<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1260" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 03:54:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10042026-MDU-09" position.sequence="09" ex-ref="10042026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">தலைவரின் மகனாக, முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாக அன்போடு கேட்கிறேன்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">தலைவர்கள் பாராட்டும் இந்தியாவின் முதன்மையான முதலமைச்சருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314519_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314564_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Kolathurspeech_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Kolathurspeech1_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">சென்னை,ஏப்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">சென்னை மாவட்­டம், கொளத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வேட்­பா­ளர், கழ­கத்­தின் தலை­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து, 
தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">அப்­போது அவர், ``ஒட்­டு­மொத்த இந்­தி­யாவே இப்­போது திரும்­பிப் பார்க்­கக்­கூ­டிய ஒரு முத­ல­மைச்­சர் என்­றால், நம் முத­ல­மைச்­சர்­தான். முதன்­மை­யான முத­ல­மைச்­சர் என்று, இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய எல்­லாத் தலை­வர்­க­ளும் 
நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளைப் பாராட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நம் தலை­வ­ருக்கு வாக்­க­ளித்து மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்­யுங்­கள் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன். பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு 
கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­போடு சொல்ல வேண்­டும் என்­றால், டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">தொடர்ந்து 10 நாட்­க­ளாக, தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுப் பேசி, நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ருக்­கும் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­ட­த­னால் தொண்டை போய்­விட்­டது. மருத்­து­வர் இரண்டு நாள் பேசக்­கூ­டாது என்று கூறி­விட்­டார்­கள். மருத்­து­வர் சொன்­ன­தைக் கேட்க முடி­யாது. எனது அப்பா, கொளத்­தூர் தொகு­தி­யில் நிற்­கி­றார், சென்று அவ­ருக்­குப் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும் என்று ஓடி­வந்­து­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலை­வ­ருக்­குத்  தொண்­ட­னாக…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அதா­வது முத­ல­மைச்­ச­ருக்கு, துணை முத­ல­மைச்­சர் வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். தந்­தைக்கு மகன் வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். எனக்கு இன்­னொரு பெரிய பெருமை என்ன தெரி­யுமா? நம் தலை­வ­ருக்கு ஒரு தொண்­ட­னாக வாக்­குக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன். இவ்­வ­ளவு அன்­போ­டும் எழுச்­சி­யோ­டும் ஆர­வா­ரத்­தோ­டும் வர­வேற்­புக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள், உங்­கள் அத்­தனை பேருக்­கும் முத­லில் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நான் 10 நாட்­க­ளா­கத் தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுப் பேசிக்­கொண்டு இருக்­கி­றேன். மக்­க­ளைச் சந்­தித்து ஒவ்­வொரு தொகு­தி­யா­கச் சென்று பேசிக்­கொண்டு இருக்­கி­றேன். நியா­ய­மா­கப் பார்த்­தால் நான் இந்­தத் தொகு­திக்கு வந்து வாக்­குக் கேட்­கக் கூடாது. ஏன் தெரி­யுமா? நீங்­க­ளெல்­லாம் ஏற்­க­னவே வெற்றி வேட்­பா­ளரை முடிவு செய்து வைத்­தி­ருக்­கி­றீர்­கள். ஏன் தெரி­யுமா வந்­தி­ருக்­கி­றேன்? நீங்­கள் கோபித்­துக் கொள்­வீர்­கள். இவன் ஒரு­வ­னா­கச் சென்று