<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,740,608,1200" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 00:57:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10042026-CBE-07" position.sequence="07" ex-ref="10042026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21"> முதலமைச்சர்  மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில்  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">2.0 ‘திராவிடமாடல்’ ஆட்சி தொடரும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திருவிடைமருதூரில் அமைச்சர் – முனைவர் கோவி.செழியன் வாக்கு சேகரிப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">திரு­வா­ரூர்,ஏப்-.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">திரு­வா­ரூர் சட்­ட­மன்ற தொகு­தி­யின் வெற்றி வேட்­பா­ளர் பூண்டி.கே.கலை­ வா­ணனை ஆத­ரித்து திரு­வா­ரூர் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யின் செயல் வீரர்­கள் கூட்­டம் நடை­ பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">திரு­வா­ரூர் தொகுதி மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் திரு­வா­ரூர் மங்­கல் வர­தர் திரு­மண அரங்­கில் நடை­பெற்­றது. கூட்­டத்­தில் கழக முதன்மை செய­லா­ளர் , அமைச்சர் கே.என்.நேரு அவர்­கள் தலைமை ஏற்­றார். முன்­னாள் அமைச்­சர் உ.மதி­ வாணன், வை. செல்­வ­ராஜ் எம்.பி. மற்­றும் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி நிர்­வா­கி­கள் முன்­னிலை ஏற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கூட்­டத்­தில் பூண்டி.கே.கலை­வா­ணன் அவர்­களை ஆத­ரித்து தேர்­தல் பரப்­புரை மேற்­கொள்­ள­வும், தமிழ்­நாட்­டில் தி.மு.க.தலை­மை­யி­லான ஆட்சி மீண்­டும் வர­வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் அமைச்­சர் கே.என்.நேரு மற்­றும் முன்­னாள் அமைச்­சர் உ.மதி ­வா­ணன் ஆகி­யோர் செயல்­வீ­ரர்­க­ளி­டம் எடுத்­து­ரைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">வெற்றி வேட்­பா­ளர் பூண்டி.கே.கலை­ வா­ணன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்­க­வும், செயல்­வீ­ரர்­கள் களப்­ப­ணி­யாற்றி வெற்­றி­வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­த­ர­வும் வேண்­டு­கோள் வைத்து வாக்கு சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">செயல்­வீ­ரர்­கள் கூட்­டத்­தில் ஒன்­றிய செய­லா­ளர்­கள் ஆர்.பாலச்­சந்­தி­ரன், சேகர் கலி­ய­ பெ­ரு­மாள், புலி­வ­லம் ஏ. தேவா ,ஐ.வி.கும­ரே­சன், பால.ஞான­வேல், நகர செய­லா­ளர்­கள் வாரை.எஸ்.பிர­காஷ், எஸ்.வி.பக்­கி­ரி­ சாமி, பூண்டி. கே.கலை­வேந்­தன், தலைமைச் செயற்­குழுஉறுப்­பி­னர் டி. செல்­வம், பொதுக்­குழு உறுப்­பி­னர் டி.செந்­தில், கே.எஸ். எஸ்.தியா­க­பாரி, கலி­ய­பெ­ரு­மாள், மாநில விவ­சாய தொழி­லா­ளர் அணி துணை செய­லா­ளர் இரா.சங்­கர் உள்­ளிட்­டோ­ரும் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தஞ்­சா­வூர் ஏப்.10.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திரு­வி­டை­ம­ரு­தூர் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட இஞ்­சிக்­கொல்லை, திருச்­சேறை, செம்­மங்­குடி, வண்­டு­வாஞ்­சேரி, மாத்­தூர், திரு­லோகி, கீழ­சூ­ரி­ய­மூலை, கூத்­த­னூர், மகா­ரா­ஜ­பு­ரம், கதி­ரா­மங்­க­லம், முள்­ளுக்­குடி, செரு­குடி, காவ­னூர் ஆகிய ஊராட்­சி­க­ளில் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யின் கழக வேட்­பா­ளர் அமைச்­சர், முனை­வர் கோவி.செழி­யன் வாக்கு சேக­ரிப்­பில்  ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">பிரச்­சா­ரத்­தின் போது  ஒன்­றிய செய­லா­ளர்­கள் கூகூர் அம்­பி­கா­பதி, சுந்­தர.ஜெய­பால்,  கோ.க.அண்­ணா­துரை, மிசா மனோ­க­ரன், இர.