<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,67,956,742" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 04:03:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10042026-TRY-14" position.sequence="14" ex-ref="10042026-TRY-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அனைத்து தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="14">சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் – 2026 தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து</lang>
	<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="14"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி., தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தலைமைக்  கழக அறிவிப்பு</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="chidambaram_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப். 10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல் வாக்­குப்­ப­திவு ஏப்­ரல் 23 அன்று நடை­பெற இருக்­கி­றது. இந்த தேர்­த­லில் தி.மு.க. தலை­மை­யி­லான மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்­க­வும், இக்­கூட்­ட­ ணியைவெற்­றி­பெ­றச் செய்­ய­வும் தமிழ்­நாட்­டின் அனைத்து தொழிற்­சங்­கங்­கள் சார்­பில்வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது குறித்து அனைத்து தொழிற்­சங்­கங்­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்கைவரு­மாறு: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மூன்­றா­வது முறை­யாக ஒன்­றிய அரசை  ஆர்­எஸ்­எஸ் - பிஜேபி கைப்­பற்­றி­ய­தற்கு பின்பு, இந்­தி­யாவை தனது ஒற்­றைப் பரி­மாண இந்­துத்­துவ சர்­வா­தி­கா­ரத்­தின் கீழ்  கொண்­டு­ வ­ரும் இலக்கை நோக்கி  வேக­மாக  நடை­போ­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அர­சி­யல் அமைப்பு சட்­டம் வகுத்­த­ளித்த  மாநி­லங்­க­ளின் ஒன்­றி­யம் என்ற கூட்­டாட்சி முறை­மையை சீர்­கு­லைக்க அனைத்து வகை­யான முயற்­சி­க­ளை­யும் எடுத்து வரு­கி­றது. தமிழ்­நாட்­டின் மீது வன்­மம் கொண்டு, நமது பெரு­மைக்­கு­ரிய மாநி­லத்­தைச் சுற்றி பாசிச சதி வலை பின்னி வரு­கி­றது. இதனை எதிர்த்து தமிழ்­நாடு அரசு உறு­தி­யாக போராடி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு மாநி­ல­மாக, அது 
பல்­வேறு தகி­டு­தத்­தங்­களை செய்து விழுங்கி வரு­கி­றது. மாநி­லங்­க­ளுக்கு எந்த உரி­மை­யும் இல்லை, அதி­கா­ரங்­கள் அனைத்­தும் மையத்­தில் மட்­டுமேகுவிக்­கப்­ப­டும் ஆபத்து பெருகி வரு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் பொரு­ளா­தா­ரத்­தில் முதன்மை பங்கு வகிக்­கிற, கல்வி, தொழில்,  சமூக  முன்­னேற்­றத்­தில் முன்­னி­லை­ யில் இருக்­கும்  தமிழ்­நாடு திட்­ட­மிட்ட முறை­யில் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் மாண­வர்­க­ளின் கன­வு­களை உடைக்­கிற கொடூர கரு­வி­யாக நீட் தேர்வை அது கையி­லேந்தி இருக்­கி­றது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்­சா­ரம் என்ற போர்­வை­யில், அது புதிய புதிய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொண்டு, திட்­ட­மிட்டு இந்தி மொழியை திணிக்­கிறது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ் மொழி வளர்ச்­சியை, அதன் யாவ­ரும் கேளிர் எனும் பண்­பாட்டை, அக­ழாய்­வு­கள் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் அதன் தொன்­மையை வேண்­டு­மென்றே கொடூர மதி கொண்டு நிரா­க­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உற்­பத்தி மாநி­ல­மான தமிழ்­நாட்­டில் இருந்து வசூ­லிக்­கப்­ப­டும் ஜிஎஸ்டி வரியை, அதற்­கு­ரிய பங்­கீட்­டைக் கூட வழங்­கா­ மல் மையத்­துக்கு கொண்டு செல்­கி­றது. கல்­விக்­கான நிதி, இயற்கை பேரி­டர்­க­ளுக்­கான நிதி  வழங்க மறுத்து சிக்­கலை ஆழப்­ப­டுத்தி, பொரு­ளா­தார அநீதி இழைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தனது கருத்­தி­யல் முக­வ­ராக ஆளு­நரை நிய­மித்து, சட்­டங்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கி­றது.  