<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1387" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 17:21:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260408T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08042026-TRY-06" position.sequence="06" ex-ref="08042026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">புதுச்சேரியை அழிவிலிருந்து காக்க நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">புதுச்சேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">5–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309901_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="3_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="4_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி வளர்ந்த புதுச்­சேரி இது­தான் என்­றால், நான் கேட்­கும் கேள்­விக்கு எல்­லாம் பதில் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வில்­லி­ய­னூ­ரில் ஒரு அமைச்­ச­ருக்கு சொந்­த­மான குடோ­னில் இருந்து, சட்­ட­வி­ரோ­த­மாக பல கோடி ரூபாய் மதிப்­புள்ள சந்­தன எண்­ணெய் பதுக்கி வைத்­தி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. பதுக்­கல்­கா­ரர்­க­ளின் புக­லி­ட­மாக புதுச்­சே­ரியை உரு­வாக்­கி­ய­து­தான், என்.ஆர்.காங்­கி­ரஸ் – பா.ஜ.க.வின் வளர்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரெட்­டி­யார்­பா­ளை­யம் பகு­தி­யில் கழிப்­பி­டத்­தில் விஷ­வாயு தாக்கி 3 அப்­பா­வி­கள் இறந்­தது எப்­படி? புதுச்­சேரி அர­சின் மெகா ஊழல்­தானே இதற்கு கார­ணம்! இதைப் பற்றி விசா­ரித்­தார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தர­மற்ற மருந்­து­களை இறக்கி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உயி­ரோடு விளை­யா­டி­யி­ருக்­கி­றார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம்­விட கொடு­மை­யாக, தர­மற்ற மருந்­து­களை கொள்­மு­தல் செய்து, மக்­க­ளின் உயி­ரில் விளை­யாடி இருக்­கி­றார்­கள். பல கோடி ரூபாய் மதிப்­புள்ள போலி மருந்து தயா­ரித்த வழக்­கில், முக்­கிய குற்­ற­வா­ளி­கள் சிக்­கி­னார்­கள். ஆனால், அந்த விசா­ரணை முடக்­கப்­பட்­டது. இது­தான், டபுள் எஞ்­சி­னின் லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய புதுச்­சே­ரி­யின் நீண்ட கால கோரிக்கை என்ன? மாநில தகுதி வேண்­டும்! அதைப்­பற்றி அவர்­கள் பேச­வில்லை. அவர்­க­ளுக்கு தேவை என்­றால், ஒரு மாநி­லத்­தையே உடைத்து, புது மாநி­லத்தை உரு­வாக்­கு­வார்­கள்! அது போன்று, புதுச்­சே­ரிக்கு மாநில தகுதி வழங்க முடி­யாதா? இவ்­வ­ளவு நடந்த பிற­கும் – புதுச்­சே­ரிக்கு மாநில அந்­தஸ்து இல்லை என்று, துரோ­கம் இழைத்த பிற­கும் – பாலா­றும் தேனா­றும் ஓடும் என்று சொல்லி, அதே வாக்­கு­று­தியை கொடுத்து, மக்­களை ஏமாற்ற வரு­கி­றார்­கள் என்­றால், அவர்­கள் புதுச்­சேரி மக்­களை பற்றி என்ன நினைக்­கி­றார்­கள்! எந்த முகத்தை