<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 05 2026 03:42:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05042026-CHN-11" position.sequence="11" ex-ref="05042026-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் எந்­தத் திட்­ட­மும் தமிழ்­நாட்­டுக்கு இல்லை: </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">அ.தி.மு.க. எனும் போர்­வை­யு­டன் பா.ஜ.க. வரப் பார்க்­கி­றது! தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­யம் அனு­ம­திக்­கக் கூடாது! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திருப்­பத்­தூ­ரில் நடை­பெற்ற தேர்­தல் பிர­ச்சா­ரக் கூட்­டத்­தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் சூளுரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309107_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309765_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Udayasirspeec_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Udayasirspeec1_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">சிவ­கங்கை,ஏப்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் நேற்று சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பத்­தூர் சட்­ட­மன்ற தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் அமைச்­சர் 
கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளுக்கு 
உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அப்­போது அவர், ``ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் எந்­தத் திட்­ட­மும் தமிழ்­நாட்­டுக்கு இல்லை. `தமிழ்­நாடு’ என்­கிற பெயரே ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் இல்லை. அப்­ப­டிப்­பட்ட பா.ஜ.க. நேர­டி­யாக வந்­தால், தமிழ்­நாட்­டுக்­குள் நீங்­கள் நுழைய விட­மாட்­டீர்­கள் என்று, அ.தி.மு.க என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு இன்று தமிழ்­நாட்­டுக்­குள் வரப்பார்க்­கி­றது. தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­யம் அனு­ம­திக்­கக் கூடாது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்று தலை­வர் அவர்­கள் ஒரு சிறந்த வேட்­பா­ளரை, வெற்றி வேட்­பா­ளரை அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­களை உங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார். வரு­கின்ற 23-ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து, அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளைச் சென்ற தேர்­த­லில் 37,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்து சட்­ட­பே­ர­வைக்கு அனுப்­பி­னீர்­கள். இந்த முறை ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">கலை­ஞ­ரின் அன்­புத் தம்பி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­களை நான் உங்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தத் தேவை­யில்லை. உங்­கள் அத்­தனை பேருக்­கும் நன்கு அறி­மு­க­மா­ன­வர் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள். ஏற்­க­னவே நான்கு முறை போட்­டி­யிட்டு நான்கு முறை­யும் வெற்­றியை மட்­டுமே கண்­ட­வர் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள். கலை­ஞ­ரின் பாசத்­துக்கு உரி­ய­வர், கலை­ஞ­ரின் அன்­புத் தம்பி, நம் தலை­வ­ரின் தள­பதி அவர். என் மீது அள­வு­க­டந்த அன்பு வைத்­தி­ருப்­ப­வர் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள். அப்­ப­டிப்­பட்ட பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளுக்­கா­கத்­தான் நான் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். மிக­வும் அதிர்ந்து பேச­மாட்­டார், ஆனால் செய­லில் இறங்­கி­விட்­டால், நிச்­ச­யம் அதைச் செய்து காட்­டா­மல் ஓய­மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்­தத் தொகு­திக்கு ஏரா­ள­மான திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார். எப்­பொ­ழு­துமே மக்­க­ளோடு மக்­க­ளாய் உங்­க­ளோடு பய­ணிக்­கக்­கூ­டி­ய­வர். அப்­ப­டிப்­பட்ட பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளைக் குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துத் தேர்ந்­தெ­டுத்து நீங்­கள் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">இயக்­கத் தலை­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்த சிங்­கம்­பு­ணரி மண்­ணுக்கு வந்து உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்­துப் பேசு­வ­தில் எனக்­குக் கூடு­தல் பெருமை. இந்த சிங்­கம்­பு­ணரி மண் திரா­விட இயக்­கத்­துக்­குப் பல்­வேறு பெரிய பெரிய மூத்த திரா­விட இயக்­கத் தலை­வர்­க­ளைக் கொடுத்த மண் இந்­தத் திருப்­பத்­தூர், சிவ­கங்கை மாவட்­டம், சிங்­கம்­பு­ணரி. உதா­ர­ண­மாக, அண்­ணன் ஐயா மாத­வன் அவர்­கள் - நான்கு முறை நீங்­கள் தேர்வு செய்து அவ­ரைச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­னீர்­கள். அண்­ணா­வின் மிக நெருங்­கிய நண்­பர் ஐயா மாத­வன் அவர்­கள். அதே மாதிரி அண்­ணா­வின் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ரா­க­வும், இரண்டு முறை அமைச்­ச­ராக இருந்­த­வர். இந்த மாவட்­டத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்­ட­வர். அவ­ரின் சிலையை நான்­தான் சில மாதங்­க­ளுக்கு முன்பு இங்கு வந்து திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அதே­போல் `சிறு­கதை மன்­னன்’ அண்­ணன் எஸ்.எஸ்.தென்­ன­ரசு அவர்­கள் இந்­தப் பகுதி மக்­க­ளுக்கு நிறைய திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­த­வர். கலை­ஞ­ரின் நண்­பர். எல்­லா­ரும் அவரை `சிறைப்­ப­றவை’ என்று சொல்­வார்­கள், ஏனென்­றால், மக்­கள் போராட்­டத்­தில் கலந்­து­கொண்டு மக்­க­ளுக்­கா­கச் சிறை சென்­ற­வர் அண்­ணன் எஸ்.எஸ்.தென்­ன­ரசு அவர்­கள். கிருங்­காக்­கோட்­டை­யில் அணை கட்­டி­ய­தற்­காக அவ­ருக்கு அங்­கி­ருக்­கக்­கூ­டிய மக்­கள் எல்­லாம் சேர்ந்து சிலை வைத்­தார்­கள். சில மாதங்­க­ளுக்கு முன்பு புன­ர­மைக்­கப்­பட்ட சிலையை நான்­தான் வந்து திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முன்­னாள் மாவட்­டச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் தா.கி அவர்­கள், அவ­ரும் இந்த மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர். உங்­க­ளுக்­காக உழைத்­த­வர். மக்­கள் பிர­தி­நி­தி­யாக, அமைச்­ச­ராக இந்­தப் பகு­திக்­குப் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­த­வர் அண்­ணன் தா.கி அவர்­கள். அதே­போல பெரிய அழகு அவர்­கள், ஒன்­று­பட்ட ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தின் பொறுப்­பா­ள­ராக, கழ­கப் பணி, ஒன்­றி­யப் பெருந்­த­லை­வ­ராக மக்­கள் பணி­யாற்­றி­ய­வர் அண்­ணன் பெரிய அழகு அவர்­கள். முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மறைந்த இராம. சிவ­ரா­மன் அவர்­கள் வளர்த்­தெ­டுத்த பகுதி இந்த சிங்­கம்­பு­ணரி, திருப்­பத்­தூர் பகுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">திருப்­பத்­தூர் - சிங்­கம்­பு­ணரி திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">சென்ற 2021-ஆம் ஆண்டு தேர்­த­லில் நீங்­கள் வாக்­க­ளித்து அண்­ணன் அவர்­களை வெற்­றி­பெ­றச் செய்து அனுப்­பி­னீர்­கள். இந்­தப் பகு­திக்­குப் பல திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திருப்­பத்­தூர் - மேலூர் வரை நான்கு வழிச் சாலைப் பணி­கள் இன்று 1,000 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நடை­பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">சுமார் 120 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பூலாங்­கு­றிச்சி அரசு மருத்­து­வ­ம­னைக்கு இன்று கூடு­தல் கட்­ட­டம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">22 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திருப்­பத்­தூர் பேரூ­ராட்­சி­யில் உள்ள வீடு­க­ளுக்கு சீரான குடி­நீர் வழங்­கப்­ப­டு­கி­றது என்­றால், அது அண்­ண­னின் முயற்­சி­யில் நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திருப்­பத்­தூ­ரில் காவ­லர்­க­ளுக்கு புதிய குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.  