<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="42,71,489,777" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 23:50:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260411T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11042026-VLR-13" position.sequence="13" ex-ref="11042026-VLR-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="60">கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கிழித்தது என்ன?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">கொ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ரோனா காலத்­தில் தான் ஏதோ மக்­களை காத்து கிழித்­து­விட்­டதை போல எடப்­பாடி பழ­னிச்­சாமி சவுண்டு விட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். கொரோ­னா­வை­விட கொடூ­ர­மான ஆட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருந்­த­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி. மருத்­து­வ­ம­னை­க­ளில் மருந்­து­கள் இல்லை. படுக்­கை­கள் இல்லை. ஆக்­சி­ஜன் கிடைக்­க­வில்லை. பிளீச்­சிங் பவு­டரை ஆங்­காங்கே தூவி கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக நாட­க­மா­டி­னார்­கள். அந்த பவு­டரை வாங்­கி­ய­தி­லும் ஊழல் நடந்­த­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கொரோ­னா­வால்  பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வீடு­க­ளில் நோட்­டீஸ் ஒட்டி மக்­களை உள­வி­யல் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்கி னார்­கள்.  வீடு­க­ளும் தெருக்­க­ளும் தக­ரம் வைத்து தடுக்­கப்­பட்டு மக்­கள் அவ­திக்­குள்­ளாக்­கப்­பட்­டார்­கள். இ-–பாஸ் என்ற நடை­மு­றை­யால் மக்­க­ளுக்கு நெருக்­கடி கொடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­க­ளுக்கு எங்­கும் வேலை­யில்லை கையில் காசு இல்லை. வர­லாறு காணாத துய­ரத்தை மக்­கள் அனு­ப­வித்­தார்­கள். கையா­லா­காத எடப்­பாடி அரசு சுகா­தார துறை செய­லா­ளர் டெல்லி தப்­லீக் ஜமாத் மூல­மா­கத்­தான் கொரோனா பர­வி­யது என்று பகி­ரங்­க­மாக இஸ்­லா­மிய மத­வெ­றுப்பை பரப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டின் பல ஊர்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளின் கடை­க­ளில் பொருள் வாங்­கா­தீர்­கள் என்று சங்­கி­கள் பரப்­புரை செய்­தார்­கள். அவர்­கள் மேல் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக இஸ்­லா­மிய அமைப்­பு­களை சேர்ந்­த­வர்­களோ எவ­ரும் நெருங்க அஞ்­சிய கொரோ­னா­வில் இறந்­த­வர்­க­ளின் உடல்­களை அடக்­கம் செய்­வ­தற்­காக முன் நின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திமுக தொண்­டர்­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவ எங்­கெங்­கும் களத்­தில் நின்­றார்­கள். நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார்­கள். அந்த பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெ. அன்­ப­ழ­கன் கொரோனா தொற்­றுக்கு ஆளாகி மர­ண­ம­டைந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முழு இயக்­கத்­தை­யும் கொரோனா நிவா­ர­ணப் பணி­க­ளில் அன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஈடு­ப­டுத்­தி­னார். அன்­றைய அ.தி.­மு.க. அரசு கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­யில் அடைந்த தோல்­வி­களை ஒவ்­வொரு நாளும் அறிக்­கை­க­ளில் சுட்­டிக்­காட்டி என்ன செய்­ய­வேண்­டும் என்­பதை அறி­வு­றுத்­தி­னார். ஆனால் கேளாச்­செ­வி­களை உடைய எடப்­பாடி பழ­னிச்­சாமி கொரோ­னா­வில் இறந்­த­வர்­கள் மற்­றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கையை மூடி மறைப்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தார். ஆனால் தி.மு.