<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,945,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 02 2026 23:14:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260403T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="03042026-MDU-01" position.sequence="01" ex-ref="03042026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">ஈரோடு   –   சித்தோட்டில்   மக்கள்   வெள்ளத்தில்   முதல்வர்   மு.க.ஸ்டாலின்   அனல்   பறக்கும்   பிரச்சாரம்   !</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="24">பழனிசாமி பொறாமையில் பொய்யையும் புரளியையும் பரப்புகிறார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1199692_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CM9_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஈரோடு, ஏப். 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஈரோடு – சித்­தோட்­டில் நேற்று காலை நடை­பெற்ற மாபெ­ரும் தேர்­தல் பிரச்­சா­ரப் பொதுக் கூட்­டத்­தில் கழ­கத் தலை­வர், முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றும் போது ‘‘ ‘நீட்’ துரோ­கம், ‘மெட்ரோ’ ரயில் துரோ­கம், என துரோ­கங்­க­ளின் முழு உரு­வ­ மா­கத் திக­ழும் என்.டி.ஏ.துரோ­கக் கூட்­ட­ணியை மக்­கள் தூக்கி எறி­வார்­கள்’’ என்று உறுதி படக் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று காலை 
(02–04–2026) ஈரோட்­டில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­து ஆற்றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் பிறந்த மண்­ணில் நின்று, தமிழ்­நாட்­டிற்கு புதிய விடி­ய­லைத் தந்­தி­ருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு கேட்டு நான் இங்கே வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது, பெரி­யார் பிறந்த ஊர் மட்­டு­மல்ல; பேர­றி­ஞர் அண்­ணா­வும் – முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரும் வாழ்ந்து வளர்ந்த ஊர், இந்த ஈரோடு! பெரி­யார் இல்லை என்­றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்­றால் கலை­ஞர் இல்லை! கலை­ஞர் இல்லை என்­றால் நாம் எல்­லாம் இல்லை! அந்த வகை­யில், அனைத்­திற்­கும் தொடக்­க­மாக விளங்­கும் திரா­வி­டப் பேரூர்­தான், இந்த ஈரோடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­வி­டப் பேரூ­ரில் நின்று நான் கேட்­கி­றேன்... மீண்­டும் திரா­விட மாடல் ஆட்­சிக்­குத் தயாரா? தயார் (மக்­கள்). மகிழ்ச்சி! அதற்­கா­கத்­தான், இந்த மாவட்ட வேட்­பா­ளர்­கள் இங்கே உங்­கள் முன்­னால் நின்று கொண்­டி­ரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">9 வேட்­பா­ளர்­க­ளை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வெற்றி பெறச் செய்­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஈரோடு மேற்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெற்றி வேட்­பா­ளர் மாவட்­டக் கழ­கத்­தின் செய­லா­ளர் –அமைச்­சர் – நம்­மு­டைய அன்­புச் சகோ­த­ரர் சு. முத்­து­சாமி நிற்­கி­றார். மிக நீண்ட அர­சி­யல்அனு­ப­வம் கொண்­ட­வர். அமை­தி­யா­கப் பேசி எதை­யும் சாதிக்­கக் கூடி­ய­வர். அதே­போன்று, என்­னி­டம் பேசி இந்த ஈரோடு மாவட்­டத்­திற்­குப் பல்­வேறு திட்­டங்­க­ளைப் பெற்று செயல்­ப­டுத்­திக் காட்­டி­ய­வர். எனவே, ஈரோடு மேற்கு தொகுதி மக்­கள், அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை வழங்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, பவா­னி­சா­கர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெற்றி வேட்­பா­ளர் இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த பி.எல். சுந்­த­ரம் அவர்­கள். முன்பே சட்­டப்­பே­ர­வை­யில் பணி­யாற்­றிய அனு­ப­வம் கொண்­ட­வர் அவர். பவா­னி­சா­கர் தொகுதி மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர். பி.