<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 04:04:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260406T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06042026-TRY-04" position.sequence="04" ex-ref="06042026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">இலவச கைப்பேசி வழங்கப்படும் என கூறினர், வழங்கினார்களா? இல்லை.!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திருவரங்கம் தொகுதி தேர்தல் பரப்புரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thiruvarangamk_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="KSMPhotobw_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருச்சி,ஏப்.6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திமுக தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் ஸ்ரீரங்­கம் சட்­ட­மன்ற தொகு­தி­யில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர்  துரை­ ராஜியை ஆத­ரித்து, திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி, திருச்சி மாவட்­டம் திரு­வ­ரங்­கம் தொகு­தி­யில் உள்ள சோம­ர­சம்­பேட்டை காந்தி சிலை அறுத்­தால் தேர்­தல் பிர­சா­ரம் மேற் கெண்டு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில், திமுக முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, திருச்சி மத்­திய மாவட்ட செய­லா­ளர் வைர­மணி, திருச்சி மாந­கர செய­லா­ளர் அன்­ப­ழ­கன், பெரம்­ப­லூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருண் நேரு உள்­ளிட்ட பலர் உடன் இருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசிய கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.; முத­ல­மைச்­சர் மற்­றும் திமு­க­வின் தலை­மைச் செய­லா­ள­ரும் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கைக­ளில் ஒப்­ப­டைத்­துள்ள வேட்­பா­ளர் துரை­ராஜ் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் வேண்­டிக் கேட்­டுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த தேர்­த­லில், ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கு­கி­றேன் என்று திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் அறி­வித்­தார். சொன்­ன­தைச் செய்து காட்­டிய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின். இன்று 1 கோடி 31 லட்­சம் சகோ­த­ரி­கள்  தமிழ்­நாடு முழு­வ­தும் மக­ளிர் உரி­மைத் தொகையை பெற்­றுக் கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் முடிந்து மறு­ப­டி­யும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி அமை­யும். ஆட்சி அமைந்­த­வு­டன், மக­ளிர் உரி­மைத் தொகை 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். புது­மைப் பெண் திட்­டம் மற்­றும் தமிழ் புதல்­வன் திட்­டத்­தின் கீழ் தற்­போது மாதம் 1,000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது. மறு­ப­டி­யும் ஆட்­சிக்கு வந்­த­வு­டன், அது 1,500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“நான் முதல்­வன்” திட்­டத்­தின் மூலம் இளை­ஞர்­கள் தங்­க­ளு­டைய திற­மை­களை வளர்த்­துக் கொள்­ளும் வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதே நேரத்­தில், அவர்­கள் இன்­டர்­வி­யூக்கு