<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,420,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 08 2026 22:41:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260409T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="09042026-MDU-14" position.sequence="14" ex-ref="09042026-MDU-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">விவசாய நிலம் இல்லாத எடப்பாடி விவசாயியா?</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="k.r.periyakarup_14_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kadhiravanphot_14_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சிவ­கங்கை, ஏப். 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சிவ­கங்கை மாவட்­டம் திருப்­ப த்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில்  ஐந்­தா­வது முறை­யாக போட்­டி­யி­டும் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர், அமைச்­சர்­கே­ஆர்.பெரி­ய­க­ருப்­பன் திருப்­பத்­தூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமி­ழக முதல்­வர்  தலை­மை­யில் அமைந்­துள்ள மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி இம்­முறை 17வது சட்­ட­மன்­றத் தேர்­தலை சந்­திக்­கி­றது.  வரு­கிற ஏப்­ரல் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடை­பெ­று­கி­றது. கழகத் தலை­வர் அவர்­க­ளால்  கூட்­டணி இறுதி செய்­யப்­பட்டு வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்டு வேட்­பு­மனு  தாக்­கல் முடி­வ­டைந்­துள்­ளது. தேர்­தல் பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. திருப்­பத்­தூர் 
சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நான்கு முறை போட்­டி­யிட எனக்கு வாய்ப்பு அளித்த கழ­கத் ­த­லை­வர் தமி­ழக முதல்­வர் மற்­றும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும், வாக்­க­ளித்து என்னை வெற்றி பெறச் செய்த தொகுதி வாக்­காள பெரு­மக்­க­ளுக்­கும் என் நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். ஐந்­தா­வது முறை­யாக என்னை போட்­டி­யிட வாய்ப்பு அளித்த கூட்­டணி கட்­சி­யின் தலை­வர் கழக தலை­வர் முதல்­வர் தள­பதி அவர்­க­ளுக்­கு­மீண்­டும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன் இத்­தொ­கு­தி­யில் பெரும்­பா­லான பிரச்­சி ­னை­களை மக்­க­ளின் ஆத­ர­வு­டன் தீர்த்து வைத்­துள்­ளேன். அவர்­கள் கோரிக்­கை­களை தொடர்ந்து  நிறை­வேற்றி தரு­வேன். தொடர்ந்து ஐந்­தா­வது முறை­யாக  போட்­டி­யி­டும் நான் வெற்றி பெற்று மக்­க­ளின்  தேவை­களை பூர்த்தி செய்ய முயற்சி எடுப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நிறை­வேற்ற வேண்­டிய பணி­களை நிறை­வேற்­று­வேன் என்று உறுதி கூறு­கி­றேன். சிவ­கங்கை மாவட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து  கழகத் துணை பொது செய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி, துணை முத­ல­மைச்­சர் இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆகி­யோர் மற்­றும் கூட்­டணி கட்­சி­யி­னர் வாக்கு சேக­ரித்­துள்­ளார்­கள். இதே போல் வரு­கிற 11-ம் தேதி சிவ­கங்கை மாவட்­டத்­தில் கழகத் தலை­வர் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யின் தலை­வர் முதல்­வர்  தள­பதி அவர்­கள் நான்கு தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டும்  வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிரச்­சாரத் ­தில்  ஈடு­பட உள்­ளார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான்கு தொகு­தி­க­ளி­லும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் ஒத்­து­ழைப்­பு­டன் வாக்கு சேக­ரிப்பு பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றது. இந்த கொள்கை கூட்­டணி  தொடர்ந்து வெற்­றி­யினை பெற்று வரு­கி­றது . கழக தலை­வர் விருப்­பத்­திற்கு ஏற்ப 200க்கும் மேற்­பட்ட தொகு­தி­யில் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்­பது உறு­தி­யாக தெரி­கி­றது. களப்­ப­ணி­யில்  நாங்­கள் செல்­லும் பொழுது மக்­கள் தரும் வர­வேற்பு ஆத­ரவு வைத்து இதை புரிந்து கொள்ள முடி­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எப்­போ­து­மே­தேர்­த­லில்  தி.