உத­யச்­சந்­தி­ரன், எஸ். சர­வ­ணன், மற்­றும் தோழமை கட்­சி­க­ளான  காங்­கி­ரஸ் தேமு­திக, விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி, கம்­யூ­னிஸ்ட், மதி­முக உள்­ளிட்ட கூட்­டணி கட்­சி­ யி­னர் உடன் சென்று வாக்கு சேக­ரித்­த­னர். அப்­போது இஞ்­சிக்­கொல்லை ஊராட்சி பகு­தி­யில் பொது­மக்­க­ளி­டையே அமைச்­சர் முனை­ வர் கோவி.செழி­யன் பேசும்­போது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மீது மக்­கள் வைத்­துள்ள நம்­பிக்கை 234 தொகு­தி­க­ளி­லும் ஒரு எழுச்சி ஏற்­பட்­டுள்­ளது. 2011, 2016, 2021 என தொடர்ந்து திரு­வி­டை­ ம­ரு­தூர் சட்­ட­மன்ற தொகுதி ஒரு வெற்றி தொகு­தி­யாக திரா­விட முன்­னேற்ற கழ­கத்­திற்­கும் எளிய தொண்­டன் கோவி.செழி­ய­னா­கிய எனக்­கும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஒன்­றரை ஆண்டு காலம் உயர்­கல்­வித்­துறை அமைச்­ச­ராக பணி­யாற்­றி­னேன். குறு­கிய கால­மாக இருந்­தா­லும் திரு­வி­டை­ ம­ரு­தூர் மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி நான் பொறுப்­பேற்ற 30 நாட்­க­ளுக்­குள் கல்­லூ­ரியை கொண்டு வந்து இந்த ஆண்டே தற்­கா­லிக கட்­டி­டத்­தில் மாண­வர் சேர்க்­கையை நடத்தி கல்­லூரி நடை­பெற்று வரு­கி­றது. சொந்த கட்­டி­டம் கல்­லூ­ரிக்கு வேண்­டும் என்று தமி­ழக முதல்­வர் 18 கோடி நிதி ஒதுக்­கீடு செய்து தந்­துள்­ளார். அதற்­கும் பூமி பூஜை செய்­யப்­பட்டு திரு­வி­டை­ம­ரு­தூர் கலை அறி­வி­யல் கல்­லூ­ரிக்­கான கட்­டிட பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தொடர்ச்­சி­யாக பிற்­ப­டுத்­தப்­பட்ட மாண­வர்­கள் விடுதி வேண்­டும் என்று கோரிக்­கையை கொண்டு சென்று அதை­யும் பெற்று திரு­வி­டை­ ம­ரு­தூ­ரில் சமூக நீதி விடுதி திறக்­கப்­பட்டு நடை­
மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நாச்­சி­யார்­கோ­வில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் கார­ண­மாக அழ­கா­புத்­தூ­ரி­லி­ருந்து மாத்­தூர் வரை 7 கிலோ மீட்­டர் புற­வ­ழிச்­சாலை சுமார் 100 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு பணி­கள் துவங்­கப்­பட்­
டுள்­ளது. மாதம் ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உத­வித்­தொகை கொடுத்­துக் கொண்­டி­ருக்­கின்ற தமி­ழக முதல்­வர் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் 2000 ரூபா­யாக கொடுப்­ப­தற்கு உள்­ளார். இதை ஒரு அப்­பா­வாக, அண்­ண­னாக தாயுள்­ளத்­தோடு தாய் வீட்டு சீத­ன­மாக நம் தள­பதி தமி­ழக முதல்­வர் வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நடக்க இருக்­கிற தேர்­தல் தமிழ்­நாட்­டில் உள்ள கட்­சி­க­ளுக்கு இடை­யான தேர்­தல் அல்ல. இது டெல்­லிக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் நடக்­கிற தேர்­தல். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சியை பாதிக்க வைக்­கி­றது டெல்லி. மோடி அரசு தமி­ழக அர­சு­டன் துணை­யாக இருந்­தி­ருந்­தால் தமி­ழ­கத்­தின் வளர்ச்சி வேறு வித­மாக இருந்­தி­ருக்­க­லாம். கல்வி திட்­டத்­திற்கு தர­வேண்­டிய நிதி­யில் முட்­டுக்­கட்டை 100 நாள் வேலை திட்­டத்­திற்கு வழங்க வேண்­டிய நிதி­யில் முட்­டுக்­கட்டை உண­வுப் பொருள் வழங்­கு­வ­தில் கட்­டுப்­பாடு மக்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கேஸ் இணைப்பு வழங்­கு­வ­தில் ஏற்­பட்ட முறை­கேடு ஒன்­றிய அர­சின் தவ­றான கொள்­கை­யால் எனவே ஒன்­றிய அரசு தடுக்க நினைக்­கிற அனைத்து உரி­மை­க­ளை­யும் தமிழ்­நாடு பெற்­றிட வேண்­டு­மென்­றால் தமிழ்­நாட்டை ஒரு தமி­ழன் ஆள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அனைத்துதமி­ழர்­க­ளின் தலை­வர் மு.க.ஸ்டாலின் தான். அதற்கு தகு­தி­யான வீர­மிக்க தலை­வ­ராக இருக்­கி­றார். அவருக்கு பொது­மக்­க­ளா­கிய நீங்­கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். உதய சூரி­யன் சின்­னத்­திற்கு எனக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என தீவிர வாக்கு சேக­ரிப்­பில் அமைச்­சர் முனை­வர்  கோவி.செழி­யன் ஈடு­பட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>