<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Mar 28 2026 03:51:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260328T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="28032026-VLR-05" position.sequence="05" ex-ref="28032026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">பா.ஜ.க.-வின் சூழ்ச்சிக்கு  அ.தி.மு.க.-  துணை போய்க் கொண்டிருக்கிறது:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">மோடியும், அமித்ஷாவும் மாறி மாறி வருகிறார்கள்… நிதியும்  திட்டங்களும்தான் நமக்கு வருவதில்லை!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="40">மதுரையில்  நடைபெற்ற ‘களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில்  </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup266086_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="md2bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="md1bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மதுரை, மார்ச் 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மது­ரை­யில் நடை­பெற்ற, மதுரை மற்­றும் விரு­து­ந­கர்  மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட, - மாந­கர, - ஒன்­றிய, - நகர,  பகுதி, -பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், “தேர்­தல் அறி­வித்­த­வு­டன் பிர­த­மர் மோடி அவர்­க­ளும், அமித்ஷா அவர்­க­ளும் மாறி மாறி வரு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்கு நிதி வர­வில்லை. திட்­டங்­கள் வரு­வ­தில்லை. இவர்­கள் இரு­வ­ரும் மாறி மாறி வந்­து­விட்­டுச் செல்­கி­றார்­கள். ஆனால் இதை­யெல்­லாம் அவர்­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­டி­ருக்க வேண்­டும். கேட்­கி­றாரா? இல்லை. பா.ஜ.க-வின் இந்­தச் சூழ்ச்­சிக்கு இன்று அ.தி.மு.க-வும் துணை போய்க்­கொண்­டி­ருக்­கி­றது’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய உரை­ 
வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒருங்­கி­ணைந்த மதுரை மாவட்­டம் மற்­றும் விரு­து­ந­கர் மாவட்ட இளை­ஞர் அணி­யில் இருக்­கக்­கூ­டிய ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளா­கிய உங்­க­ளை­யெல்­லாம் ஒரே இடத்­தில் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மதுரை மாவட்­ட­மும் விரு­து­ந­கர் மாவட்­ட­மும் எப்­போ­துமே தி.மு.க-வின் கோட்டை என்று சொன்­னால் அது மிகை­யா­காது. வீரத்­துக்­கும் பாசத்­துக்­கும் பெயர் பெற்ற மதுரை மண்­ணுக்கு மீண்­டும் மீண்­டும் வருகை தந்து உங்­க­ளை­யெல்­லாம் மீண்­டும் மீண்­டும் சந்­திக்­கி­றேன். நாம் பத்து நாட்­க­ளுக்கு ஒரு முறை சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த மாதம் ஏழாம் தேதி தெற்கு மண்­டல இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­திப்பை இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கின்ற அள­வுக்கு ஒரு மிகப் பெரிய மாநாடு போல விரு­து­ந­க­ரில் நடத்­திக் காட்­டி­னோம். அந்த வெற்­றிக்­காக நீங்­கள் அனை­வ­ரும் உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். எனவே, அதற்கு நன்றி தெரி­விப்­ப­தற்­கா­கத்­தான் மீண்­டும் நான் வந்­தி­ருக்­கி­றேன். ஏற்­க­னவே ஒரு முறை இதே மது­ரை­யில் நன்றி தெரி­வித்­தோம். மீண்­டும் ஒரு முறை என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மிகப் பெரிய வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எவ்­வாறு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது, `களத்­தில் இளை­ஞர் அணி’ என்று ஒரு முன்­னெ­டுப்பை எடுத்து நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் களத்­தில் இறங்­கிப் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டீர்­களோ, மக்­க­ளைச் சந்­தித்து