<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,38,493,1275" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 14:17:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260402T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="02042026-CBE-09" position.sequence="09" ex-ref="02042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் கழகத் தலைவர் – முதல்வர் செய்த சாதனைகளால்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">கோவை வாக்காளப் பெருமக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்டச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் உறுதி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senthilbalaji_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">கோவை, ஏப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">கடந்த சட்­ட­மன்ற தேர்­த­லில் 
தி.மு.கழ­கத்­திற்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்­கும், வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்­கும் பார­பட்­சம் பார்க்­கா­மல் கழ­கத் தலை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்த சாத­னை­க­ளால் கோவை வாக்­கா­ளப் பெரு­மக்­கள் 
கழ­கத் தலை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ ணிக்கு ஒரு மகத்­தான வெற்­றியை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றார்­கள் என்று கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி கழக வேட்­பா­ளர், மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில் பாலாஜி செய்­தி­யா­ளர் க­ளி­டம் பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அவர் கூறி­ய­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கழ­கத் தலை­வர், முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி வேட்­பா­ள­ ராக திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் அறி­விக்­கப்­பட்டு தேர்­தல் பணி­க­ளுக்­கான தலைமை அலு­வ­ல­கத்தை இன்று திறந்து வைத்து எங்­க­ளு­டைய பணி­களை முன்­னெ ­டுத்­தி­ருக்­கின்­றோம். வரக்­கூ­டிய 23-ம் தேதி நடை­பெ­று­கின்ற சட்­ட­மன்ற தேர்­த­லுக்­கான இந்த பணி­க­ளில் கோவை­யில் இருக்­கக்­கூ­டிய 10 தொகு­தி­க­ளும் திரா­விட முன்­னேற்­றக் கழக தலை­வர், தள­பதி அவர்­க­ளின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி மகத்­தான வெற்றி பெறு­ வ­தற்­கான பணி­களை நாடா­ளு­மன்ற தேர்­தல் முடிந்­த­வு­டன் நாங்­கள் தொடங்கி இருக்­கின்­றோம், குறிப்­பாக “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” உறுப்­பி­னர் சேர்க்கை, வாக்­கா­ளர் பட்­டி­ய­லு­டைய அந்த திருத்­தங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை நாங்­கள் முன்­னெ­டுத்து ஒவ்­வொரு வீடு வாரி­யாக சென்று வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­பது, “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” உறுப்­பி­னர் சேர்க்­கையை முன்­னெ­டுப்­பது அதற்­குப் பிறகு பல்­வேறு சிறப்பு திட்­டங்­களை மக்­க­ளி­டத்­திலே கொண்டு சென்று சேர்ப்­பது உள்­ளிட்ட பணி­களை முன்­னெ­டுத்து மிகச் சிறப்­பாக செய்­துள்­ளோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மக்­க­ளு­டைய எண்­ணம் மீண்­டும் தமி­ழ­கத்­தில் இரண்­டா­வது முறை­யாக முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்பை ஏற்க வேண்­டும் என்று உறு­தி­யோடு இருக்­கின்­றார்­கள். அந்த