<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,334,609,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 03:50:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042026-CHN-14" position.sequence="14" ex-ref="04042026-CHN-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">சைதாப்பேட்டை தொகுதியில் பல கோடி மதிப்பிலான </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">திட்டங்களை பட்டியலிட்ட தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன்!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup304102_14_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal2_14_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஏப். 4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மத­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி தி.மு.கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் இன்று (3–4–2026) காலை 7 மணிக்கே 142 அ வட்­டத்­தில் வீதி, வீதி­யாக நடந்­தேச்­சென்று பொது­மக்­க­ளி­டம் தீவி­ர­மாக வாக்­குச் சேக­ரித்­தார். முத­லில் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயில் தெரு­வில் தொடங்­கிய வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்சி, ஒத்­த­வாடை தெரு, கூத்­தா­டும் பிள்­ளை­யார் கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு (வழி­யாக), சுப்­பி­ர­ம­ணிய முதலி தெரு, குளக்­க­ரை­ தெரு, கார­ணீஸ்­வ­ரர் கோயில் தெரு, பிரா­மின் தெரு வழி­யாக, சௌந்­த­ரேஸ்­வ­ரர் கோயில் சுற்­றி­யுள்ள தெருக்­கள், அதன்­பின்பு மாரி ஹோட்­டல் வழி­யாக, வி.எஸ்.முதலி தெரு, கிழக்கு சுப்­பி­ர­ ம­ணிய கோயில் தெரு, வி.வி.கோயில் தெரு திரு­மண மண்­ட­பம் வழி­யாக, மேற்கு சுப்­பி­ர­ம­ணிய கோயில் தெரு, செம்­பட தெரு, ஜெய­ராம்­தெரு, பெரு­மாள் கோயில் தெரு, குளம் கோயில் சுற்று, இளை­யாழ்­வார் கோயில் தெரு, ரங்­க­பாஷ்­யம் தெரு, கவ­ரைத் தெரு வழி­யாக திவான் பாஷ்­யம் தெரு ஆகிய தெருக்­க­ளில் உள்ள அனைத்­துத்­த­ரப்பு மக்­க­ளை­யும் சந்­தித்து, நண்­ப­கல் 12.30 மணி­வ­ரை­யும் நடந்­தேச்­சென்று வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதிய உணவு இடை­வே­ளைக்­குப் பிறகு மாலை 4 மணிக்கு வாணி­யர் தெரு வழி­யாக மேற்கு ஜோன்ஸ் சாலை, தாடி­ரெத்­தி­னம் தெரு, கம்­பர் தெரு சுற்று, திரு­வள்­ளூ­வர் தெரு, கோடம்­பாக்­கம் சாலை வழி­யாக, சைதை சம்­பந்­தன் தெரு, முரு­கன் தெரு, சுப்­பி­ர­ம­ணிய சாலை வழி­யாக, ஏழு­மலை தெரு, காமக்­கோடி தெரு, பால­கி­ருஷ்­ணன் தெரு, ஆதி­கே­ச­வன் தெரு, குமா­ர­சா­மி ­தெரு, முனு­சாமி தெரு, ராம­சா­மி­தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை, பவ­ள­வண்­ணன் சுரங்­கப்­பாதை வழி­யாக சென்று கிருஷ்­ணப்­பிள்ளை கார்­டன் 1, 2, 3, குய­வர் வீதி, பாலா­ஜி­சிங் தெரு, பிள்­ளை­யார் கோயில் தெரு, சேஷா­ச­லம் தெரு, பஜார் சாலை, தர்­ம­ரா­ஜா­கோ­யில் தெரு, ஜீயர் சந்து, ஜுனிஸ் சாலை, குரு­நாத் ஸ்டோர், பஜார் சாலை, பூக்­கார தெரு, ஜெய­ராம் தெரு, ஜுனிஸ் சாலை, சைதாப்­பேட்டை மார்க்­கெட் பகு­தி­யில் உள்ள சிறு, சிறு வியா­பா­ரி­கள், தொழி­லா­ளர்­க­ளி­ டம் வாக்­குச் சேக­ரித்­தார். இறு­தி­யில் குரு­நாத் ஸ்டோர் சாலை உள்ள வியா­பா­ரி­ க­ளி­டம் வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது பொது­மக்­கள் வேட்­பா­ள­ருக்கு உற்­சாக வர­வேற்­ப­ளித்து, சால்வை அணி­வித்­தும், கைத்­துண்­டு­கள் அணி­வித்­தும், பிறந்து நான்­கு­மா­தங்­களே ஆன குழந்­தை­யைக் கொடுத்து பெயர் சூட்­டச் சொல்­லி­யும், தங்­க­ளது அன்பை வெளிப்­ப­டுத்தி மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­ற­னர். இந்­நி­கழ்­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தி.மு.க வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ ம­ணி ­யன் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சைதாப்­பேட்­டை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ ரும், தி.மு.கழ­கத் தலை­வ­ரின் அறி­வார்ந்த அறி­வு­ரை­யு­ரை­யேற்று, சைதாப்­பேட்­டையை வளர்ச்­சி­ மிக்க தொகு­தி­யாக, படித்த இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்­கும் தொழில்­ந­க­ர­மாக மாற்­று­வ­தற்கு சிறப்­பான, சீர்­மி­குந்த திட்­டங்­கள், செயல்­ப­டுத்தி வரு­வ­தாக பொது­மக்­க­ளி­டம்வாக்­குச் சேக­ரிப்­பின்­போது சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி தி.மு. கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார். அதன் விவ­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சைதாப்­பேட்டை 142வது வார்­டில் 6 தளங்­க­ளு­டன்­கூ­டிய நூற்­றாண்டு பழை­மை­மிக்க அரசு மருத்­து­வ­மனை ரூ.34.90 கோடி செல­வு­செய்­யப்­பட்டு தினந்­தோ­றும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் நலம்­பெ­றும் வகை­யில் கடந்த 20205 ஆம் ஆண்டு செப்­டம்­பர் திங்­கள் 8 ஆம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொது­மக்­க­ளில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு, நோயைப் போக்­கிக்­கொள்ள அரசு மருத்­து­வ­ம­னைக்கு வரும் மருத்­து­வப் பய­னா­ளர்­க­ளின் உத­வி­யா­ளர்­கள் ஒரு­வர் அல்­லது இரு­வர், மருத்­துவ சிகிச்சை முடி­யும் வரை, அவர்­கள் தங்­கிப் பார்த்­துக்­கொள்­வ­தற்கு மிக­வும் சிர­மப்­பட்டு வரு­வதை கருத்­தில்­கொண்டு, உத­வி­யா­ளர்­கள் பல நாட்­கள் தங்கி சிறப்­பான சிகிச்சை மேற்­கொள்­வ­தற்கு ஏது­வாக திரா­விட மாடல் அர­சின் சிறப்­பான நட­வ­டிக்­கை­யின்­கீழ் சைதாப்­பே ட்டை அரசு மருத்­து­வ­ம­னை­யில் ரூ.1.15 கோடி செல­வில் மருத்­துவ பய­னா­ளி­க­ளின் உத­வி­யா­ளர்­க­ளுக்­கான காத்­தி­ருப்­போர் கூடம் மிகச் சிறப்­பாக திறந்து வைக்­கப்­பட்டு, ஏழை, எளிய மக்­க­ளின் நலம் காக்­கும் அர­சாக முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆட்சி விளங்­கி­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த 4 ஆண்­டு­க­ளில் சைதாப்­பேட்­டை­யில் 550 கர்ப்­பி­ணித் தாய்­மார்­க­ளுக்கு சமு­தாய வளை­காப்பு நடத்தி நலத்­திட்­டங்­களை ஒரு சகோ­த­ர­னாக, சைதைத் தொகுதி தாய்­மார்­க­ளுக்குவழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போன்று ஏரா­ள­மா­னத் திட்­டங்­கள் மிகச் சிறப்­பாக கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி ­ருக்­கி­றது. கட்­டிட வேலை செய்­ப­வர்­கள் வேலை செய்­து­விட்டு அந்த இடங்­க­ளில் படுத்து உறங்­கும் அவல நிலை­யைப் போக்கி, 142வது வார்­டில் கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் பய­ன­டை­யும் வகை­யில் ரூ.40 லட்­சம் செல­வில், ஓய்வு அறை – உழைப்­பா­ளர்­கள் நலக்­கூ­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, சைதாப்­பேட்­டை­யில் 21 தெருக்­க­ளில் வசிப்­ப­வர்­க­ளுக்கு, சென்னை வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக, ‘கிரா­ம­நத்­தம்’ என்ற வகைப்­பாட்­டு­டன் இருந்த வீடு­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">216 ‘ரயத்­து­வாரி பட்­டாக்­கள்’ வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போன்று தொழி­லா­ளர் நலத்­து­றை­யின் சார்­பில் 400 பெண்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">(18 திரு­நங்­கை­கள் உட்­பட) ரூ.1 லட்­சம் மானி­யம் மற்­றும் ஓட்­டு­நர் உரி­மம் உட்­பட ஆட்­டோக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">துறை­கள் வாரி­யாக திட்­டங்­களை அறி­வித்து அத்­திட்­டங்­களை பொது­மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சமூக நலத்­து­றை­யின் சார்­பில் 75 பெண்­க­ளுக்கு ஆளுக்­குத் தலா ரூ.1 லட்­சம் மானி­யம் மற்­றும் ஓட்­டு­நர் உரி­மத்­து­டன் இளஞ்­சி­வப்பு