<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1040" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 00:45:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="04042026-MDU-09" position.sequence="09" ex-ref="04042026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">‘திராவிட மாடல்’ ஆட்சியில் 10 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்!    30 புதிய சிப்காட் தொழில் வளாகங்கள்!  மதுரை, திருச்சி. பட்டாபிராமில் டைடல் பூங்காக்கள்!   சேலம், தஞ்சை, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">தகவல் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதிலும் – ஏற்றுமதிகளைப் பெருக்குவதிலும் தமிழ்நாட்டிற்கு முதலிடம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">‘திராவிட மாடல்’ ஆட்சியில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு முதல் மாநிலம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMHalfsizeBW_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="newpic20260_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஏப். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் எடப்­பாடி பழ­னிச்­சாமி அவர்­க­ளும் மோடி, அமித்ஷா உள்­ளிட்ட தலை­வர்­க­ளும் தமிழ்­நாட்டை வலுப்­ப­டுத்­து­வோம் முன்­னேற்­று­வோம் வளப்­ப­டுத்­து­வோம் என்­றெல்­லாம் சொல்லி தேர்­தல் நேரத்­தில் மக்­க­ளி­டம் ஆசை வார்த்­தை­கள் கூறி ஏமாற்றி வரு­கின்­ற­னர். அவர்­கள் வாய் ஜாலம் காட்­டு­ப­வர்­களே தவிர வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­றாத மகா சாமர்த்­தி­ய­சா­லி­கள். அவர்­க­ளின் பொய் முகங்­க­களை அடை­யா­ளம் காட்­டும் வகை­யில் தொழில் வளர்ச்­சி­யில் தமிழ்­நாடு படைத்­துள்ள சாத­னை­களை எடுத்­து­ரைப்­ப­தன் மூலம் தமிழ்­நாடு மக்­க­ளி­டம் உண்­மையை தெளி­வு­ப­டுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">2021-இல் திரா­விட மாடல் அரசு அமைந்த பிறகு திரா­விட நாய­கர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்­கும் இளை­ஞர்­கள், மக­ளிர் ஆகி­யோ­ரின் வேலை­வாய்ப்­பு­களை அதி­கம் உரு­வாக்­கும்  நோக்­கி­லும் பல்­வேறு புது­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் தொழில் முக­வர் மாநா­டு­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தொழில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 
ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் பல்­வேறு சலு­கை­களை வழங்கி தொழில் தொடங்­கிட ஊக்­க­ம­ளிக்­கத் தொடங்­கி­னார்­கள். தமிழ்­நாட்­டில் சென்னை, கோவை, 
தூத்­துக்­குடி, மதுரை, கிருஷ்­ண­கிரி முத­லிய பல்­வேறு இடங்­க­ளில் முத­லீட்­டா­ளர் மாநா­டு­களை நடத் ­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்­லா­மல், வெளி­நா­டு­க­ளில் குறிப்­பாக சிங்­கப்­பூர், மலே­சியா, அரபு நாடு­கள், ஜப்­பான், அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஸ்பெயின் முத­லிய நாடு­க­ளுக்­கும் சென்று முத­லீட்­டா­ளர் மாநா­டு­களை நடத்தி, புதிய தொழிற்­சா­லை­கள் தொடங்­கு­வ­தற்­குத் தேவை­யான நில வச­தி­கள், உட்­பட அனைத்­தை­யும்  திரா­விட மாடல் அரசு வழங்­கும்; அத்­து­டன், அறி­வும் ஆற்­ற­லும் நிறைந்த கல்வி, தொழில்­நுட்­பத்­தில் சிறந்த மனி­த­வ­ள­மும் தமிழ்­நாட்­டில் நிறைய உள்­ளன என்­பதை எடுத்­துக் கூறி தொழில் தொடங்க வரு­மாறு  அழைப்பு