வைத்­துக் கொண்டு, பிர­த­மர் உங்­க­ளி­டம் வாக்கு கேட்டு வரு­கி­றார்? இப்­ப­டிப்­பட்ட டப்பா எஞ்­சினை மறு­ப­டி­யும் கொண்டு வரு­வோம் என்று பேச­லாமா? இவ்­வ­ளவு அவ­லங்­களை புதுச்­சேரி சந்­தித்­த­தற்கு பிர­த­மர் மோடி­யும், உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வும்­தான் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ராக இருந்த ஐந்­தாண்­டு­க­ளில், ரங்­க­சாமி அவர்­கள் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த கொஞ்­ச­மா­வது முயற்சி செய்­தாரா? ஏன் நடத்­த­வில்லை? ஆளு­நரை வைத்து, தன்­னையே ஊராட்சி மன்­றத் தலை­வர் போன்று ட்ரீட் செய்­கி­றார்­கள் என்று நடத்­தா­மல் விட்­டு­விட்­டாரா என்று தெரி­ய­வில்லை. தனக்­கா­க­கூட குரல் கொடுக்க முடி­யா­த­வ­ராக இருக்­கும் அவர், எவ்­வாறு உங்­க­ளுக்­காக குரல் கொடுப்­பார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கள்­ளச்­சந்தை வியா­பா­ரி­க­ளி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி சிக்கி சீர­ழி­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த என்.ஆர். காங்­கி­ரஸ் – பா.ஜ.க. கூட்­டணி என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றது? மின்­து­றையை தனி­யார்­ம­ய­மாக்க துடிக்­கி­றது! கள்­ளச்­சந்தை வியா­பா­ரி­கள் கையில் புதுச்­சேரி சிக்கி சீர­ழிந்து கொண்­டி­ருக்­கி­றது! போதைப் பொருட்­களை தாரா­ள­மாக இன்­றைக்கு சப்ளை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்! சட்­டம் – ஒழுங்கு சந்தி சிரிக்­கி­றது! ஒப்­பந்த பணி ஆசி­ரி­யர்­கள் குடும்­பத்­து­டன் வீதிக்கு வந்து போரா­டு­கி­றார்­கள். இவ்­வ­ளவு பிரச்­சி­னை­களை தீர்க்­கா­மல், கொஞ்­ச­மும் வெட்­க­மில்­லா­மல் பிர­த­மரை அழைத்து வந்து ரோடு–ஷோ நடத்­திக் கொண்டு இருக்­கி­றார்­களே! வெட்­க­மாக இல்­லையா? தமிழ்­நாட்­டில் கிடைத்த அடிமை பழ­னி­சாமி போன்­று­தான், புதுச்­சே­ரி­யில் ரங்­க­சாமி அவர்­க­ளும் இங்கு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன்­னு­டைய அரசு பற்றி, ரங்­க­சாமி அவர்­களே கொடுத்த ஓப்­பன் ஸ்டேட்­மெண்ட் என்ன தெரி­யுமா? கடந்த பிப்­ர­வரி மாதம், புதுச்­சேரி சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் அவர் என்ன சொன்­னார் என்­றால், “அதி­கா­ரமே இல்­லாத அரசு இது. தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தில் அர்த்­தமே இல்லை” என்று தன் வாயா­லேயே விரக்தி அடைந்து ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் கொடுத்­தாரா? இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னொரு விஷ­யத்­தை­யும் நன்­றாக கவ­னிக்க வேண்­டும்... இந்­தியா கூட்­ட­ணியை விமர்­சித்து பேசிக் கொண்டு இருந்த ரங்­க­சாமி அவர்­கள், இப்­போது தன்­னு­டைய முதுகை பார்க்­கி­றாரா? இங்கு புதி­தாக தொடங்­கப்­பட்­டி­ருக்­கும் ஒரு கட்­சியை, NDA கூட்­ட­ணி­யில் சேர்த்­தால், கூட்­ட­ணி­யை­விட்டு வெளி­யே­றி­வி­டு­வேன் என்று சொன்ன ரங்­க­சாமி அவர்­கள், 24 