செல்­ல­வும், பிற செல­வு­க­ளுக்­காக பயன்­ப­டுத்­த­வும், படிப்பு முடித்த பின் ஆறு மாதங்­க­ளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்­கு­வோம் என்று முத­ல­மைச்­சர் உறுதி தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­லில், விவ­சா­யி­க­ளுக்கு கட்­ட­ண­மில்லா மின்­சா­ரம் வழங்­கி­யது தலை­வர் கலை­ஞர். இப்­போது, எந்­த­வித மின்­மீட்­டர் பொருத்­தப்­ப­டாத புதிய பம்பு செட்­டு­கள் 20 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு மேல் வழங்­கப்­ப­டும்  முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நமது அமைச்­சர் கே.என்.நேரு மாடு­களை வளர்க்க ஆர்­வம் மிகுந்­த­வர். 24 மணி நேர­மும் கால்­நடை மருத்­து­வ­மனை இயங்க வேண்­டும் என பல­முறை கோரி க்கை வைத்து இருக்­கி­றார். அதனை நிறை­வேற்­று­வ­தாக நமது முத­ல­மைச்­சர் இந்­தத் தேர்­தல் அறிக்­கை­யில் அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதி­முக கூட்­ட­ணி­யில் வாஷிங் மெஷின் தான் கொடுக்­கப்­பட வேண்­டும். ஏன் என்­றால், பாஜ­க­வி­டம் ஒரு பெரிய வாஷிங் மெஷின் வைத்­தி­ருப்­பார்­கள். யார் மீது எந்த வழக்­கு­கள் இருந்­தா­லும், யார் மீது எந்த குற்­றச்­சாட்­டு­கள் இருந்­தா­லும், பாஜ­க­வில் சேர்ந்­து­விட்­டால், அந்த வாஷிங் மெஷின சுத்­தம் செய்து விடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­கள் ஆட்­சிக்கு மீண்­டும் வந்­த­வு­டன், 8,000 ரூபாய்க்கு ஒரு கூப்­பன் கொடுக்­கு­றோம். அதைக் பயன்­ப­டுத்தி உங்­க­ளுக்கு தேவை­யா­னதை வாங்­கிக்­கொள்­ள­லாம். உங்­க­ளுக்கு ஃபிரிட்ஜ் வேண்­டும் என்­றால் ஃபிரிட்ஜ் வாங்­க­லாம், வாஷிங் மெஷின் வேண்­டும் என்­றால் வாங்­க­லாம், கிரைண்­டர் வேண்­டும் என்­றால் அதை­யும் வாங்­கிக்­கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">டிவி பழசா போச்சு. பெருசா வேணும். தலை­வர் கலை­ஞர் கொடுத்த TV இன்­னும் ஓடுது இல்ல. இப்ப எல்­லாம் நாம வாங்­குனா TV வாங்­க­ணும். மூணு வரு­ஷத்­துல ஓட மாட்­டேங்­குது. ஆனா தலை­வர் கலை­ஞர் அவர்­கள் எத்­த­னையோ ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் உங்­க­ளுக்­குத் தந்த வண்­ணத் தொலைக்­காட்­சிப் பெட்டி இன்­னும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யில இருக்கு. அத­னால TV இன்­னும் புது TV வேணுமா? அந்த எட்டு ஆயி­ரம் ரூபாய்க்கு மேல குடுத்து பெரிய TV வாங்­கிக்­க­லாம். அத­னால உங்­க­ளுக்கு என்ன தேவையோ தேர்ந்­தெ­டுத்து வாங்­கிக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தலை­வர் கலை­ஞர் கொடுத்த டிவி இன்­றும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை­யில் உள்­ளது. இப்­போது நீங்­கள் புதிய டிவி வாங்க விரும்பி ­னால், 8,000 ரூபாய் கூப்­ப­னு­டன் பெரிய TV வாங்­க­லாம். அத­னால் உங்­க­ளுக்கு தேவை­யா­னதை தேர்ந்­தெ­டுத்து வாங்­கிக் கொள்­ள­லாம். Choice is yours என்று நம்­மு­டைய முத­ல­ மைச்­சர் அவர்­கள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் எது வேண்­டுமோ வாங்கி கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதி­முக தேர்­தல் அறிக்கை யாரும் படிக்­கி­றதே கிடை­யாது. 