<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,679,958,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 02 2026 04:53:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260402T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02042026-CHN-02" position.sequence="02" ex-ref="02042026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தீவிர களப்பணியில் ஈடுபட்டு வேட்பாளர் வெற்றியை உறுதி செய்வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் அமலு பொன்மலரை அறிமுகப்படுத்தி – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sundarmlanews_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம், ஏப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி திமுக வேட்­பா­ளர் அமலு பொன் மலரை மண்­டல பொறுப்­பா­ளர் எம் ஆர் கே பன்­னீர்­செல்­வம் அறி­மு­கம் செய்து வைத்து சிறப்­புரை ஆற்­றி­னார். மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி திமுக வேட்­பா­ளர் அமலு பொன்­ம­லர் அறி­முக கூட்­டம் சிலா­வட்­டம் கிரா­மத்­தில் உள்ள தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் நேற்று காலை நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­திற்கு காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்ட செய­லா­ளர் க. சுந்­தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்­கி­னார்.ஒன்­றிய செய­லா­ளர் கண்­ணன் அனை­வ­ரை­யும் வர­வேற்று பேசி­னார். காஞ்­சி­பு­ரம் எம்.பி. செல்­வம், தொகு­திப் பொறுப்­பா­ளர் சாரதி மணி­மா­றன்,கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் பிரபு, ராஜேந்­தி­ரன், அன்­புச் செல்­வன், பாரதி அண்ணா, ராஜ்­கு­மார், ராஜேந்­தி­ரன், ஷாஜ­கான், சம்­சு­தீன், முக­மது யூனஸ், ஷேக் தாவூத், ஏஜ்­ஜாஸ், ஜுபைர் அலி, முக­மது, அக்­பர் அக­மது, செம்­பி­யான், தினேஷ், கேச­வன், மலர்­விழி குமார், தின­க­ரன், நாரா­ய­ணன், பிரேம்­சந்த், உசேன், செம்­ப­ருத்தி, துர்­கேஷ் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர். இக்­கூட்­டத்­தில் மண்­டல பொறுப்­பா­ளர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம் கலந்து கொண்டு பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதச்­சார்­பற்ற முற்போக்கு கூட்­ட­ணியை கழ­கத் தலை­வர் 
மு.க.ஸ்டாலின் வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கி­யுள்­ளார். இணக்­க­மான கூட்­ட­ணியை வெற்­றி­க­ர­மாக முடித்து அறி­வா­ல­யத்­தி­லேயே தேநீர் விருந்து வைத்­தி­ருந்­தார். இந்­தப் பெரிய கூட்­ட­ணியை வெற்றி கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யுள்­ளோம். இது­போன்ற இணக்­க­மான கூட்­ட­ணியை உரு­வாக் கும் போது பல இடர்­பா­டு­கள் ஏதே­னும் இருந்­தாலோ, அதைப் பற்றி எல்­லாம் மற்­ற­வர்­கள் பேசி இருந்­தா­லும், நானே பேசி­யி­ருந்­தாலோ, இதற்­கெல்­லாம் வருத்­தப்­பட வேண்­டாம். நானே வருந்­து­ கி­றேன் என்று பொது­வெ­ளி­யிலே வருத்­தம் தெரி­வித்­தார். இப்­படி முத­ல­மைச்­ச­ராக இருந்த அவரே தன் நிலையை விட்டு இறங்கி இந்த கூட்­டணி தொடர்ந்து சிறப்­பாக செயல்பட வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே போன்று ஒன்­றிய செய­லா­ளர்­கள், மாவட்ட செய­லா­ளர்­கள், பேரூர் செய­லா­ளர்­கள், கட்சி தோழர்­கள், கழ­கத் தலை­வ­ரின் இந்த செயல்­பாட்டை பூத்­த­ள­வில் கொண்டு செல்ல வேண்­டும். கூட்­டணி கட்­சி­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து இணக்­க­மாக பணி­யாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பூத்­து­க­ளில் வாக்கு கேட்­கின்ற போது, நம் வீட்டு கல்­யா­ணத்­தில் விருந்­தா­ளி­களை உப­ச­ரித்து, அன்­போடு நடத்­து­வோமோ அதே போன்று இந்த தேர்­த­லில் வாக்­கா­ளர்­களை அழைத்து வந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­களை செலுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தி.