வகை­யில் கோவை வாக்­கா­ளப் பெரு­மக்­கள் ஒரு மகத்­தான வெற்­றியை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றார்­கள். என்னை பொறுத்­த­வரை 2006-ம் ஆண்டு தொடங்கி கரூர் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வந்த சூழ்­நி­லை­யில் எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள் கோவை தெற்கு தொகு­தி­யில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பை தந்­தி­ருக்­கின்­றார்­கள். இந்த வாய்ப்பை நான் எப்­படி பார்க்­கி­றேன் என்று சொன்­னால் கோவை­யில் கடந்த தேர்­த­லில் 10 தொகு­தி­க­ளி­லும் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கின்­றோம், இந்த தேர்­த­லில் கோவை­யில் ஒரு மகத்­தான வெற்றி பெற வேண்­டும் அதற்­கான ஒரு வாய்ப்­பாக எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள் வழங்கி இருக்­கின்­றார்­கள், எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்­ப­டுத்தி கோவை மாவட்­டம் முழு­வ­தும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான கூட்­டணி ஒரு மகத்­தான வெற்றி பெறு­வ­தற்­கான பணி­களை மிக வேக­மாக முன்­னெ­டுத்து மகத்­தான வெற்­றியை நாங்­கள் பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- எதிர்க்­கட்­சி­கள் 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­ச த்­தில் வெற்றி பெறு­வோம் என்று சொல்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில் :- அவங்க எப்­படி சார், அவங்கதோத்­துப் போவோம் என்றா சொல்­லு­வாங்க, அவங்­க­ளு­டைய கருத்­துக்­களை அவங்க சொல்­றாங்க, நிச்­ச­ய­மாக தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய எண்­ணங்­கள் அவர்­க­ளு­டைய சிந்­த­னை­கள் குறிப்­பாக கோவை மாவட்ட மக்­க­ளு­டைய எண்­ணங்­கள் சிந்­த­னை­களை நீங்க பார்த்­தி­ருப்­பீங்க பல்­வேறு இடங்­க­ளில் நீங்­க­ளும் பல பேர் கருத்து கணிப்­பு­கள் எல்­லாம் நடத்தி இருக்­கீங்க, மக்­களை சந்­திச்­சி­ரு க்­கீங்க, மக்­க­ளு­டைய எண்ண ஓட்­டங்­களை, மன­நி­லை­களை நீங்க நாடி புடிச்சு பார்த்­தி­ருக்­கி­றீங்க, கழ­கத்­தி­னு­டைய தேர்­தல் அறிக்­கை­யில ஒரே ஒரு உதா­ர­ணத்தை மட்­டும் உங்­க­ளி­டத்­தில் நான் முன்­வைக்­கி ன்­றேன், எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கோவைக்கு வருகை தந்த பொழுது கோவை மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய பம்ப் செட் உற்­பத்­தி­யா­ளர்­கள் அவர்­க­ளு­டைய தொழிலை பாது­காக்­கக் கூடிய வகை­யில் ஏதே­னும் சிறப்பு திட்­டங்­கள் வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தா ர்­கள், அதை ஏற்­றுக்­கொண்ட எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில் தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய 20 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சாய மின் இணைப்­பு­க­ளுக்கு குறிப்­பாக புதிய பம்ப் செட் வழங்­கப்­ப­டும் என்ற ஒரு மகத்­தான தேர்­தல் வாக்­கு­று­தியை வழங்கி இருக்­கின்­றார்­கள். இதில் இரண்டு வகை, ஒன்று விவ­சா­யி­கள் பயன்­பெ­று­வது இரண்­டா­வது கோவை மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய அந்த பம்ப் செட் உற்­பத்­தி­யா­ளர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை பாது­காக்­கக் கூடிய மிகப்­பெ­ரிய ஒரு அறி­விப்­பாக பார்க்­கின்­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நேற்று என்­னி­டத்­தில் தொழில்­மு­னை­வர்­கள் பேசு­கின்ற பொழுது இரண்டு மனுக்­களை