<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 09 2026 03:36:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260409T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09042026-CBE-12" position.sequence="12" ex-ref="09042026-CBE-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">விரை­வில், தமிழ்­நாட்­டி­னு­டைய பிர­தி­நி­தித்­து­வத்­தை­யும் – அதி­கா­ரத்­தை­யும் குறைக்­கத்­தான், தொகுதி மறு­சீ­ர­மைப்பு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">கடலூரில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">11–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup311919_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="WhatsAppImage_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பேசி தன்­னு­டைய ஆற்­றலை வெளிப்­ப­டுத்­திக் காட்­டி­யி­ருக்­கி­றார். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் அன்­பு­ட­னும் உரி­மை­யு­ட­னும் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்து, நெய்­வேலி சட்­ட­மன்­றத் தொகுதி! நமது வெல்­லும் வேட்­பா­ளர் சபா.ராசேந்­தி­ரன் அவர்­கள்! 2006, 2016, 2021 என மூன்று முறை உங்­க­ளு­டைய குர­லாக சட்­ட­மன்­றத்­தில் ஒலித்­த­வர். நெய்­வேலி மக்­க­ளு­டைய உயர்­வுக்­கா­க­வும், தொகு­தி­யின் மேம்­பாட்­டுக்­கா­வும் தொடர்ந்து பணி­யாற்­றிக் கொண்­டி­ருப்­ப­வர். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்து, பண்­ருட்டி சட்­ட­மன்­றத் தொகுதி! நமது வெல்­லும் வேட்­பா­ளர் கொள்­கைத் தோழ­மை­யாக விளங்­கும் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த, அப்­துர் ரஹ்­மான் அவர்­கள். நம்­மு­டைய எழுச்­சித் தமி­ழர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளின் அன்­பைப் பெற்­ற­வர். ஒடுக்­கப்­பட்ட மக்­கள் – சிறு­பான்­மை­யி­னர் இடை­யே­யான ஒற்­று­மைக்­கா­கப் பாடு­ப­டு­ப­வர். அவ­ருக்கு, பானை சின்­னத்­தில் உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்து, புவ­ன­கிரி சட்­ட­மன்­றத் தொகுதி! நமது வெல்­லும் வேட்­பா­ளர் துரை. கி. சர­வ­ணன். நம்­மு­டைய உள்­ளத்­தில் நிறைந்து வாழும் டாக்­டர் துரை. கிருஷ்­ண­மூர்த்தி அவர்­க­ளு­டைய மகன். தி.மு.க. பொறி­யா­ளர் அணியை வழி­ந­டத்தி வரு­கி­றார். சிதம்­ப­ரம் மற்­றும் புவ­ன­கிரி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மக்­க­ளு­டைய குரலை எதி­ரொ­லித்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எனவே, கட­லூர் மாவட்­டத்­தில் இந்த 9 பேரின் வெற்­றி­யும் உறு­தியா? (‘உறுதி’ என, கூட்­டத்­தி­னர் குரல்!) நூற்­றுக்கு நூறு அடிக்க வேண்­டும். அதற்கு கட­லூர் மாவட்­டம் தயாரா? (‘தயார்’ என, கூட்­டத்­தி­னர் பலத்த குரல்) வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. வேட்­பா­ளர்­கள் உட்­கா­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மக­ளிர் மேம்­பாட்­டுக்கு, முதல் நாள் முதல் கையெ­ழுத்­தி­லேயே, ‘விடி­யல் பய­ணம்’ திட்­டத்­தைச் சாத்­தி­யப்­ப­டுத்­தி­ய­வன்­தான் இந்த ஸ்டாலின்! இன்­றைக்கு நம்­மைப் பின்­பற்றி, நாட்­டில் இருக்­கும் பல்­வேறு மாநி­லங்­க­ளில், பெண்­க­ளுக்கு கட்­ட­ண­மில்­லாப் பய­ணத்தை அறி­வித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய திட்­டங்­களை காப்பி அடித்தே பழக்­கப்­பட்ட அ.தி.மு.க.வும் அதைப் பற்­றிக் கூறி­யி­ருக்­கி­றது. நான் கேட்­கி­றேன்… 2016 தேர்­தல் அறிக்­கை­யில், வய­தா­ன­வர்­க­ளுக்கு எல்­லாம் பேருந்­து­க­ளில் இல­வ­சம் என்று சொன்­னார்­கள். செய்­தார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">சொன்­ன­தைச் செய்­யும், திறன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">தி.