எல்­லோ­ருக்­கும் வாக்­குக் கேட்­கி­றான், அவ­னு­டைய தந்­தைக்கு வாக்­குக் கேட்க வர­மாட்­டேன்­கி­றான் என்று நீங்­கள் நினைத்­து­வி­டக் கூடாது என்­ப­தற்­காக வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கொளத்­தூர் தொகுதி, இன்று தமிழ்­நாட்­டி­லேயே… இல்லை, இந்­தி­யா­வி­லேயே நம்­பர்–­ஒன் தொகுதி, இந்­தத் தொகுதி. நட்­சத்­தி­ரத் தொகு­தி­கள் பல இருக்­க­லாம், ஆனால், இந்­தி­யா­வி­லேயே இது சூப்­பர் ஸ்டார் தொகுதி என்­றால், இந்­தத் தொகு­தி­தான். முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­கிற ஒரு மகத்­தான தலை­வ­ரைச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்பி வைக்­கக்­கூ­டிய பெருமை வாய்ந்த தொகுதி இந்­தத் தொகுதி. இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சரை, இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் முத­ல­மைச்­ச­ரைத் தேர்வு செய்து அனுப்பி வைக்­கிற தொகுதி, உங்­கள் கொளத்­தூர் தொகுதி. ஒரு சட்­ட­மன்­றத் தொகுதி எப்­படி இருக்க வேண்­டுமோ அதற்கு முன்­னோ­டி­யாக இருக்­கக்­கூ­டிய தொகுதி இந்­தத் தொகுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலை­வர்­க­ளின் பாராட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அனிதா அச்­சீ­வர்ஸ் அகா­ட­மி­யாக இருக்­கட்­டும், அன்னை தயாளு அம்­மாள் அறக்­கட்­டளை என, இன்று இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய அனைத்­துச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கக்­கூ­டிய தொகுதி நம் கொளத்­தூர் தொகுதி. ஒட்­டு­மொத்த இந்­தி­யாவே இப்­போது திரும்­பிப் பார்க்­கக்­கூ­டிய ஒரு முத­ல­மைச்­சர் என்­றால், நம் முத­ல­மைச்­சர்­தான். இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய எல்லா தலை­வர்­க­ளும் நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளைப் பாராட்­டிக் கொண்டு இருக்­கி­றார்­கள், முதன்­மை­யான முத­ல­மைச்­சர் என்று. இவை எல்­லா­வற்­றிற்­கும் கார­ணம் இந்­தத் தொகு­தி­தான். நீங்­கள்­தான் அவ­ரைத் தேர்ந்­தெ­டுத்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தத் தொகுதி அமைந்த பிறகு மூன்று முறை நம் தலை­வரை நீங்­கள் சட்­ட­மன்ற வேட்­பா­ள­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றீர்­கள். நான் இங்கு வந்­தது எதற்­குத் தெரி­யுமா? மூன்று முறை­யும் அதா­வது ஒவ்­வொரு முறை­யும் அதி­க­மான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்­கி­றீர்­கள். கடந்த முறை 70 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­தி­ருக்­கி­றீர்­கள். இந்த முறை ஒரு லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இன்று ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் நம் தலை­வர் தலை­மை­யில் ஓர­ணி­யில் நாம் திரண்டு இருக்­கி­றோம். நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணி மற்­றும் தமிழ்­நாடு அணிக்கு இடை­யி­லா­னது. தமிழ்­நாடு அணி இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்­றி­பெற்­றுக் காட்­டு­வோம். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்­டும். டெல்லி அணி­யில் மோடி, மோடி­யின் முதன்மை அடிமை எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">234 தொகு­தி­க­ளி­லும் வெற்­றி­பெ­று­வது நிச்­ச­யம். அதில் இந்­தக் கொளத்­தூர் முதன்­மைத் தொகு­தி­யாக அதிக வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றக்­கூ­டிய தொகு­தி­யாக இருக்க வேண்­டும். முத­ல­மைச்­ச­ருக்கு வாக்கு செலுத்­தும் அரிய வாய்ப்பு உங்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது. அந்த வாய்ப்­பைத் தவ­ற­விட்­டு­வி­டா­தீர்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­பது எல்­லாம், எதிர்த்து நிற்­கிற வேட்­பா­ள­ருக்கு டெபா­சிட் போய்­விட வேண்­டும். அந்த அள­வுக்கு மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கொளத்­தூர் திட்­டங்­கள் சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தக் கொளத்­தூர் தொகு­திக்கு எத்­த­னையோ திட்­டங்­களை… சாத­னை­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இன்­னும் சொல்­லப்­போ­னால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொளத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குக் குறைந்­தது வாரத்­துக்கு ஒரு­முறை வந்து ஏதா­வது நலத்­திட்­டப் பணி­கள் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். நான் 15 நாளுக்கு ஒரு­முறை இந்­தக் கொளத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்கு வந்து உங்­க­ளை­யெல்­லாம் பார்த்­தி­ருக்­கி­றேன். அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் இங்­கே­யே­தான் இருந்­து­கொண்டு இருக்­கி­றார், ஆண்டு முழு­வ­தும் இங்கே இருக்­கி­றார். இவ்­வ­ளவு திட்­டங்­களைஇந்த ஐந்து ஆண்­டு­க­ளில் செய்து இருக்­கி­றோம் என்­கிற உரி­மை­யோடு இன்று மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குக் கேட்க வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கொளத்­தூர் மற்­றும் வில்­லி­வாக்­கத்தை இணைக்­கின்ற எல்.சி–1 `சிட்­டி­பாபு மேம்­பா­லம்’ கட்­டிக் கொடுத்­தது நம் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பூம்­பு­கார் நக­ரில், கபா­லீஸ்­வ­ரர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி இன்று அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ரெட்­டேரி சந்­திப்­பில் குளி­ரூட்­டப்­பட்ட பேருந்து நிலை­யம், திரு.வி.க.நக­ரில் பேருந்து நிலை­யம், பெரி­யார் நக­ரில் பேருந்து நிலை­யம் – இதை­யெல்­லாம் நம் முத­ல­மைச்­சர் உங்­க­ளின் தொகு­திக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பெரி­யார் நகர், கார்த்­தி­கே­யன் சாலை­யில் அனைத்­துக் கட்­ட­மைப்பு மற்­றும் நவீன வச­தி­யு­டன் ரத்த சுத்­தி­க­ரிப்பு மையம் அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கொளத்­தூர் தொகு­தி­யில் 13 மாந­க­ராட்சி மற்­றும் அர­சுப் பள்­ளி­க­ளைப் புதிய கட்­ட­மைப்­பு­க­ளு­டன் இணைத்து அனைத்து வச­தி­க­ளு­டன் கூடிய நவீ­னப் பள்­ளி­க­ளாக நம் முத­ல­மைச்­சர் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மாற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இன்று தமிழ்­நாட்­டி­லேயே முதன்­மை­யான மாநி­ல­மாக, முதன்­மை­யான தொகு­தி­யாக `முதல்­வர் படைப்­ப­கம்’ இங்­கே­தான், கொளத்­தூர் தொகு­தி­யில்­தான் முதன்­மு­த­லாக ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது. இன்று அனைத்­துச் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் முதல்­வர் படைப்­ப­கம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது என்­றால் முதன்­மு­த­லாக ஆரம்­பித்­தது இந்­தத் தொகு­தி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கல்­விச் சோலை மற்­றும் நவீன வச­தி­யு­டன் கூடிய நூல­கங்­கள் தொகுதி முழு­வ­தும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் சார்­பா­கப் பழைய கட்­ட­டங்­கள் இடிக்­கப்­பட்டு, இன்று கௌத­ம­பு­ரம், ஜமா­லியா குடி­யி­ருப்பு மற்­றும் ராஜா­கார்­டன் பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 1,200 புதிய குடி­யி­ருப்­பு­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் உங்­க­ளுக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கணேஷ் நகர் பகு­தி­யில் கூடு­தல் திறன்­கொண்ட புதிய துணை மின்­நி­லை­யம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நேர்மை நகர் பகு­தி­யில் கூடு­தல் திறன்­கொண்ட மின்­நி­லை­யம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பேர­றி­ஞர் அண்ணா திரு­மண மாளிகை, ஜமா­லியா லேன் திட்­டத்­தில் 23 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 130 அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள். பல உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், நியா­ய­வி­லைக் கடை­கள், அங்­கன்­வா­டி­கள், திரு­மண மண்­ட­பங்­கள் – திரு.வி.