தமிழ்­நாட்­டின் சட்­டப்­பே­ர­வையை அதன் பணி­யைச் செய்­ய­வி­டா­மல் தடுக்­கி­றது. ஆளு­நர்  மூலம்  போட்டி  அரசை நடத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தன்­னாட்சி அமைப்­பு­க­ளான,  மத்­திய புல­னாய்­வுத் துறை, வரு­மான வரித்­துறை அம­லாக்­கத்­துறை ஆகி­ய­வற்றை, தனது அர­சி­யல்   எதி­ரி­க­ளுக்கு எதி­ராக ஏவி, தன்­னு­டைய விருப்­பங்­களை கொஞ்­ச­மும் கூச்­ச­மின்றி நிறை­வேற்­றிக் கொள்ள  அது தயங்­கு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சி­களை மிரட்ட, மாநில அர­சு­களை கட்­டுப்­ப­டுத்த, அர­சி­யல் ஆயு­த­மாக இந்த அமைப்­பு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் மீன­வர்­கள் உயி­ரை­யும் உடை­மை­க­ளை­யும் இழந்து பரி­த­விக்­கும் போது, கொலை செய்­த­வர்­க­ளின் தோள் மீது கை போட்டு ஒன்­றிய அரசு குலா­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­கள் தொழி­லா­ளர்­கள் உழைக்­கும் மக்­க­ளின் குரல் அதன் காது­க­ளில் விழு­வதே இல்லை.  கார்ப்­ப­ரேட் சக்­தி­க­ளின் நல­னுக்­காக, மோடி­யின் குஜ­ராத்தி நண்­பர்­களை உய­ர­மாக்­கு­வ­தற்­காக சாமா­னி­யர்­க­ளைக் கசக்­கிப் பிழி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது அர­சி­யல் சாச­னம் வரைந்து தந்­துள்ள  கூட்­டாட்­சி­யின் பாதை அல்ல. இது மைய ஆதிக்­கத்­தின் பாதை; மாநில உரி­மையை ஒடுக்­கும் பாதை; ஜன­நா­ய­கத்­திற்கு         எதி­ரான பாதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொழி­லா­ளர்­க­ளுக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு பெரும் இன்­னல்­களை இழைத்து வரு­கி­றது. நான்கு தலை­மு­றை­க­ளாக போராடி பெற்ற வேலை பாது­காப்பு, ஊதிய பாது­காப்பு, சமூக பாது­காப்பு ஆகி­யவை முற்­றாக பறிக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு ஏற்ற வகை­யில் தொழி­லா­ளர் சட்­டங்­கள் திருத்­தப்­பட்டு நான்கு சட்­டத் தொகுப்­பு­கள் ஆக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொழி­லா­ளர் நலன் ஒத்­தி­சைவு பட்­டி­ய­லில் உள்ள நிலை­யில் தமிழ்­நாடு உள்­ளிட்ட  பல மாநில அர­சு­கள் இது வரை இந்த சட்­டத் தொகுப்­பு­கள் அனைத்­திற்­கும் விதி­கள் உரு­வாக்கி அறி­விக்­கை­கள் வெளி­யி­ட­வில்லை. தமிழ்­நாடு அரசு வரைவு விதி­கள் வெளி­யிட்­டா­லும், தொழிற்­சங்­கங்­க­ளின் கோரிக்­கையை ஏற்று நடை­மு­றைப்­ப­டுத்­தும்  அறி­விக்கை வெளி­யி­டா­மல்  நிறுத்தி வைத்து உள்­ளது.  அதோடு தொழிற்­சங்­கங்­க­ளின் கருத்­த­றிந்து அவர்­க­ளின்ஒப்­பு­தல் இன்றி  வெளி­யிட மாட்­டோம் என்று தமிழ்­நாடு அரசு உறு­தி­படதெரி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த நிலை­யில் 2025 நவம்­பர் 21 ஆம் தேதி­யன்று ஒன்­றிய அரசு நான்கு சட்­டத் தொகுப்­பு­க­ளும் நாடு முழு­வ­தும் அமு­லுக்கு வந்து விட்­டது என்று அறி­விக்­கை­கள் வெளி­யிட்டு உள்­ளது. டிசம்­பர் 30 ஆம் தேதி­யன்று வரைவு விதி­க­ளை­யும் வெளி­யிட்டு உள்­ளது.  விதி­களை இறுதி செய்து 2026  ஏப்­ரல் 1 ஆம் தேதி முதல்  அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஒன்­றிய அரசுமூர்க்­கத்­த­ன­மாக  அறி­வித்து உள்­ளது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சின் இந்த நட­வ­டிக்­கையை இந்­தியா கூட்­டணி கட்­சி­கள் முழு­மை­யாக எதிர்த்து உள்­ளன. நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றன. நாடா­ளு­மன்ற வளா­கத் ­தில் இந்­தியா கூட்­டணி கட்­சி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கண்­டன போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். திமு­க­ழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில்  தொழி­லா­ளர் விரோத நான்கு சட்­டத் தொகுப்­பு­க­ளுக்கு  எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்ற கழக அரசு பல நலத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றி இருக்­கி­றது.  