2016 அதி­முக தேர்­தல் அறிக்­கை­யில் 27 பக்­கத்­துல 31வது வாக்­கு­றுதி. என்ன மறந்­து­ருப்­பீங்க? இல்­லையா? அனைத்து குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் கைப்­பேசி விலை­யின்றி வழங்­கப்­ப­டும். Cell phone. ஞாப­கம் இருக்கா? யாருக்­கா­வது யாரா­வது cell phone வாங்­கு­னீங்­களா? யாருக்­கா­வது கிடைச்­சுதா? கிடைக்­கல இல்ல. Cell phone cell phone குடுக்கு­ றேன்­னாரு. குடுத்­தாங்­களா? யாரும் வாங்­கல. அவங்­க­ளும் மறந்­துட்­டாங்க. நம்­ம­ளும் மறந்­துட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2016ஆம் ஆண்டு அதி­முக தேர்­தல் அறிக்­கை­யில் 27 பக்­கத்­தில், 31வது வாக்­கு­றுதி. அதில், அனைத்து குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் கைப்­பேசி விலை­யின்றி வழங்­கப்­ப­டும் என்று சொல்­லப்­பட்­டி­ருந்­தது. ஞாப­கம் இருக்­கி­றதா? யாரா­வது அந்த கைபேசி (cell phone) வாங்­கி­யி­ருக்­கி­றீர்­களா? யாருக்­கா­வது கிடைத்­ததா? கிடைக்­க ­வில்லை. அவர்­க­ளும் மறந்­து­விட்­ட­னர். நாமும் மறந்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே போல 40வது பக்­கத்­துல அம்மா Banking card. வங்­கிக்கு செல்­லும்­போது நடத்­துற மக்­க­ளுக்­கும் ஏழை எளிய மக்­க­ளுக்­கும் நிதி சேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­ற­துக்­காக அம்மா Banking card குடுக்­கு­ றேன்­னாங்க. ஒரே ஒரு card. அதை­யா­வது குடுத்தா ங்களா? இல்லை .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே போல, 40வது பக்­கத்­தில் அம்மா Banking Card பற்­றிய விப­ரம் உள்­ளது. வங்­கி­யில் ஏழை எளிய மக்­க­ளுக்­கும் நிதி சேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தச் செய்ய அம்மா Banking Card வழங்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பி ­டப்­பட்­டுள்­ளது. ஆனால், ஒரே ஒரு கார்­டை­யும் கொடுத்­தார்­களா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் எதி­ரா­ன­வர்­கள். இந்த நாட்­டில் உள்ள மத நல்­லி­ணக்­கத்­துக்­கும், மக்­க­ளு­டைய ஒற்­று­மைக்­கும் எதி­ரா­ன­வர்­கள். கோடி கோடி­யாக ஹிந்­திக்­கும், சம்­சம்­கி­றதா மொழி­யை­யும் தரு­கி­றார்­கள். தமி­ழுக்கு எந்த உத­வி­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் தமிழ் பிள்­ளை­கள் ஹிந்தி படிக்­க­வில்லை என்­றால், நமது பிள்­ளை­க­ளுக்கு வர­வேண்­டிய நியா­ய­மான கல்­வித் தொகை­யை­யும் நிறுத்தி வைக்­கக்­கூ­டிய ஒன்­றிய அரசு. மோடி­யின் ஆட்­சி­யோடு இணைந்து, எடப்­பாடி பழ­னி­சாமி இன்று தேர்­த­லில் நிற்­கி­றார். தமிழ்­நாட்­டுக்கு வழங்க வேண்­டிய நிதி­யை­யும், உரி­மை­க­ளை­யும் வழங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மெட்ரோ ரயில் வேண்­டும் என்று கேட்­டா­லும் கிடை­யாது. எந்­தத் திட்­டத்­தை­யும் கேட்­டா­லும் கிடை­யாது. நிதி கேட்­டா­லும் கிடை­யாது. தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளை­யும், நிதி­யை­யும் எல்­லாம் தட்­டிப் பறிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளோடு இணைந்து, இன்று ஒரு கூட்­டணி அமைத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நரேந்­திர மோடி ஆட்­சிக்கு வந்­த­வு­டன் ஆயி­ரம் ரூபாய், இரண்­டா­யி­ரம் ரூபாய் செல்­லாது என்று சொன்­னார்­கள். நம்ம பணத்தை எடுக்க, வங்­கி­யின் முன் நாளெல்­லாம் க்யூவில் நின்­றோம். அதன் பிறகு, கொரோனா