மணி­நே­ரத்­தில் தன்­னு­டைய முடிவை மாற்­றிக் கொண்­டார். இதற்­கான கட்­டா­யம் ஏற்­பட்­டது எப்­படி? இது­தான் அடிமை மனோ­பா­வம்! இந்த லட்­ச­ணத்­தில் இவர் இந்­தியா கூட்­ட­ணியை விமர்­சிக்­கி­றார்! தனி மனி­தர்­கள் ‘வீக்’ ஆகி­வி­டு­வார்­கள்! கருத்­தி­யல்­கள்­தான் என்­றைக்­கும் ஸ்ட்ராங்­காக நிலைத்து நிற்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரங்­க­சா­மியை கவிழ்க்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. போடும் கணக்கு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் ரங்­க­சாமி அவர்­களே... பீகா­ரில் நிதிஷ்­கு­மார் அவர்­களை நினைத்­துப் பாருங்­கள்... அவ­ரின் நிலை உங்­க­ளுக்கு வராது என்று என்ன நிச்­ச­யம்?ஒன்­று­மில்லை, ஃபிளாஷ்­பேக்­கில், கடந்த சட்­ட­மன்­றத் தேர்­தலை எண்­ணிப் பாருங்­கள்... புதுச்­சே­ரி­யில் 30 எம்.எல்.ஏ. எல­க்ஷன் ரிசல்ட் வந்து, அந்த எம்.எல்.ஏ.க்கள் பொறுப்­பேற்­ப­தற்கு முன்பே, மூன்று நிய­மன எம்.எல்.ஏ.க்களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு நிய­மித்­தது. இவர்­க­ளு­டன் சேர்த்து 33 எம்.எல்.ஏ.க்களாக ஆக்கி, நீங்­கள் அனை­வ­ரும் போட்ட வாக்­கு­க­ளையே அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­து­தான் பா.ஜ.க. அப்­போதே, கொல்­லைப்­புற வழி­யாக ஆட்­சி­யைப் பிடிக்க நினைத்­த­வர்­கள் அவர்­கள்! பா.ஜ.க.விற்கு தெரிந்த இந்த ரூட்­டில் ரங்­க­சாமி அவர்­களை எப்­போது – எப்­படி கவிழ்க்­க­லாம் என்­று­தான் பா.ஜ.க. சிந்­தித்­துக் கொண்டு இருக்­கி­றது. இது, ரங்­க­சாமி அவர்­க­ளுக்­கும் தெரி­யும்! அவ­ரென்ன சாமா­னி­யப்­பட்­ட­வரா? எவ்­வ­ளவு நாட்­கள் சர்­வீஸ்… பத­விக்­காக எப்­ப­டி­யெல்­லாம் மாறி மாறி போவார். எனவே அவ­ருக்­கும் தெரி­யும். அத­னால்­தான், தன்­னு­டைய அரசு அதி­கா­ரமே இல்­லாத அரசு என்று ஓப்­பன் ஸ்டேட்­மெண்ட் கொடுத்­தார். இந்த லட்­ச­ணத்­தில், ஒன்­றிய அர­சு­டன் கூட்­டணி வைத்­தால், புதுச்­சே­ரிக்கு எல்­லாம் கிடைக்­கும் என்று பிர­சா­ரம் செய்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி மக்­க­ளுக்கு இனி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரங்­க­சாமி துரோ­கம் செய்ய வேண்­டாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் ரங்­க­சாமி அவர்­களே... மன­தில் கையை வைத்து சொல்­லுங்­கள்... நீங்­கள் கேட்­ட­தை­யெல்­லாம் ஒன்­றிய அரசு செய்­ததா? தலை­மைச் செய­லா­ளரை மாற்­று­வ­தற்­கு­கூட உங்­க­ளுக்கு அதி­கா­ரம் இல்­லையே… எத்­தனை ஃபைல்­கள் துணை­நிலை ஆளு­நர் மாளி­கை­யில் தூங்­கிக் கொண்டு இருக்­கி­றது? கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் புதுச்­சே­ரிக்­காக நீங்­கள் கேட்ட பட்­ஜெட் தொகையை ஒன்­றிய பா.ஜ.க. அரசு முழு­மை­யாக கொடுத்­தி­ருக்­கி­றதா? இப்­ப­டி­யெல்­லாம் மக்­களை வஞ்­சித்­து­விட்டு, கவர்ச்சி வாக்­கு­று­தி­க­ளால் அவர்­களை ஏமாற்­ற­லாம் என்று ரங்­க­சாமி அவர்­கள் நினைக்­கி­றார். பா.ஜ.