<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,420,961,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 09 2026 09:45:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260409T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09042026-VLR-14" position.sequence="14" ex-ref="09042026-VLR-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">விவசாய நிலம் இல்லாத எடப்பாடி விவசாயியா?</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="k.r.periyakarup_14_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1,_14_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சிவ­கங்கை, ஏப். 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சிவ­கங்கை மாவட்­டம் திருப்­ப த்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில்  ஐந்­தா­வது முறை­யாக போட்­டி­யி­டும் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர், அமைச்­சர்­கே­ஆர்.பெரி­ய­க­ருப்­பன் திருப்­பத்­தூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமி­ழக முதல்­வர்  தலை­மை­யில் அமைந்­துள்ள மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி இம்­முறை 17வது சட்­ட­மன்­றத் தேர்­தலை சந்­திக்­கி­றது.  வரு­கிற ஏப்­ரல் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடை­பெ­று­கி­றது. கழகத் தலை­வர் அவர்­க­ளால்  கூட்­டணி இறுதி செய்­யப்­பட்டு வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்டு வேட்­பு­மனு  தாக்­கல் முடி­வ­டைந்­துள்­ளது. தேர்­தல் பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. திருப்­பத்­தூர் 
சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நான்கு முறை போட்­டி­யிட எனக்கு வாய்ப்பு அளித்த கழ­கத் ­த­லை­வர் தமி­ழக முதல்­வர் மற்­றும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும், வாக்­க­ளித்து என்னை வெற்றி பெறச் செய்த தொகுதி வாக்­காள பெரு­மக்­க­ளுக்­கும் என் நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். ஐந்­தா­வது முறை­யாக என்னை போட்­டி­யிட வாய்ப்பு அளித்த கூட்­டணி கட்­சி­யின் தலை­வர் கழக தலை­வர் முதல்­வர் தள­பதி அவர்­க­ளுக்­கு­மீண்­டும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன் இத்­தொ­கு­தி­யில் பெரும்­பா­லான பிரச்­சி ­னை­களை மக்­க­ளின் ஆத­ர­வு­டன் தீர்த்து வைத்­துள்­ளேன். அவர்­கள் கோரிக்­கை­களை தொடர்ந்து  நிறை­வேற்றி தரு­வேன். தொடர்ந்து ஐந்­தா­வது முறை­யாக  போட்­டி­யி­டும் நான் வெற்றி பெற்று மக்­க­ளின்  தேவை­களை பூர்த்தி செய்ய முயற்சி எடுப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நிறை­வேற்ற வேண்­டிய பணி­களை நிறை­வேற்­று­வேன் என்று உறுதி கூறு­கி­றேன். சிவ­கங்கை மாவட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து  கழகத் துணை பொது செய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி, துணை முத­ல­மைச்­சர் இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆகி­யோர் மற்­றும் கூட்­டணி கட்­சி­யி­னர் வாக்கு சேக­ரித்­துள்­ளார்­கள். இதே போல் வரு­கிற 11-ம் தேதி சிவ­கங்கை மாவட்­டத்­தில் கழகத் தலை­வர் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யின் தலை­வர் முதல்­வர்  தள­பதி அவர்­கள் நான்கு தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டும்  வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிரச்­சாரத் ­தில்  ஈடு­பட உள்­ளார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான்கு தொகு­தி­க­ளி­லும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் ஒத்­து­ழைப்­பு­டன் வாக்கு சேக­ரிப்பு பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றது. இந்த கொள்கை கூட்­டணி  தொடர்ந்து வெற்­றி­யினை பெற்று வரு­கி­றது . கழக தலை­வர் விருப்­பத்­திற்கு ஏற்ப 200க்கும் மேற்­பட்ட தொகு­தி­யில் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்­பது உறு­தி­யாக தெரி­கி­றது. களப்­ப­ணி­யில்  நாங்­கள் செல்­லும் பொழுது மக்­கள் தரும் வர­வேற்பு ஆத­ரவு வைத்து இதை புரிந்து கொள்ள முடி­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எப்­போ­து­மே­தேர்­த­லில்  தி.மு.க. தேர்­தல் அறிக்கை  கதா­நா­ய­க­னாக திக­ழும். ஏற்­க­னவே கழக தலை­வர்­அ­வர்­கள் 2021 தேர்­த­லில் அறி­வித்த வாக்­கு­று­தி­கள் நிறை­வேற் ­றப்­பட்டுள்­ளது. தற்­பொ­ழுது 2026 ல்  அறி­விக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் மக்­களை மிக­வும் கவர்ந்­துள்­ளது. குறிப்­பாக  பெண்­க­ளுக்­கான பல்­வேறு அறி­விப்­பு­கள் இடம் பெற்­றுள்­ளது. அதே­போல் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் கல்வி, சுகா­தா­ரம் மற்­றும் அனைத்து துறை­க­ளி­லும்  தமி­ழ­கம் முன்­னேற்­றி­யுள்­ளது .இதை மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறும்­போது அவர்­கள் தரும் வர­வேற்­பில்  காண முடி­கி­றது .இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் உயர் கல்­வி­த­ரம் உயர்ந்­துள்­ளது. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 11.11% அமைந்­துள்­ளது. எனவே முதல்­வர்­ அ­வர்­கள் சிறப்­பாக செயல்­பட்டு உள்­ளார் என்­பது  இதன் மூலம் தெரி­கி­றது. திட்­ட­மிட்டு முதல்­வர் ­அ­வர்­கள் செயல்­பட்டு 
வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மக்­க­ளின் தேவை­களை அறிந்து அந்த திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றார். எனவே தொடர்ந்து கழக ஆட்சி அமை­ய­வும் இந்த மக்­கள் நலத் திட்­டங்­கள் தொட­ர­வும்  தமி­ழக முதல்­வர் அவர்­கள் இரண்­டா­வது முறை­யாக முதல்­வ­ராக பதவி ஏற்­க­வும்  மக்­கள் வாக்­க­ளிக்க தயா­ராக உள்­ளார்­கள். ஏழா­வது முறை­யாக கழ­கம் ஆட்சி அமைக்­கும். இது பிர­கா­ச­மாக உள்­ளது. சாத்­தான்­கு­ளம் தந்தை மகன் கொலை வழக்­கில் நீதி­மன்­றம் தீர்ப்பு வர­வேற்­கத்­தக்­கது. அன்று எதிர்­கட்சி தலை­வ­ராக இருந்த தள­பதி அவர்­கள்  காவல்­து­றை­யில் நடை­பெற்ற இந்­த­சம்­ப­ வத்­தில் உரிய  விசா­ரணை  நடை
பெற வேண்­டும் என்று கோரிக்கை வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதை அப்­பொ­ழுது முதல்­வ­ராக இருந்த எடப்­பாடி அவர்­கள் மறுத்­தார்­கள். கழ­கம் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தி­ய­தால் விசா­ரணை நடை­பெற்­றது . இன்று கழ­கத் தலை­வர் கூறிய குற்­றச்­சாட்­டு ­கள் உண்மை என்­பது நீதி­மன்ற தீர்ப்­பின் மூலம் நிரூ­ப­ணம்  ஆகி­யுள்­ளது. கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் கழக தலை­வர் தள­பதி ஆட்­சி­யின் முலம் குடும்­ப த்­தில்  ஒரு­வ­ருக்­கா­வது அர­சின்  பயன் கிடைத்­துள்­ளது.இதை தமி­ழ­கம்  முழு­வ­தும் மக்­கள் நன்­றி­யு­டன் கூறு­கி­றார்­கள். ஒன்­றிய பா.