<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,1030,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 15:25:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05042026-TRY-06" position.sequence="06" ex-ref="05042026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">வேட்பாளர் மு.அப்துல் வகாபை ஆதரித்து தேர்தல் பரப்புரை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. திட்டத்தை முறியடிக்க கழகக் கூட்டணியின் வெற்றி அவசியம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">நெல்லை – பாளையங்கோட்டையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhi2_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாளை­யங்­கோட்டை, ஏப். 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நெல்லை மத்­திய மாவட்­டம் பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகுதி சார்­பில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி செயல்­வீரர்­கள் கூட்­டம் பாளை பி.பி.எல்.மண்­ட­பத்­தில் நெல்லை மத்­திய மாவட்­டப் பொறுப்­பா­ளர் பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகுதி வெற்றி வேட்­பா­ளர் மு.அப்­துல் வகாப் எம்.எல்.ஏ. தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்­வில் கழ­கத் துணைப் பொதுச் செய­லா­ளர் மண்­டல பொறுப்­பா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி அவர்­கள் பங்­கேற்று இந்த தேர்­தல் வெற்றி தமிழ்­நாட்­டிற்கு மட்­டு­மல்ல; இந்­தி­யா­வைச் சுற்­றி­யுள்ள மற்ற மாநி­லங்­க­ளுக்­கும் மாற்­றத்தை உரு­வாக்க முடி­யும் என்ற நம்­பிக்­கையை தரும்.மாநில உரி­மை­களை பறிக்­கும் பா.ஜ.க.வை எதிர்க்­க­வும் மத நல்­லி­ணக்­கத்தை காக்­க­வும் இந்த வெற்றி அவ­சி­யம். என்று பேசி­னார்.மாநில வர்த்­தக அணி இணைச் செய­லா­ளர் மாலை ராஜா வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பின்­னர் கழக துணை பொதுச் செய­லா­ளர் – மண்­டல பொறுப்­பா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.அவர்­கள் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">முதல் கூட்­டத்­தி­லேயே வாழ்த்­துக்­களை தெரி­வித்து கொள்­கி­றேன் என்று சொல்­லக்­கூ­டிய கூட்­டணி நம்­மு­டைய கூட்­டணி.அதைப்­போல நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கைக­ளிலே ஒப்­ப­டைத்­தி­ருக்­கக்­கூ­டிய நம்­மு­டைய வேட்­பா­ளர் இந்­தப் பாளை­யங்­கோட்டை தொகு­தி­யின் செல்­லப்­பிள்ளை மு.அப்­துல் வஹாப். எந்த நேரத்­திலே இந்­தப் பகு­தி­யில் உள்ள மக்­கள் அவரை அழைத்­தா­லும் கூட்­டணி இயக்­கத்­தில் சார்ந்து இருக்­கக்­கூ­டிய நண்­பர்­கள் அழைத்­தா­லும் ஓடோடி வரக்­கூ­டிய ஒரு­வ­ரைத் தான் வேட்­பா­ள­ராக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் வேட்­பா­ள­ராக வெற்றி வேட்­பா­ள­ராக தேர்ந்­தெ­டுத்து உங்­கள் முன்­னால் நிறுத்தி இருக்­கி­றார்­கள். மக்­கள் மிகத் தெளி­வாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">யாருக்கு வாக்­க­ளித்­தால் சாத­னை­கள் தொட­ரும்,யாருக்கு வாக்­க­ளித்­தால் வேத­னை­கள் வந்து சேரும் என்று புரிந்து கொண்­ட­வர்­கள் தான் தமிழ்­நாட்டு மக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இங்கே இருக்­கக் கூடிய ஊடக துறை­யைச் சார்ந்த நண்­பர்­கள் கோபித்­துக் கொள்­ளக் கூடாது. கூட்­டம் வரு­கி­றது சில­பேர் உரத்து பேசு­கி­றார்­கள்.