க. மீது இருக்­கும் பாசத்­தில், புதுச்­சேரி மக்­க­ளுக்கு ரங்­க­சாமி துரோ­கம் செய்­வது நியா­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், புதுச்­சேரி மக்­கள் இந்த முறை நிச்­ச­ய­மாக ஏமாற மாட்­டார்­கள். புதுச்­சேரி மக்­கள் மாற்­றத்­திற்கு – புதிய விடி­ய­லுக்கு தயா­ரா­கி­விட்­டார்­கள். தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வது மாதி­ரி­யான, திரா­விட மாடல் அர­சின் முற்­போக்­குத் திட்­டங்­கள் இங்­கே­யும் செயல்­ப­டுத்­தப்­பட வேண்­டு 
­மென்­றால், நீங்­கள் அனை­வ­ரும், தி.மு.க. கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரிக்கு தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அளிக்­கும் வாக்­கு­று­தி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரிக்­காக தி.மு.க. வாக்­கு­று­தி­க­ளில் முக்­கி­ய­மான சில­வற்றை சொல்ல வேண்­டு­மென்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரிக்கு மாநில தகுதி பெற்­றுத்­தர பாடு­ப­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை­நிலை ஆளு­ந­ரின் ஆதிக்­கம் ஒழிக்­கப்­பட்டு, உங்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­சர்­தான் முழு அதி­கா­ரம் பெற்­ற­வ­ராக இருப்­பது உறுதி செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதி­ய­ர­சர் சுசீந்­தி­ரன் ஆணைய அறிக்­கை­யின் வழி­காட்­டு­தல்­படி, பெண்­கள், ஆதி­தி­ரா­வி­டர்­கள், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் இட­ஒ­துக்­கீட்­டு­டன் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">A.F.T., சுதேசி, பாரதி பஞ்­சா­லை­களை மீண்­டும் திறந்து நவீ­னப்­ப­டுத்தி ஜவுளி பூங்கா துவங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உல­கத்­த­ரம் வாய்ந்த விளை­யாட்டு அரங்­கங்­கள் அமைக்­கப்­பட்டு, பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரியை ஒன்­றிய நிதிக் குழு­வின் வரம்­புக்­குள் கொண்டு சென்று, மற்ற மாநி­லங்­க­ளுக்கு வழங்­கு­வது போன்று, 41 விழுக்­காடு வரிப் பங்­கீடு வழங்க வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்க தொழில் முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோட்­டார் வாகன உற்­பத்தி தொடர்­பான தொழிற்­சாலை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருப்­பூ­ரைப் போன்று பின்­ன­லா­டைத் தொழிற்­சா­லை­க­ளும், லுங்­கி­கள் மற்­றும் ரெடி­மேட் ஆடை­கள் தயா­ரிப்பு தொழில் மையங்­க­ளும் உரு­வாக்­கப்­ப­டும். அந்த ஆடை­களை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய, உரிய உத­வி­கள் செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு ஃபேஷன் தொழில்­நுட்ப கல்­லூரி தொடங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">MSME நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சிக்­காக சிறப்பு திட்­டங்­கள் வடி­வ­மைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நலி­வ­டைந்த தொழிற்­சா­லை­கள் மீண்­டும் செயல்­ப­டு­வ­தற்­காக