பள்­ளத்­தூர் பகு­தி­யில் 7 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காவ­லர் குடி­யி­ருப்­புப் பணி­கள் அண்­ணன் அவர்­கள் முயற்­சி­யில் வந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">சிங்­கம்­பு­ண­ரி­யில் 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 3,000 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட தானி­யக் கிடங்கு அண்­ண­னின் முயற்­சி­யில் வந்­தி­ருக்­கி­றது. 16 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வட்­டாட்­சி­யர் மற்­றும் வரு­வாய் அலு­வ­லர் அலு­வ­ல­கங்­கள், ஆய்­வா­ளர் அலு­வ­ல­கங்­கள், சிங்­கம்­பு­ணரி மற்­றும் புழு­திப்­பட்டு அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு இன்று கூடு­தல் வகுப்­ப­றை­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கோட்­டை­யூ­ரில் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளின் கோரிக்­கையை ஏற்று, நம் விளை­யாட்­டுத்­துறை சார்­பாக ஒரு நவீன கால்­பந்து மைதா­னம் கேட்­டார், உடனே செய்து கொடுத்­து­விட்­டோம். அந்த வேலை­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">புதிய கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னும் பல்­வேறு திட்­டங்­க­ளைப் பகு­திக்­குக் கொண்டு வர வேண்­டும். அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள் என்­னி­டத்­தில் ஒரு கோரிக்கை வைத்­தார்­கள், சில கோரிக்­கை­களை நாம் ஆட்­சிக்கு வந்­த­தும் இந்­தப் பகு­திக்­குச் செய்து கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">செவ­ரக்­கோட்டை காளாப்­பூர் ஊராட்­சி­யில் ஆதி­தி­ரா­வி­டர் மக்­க­ளுக்கு ஒரு நல்ல சமு­தாய நலக்­கூ­டம் தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கரை­யூர், புது­வ­ளவு, மணக்­குடி, நாரா­ய­ண­மங்­க­லம் ஆகிய கிரா­மங்­க­ளுக்கு மயா­னத்­துக்­குச் செல்­வ­தற்­குப் பாதை அமைத்­துத் தர வேண்­டும். கோட்­டை­யூ­ரில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நெற்­குப்­பை­யில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தைத் தரம் உயர்த்த வேண்­டும்.  நெற்­குப்­பை­யில் நியாய விலைக் கடை அமைத்­துத் தர வேண்­டும்.  எஸ்.புதூர் ஒன்­றி­யத்­தில் ஒரு புதிய கால்­நடை மருத்­து­வ­மனை தேவை.  வட­வன்­பட்­டி­யில் கால்­நடை மருத்­து­வ­மனை தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ஆத்­தங்­குடி ஊராட்­சி­யில் ஒரு மின் நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டும்.  கோட்­டை­யூ­ரி­லும் ஒரு துணை மின் நிலை­யம் அமைக்க வேண்­டும்.  கானா­டு­காத்­தா­னில் தீய­ணைப்பு நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">ஐந்து ஆண்­டு கால சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்­தக் கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள் என்­னி­டம் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். நான் உங்­க­ளுக்கு வாக்­கு­றுதி கொடுக்­கி­றேன், அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­களை ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பு­வீர்­கள் என்று நீங்­கள் எனக்கு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். நான் உங்­க­ளுக்கு ஒரு வாக்­கு­றுதி கொடுக்­கி­றேன், நீங்­கள் அண்­ணன் அவர்­களை வெற்­றிப்­பெற செய்­தீர்­கள் என்­றால் அண்­ணன் அவர்­கள் என்­னி­டம் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய இந்­தக் கோரிக்­கை­களை நிச்­ச­யம் நான் நடத்­தித் தரு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்று தலை­வர் அவர்­கள் ஒவ்­வொரு மாவட்­ட­மா­கச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­துப் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார். நான் கடந்த ஐந்து நாட்­க­ளா­கத் தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய பல்­வேறு மாவட்­டங்­க­ளுக்­குச் சென்று ஒவ்­வொரு தொகு­தி­யா­கச் சென்று மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றேன். எந்­தத் தைரி­யத்­தில் வந்­தி­ருக்­கி­றேன் என்­றால், கடந்த ஐந்து ஆண்­டு­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் சொன்ன வாக்­கு­று­தி­கள் அத்­த­னை­யை­யும் நம் அரசு காப்­பாற்­றி­யி­ருக்­கி­றது. உதா­ர­ணத்­துக்­குச் சில விஷ­யங்­களை மட்­டும் இங்கு குறிப்­பி­ட­வும், நினை­வூட்­ட­வும் விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கடந்த முறை நம் தேர்­தல் வாக்­கு­று­தி­யில் சொன்­னோம்.  