வாக்­கு­க­ளைச் சேக­ரித்­தீர்­களோ, உங்­க­ளின்  பிரச்­சா­ரத்­தின் கார­ண­மா­கத்­தான் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மிகப் பெரிய வெற்றி, 100 சத­வி­கித வெற்­றியை நாம் அடைந்­தோம். இப்­போது மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு நம் பணி­களை, `களத்­தில் இளை­ஞர் அணி’ பணி­களை நாம் தொடங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் சரி­யாக 30 நாட்­கள் இருக்­கின்­றன. இன்­றைய தேதி 24, தேர்­தல் ஏப்­ரல் 23-ஆம் தேதி நடை­பெற உள்­ளது. நம் கைக­ளில் இன்­னும் சரி­யாக 30 நாட்­கள் இருக்­கின்­றன. இந்த 30 நாட்­க­ளும் நாம் என்ன செய்ய வேண்­டும், எவ்­வாறு நம் பணி­களை வகுத்­துக்­கொள்ள வேண்­டும் என்று பேசு­வ­தற்­கா­கத்­தான் உங்­க­ளை­யெல்­லாம் அழைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று இந்­தி­யா­வி­லேயே பல கட்­சி­கள் பூத் கமிட்டி அமைப்­ப­தற்கே திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், திண­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட இந்த நேரத்­தில் நாம் ஒவ்­வொரு பூத்­துக்­கும் ஒரு இளை­ஞர் அணி நிர்­வா­கியை நிய­மித்­தி­ருக்­கி­றோம். இது மிகப் பெரிய ஒரு சாதனை. இவ்­வ­ளவு பெரிய ஓர் இளை­ஞர் படையை நாம் வைத்­தி­ருக்­கி­றோம். இந்த இளை­ஞர் படை­யைத் தேர்­தல் என்­கிற போருக்கு நாம் தயா­ராக வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக்­கள் பணி, கழ­கப் பணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கப் பல பணி­க­ளுக்­காக உழைத்­தி­ருக்­கி­றோம். இளை­ஞர் அணிப் பணி­க­ளி­லேயே பல பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். தொடர்ந்து மக்­கள் பணி, கழ­கப் பணி, இளை­ஞர் அணி பணி எனத் தலை­வர் என்ன சொன்­னா­லும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். ஆனால், இப்­போது கடைசி நேரத்­தில் நாம் அதை­விட அதி­க­மா­கத் தீவி­ர­மாக உழைக்க வேண்­டும். ‘இறுதி உந்­து­தல்’ (Final Push) என்று ஆங்­கி­லத்­தில் சொல்­வார்­கள். கடைசி நேரத்­தில் இந்­தக் கூடு­தல் முயற்­சியை நாம் எடுத்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் வாக்­கு­று­தி­யில் சொன்­னதை மட்­டும் அல்ல, சொல்­லாத பல திட்­டங்­க­ளை­யும் நாம் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம் என்­கிற துணிச்­ச­லில் மக்­க­ளைச் சந்­திக்க நாம் செல்­கி­றோம். இன்று இந்­தி­யா­வி­லேயே ஒரு முத­ல­மைச்­சர் தின­மும் நேர­டி­யாக மக்­க­ளைச் சந்­திக்­கி­றார் என்­றால், அது நம் தலை­வர்­தான், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான். அவர் வழி­யில் நாமும் தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கப்­போ­கி­றோம். வாக்­கு­க­ளைக் கேட்­டுச் செல்­லப் போகி­றோம். அப்­ப­டிச் செல்­லும்­போது நம் திட்­டங்­களை நாம் தெரிந்­து­கொண்டு செல்ல வேண்­டும். உதா­ர­ண­மா­கச் சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் நம் தலை­வர் அவர்­கள், முத­ல­மைச்­ச­ராக அமர்ந்து முத­லில் கையெ­ழுத்­திட்ட திட்­டம் மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம். இன்று அந்­தத் திட்­டத்­தில் 920 கோடி பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒவ்­வொரு மக­ளி­ரும் 900 ரூபா­யி­லி­ருந்து 1000 ரூபாய் வரை இந்­தத் திட்­டத்­தின் மூலம் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று நம் தலை­வர் தொடர்ந்து சொல்­வ­து­தான், “குழந்­தை­க­ளைப் படிக்க வையுங்­கள், கல்வி மிக முக்­கி­யம், படிக்க வேண்­டும். தொடர்ந்து படி, கல்­வி­தான் உங்­க­ளி­ட­மி­ருந்து பிரிக்க முடி­யாத சொத்து’’ என்று நம் தலை­வர் அடிக்­கடி சொல்­வார். அதை ஊக்­கு­விக்க