முத­ல­மைச்­ச­ரி­டம் கொடுத்­தோம் நாங்­களே எதிர்­பார்க்­க­வில்லை இப்­படி ஒரு மகத்­தான அறி­விப்பு தேர்­தல் அறிக்­கை­யிலே வரும் என்று நாங்­கள் நினைத்­துப் பார்க்­க­வில்லை என்று சொன்­னார்­கள், அந்த அள­விற்கு முத­ல­மை ச்­சர்­கள் ஒவ்­வொரு திட்­டங்­க­ ளாக பார்த்து செயல்­ப­டுத்தி இருக்­கின்­றார்­கள், இப்­போது அறிக்­கை­யி­லும் கொடுத்­தி­ருக்­கின்­றார்­கள். அந்த வகை­யில் கோவை மாவட்­டத்­தி­னு­டைய தொழில்­வ­ளத்தை பாது­காக்­கக் கூடிய முத­ல­மைச்­ச­ராக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றார்­கள். திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யி­லும் கோவை மாவட்­டம் நிச்­ச­ய­மாக வளர்ச்சி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தெற்­குல இருந்து எதுக்கு வடக்­குக்கு போனாங்க? நீங்க திருப்பி கேள்வி கேட்­க­ணும் சார், ஒரு கேள்­வி­யோட வந்­து­றீங்க, அவங்க கேட்ட கேள்­வி­க­ளுக்கு தெற்­கி­லி­ருந்து அப்ப தெற்­குனா அவங்­க­ளுக்கு அ.தி.மு.க. வேட்­பா­ளர் போட்­டுட்­டாங்­கல, வேட்­பா­ளர் போட்­டுட்­டாங்­களா இல்­லையா? அப்ப அவங்­க­ளுக்கு இல்­லன்னு தானே அர்த்­தம், வேட்­பா­ளர் எங்க போடல, வடக்­குக்கு போடல வடக்கு எந்த கட்­சிக்கு கொடுத்­தி­ருக்­காங்க? பி.ஜே.பிக்கு கொடுத்­தி­ருக்­காங்க அப்ப யாரு வேட்­பா­ளரா இருக்­கும், தெற்­கிலே இருக்­கி­ற­வங்க எத­னால வடக்­குக்கு போனாங்க அந்த கேள்­வியை திருப்பி அவங்க கிட்ட கேள்வி கேட்­டீங்­கன்னா பர­வா­யில்லை, நான் எப்­பொ­ழு­தும் தேர்­தல் களத்தை பொறுத்­த­வ­ரைக்­கும் பயந்­த­தும் இல்ல, பின்­னோக்கி போன­தும் இல்ல, கரூ­ரில் எம்.எல்.ஏ., வாக இருந்­தேன், அர­வக்­கு­றிச்­சிக்கு போக சொன்­னாங்க, அர­வக்­கு­றிச்­சிக்கு போனேன் அங்­கே­யும் தேர்­தல்லவெற்றி பெற்­றேன், திரும்ப கரூ­ருக்கு வந்­தேன், திரும்ப கரூர்ல வெற்றி பெற்­றேன், ஆகை­யால கோவையை பொறுத்­த­வரை எனக்கு கரூர் வேற இல்ல, கோவை வேற இல்ல, ஏற்­க­னவே எங்­க­ளு­டைய கழ­கத்­தி­னு­டைய வழி­காட்­டு­த­லின் படி கோவை­யிலே அர­சி­னு­டைய பணி­ க­ளை­யும், இயக்­கத்­தி­னு­டைய பணி­க­ளை­யும் நின்று முன்­னெ­டுத்து இருக்­கின்­றோம், ஆக அனைத்து பகு­தி­க­ளும் நன்கு அறி­வேன். கோவையை பொறுத்­த­வரை என்­னு­டைய சொந்த ஊரை போல மக்­கள் என்னை அன்­போடு உப­ச­ரித்­தி­ருக்­கின்­றார்­கள், இருக்­கக்­கூ­டிய கழ­கத்­தி­னு­டைய தலை­வர்­க­ளும் அன்­போடு பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். நிச்­ச­ய­மான ஒரு வெற்­றியை தரு­வ­தற்கு மக்­கள் தயா­ராக இருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- தேர்­தல் அறிக்கை தவிர மக்­கள் வந்து திமுக கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிக்க என்ன மாதி­ரி­யான உத்­தி­களை கொடுத்­தி­ருக்­காங்க?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில்:- உத்­தி­களை உங்­க­கிட்ட சொல்­லிட்டா அதுக்கு பேரு உத்­தியே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- அவங்க அ.தி.மு.க. கோட்டை என்று சொல்­லிக்­கிட்டு இருக்­காங்க? அதைதிமுக கோட்டை மாத்­து­ற­துக்குஎன்ன பண்ண போறீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில் :- 2021 சட்­ட­மன்ற தேர்­தல்ல ஒரு தொகு­தி­யில் 1,000 ஓட்டு, இன்­னொரு தொகு­தி­யில் 1,700 ஓட்டு, இன்­னொரு தொகு­தி­யில் 4,000 ஓட்டு இன்­னொரு தொகு­தி­யில் 8,000 ஓட்டு இன்­னொரு தொகு­தி­யில் 10,000 ஓட்டு, 2021 தேர்­த­லுக்கு பிறகு அ.தி.மு.க. வளர்ந்­தி­ருக்கா? 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு அண்ணா தி.