<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,357,493,1201" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 08 2026 03:51:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260408T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08042026-CHN-20" position.sequence="20" ex-ref="08042026-CHN-20.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சைதாப்­பேட்டை 168வது வார்­டில்  வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­ய­னுக்கு</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">இந்­திய கம்­யூ­னிஸ்ட் பொதுச்­செ­ய­லா­ளர் மு.வீர­பாண்­டி­யன் வாக்­குச் சேக­ரிப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup313142_20_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்னை,ஏப்.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மத­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி தி.மு.கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் இன்று (7–4–2026) காலை 7 மணிக்கு தொடங்கி 168வது வட்­டத்­தில் நடந்தே சென்று வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டார்.  தி.மு.கழக வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநில பொதுச்­செ­ய­லா­ளர் மு.வீர­பாண்­டி­யன் வாக்­குச் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை 7 மணிக்கு பூவி­ருந்­த­வல்லி சாலை கங்­கை­யம்­மன் கோயில் அரு­கில் தொடங்கி, கங்­கை­யம்­மன் கோயில் தெரு, கற்­ப­க­வி­நா­ய­கர் கோயில் தெரு, தாண்­ட­வ­ரா­யன் தெரு, தன­பால் தெரு – எதி­ரில் 4, 3, 5 பிள்­ளை­யார் கோயில் தெருக்­க­ளி­லும்,  தாமோ­த­ரன் தெரு, காவேரி தெரு, திருக்­கு­ம­ரன் தெரு, அன்பு தெரு, பார­தி­யார் தெரு, பூந்­த­மல்லி சாலை திரும்பி முத்­து­ரா­ம­லிங்­கம் தெரு, சாமந்தி தெரு, கருணை தெரு, நந்­தி­வர்­மன் தெரு, பட்­டி­னத்­தார் தெரு, காந்­தி­ந­கர் தொடர்ச்சி, திரு­மூ­லர் தெரு, மதுரை மீனாட்சி தெரு, நக்­கீ­ரன் தெரு, அரு­ண­கிரி தெரு, தணி­கை­மலை தெருக்­க­ளி­லும், அதே­போல் சர்­தார் காலனி, ராஜீவ்­காந்தி நகர், சத்யா நகர் 1–2 தெருக்­கள், சாமி­நா­தன் தெரு, லாசர் தெரு, லட்­சுமி விநா­ய­கர் தெரு, ஆறு­மு­கம் தெரு, திரு­மால் தெரு, ராஜாஜி தெரு, காந்­தி­ந­கர் தொடர்ச்சி, திரு­ஞா­ன­சம்­பந்­தர் தெரு, அருள்­பி­ர­கா­சம் தெரு, தனக்­கோட்டி ராஜா தெரு, பூந்­த­மல்லி சாலை, அச்­சு­தன் நகர் 4,3வது குறுக்­குத் தெருக்­கள், முனு­சாமி தெரு, சொர்­ணாம்­பிக்கை தெரு, கஸ்­தூ­ரி­பாய் தெரு, சொர்­ணாம்­பிகை தெருக்­கள் வரை நண்­ப­கல் 12.30 மணி வரை வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மதிய உணவு இடை­வே­ளைக்­குப் பிறகு ஜோதி­ந­கர் முரு­கன் கோயில் – குறுக்­குத் தெரு, பாலாஜி பிளாட்ஸ்  திரும்பி 1வது தெரு, திரும்பி கண்­ணகி தெரு, விசா­லாட்சி 1, 2 தெருக்­கள், துரை­சாமி தெரு, கண­பதி நகர் விரிவு – மெயின்­ரோடு, பாலா­வி­நா­ய­கர் தெரு – மெயின்­ரோடு, கண­பதி நகர் 1, 2 தெருக்­கள், பூந்­த­மல்லி சாலை, பாலாஜி பிளாட்ஸ், பிள்­ளை­யார் கோயில் தெரு 1, 2 தெருக்­கள், பங்­களா 2, 3 தெருக்­க­ளி­லும், பூந்­த­மல்லி சாலை, நேதாஜி தெரு, பார்த்­த­சா­ரதி கோயில் தெரு, ஜவ­ஹர்­லால் நேரு சாலை, கலை­ஞர் தெரு, அவ்­வை­யார் தெரு, அம்­பாள் நகர் மெயின்­ரோடு, பார­தி­யார் தெரு, 5வது பிள்­ளை­யார் கோயில் தெரு, 6வது பிள்­ளை­யார் கோயில் தெரு, விவே­கா­னந்­தர் தெரு, அகத்­தி­யர் தெரு, திரு­வள்­ளு­வர் தெரு, வீர­மா­மு­னி­வர் தெரு, கட்­ட­பொம்­மன் தெரு, மெயின்­ரோடு, கண்­ண­தா­சன் தெரு, சூலை­பாண்­டி­யன், பூம­கள் தெரு 1 முதல் 5 தெருக்­கள் வரை, கண­பதி காலனி 1,2 தெருக்­க­ளி­லும் வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது பொது­மக்­க­ளி­டம் தி.மு. கழக வேட்­பா­ளர் திரு.மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கடந்த 5 ஆண்­டு­க­ளில் திரா­விட மாடல் அரசு செய்த திட்­டங்­க­ளை­யும், 7வது முறை­யாக தமிழ்­நாட்­டில் தி.மு.க ஆட்சி அமைந்­தப் பிறகு செய்ய இருக்­கிற திட்­டங்­க­ளை­யும், தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­க­ளை­யும் பொது­மக்­க­ளி­டம் எடுத்­து­ரைத்து, தமக்கு வாய்ப்­ப­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவர், பொது­மக்­க­ளி­டம், தி.