<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,446,491,1183" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 03:38:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260401T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01042026-CHN-07" position.sequence="07" ex-ref="01042026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">காஞ்சி வடக்­கு­ மா­வட்­டத்­தில் ம­தச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யில் போட்­டி­யி­டும்   </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">6 சட்­ட­மன்றத் தொகுதி வேட்­பா­ளர்­க­ளும் அமோக வெற்றி பெற அய­ராது பாடு­ப­டு­வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்ட செயல்­வீ­ரர்­கள் கூட்­டத்­தில் முடிவு – தா.மோ.அன்­ப­ர­சன் தக­வல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Anbarasanஉ_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம், ஏப்.1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் அடங்­கி­யுள்ள 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் மதச்­சார்­பற்ற  முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் சார்­பில் போட்­டி­யி­டும் கூட்­டணி வேட்­பா­ளர்­களை அமோக வெற்றி பெறச் செய்ய அய­ராது பாடு­ப­டு­வோம் என மாவட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்சி செயல் வீரர்­கள் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­ட­வுள்­ள­தாக மாவட்ட தி.மு.க. செய­லா­ளர்  தா.மோ.அன்­ப­ர­சன் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் அடங்­கி­யுள்ள  6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் மதச்­சார்­பற்ற  முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் சார்­பில் போட்­டி­யி­டும் தி.மு.க. கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­கள் அறி­முக கூட்­டம் மற்­றும் மாவட்ட செயல்­வீ­ரர்­கள் கூட்­டம்­நந்­தி­வ­ரம்-­கூ­டு­வாஞ்­சே­ரி­யில்­நேற்று மாலை 4.00 மணி­ய­ள­வில் என்.பி.ஆர்.திரு­மண மண்­ட­பத்­தில்­மா­வட்ட தி.மு.க. செய­லா­ளர் தா.மோ.அன்­ப­ர­சன்  தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நந்­தி­வ­ரம் - கூடு­வாஞ்­சேரி நகர தி.மு.க. செய­லா­ளர் எம்.கே.டி.கார்த்­திக் அனை­வ­ரை­யும் வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்ட காங்­கி­ரஸ் தலை­வர்­கள் ஆர்.எஸ்.செந்­தில்­கு­மார், கே.வி.தில­கர், ஜெ.பி.பிரபு, எஸ்.ஏ.அருள்­ராஜ், மாவட்ட ம.தி.மு.க. செய­லா­ளர்­கள் பரத் ராஜேந்­தி­ரன், மா.வை.மகேந்­தி­ரன், சைதை ப.சுப்­பி­ர­ம­ணி­யன், பூ.லோக­நா­தன், மாவட்ட தே.மு.தி.க. செய­லா­ளர்­கள் அனகை முரு­கே­சன், வி.கே.சூர்யா, மாவட்ட விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி செய­லா­ளர்­கள் கேது (எ) தென்­ன­வன், வி.சி.கிரு­பா­நிதி, ப.சாமு­வேல் எபி­னே­சர், த.தமி­ழ­ர­சன், கனல்­விழி, மேன­க­தேவி மோகன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்ட மார்க்­கிஸ்ட் கம்­யூ­னிஸ்ட்  செய­லா­ளர்­கள் பா.சு.பாரதி, இரா.வேல்­மு­ரு­கன், கே.நேரு, ஏ.ராஜ்­கு­மார், பி.வி.சீனி­வா­சன், மாவட்ட முஸ்­லீம் லீக் தலை­வர்­கள் கே.ஷேக்­தா­வூத், எஸ்.பீர்­மு­கம்­மது, எஸ்.முக­மது பேக், எஸ்.அல்­லா­பக்ஷ், மாவட்ட ம.ம.க. தலை­வர்­கள் ஏ.எஸ்.முகம்­மது ரபி, டி.முகம்­மது யூசுப், எஸ்.கே.ஜாகிர் உசேன், ஜெ.சலீம்­கான், மாவட்ட தி.க.தலை­ வர்­கள் பா.முத்­தை­யன், செம்­பி­யன், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலை­வர்­கள் ஆர்.எம்.கே.