<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,521,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 23:48:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260411T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11042026-VLR-06" position.sequence="06" ex-ref="11042026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="112">பழனிசாமியின் வாய்க்கொழுப்புக்கு இந்தத் தேர்தல் முடிவு கட்டும்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">மறைமலைநகர் பிரச்சாரக் கூட்டத்தில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37"> தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொடர்ச்சி 7–ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup313080_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="speech_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ந­கர், ஏப்.11</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள் இருக்­கும் வரை இந்த ஸ்டாலின்­தான் தமிழ்­நாட்டை ஆள்­வான் என்­றும், கூவத்­தூர் ஆட்­டத்­தையே பொறுக்­காத தமிழ்­நாடு, பா.ஜ.க.வோடு நீங்­கள் போடும் ஆட்­டத்­தையா பொறுத்­துக் கொள்­ளும்? உங்­கள் கொட்­டத்­திற்­கும் வாய்க்­கொ­ழுப்­புக்­கும் இந்­தத் தேர்­தல் முடி­வு­கட்­டும் என­வும், மறை­மலை நகர் தேர்­தல் பிரச்­சா­ரப் பொதுக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று   முன்தினம் (09.04.2026) மறை­ம­லை­ந­க­ரில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் ஆற்­றிய உரை வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் தலை­ம­கன் – நம்­மை­யெல்­லாம் ஆளாக்­கிய ஒப்­பற்ற தலை­வர் பேர­றி­ஞர் பெருந்­தகை அறி­ஞர் அண்ணா அவர்­கள் பிறந்த ஒருங்­கி­ணைந்த காஞ்சி மண்­ணிற்கு, வாக்கு கேட்டு, மறை­ம­லை­ந­க­ருக்கு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய அண்ணா உரு­வாக்­கிய தமிழ்­நாட்­டைக் காக்க, உங்­கள் ஆத­ர­வைக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தொழிற்­சா­லை­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கோட்­டை­யில் வாக்­குக் கேட்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் மற்­றம் செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில், எந்­தப் பக்­கம் திரும்­பி­னா­லும் தொழிற்­சா­லை­கள் – எங்கு பார்த்­தா­லும் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள். இந்­தத் தொழிற்­சா­லை­களை எல்­லாம் கொண்டு வந்­தது யார்? தி.மு.க. அத்­த­கைய, தி.மு.க. உரு­வாக்­கிய “தொழிற்­சா­லை­க­ளின் கோட்­டைக்கு”, வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழிற்­சா­லை­கள் மட்­டுமா… வள­மான வயல்­கள்; நிறை­வான நீரா­தா­ரம் என இருக்­கும் ஒருங்­கி­ணைந்த காஞ்­சிக்கு ஆத­ரவு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த கட்ட வளர்ச்­சிக்கு காஞ்­சி­பு­ர­மும், செங்­கல்­பட்­டும் ரெடியா? திரா­விட மாடல் 2.0–க்கு ரெடியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு, பாதி தமிழ்­நாட்டை நான் சுற்றி வந்­து­விட்டு, மூன்­றாம் கட்ட பரப்­பு­ரைப் பய­ணத்தை நிறைவு செய்து, நாளை, நான்­காம் கட்ட பரப்­பு­ரைப் பய­ணத்­தைத் தொடங்­கப் போகி­றேன். நம்­மு­டைய ஒவ்­வொரு நொடி­யை­யும், தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­ப­தற்­கான பிரச்­சா­ரத்­தைச் செய்­தாக வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கடு­மை­யான பிரச்­சா­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அனை­வ­ருக்­கும் பெரிய ‘சல்­யூட்’!