மு.க.வுக்கு மட்­டுமே உண்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தி.மு.க.வைப் பொறுத்­த­வ­ரை­யில், சொன்­னால், சொன்­ன­தைச் செய்­யும் வர­லா­றும், திற­னும் தி.மு.கவி­டம் மட்­டும்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மக­ளிர் முன்­னேற்­றத்­திற்கு அடிப்­ப­டை­யான இந்த ‘விடி­யல் பய­ணம்’ திட்­டத்தை, நியா­ய­மாக, பிர­த­மர் அவர்­கள் வர­வேற்­றி­ருக்க வேண்­டும். ஆனால், அவர் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார் தெரி­யுமா? “நக­ரங்­க­ளில் பெண்­கள் கட்­ட­ண­மில்­லா­மல் பேருந்­து­க­ளில் பய­ணிக்­கும் கார­ணத்­தி­னால், மெட்ரோ ரயில் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­து­விட்­ட­தாம்.” “மெட்ரோ லாப­க­ர­மாக இயங்க முடி­ய­வில்லை” என்று கவ­லைப்­ப­டு­கி­றார். பிர­த­மரே இப்­ப­டிப் பேசு­கி­றார் என்­றால் என்ன பொருள்? அவ­ருக்கு இந்­தத் திட்­டம் பிடிக்­க­வில்லை. மக­ளிர் முன்­னேற்­றத்­தைப் பற்றி அவர் கவ­லைப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மல்ல, அவர்­கள் வந்­தால் என்.டி.ஏ. ஆட்­சி­யில் இந்த ‘விடி­யல் பய­ணம்’ திட்­டத்தை நிறுத்­தி­வி­டு­வார்­கள் என்­று­தான் பொருள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மோடி­யின் பேச்சை மீறிச் செயல்­ப­டும் துணிவு, பழ­னி­சா­மிக்கு இருக்­கி­றதா? நிச்­ச­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இங்கே இருக்­கும் மக­ளி­ரைக் கேட்­கி­றேன், உங்­க­ளு­டைய உரி­மை­யான விடி­யல் பய­ணத்தை அ.தி.மு.க. அடி­மை­கள் நிறுத்த நீங்­கள் அனு­ம­திக்­கப் போகி­றீர்­களா?  (‘அனு­ம­திக்க மாட்­டோம்’ என, கூட்­டத்­தி­னர் குரல்!)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">விடி­யல் பய­ணம் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டைச் சீர­ழிக்க என்.டி.ஏ. கூட்­டணி நிறைய திட்­டங்­களை வைத்­தி­ருக்­கி­றார்­கள். என்ன அந்த பிளான்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">விவ­சா­யி­க­ளுக்­கான இல­வச மின்­சா­ரத்தை நிறுத்­தி­வி­டு­வார்­கள். அதற்­கான ட்ரெய்­லர்­தான், ‘உதய்’ மின் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதே­போன்று, தமிழை அழிப்­ப­தற்­கான பிளான்­தான், மும்­மொ­ழித் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அது­மட்­டு­மல்ல, மாநில மக்­களே தங்­க­ளுக்­கான அர­சைத் தேர்ந்­தெ­டுப்­பதை நாசம் செய்­யத்­தான், “ஒரே நாடு – ஒரே தேர்­தல்” திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்து, நம்­மு­டைய உழைப்­பை­யும், வரிப்­ப­ணத்­தை­யும் சுரண்­டு­வ­தற்­குத்­தான், ஜி.எஸ்.டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">விரை­வில், தமிழ்­நாட்­டி­னு­டைய பிர­தி
­நி­தித்­து­ வத்­தை­யும் – அதி­கா­ரத்­தை­யும் குறைக்­கத்­தான், தொகுதி மறு­சீ­ர­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வாறு வரி­சை­யாக NDA கூட்­டணி நிறைய பிளான் வைத்­தி­ருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் முறி­ய­டிக்க யாரால் முடி­யும் சொல்­லுங்­கள்? நம்­மால் மட்­டும்­தான் முடி­யும், இங்கே மேடை­யில் இருக்­கும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளால்­தான் முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நம்­மு­டைய தமிழ்­நாடு டாப் கிய­ரில் முன்­னோக்­கிச் செல்ல