<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 03:49:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260401T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="01042026-TRY-02" position.sequence="02" ex-ref="01042026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff0000" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சூப்­பர் முத­ல­மைச்­ச­ரின் ஸ்டார் அறிக்கை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup531523_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மிழ்­நாட்டை இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் மாநி­ல­மாக ஆக்­கி­ய­வர், 
இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் முத­ல­மைச்­ச­ரா­கப்  போற்­றப்­ப­டும் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். நடை­பெற இருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான  அறிக்­கையை, ‘சூப்­பர் ஸ்டார் அறிக்கை’ என்று அவர் சொல்லி இருக்­கி­றார். சூப்­பர் முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்கை ஸ்டார் அறிக்­கை­யா­கத் தானே இருக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கழக ஆட்­சி­யில் நிறை­வேற்­றப்­பட்ட திட்­டங்­க­ளையே அ.தி.மு.க. 
அறிக்­கை­யில் வெளி­யிட்டு இருக்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி. எனவே, தி.மு.க.  அறிக்­கைக்கு  முன்­ன­தாக  தனது  அறிக்­கையை வெளி­யிட்­டார் பழ­னி­சாமி. இப்­போது மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்ட அறிக்­கை­யைப் பார்த்து விழி­பி­துங்­கிக் கிடக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உரு­வான காலம் முதல் மக்­க­ளைச் சந்­தித்துஅவர்­க­ளது  கருத்தை,  கோரிக்­கை­களை,  கன­வு­க­ளைப்  பெற்று  தேர்­தல் அறிக்­கையை வெளி­யி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. 17 ஆவது 
சட்­டப் பேர­வைத் தேர்­த­லுக்­கான அறிக்கை தயா­ரிக்க கழக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர்  கனி­மொழி கரு­ணா­நிதி  தலை­மை­யில்  குழு  அமைக்­கப்­பட்­டது.  அக்­குழு தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று மக்­க­ளது கோரிக்­கை­க­ளைப் பெற்று அத­ன­டிப்­ப­டை­யில் இந்த அறிக்­கை­யைத் தயா­ரித்து வழங்கி உள்­ளது. 96 பக்க அறிக்­கை­யில், பக்­கத்­துக்­குப் பக்­கம் ஸ்டார்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இப்­போ­தைய கழக அர­சின் மாபெ­ரும் சாதனை என்­பது, ஒரு கோடியே 31லட்­சம் பெண்­கள் மாதம் தோறும் ஆயி­ரம் ரூபாய் பெறு­கி­றார்­கள். இதனை  மூன்று  மாத காலத்­துக்கு தடுக்­கும் சதியை பா.ஜ.க. செய்ய நினைத்­தது. அந்­தச்சதியை முறி­ய­டித்து 3 ஆயி­ரம் ரூபா­யும், கோடை­கால சிறப்­புத் தொகை­யாக  ரூ.2 ஆயி­ரத்­தை­யும் சேர்த்து ரூ.5 ஆயி­ரத்தை 1.30 கோடி மக­ளி­ரின் வங்­கிக் கணக்­கில் செலுத்­தி­னார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள். கொடுக்க நினைத்­தால் எப்­ப­டி­யும் கொடுத்­து­வி­டு­வோம் என்­பதை செய­லில் காட்­டி­னார்.ஆயி­ரம் ரூபாயை இரண்­டா­யி­ரம் ரூபா­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்சி காலத்­தில்உயர்த்தி வழங்­கு­வோம் என்று உறுதி அளித்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த முறை பத­வி­யேற்று வந்­த­தும் இட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்கு கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணம் ஆகும். விடி­யல் பய­ணத் திட்­டத்­தின்  மூலம்  இது­வரை  881 கோடி பய­ணங்­களை  பெண்­கள் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.  அதன் பய­னாக பேருந்­தில்  பய­ணம் செய்­யும்  ஒவ்­வொரு மக­ளி­ரும்மாதந்­தோ­றும் ரூ.600 முதல் 1200 ரூபாய்  வரைசேமிக்­கி­றார்­கள். பெண்­க­ளின் சமூ­கப் பங்­க­ளிப்பு அதி­கம் ஆகி இருக்­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக பெண்­களை தொழில் முனை­வோ­ராக ஆக்க நினைக்­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள். சுய உத­விக் குழு உறுப்­பி­ன­ராகஇருக்­கும் பெண்­கள், தொழில் முனை­வோ­ராக முன்­னே­றி­டும் வகை­யில்பிணை  எது­வு­மின்றி  ரூ. 5 இலட்­சம் வரை மானி­யத்­து­டன் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­ப­டும் என்ற அறி­விப்பு பெண்­களை அடுத்த கட்­டத்­துக்கு உயர்த்­தும் அரு­மை­யான 
