<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,491,1212" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 03:53:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260406T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="06042026-MDU-04" position.sequence="04" ex-ref="06042026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">‘இல்லத்தரசி’ திட்டத்தால் பியூஸ்போன பழனிசாமி!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!..   3 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளுக்கு கட்­ட­ண­மில்­லா­மல் வேலை­வாய்ப்­புக்­கான திறன் பயிற்­சி­கள் வழங்­கும் நான் முதல்­வன் திட்­டத்­தின் அடுத்­த­கட்­ட­மாக, நான் முதல்­வன் 2.0 செயல்­ப­டுத்­தப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் வாக்­கு­று­தி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புது­மைப்­பெண், தமிழ்ப் புதல்­வன், திட்­டத்­தில் கல்­லூ­ரிக்கு செல்­லும் மாண­வர்­க­ளுக்கு இப்­போது மாதம்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கிக்­கொண்டு வரு­கி­றோம் இல்­லையா? இனி அதை ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, வரும் 5 ஆண்­டு­க­ளில் 35 இலட்­சம் கல்­லூரி மாண­வர்­களுக்கு லேப்­டாப் கொடுக்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என எல்­லோ­ருக்­கு­மான உத­வித்­தொ­கை­யும் டபுள் மடங்­காக உயர்த்தி வழங்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்லா சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் முதல்­வர் படைப்­ப­கங்­கள் அமைக்­கப் போகி­றோம்! இது நூல­கம் மட்­டு­மல்ல, மீட்­டிங் ரூம், ஆபிஸ் ரூம், அதி­வேக இண்­டர்­நெட் வசதி என்று எல்லா வச­தி­க­ளும் கொண்ட கட்­ட­ட­மாக முதல்­வர் படைப்­ப­கம் இருக்­கும்! தனி­யா­ரில் ஆயி­ரக்­க­ணக்­கில் செல­வா­கும் வச­தி­களை, மிக மிக குறைந்த கட்­ட­ணத்­தில் வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலையை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்க போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றிற்­கும் மேல், பெண்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் மகிழ்ச்சி அடை­வது மாதிரி ஒரு அல்­டி­மேட் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். இல்­லத்­த­ரசி திட்­டம்! எட்­டா­யி­ரம் ரூபாய் கூப்­பன்! எதற்­கான கூப்­பன்? இல்­லத்­த­ர­சி­க­ளான நீங்­கள் உங்­க­ளுக்­குத் தேவை­யான வீட்டு உப­யோ­கப் பொருளை, உங்­கள் ஊரில், உங்­க­ளுக்கு விருப்­ப­மான கடை­யில், உங்­க­ளுக்கு பிடித்த மாதிரி வாங்­கிக் கொள்­வ­தற்­கான கூப்­பன்! புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம். பழை­ய­வற்­றைக் கொடுத்­து­விட்டு எக்ஸ்­சேஞ்­சும் செய்து கொள்­ள­லாம். என்ன வாங்க வேண்­டும், எப்­படி வாங்க வேண்­டும், எந்த கடை, என்ன கலர் எல்­லாமே உங்­க­ளின் சாய்ஸ்­தான்! இந்­தப் கூப்­பனை கொடுத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ-­­வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்­தப் பொரு­ளை­யும் நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம். என்னை பொறுத்­த­வரை நம்­மு­டைய குடும்­பத்­த­லை­வி­க­ளின் வீட்டு வேலை சுமை பெரு­ம­ளவு குறைய வேண்­டும். அது­தான் இந்­தத் திட்­டத்­தின் முக்­கிய நோக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் இந்­தத் திட்­டத்­தைப் பற்­றித்­தான் எல்­லோ­ரும் மகிழ்ச்­சி­யாக பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒரு­வர்­தான் சோக­மாக இருக்­கி­றார். யார் அவர்? அவர்­தான் பழ­னி­சாமி! இல்­லத்­த­ரசி திட்­டத்­திற்கு கிடைத்த வர­வேற்பை பார்த்­து­விட்டு, “இதில் தி.மு.க.