மு.க. வளர்ச்சி பெற்­றி­ருக்­கி­றதா? அல்­லது ஏதே­னும் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் போய் அந்த இயக்­கத்­துல உறுப்­பி­னர்­களா சேர்ந்து இருக்­காங்­களா? எந்த வகை­யில வந்து கோவை அண்ணா தி.மு.க வினு­டைய கோட்டை அவங்க சொல்­றாங்க? அதை­யும் நீங்க கேட்டு திருப்பி இந்த கேள்­வியை அடுத்த முறை பார்க்­கும்­போது கேளுங்க, 2021 தேர்­த­லுக்கு பிறகு எவ்­வ­ளவு பேர் உங்­க­ளு­டைய உறுப்­பி­னர் எண்­ணிக்கை கூடி இருக்­கி­றது? எவ்­வ­ளவு பேர் உங்க இயக்­கத்­திலே சேர்ந்­தி­ருக்­கின்­றார்­கள்? வளர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றதா உங்க கட்சி அப்­ப­டிங்­க­றத கேட்­டீங்­கன்னா அவங்க பதில் சொல்­லு­வாங்க, வழக்­கமா சொல்ற வார்த்தை அது அண்ணா தி.மு.க. கோட்டை அதெல்­லாம் உள்­ளாட்சி தேர்­த­லையே நம்ம பார்த்­தோம், நாடா­ளு­மன்ற தேர்­த­லில் நம்ம கூட இருந்து பார்த்த எல்­லாமே எப்­படி மக்­கள் வாக்­க­ளித்­தாங்­கி­றது நான் உள்­ளாட்சி தேர்­த­லு­டைய வெற்றி, நாடா­ளு­மன்ற தேர்­த­லு­டைய வெற்றி இந்த சட்­ட­மன்ற தேர்­த­லி­லும் கோவை­யில் தொட­ரும். பிர­தான வாக்­கு­று­தி­கள் அதா­வது ஒரே நாள்ல எல்­லாத்­தை­யும் சொல்­லிட்­டோம்னா செய்­திக்கு சுவா­ர­சி­யம் இருக்­காது, எடுக்­கக்­கூ­டிய பணி­க­ளுக்கு சிறப்பு இருக்­காது, இன்­னைக்கு அலு­வ­ல­கம் திறந்­தி­ ருக்­கி­றோம் நிறைய சிறப்பு திட்­டங்­கள் நாங்க முன்­னெ­டுக்க போறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குறிப்பாக கோவை­யி­னு­டைய வளர்ச்­சி­யில் சிறப்பு கவ­னங்­களை செலுத்த போறோம். இப்­போ­து­தான் செம்­மொழி பூங்­காவை முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வச்­சி­ருக்­காங்க, கோவைக்கு நிறைய திட்­டங்­களை கொடுத்­தி­ருக்­காங்க, இன்­னும் பல வளர்ச்சி திட்­டங்­களை கொடுக்க போறாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- கோவைக்­கான திட்­டங்­களை தி.மு.க. செயல்­ப­டுத்­த­லன்னு சொல்­லித்­தான் அ.தி.மு.க. கூட்­டணி கட்­சி­யும் பிர­தா­னமா பிரச்­சா­ரம் பண்­றாங்க அதை எப்­படி தி.மு.க. கூட்­டணி எதிர்­கொள்ள போகுது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில் :- ஏர்­போர்ட் விரி­வாக்­கத்­துக்கு நிதி கொடுத்து அந்த நிலத்தை எடுத்­துக் கொடுத்­தது யாரு தி.மு.க. அர­சாங்­கம், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர். அதே­போல ஜி.டி நாயுடு மேம்­பா­லம் அவி­நாசி சாலை­யில கட்டி முடிச்சு திறந்து வச்­சது யாரு? எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், நேர் எதிர இருக்­கக்­கூ­டிய செம்­மொழி பூங்­காவை முடிச்சு திறந்து வச்­சது யாரு? எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். தங்க நகை உற்­பத்­தி­யா­ளர்­க­ளு­டைய கோரிக்­கை­களை முன்­வைத்து அதற்­கான பூங்கா அமைப்­ப­தற்­கான பணி­களை தொடங்கி வைத்­த­வர் யாரு? எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், இப்­படி தொடர்ச்­சி­யாக நான் இன்­னும் கூட ஒரு சிறப்பு உங்­க­ளுக்கு சொல்­ல­ணும்னா கோவை மாந­க­ராட்­சி­யிலே இந்த 5 ஆண்­டு­க­ளில் 8,700 கோடி ரூபாய்க்­கான வளர்ச்சி திட்ட பணி­கள் முன்­னெ­டுக்­கப் பட்­டி­ருக்­கின்­றன, ஆகை­யால் வந்து ஏதா­வது சொல்­லு­கின்ற பொழுது இந்த இந்த திட்­டங்­கள் எல்­லாம் எப்­பொ­ழுது வந்­த­துங்­கி­றத மறு கேள்வி கேட்­டீங்­கன்னா அவங்க பதில் சொல்­லு­வாங்க, சொல்­லு­கி­றது மட்­டும் இப்ப என்­கிட்ட கேட்­கிற மாதிரி அவங்க கிட்­ட­யும் கேள்வி கேளுங்க? பி.