வேண்­டும், குழந்­தை­கள் எல்­லாம் படிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். அர­சுப் பள்­ளி­யில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை பயி­லும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும், பள்­ளிக்கு வந்­தால் முத­லில் தர­மான உணவு, அதன் பிறகு, தர­மான கல்வி வழங்­க­ப­டு­கி­றது. ஒவ்­வொரு நாளும் 20 இலட்­சம் குழந்­தை­கள் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தில் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி சேர்க்கை விகி­தம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சரி, குழந்­தை­கள் பள்­ளிக்கு வந்­து­விட்­டார்­கள், அடுத்து கல்­லூ­ரி­க­ளுக்­குச் செல்ல வேண்­டும். ஜி.இ.ஆர் என்று சொல்­வார்­கள் (Gross Enrollment Ratio). ஜி.இ.ஆர் என்­றால் என்ன? பள்­ளிப் படிப்பை முடித்­து­விட்டு எத்­தனை சத­வி­கி­தம் பேர் கல்­லூ­ரி­யில் சேரு­கி­றார்­கள் என்­கிற கணக்­கு­தான். இந்­தி­யா­வின் மொத்த உயர்­கல்வி சேர்க்கை விகி­தம் 26 சத­வி­கி­தம். ஆனால், தமிழ்­நாட்­டின் மொத்த உயர்­கல்வி சேர்க்கை விகி­தம் கிட்­டத்­தட்ட 50 சத­வி­கி­தம். இது இந்­திய சரா­ச­ரி­யை­விட இரண்டு மடங்கு அதி­கம். இன்று இந்­தி­யா­வி­லேயே ஜி.இ.ஆர் அதி­கம் உள்ள மாநி­லம் நம் தமிழ்­நா­டு­தான். அதற்­குக் கார­ணம் நம் தலை­வர் அவர்­கள், நம் முத­ல­மைச்­சர் கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டிய கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கக்­கூ­டிய அந்­தத் திட்­டங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பள்ளி பயின்ற குழந்­தை­கள் கல்­லூ­ரிக்­குச் சென்று பயில வேண்­டும். அதற்­காக அர­சுப் பள்­ளி­யில் பயின்று எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து என்ன கல்வி கற்­றா­லும், அது தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் அவர்­க­ளுக்கு மாதம் கல்வி உத­வித் தொகை­யாக 1,000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது. மாண­வர்­க­ளாக இருந்­தால் ‘தமிழ்ப் புதல்­வன்’ திட்­டம், மாண­வி­க­ளாக இருந்­தால் ‘புது­மைப் பெண்’ திட்­டம். இன்று 13 இலட்­சம் மாணவ, மாண­வி­கள் இதில் பயன்­பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">300 வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யாக 3 சத­வி­கித இட­ஒ­துக்­கீட்­டில் விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பில் 300 வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை நம் அரசு வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் பற்றி உங்­க­ளி­டம் பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன். இது தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன திட்­டம். இன்று ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு 1,000 ரூபாய் வீதம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நம் அரசு வழங்­கி­யுள்­ளது. ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு 36,000 ரூபாய் வரை வழங்­கி­யி­ருக்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது தேர்­த­லைக் கார­ண­மா­கக் காட்டி நிறுத்த வேண்­டும் என்று முயன்­றார்­கள். சில மாநி­லங்­க­ளில் நிறுத்­தி­யும் இருக்­கி­றார்­கள். ஆனால் நம் தலை­வர், “நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நிறுத்­து­கி­றீர்­களா? இப்­போது நான் 5,000 ரூபாய் கொடுக்­கி­றேன், நிறுத்­துங்­கள் பார்க்­க­லாம்’’ என்று கூறி, இன்று ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு 5,000 ரூபாய் வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அத்­து­டன் சேர்த்து இன்­னொரு வாக்­கு­று­தி­யை­யும் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யாக