சில பேர் டெல்­லி­யில் இருந்து வந்து பேசு­கி­றார்­கள்,என்ற கார­ணத்­திற்­காக ஊட­கங்­கள் பல்­வேறு ஆதங்­கங்­களை இன்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டு மக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தெளி­வாக இருக்­கி­றார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் தமிழ்­நாட்டு மக்­கள் தெளி­வாக இருக்­கி­றார்­கள். திரா­விட மாடல் ஆட்சி அடுத்த முறை­யும் தமிழ்­நாட்­டிலே வந்­தால் தான் ஐந்­தாண்­டு­க­ளாக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் உரு­வாக்கி தந்­தி­ருக்க கூடிய அந்த சாத­னை­கள்,அந்த முன்­னேற்­றங்­கள் தொட­ரும் என்­பதை மக்­கள் புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">யார் ஆட்­சிப் பொறுப்­பிலே இருந்­தால் தமிழ்­நாடு ஒரு அமைதி பூங்­கா­வாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இருக்­கும் என்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.மத அர­சி­யலை,மதத்தை வைத்­துக் கொண்டு மக்­க­ளைப் பிரித்து ஆளக்­கூ­டிய சூழ்ச்­சி­களை எல்­லாம் முறி­ய­டிக்க கூடிய ஒரே கூட்­டணி நம்­மு­டைய கூட்­டணி. இன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் கூட்­டணி வைத்­துள்­ளார்­கள்.பல பேர் இங்கு ஏதோ நம்­மு­டைய கூட்­ட­ணி­யிலே அந்­தப் பேச்­சு­வார்த்தை நடக்­கும் போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எல்­லா­ருக்­கும் ஒரு குடும்­ப­மாக இருந்­தா­லும் கூட தனக்கு என்று என்ன என்று உரத்து தான் கேட்­பார்­கள்.ஒரு கூட்­ட­ணி ­யிலே பழைய இயக்­கங்­கள் இருக்­கி­றது.திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனக்­கான வேட்­பா­ளர் அதி­க­மாக இருக்க வேண்­டும் என்று நாங்­கள் போரா­டு­வோம். அதைப் போல காங்­கி­ரஸ் கட்சி, தே.மு.தி.க.வி.சி.க.போன்ற ஒவ்­வொ­ருத்­த­ரும் தனக்கு வேண்­டும் என்­பதை அந்­தக் குடும்­பத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் எப்­படி ஒரு பாசத்­தோடு எப்­படி சண்டை போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ அதைச் கேட்டு செய்­வோம்.ஆனால் கருத்­தி­யல் என்று வந்து விட்­டால், தமிழ்­நாடு என்று வந்­து­விட்­டால்,அத்­தனை பேரும் ஓர் அணி­யில் நின்று தமிழ்­நாட்­டிற்­காக போரா­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சந்தர்ப்ப வாதக் கூட்டணியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உருவாக்கியிருக்கிறார்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எதி­ரிலே இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் கொஞ்ச நாள்­க­ளுக்கு முன்பு என்ன சொன்­னார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எந்­தக் காலத்­தி­லே­யும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்­டணி வைக்­காது என்று சத்­தி­யம் என்று சொன்­னார்­கள் அத­னால்­தான் மக்­கள் அவர்­கள் எந்த வாக்­கு­றுதி கொடுத்­தா­லும் வந்த உடனே தன்­னு­டைய வாக்­கு­றுதி எல்­லா­வற்­றை­யும் மறந்து விட்டு இன்று சந்­தர்ப்­ப­வாத கூட்­ட­ணியை உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.அத­னால்­தான் மக்­கள் அவர்­கள் எந்த வாக்­கு­றுதி கொடுத்­தா­லும் அதை நம்ப தயா­ராக இல்லை. தேர்­தல் அறிக்கை என்று எடுத்­துக் கொண்­டால் கூட எடப்­பாடி அவர்­கள் சொல்­லு­கி­றார் என்­னு­டைய தேர்­தல் அறிக்­கையை பார்த்து பார்த்து தான் காப்பி அடித்­தார்­கள் என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">உண்­மை­யைச் சொன்­னால் அந்­தத் தேர்­தல் அறிக்­கையை நான் படிக்க கூட இல்லை.நான்­மட்­டு­மல்ல,ஊட­கத்­து­றை­யைச் சார்ந்­த­வர்­க­ளும் படிக்­க­வில்லை மக்­க­ளும் படிக்­க­வில்லை,மக்­க­ளி­டம் போய் கேட்­டால் அதில் என்ன இருக்­கி­றது என தெரி­யாது.ஆனால் தி.மு.