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு முழு­வ­தும் திரா­விட முன்­னேற்­றக் கழக உடன்­பி­றப்­பு­க­ளும் – மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தொண்­டர்­க­ளும், செயல்­வீ­ரர்­க­ளும் – தமிழ்­நாட்­டைக் காக்க – டெல்­லி­யின் ஆண­வத்­துக்கு அடி­ப­ணிய கூடாது என்று, கடும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், கடு­மை­யான பிரச்­சா­ரத்­தைச் செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள். அவர்­கள் அனை­வ­ருக்­கும், கழ­கத்­தின் தலை­வ­ராக – இந்­தக் கூட்­ட­ணி­யின் தலை­வ­ராக பெரிய “சல்­யூட்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் தலை­நி­மிர்ந்­துள்ள தமிழ்­நாடு, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், புது உய­ரங்­களை அடைய நம்­மு­டைய வெல்­லும் வேட்­பா­ளர்­களை உங்­க­ளுக்கு நான் அறி­மு­கப்­ப­டுத்­தப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நமது வெற்றி வேட்­பா­ளர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில், ஆலந்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் அவர்­கள். ஆலந்­தூர் தொகு­தி­யில் நான்­கா­வது முறை­யாக போட்­டி­யி­டு­கி­றார். 25 ஆண்­டு­க­ளாக மாவட்­டக் கழ­கத்­தின் செய­லா­ள­ராக இருக்­கி­றார். இதுவே அவ­ரது மக்­கள் செல்­வாக்­குக்­கும், உழைப்­புக்­கும் எடுத்­துக்­காட்டு! நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் குறு, சிறு, நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் பெரிய அள­வில் பாராட்­டப்­ப­டும் வகை­யில் – சாதனை செய்­யும் வகை­யில் வளர்­வ­தற்கு துணை நின்ற அமைச்­சர்! அமைச்­சர் அன்­ப­ர­சன் அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திருப்­பெ­ரும்­பு­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் அரு­மைச் சகோ­த­ரர் செல்­வப்­பெ­ருந்­தகை அவர்­கள். அன்னை சோனியா காந்தி அவர்­கள் மற்­றும் அன்­புச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்ற வேட்­பா­ளர். தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில், காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில், தன்­னு­டைய வாதங்­களை மிகச் சிறப்­பாக உறு­தி­யோடு முன்­வைப்­ப­வர். இவர் பேச எழுந்­தாலே, அ.தி.மு.க. பயந்து கத்­து­வார்­கள். தமிழ்­நாட்­டில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வலி­மை­யா­க­வும், தோழமை உணர்­வோ­டும் இருப்­ப­தற்கு முக்­கி­யக் கார­ணம், நம்­மு­டைய சகோ­த­ரர் செல்­வப்­பெ­ருந்­தகை. இதை அவர் பல நேரங்­க­ளில் தன்­னு­டைய செயல்­க­ளால் உணர்த்­தி­யி­ருக்­கி­றார். எனவே நீங்­கள் எல்­லாம் அவ­ருக்கு கை சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­யன் உதிக்­கட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, உத்­தி­ர­மே­ரூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் க. சுந்­தர் அவர்­கள். 1989, 1996, 2006, 2016, 2021 என தொடர்ந்து உத்­தி­ர­மே­ரூர் தொகுதி மக்­க­ளின் நம்­பிக்­கை­யை­யும் – நன்­ம­திப்­பை­யும் பெற்ற செயல்­வீ­ரர், வெற்­றி­வீ­ரர்! காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர். மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்­ப­வர் என்­ப­தற்கு, அவ­ரது தொடர் வெற்­றி­களே எடுத்­துக்­காட்டு! அவரை மீண்­டும் தேர்ந்­தெ­டுக்க உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் ஆத­ர­வினை வழங்­கிட வேண்­டும். அடுத்து, செய்­யூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த சிந்­த­னைச்­செல்­வன் அவர்­கள். தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் மேஜர் ஜென­ரல் என்று அழைக்­கப்­பட்ட எழுச்­சித் தலை­வர் சகோ­த­ரர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளின் அன்­பைப் பெற்ற வேட்­பா­ளர். கடந்த முறை காட்­டு­மன்­னார்­குடி தொகுதி மக்­க­ளின் குர­லாக சட்­ட­மன்­றத்­தில் ஓங்கி ஒலித்­த­வர். சிந்­த­னைச்­செ ல்­வன் அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், அவ­ரின் சிந்­த­னை­கள் மட்­டு­மல்ல; வள­மான அவ­ரது குர­லும் – அதில் ஒலிக்­கும் வலி­மை­யான சொற்­க­ளும், அவ­ரது பேச்சை உற்று கவ­னிக்க வைக்­கும். அவ­ருக்கு பானை சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளித்து அவரை வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, செங்­கல்­பட்டு சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் எம்.