ஆட்­சிக்கு வந்த உட­னேயே மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டத்­தைக் கொடுப்­போம் என்று சொன்­னோம். நம் முத­ல­மைச்­சர் வெற்­றி­பெற்­ற­வு­ட­னேயே, முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்­ற­வு­ட­னேயே அவர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­கான விடி­யல் பய­ணத் திட்­டம், மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். இன்று அந்­தத் திட்­டத்­தில் ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வர வேண்­டும், படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக இன்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. குழந்­தை­கள் காலை­யில் அர­சுப் பள்­ளிக்கு வந்து படித்­தார்­கள் என்­றால், ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை பசி­யோடு படிக்­கக் கூடாது. பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால் முத­லில் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்­வியை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அது­மட்­டு­மல்ல, பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தது போதாது, கல்­லூ­ரிக்­குச் சென்று, மேல்­ப­டிப்­புப் படிக்க வேண்­டும் என்று, அர­சுப் பள்­ளி­யில் படித்து உயர்­கல்வி படிக்­கச் சென்­றால், அது தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் சரி, அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத் தொகை­யாக மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் நம் திரா­விட மாடல் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது. 13 லட்­சம் மாணவ, மாண­வி­கள் இதில் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">10 லட்­சம் மடிக்­க­ணி­னி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி இருக்­கி­றோம். 10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு ஒரே மாதத்­தில் மடிக்­க­ணினி கொடுத்­தி­ருக்­கி­றோம். இன்று அ.தி.மு.க ஒரு பொய்க் குற்­றச்­சாட்டை வைக்­கி­றார்­கள். இந்த மடிக்­க­ணினி திட்­டம் அ.தி.மு.க கொண்டு வந்த திட்­டம் என்று. ஆம், அவர்­கள் கொண்டு வந்த திட்­டம்­தான். அ.தி.மு.க ஆட்­சி­யில் பள்­ளிக்­கூ­டம் படிக்­கிற குழந்­தை­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுத்­தார்­கள். ஆனால், 2019-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்­சி­யி­லேயே அதை நிறுத்­தி­விட்­டார்­கள், அந்­தத் திட்­டத்­தைக் கைவிட்­டு­விட்­டார்­கள். ஆனால், நம் முத­ல­மைச்­சர், இந்த மடிக்­க­ணினி திட்­டத்தை பள்­ளிக்­கூட குழந்­தை­க­ளை­வி­டக் கல்­லூரி படிக்­கிற மாண­வர்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும். ஒரு மேல்­ப­டிப்­புப் படிப்­ப­தாக இருக்­கட்­டும், ஒரு வேலைக்­குச் செல்­வ­தாக இருக்­கட்­டும், ஒரு ப்ராஜக்ட் தயா­ரிப்­ப­தாக இருக்­கட்­டும், மடிக்­க­ணினி கல்­லூரி மாண­வர்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று இன்று 10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணி­னியை நம் அரசு, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">தேர்­தல் வாக்­கு­று­தி­யில் நாம் சொன்ன வாக்­கு­று­தி­க­ளில் இதை கொடுக்க முடி­யாது என்று சொன்­னார்­கள்.  கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை. இன்று கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">நிறுத்­து­வ­தற்கு திட்­டம் போட்­டார்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அந்­தத் திட்­டத்தை தேர்­த­லைக் கார­ணம் காட்டி எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் திட்­டம் போட்­டார்­கள். ஆனால் நம் தலை­வர் அந்­தச் சூழ்ச்­சியை முறி­ய­டித்­துப் பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் என மூன்று மாதங்­க­ளுக்­குச் சேர்த்து ஒரே தவ­ணை­யாக, கோடைக்­கா­லச் சிறப்பு நிதி என்று 5,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றோம். தலை­வர் காலை­யில் 6:30 மணிக்கு வங்­கிக் கணக்­கில்  செலுத்­தி­னார்­கள். நம் மக­ளிர் எல்­லாம் என்ன செய்­தார்­கள், காலை 9:00 மணிக்கே சென்று எடுத்­து­விட்­டார்­கள். ஏன்? மோடி மீது, ஒன்­றிய அரசு மீது அவர்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை. குறைந்­த­பட்ச இருப்பு என்று சொல்லி, மோடி அந்­தப் பணத்­தை­யும் எடுத்­து­வி­டு­வார் என்று நம் மக­ளிர் மிகத் தெளி­வாக எடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்று நம் தலை­வர் ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். அந்த மக­ளிர் உரி­மைத் தொகை மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">இல்­லத்­த­ரசி திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு வரை வழங்­கப்­ப­டும் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம் கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து மாதம் 1,500 ஆக உயர்த்­தப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு வீடற்­ற­வர்­க­ளுக்கு வீடு வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முதி­யோர் உத­வித் தொகை இப்­போது 1,200 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம், அதை உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னொரு முக்­கி­ய­மான திட்­டம் உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும், அது­தான் இல்­லத்­த­ரசி திட்­டம். ஆட்சி அமைந்த உடனே முத­ல­மைச்­சர் அவர்­கள் எல்லா மக­ளி­ருக்­கும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்த கூப்­பனை வைத்­துக்­கொண்டு இல்­லத்­த­ர­சி­கள் நீங்­களே முடிவு செய்­து­கொள்­ளுங்­கள், உங்­கள் வீட்­டிற்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவை­யென்­றா­லும், நீங்­களே தேர்வு செய்து  வாங்­கிக்­கொள்­ள­லாம். அது தொலைக்­காட்­சி­யாக இருந்­தா­லும் சரி, ஃபிரிட்ஜ் ஆக இருந்­தா­லும் சரி, துணி துவைக்­கும் இயந்­தி­ர­மாக இருந்­தா­லும் சரி, அரவை இயந்­தி­ர­மாக  இருந்­தா­லும் சரி, அது உங்­கள் விருப்­பம். நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம். இது­தான் இல்­லத்­த­ரசி திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">மிகப்­பெ­ரிய வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால், வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­ய­வேண்­டும். நிச்­ச­யம் நீங்­கள் அதை நிறை­வேற்­று­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது. மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 200-க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று மிகப்­பெ­ரிய வெற்­றியை நாம் பெறப்­போ­கி­றோம். கண்­டிப்­பாக வெற்­றி­பெ­று­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணிக்­கும் தமிழ்­நாடு அணிக்­கும் நடக்­கக்­கூ­டிய தேர்­தல். இதில் டெல்லி அணியை நாம் வீழ்த்­தி­யாக வேண்­டும். ஏன் டெல்லி அணி என்று சொல்­கி­றோம்? நாம் தமிழ்­நாட்­டுக்கு இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோமே, ஒன்­றிய அரசு, டெல்லி அரசு நமக்கு ஏதா­வது கொடுத்­தி­ருக்­கி­றதா? ஏதா­வது உதவி செய்­தி­ருக்­கி­றார்­களா? நிதி கொடுக்­கி­றார்­களா? நாம் கேட்­கிற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">அனு­ம­திக்­கக் கூடாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கல்வி நிதி வர­வில்லை. ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் எந்­தத் திட்­ட­மும் தமிழ்­நாட்­டுக்கு இல்லை. ‘தமிழ்­நாடு’ என்­கிற பெயரே ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் இல்லை. அப்­ப­டிப்­பட்ட பா.ஜ.