<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 05 2026 03:57:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05042026-TRY-03" position.sequence="03" ex-ref="05042026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">நெல்லையில் எல்லையில்லா உற்சாகத்துடன் கழகத் தலைவர்  – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைகேட்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை திரண்டிருந்த மக்கள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="55">துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி  பழனிசாமியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">நெல்லையில் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை... </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="47">முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தொடர்ச்சி 4 – ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="2_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="3_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="cmphoto_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, நாங்­கு­நேரி சட்­ட­மன்­றத் தொகுதி. காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் பெரு­ம­திப்­பிற்­கு­ரிய அரு­மைச் சகோ­த­ரர்  ராகுல் காந்தி மீண்­டும் நம்­மி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கும் வெற்றி வேட்­பா­ளர் ரூபி மனோ­க­ரன் அவர்­கள் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார். ஏற்­கெ­னவே நாங்­கு­நேரி மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி, இரண்டு முறை உங்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றி­ய­வர். அவ­ருக்­குக் கை சின்­னத்­தில் சிறப்­பான வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் V.P. துரை அவர்­கள். அவ­ரும்  ராகுல் காந்தி அவர்­க­ளால் அடை­யா­ளம் காணப்­பட்டு இன்­றைக்கு வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார். வழக்­க­றி­ஞ­ரான இவர், தனது தந்தை முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வேல்­துரை போன்று மக்­க­ளுக்­குப் பணி­யாற்ற ஆத­ரவு கேட்டு நிற்­கி­றார். அவ­ருக்­கும் கை சின்­னத்­தில் நீங்­கள் ஆத­ரவு தந்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் இந்த 5 பேருக்­கும் நீங்­கள் சிறப்­பான ஆத­ர­வைத் தந்து, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும். வெற்றி உறு­தியா? (உறுதி). வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது வேட்­பா­ளர்­கள் இப்­போது உட்­கா­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">படு­பா­தா­ளத்­தில் தமிழ்­நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்­தாண்­டு­கால அ.தி.மு.க. ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டின் நிர்­வா­கம் சீர­ழிந்து, வளர்ச்சி முடக்­கப்­பட்டு, நம்­மு­டைய மாநி­லமே படு­பா­தா­ளத்­திற்­குத் தள்­ளப்­பட்­டதை நீங்­கள் எல்­லாம் நன்கு அறி­வீர்­கள், மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள்! அது­வும், அ.தி.மு.க.வின் கடைசி நான்­காண்டு காலத்­தில், நடந்த சில­வற்றை மட்­டும் சுருக்­க­மாக உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­மை­யார் ஜெய­ல­லிதா வாழ்ந்த கோட­நாட்­டி­லேயே கொலை, கொள்­ளை­கள் – சாத்­தான்­கு­ளம் காவல் மர­ணம் – தமி­ழர்­க­ளின் மன­தைப் பதற வைத்த நீட் தற்­கொ­லை­கள் – இளம்­பெண்­கள் கதறி அழுத பொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை – அமை­தி­யான ஸ்டெர்­லைட் போராட்­டத்­தில் அப்­பாவி பொது­மக்­கள் மேலேயே துப்­பாக்­கிச்­சூடு – இவை அனைத்­திற்­கும் மேல், டெல்­லிக்கு காவடி தூக்கி, C.A.A., மூன்று வேளாண் சட்­டங்­கள் போன்ற மக்­கள் விரோத சட்­டங்­களை, சிறு­பான்மை விரோ­தச் சட்­டங்­களை ஆத­ரித்­தது; நீட்­டிய இடத்­தில் எல்­லாம் கையெ­ழுத்து போட்­டது என