வேண்­டு­மென்­றால், திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­தான் அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">தமிழ்­நாடு போதைப்­பொ­ருள் மய­மா­னது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">எடப்­பாடி ஆட்­சி­யில்தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">‘பச்­சைப்­பொய்’ பழ­னி­சாமி ஆட்­சி­யில், தமிழ்­நாடு எப்­ப­டி­யெல்­லாம் பாழாக்­கப்­பட்­டது? கரப்­ஷன், கமி­ஷன், கலெ­க்ஷன். இது­தான் பழ­னி­சா­மி­யின் ‘டிரேட்­மார்க்’! தொழில் தொடங்க வந்த கம்­பெ­னி­கள் எல்­லாம், வெளி­மா­நி­லங்­க­ளுக்கு ஓடி­னார்­கள். அமைச்­சர்­களே குட்கா மாமூல் வாங்­கி­னார்­களே… மாமூல் பட்­டி­ய­லில் இரண்டு டி.ஜி.பி.க்கள் இருந்­தார்­களே… பழ­னி­சா­மிக்கு தெரி­யா­மலா இந்த மாமூல் வசூல் நடந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பழ­னி­சாமி அவர்­களே... தமிழ்­நாடு போதைப் பொருள்­ம­ய­மா­னது உங்­கள் ஆட்­சி­யில்­தான். பட்­டி­தொட்டி எல்­லாம் போதைப் பொருள் விற்­கப்­பட்­டது உங்­கள் ஆட்­சி­யில்­தான். கையைக் கட்டி வேடிக்கை பார்த்த உங்­க­ளு­டைய பாக்­கெட்­டிற்கு வந்த மாமூல் எவ்­வ­ளவு? இப்­படி என்­னால் பழ­னி­சாமி பற்றி, பெரிய லிஸ்டே போட முடி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">கட­லூர் மாவட்­டத்­திற்­கான –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">கழக அர­சின் சிறப்­புத் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில், வளர்ச்­சி­யில் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருக்க வேண்­டும் என்று சிஸ்­ட­மேட்­டிக்–­ஆக திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டுத்தி வரு­கி­றோம். வளர்ச்சி என்­றால், அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கான வளர்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்று, நம்­மு­டைய திரா­விட மாட­லில் பார்த்­துப் பார்த்து திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். அதில் சில­வற்றை மட்­டும் ஹைலைட்­டாக நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சிதம்­ப­ரத்­தில் புதிய பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பிச்­சா­வ­ரம் சுற்­றுலா மைய மேம்­பாட்­டுப் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கட­லூர் மாந­க­ராட்சி அண்ணா பாலத்­திற்கு அருகே, கெடி­லம் ஆற்­றின் குறுக்கே புதிய பாலம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சிதம்­ப­ரம் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அரு­வாள்­மூக்­கில் கடல்­நீர் உட்­பு­கு­வ­தைத் தடுக்­க­வும், வெள்ள நீரை விரை­வாக வடிய வைக்­க­வும் புதிய கால்­வாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">குறிஞ்­சிப்­பாடி வட்­டத்­தில் பெரு­மாள் ஏரி­யைத் தூர்­வாரி, கரை­க­ளைப் பலப்­ப­டுத்தி, கொள்­ள­ளவை மேம்­ப­டுத்­தும் பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">திட்­டக்­கு­டி­யில் புதிய கால்­நடை தீவன ஆலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்­னும் நிறைய இருக்­கி­றது. சொன்­னால் ஒரு நாள் போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">பொய்­கள் – அவ­தூ­று­கள் நிறைந்த,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">பழ­னிச்­சா­மி­யின் உரை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நான் மேடைக்கு மேடை, சாத­னைத் திட்­டங்­களை புள்­ளி­வி­வ­ரங்­க­ளு­டன் சொல்­கி­றேன் அல்­லவா… நான் கேட்­கி­றேன். என்­றைக்­கா­வது ஒரு நாள், ஒரே ஒரு நாள், பழ­னி­சாமி தன்­னு­டைய சாத­னை­கள் இது என்று பட்­டி­யல் போட்­டுப் பேசி­யி­ருக்­கி­றாரா? சொல்­வ­தற்கு சாத­னை­கள் ஏதே­னும் பழ­னி­சா­மி­யி­டம் இருக்­கி­றதா? இல்லை. அத­னால்­தான், அவ­ரு­டை­யப் பேச்சு முழு­வ­தும் பொய்­க­ளும், அவ­தூ­று­க­ளும் நிறைந்­த­தாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அவர் மட்­டுமா…?