<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,259,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 16:11:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260327T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27032026-TRY-04" position.sequence="04" ex-ref="27032026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">வெற்றி என்றால், வியந்து பேசும் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="39"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘தி.மு.கழக இளைஞர் அணிக்கு நிகரான ஆள் இல்லை’ என்பதை    மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="50">கரூரில் நடைபெற்ற `களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhayasirphot2_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.8">கரூர், மார்ச் 27 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.8">கரூ­ரில் நடை­பெற்ற, கரூர் மற்­றும் திருப்­பூர் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட, - மாந­கர, - ஒன்­றிய, - நகர, - பகுதி, - பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">அப்­போது அவர், “இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் சிறப்­பாக வேலை பார்த்­தார்­கள், தி.மு.க. இளை­ஞர் அணிக்கு நிக­ராக ஆள் இல்லை’ என்­பதை மீண்­டும் மீண்­டும் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். வெற்றி என்­றால், அது சாதா­ரண வெற்­றி­யாக இருக்­கக்­கூ­டாது. எல்­லா­ரும் வியந்து பேசும் அள­விற்கு மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும்” என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">காலை­யில் கோயம்­புத்­தூ­ரில் ஆரம்­பித்து, கோயம்­புத்­தூர் நீல­கிரி ஆகிய மாவட்­டங்­க­ளைச் சார்ந்த நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­து­விட்டு, அதன் பிறகு ஈரோட்­டுக்­குச் சென்று ஈரோடு, நாமக்­கல் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்து, இப்­பொ­ழுது கடை­சி­யா­கக் கரூ­ருக்கு உங்­க­ளைச் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">முத­லில் அனை­வ­ரும் நல­மாக இருக்­கி­றீர்­களா? எனக்கு காயம் ஏற்­பட்டு ஒரு மாதம் ஆகி­றது, எலும்பு முறிவு என்று தெரி­வ­தற்கே ஒரு வாரம் ஆகி­விட்­டது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்­வில் இருக்­கச் சொன்­னார்­கள். இருந்­தா­லும் தொடர்ந்து சுற்­றுப்­ப­ய­ணத்­தில் இருப்­ப­த­னால், மூன்று நாட்­க­ளுக்கு முன்பு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்­துப் பார்க்­கும்­போது இன்­னும் ஒரு 10 நாட்­க­ளா­வது ஆகும், நீங்­கள் தொடர்ந்து சுற்­றுப் 
பய­ணத்­தி­லேயே இருங்­கள், வீட்­டுக்­குச் செல்­லா­தீர்­கள் என்று மருத்­து­வர்­கள் சொன்­ன­தற்கு இணங்க இன்று மீண்­டும் சுற்­றுப் ப­ய­ணத்­தைத் தொடங்­கி­
யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">தி.மு.க-வின் கோட்டை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கடந்த மாதம்­தான் நிர்­வா­கி­கள் சந்­திப்­பினை நாம் கோவை­யில் மேற்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்­பாக நடத்­தி­னோம். அந்­தச் சந்­திப்­பி­லும் நீங்­கள் அனை­வ­ரும் உங்­க­ளின் உழைப்­பால் அந்­தச் சந்­திப்­பை கிட்­டத்­தட்ட ஒரு மாநாடு போல நீங்­கள் நடத்­திக் காட்­டி­னீர்­கள். அதற்­கும் இந்த நேரத்­தில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இன்று கரூர் மட்­டும் தி.மு.க-வின் கோட்டை கிடை­யாது, இந்த மேற்கு மண்­ட­லம் முழு­வ­துமே தி.மு.