தமிழ்­நாட்­டின் நிதி உரிமை, மாநில உரிமை என்று அனைத்­தை­யும் அடகு வைத்த ஃபிளாஷ்­பேக்–ஐ நினைத்­தாலே, இன்­றைக்கு மக்­கள் பீதி அடை­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டிப்­பட்ட கேவ­ல­மான ஆட்­சி­யில் இருந்து, உங்­கள் ஆத­ர­வு­டன் தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்து, புதிய விடி­ய­லைத் தந்து, கடந்த 5 ஆண்­டு­க­ளில், இந்­தி­யா­வில் நம்­பர் ஒன் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை இன்­றைக்கு நாம் உயர்த்­தி­யி­ருக்­கி­றோம். ஏன், இந்­தி­யா­விற்கே வழி­காட்­டும் ஆட்­சி­யாக நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். நம்­மு­டைய ஆட்­சிக்கு என்ன பெயர் வைத்­தோம் சொல்­லுங்­கள்? திரா­விட மாடல். நெஞ்சை நிமிர்த்தி சொல்­கி­றேன்... இந்­தி­யாவே தெற்­கைத் திரும்­பிப் பார்க்­கும் அள­விற்கு, திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டைத் தலை­நி­மிர வைத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் நாள் – முதல் கையெ­ழுத்­தி­லேயே மக­ளிர் எல்­லோ­ரும் கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் செய்­ய­லாம் என்று உத்­த­ர­விட்ட கைதான், இந்த ஸ்டாலின் கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைத் தொடர்ந்து, தமிழ்­நாட்­டின் அடுத்­த­கட்ட வளர்ச்சி வர­லாற்றை எழுத வேண்­டும் என்று தீர்­மா­னித்து, தொடர்ச்­சி­யா­கப் பல முன்­னோ­டித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தத் தொடங்­கி­னேன். அதை­யெல்­லாம் பட்­டி­யல் போட்­டால், இந்­தப் பொதுக் கூட்­டத்­தையே ஒரு சாதனை விளக்­கப் பொதுக் கூட்­ட­மா­கத்­தான் நடத்த வேண்­டும்! அந்­த­ள­விற்கு மலை­ய­ளவு சாத­னை­களை நாம் செய்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நெல்லை மாவட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல்­வேறு முன்­னோ­டித் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், இந்­தத் திரு­நெல்­வேலி மாவட்­டத்­திற்­குச் செய்­தி­ருக்­கும் திட்­டங்­களை மட்­டுமே, ஒரு தனி புத்­த­க­மாக போட­லாம்! அத­னால், மிக மிக முக்­கி­ய­மான முத்­தாய்ப்­பான சாத­னை­களை மட்­டும் தலைப்­புச் செய்­தி­க­ளாக – ஹைலைட்­டாக நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய வர­லாறு தமிழ் நிலத்­தி­லி­ருந்­து­தான் எழு­தப்­பட வேண்­டும் என்ற நம்­மு­டைய முழக்­கத்­திற்கு அடித்­த­ள­மாக நிற்­கும், பொருநை 
அருங்­காட்­சி­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­யில் இத­யம், நரம்பு, சிறு­நீ­ர­கம், கல்­லீ­ரல் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு சிகிச்சை வழங்க, நவீன கட்­ட­மைப்­பு­க­ளு­டன் கூடிய மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல ஆண்டு கன­வுத் திட்­ட­மான, தாமி­ர­ப­ரணி – கரு­மே­னி­யாறு மற்­றும் நம்­பி­யாறு நதி­நீர் வெள்ள உபரி நீர்த் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மானூ­ரில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">93 திருக்­கோ­யில்­க­ளில் சீர­மைப்­புப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் ஆண்டு பழ­மை­யான திருக்­கோ­யில்­கள் திருப்­ப­ணி­கள் திட்­டத்­தின்­கீழ் 33 திருக்­கோ­யில்­க­ளில் சீர­மைப்­புப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­பா­ச­முத்­தி­ரத்­தில் புற­வ­ழிச்­சாலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் பணி­க­ளைச் சொல்ல வேண்­டும் என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">6 ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளைச் சார்ந்த 831 குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான கூட்­டுக் குடி­நீர்த் திட்­டப் பணி­க­ளும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">களக்­காடு நக­ராட்சி மற்­றும் 7 பேரூ­ராட்­சி­க­ளுக்­கான கூட்­டுக் குடி­நீர்த் திட்­டப் பணி­க­ளும் முடி­வு­றும் நிலை­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மணி­முத்­தாறு