ஜே.பில­யும் கேளுங்க, அ.தி.மு.கவை­யும் கேளுங்க, ஏதா­வது சொன்­னாங்­கன்னா அதுக்கு நாங்க பதில் சொல்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- டி.வி.கே. உங்­க­ளுக்கு ஏதா­வது போட்­டியா இருக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில் :- ஒவ்­வொரு கட்­சி­யும் தேர்­த­லிலே வெற்றி பெற­னும் அப்­ப­டிங்­கிற முனைப்­போடு தான் வேட்­பா­ளர்­கள் அறி­விப்­பாங்க, தேர்­தல் களத்­துக்கு போவாங்க, வெற்றி யாருக்­குங்­கி­றத வாக்­கா­ளர் பெரு­மக்­கள் தீர்­மா­னிப்­பாங்க, ஆனா நாங்­கள்முன்­னெ­டுப்­பது எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ரு­டைய சாத­னை­களை சொல்லி வாக்­கு­களை சேக­ரிக்க போகின்­றோம். அந்த திட்­டங்­கள் மூலம் மக்­கள் பயன்­பெற்­றாங்க, அவங்­க­ளி­டத்­திலே எங்­க­ளுக்கு வாக்­க­ளிக்க ஆத­ரவு கேட்க போ றோம், ஆகை­யால் அரசு திட்­டத்­தின் மூல­மாக பயன்­பெற்­ற­வர்­கள், இந்த அர­சின் மூல­மாக தொடர்ந்து பயன்­பெ­றக் கூடி­ய­வர்­கள் இவர்­கள் எல்­லாம் நாங்­கள் முன்­னெ­டுத்து வாக்­கா­ளர்­க­ளாக எங்­க­ளு­டைய வாக்­கு­க­ளாக மாற்ற இருக்­கி ன்­றோம் அந்த வகை­யில வந்து நிச்­ச­ய­மாக நீங்க பொறுத்­தி­ருந்து பாருங்க 4-ம் தேதி வாக்கு எண்­ணிக்கை, நானும் உங்­க­ளோட தான் இருப்­பேன், நீங்­க­ளும் எங்­க­ளோட தான் இருப்­பீங்க, அன்­னைக்கு வாக்கு எண்­ணிக்கை ரிசல்ட் நீங்­களே பார்ப்­பீங்க, எப்­படி இருக்கு, யாரோட கோட்டை என்­பது தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி :- அ.தி.மு.க. வேட்­பா­ளர் 50,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயிப்­போம் என்று சொல்­றாங்க, நீங்க வந்து என்ன சொல்­றீங்க, உங்­க­ளோட வெற்றி எப்­படி இருக்­கும்னு நினைக்­கி­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பதில் :- போன தேர்­தல்ல அவங்க இந்த தெற்கு தொகு­தி­யில எவ்­வ­ளவு ஆயி­ரம் ஓட்­டுல ஜெயிச்­சாங்க சார், ரொம்ப மினி­மம், அதுக்­கப்­பு­றம் அவங்க கட்சி எவ்­வ­ளவு சார் வளர்ந்­தி­ருக்கு, யார் சார் ஓட்டு போடு­வாங்க, கொஞ்­சம் பார்க்கசொல்­லுங்க, கிர­வுண்ட் எப்­படி இருக்கு, மக்­கள் மன­நிலை எப்­படி இருக்­குன்னு பார்க்க சொல்­லுங்க, சொல்­றது சொல்­ல­லாம் உங்­க­கிட்ட கூட நாங்க கூட சொல்­ல­லாம் ஒரு லட்­சம் ஓட்­டுல ஜெயிப்­பேன்னு இருக்­கிற ஓட்டே 186000 இருக்­கிற ஓட்டே 1,86,000 ஓட்டு இருக்கு, நான் ஒரு லட்­சம் ஓட்­டுல ஜெயிப்­பேன்னா, நம்­பக் கூடி­யதா இருக்­குமா, இருக்­கா­துல்ல, எதார்த்த சூழ­லில் கள நில­வ­ரங்­களை சொல்­ல­ணும், அவங்க அவங்­க­ளு­டைய கருத்தை முன் வைக்­கி­றாங்க, அப்­ப­தான் அவங்க நிர்­வா­கி­ களை தைரி­யப்­ப­டுத்த முடி­யும், தெம்பு கொடுக்க முடி­யும் அதுக்­காக அந்த கருத்­துக்­களை சொல்­றாங்க, நான் யாரை­யும் வந்து குறைச்சு மதிப்­பி­ட­வில்லை, எந்த வேட்­பா­ள­ரை­யும் குறைச்சு மதிப்­பி­ட­வி ல்லை, யாரை­யும் நான் குறை­யும் சொல்­வ­தற்கு இங்கு வர­வில்லை, தலை­வர் அதுக்கு என்னை அனுப்பி வைக்­க­வில்லை, நாங்­கள் எங்­க­ளு­டைய, முத­ல­மைச்­ச­ரு­டைய சாத­னை­களை மக்­க­ளி­டத்­தில் கொண்டு சென்று சேர்ப்­போம், அதை வாக்­கு­க­ளாக மாற்றி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் “உதய சூரி­யன்” வெற்றி பெறு­வ­தற்­கான பணி­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றோம் நிச்­ச­ய­மாக நாங்­கள் வெற்றி பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்வாறு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>