இருந்­தது, மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன், அந்த உரி­மைத் தொகையை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­போம் என்­கிற வாக்­கு­று­தி­யை­யும் நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மதுரை மற்­றும் விரு­து­ந­கர் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் குறிப்­பிட்­டுச் சொல்ல வேண்­டும் என்­றால், இன்று இந்த மதுரை மற்­றும் விரு­து­ந­க­ரில் எத்­த­னையோ திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். 45 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், மது­ரை­யில் ஜல்­லிக்­கட்டு அரங்­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. திண்­டுக்­கல் சாலை முதல் தெப்­பக்­கு­ளம் வரை 120 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வைகை தென்­க­ரைச் சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மது­ரை­யில் 25 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய உல­கத் தரத்­தி­லான ஹாக்கி மைதா­னம் கட்­டப்­பட்­டுள்­ளது. 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மதுரை காம­ரா­ஜர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆராய்ச்­சிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2,070 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் முல்­லைப் பெரி­யாற்­றி­லி­ருந்து மதுரை மாந­க­ராட்­சிக்­குக் குடி­நீர் வழங்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மதுரை மாவட்­டத்­தில் உள்ள 870 கிரா­மப்­புற குடி­யி­ருப்­பு­க­ளுக்­குக் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வண்­டி­யூர் ஏரி மேம்­பாடு, 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அழ­கர் கோயில் திருப்­ப­ணி­கள், 6 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மது­ரை­யில் புதிய ஒலிம்­பிக் அகா­டமி, 260 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அச்­சம்­பத்து - விராட்­டி­பத்து வழி­யாக மதுரை புற­வ­ழிச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கூட்­டுக் குடி­நீர் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் ராஜ­பா­ளை­யம், சிவ­காசி உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்­குச் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அருப்­புக்­கோட்டை, சாத்­தூர் பகு­தி­க­ளில் கூட்­டுக் குடி­நீர் திட்­டப் பணி­கள் மற்­றும் அருப்­புக்­கோட்டை அரசு மருத்­து­வ­மனை மேம்­பாட்­டுப் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1,300 கிரா­மங்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் 1,230 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குடி­நீர் வழங்­கும் திட்­டம். இருக்­கன்­குடி மாரி­யம்­மன் கோயில் பக்­தர்­க­ளின் வச­திக்­கா­கப் பல்­வேறு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மதுரை மற்­றும் விரு­து­ந­கர் மாவட்­டங்­க­ளுக்­குப் பல்­வேறு திட்­டங்­களை வழங்­கி­யுள்­ளார் நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த மாவட்­டங்­க­ளுக்கு மட்­டும் அல்ல, ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் பார்த்­துப் பார்த்து நம் அரசு செய்­துள்­ளது. அத­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே வளர்ந்து வரும் மாநி­லங்­க­ளில் முத­லி­டத்­தில், 11.19 சத­வி­கித இரட்டை இலக்க வளர்ச்­சி­யு­டன் தமிழ்­நாடு முதன்மை மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் இவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். இதற்­கெல்­லாம் ஒன்­றிய அரசு நமக்கு ஒத்­து­ழைப்பு அளித்­ததா? இல்லை. நாம் கேட்ட நிதியை வழங்­கி­யதா? இல்லை. தமிழ்­நாட்­டுக்கு