அணைப்­ப­கு­தி­யில், சாக­சச் சுற்­றுலா வச­தி­கள், பல்­லு­யிர்ப் பூங்கா மற்­றும் இதர வச­தி­க­ளு­டன் சுற்­றுச்­சூ­ழல் சுற்­று­லாத் தல­மாக மேம்­ப­டுத்­தும் பணி­கள் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, கூட்­டப்­புளி மற்­றும் கூடு­தாழை மீன­வக் கிரா­மங்­க­ளில் தூண்­டில் வளைவு அமைக்­கும் பணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரா­தா­பு­ரம் வட்­டம், விஜ­யா­ப­தி­யில், புதிய விளை­யாட்­ட­ரங்­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாழை­யூத்து முதல் கொங்­கந்­தான்­பாறை விலக்கு வரை மேற்­குப் புற­வ­ழிச்­சாலை அமைக்­கும் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல்­கி­ணறு – இரா­தா­பு­ரம் சாலை­யில் இர­யில்வே மேம்­பா­லம் அமைப்­ப­தற்­கும், குல­வ­ணி­கர்­பு­ரம் பகு­தி­யில் Y வடிவ மேம்­பா­லம் அமைப்­ப­தற்­கும் விரை­வில் பணி­கள் தொடங்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரா­தா­பு­ரம் வட்­டம், ஆலந்­து­ரை­யாற்­றின் குறுக்கே அமைந்­தி­ருக்­கும் கஞ்­சிப்­பாறை அணைக்­கட்டை மேம்­ப­டுத்தி, அதன் மேல்­மட்ட மற்­றும் கீழ்­மட்­டக் கால்­வாய்­களை அனு­மா­நதி வரை அக­லப்­ப­டுத்­தும் பணி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­பா­ச­முத்­தி­ரம் வட்­டம், விக்­கி­ர­ம­சிங்­க­பு­ரம் கிரா­மத்­தில், கோரை­யாற்­றின் குறுக்கே நீர்த்­தேக்­கம் அமைக்­க­வும், சேரன்­ம­கா­தேவி வட்­டம், தெற்கு வீர­வ­நல்­லூர் கிரா­மத்­தில் வள்­ளி­மலை ஓடை­யின் குறுக்கே நீர்த்­தேக்­கம் அமைக்­க­வும், திசை­யன்­விளை வட்­டத்­தில் இருக்­கும் குட்­டம் மற்­றும் அதைச்­சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளுக்கு வெள்ள நீரைத் திருப்பி விடு­வ­தற்­காக நம்­பி­யாற்­றின் குறுக்கே தடுப்­பணை அமைக்­க­வும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்­லத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெய­ரில் மாபெ­ரும் நூல­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றிற்­கும் மேல், பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­கள் பெய­ரில் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், மாபெ­ரும் நூல­கம் அமைய இருக்­கி­றது. இப்­படி சாத­னை­களை சொல்­லிக் கொண்டே போக­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ள­வும் செய்­தி­ருக்­கும் துணி­வோ­டு­தான், உங்­க­ளி­டம் நான் உரி­மை­யு­டன் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். ஆனா­லும், பழ­னி­சாமி அவர்­க­ளும் வாக்கு கேட்டு வரு­கி­றார்... எப்­படி வரு­கி­றார்? சுய­சிந்­தனை இல்­லா­மல் தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­திய அவர், துரோ­கத்­தின் மொத்த உரு­வ­மான தன்னை, மக்­கள் புறக்­க­ணித்­து­வி­டு­வார்­கள் என்று முடிவு செய்­து­விட்­டார். அத­னால்­தான், பத்து தோல்வி பழ­னி­சாமி, நம்­மு­டைய திட்­டங்­க­ளை­யெல்­லாம் காப்பி அடித்து, புதி­தாக ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், மக­ளிர் உரி­மைத்­திட்­டம்! கடந்த தேர்­த­லின்­போது, இந்­தத் திட்­டத்தை நாம் அறி­வித்­த­போது, இதைச் செயல்­ப­டுத்­தவே முடி­யாது என்று பழ­னி­சாமி சொன்­னார். மக்­க­ளி­டம் அந்த அறி­விப்­பிற்­குக் கிடைத்த வர­வேற்பை பார்த்து, கடந்த தேர்­த­லி­லேயே, அவ­ரும் மக­ளிர்க்­கான உத­வித்­தொ­கையை வழங்­கு­வோம் என்று, நம்மை விட அதி­க­மான தொகையை சொன்­னார். ஆனால், மக்­க­ளான நீங்­கள் என்ன முடி­வெ­டுத்­தீர்­கள்? கூசா­மல் பொய்­களை மட்­டுமே பேசும் பழ­னி­சா­மியை நம்ப மாட்­டோம் – துரோ­கங்­களை மட்­டுமே விரும்பி செய்­யும் பழ­னி­சா­மியை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம் என்ற, புதிய விடி­ய­லுக்­காக உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் வாக்­க­ளிப்­போம் என்று சொல்லி வாக்­க­ளித்­தீர்­கள். நாங்­க­ளும் சொன்­னது போன்றே, உரி­மைத்­தொகை கொடுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">11வது தோல்­வியை பழ­னி­சா­மிக்­குத்­தர</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­கள் தயா­ராகி விட்­டார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, அ.