மு.க. தேர்­தல் அறிக்கை  கதா­நா­ய­க­னாக திக­ழும். ஏற்­க­னவே கழக தலை­வர்­அ­வர்­கள் 2021 தேர்­த­லில் அறி­வித்த வாக்­கு­று­தி­கள் நிறை­வேற் ­றப்­பட்டுள்­ளது. தற்­பொ­ழுது 2026 ல்  அறி­விக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் மக்­களை மிக­வும் கவர்ந்­துள்­ளது. குறிப்­பாக  பெண்­க­ளுக்­கான பல்­வேறு அறி­விப்­பு­கள் இடம் பெற்­றுள்­ளது. அதே­போல் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் கல்வி, சுகா­தா­ரம் மற்­றும் அனைத்து துறை­க­ளி­லும்  தமி­ழ­கம் முன்­னேற்­றி­யுள்­ளது .இதை மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறும்­போது அவர்­கள் தரும் வர­வேற்­பில்  காண முடி­கி­றது .இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் உயர் கல்­வி­த­ரம் உயர்ந்­துள்­ளது. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 11.11% அமைந்­துள்­ளது. எனவே முதல்­வர்­ அ­வர்­கள் சிறப்­பாக செயல்­பட்டு உள்­ளார் என்­பது  இதன் மூலம் தெரி­கி­றது. திட்­ட­மிட்டு முதல்­வர் ­அ­வர்­கள் செயல்­பட்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மக்­க­ளின் தேவை­களை அறிந்து அந்த திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றார். எனவே தொடர்ந்து கழக ஆட்சி அமை­ய­வும் இந்த மக்­கள் நலத் திட்­டங்­கள் தொட­ர­வும்  தமி­ழக முதல்­வர் அவர்­கள் இரண்­டா­வது முறை­யாக முதல்­வ­ராக பதவி ஏற்­க­வும்  மக்­கள் வாக்­க­ளிக்க தயா­ராக உள்­ளார்­கள். ஏழா­வது முறை­யாக கழ­கம் ஆட்சி அமைக்­கும். இது பிர­கா­ச­மாக உள்­ளது. சாத்­தான்­கு­ளம் தந்தை மகன் கொலை வழக்­கில் நீதி­மன்­றம் தீர்ப்பு வர­வேற்­கத்­தக்­கது. அன்று எதிர்­கட்சி தலை­வ­ராக இருந்த தள­பதி அவர்­கள்  காவல்­து­றை­யில் நடை­பெற்ற இந்­த­சம்­ப­ வத்­தில் உரிய  விசா­ரணை  நடை
பெற வேண்­டும் என்று கோரிக்கை வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதை அப்­பொ­ழுது முதல்­வ­ராக இருந்த எடப்­பாடி அவர்­கள் மறுத்­தார்­கள். கழ­கம் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தி­ய­தால் விசா­ரணை நடை­பெற்­றது . இன்று கழ­கத் தலை­வர் கூறிய குற்­றச்­சாட்­டு ­கள் உண்மை என்­பது நீதி­மன்ற தீர்ப்­பின் மூலம் நிரூ­ப­ணம்  ஆகி­யுள்­ளது. கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் கழக தலை­வர் தள­பதி ஆட்­சி­யின் முலம் குடும்­ப த்­தில்  ஒரு­வ­ருக்­கா­வது அர­சின்  பயன் கிடைத்­துள்­ளது.இதை தமி­ழ­கம்  முழு­வ­தும் மக்­கள் நன்­றி­யு­டன் கூறு­கி­றார்­கள். ஒன்­றிய பா.ஜ.க அரசு பல்­வேறு வகை­யில் நமக்கு துரோ­கம் செய்­து­வ­ரு­கி­றது .  அதை­யெல்­லாம் மீறி கழ­கத் தலை­வர்­அ­வர்­கள் பல்­வேறு சாத­னை­களை  படைத்து வரு­கி­றார். அந்­நிய தொழில் முத­லீடு மூலம் ருபாய் 12 கோடியே  50 லட்­சம் முத­லீடு  ஈட்­டப்­பட்­டுள்­ளது. பல லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு    தனி­யார் துறை மூலம் அர­சுக்கு இணை­யான ஊதி­யம் பெரும் வகை­யில் வேலை வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை­யால் ஒரு கோடியே  31 லட்­சம் பேர் பயன்­பெற்­றுள்­ளார்­கள். தள­பதி அவர்­கள் இதை அறி­வித்­த­போது எடப்­பாடி அவர்­கள் தள­பதி அவர்­க­ளால் வழங்க முடி­யாது என்று கூறி­னார். ஆனால் தள­பதி ஆட்­சிக் கு வந்­ததும்  மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கப்­பட்­டது. தற்­பொ­ழுது எடப்­பாடி  இதற்கு போட்­டி­யாக இந்த தொகையை உயர்த்தி அறி­வித்­துள்­ளார்.  