என்று ஏதே­னும் சிறப்­புத் திட்­டங்­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்­களா? இல்லை. எந்­தத் திட்­ட­மும் வழங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று தேர்­தல் அறி­வித்­த­வு­டன் பிர­த­மர் மோடி அவர்­க­ளும், அமித்ஷா அவர்­க­ளும் மாறி மாறி வரு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்கு நிதி வர­வில்லை. திட்­டங்­கள் வரு­வ­தில்லை. இவர்­கள் இரு­வ­ரும் மாறி மாறி வந்­து­விட்­டுச் செல்­கி­றார்­கள். ஆனால் இதை­யெல்­லாம் அவர்­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­டி­ருக்க வேண்­டும். கேட்­கி­றாரா? இல்லை. பா.ஜ.க-வின் இந்­தச் சூழ்ச்­சிக்கு இன்று அ.தி.மு.க-வும் துணை போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. இவற்­றை­யெல்­லாம் எதிர்த்து, மாநில உரி­மை­க­ளுக்­கா­க­வும் நம் நிதிக்­கா­க­வும் குரல் கொடுக்­கக்­கூ­டிய ஒரே தலை­வர், ஒரே முத­ல­மைச்­சர் நம் தலை­வர்­தான். இன்று மோடி­யும் அமித்­ஷா­வும் தமிழ்­நாட்­டில் ஒரு நான்கு அடி­மை­க­ளைப் பிடித்து வைத்­துக்­கொண்­டால், எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­வி­ட­லாம் என்று கனவு கண்­டு­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று செய்­தி­களை எல்­லாம் நீங்­கள் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­கள். ஒரு கட்­சி­யின் தலை­வர் இன்­னொரு கட்­சி­யின் அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­றால் அது ஒரு பெரிய செய்­தி­யா­கப் போடப்­ப­டும். ஆனால், இரண்டு நாட்­க­ளா­கச் செய்­தி­க­ளில் நாம் என்ன பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம்? எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், அ.தி.மு.க-வின் நிரந்­தர பொதுச் செய­லா­ள­ரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் அ.தி.மு.க அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­றார் என்­ப­து­தான் இப்­போது முக்­கி­யச் செய்­தி­யாக ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. அவ­ரின் அலு­வ­ல­கத்­துக்கு அவர் சென்­றதே பெரிய செய்­தி­யாக உள்­ளது. அது ஏன் என்று யோசித்­துப் பார்த்­தீர்­களா? ஏனெ­னில், இத்­தனை நாட்­க­ளாக அவர் வழி தெரி­யா­மல், தன் தலைமை அலு­வ­ல­கம் டெல்­லி­யில் இருப்­ப­தாக நினைத்து டெல்­லிக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தார். அமித்­ஷா­வின் வீட்­டுக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தார். நம் தலை­வர்­தான் மீண்­டும் மீண்­டும் சொன்­னார், “எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களே, உங்­கள் அலு­வ­ல­கம் இங்கே சென்­னை­யில் இருக்­கி­றது. நீங்­கள் மீண்­டும் மீண்­டும் டெல்­லிக்கு மறை­மு­க­மா­கச் சென்று வரு­கி­றீர்­கள்’’ என்று. தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொன்­ன­தால்­தான் இன்று அ.தி.மு.க.வின் தலைமை அலு­வ­ல­கத்­துக்கு அந்­தத் தலை­வர்­கள் எல்­லாம் சென்­றி­ருக்­கி­றார்­கள். நாம் தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக மட்­டும் குரல் கொடுக்­க­வில்லை, அ.தி.மு.க.வின் உரி­மைக்­கா­க­வும் நாம்­தான் குரல் கொடுத்­தி­ருக்­கி­றோம். இது­தான் இன்று அ.தி.மு.க.வின் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒரு பொருட்டே கிடை­யாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவற்­றை­யெல்­லாம் நாம் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும், அவர்­க­ளி­டம் சொல்ல வேண்­டும். நிச்­ச­ய­மா­கத் தமிழ்­நாட்டு மக்­கள் இந்த முறை பத்து தோல்வி பழ­னி­சா­மி­யைப் படு­தோல்வி பழ­னி­சா­மி­யாக மாற்­றப்­போ­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம் கூட்­டணி மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்­றி­ருக்­கக்­கூ­டிய கூட்­டணி. இன்று பா.