க-வின் கோட்டை என்று நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய காலம் வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு இதே கரூ­ரில்­தான் நம் முப்­பெ­ரும் விழா நிகழ்ச்­சியை, செந்­தில் பாலாஜி அவர்­கள் மிகச் சிறப்­பாக நடத்­திக் காட்­டி­னார். அந்த நிகழ்ச்­சிக்கு உங்­க­ளில் பல பேர் நிச்­ச­ய­மாக வந்­தி­ருப்­பீர்­கள். அன்று அந்த முப்­பெ­ரும் விழா நிகழ்ச்­சி­யில் கொட்­டும் மழை­யில் நம் தலை­வர் பேசி­னார். அப்­பொ­ழுது மூன்று விஷ­யத்­தைத் தலை­வர் உரக்­கச் சொன்­னார், அதனை முழக்­க­மா­கச் சொன்­னார். தமிழ்­நாட்டை நான் தலை­கு­னிய விட­மாட்­டேன். தமிழ்­நாடு போரா­டும், நிச்­ச­யம் தமிழ்­நாடு வெல்­லும் என்று அன்று கரூ­ரில் முப்­பெ­ரும் விழா­வில் நம் தலை­வர் அன்று சொன்­னார்­கள். தலை­வர் அன்று சொல்­லச் சொல்ல நாமெல்­லாம் திரும்­பச் சொன்­னோம். அந்த உறு­தி­மொ­ழியை நாம் அன்று எடுத்­தோம். அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­றிக் காட்­ட­வேண்­டிய காலத்­தின் கட்­டா­யத்­தில் நாம் இப்­பொ­ழுது இன்று இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தனி உற்­சா­கம் ஏற்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">மிக மிக முக்­கி­ய­மான தரு­ணத்­தில் நாம் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். தேர்­தல் தேதி அறி­வித்­து­விட்­டார்­கள். இன்­னும் 32 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. 23-ஆம் தேதி தேர்­தல். நான் அடிக்­கடி சொல்­வ­துண்டு, எப்­பொ­ழு­தெல்­லாம் உங்­க­ளைச் சந்­திக்­கி­றேனோ, பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் சந்­திக்­கி­றேனோ, எத்­தனை நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டா­லும், இந்த இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளைச் சந்­திக்­கும்­போது எனக்­குத் தனி உற்­சா­கம் ஏற்­பட்­டு­வி­டும். என் குடும்ப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு என் உற­வி­னர்­கள், சகோ­த­ரர்­க­ளைச் சந்­திக்­கிற மாதிரி ஓர் உணர்வு எனக்கு ஏற்­ப­டும். அந்த உணர்­வு­டன்­தான் நான் இன்று வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது `களத்­தில் இளை­ஞர் அணி’ என்­கின்ற முன்­னெ­டுப்பை ஆரம்­பித்து நீங்­கள் அனை­வ­ரும் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டீர்­கள். வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்­தீர்­கள். உங்­க­ளின் அந்­தப் பிரச்­சா­ரத்­தால்­தான் நாம் 100 சத­வி­கித வெற்­றியை கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் நாம் பெற்­றோம். இன்று மீண்­டும் அந்த முயற்­சி­யில் நாம் ஈடு­பட வேண்­டும். பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட வேண்­டும். களத்­தில் இளை­ஞர் அணி என்று களத்­துக்கு இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நாம் செல்ல வேண்­டும். மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அந்த 100 சத­வி­கித வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும். இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய பல கட்­சி­கள் இன்று வாக்­குச்­சா­வடி குழு அமைப்­ப­தற்­குத் திண­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் இன்று இளை­ஞர் அணிக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால் வாக்­குச்­சா­வ­டிக்கு ஒரு நிர்­வா­கியை நாம் நிய­மித்­தி­ருக்­கி­றோம். எல்லா இயக்­கத்­தி­லும் இதெல்­லாம் சாத்­தி­யம் கிடை­யாது. தி.மு.க இளை­ஞர் அணி­யில் மட்­டும்­தான் இதெல்­லாம் சாத்­தி­யம். இவ்­வ­ளவு பெரிய ஓர் இளை­ஞர் படையை நாம் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றோம் என்­றால் தேர்­தல் என்­கின்ற அந்­தப் போருக்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்­தப் படையை நாம் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">முதன்­மை­யான அணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">தி.