ஆட்­டோக்­கள் வழங்­கப்­பட்­டன. வீட்­டி­லேய இருக்­கம் பெண்­க­ளைக் கருத்­தில் கொண்டு அவர்­க­ளுக்கு ஒரு சிறு­தொ­ழில் செய்து தங்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு சமூ­க­ந­லத்­து­றை­யின்­கீழ் 114 பெண்­க­ளுக்கு தையல் இயந்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">142வது வார்­டில் ரூபாய் 2.40 லட்­சம் செல­வில், கொத்­த­வால் சாவடி தெரு­வில், தமிழ்­நாடு நகர்ப்­புற மேம்­பாட்டு வாரி­யக் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் மின் கோபுர விளக்­கு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதே வார்­டில் சைதாப்­பேட்டை, பஜார் சாலை­யில் ரூ.72 இலட்­சம் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள சென்னை தொடக்­கப்­பள்ளி வகுப்­பறை கட்­டி­டம் கூடு­த­லா­கக் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. கார­ணீஸ்­வ­ரர் கோவில் தெரு­வில் உயர்­கோ­புர மின்­வி­ளக்­கு­கள் சிறப்­பாக அமைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சைதைத் தொகு­தி­யில் உள்ள பெற்­றோ­ரில் இரு­வ­ரை­யும் இழந்து நிரா­த­ர­வாக இருந்த குழந்­தை­க­ளுக்கு திரா­விட மாடல் அர­சின் சிறப்­பான திட்­டங்­க­ளில் ஒன்­றான “அன்­புக்­க­ரங்­கள்” திட்­டத்­தின்­கீழ் சைதாப்­பேட்­டை­யில் 45 மாண­வர்­க­ளுக்கு 18 வயது வரை மாதந்­தோ­றும் ரூ.2000 வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று தாயு­மா­ன­வர் திட்­டம், இரு­பால் மாண­வர்­க­ளுக்­கான தமிழ்­பு­தல்வி, தமிழ்­பு­தல்­வன் கல்வி உத­வித்­தொகை, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை, முதி­யோர் உத­வித் தொகை, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உத­வித்­தொகை, பாதா­ளாச் சாக்­கடை, மழை­நீர் வடி­கால்­வாய்­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், நியா­ய­ 
வி­லைக்­க­டை­கள், சமு­தாய நலக்­கூட திரு­மண மண்­ட­பங்­கள் போன்ற எண்­ணற்­றத் திட்­டங்­க­ளால் அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் திரா­விட மாடல் அர­சி­னை­யும், மக்­க­ளின் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளை­யும் போற்­றிப் பாராட்டி, சைதாப்­பேட்டைதொகுதி தி.மு.க.வின் கோட்­டை­தான் என்­பதை மீண்­டும் நிரூ­பிக்­கும் தேர்­த­லாக, வர­லாற்­றில் இப்­ப­டி­யொரு வெற்­றியை தி.மு.கழ­கம் பெற்­ற­தில்லை என்­பதை தமிழ்­நாடு முழு­வ­தும் மெய்­பிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்­சி­யில் பகுதி கழக செய­லா­ளர்­கள் எம்.கிருஷ்­ண­மூர்த்தி, வட்­டக் கழக செய­லா­ளர் எஸ்.பி.கோதண்­டம், சைதைத் தொகுதி பொறுப்­பா­ளர் சைதை சாதிக், காங்­கி­ரஸ் ஜோதி­பொன்­னம்­ப­லம், வி.சி.க – ம.ஜேக்­கப், பாண்­டு­ரங்­கன், ம.தி.மு.க. ப.சுப்­பி­ர­மணி, தே.மு.தி.க – ஆனந்­தன், எஸ்.டி.பி.ஐ. – அபு­தா­கிர், சி.பி.ஐ – சிவா, ம.ம.க– சாகுல்­அ­மீது, கதிர், ம.நீ.மை – கதிர், ஐ.யூ.எம்.எல். – அப்­துல் கலாம் உள்­ளிட்ட ஏரா­ள­மான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யி­னர்பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 92 வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் எம்.எம். ஜெயரத்தினம் தலைமையில் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளரும் மண்டல குழு தலைவர் நொளம்பூர் 
வே.ராஜன் முன்னிலையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் காரம்பாக்கம் க.கணபதி 92, வது வட்ட தேர்தல் பணிமனை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அ.ம.துரைவீரமணி.  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.திலகர்.மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கே.நீலகண்டன்,கே.குமரேசன், மாவட்ட பிரதிநிதி எம்.சி.எழில்அரசு மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>