எல். சுந்­த­ரம் அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் கதிர் அரி­வாள் சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, மொடக்­கு­றிச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்த செந்­தில்­நா­தன் அவர்­கள். பொறி­யி­யல் பட்­ட­தா­ரி­யான இவர், மக்­கள் பணி­களைச் செய்­யக் களம் காண்­கி­றார். கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ள­ராக இருந்­தா­லும் நம்­மு­டைய வெற்­றிச் சின்­னத்­தில் நிற்­கும் அவ­ருக்கு, கழ­கத்­தின் சார்­பில் இருக்­கும் நண்­பர்­கள் கடு­மை­யா­கக் களப்­பணி ஆற்ற வேண்­டும். செந்­தில்­நா­தன் அவர்­க­ளுக்கு, மொடக்­கு­றிச்சி மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின்பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, பெருந்­துறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் மாவட்­டப் பொறுப்­பா­ளர் தோப்பு வெங்­க­டா­ச­லம் அவர்­கள். இவ­ரது பெய­ரையே பெருந்­துறை வெங்­க­டா­ச­லம் என்று சொல்­லும் அள­விற்­குத் தொகுதி மக்­க­ளோடு இரண்­ட­றக் கலந்­த­வர். பெருந்­துறை தொகுதி மக்­கள் தோப்பு வெங்­க­டா­ச­லம் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின் வாக்­கு­களை அளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, அந்­தி­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் எம். சிவ­பா­லன் அவர்­கள். ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ள­ரா­கச் சிறப்­பா­கச் செயல்­ப­டக் கூடிய ஒரு நல்ல இளை­ஞர். அந்­தி­யூர் தொகுதி மக்­க­ளுக்­கா­கப் பணி­யாற்ற உங்­க­ளி­டம் நிற்­கி­றார். சிவ­பாலன் அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை அளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று அன்­பு­டன் 
கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, கோபி­செட்­டி­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் மாவட்­டச் செய­லா­ளர் என். நல்­ல­சி­வம் அவர்­கள். நான் இளை­ஞ­ர­ணி­யின் செய­லா­ள­ராக பொறுப்­பேற்­றுப் பணி­யாற்­றிய நேரத்­தில், இளை­ஞ­ர­ணி­யில் இருந்து கழ­கப் பணி­யைத் தொடங்கி, இன்­றைக்கு மாவட்­டச் செய­லா­ள­ராக அவர் உயர்ந்­தி­ருக்­கி­றார். தொகுதி மக்­க­ளுக்கு நன்­றாக பணிசெய்ய நல்­ல­சி­வம் நிற்­கி­றார். அவ­ருக்கு கோபி­செட்­டி­பா­ளை­யம் மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஆத­ரித்து அவ­ரைப் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­ 
யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, பவானி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கே.ஏ. சந்­தி­ர­சே­கர் அவர்­கள். ஒன்­றி­யச் செய­லா­ள­ராக இருந்து கழ­கத்தை வளர்ப்­ப­வர். இப்­போது பவானி தொகு­தியை வளர்க்க உங்­கள் ஆத­ர­வைக் கோரி நிற்­கி­றார். அவ­ரை­யும் நீங்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஆத­ர­வ­ளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, ஈரோடு கிழக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மூத்த தலை­வர் மறைந்த அண்­ணன் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் அவர்­க­ளும், அவ­ரது அன்பு மகன் திரு­ம­கன் ஈ.வே­.ரா­.வும் நின்று வென்ற தொகுதி. விரை­வில், நம்­மு­டைய அரு­மைச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­கள் வேட்­பா­ளர் பெயரை அறி­விக்க இருக்­கி­றார். காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த அந்த வேட்­பா­ள­ருக்கு, கை சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போன்று, நம்­மு­டைய அமைச்­ச­ராக இருக்­கும் சாமி­நா­தன் அவர்­கள், காங்­கே­யம் தொகு­தி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நிற்­கி­றார். அவ­ருக்­கும் நீங்­கள் ஆத­ரவு தர வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மாவட்­டத்­தில் நிற்­கும் 9 வேட்­பா­ளர்­களை நீங்­கள் சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்ப தயா­ரா­கி­விட்­டீர்­களா? நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட இந்த 
முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அன்­போடும் உரி­மை­யோ­டும் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக் கொள்­கி­றேன். வெற்றி உறு­தியா? வெற்றி உறுதி. வேட்­பா­ளர்­கள் உட்­கா­ர­லாம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>