மு.க-வில் 25 அணி­கள் இருக்­கின்­றன. ஆனால், கலை­ஞர் எப்­பொ­ழு­தும் சொல்­வார், எத்­த­னையோ அணி­கள் இருந்­தா­லும் இளை­ஞர் அணி­தான் முதல் அணி, முதன்­மை­யான அணி என்­பார். தலைமை என்ன சொன்­னா­லும், தலை­வர் என்ன சொன்­னா­லும் அதை, களத்­தில் முத­லில் இறங்­கிச் செயல்­ப­டுத்­திச் செய்து முடிப்­பது இளை­ஞர் அணி­யா­கத்­தான் இருக்­கும். இப்­பொ­ழுது மீண்­டும் நாம் அதை நிரூ­பிக்க வேண்­டும். தலை­வர் அவர்­கள் அந்த அள­வுக்கு இளை­ஞர் அணி மேல் எதிர்­பார்ப்பு வைத்­தி­ருக்­கி­றார். அந்த வார்த்­தையை நாம் காப்­பாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இளை­ஞர் அணி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும் அது ஒரு சிறந்த பயிற்­சிக் களம். எடுத்த உடனே எல்­லா­ரை­யும் முதன்­மைப் போட்­டி­யில் விளை­யாட விட்­டு­விட மாட்­டார்­கள். விளை­யா­டத் தெரிந்­தா­லும் சரி, விளை­யா­டத் தெரி­கி­றதா, எந்த நேரத்­தில் எப்­படி விளை­யா­டு­கி­றான் என்­ப­தைச் சரி­பார்ப்­ப­தற்­குத்­தான் `வலைப் பயிற்சி’ கொடுப்­போம் என்று சொல்­வார்­கள். எனவே நமக்கு மிகப்­பெ­ரிய பொறுப்­பு­கள் வரு­வ­தற்­கான ஒரு பயிற்­சிக் களம்­தான் இந்த இளை­ஞர் அணி பொறுப்பு. இங்கே நீங்­கள் எடுக்­கக்­கூ­டிய பயிற்­சி­தான் நாளைக்கு உங்­களை மிகப்­பெ­ரிய பொறுப்­பில் அமர்த்­தப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">நாம் கடந்த ஐந்து வரு­டங்­க­ளா­கப் பல்­வேறு பணி­கள் செய்­தி­ருக்­கி­றோம். இளை­ஞர் அணி சார்­பா­கவே பல்­வேறு பணி­கள் செய்­தி­ருக்­கி­றோம். கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றோம். மக்­க­ளு­டன் சேர்ந்து இருக்­கி­றோம். மக்­க­ளு­டன் தொடர்­பில் வைத்­தி­ருக்­கி­றோம். இப்­பொ­ழுது கடைசி நேரத்­தில் இன்­னும் அதி­க­மாக, இறுதி உந்­து­தல் என்று சொல்­வார்­கள். கடைசி நேரத்­தில் இந்­தக் கூடு­தல் முயற்­சியை நாம் நிச்­ச­யம் செய்ய வேண்­டும். அது­தான் இந்த அடுத்த 30 நாட்­கள். இந்த 30 நாட்­க­ளும் மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்­குத் தயா­ரா­கி­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">‘திரா­விட மாடல்’ அரசு சாதனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">எந்­தத் தைரி­யத்­தில் தயா­ரா­கி­யி­ருக்­கி­றோம்? ஐந்து வரு­டங்­க­ளாக நம் திரா­விட மாடல் அரசு, நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்து பல்­வேறு திட்­டங்­களை மக்­க­ளுக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். தேர்­தல் அறிக்­கை­யில் நாம் சொன்ன வாக்­கு­று­தி­களை எல்­லாம் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம் என்­கின்ற அந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம். இன்று இந்­தி­யா­வி­லேயே மக்­களை தின­மும் சந்­திக்­கின்ற, நேர­டி­யா­கச் சந்­திக்­கின்ற ஒரே முத­ல­மைச்­சர் நம் தலை­வர் அவர்­கள்­தான். எந்­தத் தைரி­யத்­தில் சந்­திக்­கி­றார்? மக்­க­ளுக்­குச் சொன்ன வார்த்­தை­யைக் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றோம் என்­கிற தைரி­யத்­தில் சந்­திக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">சில திட்­டங்­களை மட்­டும் இங்கே நான் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் நம் தலை­வர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம். 