வல்­லு­நர் குழு அமைக்­கப்­பட்டு, மறு­சீ­ர­மைப்பு பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி மற்­றும் காரைக்­கால் நக­ராட்­சி­கள் மாந­க­ராட்­சி­க­ளாக தரம் உயர்த்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன­வர்­க­ளுக்கு நவீன ஆழ்­க­டல் மீன்­பிடி பட­கு­கள் வழங்­க­வும், காரைக்­கா­லில் மீன் பதப்­ப­டுத்­தப்­ப­டும் நவீன பூங்­காக்­கள் அமைக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“1000 ஸ்டார்ஸ்” என்ற திட்­டத்­தின்­கீழ், ஒவ்­வொரு துறை­யி­லும் ஆயி­ரம்பேருக்கு, அவ­ர­வர் படிப்­பிற்­கும், விருப்­பத்­திற்­கும் ஏற்ப பயிற்சி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கிரா­மச் சாலை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தரம் உயர்த்­தப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முழு­மை­யான பாதாள சாக்­கடை திட்­டம் நிறை­வேற்­றப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒருங்­கி­ணைந்த திடக்­க­ழிவு மேம்­பாட்­டுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிரா­மச்­சா­லை­கள் தரம் உயர்த்­தப்­பட்டு, முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆத­ர­வற்ற முதி­யோர் நல­மு­டன் வாழ ‘மகிழ்ச்சி இல்­லம்’ திட்­டம் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி, காரைக்­கால், மாஹே, ஏனாம் ஆகிய இடங்­க­ளில் டிஜிட்­டல் வச­தி­யு­டன் கூடிய நூல­கங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுற்­று­லாப் பய­ணி­களை கவ­ரும் வகை­யில், உல­கத்­த­ரம் வாய்ந்த, கடல்­வாழ் உயி­ரி­னக் காட்­சி­ய­கம் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளின் பொரு­ளா­தார மேம்­பாடு மற்­றும் சமூ­கப் பாது­காப்பை உறு­தி­செய்­யும் நோக்­கில், சந்­தன மரப் பயி­ரி­டு­தல் ஊக்­கப்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காரைக்­கால் பகு­தியை நெற்­க­ளஞ்­சி­ய­மாக அறி­வித்து, நவீன அரிசி ஆலை­கள் மற்­றும் தானிய கிடங்­கு­கள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உறு­தி­யாக சொல்­கி­றேன்... இந்த ஸ்டாலி­னின் குரல், தமிழ்­நாட்­டுக்­காக மட்­டு­மல்ல; இந்­தப் புதுச்­சே­ரிக்­கும் சேர்த்­தே­தான் எப்­போ­தும் ஒலிக்­கும்! மீண்­டும் சொல்­கி­றேன். இந்த ஸ்டாலி­னின் குரல், தமிழ்­நாட்­டுக்­காக மட்­டு­மல்ல; இந்­தப் புதுச்­சே­ரிக்­கும் சேர்த்­தே­தான் எப்­போ­தும் ஒலிக்­கும்! திரா­விட மாடல் அர­சின் தொடர்ச்­சி­யாக, புதுச்­சேரி விளங்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கழ­கக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வெற்றி பெறச் செய்­வீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த வகை­யில், வில்­லி­ய­னூர் தொகு­தி­யில் இரா. சிவா அவர்­க­ளுக்­கும், மங்­க­லம் தொகு­தி­யில் எஸ்.எஸ். ரங்­கன் அவர்­க­ளுக்­கும், திரு­பு­வனை தொகு­தி­யில் பி. அங்­கா­ளன் அவர்­க­ளுக்­கும், பாகூர் தொகு­தி­யில் ஆர்.