திட்­டம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘இல்­லத்­த­ர­சி­கள் திட்­டம்’ இப்­போ­தைய அறிக்­கை­யின் சூப்­பர் ஸ்டார்           அறி­விப்பு ஆகும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘மக­ளிர்  அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் பல்­வேறு வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளின் தேவை அதி­க­ரித்து வரு­வ­தைக் கருத்­தில் கொண்டு, இல்­லத்­த­ர­சி­கள் தம் வீட்­டில் பயன்­ப­டுத்­தும் வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்­டர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, மைக்­ரோவேவ்மற்­றும் மின் அடுப்­பு­கள் போன்ற வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளைப் புதி­தாகவாங்­கவோ அல்­லது  ஏற்­க­னவே  பயன்­ப­டுத்தி  வரும்  இத்­த­கைய பொருட்­க­ளுக்குமாற்­றாக வாங்­கவோ, ‘இல்­லத்­த­ரசி’ என்ற புதிய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.இத்­திட்­டத்­தின் கீழ், வரு­மான வரி செலுத்­தாத குடும்­பங்­க­ளின் இல்­லத்­த­ர­சி­கள் அனை­வ­ருக்­கும், அவர்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் உள்ள கடை­க­ளில் மேற்­கூ­றியவீட்டு உப­யோ­கப் பொருட்­களைவாங்­கிக் கொள்­ளும் வகை­யில் ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும்  தலா 8  ஆயி­ரம்ரூபாய்  கூப்­பன்  வழங்­கப்­ப­டும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்ற முத­ல­மைச்­ச­ரின் அறி­விப்­பா­னது யாரா­லும் எதிர்­பா­ரா­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு குறிப்­பிட்ட பொருளை, ஒரு குறிப்­பிட்ட பிராண்ட் மட்­டும் கொடுக்­கா­மல்,மக்­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான பொருளை வாங்­கிக் கொள்ள கூப்­பன் கொடுத்­தி­ருப்­பது பலத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. ‘இந்த அறிக்கை  ஹீரோ மட்­டு­மல்ல; ஹீரோ­யி­னும் தான்’ என்று முத­ல­மைச்­சர் சொன்­னது உண்­மை­யில் மிக­மி­கப் பொருத்­த­மா­னது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கோடிக்­க­ணக்­கான பெண்­களை இத்­திட்­டம் மகிழ்­விக்­கி­றது என்­றால்,கோடிக்­க­ணக்­கான உழ­வர்­களை மகிழ்­விக்­கி­றது பம்பு செட்­டு­கள் வழங்­கு­வோம் என்ற அறி­விப்பு.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘கிண­று­கள் மற்­றும் ஆழ்­து­ளைக் குழாய் பாச­னத்தை பெரு­ம­ள­வில் நம்­பியே இன்­றும் தமிழ்­நாட்­டின் விவ­சா­யம் உள்­ளது. இப்­பா­ச­னத்தை மேம்­ப­டுத்­தும் வகை­யில், இல­வச மின்­சா­ரம் பெறும் சுமார் 20 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு, அவர்­கள் தற்­போது வைத்­தி­ருக்­கும் பம்­பு­ க­ளின் சக்தி மற்­றும் அவர்­க­ளின் பாச­னத் தேவைக்கு ஏற்ப, எவ்­வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன  மின்­சா­ரப் பம்­பு­ செட்­டு­கள்  வழங்­கப்­ப­டும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று அறி­வித்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள். உழ­வர்­க­ளின்மனங்­களை மகிழ்­விக்­கும் அறி­விப்பு இது. பல்­லாண்டு கால­மாக மாற்­றா­மல் பழைய பம்பு செட்­டு­களை வைத்­தி­ருக்­கும் உழ­வர்­க­ளுக்கு இது வான்­ம­ழை­யைப் போன்ற அறி­விப்பு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு ரூ. 3,500- -ஆக உயர்த்தி  வழங்­கப்­ப­டும்.  கரும்பு  கொள்­மு­தல்  விலை  டன் ஒன்­றுக்கு        ரூ. 4,500 -- ஆக  உயர்த்தி வழங்­கப்­ப­டும். பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய்  உயர்த்­தப்­ப­டும். இந்த மூன்­றும் உழ­வர்­களை 
மகிழ்ச்­சி­யில் துள்ளி எழ வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அனைத்து மக்­க­ளது கன­வை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக அர­சின் திட்­டங்­கள் இருக்­கும் என்­பதை உணர்த்­து­வ­தாக உள்­ளது இந்த அறிக்கை. கடைக்­கோடி மனி­த­ரை­யும் அர­சின் கரங்­கள் அர­வ­ணைத்­துக் காக்­கும் என்­பதை உறுதி 
செய்­கி­றது இந்த அறிக்கை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சொன்­னால் செய்­யும், உறு­தி­யா­கச் செய்­யும், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சொல்­லைக் காப்­பார் என்ற நம்­பிக்கை தமிழ்­நாட்டு மக்­கள் மன­தில் உள்­ளது. அந்த நம்­பிக்­கையை இன்­னும் அதி­கப்­ப­டுத்­து­கி­றது தி.மு.க.வின் தேர்­தல் அறிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>