920 கோடி பய­ணங்­கள் மக­ளிர் மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஐந்து வரு­டத்­தில், ஒவ்­வொரு மக­ளி­ரும் ஒவ்­வொரு மாத­மும் 900 ரூபா­யி­லி­ருந்து 1000 ரூபாய் வரைக்­கும் இந்­தத் திட்­டத்­தின் மூலம் மட்­டும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள் என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் சொல்­கின்­றன. இன்று பல்­வேறு மாநி­லங்­கள் இந்த விடி­யல் பய­ணத் திட்­டத்­தைப் பெயர் மாற்றி அவர்­க­ளின் மாநி­லங்­க­ளில் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">21 லட்­சம் குழந்­தை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை அர­சுப் பள்­ளி­யில் படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்வி வழங்­கப்­ப­டு­கி­றது. 21 லட்­சம் குழந்­தை­கள் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">கரூர் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இன்று கரூர் மற்­றும் திருப்­பூர் மாவட்­டங்­க­ளி­லும் பல வளர்ச்­சித் திட்­டங்­களை நம் அரசு செய்­தி­ருக்­கி­றது. சில திட்­டங்­களை மட்­டும் இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கரூர் மாவட்ட அரசு மருத்­து­வ­மனை மேம்­பாட்­டுப் பணி­கள் 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. கரூ­ருக்­குப் புதிய பேருந்து நிலை­யம் 40 கோடி ரூபாய் செல­வில் நம் அரசு கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கே.பர­மத்தி மற்­றும் அர­வக்­கு­றிச்­சிக்கு 370 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம் நம் அரசு செய்து கொடுத்­தி­ருக்­கி­றது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கரூர் மாவட்­டம் நெரூ­ருக்­கும் திருச்சி மாவட்­டம் உன்­னி­யூ­ருக்­கும் இடையே காவிரி ஆற்­றின் குறுக்கே உயர்­மட்­டப் பாலம் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சிதம்­ப­ரம் மற்­றும் கரூர் இடையே நான்கு வழிச் சாலையை 140 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அக­லப்­ப­டுத்­து­கின்ற பணியை இப்­பொ­ழுது நடத்தி முடித்­தி­ருக்­கி ­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">திருப்­பூர் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">திருப்­பூர் மாந­க­ராட்­சிக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குடி­நீர் வழங்­கல் திட்ட மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. காங்­கே­யம் அரசு மருத்­து­வ­மனை40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தரம் உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. திருப்­பூ­ரில் மினி டைடல் பூங்கா. திருப்­பூ­ரி­லும் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்டு இருக்­கி­றது. பல்­ல­டம், தாரா­பு­ரம் நான்கு வழிச்­சாலை அக­லப்­ப­டுத்­தப்­ப­டும் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">சுமார் 175 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நொய்­ய­லாறு மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இப்­படி கரூர், திருப்­பூர் மாவட்­டத்­துக்கு மட்­டும் இல்லை, தமிழ்­நாடு முழு­வ­தும் ஒவ்­வொரு மாவட்­டத்­தை­யும் பார்த்­துப் பார்த்து நம்முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார். அத­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே வள­ரு­கின்ற மாநி­லங்­க­ளில் முதல் மாநி­ல­மாக 11.19% வளர்ச்­சி­யோடு, முதல் முறை இரட்டை இலக்க வளர்ச்­சி­யோடு இன்று தமிழ்­நாடு முதல் மாநி­ல­மாக இடம் பிடித்­தி­ருக்­கி­றது. நம் மாநி­லம் இவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்து, இவ்­வ­ளவு சாதித்து வரு­கி­றது. இதற்கு ஒன்­றிய அரசு, பா.ஜ.க அரசு எந்த விதத்­தி­லா­வது நமக்கு ஆத­ர­வாக இருந்­தி­ருக்­கி­றார்­களா? நிதி கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? நம் உரி­மை­கள் எல்­லாம் பறித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இன்று நான்கு அடி­மைக் கட்­சி­க­ளைப் பிடித்து வைத்­துக்­கொண்டுஎப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் புகுந்­து­வி­ட­லாம் என்று பா.