<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,620,958,1088" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 16:25:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07042026-TRY-12" position.sequence="12" ex-ref="07042026-TRY-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">சீர்காழியில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="NivethaMMurug_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மயி­லா­டு­துறை, ஏப். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்பு-ரை செய்ய (7.04.2026)   இன்று மாலை 4.00மணிக்கு சீர்­காழி நத்­தம் பைபாஸ் சாலை அருகே பொதுக்­கூட்­டத்­தில்மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து வாக்கு  சேக­ரிக்க திராவிட நாயகர் – முதலமைச்சர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் வருகை தர உள்­ளார்­கள் இந்த மயி­லா­டு­துறை மாவட்ட கழ­கத்­தி­னர், ஜன­நா­யக முற்­போக்கு கூட்­ட­ணி­ பெ­ருந்­தி­ர­ளாக கலந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இது குறித்து மயி­லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ளர் நிவேதா எம்.முரு­கன் எம்.எல்.ஏ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறி­யி­ ருப்­ப­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">காலை உணவு திட்­டம் உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­களை இந்தியாவின் ஏனைய மாநிலங்கள்  மட்டுமின்றி, உலக நாடு களே திரும்பி பார்க்கும் அளவுக்கு அனைத்­துத் தரப்பு மக்-­களுக்கு மான  பொற்கால  ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்­நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் இந்த சந்ததிகளுக்கு மட்டுமின்றி எதிர்கால  சந்ததிகளுக்கும் சேர்த்து தொலைநோக்கு  பார்வையோடு  எண்ணற்ற அரிய திட்டங்களை தந்து அதனை நிறைவேற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2026 தேர்தலிலும் முத்துவேல்­க­ருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையி-­லான ஆட்சியை  தேர்ந்தெ டுக்க தமிழ்­நாட்­டு­மக்­கள் தயாராகி­விட்டனர். தமிழ்­நாட்­டில் பொற்கால ஆட்சி 2026லும் திராவிட நாயகர் முதலமைச்சர் தள­ப­தி­அ­வர்களின் சீரிய ஆளுமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சியாக தொடர மதச்சார்பற்ற ஜன­நா-­யக முற்போக்கு கூட் டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் மயி­லா­டு­துறை மாவட்­டம் சீர்­கா­ழிக்கு வருகை தர உள்­ளார்­கள் “எல்லோருக்கும் எல்லாம்” என ஏழைகளின் கண்ணீர் துடைத்து திமு­க­வுக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளும் நாம் திமு­க­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்­லையே என்று வருத்­தப் ­ப­டும் அள­விற்கு தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும் பயன் அளிக்­கும் திட்­டங்­களை தந்து கொண்­டி­ருக்­கும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் உலக பொரு­ளா­தார வல்­லு­னர்­களை திரும்­பிப் பார்க்க வைத்த  இல்­லத்­த­ர­சி­கள் தங்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை தாங்­கள் பகு­தி­யிலே தாங்­கள் விரும்­பிய பொருட்­களை வாங்­கிக் கொள்ள  ரூ.8,000 த்திற்­கான கூப்­பன் திட்­டம், மக­ளிர் உரி­மைத்­தொகை ரூ. 2,000 ஆக உயர்த்­தி­டு­வது மற்­றும் மீட்டர் இல்லா மின்சாரம்,நெல்கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட  விவசாயி களின் உள்ளம் மகிழ்வித்து,  திட்டம்” தந்த ஈடு இணையில்லா தலை வராய், சமூக புரட்சியாய் எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தித்தந்தி ருக்கும் நாம் திராவிட நாயகர், முதல-­மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சீர்­கா­ழி­யில் மதச்­சார்பற்ற ஜனநா­யக முற்-­போக்கு கூட்டணி வேட் பாளர்க­ளான பூம்­பு­கார் சட்­ட­மன்ற தொகுதி கழக வேட்­பா­ளர் நிவேதா எம் முரு­கன்  எம் எல்ஏ,  சீர்­காழி சட்­ட­மன்­றத் தொகுதி ம.தி.மு.க. வேட்­பா­ளர் செந்­தில்­செல்­வன், ஆகி­யோ­ருக்கு உதய சூரி­யன் சின்­னத்­தி­லும்  மயி­லா­டு­துறை சட்­ட­மன்­றத் தொகுதி காங்­கி­ரஸ் கட்சி வேட்­பா­ளர் ஜமால்­மு­க­ம­து­யூ­னுஸ்க்கு  கை சின்­ன த்­தி­லும்  அதேப்­போல் நாகை மாவட்­டம் வேதா­ர­ணி­யம் சட்­ட­மன்ற தொகுதி திமுக வேட்­பா­ளர் மா.மீ.புக­ழேந்தி,  நாகை சட்­ட­மன்­றத் தொகுதி வேட்­பா­ளர் - மனி­த­நேய மக்­கள் கட்­சித் தலை­வர் பேரா­சி­ரி­யர எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா,  ஆகி­யோ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­ன த்­தி­லும், கீழ்­வே­ளூர் சட்­ட­மன்­றத் தொகுதி மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் வேட்­பா­ளர் டி.லதா விற்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தி­லும் 1வாக்கு வாக்கு சேக­ரிக்க வருகை தந்து  பொதுக்­கூட்­டத்­தில் சிறப்­பு­ரை­ யாற்ற உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த பொதுக்­கூட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி கட்­சி­யி­னர் மற்­றும் கழக மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­ கள், சட்­ட­மன்ற முன்­னாள், இந்­நாள் உறுப்­பி­னர்­கள், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள், நிர்வாகி கள், சார்பு அணி களின் நிர்வாகி கள், வார்டு மற்றும் கிளைக் கழகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகி களும், ,கழக மூத்த முன்­னோ­டி­கள், கழக செயல்­வீ­ரர்­கள், பொது மக்க ளும் பெருந்திர-­ளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொன் கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்வாறு மயி­லா­டு­து­றை­மா­வட்டச் செயலாளர் நிவேதா எம்.முரு­கன் எம்.எல்.ஏ. தனது அறிக்­கை­யில் குறிப்பிட்டுள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>