வந்­த­போது மருந்து, ஆக்­சி­ஜன் போன்­ற­வற்­றிற்­கும் க்யூவில் நின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி தமிழ்­நாட்­டில் வந்­த­பின் எல்­லா­ருக்­கும் மருத்­துவ வச­தி­கள் கிடைத்­தன. அதற்கு முன்பு வரி­சை­யில் நின்று கஷ்­டப்­பட்டு கொண்­டி­ருந்­தோம். மற்ற மாநி­லங்­க­ளில், பாஜக ஆட்­சி­யுள்ள மாநி­லங்­க­ளில், மருத்­து­வ­மனை வாசல்­க­ளி­லும் மக்­கள் இருப்­ப­தைப் பார்த்­தோம், ஆனால் வழி­யில்­லா­மல் க்யூவில், தெரு­வில் படுத்­துக் கிடக்க வேண்­டிய நிலை இருந்­தது. இன்­னைக்கு டீசல், பெட்­ரோல் வாங்­கு­வ­தற்­கும் க்யூவில் நின்று காத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்து LPG cylinder gas cylinderக்கு queueல நிக்­க­ணுமா அப்­ப­டிங்­கிற பயத்­தோடு தவித்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அதைப் பத்தி அங்­கி­ருந்து Delhi ல வர அங்­கி­ருந்து வரக்­கூ­டி­ய­வர்­கள் வாய் திறப்­ப­தில்லை. இன்­னைக்கு commer cial cylinders எல்­லாம் ஒரு உணவு கடைக்கு வாங்­கக்­கூ­டிய cylinder ஆ இருக்­கட்­டும், தங்­கக்­கூ­டிய விடு­தி­க­ளுக்கு வாங்­கக்­கூ­டிய gas cylinder ஆ இருக்­கட்­டும் எல்­லாத்­துக்­கும் விலை ஏறி­டுச்சு. அவங்­க­ளால தாங்­கப் பிடிக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னைக்­கும் எல்.பி.ஜி சிலிண்­டெற்­காக க்யூவில் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை உள்­ளது, டெல்­லி­யில் வரக்­கூ­டி­ய­வர்­கள் வாயை திறப்­ப­தில்லை. இன்­றைக்கு உண­வுக் கடை­க­ளுக்கு காமர்­ஷி­யல் சிலிண்­டர்­கள்  கிடைக்­கி­றதோ? எல்­லா­வற்­றுக்­கும் விலை உயர்ந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“‘Make in India’ என்று அடிக்­கடி மோடி சொல்­லு­வார். ஆனால் இந்த எல்.பி.ஜி சிலிண்­ட­ருக்கு ‘Make in India’ என்­பதே இல்லை. எல்­லாமே வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இன்­றைக்கு இவ்­வ­ளவு பெரிய போர் நடக்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யில், நமக்கு இன்­னும் எத்­தனை நாள் கேஸ் சிலிண்­டர் கிடைக்­கும், கிடைக்­காதோ என்று தெரி­யாத நிலை­யில் நாம் தவித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஆனால் இதற்­கெல்­லாம் கேள்வி கேட்க யாரும் தயா­ராக இல்லை..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எதி­ர­ணி­யில் இருப்­ப­வர்­கள் நம்­மைப் பார்த்து, திமுக ஆட்­சிக்கு வந்­தால் பெரும்­பான்மை மக்­க­ளுக்­கும், இந்­துக்­க­ளுக்­கும், கோயி ல்களுக்­கும் எதி­ரா­ன­வர்­கள் என்று சொல்­லு­வார்­கள். நான் கேட்­கி­றேன், வேறு எந்த ஆட்­சி­யி­லா­வது 4,000 கோயில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு செய்­தி­ருக்­கி­றார்­களா? திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் 4,000 கோயில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">7,500 கோயில் நிலங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இது பெரும்­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­னதா? இது கோயி­லுக்கு எதி­ரா­னதா? கோயில்­களை பாது­காக்­கி­றோம் என்று சொல்­லிக் கொண்டு, நீங்­கள் கோயில்­களை பயன்­ப­டுத்தி மதக் கல­வ­ரத்தை உரு­வாக்­கிக் கொண்­டி­ ருக்­கி­றீர்­கள். நாங்­கள் உண்­மை­யி­லேயே மக்­க­ளின் நம்­பிக்­கையை மதிக்­கக்­கூ­டி­ய­வர்­கள்; அதைப் பாது­காக்­கக்­கூ­டி­ய­வர்­கள். அது எந்த மத­மாக இருந்­தா­லும், மக்­களை பாது­காக்­கக்­கூ­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த பகு­தி­யில ஸ்ரீரங்­கம் பகு­தி­யில், ஸ்ரீரங்­கம் பகு­தி­யில் நகர்ப்­புற பேருந்து நிலை­யம் ரூ. 