ஜ.க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன் பாசிச சக்­தி­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் வட மாநி­லங்­க­ளில் செயல்­ப­டும், ஆனால் தமிழ்­நாட்­டுக்­குள் என்­றும் அவர்­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் என்­றும் எடு­ப­டாது. தமிழ்­நாட்டு மக்­கள் என்­றும் அதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். அவர்­க­ளின் சூழ்ச்சி வேலை தமிழ்­நாட்­டில் என்­றும் எடு­ப­டாது. அத­னால்­தான் நம் தலை­வர் அவர்­கள் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாட்டு அணிக்­கும் டெல்லி அணிக்­கு­மான தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">மோடி­யின் முரட்டு அடிமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">அர­சி­ய­லில் முரட்­டுத் தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுப் பக்­தர்­க­ளைக் கூடப் பார்த்­தி­ருப்­பீர்­கள், ஆனால் எங்­கா­வது முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எடப்­பாடி பழ­னி­சாமி ரூபத்­தில் இன்று ஒரு முரட்டு அடி­மை­யாக இன்று மோடி­யின் முரட்டுஅடி­மை­யாக அவர் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார். ஒரு பழ­மொழி சொல்­வார்­கள் ஜாடிக்கு ஏற்ற மூடி கிடைத்­து விட்­டது என்று சொல்­வார்­கள். இன்று மோடிக்கு ஏற்ற ஓர் அடி­மை­தான் இந்த எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கொஞ்­சம் பின்­னோக்கி பாருங்­கள். ஒரு­வர் என்ன சொன்­னார்? எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு கவுன்­சி­லர் ஆவ­தற்கு கூடத் தகுதி கிடை­யாது என்று சொன்­ன­வர் தான் இன்று அவர்­கள் கூட்­ட­ணி­யில் ஒரு­வர் இருக்­கி­றார். ஒரு­வர் அப்­ப­டிச் சொன்­னார், இன்று அந்­தக் கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு­வர், இரண்டு மாதங்­க­ளுக்கு முன் என்ன தெரி­யுமா சொன்­னார்? எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் அ.தி.மு.க-வு­டன் கூட்­டணி செல்­வ­தற்கு நான் தூக்­கில் தொங்கி இறந்­து­வி­டு­வேன் என்று ஒரு­வர் சொன்­னார். இன்று இவர்­கள்­தான் கூட்­டணி சேர்ந்து இருக்­கி­றார். இதை மக்­க­ளி­டம் கொண்டு போய் சேர்க்க வேண்­டி­யது, நினை­வு­ப­டுத்த வேண்­டி­யது நம் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்று பா.ஜ.க ஒரு அணி, பா.ஜ.க-வின் பி-அணி, சி-அணி, டி-அணி என்று பல அணி­கள் இன்று இறங்­கி­யி­ருக்­கின்­றன. எத்­தனை அணி­கள் வந்­தா­லும் தி.மு.க. தான் சாம்­பி­யன், நம் தலை­வர்­தான் சாம்­பி­யன் என்­கி­றதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். முத­லில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், உங்­கள் அனை­வ­ருக்­கும் ஒரு வேண்­டு­கோள். முத­லில் உங்­க­ளின் வாக்கு, உங்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரின் வாக்கு அதை முத­லில் நீங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். உங்­க­ளின் பெற்­றோர்­கள், உங்­க­ளின் அண்­ணன், தங்கை, தம்­பி­மார்­கள், உங்­க­ளின் மனைவி அவர்­க­ளின் வாக்­கு­கள் எது­வுமே சிந்­தா­மல் சித­றா­மல் நம் தி.மு.க-வுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு அதை நீங்­கள் கொண்டு வந்து சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளின் நண்­பர்­கள், நண்­பர்­க­ளின் உற்­றார் உற­வி­னர்­கள், தம்பி தங்­கை­கள் அவர்­க­ளி­ட­மும் நம் பிரச்­சா­ரத்­தைக் கொண்டு சேர்க்க வேண்­டும். கழக ஆட்­சி­யில் செய்­தி­ருக்­கக்­கூ­டிய சாத­னை­களை எடுத்­துக் கொண்டு சேருங்­கள். சில பேர் மாற்­றுக் கட்­சி­யி­ன­ராக கூட இருக்­க­லாம், எதிர்க்­கட்­சி­யாக இருக்­க­லாம். நம் திட்­டங்­கள் தெரி­யா­மல் நம் வர­லாறு தெரி­யா­மல் அவர்­கள் எல்­லாம் மாற்­றுக் கட்­சி­யில் சேர்ந்து இருக்­க­லாம். அவர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். தி.