ச­னங்­க­ளைப்பரப்­பிட முயற்சி செய்­கி­றார்­கள். திசை­தி­ருப்ப நினைக்­கும் வதந்­தி­களை உடன்­பி­றப்­பு­கள்  கண்­டு­கொள்­ளா­மல் புறக்­க­ணித்து, தோழ­மைக் கட்­சி­யி­ன­ரு­டன் இணைந்துகளத்­தில் பணி­யாற்றி, வெற்­றியை உறுதிசெய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­கி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">­</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">    
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தொகு­திப் பங்­கீட்­டுப் பேச்­சு­வார்த்­தை­க­ளைக் கழ­கத்­தின் சார்­பில் அமைக்­கப்­பட்ட குழு நடத்தி வந்த நிலை­யில்,தி.மு.க.வின் சார்­பில் தேர்­தல் களத்­தில்போட்­டி­யிட விருப்­ப­மனு அளித்­தி­ருந்தஆயி­ரக்­க­ணக்­கான உடன்­பி­றப்­பு­  களைஒவ்­வொரு  நாளும்  சந்­தித்து,  நேர்­கா­ண­லை­யும்  நடத்தி  முடித்­ ­திருக்­கி­றேன். மார்ச்  17-ஆம்  தேதி தொடங்கி,  23-ஆம் தேதி வரை, இடை­யில்  ரம­லான் திரு­நாள்              விடு­முறை தவிர்த்து,   6   நாட்­கள்இந்த நேர்­கா­ணல் நடை­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கழ­கத்­தின் நேர்­கா­ணல் என்­பதுதலை­மைக்­கும்  தொண்­டர்­க­ளுக்­கு­மானஉற­வின் வெளிப்­பாடு.  அது­வும்  இந்த முறை 16 ஆயி­ரத்து 500            உடன்­பி­றப்­பு­கள் கலந்­து­கொண்ட கொள்கை  உற­வுத்  திரு­விழா. மாரத்­தான் ஓட்­டத்­தைப்­போல ஒவ்­வொரு நாளும் 10 மணி­நே­ரத்­திற்­குக் குறை­யா­மல் நேர்­கா­ணல் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">விருப்­ப­மனு அளித்த உடன்­பி­றப்­பு­ க­ளின் முகம் கண்­ட­போது எனக்­குள் ஏற்­பட்ட உற்­சா­கத்­தி­னால் அடுத்­த­டுத்த  நாட்­க­ளும்  தொடர்ந்து  ஊக்­க­மு­டன் பணி­யாற்ற முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">நம் உயிர்­நி­கர் தலை­வர் கலை­ஞர்அவர்­க­ளும் இன­மா­னப் பேரா­சி­ரி­யர் அவர்­க­ளும் விருப்­ப­மனு அளித்த ஒவ்­வொரு உடன்­பி­றப்­பை­யும் தனித்­த­னி­யாக அழைத்து நேர்­கா­ணல் நடத்­திய தேர்­தல்­கள் உண்டு. அதன்­பி­றகு, மாவட்­டங்­க­ளுக்­குட்­பட்ட தொகு­தி­ க­ளைச் சேர்ந்த அனை­வ­ரை­யும் ஒன்­றாக அழைத்து, மொத்­த­மாக நேர்­கா­ணல் செய்­த­தும் உண்டு. இந்த முறை, ஒவ்­வொரு தொகு­தி­       வா­ரி­யாக விருப்­ப­மனு அளித்­த­வர்­களை அழைத்து நேர்­கா­ணல் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உடன்­பி­றப்­பு­கள் தங்­கள் வாழ்த்­து­களை எனக்­குத் தெரி­வித்­த­னர். உடன்­பி­றப்­பு­க­ளின் உழைப்­பை­யும் அனு­ப­வத்­தை­யும் மதித்து உங்­க­ளில் ஒரு­வ­னான நான் நேர்­கா­ணல்         நடத்­தி­னேன். திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள் மக்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தி­          யி­ருக்­கும் நல்­வி­ளை­வு­கள், அத­னால் பெரு­கி­யி­ருக்­கும் பொது­மக்­க­ளின் ஆத­ரவு, தோழ­மைக் கட்­சி­க­ளின் பலம்,  கழக  நிர்­வா­கி­க­ளின்    ஒருங்­கி­ணைந்த பணி இவை குறித்து அவர்­க­ளி­டம் கேட்­ட­றிந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அண்ணா அறி­வா­ல­யம் - கலை­ஞர்அரங்­கில் கழ­கத் தலைமை நிர்­வா­கி­கள் முன்  தங்­க­ளுக்­கான  நேர்­கா­ணல்  ‘சீட்’ ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­தில் விருப்­ப­ மனு செய்­தி­ருந்த ஒவ்­வொரு தொகுதி உடன்­பி­றப்­பு­க­ளும் மகிழ்ச்சி அடைந்­த­னர். அவர்­க­ளி­டம், “உங்­கள் தொகு­தி­யில் தலைமை யாருக்கு சீட் கொடுத்­தா­லும் நீங்­கள் இதே மகிழ்ச்­சி­யு­டன் களத்­தில் பணி­யாற்ற வேண்­டும்” என்று கழ­கத் தலை­வர் என்ற முறை­யில் தெரி­வித்­தேன். தோழ­மைக் கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் தொகு­தி­க­ளும் தி.மு.க. வின் தொகு­தி­கள்­தான் என்­ப­தால், 