காரர்­கள் கமி­ஷன் அடிப்­பார்­கள்” என்று அடிப்­ப­டையே இல்­லா­மல் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார். பணத்­திற்கு பதி­லாக கூப்­பன் தரு­கி­றோம். மக்­கள் கடை­யில் கொடுத்து பொருளை வாங்­கிக் கொள்­ளப் போகி­றார்­கள். இதில் எங்கே ஊழ­லும், கமி­ஷ­னும் வந்­தது? தன்­னைப்­போன்றே பழ­னி­சாமி எல்­லோ­ரை­யும் நினைத்­து­விட்­டார். எது எப்­ப­டியோ, இல்­லத்­த­ரசி அறி­விப்­பால் எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, இப்­போது பியூஸ் போன சாமி ஆகி­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இன்­னும் பல அறி­விப்­பு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் அறிக்­கை­யில் இன்­னும் பல அறி­விப்­பு­க­ளும் இருக்­கி­றது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்­கும் பொருட்டு, ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­களை உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விடமாடல் 2.0-வில் பிற்­ப­டுத்த ப்பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் ஆகி­யோர், தொழில் தொடங்க கடன் பெறும் உச்­ச­வ­ரம்பு 30 இலட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­க­ளுக்­காக தமிழ்­நாடு முழு­வ­தும் 500 உழைப்­பா­ளர் கூடங்­கள் அனைத்து வச­தி­க­ளு­டன் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்கி கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெச­வா­ளர்­க­ளின் நல­னுக்­காக தமிழ்­நாட்­டில் 10 கைத்­த­றிப் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">50 கைத்­த­றிக் குழு­மங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10 ஆயி­ரம் கைத்­த­றி­களை 90 விழுக்­காடு மானி­யத்­து­டன் நவீ­னப்­ப­டுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர்­க­ளுக்­கான அன்­புச்­சோலை இல்­லங்­கள் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்து அர­சுப் பள்­ளி­க­ளி­லும் நூறு விழுக்­காடு ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் அமைக்­கப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு இருக்­கும் விரு­து­ந­கர் சுற்­று­வட்­டார மக்­களை மகிழ்­விக்­கும் ஸ்பெஷல் வாக்­கு­று­தி­க­ளும் இருக்­கி­றது! விரு­து­ந­கர், தூத்­துக்­கு­டி­யில் பசுமை பட்­டாசு உற்­பத்தி ஊக்­கு­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு பனை­ம­ரத் தொழி­லா­ளர்­கள் நல­வா­ரி­யத்­தில் பதிவு செய்­தி­ருக்­கும் பனைத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தேவை­யான பனை­ம­ரம் ஏறும் கரு­வி­கள் உட்­பட இதர கரு­வி­கள் 100 விழுக்­காடு மானி­யத்­து­டன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு பனை­ம­ரத் தொழி­லா­ளர்­கள் நல­வா­ரி­யத்­தில் பதிவு செய்­தி­ருக்­கும் பனைத் தொழி­லா­ளர்­க­ளுக்கு காப்­பீட்டு வசதி ஏற்­ப­டுத்­தப்­ப­டும். அவர்­கள் 
குடும்­பத்­திற்கு கல்வி, மருத்­து­வம் 
ஆகி­ய­வற்­றிற்கு கூடு­தல் உத­வி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு துறை­யை­யும், ஒவ்­வொரு தரப்­பி­ன­ரை­யும் மன­தில் வைத்து தேர்­தல் அறிக்­கையை தயார் செய்­தி­ருக்­கி­றோம். எப்­ப­டிப்­பட்ட அறிக்கை இது? ஆறில் இருந்து அறு­பது வரை, பெண்­கள் முதல் ஆண்­கள் வரை, இளை­ஞர்­கள் முதல் முதி­யோர் வரை தி.மு.க. தேர்­தல் அறிக்கை எல்­லோ­ருக்­கும் பிடிக்­கும்! பிடிக்­காத­ 