ஜ.க ஒரு அணி­யாக இறங்­கி­யி­ருக்­கி­றது. பா.ஜ.க மட்­டு­மல்ல, அவர்­க­ளின் ‘பி டீம்’, ‘சி டீம்’ என்று பல அணி­களை இறக்­கி­யி­ருக்­கி­றார்­கள். எத்­தனை அணி­கள் வந்­தா­லும் வெற்றி பெறப்­போ­வது நம் அணி­தான், தி.மு.க அணி­தான். நம் தலை­வர் அவர்­க­ளின் தலை­மை­யில் நிச்­ச­ய­மாக இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெறு­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொடர்ந்து தொடர்­பில் இருங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளி­டம் நான் கேட்­டுக்­கொள்­வது என்­ன­வென்­றால், அடுத்த 30 நாட்­கள் பூத் வாரி­யாக நம் நிர்­வா­கி­கள் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் சென்று, ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் குறைந்­த­பட்­சம் இரண்டு முறை­யா­வது சந்­தித்­துப் பேசு­வதை உறுதி செய்ய வேண்­டும். நம் முதன்மை இலக்கு 18 முதல் 35 வயது வரை உள்ள வாக்­கா­ளர்­கள்­தான். அவர்­களை நாம் சென்­ற­டைந்­தாக வேண்­டும். அவர்­களை நோக்­கியே நம் தேர்­தல் பய­ணம் அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­லில் அந்­தப் பணியை நம் குடும்­பத்­தி ­லி­ருந்து தொடங்­கு­வோம். நம் குடும்­பத்­தி­னர், பெற்­றோர்­கள், சகோ­த­ர-­ச­கோ­த­ரி­கள், மனைவி ஆகி­யோ­ரி­டம் பிரச்­சா­ரத்­தைத் தொடங்க வேண்­டும். ஊரில் உள்­ள­வர்­க­ளி­டம் எல்­லாம் வாக்கு கேட்­டு­விட்டு எங்­க­ளி­டம் கேட்­க­வில்­லையே என்று அவர்­கள் வருத்­தப்­ப­டக் கூடாது. அதே­போன்று நம் உற்­றார் உற­வி­னர்­கள், நண்­பர்­கள் ஆகி­யோரை சந்­தித்து வாக்­கு­க­ளைக் கேட்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாற்­றுக்­கட்­சி­க­ளி­லும் நமக்­குத் தெரிந்­த­வர்­கள் இருப்­பார்­கள். அவர்­க­ளை­யும் சந்­தித்து நம் கொள்­கை­க­ளைப் பற்­றிச் சொல்ல வேண்­டும். நம் திட்­டங்­கள் மற்­றும் சாத­னை­க­ளைச் சொல்ல வேண்­டும். அனை­வ­ரை­யும் சென்­ற­டைய முயற்சி செய்­யுங்­கள். கழக ஆட்­சி­யில் செய்­துள்ள சாத­னை­களை ஆதா­ரங்­க­ளு­டன் அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் சந்­திக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்­கும் நம் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் வாக்­க­ளிப்­பதை உறுதி செய்ய வேண்­டும். முக்­கி­ய­மான ஒரு பணி, யாரு­டைய பூத்­தில் யார் அதிக வாக்­கு­க­ளைப் பெறு­கி­றார்­கள், யார் வாக்கு வித்­தி­யா­சத்தை அதி­க­ரிக்­கி­றார்­கள் என்­ப­தில் நமக்­குள்­ளேயே ஒரு ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும். இப்­போது ஒவ்­வொ­ரு­வ­ரும் எந்த பூத்­தில் இருக்­கி­றீர்­கள் என்­கிற விவ­ரம் எங்­க­ளி­டம் உள்­ளது. எனவே, எந்த பூத்­தில் யார் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­யுள்­ளீர்­கள், யார் அதிக வாக்­கு­க­ளைச் சேக­ரித்­துள்­ளீர்­கள் என்­கிற ஆரோக்­கி­ய­மான போட்டி நிலவ வேண்­டும்.`இந்த இல்­லங்­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்த வாக்­கு­க­ளுக்கு நான் பொறுப்பு’ என்று திட்­ட­மிட்டு நுணுக்­க­மாக வேலை செய்­தால் மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நாம் வெற்றி பெறு­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தனித்­துத் தெரிய வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எவ்­வாறு நான் உங்­க­ளைப் பல­முறை சந்­தித்து ஊக்­கப்­ப­டுத்­து­கி­றேனோ, அவ்­வாறே நீங்­கள் உங்­கள் கீழ் உள்ள நிர்­வா­கி­க­ளைத் தின­மும் சந்­தித்து ஊக்­கப்­ப­டுத்­துங்­கள், அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளில் பல பேர் பி.எல்.ஏ-2, பி.எல்.