மு.க தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு என்­னென்ன செய்­தி­ருக்­கி­றது, மாநில உரி­மை­க­ளுக்கு நாம் என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை எடுத்­துச் சொல்­லுங்­கள். இன்று கொள்கை என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் ஒரு கூட்­டம் சுற்­றிக்­கொண்­டி­ ருக்­கி­றது அந்த கூட்­டத்­தி­ட­மும் பொறு­மை­யாக உட்­கார்ந்து பேசுங்­கள். அவர்­க­ளை­யும் கொள்­கை­வ­யப்­ப­டுத்­து­கின்ற கடமை நமக்கு இருக்­கி­றது. நமக்கு எதி­ரா­கப் பரப்­பப்­ப­டு­கின்ற பொய் செய்­தி­களை, வதந்­தி­களை ஆதா­ரத்­தோடு நீங்­கள் களத்­தில் இறங்கி முறி­ய­டி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">புள்ளி விவ­ரத்­து­டன் சொல்­லுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முக்­கி­ய­மாக கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. 
ஆட்­சி­யில் தமிழ்­நாடு எவற்­றை­யெல்­லாம் இழந்­தது என்­ப­தை­யும், கடந்த ஐந்து வரு­டத்­தில் நம் முத­ல­மைச்­சர், நம் தி.மு.க ஆட்­சி­யில் அதை­யெல்­லாம் எப்­ப­டிச் சரி செய்­தோம் என்­ப­தைத் தர­வுத் தளத்­தோடு அவர்­களை சந்­தித்­துப்பேசுங்­கள். புள்ளி விவ­ரங்­க­ளோடு எடுத்­துச் சொல்­லுங்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் உங்­க­ளி­டம் எல்­லாம் கேட்­டுக்­கொள்­வது மக்­க­ளு­டன் நீங்­கள் அனை­வ­ரும் நேர­டித் தொடர்­பில் இருங்­கள். நீங்­கள் நேர­டித் தொடர்­பில் மக்­க­ளு­டன் இருந்­தீர்­கள் என்­றால் நிச்­ச­யம் அவர்­கள் நம்­பிக்­கையை நீங்­கள் பெற்­று­வி­டு­வீர்­கள். மக்­க­ளின் நம்­பிக்­கையை ஒரு முறை நீங்­கள் பெற்­று­விட்­டீர்­கள் என்­றால் அது உங்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு மிகப்­பெ­ரிய ஒரு ஆத­ர­வாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">ஆரோக்­கி­ய­மான போட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">யாரு­டைய வாக்­குச்­சா­வ­டி­யில் யார் அதிக வாக்கு வாங்­கித் தரப்­போ­கி­றீர்­கள் என்று உங்­க­ளுக்­குள் ஓர் ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும். நான் இந்­தத் தெரு­வுக்­குப் பொறுப்பு,நான் இந்த குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்த 100 வாக்­கு­க­ளுக்கு நான் பொறுப்பு என்று உங்­க­ளுக்­குள் திட்­ட­மிட்டு, உத்­தி­யோடு, கவ­ன­மா­கச் செய்­தீர்­கள் என்­றால் நுண் அள­வில் இறங்­கிப் பணி செய்­தோம் என்­றால் நிச்­ச­யம் வெற்றி உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உதா­ர­ண­மாக ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் 1,000 வாக்­கா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றால் அந்த 1,000 வாக்­கா­ளர்­க­ளை­யும் நாம் நிச்­ச­யம் ஒரு முறை­யா­வது நம் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­தித்­தி­ருக்க வேண்­டும். அதை நீங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தப் பணி­களை எல்­லாம் செய்­யும்­போது ஒன்­றிய, நகர, மாவட்­டச் செய­லா­ளர்­கள் அவர்­க­ளு­டன் ஆலோ­சனை செய்து அவர்­க­ளின் வழி­காட்­ட­லு­டன் செய்­யுங்­கள். அவர்­கள் உங்­க­ளைக் கண்­டிப்­பாக வழி­ந­டத்­து­வார்­கள். தேர்­த­லுக்கு இன்­னும் 32 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. ஒவ்­வொரு நாளும் நீங்­கள் எத்­தனை பேரைச் சந்­தித்­தீர்­கள் எந்­தப் பகு­தி­யில் வாக்கு