மு. கழ­கத் தலை­வர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்­றி­ருக்­கிற திரா­விட மாடல் அரசு அடித்­தட்டு மக்­க­ளின் நல­னுக்­கா­வும், அவர்­க­ளின் உயர்­வுக்­கா­க­வும், ஏழை, எளிய மக்­க­ளின் பிள்­ளை­கள் உயர்­கல்­விக்­கா­க­வும், மருத்­து­வத்­து­றைக்­கும், தொழிற்­வ­ளர்ச்­சிக்­கும் ஏரா­ள­மா­னத் திட்­டங்­களை கொண்டு வந்து, அது உல­கத்­திற்கே வழி­காட்­டக்­கூ­டிய, வெளி­நா­டு­கள் நமது திரா­விட மாடல் அர­சின் திட்­ட­மான காலை உண­வுத் திட்­டத்தை கனடா அரசு செயல்­ப­டுத்­தி­யுள்­ள­தை­யும், மருத்­து­வத்­து­றை­யில் தமிழ்­நாட்­டில் கொண்­டு­வ­ரப்­பட்ட இன்­னு­யிர் காப்­போம் – நம்மை காக்­கும்–48 திட்­டத்தை உலக நாடு­கள் வியந்து பார்க்­கின்ற திட்­ட­மாக இருக்­கி­றது. இந்­தத் திட்­டத்­தின்­படி அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் 767 பங்­கேற்­பு­டன், கடந்த மார்ச் 13வரை விபத்­தில் பாதிக்­கப்­பட்ட ஐந்து லட்­சத்து 30 ஆயி­ரத்து 940 பேர் காப்­பாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இத்­திட்­டத்­திற்­காக இது­வரை அரசு ரூ.514.71 கோடி ரூபாய் செல­வி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இத்­திட்­டம் உல­கி­லேயே மிக சிறப்­பான மனி­த­நே­யத் திட்­ட­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது. மருத்­து­வத்­து­றை­யில் மகத்­தா­னத் திட்­ட­மான மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்­தில் இது­வரை 4 கோடியே 81 லட்­சம் பேருக்கு வீட்­டிற்­கேச் சென்று சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். இந்த திட்­டத்­திற்கு ஐ.நா. மன்­றம் பாராட்டி விருது வழங்­கி­யுள்­ளதை பெரு­மை­யு­டன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டத்­தில் 20 லட்­சம் பள்ளி மாண­வர்­கள் பயன்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இத்­திட்­டம் இனி­வ­ரும் ஆண்­டு­க­ளில் எட்­டாம் வகுப்பு வரை நீட்­டிக்­கப்­பட உள்­ளது. அடுத்து நான் முதல்­வன் திட்­டம், இத்­திட்­டத்­தில் இது­வரை 41 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மாண­வர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். இதில் முக்­கி­ய­மாக, 3.28 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மாண­வர்­கள் புகழ்­பெற்ற கல்வி நிறு­வ­னங்­க­ளில் சேர்க்­கப்­பட்டு, பல்­வேறு திறன் பயிற்­சித் திட்­டங்­கள் மற்­றும் வேலை­வாய்ப்பு வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுள்­ள­னர். இன்­னும், இன்­னும் ஏரா­ள­மான திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. உயர்­கல்­விப் படிக்­கும் பெண்­க­ளுக்கு உத­வித் திட்­டம், தமிழ்­பு­தல்­வன் திட்­டம் மிக­வும் சிறப்­பாக செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இத்­திட்­டங்­க­ளெல்­லாம் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு உத­வித்­தொ­கை­கள் உயர்த்­தப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த வாக்­குச்­சே­க­ரிப்பு நிகழ்ச்­சி­யில் பகுதி கழக செய­லா­ளர் இரா.துரை­ராஜ், சைதைத் தொகுதி மேற்­பார்­வை­யா­ளர் சைதை சாதிக்,  வட்ட கழக செய­லா­ளர் நா.ராதா­கி­ருஷ்­ணன், காங்­கி­ரஸ் ஜோதி­பொன்­னம்­ப­லம், வி.சி.க ம.ஜேக்­கப், ம.தி.மு.க. ப.சுப்­பி­ர­மணி, தே.மு.தி.க – ஆனந்­தன், ம.நீ.ம. – கதிர்,  எஸ்.டி.பி.ஐ. – அபு­தா­கிர், பிலால், இ.யூ.மு.லீக் – கவுஸ் ஃபேக், த.மு.மு.க சாகுல்­ஹ­மீது, அப்­துல் ஜபார், சி.பி.ஐ. – சிவா, சி.பி.எம்.–வேல்­மு­ரு­கன், உள்­ளிட்ட ஏரா­ள­மான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யி­னர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எழும்பூர் வடக்கு பகுதி, 78 வது வட்டத்தில் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர்  தமிழன் பிரசன்னா உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் எழும்பூர் வடக்கு பகுதி கழகச் செயலாளர் சொ.வேலு முன்னிலை வகித்தார். 78 வது வட்ட கழக செயலாளர் சு.மனோகர் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>