எடப்­பாடி   ஏலம் விடும் தலை­வ­ராக உள்­ளார். அவ­ரது பேச்சை  மக்­கள் நம்ப தயா­ராக இல்லை எடப்­பாடி பழ­னிச்­சாமி என்­ப­வர் செல்­லாத நோட்­டாக தான் உள்­ளார். ஆனால் தமி­ழக முதல்­வர் தரும் வாக்­கு­று­தி­களை தங்­கத்­திற்கு இணை­யாக மக்­கள் மதிக்­கி­றார்­கள். முதல்­வர் செல்­வாக்கு டாலர் அள­விற்கு உயர்ந்­துள்­ளது. முதல்­வர் கூறும் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வார்  என்ற நம்­பிக்­கையை மக்­க­ளி­டம் பெற்­றுள்­ளார். அவ­ரது தேர்­தல் பிரச்­சார பேச்­சுக்­கள் மக்­களை மிக­வும் ஈர்த்­துள்­ளது. அவர் செல்­லும் இடங்­க­ளில மக்­கள் அதிக அளவு ஆத­ரவு  தரு­வதை பார்க்க முடி­கி­றது. எனவே இம்­முறை கழக தலை­வர் விருப்­பம் போல் ஆட்சி அமை­வது உறு­தி­யா­கி­விட்­டது. திருப்­பத்­தூ­ரில் நான் வெற்றி பெறு­வது உறுதியாகி­விட்­டது.  ஆனா­லும் நாம் எதி­ரி­களை குறைத்து மதிப்­பிட கூடாது. ஓய்­வின்றி  நமது தேர்­தல் பணி­களை நாம் முழு­மை­யாக செய்­திட  வேண்­டும். எடப்­பாடி தன்னை விவ­சாயி என்று கூறிக் கொள்­கி­றார். ஆனால் அவ­ரது வேட்­பு­மனு  ஆவ­ணத்­தில் விவ­சா­யிக்­காக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்று அபி­ட­விட்­டில்  கூறி­யுள்­ளார்.இவர் எவ்­வாறு விவ­சாயி என்று கூறிக் கொள்­ளு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது­வரை தேர்­த­லில் போட்­டி­யிட்டு பத்து முறை தோல்­வி­அ­டைந்த  பழ­னிச்­சாமி  பதி­னோ­ராம் முறை­யாக தோல் வி அடை­வார் .இந்த சட்­ட­மன்ற தேர்­த­லில் தோல்­வி­அ­டை­வ­தன்  மூலம் 11வது தோல்வி பழ­னிச்­சாமி என்ற பெய­ரினை மக்­கள் அவ­ருக்கு தீர்ப்­பாக வழங்க உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தொடர்ந்து கழக அரசு அமை­ய­வும் மக்­கள் ஆத­ரவு தர வேண்­டும். தரு­வார்­கள் என்ற  நம்­பிக்கை உள்­ளது.நடி­கர் விஜய் அர­சி­ய­லுக்கு வந்­த­தால்­இ­ளை­ஞர்­கள் வாக்கு தி.மு.கவிற்கு பிரி­யும் என்று கூறப்­ப­டு­ 
கி­றது. அது உண்­மை­யல்ல. கழ­கத்­திற்கு உள்ள இளை­ஞர்­கள் வாக்­கில் சேதா­ரம் ஏற்­ப­டாது. கரு­ரில்  41பேர் உயிர் இழந்த சம்­ப­வத்­தில்  அவர் அவர்­க­ளது வீட்­டிற்கு சென்று ஆறு­தல் கூற வில்லை. அது­தான் பண்­பாடு. ஆனால் அவர்­களை சென்­னைக்கு வர­வ­ழைத்து ஆறு­தல் கூறி­னார். இது விசித்­தி­ர­மான தாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு அமைச்­சர் 
கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கே.கே.கதிரவனுக்கு ஆதரவாக நயினார்கோவில் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் முன்னாள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகரன் தலைமையில் வாக்குச் சேகரிக்கப்பட்டது. உடன் ஒன்றிய கழகச் செயலாளர் சக்தி, முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றியக் கழகச் செயலாளர் வேலாயுதம், முன்னாள் ஒன்றியக் கழக அவைத்தலைவர் ஜீவானந்தம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணிசேகரன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் லக்ஷ்மணன், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மணக்குடி குப்பு, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் சத்யராஜ், முன்னாள் ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் புலி காளிஸ்வரன், முன்னாள் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் , பூப்பாண்டி, பால்பாண்டி, முன்னாள் பரமக்குடி நகர் மாணவரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>