க. நக­ரில் காம­ரா­ஜர் திரு­மண மண்­ட­பம் – இப்­படி ஏகப்­பட்ட திட்­டங்­களை நம் அரசு இந்­தத் தொகு­திக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றது. இந்­தத் தொகு­திக்கு மட்­டும் இல்லை, இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் பல்­வேறு திட்­டங்­களை நம் முத­ல­மைச்­சர் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரின் முதல் கையெ­ழுத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த முறை ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு நம் தலை­வர் சொன்ன முதல் வாக்­கு­றுதி. பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ரான உட­னேயே போட்ட முதல் கையெ­ழுத்­துப் பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம், ‘மக­ளிர் விடி­யல் பய­ணம்’ திட்­டம். ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் மாதந்­தோ­றும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அர­சுப் பள்­ளி­யில், ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்த உட­னேயே சாப்­பிட வேண்­டும் என்று தர­மான முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். 19 லட்­சம் குழந்­தை­கள் இந்­தத் திட்­டத்­தில் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் போய் சேர்ந்­தா­லும், தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் சரி, அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொ­கை­யாக மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">`நான் முதல்­வன்’ திட்­டத்­தில் 3 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம். மடிக்­க­ணி­னித்  திட்­டம், இப்­பொ­ழுது மூன்று மாதத்­துக்கு முன்­னாடி அறி­வித்து ஒரே மாதத்­தில் 10 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு, மடிக்­க­ணினி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">`கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்’. இன்று ஒவ்­வொரு மாத­மும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் தலை­வர் உரி­மைத் தொகை திட்­டத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார். இந்த உரி­மைத் தொகை திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் திட்­டம் போட்­டார்­கள். தேர்­த­லைக் கார­ணங்­காட்டி மூன்று மாதம் நிறுத்த வேண்­டும் என்று நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்.  ``நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நிறுத்­து­கி­றாயா? நான் 5,000 ரூபாய் கொடுக்­கி­றேன்’’  என்று பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் – மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாயை நம் தலை­வர் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு ஒரே தவ­ணை­யில் (பேமெண்ட்) கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர் காலை­யில் ஆறரை மணிக்கு மக­ளி­ரின் வங்­கிக் கணக்­கில் பணத்தை அனுப்­பி­னார். ஒன்­பது மணிக்கு நீங்­கள் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். ஏன்? மோடி இந்­தப் பணத்­தை­யும் எடுத்­து­வி­டு­வார், வங்­கி­யில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி எடுத்­து­வி­டு­வாரோ என்ற அந்­தப் பயத்­தில் பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். அவ்­வ­ளவு விழிப்­பு­ணர்­வு­டன் நம் மக­ளிர் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புதிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இது தவிர பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">மக­ளிர் உரி­மைத் தொகை: 1,000 இல்லை, ஆட்சி அமைந்த உடனே 2000–ஆக உயர்த்­தித் தரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">காலை உண­வுத் திட்­டம்: ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் இல்லை, எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு 5 லட்­சம் வரைக்­கும் எந்­த­வி­தப் பிணை­யும்  இல்­லா­மல் கடன் கொடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">முதி­யோர் உத­வித்­தொகை: 1,200 இல்லை, 2,000–ஆக உயர்த்­தித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கல்வி உத­வித் தொகை: 1,000 இல்லை, 1,500–ஆக உயர்த்­தித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கலை­ஞர் கனவு