க. அரசு அறிக்­கை­க­ளி­லுள்ள முரண்­பா­டு­களை சுட்­டிக்­காட்டி உண்­மை­யாக இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கையை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதே கொரோனா ஊர­டங்கு காலத்­தில்­தான் எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யின் காவல்­துறை சாத்­தான்­கு­ளம் காவல் நிலை­யத்­தில் தந்­தை­யை­யும் மக­னை­யும் அடித்து கொன்­றது. ஆனால் அவர்­கள் இரு­வ­ரும் உடல்­ந­லக் குறை­வி­னால் இறந்­தார்­கள் என்று நெஞ்­சில் ஈரமே இல்­லா­மல் நியா­யப்­ப­டுத்­தி­ய­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி. அந்­தக் குற்­றத்­தில் ஈடு­பட்ட 9 பேருக்­கும் சமீ­பத்­தில் நீதி­மன்­றம் மரண தண்­டனை அளித்­தது. உண்­மை­யி­லேயே அது எடப்­பாடி ஆட்­சிக்கு விதித்த தண்­ட­னை­யாக கரு­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.­மு.­க.­வி­னர் தங்­க­ளது எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆட்­சி­யின் சாத­னை­யாக அவ்­வப்­போது குறிப்­பி­டு­வது பத்­தாம் வகுப்­பில் அனை­வ­ருக்­கும் ஆல் பாஸ் போட்­ட­தைத்­தான். ஆனால் அப்­படி பாஸ் போடப்­பட்ட இளை­ஞர்­கள் இன்­றைக்­கும் நேர்­மு­கத் தேர்­வு­க­ளில் ‘கொரோனா பேட்ஜ்’ என்று ஒதுக்கி வைக்­கப்­ப­டு­வ­து­தான் எதார்த்­த­மாக இருக்­கி­றது. கொரோனா காலத்­தில் மக்­களை பேர­ழி­விற்கு தள்­ளி­ய­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி.  அப்­போ­து­கூட தற்­கா­லி­க­மாக மதுக்­க­டை­களை மூட மறுத்­தார். தி.மு.­.க­வின் கடும் போராட்­டத்­திற்கு பிறகு மூடி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கொரோனா இரண்­டாம் அலை உச்­சத்­தில் இருந்த போது திமுக ஆட்­சிக்கு வந்­தது. மருத்­து­வ­ம­னை­க­ளில் போர்க்­கால அடிப்­ப­டை­யில் படுக்­கை­கள் தயார் செய்­யப்­பட்­டன. மக்­க­ளுக்கு தேவை­யான தடுப்­பூ­சி­கள், மருந்­து­கள், ஆக்­சி­ஜன் முத­லா­ன­வற்றை பெற பெரும் முன்­னெ­டுப்பை செய்­தது. ஆட்­சிக்கு வந்­த­தும் உட­ன­டி­யாக 4000 ரூபாய் கொரோனா நிவா­ரண நிதி­யாக வழங்­கப்­பட்­டது. வீடு­க­ளுக்கே சென்று காய்­கறி விநி­யோ­கம் செய்­யும் முறை செயல்­ப­டுத்­தப்­பட்­டது. மூன்று மாதத்­திற்­குள் மர­ணங்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக குறைந்­தது. தமிழ்­நாடு முழுக்க பெரும் இயக்­க­மாக தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டது. மூடிக்­கி­டந்த ஸ்டெர்­லைட் ஆலையை திறந்து ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. முத­ல­மைச்­சரே கவச உடை அணிந்து கொரோனா வார்­டிற்குச் சென்று நோயா­ளி­களை பார்­வை­யிட்­ட­தன் மூலம் கொள்ளை நோய்க்கு எதி­ரான போராட்­டத்­திற்கு உத்­வே­கம் அளித்­தார். அனைத்­தும் அரசு துறை­க­ளும் இப்­போ­ராட்­டத்­தில் முழு­மை­யாக ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. அனைத்து அமைச்­சர்­க­ளும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் மக்­களை காக்­கும் போராட்­டத்­தில் களத்­தில் நின்­றார்­கள். அன்று கொரோனா தடுப்­பிற்­காக திரா­விட மாடல் அரசு மேற்­கொண்ட செயல்­பா­டு­கள் தேசிய அள­வில் பெரும் பாராட்டு பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் எடப்­பாடி பழ­னிச்­சாமி கொரோனா காலத்­தில் முற்­றாக மக்­களை கைவிட்ட அவ­லத்தை மூடி­ம­றைத்து தான் ஏதோ சிறப்­பாக செயல்­பட்­ட­தைப் போல இப்­போது கதை­விட்டு திரி­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.­மு.க. அர­சின் கொரோனா தோல்வி வர­லா­றும் திமுக அர­சின் கொரோ­னாவை வென்ற வர­லா­றும் நம் கண்­முன்னே நிகழ்ந்­தது. அதை மாற்றி எழுத எடப்­பாடி பழ­னிச்­சாமி சொல்­லும் பொய்­க­ளும் புரட்­டு­க­ளும் ஒரு­போ­தும் எடு­ப­டாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>