வர்­களே இருக்க முடி­யாது! அத­னால்­தான் இதை ‘2026 தேர்­தல் களத்­தின் சூப்­பர்ஸ்­டார்’ என்று சொல்லி நான் அறி­மு­கப்­ப­டுத்­தி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்­கு­று­தியை யார் வேண்­டு­மா­னா­லும் கொடுக்­க­லாம். ஆனால், தி.மு.க. கொடுக்­கும் வாக்­கு­று­தி­யை­தான் மக்­கள் நம்­பு­கி­றார்­கள்! மற்­ற­வர்­கள் என்ன சொன்­னா­லும் அதற்கு எந்த மதிப்­பும் இல்லை. யார் சொல்­கி­றார்­கள் என்­பதை பொறுத்­து­தான் அதற்­கான மதிப்­பும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்.டி.ஏ–வைப் பொறுத்­த­வ­ரைக்­கும் தமிழ்­நாட்­டிற்கு எதி­ராக எல்லா வேலை­யும் பார்த்­துக்­கொண்டு, தேர்­தல் வந்­தால்தமிழ் மேல் பாசம் இருப்­பது மாதி­ரி­யும், காம­ரா­சர், எம்.ஜி.ஆர். மாதிரி தலை­வர்­களை சொந்­தம் கொண்­டா­ட­வும் புறப்­பட்­டு­வி­டு­கி­றார்­கள். இவர்­க­ளின் சங்கி கூட்­டம்­தான், 1966-ஆம் ஆண்டு காம­ரா­சரை டெல்­லி­யில் வீட்­டோடு வைத்துகொளுத்த பார்த்­தார்­கள். “மனு­தர்­மத்­திற்­கும் காம­ரா­ச­ரின் மனித தர்­மத்­திற்­கும் நடக்­கும் பலாத்­கார போராட்­டம்” என்று தந்தை பெரி­யார் கண்­டித்­தார். இப்­படி, காலம்­தோ­றும் தமிழ் மீதும், தமி­ழர்­கள் மீதும், தமிழ் தலை­வர்­கள் மீதும், தமிழ்ப் பண்­பாட்­டின் மீதும் இவர்­க­ளுக்கு வெறுப்­பு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமி­ழின விரோ­தி­க­ளு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கூட்­டணி வைத்­துள்ள பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டி­பட்ட தமி­ழின விரோதி­ களு­டன் பழ­னி­சாமி கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார். பா.ஜ.க.வின் ஒரே நோக்­கம் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை தடுப்­ப­து­தான்! NDA ஆட்சி தமிழ்­நாட்­டிற்கு வந்­தால் என்ன ஆகும் என்று நாம் கற்­பனை செய்து பார்க்க வேண்­டி­யது கூட இல்லை. இந்­தியா முழு­வ­தும் பா.ஜ.க. புகுந்த மாநி­லங்­கள் என்ன கதி­யில் இருக்­கி­றது? பா.ஜ.க.வுடன் கூட்­டணி சேர்ந்த தலை­வர்­க­ளும், கட்­சி­க­ளும் என்ன ஆனார்­கள் என்று பார்த் ­தாலே நமக்கு பதில் கிடைத்­து­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் இப்­போது போரா­டு­வது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; ஒரு கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! மறந்­து­வி­டக் கூடாது. தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, விரு­து­ந­கர் மக்­கள் அனை­வ­ரும் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும்! சொன்­ன­தைச் செய்­யும் தலை­வர் கலை­ஞ­ரின் மக­னாக கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அருப்­புக்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் அமைச்­சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், திருச்­சுழி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் மாண்­பு­மிகு அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்­கும், சாத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கடற்­கரை ராஜ் அவர்­க­ளுக்­கும், ராஜ­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளுக்­கும் நீங்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்! அதே­போல், விரு­து­ந­கர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது தோழ­மைக் கட்­சி­யான தே.மு.தி.க.-வின் வெல்­லும் வேட்­பா­ளர், நம்­மு­டைய மதிப்­பிற்­கு­ரிய கேப்­ட­னின் மகன், விஜய் பிர­பா­க­ரன் அவர்­க­ளுக்கு முரசு சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்! சிவ­காசி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் சகோ­த­ரர் ராகுல் காந்­தி­யின் ஆத­ரவு பெற்ற காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் அசோ­க­னுக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்! திரு­வில்­லி­புத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் தோழமை இயக்­க­மாம் இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சியை சேர்ந்த தோழர் மகா­லிங்­கம் அவர்­க­ளுக்கு, கதிர் அரி­வாள் சின்­னத்­தில் நீங்­கள் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை வழங்­கு­வோம். நாடு வளம் பெற நல்­லாட்சி தொடர்ந்­திட ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>