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அவ­ரு­டைய எஜ­மா­னர்­க­ளாக இருக்­கும் பா.ஜ.க.வால்­கூட எது­வும் சொல்ல முடி­வில்லை. தமிழ்­நாட்­டுக்கு என்று எந்­தத் திட்­டத்­தை­யும் அவர்­கள் செய்­தது கிடை­யாது. செய்­யும் வழக்­க­மான திட்­டங்­க­ளைக் கூட, எப்­ப­டி­யா­வது உருப்­ப­டி­யா­கச் செய்­யக் கூடாது என்று நினைப்­ப­வர்­கள் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதற்­கான உதா­ர­ணங்­க­ளுக்கு எங்­கே­யும் தேடி அலைய வேண்­டி­ய­தில்லை. பக்­கத்­தி­லேயே… அது­வும் நேற்று நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சிதம்­ப­ரம் பக்­கத்­தில், கொள்­ளி­டம் ஆற்­றுக்கு முன்­ன­தாக, தேசிய நெடுஞ்­சா­லை­யில், 6,431 கோடி ரூபா­யில் புதி­தா­கக் கட்­டப்­பட்­டி­ருக்­கும் மேம்­பா­லம், திடீ­ரென்று உள்­வாங்­கி­யி­ருக்­கி­றது. இது­தான், பா.ஜ.க. திட்­டங்­க­ளின் தரம். இத­னால்­தான், அவர்­கள் சொல்­லிக் கொள்­வ­தற்கு சாத­னை­கள் என எது­வும் இல்லை. முன் ஏர் எப்­ப­டிப் போகி­றதோ, பின் ஏரும் அப்­ப­டி­யே­தானே போகும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">தரம் தாழ்ந்து, கொச்­சைப்­ப­டுத்­திப் பேசு­வது, ‘பழ­னி­சாமி அண்ட் கோ’–விற்கு புதி­தல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஏற்­கெ­னவே, ‘லிப்ஸ்­டிக் பஸ்’ என்று சொன்­னார், பழ­னி­சாமி! அவ­ரு­டன் இருக்­கும் அரை­வேக்­கா­டு­கள் சும்­மாவா இருப்­பார்­கள்? சி.வி. சண்­மு­கம், எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர், திண்­டுக்­கல் சீனி­வா­சன் இவர்­கள் பேசி­ய­தை­யெல்­லாம், திரும்­பச் சொல்­வ­தற்­குக்­கூட நாக்கு கூசு­கி­றது. பெண்­களை இழி­வு­ப­டுத்­தும் ஆர்.எஸ்.எஸ். சங்­கிக் கூட்­ட­மாக, அ.தி.மு.க. மாறி­யி­ருக்­கி­றது. இப்­போது, அண்ணா தி.மு.க. அல்ல; அது, அமித்ஷா தி.மு.க.வாக மாறி­யி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">“தி.மு.க. அரசு, எங்­கள் அரசு!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">என பெண்­கள் பெரு­மி­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சில் எண்­ணற்ற முற்­போக்­குத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி இருக்­கி­றோம். அத­னால்­தான், பெண்­கள் அனை­வ­ரும், “DMK கவர்­மெண்ட் – எங்­கள் கவர்­மெண்ட்” என்று பெரு­மை­யு­டன் சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உங்­கள் உரி­மைத்­தொ­கை­யைத் தடுக்க வேண்­டு­மென்று யார் நினைத்­தா­லும், அந்­தச் சதித் திட்­டம் தோன்­றும்­போதே, அதை உடைப்­பான், இந்த ஸ்டாலின்! அதற்கு சாட்­சி­தான், பிப்­ர­வரி 13. அந்த நாள், உங்­க­ளுக்கு ஞாப­கம் இருக்­கி­றதா? காலை­யில் விடி­யும்­போது, அலா­ரம் போன்று, ஐந்­தா­யி­ரம் ரூபாய் வந்­து­விட்­டது எனும் குறுஞ்­செய்தி ஒலி­தான், ஒரு கோடியே 31 இலட்­சம் வீடு­க­ளில் ஒலித்­தது. ஒலித்­தது என்று சொல்­வ­தை­விட, மகிழ்ச்­சி­யைக் கொடுத்­தது. நல்­ல­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைக் கொடுத்­தது; தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்த நினைப்­ப­வர்­க­ளின் நிம்­ம­தி­யைக் கெடுத்­து­விட்­டது. இப்­போது பழ­னி­சாமி, காப்­பி­ய­டித்து “அந்த உரி­மைத்­தொ­கையை உயர்த்­து­வோம்” என்று சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">தி.