இல்­லம்: அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் பேருக்கு வீடு கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">8,000 ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மதிப்­புள்ள கூப்­பன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">முக்­கி­ய­மான வாக்­கு­றுதி சொல்­லி­யி­ருக்­கி­றோம். ஆட்சி அமைந்த உடனே எல்லா மக­ளி­ருக்­கும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் தரு­வார்­கள். அந்­தக் கூப்­பனை வைத்து மக­ளிர் அவர்­கள் வீட்­டிற்கு என்ன தேவை என்­பதை அவர்­களே முடிவு செய்து ஃபிரிட்ஜ், மிக்ஸி, குக்­கர், டிவி, ஏ.சி. என எது­வாக இருந்­தா­லும் மக­ளி­ரின் விருப்­பம். அதை நீங்­களே முடிவு செய்து நீங்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நாம் இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்­தி­ருப்­ப­த­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே நம் தமிழ்­நாடு நம்­பர் 1 மாநி­ல­மாக உயர்ந்­துள்­ளது. வளர்­கின்ற மாநி­லங்­க­ளில் இரட்டை இலக்க வளர்ச்சி, 11.19% வளர்ச்­சி­யோடு இன்று இந்­தி­யா­வி­லேயே நம் தமிழ்­நாடு முத­லி­டத்­தைப் பிடித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நாம் இவ்­வ­ளவு திட்­டங்­கள் செய்­தி­ருக்­கி­றோமே, இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோமே, ஒன்­றிய அரசு, ஒன்­றிய பா.ஜ.க.அரசு நமக்­குத் துணை­யாக நிற்­கி­றதா? நமக்­கான திட்­டங்­க­ளைக் கொடுக்­கி­றார்­களா? நமக்கு ஒன்­றிய அரசு பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டிற்கு என்று எந்­தத் திட்­ட­மும் கிடை­யாது. `தமிழ்­நாடு’ என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. இப்­படி தமிழ்­நாடு தொடர்ந்து ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கிற ஒன்­றிய பா.ஜ.க. அர­சைத் தமிழ்­நாடு புறக்­க­ணிக்க விரட்டி அடிக்க வேண்­டும்.  அதற்­கான தேதி­தான் ஏப்­ரல் 23. இன்­னும் 15 நாட்­கள் இருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வது எல்­லாம், நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று. நீங்­கள் முடிவு செய்­து­விட்­டது மட்­டும் போதாது. உத­ய­நிதி வந்­தார், வாக்கு கேட்­டார், திட்­டங்­க­ளைச் சொன்­னார், வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார், கிளம்­பிச் சென்­று­விட்­டார் என்று கலைந்து போகக்­கூ­டாது. அடுத்த 15 நாட்­கள் களத்­தில் நீங்­கள் இறங்­கிப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பிரச்­சா­ரம் செய்­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ஒவ்­வொரு தெரு­வாக, ஒவ்­வொரு பகு­தி­யாக, ஒவ்­வொரு வீடாக, ஒவ்­வொரு வாக்­கா­ள­ரா­கச் சந்­தித்து தி.மு.கழக திட்­டங்­கள், நம் முத­ல­மைச்­சர் என்­னென்ன திட்­டங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றார், ஆட்சி அமைந்­தால் என்­னென்ன திட்­டங்­கள் கொண்டு வரு­வோம், மீண்­டும் அ.தி.மு.க. – பா.ஜ.க அடி­மைக் கூட்­டணி தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­விட்­டது என்­றால் தமிழ்­நாட்டை எவ்­வ­ளவு பின்­னோக்கி இழுத்து சென்­று­வி­டு­வர்­கள் என்று நீங்­கள் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அப்­ப­டிச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் இந்­தத் தொகு­தி­யில் நம் தலை­வர் அவர்­கள் ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் நிச்­ச­யம் வெற்­றி­பெ­று­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­போடு சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நம் தலை­வ­ருக்கு வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து அனுப்­புங்­கள். தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரைத் தேர்ந்­தெ­டுக்­கப் போகிற தொகுதி நம் கொளத்­தூர். அதைத் தேர்ந்­தெ­டுக்­கப் போவது நீங்­கள் என்­பதை மனத்­தில் வைத்­துக்­கொண்டு இந்­தப் பிரச்­சா­ரத்தை அடுத்த 15 நாள் மக்­க­ளி­டம் கொண்டு சென்று சேருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>