க. நேர­டி­யாக வந்­தால், தமிழ்­நாட்­டுக்­குள் நீங்­கள் நுழைய விட­மாட்­டீர்­கள் என்று, அ.தி.மு.க என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு இன்று தமிழ்­நாட்­டுக்­குள் வரப் பார்க்­கி­றது. தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­யம் அனு­ம­திக்­கக் கூடாது. ஏற்­க­னவே எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்­குப் 10 தோல்­வி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்­தத் தேர்­த­லோடு 10 தோல்வி பழ­னி­சா­மியை மொத்­தத் தோல்வி பழ­னி­சா­மி­யாக்கி, வீட்­டுக்கு அனுப்ப வேண்­டிய நேரம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நீங்­கள் முரட்டு பக்­தர்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­கள், முரட்­டுத் தொண்­டர்­க­ளைக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­கள், எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா முரட்டு அடி­மையை? மோடி­யின் முரட்டு அடி­மை­யாக இன்று இந்­தி­யா­வி­லேயே நம்­பர் ஒன் அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்­தான். ‘ஜாடிக்­கேற்ற மூடி’ என்று சொல்­வார்­கள், அது மாதிரி இன்று மோடிக்­கேற்ற ஒரு எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் இங்கே எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அமைந்­தி­ருக்­கி­றார். மீண்­டும் இந்­தத் தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் பாசி­சக் கூட்­டத்­துக்கு, சங்­கிக் கூட்­டத்­துக்கு இட­மில்லை என்று அனுப்ப வேண்­டிய தேர்­தல் வர இருக்­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்று தேதி 4. தேர்­தல் 23-ஆம் தேதி. நம்­மி­டம் இன்­னும் 19 நாட்­கள் இருக்­கின்­றன. உத­ய­நிதி வந்­தார், பேசி­னார் என்று கூட்­டம் கலைந்து போய்­வி­டக் கூடாது. அடுத்த 19 நாட்­கள் பிரச்­சா­ரத்­தில் நீங்­கள் அத்­தனை பேரும் சேர்ந்து பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும். ஒவ்­வொரு தெரு­வா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வீடா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">திரா­விட மாடல் 2.0 ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">வரும் 23-ஆம் தேதி வரை இந்­தப் பிரச்­சா­ரத்தை ஒவ்­வொரு வாக்­கா­ள­ரி­ட­மும் கொண்டு சென்று பேசுங்­கள். ஏன் மீண்­டும் தி.மு.க ஆட்­சிக்கு வர வேண்­டும்? ஏன் பி.ஜே.பி தமிழ்­நாட்­டுக்­குள் நுழை­யக்­கூ­டாது? ஏன் திரா­விட மாடல் 2.0 ஆட்சி தொடர வேண்­டும் என்­கிற பிரச்­சா­ரத்தை நீங்­கள் செய்ய வேண்­டும். செய்­தீர்­கள் என்­றால் நிச்­ச­யம் ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உங்­க­ளை­யெல்­லாம் நான் மீண்­டும் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­களை மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றிப்­பெ­றச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">மீண்­டும் நம் தலை­வ­ரின் ஆட்சி அமை­யப் போவது உறுதி. இந்­தத் திருப்­பத்­தூர் தொகு­திக்கு மீண்­டும் என்­னென்ன திட்­டங்­கள் தேவையோ அனைத்­தை­யும் அண்­ணன் பெரி­ய­க­ருப்­பன் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் கொண்டு வந்து சேர்ப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திருப்­பத்­தூர் தொகுதி திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர், அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் உள்­பட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாநில, மாவட்ட நிர்­வா­கி­கள், இளை­ஞர் அணி உள்­ளிட்ட சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­தலை சிறுத்­தை­கள், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­யக கட்சி, மக்­கள் நீதி மய்­யம், தமிழ்ப் புலி­கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்­கு­லத்­தோர் புலிப்­படை, சமத்­துவ மக்­கள் கழ­கம், ஆதி தமி­ழர் பேரவை, மக்­கள் விடு­த­லைக் கட்சி, மூவேந்­தர் முன்­னேற்­றக் கழ­கம் உள்­ளிட்ட அனைத்­துத் தோழ­மைக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>