ஆர். செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்­கும், முத­லி­யார்­பேட்டை தொகு­தி­யில் லி. சம்­பத் அவர்­க­ளுக்­கும், உப்­ப­ளம் தொகு­தி­யில் அனி­பால் கென்­னடி அவர்­க­ளுக்­கும், உரு­ளை­யன்­பேட்டை தொகு­தி­யில் எஸ். கோபால் அவர்­க­ளுக்­கும், நெல்­லித்­தோப்பு தொகு­தி­யில் வே. கார்த்­தி­கே­யன் அவர்­க­ளுக்­கும், ராஜ்­ப­வன் தொகு­தி­யில் விக்­னேஷ் கண்­ணன் அவர்­க­ளுக்­கும், காலாப்­பட்டு தொகு­தி­யில் ஏ. செந்­தில் அவர்­க­ளுக்­கும், கதிர்­கா­மம் தொகு­தி­யில் ப. வடி­வேலு அவர்­க­ளுக்­கும், காரைக்­கால் தெற்கு தொகு­தி­யில் ஏ.எம்.எச். நாஜிம் அவர்­க­ளுக்­கும், நிரவி திரு­ம­லை­ரா­யன் பட்­டி­னம் தொகு­தி­யில் எம். நாக தியா­க­ரா­ஜன் அவர்­க­ளுக்­கும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, மண்­ணா­டிப்­பட்டு தொகு­தி­யில் டி.பி.ஆர். செல்­வம் அவர்­க­ளுக்­கும், ஊசுடு தொகு­தி­யில் கார்த்­தி­கே­யன் அவர்­க­ளுக்­கும், இந்­திரா நகர் தொகு­தி­யில் ராஜா­கு­மார் அவர்­க­ளுக்­கும், தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யில் வைத்­தி­லிங்­கம் அவர்­க­ளுக்­கும், காம­ராஜ் நகர் தொகு­தி­யில் தேவ­தாஸ் அவர்­க­ளுக்­கும், லாஸ்­பேட்டை தொகு­தி­யில் வைத்­தி­ய­நா­தன் அவர்­க­ளுக்­கும், முத்­தி­யால்­பேட்டை தொகு­தி­யில் ராஜேந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், அரி­யாங்­குப்­பம் தொகு­தி­யில் விஜ­ய­லட்­சுமி அவர்­க­ளுக்­கும், மண­வெளி தொகு­தி­யில் அனந்­த­ரா­மன் அவர்­க­ளுக்­கும், ஏம்­ப­லம் தொகு­தி­யில் கந்­த­சாமி அவர்­க­ளுக்­கும், நெட்­டப்­பாக்­கம் தொகு­தி­யில் அன்­ப­ர­சன் அவர்­க­ளுக்­கும், நெடுங்­காடு தொகு­தி­யில் தினேஷ்­கு­மார் அவர்­க­ளுக்­கும், திரு­நள்­ளாறு தொகு­தி­யில் கம­லக்­கண்­ணன் அவர்­க­ளுக்­கும், காரைக்­கால் வடக்கு தொகு­தி­யில் ரஞ்­சித் அவர்­க­ளுக்­கும், மாஹே தொகு­தி­யில் ரமேஷ் பரம்­பத் அவர்­க­ளுக்­கும், ஏனாம் தொகு­தி­யில் கொல்­லப்­பள்ளி ஸ்ரீநி­வாஸ் அசோக் அவர்­க­ளுக்­கும், நீங்­கள் எல்­லாம் கை சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று அன்­பு­ட­னும், உரி­மை­யு­ட­னும் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரிக்கு புது விடி­யலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஏற்­ப­டுத்­து­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, உழ­வர்­கரை தொகு­தி­யில் செல்வ புஷ்­ப­லதா அவர்­க­ளுக்கு கரும்­ப­லகை சின்­னத்­தில் உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று அன்­பு­ட­னும், பண்­பு­ட­னும் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி புது விடி­ய­லை­யும், புது எழுச்­சி­யை­யும் பெற, தி.மு.க.–காங்­கி­ரசை உள்­ள­டக்­கிய இந்­தியா கூட்­டணி வேட்­பா­ளர்­களை வெற்றி பெற வையுங்­கள். புத்­து­ணர்வு கொண்ட புதுச்­சே­ரியை உரு­வாக்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்றி! வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>