விடுத்­தார்­கள். அவற்­றின் பய­னாக, கடந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு நாடு­க­ளின் தொழில் முக­வர்­க­ளு­டன் 1176 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 12.16 இலட்­சம் கோடி ரூபாய் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட முத­லீ­டு­ க­ளு­டன் புதிய தொழில்­கள் தொடங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் பெரு­கி­யுள்­ள­ன­இ­வற்­றின் மூலம் தூத்­துக்­கு­டி­யில் ரூ.16,000 கோடி முத­லீட்­டில் முதற்­கட்­ட­மாக 4,000 கோடி ரூபாய் முத­லீட்­டில் 3,500 இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வின்ஃ­பாஸ்ட் மின் வாகன தொழிற்­சாலை, ரூ.1003 கோடி­யில் பிள்­ளைப்­பாக்­கம் கண்­ணா­டிப் பொருள்­கள் உற்­பத்தி தொழிற்சாலை, அரி­ய­லூர் மாவட்­டம், ஜெயங்­கொண்­டம் அருகே மகி­மை­பு­ரத்­தில் உள்ள சிப்­காட் தொழிற்­பூங்­கா­வில், ரூ.1,000 கோடி முத­லீட்­டில், 15,000 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் (Dean Shoes) நிறு­வ­னத்­தின் புதிய காலணி உற்­பத்தி தொழிற்­சாலை, ரூ. 3250 கோடி­யில் மீண்­டும் உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள ஃபோர்டு தொழிற்­சாலை உள்­ளிட்ட நூற்­றுக்­கும் மேற்­பட்ட புதிய தொழிற்­சா­லை­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 36 இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்­கும், மக­ளி­ருக்­கும் புதிய வேலை வாய்ப்­பு­கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதிய தொழிற்­கொள்­கை­க­ளும், நில 
வங்­கி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு ஏற்­று­மதி மேம்­பாட்­டுக் கொள்கை 2021, தமிழ்­நாடு குறைக்­க­டத்தி மற்­றும் மேம்­பட்ட மின்­ன­ணு­வி­யல் கொள்கை 2024 முத­லிய 19 புதிய தொழிற்­கொள்­கை­கள் வகுக்­கப்­பட்டு: தொழில் வளர்ச்­சிக்­குப் பல்­வேறு வகை­யி­லும் ஊக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளன. தொழில் வளர்ச்­சி­யில் பின்­தங்­கிய மாவட்­டங்­க­ளில் கவ­னம் செலுத்தி 45,000 ஏக்­கர் நில வங்கி உரு­வாக்­கப்­ப­டும் என அறி­வித்து; அந்த இலக்கை விஞ்­சி­டும் வகை­யில் சிப்­காட் நிறு­வ­னம் 54,015 ஏக்­கர் நிலத்தை அடை­யா­ளம் கண்டு புதிய தொழில்­க­ளுக்கு நிலங்­களை வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">5  ஆண்­டு­க­ளில் 30  புதிய  சிப்­காட் தொழில் வளா­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட நாய­கர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள் 2021 இல் ஆட்­சிப்­பொ­றுப்­பேற்­ற­பின் கடந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் 12,198 ஏக்­கர் பரப்­ப­ள­வில் 30 புதிய சிப்­காட் தொழில் வளா­கங்­களை உரு­வாக்­கி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதிய டைடல் பூங்­காக்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தொழில் வளம் பெருக்­கு­வ­தில் தக­வல் தொழில்­நுட்ப பூங்­காக்­கள் முக்­கி­யப் பங்கு வகிக்­கின்­றன.   தக­வல் தொழில்­நுட்­பத் தொழில் வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தன் மூலம் படித்த இளை­ஞர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­