மாலிக், எஸ்.முக­மது  பிலால், ஜாபர் செரீப், ஜீபைர் அலி, மாவட்ட ம.ஜ. கட்சி செய­லா­ளர்­கள் இரா.காதர், ஜாகீர், மாவட்ட தி.இ.த.பே.செய­லா­ளர் அன்பு, மாவட்ட ஆம்­ஆ­தமி கட்சி செய­லா­ளர் ராஜ­சே­கர், விவ­சா­யி­கள் தொழி­லா­ளர் கட்சி மாநில து.தலை­வர் இலட்­சு­ம­ணன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் தி.மு.க. துணை பொதுச்­செ­ய­லா­ளர் - சென்னை மண்­ட­லதி.மு.க. பொறுப்­பா­ளர் அ.இராசா அவர்­கள் கலந்­து­கொண்டு 6சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டும் தி.மு.க. கூட்­ட­ணிக்­கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தி சிறப்­பு­ரை­ யாற்­று­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்டி தலை­வர் கு.செல்­வப்­பெ­ருந்­தகை, காஞ்­சி­பு­ரம் நாட­ளு­மன்ற உறுப்­பி­னர் க.செல்­வம், மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள் இ.கரு­ணா­நிதி, எம்.எல்.ஏ., வர­லட்­சுமி மது­சூ­த­னன், எம்.எல்.ஏ., து.மூர்த்தி மற்­றும் மாவட்ட கழ­கப் பொரு­ளா­ளர் வெ.விசு­வ­நா­ தன், மனி­த­நேய மக்­கள் கட்சி துணை பொதுச் செய­லா­ளர் எம்.யாக்­கூப், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் க.பீம்­ராவ், மாவட்ட மார்க்­கிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி முன்­னாள் தலை­வர் இ.சங்­கர் ஆகி­யோர் சிறப்­பு­ரை­யாற்­றி­னர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் சட்­ட­மன்ற தொகுதி வேட்­பா­ளர்­கள் தா.மோ.அன்­ப­ர­சன், அனகை முரு­கே­சன், டாக்­டர் கிருத்­திகா தேவி, எம்.கே.டி.கார்த்­திக், பன்­னீர்­தாஸ் ஆகி­யோர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சட்­ட­மன்ற தொகுதி பார்­வை­யா­ளர்­கள் பத்மா ப்ரியா, ரஃபி அகம்­மது, பரிதி இளம்­சு­ருதி, எஸ்.எம்.கே.அண்­ணா­துரை, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வீ.தமிழ்­மணி, தாம்­ப­ரம் மாந­க­ராட்சி மேயர் க.வசந்­த­கு­மாரி, துணை மேயர் கோ.காம­ராஜ் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள்:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வரு­கிற 23.4.2026 அன்று நடை­பெற உள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 6 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளி­லும் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அதிக வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் - அமோக வெற்றி பெற செய்­வ­தற்­காக,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய மாவட்­டத்­தில் உள்ள தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளின் மாவட்ட - மாந­கர - ஒன்­றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளை தலை­வர்­கள் - செய­லா­ளர்­கள் - நிர்­வா­கி­கள், அனை­ வ­ரும்­ஒன்­றி­ணைந்து, 6 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டும் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்சி வேட்­பா­ளர்­கள் அனை­வ­ரும் வெற்றி கொடி நாட்­டிட - தேனீக்­களை போல சுறு­சு­று ப்­பாக தேர்­தல் களப்­பணி பணி­யாற்றி, இரவு - பகல் பாரா­மல் கடு­மை­யாக உழைத்து,  வீடு - வீடா­கச் சென்று அனை­வ­ரும் தீவிர வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்டு, தமி­ழக முதல்­வர் - தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டா லின் முன்­னெ­டுத்­துள்ள “வெல்­வோம் ஒன்­றாக”,“ஸ்டாலின் தொட­ரட்­டும் - தமிழ்­நாடு வெல்­லட்­டும்” என்ற முத்­தான முழக்­கங்­களை கூட்­டணி கட்­சி­யி­னர் அனை­வ­ரும் மன­தில் முன்­னி­றுத்தி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நடை­பெற இருக்­கும் சட்­ட­மன்ற தேர்­த­லில் தி.