க. அறிக்­கை­யில் என்­னென்ன இருக்­கி­றது என்று என்று கேட்­டால் யாரி­டம் வேண்­டு­ மா­னா­லும் கேட்­க­லாம். தமிழ்­நாட்­டில் கேட்­க­லாம் அவர்­கள் சொல்­வார்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்­தத் தேர்­தல் அறிக்­கை­யில் என்ன சொல்­லப்­ப­டு­கி­றதோ அது செய்து தரப்­ப­டும் என்­பது மக்­க­ளுக்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அந்த உறு­தியை,அந்த நம்­பிக்­கையை, மக்­கள் நம் மீது வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அது மட்­டு­மல்­லா­மல் இந்த கூட்­டணி என்­பது வெறும் தமிழ்­நாட்­டிற்­கான கூட்­டணி அல்ல.இந்த நாட்டை காப்­பாற்­றக் கூடிய கூட்­டணி, ஒன்­றி­யத்­தில் இருக்­கக்­கூ­டிய பி.ஜே.பி. மாநி­லத்­தின் உரி­மை­களை பறிக்­கும் போது அதற்­காக எதிர்த்து நின்று அந்த நாடா­ளு­மன்­றத்­தில் போரா­டக்­கூ­டிய கூட்­டணி நம்­மு­டைய கூட்­டணி. அதே­போல மத நல்­லி­ணக்­கத்­துக்கு எதி­ராக சட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கொண்டு வரும்­போது அதற்கு எதி­ராக போரா­டக் கூடிய கூட்­டணி நம்­மு­டைய கூட்­டணி.மாநில உரி­மை­களை,மக்­கள் உரி­மை­களை பறிக்­கும்­போது நம்­மு­டைய மொழியை சிதைக்க நினைக்­கும் போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நமது உரி­மை­களை பறிக்க நினைக்­கும் போது அதற்­காக ஒன்­றாக நின்று வாதா­டக்­கூ­டிய கூட்­டணி நம்­மு­டைய கூட்­டணி என்று மக்­கள் புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் தேர்­தல் வெற்றி தமிழ்­நாட்­டுக்கு மட்­டு­மல்ல; இந்­தி­யாவை சுற்­றி­யுள்ள மற்ற மாநி­லங்­க­ளுக்­கும் மாற்­றத்தை உரு­வாக்க முடி­யும் என்ற நம்­பிக்­கையை தரும் மாநில உரி­மை­களை பறிக்­கும் போதும், பா.ஜ.க. எதிர்க்­க­வும் மத­நல்­லி­ணக்­கத்தை காக்­க­வும் இந்த வெற்றி அவ­சி­யம்.”நான் முதல்­வன் திட்­டம்”­­மற்­றும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் உரி­மை­கள் 1000 ம் என்­பதை இரட்­டி­பாக 2000 ஆக உயர்த்­தப்­ப­டும் என முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இது போன்ற திட்­டங்­கள் தொடர வேண்­டும். எனவே பாளை­யங்­கோட்டை தொகு­தி­யில் மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் கழக வேட்­பா­ளர் அப்­துல் வகாப்பை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்­கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்­வில் மாவட்ட அவைத் தலை­வர் முரு­கன், முன்­னாள் அமைச்­சர் மைதீன்­கான், மாமன்ற உறுப்­பி­னர்­கள் சகாய ஜூலி­யட் மேரி,கோகுல வாணி­தீர்­மா­னக்­குழு உறுப்­பி­னர் சுப சீதா­ரா­மன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் பேச்­சி­பாண்­டி­யன், லெட்­சு­ம­ணன், மாநில மக­ளிர் தொண்­ட­ரணி துணைச் செய­லா­ளர் விஜிலா சத்­யா­னந்த்,மாவட்ட துணை செய­லா­ளர்­கள் சுரேஷ், தர்­மன், கிரிஜா, நெல்லை கிழக்கு மாந­கர பொறுப்­பா­ளர் தினேஷ், அணிஅமைப்­பா­ளர்­கள் மகேஸ்­வரி, அனிதா,செல்­வம்,கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் காங்­கி­ரஸ் கட்சி ராமேஸ்­வ­ரன்,சங்­கர பாண்­டி­யன், சிபிஐ சடை­யப்­பன்,சிபி­எம் ஸ்ரீராம்,தே.மு.தி.க. சுட­லை­முத்து,வி.சி.க. தமிழ்ச்­செல்­வன், ம.தி.மு.க. நிஜாம்,திரா­விட கழ­கம் வேல்­மு­ரு­கன், மக்­கள் நீதி மையம் விஜ­ய­கு­மார், முஸ்­லீம் லீக் வீரை ஆதம் எலி­யாஸ்,மனி­த­நேய மக்­கள் கட்சி ரசூல், மனித நேய ஜனதா கட்சி பாரூக், பிலால் எஸ்.டி.பி.ஐ. பீர்­மு­க­மது உள்­பட கழக நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் திர­ளாக கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>