<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,365,958,1078" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 03:47:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07042026-CHN-17" position.sequence="17" ex-ref="07042026-CHN-17.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">சைதாப்பேட்டை தொகுதியில் திராவிட மாடல் அரசினால் நிறைவேற்றப்பட்ட சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்காட்டி</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தி.மு.கழக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அனல் பறக்கும் தீவிரப் பிரச்சாரம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="139wardVoteC_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஏப்.7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மத­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி தி.மு.கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று (6-4-2026) காலை 7 மணிக்கே 139வது வட்­டத்­தில் வீதி, வீதி­யாக நடந்­தேச்­சென்று பொது­மக்­க­ளி­டம் தீவி­ர­மாக வாக்­குச் சேக­ரித்­தார்.ஜோதி­ரா­ம­லிங்­கம் நக­ரில் தொடங்கி ராஜா­பா­தர் தெரு, கிருஷ்­ணன் தெரு, பாஸ்­க­ரன் தெரு, கன்­னி­யப்­பன் தெரு, வி.கே.மகே­தே­வன் தெரு, முர­சொலி மாறன் தெரு, கங்­கை­யம்­மன் கோயில் தெரு, மாணிக்­கம் தெரு, சிவ­குரு தெரு, பழ­னி­யப்­பன் தெரு, ராக­வன் தெரு, இளங்கோ தெரு, முரு­கே­சன் தெரு, வெங்­க­டா­ச­லம் தெரு, ஜான­கி­ரா­மன் தெரு ஆகிய தெருக்­கள் வழி­யாக வந்து, எஸ்.பி.சிதம்­ப­ரம் சாலை, வடி­வேல் தெரு, பூங்­கா­வ­ணம் தெரு,கோவிந்­த­சாமி தெரு, கிண்டி ரத்­தி­னம் தெரு, அப்­பைய மேஸ்­திரி தெரு, கங்­கை­யம்­மன் கோயில் தெரு, முத்­த­மிழ் நகர், ஏரிக்­க­ரை­தெரு, பள்­ளி­கூ­டத் தெரு, பள்­ளிக்­கூட 1 முதல் 8 வரை உள்ள தெருக்­கள் வரை நண்­ப­கல் 12.30 மணி வரை வாக்­குச் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதிய உணவு இடை­வே­ளைக்­குப் பிறகு மாலை 4 மணிக்­குத் தொடங்­கிய வாக்­குச் சேக­ரிப்பு பிரச்­சா­ரம் , முத்­து­மா­ரி­யம்­மன் கோயில் தெரு­வில் தொடங்கி ஆர்.வி.நகர் 75வது தெரு, 76வது தெரு, 69ஏ தெரு, 69வது தெரு, 72வது தெரு, 74வது தெரு, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரிய குடி­யி­ருப்பு பிளாக்­கு­க­ளில் உள்ள அனைத்து வீடு­க­ளி­லும் பொது­மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குச் சேக­ரித்­தார். தொடர்ந்து ஐ.ஜெ.கே.எம்.என்.எஸ்.ஓ.பி., ஆர்.வி. நகர் 73வது தெரு, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரிய குடி­யி­ருப்பு பிளாக்­குள் ஏ – ஏஏ பிளாக்­கு­கள் வரை, 67வது தெரு, 68 வது தெரு, ராக­வன் காலனி 1 முதல் 5 தெருக்­கள் , அண்­ணா­மலை நகர் 1 முதல் 3 தெருக்­கள், பெரி­யார் ராம­சாமி தெரு, பிள்­ளை­யார்  கோயில் தெரு, அண்ணா தெரு, காம­ரா­ஜர் தெரு, வாசுகி தெரு, வ.உ.சி. தெரு, ஜெய­ராம் தெரு இரவு 9 மணி வரை நடந்­தேச் சென்று பொது­மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குச் சேக­ரிப்­பில், தி.மு. கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளோடு வாக்­குச் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது பொது­மக்­கள் வேட்­பா­ள­ருக்கு உற்­சாக வர­வேற்­ப­ளித்­தும், பூக்­கள், சால்­வை­கள், ஓவி­யங்­கள், புறாக்­கள், போன்­ற­வற்றை அளித்­தும், தங்­க­ளது அன்பை வெளிப்­ப­டுத்தி மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­ற­னர்.அப்­போது கழக வேட்­பா­ளர்  மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சைதாப்­பேட்­டை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரும், தி.மு.