தி.மு.க. பா.ஜ.க போட்ட சதித்­திட்­டத்தை முறி­ய­டித்து ஐந்­தா­யி­ரம் ரூபா­யும் வழங்­கி­விட்­டோம்! அடுத்து திரா­விட மாடல் 2.0–வில் ஆயி­ரத்தை இரண்­டா­யி­ர­மாக உயர்த்­தித் தரப் போகி­றோம் என்று அறி­வித்­து­விட்­டோம்! அதே­போன்று, விடி­யல் பய­ணத்­தி­லும் பெண்­கள் சுதந்­தி­ர­மா­கப் பய­ணிக்க ஆரம்­பித்­து­விட்­டீர்­கள்! ஆனால், இந்­தத் திட்­டங்­களை எல்­லாம், கொச்­சைப்­ப­டுத்­திப் பேசி­னார் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நம்­மு­டைய திட்­டங்­களை முடக்­கு­வோம்; தவிர்ப்­போம் என்று சொல்­லிக்­கொண்டு பிரச்­சா­ரத்­திற்­குச் சென்­றால் மக்­கள் விரட்­டி­ய­டிப்­பார்­கள் என்று தெரிந்து கொண்டு, மக­ளிர் உரி­மைத்­திட்­டத்­திற்­குக் குல­வி­ளக்கு என ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றார். இதைப் பார்த்து, மக்­கள் என்ன பேசிக்­கொள்­கி­றார்­கள் என்­றால், “ஸ்டாலின் சொன்­னதை மட்­டு­மல்ல – சொல்­லா­த­தை­யும் செய்­வார்! ஆனால், பழ­னி­சாமி சொன்­ன­தை­யும் செய்­ய­மாட்­டார்; சொந்­த­மா­க­வும் செய்­ய­மாட்­டார்” என்று கமெண்ட் அடிக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! பழ­னி­சா­மிக்கு, பதி­னோ­ரா­வது தோல்வி ஸ்டிக்­கரை ஒட்ட மக்­க­ளும் தயா­ரா­கி­விட்­டீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், களத்­தில் இருப்­பது யார்? சூப்­பர்ஸ்­டார்! “சூப்­பர்ஸ்­டார் யாருனு கேட்­டால் தி.மு.க. தேர்­தல் அறிக்­கைனு சின்ன குழந்­தை­யும் சொல்­லும்!”. ஒரு பாட்டே இருக்­கி­றது. இப்­போது I.P.L. நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது, நிறைய சிக்­ஸர்­களை எல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள். தேர்­தல் அறிக்கை மூல­மாக நாம் அடித்த சிக்­ஸர்­க­ளில் சில­வற்றை மட்­டும் இப்­போது ஹைலைட்­டாக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சிக்­ஸர்­கள் எத்­தனை  சிக்­ஸர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் சிக்­ஸர் – இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு கூப்­பன் வழங்­கும் திட்­டம்... எவ்­வ­ள­விற்­குக் கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்­குக் கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புது பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்டை வாங்­கிக் கொள்­ள­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு இனி­மேல், உரி­மைத்­தொகை இரண்­டா­யி­ரம் ரூபா­யாக கிடைக்­கப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­டுத்த சிக்­ஸர்­களை வரி­சை­யாக சொல்­கி­றேன்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை உண­வுத்­திட்­டம் – குழந்­தை­க­ளின் பசி­யைப் போக்­கும் திட்­டம் மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைக்­கும் திட்­டம்! முத­லில் ஐந்­தாம் வகுப்பு வரை இருந்து காலை உண­வுத்­திட்­டத்தை, இனி­மேல் எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, 20 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், எவ்­வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புது­மைப்­பெண் திட்­டத்­தி­லும், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தி­லும் இனி­மேல் மாதம் ஆயி­ரம் அல்ல; ஆயி­ரத்து 500 ரூபாய் வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், நான் முதல்­வன் திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன்­பி­டித் தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 12 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பி­டிக் குறை­வுக் காலச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 9 ஆயி­ரம் ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>