11 கோடி மதிப்­பீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­நல்­லூர் மற்­றும் மணி­கண்­டம் ஒன்­றி­யங்­க­ளில் ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தில் 119.22 கோடி ரூபாய் செல­வீட்­டில் குடி­நீர் இணைப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஸ்ரீரங்­கம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட கண்­ணு­டை­யான்­பட்­டி­யில் சிப்­காட் தொழிற்­பேட்டை அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீரங்­கம் சட்­ட­மன்ற தொகுதி, மணப்­பாறை ஒன்­றி­யம் - பெரி­யப்­பட்டி ஊராட்­சி­யில் மாமுண்டி ஆற்­றின் குறுக்கே ரூபாய் 4 கோடி மதிப்­பீட்­டில் உயர்­மட்ட பாலம் கட்­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஸ்ரீரங்­கம் சட்­ட­மன்­றத் தொகுதி, திருச்சி மாந­க­ராட்­சிக்­குட்­பட்ட சிங்­கப்­பெ­ரு­மாள் கோவி­லில் இந்து சமய அற­நி­லை­யத்­துறை சார்­பாக வேத பாட­சாலை, உண­வ­ருந்­தும் இடம், மற்­றும் தங்­கும் விடுதி 5.66 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்டு வரு­கி­றது. மாந­க­ராட்சி போக்­கு­வ­ரத்து நெரி­சலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு காவிரி ஆற்­றின் குறுக்கே மேம்­பா­லம் ரூ. 106 கோடி செல­வீட்­டில் கட்­டப்­பட்டு வரு­கி­றது. சேது­ராப்­பட்டி ஊராட்­சி­யில் ரூபாய் 8.5 கோடி மதிப்­பீட்­டில் 100 மாண­வி­கள் தங்­கக்­கூ­டிய அள­வில் விடுதி அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மணி­கண்­டம் ஒன்­றி­யம் நவ­லூர் குட்­டப்­பட்டு ஊராட்­சி­யில் அமைந்­துள்ள ஸ்ரீரங்­கம் அரசு கலைக் கல்­லூ­ரிக்கு 4.50 கோடி ரூபாய் செல­வில் புதிய வகுப்­ப­றை­கள் கட்­டப்­பட்­டுள்­ளது. ஸ்ரீரங்­கம் சட்­ட­மன்ற தொகுதி மணி­கண்­டம் ஒன்­றி­யம் கள்­ளிக்­குடி ஊராட்­சி­யில் 34.45 லட்­சம் ரூபாய் செல­வில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஸ்ரீரங்­கம் கொள்­ளிட கரை­யில் 42 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கால்­நடை மருத்­து­வ­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது மற்­றும் மணி­கண்­டம் ஒன்­றி­யத்­தில் 42 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் மணி­கண்­டம் ஒன்­றிய அலு­வ­ல­கத்­திற்கு பின்­பு­ற­மாக கால்­நடை மருத்­து­வ­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிதி­யி­லி­ருந்து அந்­த­நல்­லூர் ஒன்­றி­யத்­தில் 5 கோடி ரூபாய் செல­வில் அங்­கன்­வாடி தடுப்பு சுவர்­கள் மற்­றும் அரசு பள்ளி கட்­டி­டங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி இத்­தனை சாத­னை­க­ளை­யும் செய்து விட்டு தான் உங்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றோம். அது மட்­டும் இல்லா ­மல், மறு­ப­டி­யும் நம்­மு­டைய ஆட்சி அமை­யும் போது முக்­கிய திருத்­த­லங்­களை இணைத்து சுற்­றுலா வசதி மேம்­ப­டுத்­தப்­ப­டும். திருச்சி, திரு­வ­ரங்­கம், மணச்­ச­நல்­லூர், சம­ய­பு­ரம், கல்­லணை, திரு­வெறு