மு.க. கூட்­ட­ணி­யில் புதிய கூட்­ட­ணி ­யாக தே.மு.தி.க . போன்று நமது கூட்­ட­ணி­யில் புதிய கட்­சி­க­ளும் இணைந்­துள்­ள­னர.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் உள்ள 234 தொகு­தி­யி­லும் தி.மு.க. கூட்­ட­ணியே வெற்றி பெறும்.  ஆகவே அந்த அள­விற்கு தோழர்­கள் தீவி­ர­மாக பணி­யாற்ற வேண்­டும். வீடு வீடா­கச் சென்று வாக்­கு­களை சேக­ரிக்க வேண்­டும். இந்த தொகு­தி­யில் 50 சத­வீ­தத்­திற்கு மேல் நம் கட்­சி­யில் உறுப்­பி­னர்­க­ளாக சேர்ந்­துள்­ள­னர், அந்த வாக்­கு­களை பெற்­றாலே நாம் வெற்றி பெறு­வோம், மேலும் நம் கூட்­டணி கட்­சி­கள் எல்­லாம் தற்­போது சேர்ந்­துள்­ள­தால் மேலும் நமக்கு பலம் சேர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆகவே இந்த மது­ராந்­த­கம் தொகு­தி­யில் வெற்றி உறு­தி­யாகி உள்­ளது. ஆகவே நீங்­கள் எல்­லாம் தீவி­ர­மாக உழைத்­தால் 40,ஆயி­ரத்­திற்­கும்­மேல் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறு­வோம். இந்த தொகு­தி­யில் உள்ள நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றீர்­கள். ஆகவே தேர்­த­லில் சிறப்­பாக செய­லாற்ற வேண்­டும். முத­ல­மைச்­சர் மு .க. ஸ்டாலின் அவர்­கள் சிறந்த திட்­டங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­துள்­ளார்­கள். அதில் பெண்­க­ளுக்கு அதிக அள­விலே திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யுள்­ளார். ஆகவே நாம் அவர்­க­ளி­டத்­தி­லேயே வாக்கு சேக­ரிக்க கூடிய தகு­தி­யும் திரா­ணி­யும் நம்­மி­டத்­தில் மட்­டுமே உள்­ளது. ஆகவே 23ஆம் தேதி நடை­பெ­றும் தேர்­த­லில் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் உழைத்து இங்கே போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர் அமலு பொன் மல­ருக்கு அதிக வாக்­கு­கள் பெற்­றுத் தந்து, மே 4 ஆம் தேதி சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டும். நமது முத­ல­மைச்­சர் கொண்­டு­வந்­துள்ள திட்­டம், யாரும் கொண்டு வராத திட்­டம், எந்த ஆட்­சி­யி­லும் கொண்டு வராத திட்­டம், கடந்த கால ஆட்­சி­யிலே ஜெய­ல­லிதா கொண்டு வந்த திட்­டம் மிக்ஸி, கிரைண்­டர் திட்­டம் தற்­போது அந்த மிக்ஸி கிரைண்­டர் யார் இடத்­தி­லும் இல்லை. ஆனால் கலை­ஞர் கொடுத்த கலர் டி.வி. மட்­டும் இன்­னும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது ஆகவே தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு .க. ஸ்டாலின் அவர்­கள் பெண்­க­ளுக்­காக 8,000 கூப்­பன் வழங்க உள்­ளார். இந்த கூப்­பனை பெற்று நீங்­கள் வேண்­டிய பொருளை வாங்­கிக் கொள்­ள­லாம். இப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு எந்த ஆட்­சி­யில் இருந்­தது. மக­ளிர் உரி­மைத் தொகை ஆயி­ரம் ரூபாய் வரவே வராது என்று நினைத்­தி­ருந்­த­னர், ஆனால் அதை வழங்­கி­னார் நமது முதல்­வர் தற்­பொ­ழுது தேர்­தல் அறிக்­கை­யில் 2000 வழங்­கப்­ப­டும் என்­றும் அறி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கலாச்­சார சீர­ழிவை செய்­யும் நடி­கர் இங்கே உள்­ளார். மனை­வியை வீட்­டில் வைத்­துக் கொண்டு திரு­ம­ணத்­திற்கு இன்­னொரு பெண்­ணோடு செல்­கி­றார். இதை மக்­கள் கண்­டிக்­கி­றார்­கள். திரு­ம­ண­மான தம்­ப­தி­களே, வேறு வேறு கலர் உடை­யில் தான் செல்­கி­றார்­கள். ஆனால் இவரோ ஒரே கலர் உடை­யில் திரு­ம­ணத்­திற்கு செல்­கி­றார்­கள் என்­றால் தமிழ்­நாடு மக்­கள் அடிமை என்று பிளாக் டிக்­கெட்டை எல்­லாம் நினைக்­கின்­றது. தமிழ்­நாடுஇவர்­கள் கையில் போனால் நாடு எப்­படி இருக்­கும் என்று நம்­மு­டைய தோழர்­கள் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யில் தி.மு.க. நிர்­வா­கி­கள் குமார், சத்­தி­ய­சாய், தம்பு, கோகு­லக்­கண்­ணன், சுந்­த­ர­மூர்த்தி, எழி­ல­ர­சன், உள்­ளிட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்சி நிர்­வா­கி ­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>