ஜ.க அரசு பல்­வேறு வகை­யில் நமக்கு துரோ­கம் செய்­து­வ­ரு­கி­றது .  அதை­யெல்­லாம் மீறி கழ­கத் தலை­வர்­அ­வர்­கள் பல்­வேறு சாத­னை­களை  படைத்து வரு­கி­றார். அந்­நிய தொழில் முத­லீடு மூலம் ருபாய் 12 கோடியே  50 லட்­சம் முத­லீடு  ஈட்­டப்­பட்­டுள்­ளது. பல லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு    தனி­யார் துறை மூலம் அர­சுக்கு இணை­யான ஊதி­யம் பெரும் வகை­யில் வேலை வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை­யால் ஒரு கோடியே  31 லட்­சம் பேர் பயன்­பெற்­றுள்­ளார்­கள். தள­பதி அவர்­கள் இதை அறி­வித்­த­போது எடப்­பாடி அவர்­கள் தள­பதி அவர்­க­ளால் வழங்க முடி­யாது என்று கூறி­னார். ஆனால் தள­பதி ஆட்­சிக் கு வந்­ததும்  மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கப்­பட்­டது. தற்­பொ­ழுது எடப்­பாடி  இதற்கு போட்­டி­யாக இந்த தொகையை உயர்த்தி அறி­வித்­துள்­ளார்.  எடப்­பாடி   ஏலம் விடும் தலை­வ­ராக உள்­ளார். அவ­ரது பேச்சை  மக்­கள் நம்ப தயா­ராக இல்லை எடப்­பாடி பழ­னிச்­சாமி என்­ப­வர் செல்­லாத நோட்­டாக தான் உள்­ளார். ஆனால் தமி­ழக முதல்­வர் தரும் வாக்­கு­று­தி­களை தங்­கத்­திற்கு இணை­யாக மக்­கள் மதிக்­கி­றார்­கள். முதல்­வர் செல்­வாக்கு டாலர் அள­விற்கு உயர்ந்­துள்­ளது. முதல்­வர் கூறும் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வார்  என்ற நம்­பிக்­கையை மக்­க­ளி­டம் பெற்­றுள்­ளார். அவ­ரது தேர்­தல் பிரச்­சார பேச்­சுக்­கள் மக்­களை மிக­வும் ஈர்த்­துள்­ளது. அவர் செல்­லும் இடங்­க­ளில மக்­கள் அதிக அளவு ஆத­ரவு  தரு­வதை பார்க்க முடி­கி­றது. எனவே இம்­முறை கழக தலை­வர் விருப்­பம் போல் ஆட்சி அமை­வது உறு­தி­யா­கி­விட்­டது. திருப்­பத்­தூ­ரில் நான் வெற்றி பெறு­வது உறுதியாகி­விட்­டது.  ஆனா­லும் நாம் எதி­ரி­களை குறைத்து மதிப்­பிட கூடாது. ஓய்­வின்றி  நமது தேர்­தல் பணி­களை நாம் முழு­மை­யாக செய்­திட  வேண்­டும். எடப்­பாடி தன்னை விவ­சாயி என்று கூறிக் கொள்­கி­றார். ஆனால் அவ­ரது வேட்­பு­மனு  ஆவ­ணத்­தில் விவ­சா­யிக்­காக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்று அபி­ட­விட்­டில்  கூறி­யுள்­ளார்.இவர் எவ்­வாறு விவ­சாயி என்று கூறிக் கொள்­ளு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது­வரை தேர்­த­லில் போட்­டி­யிட்டு பத்து முறை தோல்­வி­அ­டைந்த  பழ­னிச்­சாமி  பதி­னோ­ராம் முறை­யாக தோல் வி அடை­வார் .இந்த சட்­ட­மன்ற தேர்­த­லில் தோல்­வி­அ­டை­வ­தன்  மூலம் 11வது தோல்வி பழ­னிச்­சாமி என்ற பெய­ரினை மக்­கள் அவ­ருக்கு தீர்ப்­பாக வழங்க உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தொடர்ந்து கழக அரசு அமை­ய­வும் மக்­கள் ஆத­ரவு தர வேண்­டும். தரு­வார்­கள் என்ற  நம்­பிக்கை உள்­ளது.நடி­கர் விஜய் அர­சி­ய­லுக்கு வந்­த­தால்­இ­ளை­ஞர்­கள் வாக்கு தி.மு.கவிற்கு பிரி­யும் என்று கூறப்­ப­டு­ 
கி­றது. அது உண்­மை­யல்ல. கழ­கத்­திற்கு உள்ள இளை­ஞர்­கள் வாக்­கில் சேதா­ரம் ஏற்­ப­டாது. கரு­ரில்  41பேர் உயிர் இழந்த சம்­ப­வத்­தில்  அவர் அவர்­க­ளது வீட்­டிற்கு சென்று ஆறு­தல் கூற வில்லை. அது­தான் பண்­பாடு. ஆனால் அவர்­களை சென்­னைக்கு வர­வ­ழைத்து ஆறு­தல் கூறி­னார். இது விசித்­தி­ர­மான தாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு அமைச்­சர் 
கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>