ம்பூர், புதுக்­கோட்டை, மதுரை - சுற்­றுச்­சாலை அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நக­ரின் முக்­கி­யப் பகு­தி­க­ளில் வாகன நிறுத்த வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டும். தேவை இருக்­கும் வழித்­த­டங்­க­ளில் பேருந்து சேவை­கள் அதி­க­ரிக்­கப்­ப­டும். தொகு­தி­யில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் தரம் உயர்த்­தப்­ப­டும். அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் பயன்­பெ­றும் வகை­யில் நவீன வச­தி­க­ளு­டன் கூடிய சமூக நலக்­கூ­டங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளுக்­காக விளை­யாட்­ட­ரங்­கம் நிறு­வப்­ப­டும். அனை த்து அர­சுப் பள்­ளி­க­ளி­லும் ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்­ப­டுத்­தப்­ப­டும். கால­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்ள தொகுதி முழு­வ­தும் பசுமை பரப்­ப­ளவு உயர்த்­தப்­ப­டும். குழந்­தை­கள் மற்­றும் பெரி­யோர்­க­ளுக்­காக பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்லா அர­சுப் பள்­ளி­க­ளி­லும் ஸ்மார்ட் போர்டு வச­தி­யோடு கூடிய பள்ளி அறை­கள் உரு­வாக்­கப்­ப­டும். மறு­ப­டி­யும் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் காலை உணவு திட்­டம் எட்­டா­வது வகுப்பு வரை நீட்­டித்­துத் தரப்­ப­டும். இன்­னும் கொஞ்ச நாள்ல எல்லா வகுப்­பில் இருக்­கக்­கூ­டிய பிள்­ளை­க­ளுக்­கும் காலை உணவு என்ற அந்த நிலை உரு­வாக்­கித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்ம மேல் ஹிந்­தியை கொண்டு வந்து திணிக்­கி ­றார்­கள். ஹிந்தி படித்து என்ன பயன்? உத்­த­ரப் பிர­தே­சத்­துக்கு வேலைக்­குப் போக முடி­யும். ஆனால் நம்ம வீட்டு பிள்­ளை­கள் வெளி­நா­டு­க­ளுக்கு வேலைக்­குப் போகி­றார்­கள். நம்ம வீட்டு பிள்­ளை­கள் நல்ல எதிர்­கா­லத்­து­டன் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். உல­கத்தை தன் கையில் வைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக  இருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் நாம் இரு­மொ­ழிக் கொள்­கையை கையில் எடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் நல்­ல­தாக இருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் எத்­த­னையோ தொழில் முத­லீ­டு­களை கொண்டு வந்து, இன்று தமிழ்­நாட்­டில் தொடர்ந்து வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். அந்த வளர்ச்சி தொடர வேண்­டும். தமிழ்­நாட்­டின் சுய­ம­ரி­யா­தையை, மொழியை, அடை­யா­ளங்­களை பாது­காக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நமக்­கா­கக் குரல் கொடுக்க, போரா­டக்­கூ­டிய வேட்­பா­ள­ருக்கு, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வேட்­பா­ளர் துரை­ராஜ் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்று பேசி­னார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், தி.மு.க. வேட்பாளருமான கே.எஸ். மூர்த்தி இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று நிர்வாகிகளுடன் இணைந்து வீடு வீடாக வாக்குச் சேகரித்தார். இந்நிகழ்வில் தி.மு.க. நிர்வாகிகள் வைரமணி, அருண், அருள், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>