சி-க­ளாக இருப்­பீர்­கள். அந்­தப் பணி­க­ளை­யும் நீங்­கள் கவ­னத்­து­டன் மேற்­கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். உங்­கள் பூத்­தில், உங்­கள் தொகு­தி­யில் இளை­ஞர் அணி­யின் பணி தனித்­துத் தெரிய வேண்­டும். அது களத்­தில் மட்­டு­மல்ல, தேர்­தல் முடி­வி­லும் பிர­தி­ப­லிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மக்­க­ளி­டம் பேசும்­போது மிகக் கவ­ன­மா­கப் பேசுங்­கள். ஒவ்­வொரு வார்த்­தை­யை­யும் கவ­னத்­து­டன் பயன்­ப­டுத்­துங்­கள். ஏனெ­னில், இப்­போது அனை­வ­ரி­ட­மும் கைபேசி உள்­ளது, அனைத்­தை­யும் பதிவு செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். செய்­தித் தொலைக்­காட்­சி­கள் நம்­மீது ஏதே­னும் பழி சொல்ல மாட்­டோமா, இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் ஏதே­னும் தவறு செய்ய மாட்­டார்­களா என்று காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். எனவே, மிகுந்த கவ­னத்­து­டன் மக்­க­ளைச் சந்­தித்­துப் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">களத்­தில் பிரச்­சா­ரப் பணி­களை மேற்­கொள்­ளும்­போது உங்­கள் மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்து, அவர்­க­ளின் ஒப்­பு­த­லைப் பெற்று, பணி­க­ளில் ஈடு­ப­டுங்­கள். நிச்­ச­ய­மாக அவர்­கள் உங்­க­ளைத் தொடர்ந்து வழி­ந­டத்­து­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு நாளும் நீங்­கள் எத்­தனை பேரைச் சந்­திக்­கி­றீர்­கள், எந்­தப் பகு­தி­யில் வாக்கு சேக­ரிக்­கி­றீர்­கள், எத்­தனை வாக்­கா­ளர்­களை நம்  ஆத­ர­வா­ளர்­க­ளாக மாற்­றி­யுள்­ளீர்­கள் என்று ஒரு குறிப்­பேடு போட்டு பரா­ம­ரி­யுங்­கள். தேதி குறிப்­பிட்டு, முடிந்­தால் புகைப்­ படங்­க­ளு­டன் பதிவு செய்து வையுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் மீண்­டும் பிரச்­சா­ரத்­துக்­காக மதுரை மற்­றும் விரு­து­ந­க­ருக்கு நிச்­ச­ய­மாக வரு­வேன். அப்­போது உங்­கள் குறிப்­பேட்டை வாங்­கிப் பார்ப்­பேன். நீங்­கள் என்­னி­டம் ஆதா­ரத்­து­டன் சொல்ல வேண்­டும் - எத்­தனைவாக்­கு­க­ளைச் சேமித்­துள்­ளீர்­கள், எத்­தனை பூத்­களை பார்த்­துள்­ளீர்­கள் என்­ப­தைத் தெரி­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளுக்கு மீண்­டும் ஓர் உறு­தி­மொழி அளிக்­கி­றேன், யார்உண்­மை­யாக உழைக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக உரிய அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றுத் தரு­வேன். உங்­கள் அங்­கீ­கா­ரத்­துக்கு நான் பொறுப்­பேற்­கி­றேன். நம் தலை­வர் நம்  அனை­வ­ரை­யும் கவ­னித்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார். யார் எவ்­வாறு வேலை செய்­கி­றோம் என்­பதை அவர் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது நமக்­கான ஒரு தேர்வு என்று எடுத்­துக்­கொள்­ளுங்­கள். இந்­தத் தேர்­வில் நிச்­ச­ய­மாக நாம் வெற்றி பெறு­வோம். ஆனால், சாதா­ரண வெற்றி போதாது, சிறப்­பான வெற்­றியை அடைந்து நம்  தலை­வ­ருக்­குப் பெருமை சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொது­வாக, எதிர்க்­கட்­சி­யி­னர் தி.மு.க-. 
வி­ன­ரைச் சொல்­லும்­போது, “தி.மு.க.காரன் ஒரு டீயைக் குடித்­து­விட்டு அச­ரா­மல் தேர்­தல் வேலை பார்ப்­பான்’’ என்று சொல்­வார்­கள். அதை நாம் கொஞ்­சம் மாற்­றிக் காட்ட வேண்­டும். “அன்­ப­கத்­தி­லி­ருந்து ஒரு சிங்­கிள் தக­வல் வந்­தால், 234 தொகு­தி­க­ளி­லும் இளை­ஞர்­கள் இறங்கி வேலை பார்ப்­பார்­கள்’’ என்று அவர்­க­ளைச் சொல்ல வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தலை­வர் நமக்­குக் கொடுத்த இலக்கு 200. “வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு.’’ ஆனால், இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நீங்­கள் அடுத்த 30 நாட்­கள் சரி­யாக உழைத்­தால் 234 தொகு­தி­க­ளி­லும் நாம் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளது. அந்த வெற்றி மதுரை மற்­றும் விரு­து­ந­கர் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தொடங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, மதுரை மாவட்­டத்­தில் கடந்த முறை தவ­ற­விட்ட மதுரை மேற்கு, திருப்­ப­ ரங்­குன்­றம், திரு­மங்­க­லம், உசி­லம்­பட்டி, மேலூர் ஆகிய தொகு­தி­களை இந்த முறை கைப்­பற்ற வேண்­டும். அதே­போன்று விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் ஸ்ரீவில்­லி­புத்­தூரை இந்த முறை வென்று காட்ட வேண்­டும். எந்­தப் போட்­டி­யாக இருந்­தா­லும் தோற்ற இடத்­தி­லி­ருந்து வென்று காட்­டு­வதே உண்­மை­யான வெற்றி. நாம் எங்கே விட்­டோமோ அங்­கி­ருந்து நம்  கணக்­கைத் தொடங்க வேண்­டும். அந்த வெற்­றி­யில் இளை­ஞர் அணி­யின் பங்கு மிக முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணியை உரு­வாக்­கிய நம் தலை­வ­ருக்­குப் பெருமை சேர்க்க, அடுத்த ஒரு மாதம் நேரம் காலம் பார்க்­கா­மல் இளை­ஞர் அணி நாம் உழைக்க வேண்­டும். புதிது புதி­தா­கப் பலர் வரு­வார்­கள், “இந்­தத் தேர்­த­லு­டன் தி.மு.க அழிந்­து­வி­டும்’’ என்று சொல்­வார்­கள். அவர்­க­ளுக்கு நாம் பதில் சொல்­லத் தேவை­யில்லை, நம் வேலை­யில் மட்­டும் கவ­னம் செலுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வெட்ட வெட்ட தி.மு.க. வள­ரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர்­க­ளுக்­குப் பேர­றி­ஞர் அண்ணா 1940-களி­லேயே பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்: “தி.மு.க.-வை அழிக்க நீங்­கள் 4 அடிக்கு குழி வெட்­டி­னால், நீங்­கள் வெட்டி முடிப்­ப­தற்­குள் நாங்­கள் 6 அடி வளர்ந்­தி­ருப்­போம். ஆறடி வளர்ந்­து­விட்­டோமே என்று நீங்­கள் மீண்­டும் 6 அடிக்கு குழி வெட்­டி­னால், அதற்­குள் நாங்­கள் 12 அடி வளர்ந்­தி­ருப்­போம். நீங்­கள் வெட்ட வெட்ட தி.மு.க. வளர்ந்­து­கொண்டே இருக்­கும். உங்­க­ளால் எங்­களை ஒரு­நா­ளும் வீழ்த்த முடி­யாது.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை இந்­தத் தேர்­த­லில் இளை­ஞர் அணி நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். அந்த உறு­தி­யு­டன் தேர்­தல் பணி­க­ளில் ஈடு­ப­டுங்­கள். நான் மீண்­டும் பிரச்­சா­ரத்­துக்கு வரும்­போது உங்­கள் அனை­வ­ரை­யும் நேரில் சந்­திக்­கி­றேன். தலை­வர் தொட­ரட்­டும், தமிழ்­நாடு வெல்­லட்­டும். இந்­தச் சிறப்­பான வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்த மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், வருகை தந்­துள்ள அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும் நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்­சந்­தி­ரன், தங்­கம் தென்­ன­ரசு, பெரி­ய­க­ருப்­பன், மூர்த்தி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் கோ.தள­பதி, மணி­மா­றன், காதர்­பாட்ஷா முத்­து­ரா­ம­லிங்­கம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் ராணி ஸ்ரீகு­மார், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஏ.ஆர்.ஆர்.சீனி­வா­சன், வெங்­க­டே­சன், தங்­கப்­பாண்­டி­யன், மாந­கர மேயர் சங்­கீதா இன்­பம், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் முத்­து­ரா­ம­லிங்­கம், பால­கங்­கா­த­ரன், மாந­க­ரச் செய­லா­ளர் உத­ய­சூ­ரி­யன், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர்­கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் தனுஷ்­கு­மார், கிருஷ்­ண­கு­மார், விமல், சௌந்­தர்என்­கிற சௌந்­த­ர­ரா­ஜன், இளங்கோ, மாந­கர அமைப்­பா­ளர் முத்­துச்­செல்­வம் உள்­பட கழக முன்­ன­ணி­ யி­னர் பல­ரும் கலந்துகொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>