மு.க.வின் தேர்­தல் அறிக்­கையே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">இத்­தேர்­த­லின் “சூப்­பர் ஸ்டார்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">‘துரோ­கத்­தின் முழு உரு­வ­மான’ பழ­னி­சாமி அவர்­களே… ஏற்­கெ­னவே கடந்த தேர்­த­லி­லேயே உங்­க­ளு­டைய பொய் வாக்­கு­று­தி­களை நம்­பா­மல், மக்­கள் உங்­க­ளைப் புறக்­க­ணித்­து­விட்­டார்­கள். இப்­போது, உரி­மைத்­தொகை வாங்­கும் பெண்­க­ளைக் கொச்­சைப்­ப­டுத்­தி­விட்டு, எந்த முகத்தை வைத்­துக் கொண்டு, புது வாக்­கு­று­தி­யைக் கொடுக்­கி­றீர்­கள்? சில நாட்­க­ளுக்கு முன்­னர், அ.தி.மு.க.வின் பத்­தாண்­டு­கால ஆட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­ன­தை­யெல்­லாம் நிறை­வேற்­ற­வில்லை என்று கூறி­னேனே? அதற்கு இது­வ­ரைக்­கும் பதில் சொன்­னீர்­களா? ஆனால், நான் சொன்­னதை எல்­லாம் செய்து முடித்து, தமிழ்­நாட்­டின் அடுத்­த­கட்ட வளர்ச்­சிக்கு “சூப்­பர்ஸ்­டாரை” நான் களத்­தில் இறக்­கி­யி­ருக்­கி­றேன். அது­தான் இந்­தத் தேர்­தல் அறிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">“சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்­னக் குழந்­தை­யும் சொல்­லும்… இந்­தத் தேர்­தல் அறிக்­கைனு சொல்­லும்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இங்கு இருக்­கும், மக­ளி­ரைக் கேட்­கி­றேன்… உங்­க­ளுக்­காக ஸ்பெஷ­லா­கக் கொண்டு வந்­தி­ருக்­கும் திட்­டம் தெரி­யும் அல்­லவா? ‘இல்­லத்­த­ரசி’ திட்­டம்… எவ்­வ­ளவு கூப்­பன்?....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">‘எட்­டா­யி­ரம் ரூபாய், என,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">கூட்­டத்­தி­னர் முழக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எட்­டா­யி­ரம் ரூபாய் கூப்­பன்! எவ்­வ­ளவு? எட்­டா­யி­ரம்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருட்­களை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்­லை­யெ­னில், பழைய பொருளை ‘எக்ஸ்­சேஞ்ச்’ செய்­தும் புதுப் பொருளை வாங்­கிக் கொள்­ள­லாம். உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்–ஐ வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அது­மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு இனி­மேல், உரி­மைத்­தொகை ஆயி­ரம் அல்ல… இரண்­டா­யி­ரம்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நாம் கொண்டு வந்­தி­ருக்­கும் காலை உண­வுத்­திட்­டம், குழந்­தை­க­ளின் பசி­யைப் போக்­கும் திட்­டம் மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைக்­கும் திட்­டம்! இனி­மேல், காலை உண­வுத்­திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரை மட்­டும் அல்ல…  எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்! கூடு­த­லாக 15 இலட்­சம் குழந்­தை­கள் சாப்­பி­டப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அது­மட்­டு­மல்ல, ‘புது­மைப்­பெண்’ திட்­டத்­தி­லும், ‘தமிழ்ப்­பு­தல்­வன்’ திட்­டத்­தி­லும் இனி­மேல் ஆயி­ரம் அல்ல… ஆயி­ரத்து 500 ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உயர்­கல்வி முடித்த 5 லட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">விவ­சா­யி­கள் நிறைந்த மாவட்­டம் இது. மகிழ்ச்­சி­யான ஒரு அறி­விப்பு. ஏற்­கெ­னவே படித்­தி­ருப்­பீர்­கள். இரு­பது இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்! மகிழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்­னொரு முக்­கி­ய­மான