க­ளுக்கு வழி வகுக்க முடி­யும் எனும் உய­ரிய நோக்­கத்­து­டன் திரா­விட மாடல் அரசு தமிழ்­நாட்­டில் புதிய டைடல் பூங்­காக்­களை உரு­வாக்கி வரு­கி­றது.  பட்­டா­பி­ராம் டைடல் பூங்கா தரைத்­த­ளம் மற்­றும் 21 தளங்­க­ளு­டன் 5.57 இலட்­சம்  சது­ர­அடி கட்­டு­மா­னப் பரப்­ப­ள­வில் கட்­டப்­பட்­டுள்­ளது; மதுரை டைடல் பூங்கா 5.34 இலட்­சம் சது­ர­அடி பரப்­ப­ள­வில் 13 தளங்­க­ளு­டன் கட்­டப்­ப­டு­கி­றது;  திருச்சி டைடல் பூங்கா 5.58 இலட்ச சது­ர­அடி கட்­டு­மா­னப் பரப்­ப­ள­வில் 7 தளங்­க­ளு­டன் அமைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சின் புதிய நியோ டைடல் பூங்­காக்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தக­வல் தொழில்­நுட்­பத் தொழில் வாய்ப்­பு­க­ளைப் பர­வ­லாக அமைத்­திட வேண்­டும் என்­னும் சீரிய நோக்­கத்­து­டன் நியோ டைடல்  பூங்­காக்­களை மாநி­லம் முழு­வ­தும்  ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. இதன்­படி சேலம், தஞ்­சா­வூர், விழுப்­பு­ரம், தூத்­துக்­குடி ஆகிய நக­ரங்­க­ளில் புதிய நியோ டைடல் பூங்­காக்­கள் அமைக்­கப்­பட்­டுச் செயல்­பட்டு வரு­கின்­றன. அத்­து­டன், திருப்­பூர், காரைக்­குடி, இரா­சி­பு­ரம்,  திரு­வண்­ணா ­மலை,  வேலூர் ஆகிய மாவட்­டங்­க­ளி­லும் நியோ டைடல் பூங்­காக்­கள் தொடர்ந்து திறக்­க ப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">10 புதிய சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">10 புதியதொழில் தொடங்­கு­வ­தற்­காக முன் வரும் தொழில் முக­வர்­க­ளுக்கு பல்­வேறு சலு­கை­க­ளை­யும் வழங்கி வரும் திரா­விட மாடல் அரசு வரிச்­ச­லுகை  முத­லி­ய­வற்றை வழங்கி வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யும் தொழில்­களை  ஊக்­கப்­ப­டுத்­தி­டும் சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளை­யும் தமிழ்­நாடு நிறு­வி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பி.ஜே.பி. ஆளும் மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பீடில் - தமிழ்­நாடு முத­லி­டம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாடல் அரசு அமை­வ­தற்கு முன் தமிழ்­நாட்­டில் 48 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் மட்­டுமே இருந்­தன. 2021-க்கு பின் 10 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் உரு­வாக்­கப்­பட்டு, தற்­பொ­ழுது மொத்­தம் 58 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள்  தமிழ்­நாட்­டில் செயல்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இந்­தச்சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளில் தொழில்­க­ளைப் புதி­தா­கத் தொடங்­கு­வ­தற்­கும், உற்­பத்­திப் பொருள்­களை ஏற்­று­ம­தி­கள் செய்­வ­தற்­கும் வரிச் சலு­கை­கள் உட்­பட பல்­வேறு சலு­கை­களை வழங்கி வரு­கி­றது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இவற்­றின் கார­ண­மாக தமிழ்­நாட்­டில் உற்­பத்­தி­யா­கும் பொருள்­களை வெளி­நா­டு­க­ளுக்கு, ஏற்­று­மதி செய்­வ­தில் தமிழ்­நாடு இந்­தி­யா­வில் முதல் இடம் பெற்­றுள்­ளது. இதே நேரத்­தில் பி.ஜே.பி ஆட்சி செய்­கின்ற குஜ­ராத் மாநி­லத்­தில் 2020-இல் செயல்­பட்ட சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் எண்­ணிக்கை 20 மட்­டுமே;  தற்­போது 27 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் அங்கு உள்­ளன. அதே போல மகா­ராட்­டிர மாநி­லத்­தில் 2020-இல் 37 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும் தற்­போது 41 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும் உள்­ளன. உத்­தி­ர­பி­ர­தேச  மாநி­லத்­தில் 2020-இல் 14 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும், தற்­போது  23 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும்  உள்­ளன.  