தொழி­லா­ளர் நலன், தனி­யார் மய­மாக்­கல் போன்ற சில பிரச்­ச­னை­கள் 8 மணி நேர வேலை அதி­க­ரிப்பு, தொழி­லா­ளர்­களை ஒப்­பந்த முறை­யில் அமர்த்­து­தல், போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர், தூய்­மைப் பணி­யா­ளர்,  திட்­டப் பணி­யா­ளர்­கள்,  குறைந்­த­பட்ச ஊதிய நிர்­ண­யம் என்று பல முனை­க­ளில், தொழி­லா­ளர்­கள் கோரிக்­கை­கள் கேட்­கப்­பட்­டுள்­ளது. சில­வற்­றில் வெற்­றி­யும் பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆசி­ரி­யர் அர­சுப் பணி­யா­ளர்­க­ளின் பழைய ஓய்­வூ­தி­யம் எனும் கோரிக்­கையை நிறை­வேற்­று­வது சம்­பந்­த­மாக அந்த அமைப்­பு­ க­ளோடு பல­சுற்று பேச்­சு­வார்த்தை நடத்தி;   ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் புதிய ஓய்­வூ­தி­யம், ஒருங்­கி­ணைந்த ஒய்­வூ­தி­யத்தை விட பாது­காப்­பான  தமிழ்­நாடு  உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட     ஓய்­வூ­தி­யம்  நடை­மு­றைப்படுத்­தப்­பட்­டுள்­ளது.  நிறை­வேற்­றப்­ப­டா­மல்இருக்­கிற கோரிக்­கை­களை வரும்காலங்­க­ளில் வாதாடி பெற்­றுக் கொள்ளமுடி­யும் என்ற நம்­பிக்­கைக்கு உரிய அர­சாக திமுக அர­சும், நமது மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி மட்­டுமே களத்­தில் உள்­ளது என்­பதை அனு­ப­வம் உணர்த்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட இயக்­கத்­தின் ஒரு கிளை­யாக துவங்­கிய அதி­முக, கொஞ்­சம் கொஞ்­ச­மாக அதி­லி­ருந்து விடு­பட்டு. முற்­றி­லு­மாக தடம் புரண்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதி­முக, பாஜ­க­வு­டன்  கைகோ ர்த்­துள்ள  நிலை­யில், இது வெறும் தேர்­தல் கூட்­டணி அல்ல; மாறாக,  மாநில உரி­மை­க­ளைத் தாரை­வார்க்­கும் முயற்சி என்­பது தெளி­வாகி விட்­டது. அதி­கா­ரத்­தைப் பிடிக்க வேண்­டும் என்ற ஆசை­யில், சிக்­கி­யுள்ள வழக்­கு­க­ளில் இருந்து  தண்­டனை கிடைத்து விடா­மல்  தப்­பிப்­ப­தற்­கான  திசை­யில்,   தனது சொந்த மாநி­லத்­தையே காவு கொடுக்க துணிந்து விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்­றைய சூழ­லில், மக்­க­ளுக்கு நேர் எதி­ரான, அர­சி­யல் சட்­டத்­தைக் கூட மதிக்­காத, மாநில உரி­மை­களை  மறுத்து நாட்­டில், சர்­வா­தி­கா­ரத்தை நிலை நாட்­டும் வேட்­கை­யோடு, தமிழ்­நாட்டை வேட்­டை­யாட வரு­கிற பாசிச மத­வெறி சக்­தி­க­ளி­ட­மி­ருந்து மாநி­லத்­தைப் பாது­காப்­பதே முன்­னு­ரி­மை­யாக  உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மத­வெ­றிக்­கும், சர்­வா­தி­கா­ரத்­துக்­கும் எதி­ரான ஒரு மாற்­றுக் குரலை உறுதி செய்ய, ஜன­நா­யக சம­நி­லையை உரு­வாக்க, திமுக தலை­மை­யி­லான மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக்கு தமிழ்­நாட்­டின்மக்­கள் வாக்­க­ளித்து பெரு­வெற்றி பெறச் செய்ய வேண்­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் தொழி­லா­ளர் வர்க்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ ளான அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­ க­ளும், தொழி­லா­ளர்­க­ளும் தமிழ்­நாட்­டின் வாக்­கா­ளர்­கள் அனை­வ­ரி­ட­மும் மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக்கு தமிழ்­நா ட்­டின்  மக்­கள் வாக்­க­ளித்து பெரு­வெற்றி பெறச் செய்ய வேண்­டிய அவ­சி­யத்தை விளக்கி விரி­வான தேர்­தல் பரப்­புரை செய்­ய­வும், களப்­ப­ணி­யாற்­றி­ட­வும்  அனைத்து மாவட்­டங்­க­ளின் தொழிற்­சங்­கத் தோழர்­க­ளைக் கேட்­டுக் கொள்­கி­றோம் என  தொழிற்­சங்­கங்­கள் விடுத்த இந்த அறிக்­கை­யில் மு.சண்­மு­கம் முன்­னாள் எம்.பி., க.அ.ராஜா­ஸ்ரீ­தர், ம.இரா­தா­கி­ரு ஷ்­ணன்,  எஸ்.கண்­ணன்,  டி.வி.சேவி­யர்,      சொ.இர­ணி­யப்­பன்,  அ.சேக்­கி­ழார்,   ஆர்.சம்­பத்,     இரா.அந்­தி­ரி ­தாஸ்,  க.பேர­றி­வா­ளன் ஆகி­யோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>