வாக்­கு­றுதி. இயற்­கைச் சீற்­றத்­தால் அதி­கம் பாதிக்­கப்­ப­டும் மாவட்­டம் எது­வென்­றால், அது கட­லூர் மாவட்­டம்­தான். உங்­க­ளு­டைய வேத­னை­யைத் துடைக்க வேண்­டும் என்­று­தான், போர்க்­கால இழப்­பீ­டு­க­ளாக, “இற­வைப் பாச­னப் பயிர்­கள் மற்­றும் நெல் பயிர்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு 25 ஆயி­ரம் ரூபா­யும், நீண்­ட­கா­லப் பயிர்­க­ளுக்கு 27 ஆயி­ரம் ரூபா­யும், மானா­வா­ரிப் பயிர்­க­ளுக்கு 12ஆயி­ரம் ரூபா­யும் வழங்­கப்­ப­டும்” என்று அறி­வித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்து, பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மீன்­பி­டித் தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 12 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பிடி குறை­வுக் கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 9 ஆயி­ரம் ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மீன்­பி­டித் துறை­மு­கங்­கள் மற்­றும் மீன் இறங்­கு­த­ளங்­க­ளில் நவீன உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவை­யெல்­லாம் மட்­டு­மல்­லா­மல், டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கட­லூர் மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் புற்­று­நோய்க்­கான நவீன சிகிச்சை வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கட­லூர் துறை­மு­கம் உல­கத் தரத்­திற்கு மேம்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வ­ளவு நேரம் சொன்­ன­தெல்­லாம், கொஞ்­சம்­தான்! தேர்­தல் அறிக்­கைப் புத்­த­கத்­தில் இன்­னும் ஏரா­ளம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் பெண்­க­ளு­டைய முன்­னேற்­றம் மட்­டு­மல்ல, நம்­மு­டைய இளை­ஞர்­க­ளுக்­குத் தர­மான கல்வி கிடைக்க வேண்­டும்; திறன் மேம்­பாடு அடைய வேண்­டும்; உயர்ந்த வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்க வேண்­டும் என்று பாடு­ப­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">“கல்­வி­தான் யாரா­லும் பறிக்க முடி­யாத சொத்து” என்று நான் சொன்­னது மட்­டு­மல்ல, பல­முறை சொல்­லிக் கொண்டே இருக்­கி­றேன். கல்­விக்­காக யார் பேசி­னா­லும் அவர்­களை மன­தா­ரப் பாராட்­டிக் கொண்­டி­ருக்­கி­றேன். அப்­ப­டித்­தான், இதே கட­லூர், சாத்­திப்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த செல்­லப் பிள்­ளை­கள், தேவா­வை­யும் – ஜீவா­வை­யும் தலை­மைச் செய­ல­கத்­திற்கே அழைத்­துப் பாராட்­டி­னேன். நீங்­கள் எல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதே­போன்று, ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் இதே கட­லூர் மாவட்­டம் – வேகக்­கொல்­லை­யைச் சேர்ந்த இந்­து­ம­தி­யும், வட­குத்து பகு­தி­யைச் சேர்ந்த பத்­மா­வ­தி­யும் கடந்த ஆண்டு U.P.S.C. தேர்­வில் வெற்றி அடைந்­தி­ருக்­கி­றார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">நம்­பிக்­கை­க­ளின் வெற்­றியே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இப்­படி நம்­மு­டைய பிள்­ளை­கள் பெறும் வெற்­றி­யைத்­தான் திரா­விட மாடல் ஆட்­சி­யின் வெற்­றி­யா­கப் நினைக்­கி­றேன். இது­போன்று, திரா­விட மாட­லின் அடை­யா­ள­மாக லட்­சக்­க­ணக்­கான ‘சக்­சஸ் ஸ்டோரீஸ்’ இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஆனால், பழ­னி­சாமி ஆட்­சி­யின் அடை­யா­ளங்­கள் என்ன? பொல்­லாத ஆட்­சிக்கு, பொள்­ளாச்­சியே சாட்சி! துப்­புக்­கெட்ட ஆட்­சிக்கு தூத்­துக்­கு­டியே சாட்சி! கொடூ­ர­மான ஆட்­சிக்கு கொட­நாடே சாட்சி! கேடு­கெட்ட ஆட்­சிக்கு சாத்­தான்­கு­ளமே சாட்சி! இவ்­வாறு அனைத்­தும் நெகட்­டிவ்­தான். இதெல்­லாம் பழ­னி­சாமி ஆட்­சி­யின் பல்­லி­ளிக்­கும் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தவ­றுக்கு மேல் தவ­று­கள் செய்த பழ­னி­சாமி, தன்­னு­டைய தவ­று­க­ளி­லி­ருந்து தப்­பிக்க சரண்­ட­ரான இடம்­தான் பா.