234 தொகு­தி­க­ளி­லும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்­கி­றேன் என்ற உணர்­வு­டன் வேலை செய்ய வேண்­டும் என்று சொன்­ன ­போது, உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ரும், வெற்றி ஒன்­று­தான்     எங்­கள் இலக்கு என்ற உறு­தியை அளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உடன்­பி­றப்­பு­கள் தந்த உறு­தி­யில் எனக்கு நம்­பிக்கை இருக்­கி­றது. தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மும் தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்­குப் பெரும்   செல்­வாக்கு    இருக்­கி­றது.  நம்­பிக்­கை­யும் செல்­வாக்­கும் வெற்­றி­யாக விளை­வ­தற்கு நாம் அடுத்த           4 வாரங்­க­ளும் அய­ரா­மல் உழைத்­திட வேண்­டும். மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தொகு­திப் பங்­கீட்டு நிறை­வில், தங்­கள் கட்சி சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தோழ­மைக் கட்­சி­க­ளின் தொகு­தி­கள் போக, தி.மு.க. வேட்­பா­ளர்­கள் மற்­றும் 
தி.மு.க. சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தோழ­மைக் கட்சி வேட்­பா­ளர்­க­ளு­மாக இணைந்து</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">2026 சட்­ட­மன்­றத் தேர்­தல் களத்­தில், 175 இடங்­க­ளில் உத­ய­சூ­ரி­யன் களம் காண்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">உத­ய­சூ­ரி­ய­னும் நமது சின்­னம்­தான். கை, முரசு, கதிர் அரி­வாள், அரி­வாள் சுத்தி நட்­சத்­தி­ரம், பானை, ஏணி  ஆகி­ய­வை­யும்  நமது சின்­னங்கள்­தான்.  234  தொகு­தி­க­ளும்நம்­மு­டைய  தொகு­தி­கள்­தான்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மத­வாதஅர­சி­ய­லை­யும்,  தமிழ்­நாட்டை      வஞ்­சிக்­கும்   துரோ­கத்­தை ­யும் எதிர்த்து நின்று, எல்­லார்க்­கும் 
எல்­லாம் என்­கிற  ஆட்சி  தொடர்ந்­தி­ட­வும்,   இந்­தி­யா­வின்  ஜன­நா­ய­கத்­தைக் 
காத்­தி­ட­வும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மதச்­சார்­பற்ற முற்­போக்­குக்கூட்­ட­ணிக்­கான வெற்­றிக் களத்­தில்தோழ­மைக் கட்­சி­க­ளு­டன் இணைந்துநின்று, விரைந்து பணி­யாற்­று­வீர்! 
கவ­னம் சித­றாது இலக்கை 
வெல்­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">			அன்­பு­டன்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மு.க.ஸ்டாலின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரு­வள்­ளு­வர் ஆண்டு 2057</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பங்­குனி 11</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">25–03–2026</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">­“உங்­கள் தொகு­தி­யில் தலைமை யாருக்கு சீட் கொடுத்­தா­லும் நீங்­கள் இதே மகிழ்ச்­சி­யு­டன் களத்­தில் பணி­யாற்ற வேண்­டும்” என்று       கழ­கத் தலை­வர் என்ற முறை­யில் தெரி­வித்­தேன். தோழ­மைக் கட்­சி­ க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் தொகு­தி­ க­ளும் தி.மு.க.வின் தொகு­தி­கள்­தான் என்­ப­தால், 234 தொகு­தி­க­ளி­லும், இந்த மு.க.ஸ்டாலின்­தான் நிற்­கி­றேன் என்ற உணர்­வு­டன் வேலை செய்ய வேண்­டும்” என்று சொன்­ன­போது, உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ரும்,வெற்றி ஒன்­று­தான் எங்­கள் இலக்கு என்ற உறு­தியை அளித்­த­னர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>