சேக­ரித்­தீர்­கள் என்­ப­தைக் குறிப்­பேட்­டில் குறித்து, தேதி போட்­டுப் புகைப் படத்­தோடு பதிவு செய்து வையுங்­கள். நான் மீண்­டும் பிரச்­சா­ரத்­திற்­காக கரூ­ருக்­கும் திருப்­பூ­ருக்­கும் நிச்­ச­யம் வரு­வேன். அப்­பொ­ழுது வரும்­போது நிச்­ச­ய­மாக உங்­க­ளின் குறிப்­பேட்­டைப் பார்த்­துச் சரி­பார்ப்­பேன். நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் நான் இத்­தனை வாக்­கு­களை நான் உறுதி செய்து வைத்­தி­ருக்­கி­றேன், இத்­தனை வாக்­கு­களை நான் வந்து சேமித்து வைத்­தி­ருக்­கி­றேன், இத்­தனை பேரை தி.மு.க ஆத­ர­வா­ளர்­க­ளாக மாற்றி வைத்­தி­ருக்­கி­றேன் என்று நீங்­கள் சந்­தோ­ஷ­மா­கச் சொல்­லும்­போ­து­தான் எனக்கு உண்­மை­யா­கவே அன்று சந்­தோ­ஷம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் செல்­வாக்கு செலுத்­து­ப­வர்­க­ளாக மாற வேண்­டும். நான் மீண்­டும் உங்­க­ளுக்­குச் சொல்­கி­றேன் யார் உண்­மை­யாக உழைக்­கி­றீர்­களோ நிச்­ச­யம் அவர்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் உங்­க­ளைத் தேடி வரும். மறு­ப­டி­யும் சொல்­கி­றேன், உங்­கள் உழைப்­பிற்­கான அங்­கீ­கா­ரத்­துக்கு நான் பொறுப்பு. நான் மட்­டும் உங்­க­ளைக் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன் என்று நினைக்­கா­தீர்­கள் நம் தலை­வர் அவர்­களும் உங்­க­ளைக் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். தலை­வர் உங்­களை மட்­டும் இல்லை என்­னை­யும் சேர்த்து கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஒவ்­வொரு நாளும் என்­னென்ன பணி­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றோம்என்று கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது எனக்கு மட்­டும் வைக்­கப்­பட்ட தேர்வு கிடை­யாது, உங்­க­ளுக்­கும் சேர்த்து தான். நாம் இரண்டு பேரும் சேர்ந்­து­தான் அந்­தத் தேர்வை எழு­தப்­போ­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தலை­வர் நமக்கு இலக்கு கொடுத்­தி­ருக்­கி­றார். ‘வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு’ என்று. ஆனால் நான் சொல்­கி­றேன், அடுத்த 32 நாட்­கள் களத்­தில் இறங்­கிச் சரி­யாக வேலை செய்­தோம் என்­றால், பிரச்­சா­ரத்­தைச் சரி­யாக மேற்­கொண்­டோம் என்­றால், 200 அல்ல, 234 தொகு­தி­யி­லும் நிச்­ச­யம் தி.மு.க கூட்­டணி வெற்றி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த வெற்­றி­யைத் திருப்­பூர், கரூர் மாவட்­டங்­க­ளில் இருந்து நாம் தொடங்க வேண்­டும். கரூர் மாவட்­டம் ஏற்­க­னவே 100 சத­வி­கித வெற்றி பெற்­றி­ருக்­கோம். இருந்­தா­லும் இந்த முறை மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது, ஜாக்­கி­ர­தை­யாக இருக்க வேண்­டும். சென்ற முறை வாங்­கிய வாக்கு வித்­தி­யா­சத்தை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­துக்கு நாம் இலக்கு வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திருப்­பூர் மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய தாரா­பு­ரம், காங்­கே­யம், திருப்­பூர் தெற்கு தொகு­தி­க­ளி­லும், சென்ற முறை தவ­ற­விட்ட பல்­ல­டம், அவி­னாசி, திருப்­பூர் வடக்கு, உடு­ம­லைப்­பேட்டை, மடத்­துக்­கு­ளம் தொகு­தியை நாம் இந்த முறை தவ­ற­விட்­டு­வி­டக் கூடாது. மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம், தேர்­தல் நெருங்க நெருங்க நிறை­யத் தேர்­தல் கருத்­துக்­க­ணிப்பு எல்­லாம் வரும். அது­வும் இந்­தக் கருத்­துக்­க­ணிப்பு எல்­லாம் பார்த்­தீர்­கள் என்­றால், இப்­பொ­ழுது எல்­லாக் கருத்­துக்­க­ணிப்­பி­லும் தி.மு.