கே.டி. கார்த்­திக் தண்­ட­பாணி அவர்­கள். இளை­ஞ­ர­ணி­யில் தொடங்கி, நந்­தி­வ­ரம் – கூடு­வாஞ்­சேரி நகர்­மன்­றத் தலை­வ­ராக இருந்து, மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றும் இவர், நகர திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் செய­லா­ள­ராக கழ­கப் பணி­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார். இந்­தப் பகு­தி­யில் விளை­யாட்­டுத் திடல், புது வகுப்­ப­றை­கள், பூங்­காக்­கள், சாலை­க­ளில் கேமரா பொருத்­தி­யது என்று ஏரா­ள­மான திட்­டங்­களை நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றார். அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பாரம்­ப­ரிய திரா­விட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இயக்­கக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் அமுலு பொன்­ம­லர் அவர்­கள். 15 ஆண்­டு­க­ளாக தொழுப்­பேடு பகு­தி­யில் ஒன்­றி­யக் கவுன்­சி­ல­ராக பணி­யாற்றி வந்­த­வர். பாரம்­ப­ரி­ய­மாக திரா­விட இயக்க குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, தாம்­ப­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் டாக்­டர் ஆர்.எஸ். கிருத்­திகா தேவி அவர்­கள். கழக மருத்­து­வர் அணி மாநில துணைச் செய­லா­ளர். மக்­கள் மருத்­து­வ­ராக அறி­யப்­பட்­ட­வர். இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தில் கலந்து கொண்ட கழ­கத் தொண்­டர் சுப்­பையா அவர்­க­ளின் மகள். மருத்­து­வர் கிருத்­திகா தேவி அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திருப்­போ­ரூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த பன்­னீர்­தாஸ் அவர்­கள். அரு­மைச் சகோ­த­ரர் எழுச்­சித் தமி­ழர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளின் அன்­பைப் பெற்­ற­வர். விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் மாநில அமைப்­புச் செய­லா­ளர். சென்னை மாந­க­ராட்­சி­யின் வார்டு உறுப்­பி­ன­ராக செயல்­பட்­ட­வர். அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம் பானை சின்­னத்­தில் உங்­கள் வாக்­கினை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, பல்­லா­வ­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெற்றி வேட்­பா­ளர் தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கத்­தைச் சேர்ந்த அனகை முரு­கே­சன் அவர்­கள். என்­னு­டைய ஆரு­யிர் நண்­பர் நினை­வில் வாழும் கேப்­டன் விஜ­ய­காந்த் அவர்­க­ளின் வலது கர­மாக செயல்­பட்டு, இன்­றைக்கு, சகோ­தரி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் அவர்­க­ளால் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார். செங்­கல்­பட்டு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து பணி­யாற்­றி­ய­வர். அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம் முரசு சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கினை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, மது­ர­வா­யல் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் காரம்­பாக்­கம் கண­பதி அவர்­கள். இரண்டு முறை காரம்­பாக்­கம் ஊராட்சி மன்­றத் தலை­வ­ரா­க­வும், ஒரு­முறை மாந­க­ராட்சி மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்து, மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றிய அவ­ருக்கு, கடந்த முறை சட்­ட­மன்ற வாய்ப்பு கொடுக்­கப்­பட்டு, நெற்­குன்­றம் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள், நொளம்­பூர் கூவம் ஆற்­றின் குறுக்கே பாலம் உள்­ளிட்­ட­வற்றை செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">2 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">11 வேட்­பா­ளர்­க­ளின் வெற்றி உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, காஞ்­சி­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் நித்யா சுகு­மார் அவர்­கள். கழ­கத்­தில் தலை­மைச் செயற்­குழு</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>