கழ­கத் தலை­வ­ரின் அறி­வார்ந்த அறி­வு­ரை­யு­ரை­யேற்று, சைதாப்­பேட்­டையைவளர்ச்­சி­மிக்க தொகு­தி­யாக, படித்த இளை­ஞர்­க­ளுக்கு  வேலை­வாய்ப்பை வழங்­கும் தொழில்­ந­க­ர­மாக மாற்­று­வ­தற்கு சிறப்­பான, சீர்­மி­குந்த திட்­டங்­கள், செயல்­ப­டுத்தி வரு­வ­தாக பொது­மக்­க­ளி­டம் தெரி­வித்­தார். இந்த 139வது வார்­டுக்கு செய்­யப்­பட்ட அனைத்­துத் திட்­டங்­க­ளை­ யும் நினை­வு­கூர்ந்­தார். அதன் விவ­ரம் வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் மண்­ட­லம் 10, வார்டு 139, அண்­ணா­ம­லை­ந­கர் 3வது தெரு­வில் பன்­னோக்­குக் கட்­டி­டம் (Proposed Construction of Multi Purpose Hall) கட்­டும் பணிக்கு 2021-2022ஆம் ஆண்டு சைதாப்­பேட்டை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொகுதி மேம்­பாட்டு நிதி­யி­லி­ருந்து ரூ.33,03,000/- ஒதுக்­கப்­பட்டு பணி­கள் முடி­வுற்று பன்­னோக்­குக் கட்­டி­டம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வார்­டில் 0.25 கி.மீ. நீளத்­தில் ரூ.12 லட்­சம் செல­வில் 2 உட்­பு­றச் சாலை­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ரூ.25 லட்­சம் செல­வில் நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யம், ரூ.48 லட்­சம் செல­வில் இரண்டு பொதுக்­க­ழிப்­பி­டங்­கள், 1.6 கி.மீ. நீளத்­தில் 13 உட்­புற சாலை­கள் ரூ.88 லட்­சத்­தி­லும், 1.1. கி.மீ நீளத்­தில் 6 மழை­நீர் வடி­கால் பணி­கள் ரூ.6 கோடியே 10 லட்­சம் செல­வில் நிறை­வேற்­றப்­பட்­டு ள்­ளது. ரூ.28.4 லட்­சம் செல­வில் கட்­ட­டப் பணி­க­ளும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ரூ.49 லட்­சம் செல­வில் உடற்­ப­யிற்­சிக் கூடம், ரூ.50 லட்­சத்­தில் உடற்­ப­யிற்­சிக் கூட­மும், ரூ.83 லட்­சம் செல­வில் விளை­யாட்டு மைதா­ன­மும்,  ரூ.56 லட்­சம் செல­வில் 1.1 கி.மீ. நீளத்­திற்கு 10 உட்­பு­றச் சாலை­க­ளும், ரூ.2 கோடியே 10 லட்­சம் செல­வில் மயா­ன­பூ­மி­யும், 1.2 கி.மீ. நீளத்­திற்கு 9 உட்­பு­றச் சாலை­கள் ரூ.89 லட்­சம் செல­வி­லும், 0.85 கி.மீ. 2 மழை­நீர் வடி­கால்­வாய்­கள் ரூ.3 கோடியே 55 லட்­சம் செல­வி­லும், ஜாபர்­கான்­பேட்டை கெனால் ரூ.5 கோடியே 29 லட்­சம் செல­வி­லும், பள்­ளிக்­கட்­டி­டங்­கள் ரூ.8 கோடி செல­வி­லும் நிறை­வேற்­றப்­ப ட்­டி­ருக்­கி­றது. தெரு­வி­ளக்­கு­கள் மற்­றும் மின்­கம்­பங்­கள் ரூ.64 லட்­சம்  செல­வில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போன்று தாயு­மா­ன­வர் திட்­டம், இரு­பால் மாண­வர்­க­ளுக்­கான தமிழ்­பு­தல்வி, தமிழ்­பு­தல்­வன் கல்வி உத­வித்­தொகை, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்தொகை, முதி­யோர் உத­வித் தொகை, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உத­வித்­தொ­கை­போன்ற எண்­ணற்­றத் திட்­டங்­க­ளால் அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் திரா­விட மாடல் அர­சி­னை­யும், மக்­க­ளின் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ ளை­யும் போற்­றிப் பாராட்டி, சைதாப்­பேட்டை தொகுதி தி.மு.க.வின் கோட்­டை­தான் என்­பதை மீண்­டும் நிரூ­ பிக்­கும் தேர்­த­லாக, வர­லாற்­றில் இப்­ப­டி­யொரு வெற்­றியை தி.மு.கழ­கம் பெற்­ற­தில்லை என்­பதை தமிழ்­நாடு முழு­வ­தும் மெய்­பிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வாக்­குச் சேக­ரிப்பு நிகழ்ச்­சி­யில் பகுதி கழக செய­லா­ளர்­கள் எம்.கிருஷ்­ண ­மூர்த்தி, வட்­டக் கழக செய­லா­ளர் எஸ்.பி.கோதண்­டம், சைதைத் தொகுதி பொறுப்­பா­ளர் சைதை சாதிக், காங்­கி­ரஸ் ஜோதி­பொன்­னம்­ப­லம், வி.சி.க –ம.ஜேக்­கப், பாண்­டு­ரங்­கன், ம.தி.மு.க. ப.சுப்­பி­ர­மணி, தே.மு.தி.க – ஆனந்­தன், எஸ்.டி.பி.ஐ. – அபு­தா­கிர், சி.பி.ஐ – சிவா, ம.ம.க- சாகுல்­அ­மீது, கதிர், ம.நீ.மை – கதிர், ஐ.யூ.எம்.எல். – அப்­துல் கலாம் உள்­ளிட்ட ஏரா­ள­மான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யி­னர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>