மு.கழ­கத் தலை­வர் தள­பதி மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் திரா­விட  மாடல் நல்­லாட்சி மீண்­டும் தமிழ்­நாட்­டில் அமைந்­திட,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய மாவட்­டத்­தில் உள்ள 28.ஆலந்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தி.மு.க. வெற்றி வேட்­பா­ளர் தா.மோ.அன்­ப­ர­சன், 29.திருப்­பெ­ரும்­பு­தூர் (தனி) சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் வெற்றி வேட்­பா­ளர் கு.செல்­வப்­பெ­ரு ந்­தகை அவர்­க­ளை­யும், 30.பல்­லா­வ­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தே.மு.தி.க. வெற்றி வேட்­பா­ளர் அனகை முரு­கே­சன் அவர்­க­ளை­யும், 31.தாம்­ப­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தி.மு.க. வெற்றி வேட்­பா­ளர் டாக்­டர் கிருத்­திகா தேவி அவர்­க­ளை­யும், 32.செங்­கல்­பட்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தி.மு.க. வெற்றி வேட்­பா­ளர் எம்.கே.டி.கார்த்­திக் அவர்­க­ளை­யும், 33.திருப்­போ­ரூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் விடு­த­லைச்­சி­றுத்­தை­ கள் வெற்றி வேட்­பா­ளர் பன்­னீர்­தாஸ் அவர்­க­ளை­யும், பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்­வது என்று காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­கள் இணைந்து ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் சிறப்­பான முறை­யில் எதிர்­கொண்டு, நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளின் சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அமோக வெற்றி பெற செய்­வ­தற்­காக,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­கள் அறி­முக கூட்­டம் மற்­றும் சட்­ட­மன்ற தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வரு­கிற 3-ஆம் தேதி வெள்­ளிக்­கி­ழமை காலை 10.00 மணி­ய­ள­வில் ஆலந்­தூர் தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும், மாலை 4.00 மணி­ய­ள­வில் திருப்­பெ­ரும்­பு­தூர் தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">4-ஆம் தேதி சனிக்­கி­ழமை மாலை 4.00 மணி­ய­ள­வில் திருப்­போ­ரூர் தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">5-ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 3.00 மணி­ய­ள­வில் செங்­கல்­பட்டு தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும், மாலை 5.00 மணி­ய­ள­வில் பல்­லா­வ­ரம் தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">6-ஆம் தேதி திங்­கள்­கி­ழமை மாலை 4.00 மணி­ய­ள­வில் தாம்­ப­ரம் தொகுதி செயல்­வீ­ரர்­கள் கூட்­ட­மும் நடை­பெற உள்­ளது என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இச்­செ­யல்­வீ­ரர்­கள் கூட்­டங்­க­ளில் அந்­தந்த சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில் அடங்­கிய பகுதி, ஒன்­றிய, நகர, பேரூர்­க­ளில் உள்ள ஒட்­டு­மொத்த மதச்­சார்­பற்றமுற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் செயல்­வீ­ரர் கள் பங்­கேற்­கும் வகை­யில் முறை­யாக அழைப்­பி­தழை அச்­சிட்டு அனை­வ­ருக்­கும் தந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டங்­க­ளில் 5 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பங்­கேற்­கும் வகை­யில் மிகச் சிறப்­பான முறை­யில் இக்­கூட்­ட த்­திற்­கான ஏற்­பா­டு­களை செய்­தி­டு­வது என்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­கள் இணைந்து ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>