ஜ.க. வாஷிங்­மெ­ஷின்! தன்­னு­டைய தவ­று­க­ளில் இருந்து தப்­பிக்க அவர் கொடுத்த விலை­தான், தமிழ்­நாட்­டின் உரி­மை­கள்! தமிழ்­நாட்­டிற்­குள் கால் பதிக்க முடி­யாத பா.ஜ.க.வுக்கு, பின்­வா­ச­லைத் திறந்­து­விட வேண்­டும் என்­ப­து­தான், பழ­னி­சா­மிக்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும் அசைன்­மெண்ட்! அத­னால்­தான் சொல்­கி­றேன்... “நடக்­கும் தேர்­தல், தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா?” என்று அழுத்­த­மாக அனைத்து இடங்­க­ளி­லும் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஆணவ பா.ஜ.க. – அடிமை அ.தி.மு.க. வேரோடு வீழ்த்­தப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">“டபுள் எஞ்­சின், டப்பா எஞ்­சின்” என்று சொல்­லிக் கொண்டு, டெல்­லி­யின் ரிமோட் கண்ட்­ரோ­லுக்கு ஆடும் அடி­மை­கள் தமிழ்­நாட்­டில் ஆளக் கூடாது! தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்த நினைக்­கும் ஆணவ பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோ­டும் வேரடி மண்­ணோ­டும் வீழ்த்­தப்­பட வேண்­டும். அதற்கு, தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் தமி­ழ­கத்­தில் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கலை­ஞ­ரின் மக­னாக கேட்­கி­றேன்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய குறிஞ்­சிப்­பா­டி­யில் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்­கும், திட்­டக்­கு­டி­யில் சி.வெ. கணே­சன் அவர்­க­ளுக்­கும், நெய்­வே­லி­யில் சபா. ராசேந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், புவ­ன­கி­ரி­யில் துரை. கி. சர­வ­ணன் அவர்­க­ளுக்­கும், சிதம்­ப­ரம் தொகு­தி­யில் தமி­முன் அன்­சாரி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில், உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதே­போன்று, விருத்­தா­ச­லத்­தில் சகோ­தரி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் அவர்­க­ளுக்கு முரசு சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பண்­ருட்­டி­யில் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த அப்­துர் ரஹ்­மான் அவர்­க­ளுக்­கும், காட்­டு­மன்­னார்­கோ­யி­லில் ஜோதி­மணி அவர்­க­ளுக்­கும் பானை சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதே­போன்று, கட­லூ­ரில் காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தைச் சேர்ந்த, ஏ.எஸ். சந்­தி­ர­சே­க­ரன் அவர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">திரா­விட மாடல் 2.0 ஆட்சி –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">சாத­னை­க­ளால் சிறக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">தமிழ்­நா­டாக விளங்­கும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தமிழ்­நாட்டு மக்­க­ளின் ஒட்­டு­மொத்த விருப்­ப­மாக அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் சாத­னை­க­ளால் சிறக்­கும் தமிழ்­நா­டாக விளங்­கும்! இதை உங்­க­ளின்ஸ்டாலின் கேரண்­டி­யா­கக் கொடுக்­கி­றேன்! தமிழ்­நாடு மென்­மே­லும் வளர்ந்­திட, திரா­விட மாடல் நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நன்றி! வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வாறு – கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>