மத்­திய பிர­தே­சத்­தில்  2020-இல் 5 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும், தற்­போது 8 சிறப்­புப்  பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும் அமைந்­துள்­ளன.  ஏறத்­தாழ இதே நிலை தான் ஏனைய மாநி­லங்­க­ளி­லும் உள்­ளன  இவை எல்­லா­வற்­றை­யும் விட, தமிழ்­நாடு மிக அதிக எண்­ணிக்­கை­யில் 2020–இல் 48 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளைக் கொண்­டி­ருந்­தது, திரா­விட நாய­கர்  திரு.மு.க..ஸ்டாலின் அவர்­கள் மேற்­கொண்ட சிறப்பு முயற்­சி­க­ளால் 5 ஆண்­டு­க­ளில் 10 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் புதி­தாகஅமைக்­கப்­பட்டு மொத்­தம் 58 சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­க­ளை­யும் கொண்டு தமிழ்­நாடு இந்­தி­யா­வின் தொழில் வளர்ச்­சி­யில் முன்­னணி  மாநி­ல­மா­கவே திகழ்­கி­றது.   அடுத்த 3 ஆண்­டு­க­ளில் மேலும் 7 புதிய சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளும், ஒரு தக­வல் தொழில்­நுட்­பப் பூங்­கா­வும் அமைக்­கப்­பட உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">மைக்­ரான், ரிலை­யன்ஸ், இன்ஃ­போ­சிஸ் மற்­றும் எல்&amp;டி போன்ற நிறு­வ­னங்­க­ளும் புதிய சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­களை உரு­வாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வரிச் சலுகை மற்­றும் சீர்­தி­ருத்­தம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட நாய­கர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் திரா­விட மாடல் ஆட்­சி­யில் பேர­வை­யில் வழங்­கிய 2026–-2027 நிதி­நிலை அறிக்­கை­யில்  சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்­கான வரி­க­ளைக் குறைத்து, உள்­நாட்டு உற்­பத்­திக்கு ஊக்­கம் அளிக்­கும் வகை­யில் புதிய திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளில் தற்­போ­துள்ள உப­ரித் திறனை உள்­நாட்­டுச் சந்­தைக்­குப் பயன்­ப­டுத்தி, இறக்­கு­ம­தி­யைக் குறைக்­கும்  நட­வ­டிக்­கை­க­ளுக்­கும்  திரா­விட மாடல் அரசு ஊக்­கம் அளித்­திட திட்­ட­மிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் மூலம் நேரடி வேலை­வாய்ப்பை உரு­வாக்கி, ஏற்­று­மதி மூலம் மேலும் மேலும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­குப் பெரும் பங்­க­ளிப்­ப­தி­லும் திரா­விட மாடல் ஆட்­சி­யின் தமிழ்­நாடே உறுதி பூண்­டுள்­ளது பெரு­மைக்­கு­ரி­ய­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­றது  முதல் தமிழ்­நாட்­டில் தொழில் வளர்ச்­சி­யில் முனைப்­பான கவ­னம் செலுத்தி தொடர்ந்து பல தொழிற்­சா­லை­களை பல்­வேறு அமைப்­பு­கள் மூலம் நிறுவி வரு­வ­தால் தமிழ்­நாடு பல முனை­க­ளி­லும் முன்­னேற்­றம் கண்­டு­வ­ரு­கி­றது. 	ஒன்­றிய அர­சின் அர­சின் புள்­ளி­யி­யல் மற்­றும் திட்ட அம­லாக்க அமைச்­ச­கம் 5.8.2025 அன்று வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பின்­படி பொரு­ளா­தார வளர்ச்­சி­யில்  11.19 இரண்டு இலக்க வளர்ச்சி கண்டு இந்­திய மாநி­லங்­க­ளி­லேயே தமிழ்­நாடு முத­லி­டம் என்­னும்  சாத­னையை நிகழ்த்­தி­யுள்­ளது.  இது முத­ல­மைச்­சர்   மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்  ஓய்­வில்லா உழைப்­பிற்­குக் கிடைத்த மகத்­தான  வெற்­றி­யென்றே  அனை­வ­ரும்பாராட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>