க தான்வெற்றி, தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்­கப் போகி­றது என்று தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. ஆனால் தன்­னம்­பிக்­கை­யோடு இருக்­க­லாம், ஆனால் அதி­கப்­ப­டி­யான தன்­னம்­பிக்­கை­யில் இருக்­கக்­கூ­டாது. கருத்­துக்­க­ணிப்­பில் என்ன சொல்­கி­றார்­களோ அதை இரண்டு மடங்­காக மாற்­றிக் காட்ட வேண்­டும். அது­தான் தி.மு.க. இளை­ஞர் அணி­யின் வெற்றி. நம்மை அழித்­து­வி­டு­வோம், நம்மை ஒழித்­து­வி­டு­வோம் என்று இன்று புதிது புதி­தா­கக் கிளம்பி வரு­வார்­கள். ஏற்­க­னவே இருப்­ப­வர்­கள் எல்­லாம் சொல்­வார்­கள். அவர்­க­ளைப் பற்றி எல்­லாம் நாம் கவ­லைப்­பட வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர்­க­ளுக்­கெல்­லாம் பேர­றி­ஞர் அண்ணா 1940-களில் சொல்­லி­விட்­டார். என்ன தெரி­யுமா சொல்­லி­யி­ருக்­கி­றார்? ‘தி.மு.க-வை அழிக்க வேண்­டும் என்றுபல பேர் கிளம்பி வரு­வார்­கள். தி.மு.க-வை அழிக்க வேண்­டும் என்று நான்கு அடிக்­குக் குழி வெட்­டு­வார்­கள். அவர்­கள் குழி வெட்­டிக்­கொண்­டி­ருக்­கும் போதே தி.மு.க ஆறு அடிக்கு வளர்ந்­து­வி­டும். உடனே அவர்­கள் ஆறு அடிக்­குக் குழி வெட்ட இறங்­கு­வார்­கள், அதற்­குள் தி.மு.க 12 அடிக்கு வளர்ந்­து­வி­டும். நீங்­கள் வெட்டவெட்ட நாங்­கள் வளர்ந்­து­கொண்டே இருப்­போம். உங்­க­ளால் எந்த நாளி­லும் தி.மு.க-வை நெருங்க முடி­யாது, வீழ்த்த முடி­யாது’ என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அன்றே சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எனவே, அதைமட்­டும் மன­தில் வைத்­துக்­கொண்டு தேர்­தல் பணி­க­ளில் நாம் ஈடு­ப­டு­வோம் என்று கூறிக்­கொண்டு, மீண்­டும் பிரச்­சா­ரத்­தின்­போது வரு­வேன், உங்­கள் மாவட்­டத்­திற்கே வந்து உங்­க­ளை­யெல்­லாம் மீண்­டும் நான் சந்­திப்­பேன் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொண்டு, இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்தை இவ்­வ­ளவு சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கக்­கூ­டிய மாவட்ட கழக நிர்­வா­கத்­துக்­கும், வந்­தி­ருக்­கக்­கூ­டிய அனைத்து நிர்­வா­கி­ க­ளுக்­கும் மீண்­டும்என் நன்­றி­யைத் தெரி­வித்து, ‘வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு’ என்று கூறிக்­கொண்டு இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­ கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர்­கள் மு.பெ.சாமி­நா­தன், கயல்­விழி செல்­வ­ராஜ், சக்­க­ர­பாணி, மண்­டல பொறுப்­பா­ளர் செந்­தில் பாலாஜி, மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் செல்­வ­ராஜ், இல.பத்­ம­நா­பன், மாந­கர மேயர் தினேஷ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­சாமி, இளை­ஞர் அணி­யின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் கே.இ.பிர­காஷ் எம்.பி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இளங்­கோ­வன், சிவ­கா­ம­சுந்­தரி, மாந­க­ரச் செய­லா­ளர்­கள் கன­க­ராஜ், தங்­க­ராஜ், நெச­வா­ளர் அணி­யின் தலை­வர் நன்­னி­யூர் ராஜேந்­தி­ரன், செய­லா­ளர் பரணி மணி, கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் மணி­ராஜ், முனை­வர் ஜான், கேச­வன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தின­க­ரன், அம்­பால் நந்­த­கு­மார், பொள்­ளாச்சி சித்­திக், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, மாந­கர மேயர் கவிதா கணே­சன், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள் சீனி­வா­சன், ஆனந்­த­கு­மார், திருப்­பூர் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஜெயக்­கு­மார், கரூர் மாவட்ட அமைப்­பா­ளர் சக்­தி­வேல், மாந­கர அமைப்­பா­ளர் கராத்தே பூபதி, எம்.எஸ்.ஆர்.ராஜ் என்­கிற மணி­கண்ட பிரபு, முத்­துக்­கு­மார் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும்கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>