<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 12 2026 03:30:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260412T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12042026-CBE-03" position.sequence="03" ex-ref="12042026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">இந்தியாவே எதிர்த்த 3 வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாயிகளின் துரோகி எடப்பாடி பழனிசாமி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41"> தஞ்சையில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொடர்ச்சி 4–ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup323992_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup323993_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="5_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது 200 தொகு­தி­க­ளை­யும் தாண்டி வெல்­வோம் என்ற நம்­பிக்கை நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது வெற்றி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­லாமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேட்­பா­ளர்­கள் அறி­மு­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், திரு­வி­டை­ம­ரு­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அமைச்­சர் கோவி. செழி­யன் அவர்­கள். மூன்று முறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர். இப்­போது உயர்­கல்­வித்­துறை அமைச்­சர். திரு­வி­டை­ம­ரு­தூ­ருக்கு புதிய அர­சுக் கல்­லூரி கொண்டு வந்­தி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டின் உயர்­கல்­வித் துறையை, உயர்ந்த கல்­வித்­து­றை­யாக மாற்­றி­யது கோவி. செழி­யன் அவர்­க­ளின் சாதனை. அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, திரு­வை­யாறு சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் துரை சந்­தி­ர­சே­க­ரன். தஞ்­சா­வூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர். திரு­வை­யாறு தொகு­தி­யில் 7 முறை போட்­டி­போட்டு 5 முறை வெற்றி பெற்­றதே இவ­ரின் மக்­கள் செல்­வாக்­குக்கு சாட்சி. திரு­வை­யாறு பேரூ­ராட்­சி­யில் புதிய பேருந்து நிலை­யம். திருக்­காட்­டுப்­பள்­ளி­யில் கலைக் கல்­லூரி. செங்­கிப்­பட்­டி­யில் சிப்­காட் ஆகி­யவை இவ­ரது சாத­னை­கள். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­களை நீங்­கள் அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கும்­ப­கோ­ணம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் சாக்­கோட்டை அன்­ப­ழ­கன். தஞ்சை வடக்கு மாவட்­டப் பொறுப்­பா­ளர். மூன்று முறை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து மக்­கள் பணி­யாற்­றி­ய­வர். 15–க்கும் மேற்­பட்ட கோயில் தேர்­க­ளுக்கு கொட்­டகை அமைத்­த­தில் இருந்து பொது­மக்­க­ளுக்கு பட்டா வழங்­கு­வது வரை ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் பார்த்­துப் பார்த்து செய்து தந்­த­வர். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­கினை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ஒரத்­த­நாடு சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் ஆர். வைத்­தி­லிங்­கம். முன்­னாள் அமைச்­ச­ராக பல்­வேறு துறை­க­ளைக் கவ­னித்­த­வர். ஒரத்­த­நாடு வட்­டா­ரத்­தில் ஓய்­வில்­லாத உழைப்­பாளி. இன்­றைக்கு, அடி­மை­க­ளின் கூடா­ர­மாக அ.தி.மு.க. மாறி­விட்ட சூழ­லில், கழ­கத்­தில் இணைந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கி­றார் சகோ­த­ரர் வைத்­தி­லிங்­கம் அவர்­கள். அவ­ருக்கு, வெற்­றிச் சின்­ன­மாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, பாப­நா­சம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர், இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக் கட்­சி­யைச் சேர்ந்த ஷாஜ­கான் அவர்­கள். கல்­வி­யா­ள­ரான ஷாஜ­கான், இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ள­ராக இருக்­கி­றார். எனது பெரு­ம­திப்­பிற்­கு­ரிய தகை­சால் தமி­ழர் பேரா­சி­ரி­யர் அய்யா திரு. காதர் மொகி­தீன் அவர்­க­ளின் ஆத­ரவு பெற்ற வேட்­பா­ளர். அவ­ருக்கு, ஏணி சின்­னத்­தில் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, பட்­டுக்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அண்­ணாத்­துரை அவர்­கள். இளை­ஞ­ர­ணி­யில் இருந்து தொடர்ந்து, கழ­கப் பணி­யாற்றி, 1989, 2021 ஆகிய இரண்டு தேர்­தல்­க­ளில் வெற்றி பெற்­ற­வர். பல்­வேறு பணி­களை தொகு­திக்கு செய்­தி­ருக்­கி­றார். மீண்­டும், அவ­ருக்கு பட்­டுக்­கோட்டை மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கினை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, பேரா­வூ­ரணி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அசோக்­கு­மார் அவர்­கள். விவ­சா­யத்­தைத் தொழி­லாக கொண்­ட­வர். ஏற்­கெ­னவே பேரா­வூ­ரணி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக சிறப்­பாக பணி­யாற்­றி­ருக்­கி­றார். சுற்­று­லாத் தல­மான மனோ­ரா­வில் அழ­கிய பூங்­கா­வும் – பட­கு­க­ளும், மல்­லிப்­பட்­டி­னத்­தில் தூண்­டில் வளை­வுத் திட்­ட­மும் கொண்டு வந்­தி­ருக்­கி­றார். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் மீண்­டும் வாக்­கினை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிறை­வாக, தஞ்­சா­வூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் சண். ராம­நா­தன். இளை­ஞர் அணி­யில் மாவட்ட அமைப்­பா­ள­ராக இருக்­கும் இவர், தஞ்சை மாந­க­ராட்சி மேய­ராக சிறப்­பா­கப் பணி­யாற்றி, மாந­க­ரத்­தின் வளர்ச்­சிக்கு அடித்­த­ளம் அமைத்­த­வர். அவ­ருக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த 8 பேரின் வெற்றி உறு­தியா? உறுதி (மக்­கள்). நன்றி! வேட்­பா­ளர்­கள் உட்­கா­ர­லாம். இப்­போதே உங்­க­ளுக்கு சீட் கன்ஃ­பார்ம் ஆகி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்­மை­யில் சிறந்த தஞ்சை மாவட்­டம், அனைத்­துத் துறை­யி­லும் சிறக்க வேண்­டும் என்று கடந்த 5 ஆண்­டு­க­ளில் நிறை­யப் பணி­களை செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தஞ்சை மாவட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேளாண் துறை­யின் பணி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மான சில­வற்றை மட்­டும், ஹைலைட்­டாக சொல்ல வேண்­டும் என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டெல்டா பகு­தி­யின் முதல் டைடல் பூங்­கா­வாக தஞ்­சா­வூர் – பிள்­ளை­யார்­பட்­டி­யில் நான் திறந்து வைத்த நியோ டைடல் பார்க்! திறந்து வைத்த 2 வாரத்­தி­லேயே ‘ஃபுல்’ ஆகி­விட்­டது! இப்­போது, தஞ்­சா­வூ­ருக்கு இன்­னொரு டைடல் பார்க் வேண்­டும் என்று கேட்க ஆரம்­பித்து விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லத்­தி­லேயே முதன் முறை­யாக ஒரத்­த­நாடு வட்­டம், பஞ்­ச­ந­திக்­கோட்­டை­யில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் நேரடி நெல் கொள்­மு­தல் பெரு­நி­லை­யம். நெல் தூற்­று­வ­தில் இருந்து, சாக்கு மூட்­டை­யில் நெல்லை நிரப்பி தைப்­பது வரை எல்­லாமே இயந்­தி­ர­ம­யம்! இத­னால் நாளொன்­றுக்கு, 5 ஆயி­ரம் மூட்­டை­கள் நெல் கொள்­மு­தல் செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரா­வூ­ரணி வட்­டத்­தில் குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­காக பொது வச­தி­யாக்­கல் மையம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வை­யாறு கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வை­யாறு பேரூ­ராட்சி நக­ராட்­சி­யாக தரம் உயர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டுக்­கோட்டை புதிய பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டுக்­கோட்டை அரசு மருத்­து­வ­ம­னை­யில் மகப்­பேறு பிரி­வுக்கு கூடு­தல் கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வி­டை­ம­ரு­தூ­ரில் புதிய கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருக்­காட்­டுப்­பள்ளி அர­சுக் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்­சா­வூ­ரில் ‘சிவ­கங்­கைப் பூங்கா’ புதுப்­பிப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்­சா­வூ­ரில் குழந்­தை­க­ளின் அறி­வி­யல் தாகத்தை வளர்க்­கும் ‘ஸ்டெம்’ பார்க்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்சை ஆம்னி பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாமன்­னர் ராஜ­ரா­ஜன் பிறந்த ஐப்­பசி சதய நாளை அரசு விழா­வாக கொண்­டா­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கும்­ப­கோ­ணம் நக­ராட்­சியை மாந­க­ராட்­சி­யாக தரம் உயர்த்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போட்­டித் தேர்­வு­க­ளுக்கு தயா­ரா­கும் நம் மாண­வர்­க­ளுக்கு கும்­ப­கோ­ணத்­தில் அறி­வு­சார் மையம் மற்­றும் நூல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, கும்­ப­கோ­ணத்­தில் புதிய பேருந்து நிலை­யப் பணி­க­ளும் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வை­யாறு, திருக்­காட்­டுப்­பள்­ளி­யில் புதிய பேருந்து நிலை­யங்­கள் அமைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரத்­த­நாடு வட்­டம், நடு­வூர் கிரா­மத்­தில் 170 கோடி மதிப்­பி­லான புதிய சேமிப்பு கிடங்கு பணி­கள் விரை­வில் முடிக்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்சை தமிழ்ப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில், மிகப் பெரிய சோழர்­கள் அருங்­காட்­சி­ய­கம் அமைக்க அடிக்­கல் நாட்டி இருக்­கி­றேன். அந்­தப் பணி­கள் முடிந்து திறந்த பிறகு, அதைப் பார்ப்­ப­தற்­காக பல்­வேறு இடத்­தி­லி­ருந்து தஞ்சை மாவட்­டத்­திற்கு வரப் போகி­றார்­கள். மது­ரைக்கு ஒரு கீழடி, நெல்­லைக்கு ஒரு பொருநை அருங்­காட்­சி­ய­கம் போன்று, இனி தஞ்­சைக்கு சோழர்­கள் அருங்­காட்­சி­ய­கம் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செங்­கிப்­பட்டி மற்­றும் பாளை­யப்­பட்டி தெற்கு கிரா­மத்­தி­லும், பட்­டுக்­கோட்டை வட்­டம் – ராஜா­ம­டம் கிரா­மத்­தி­லும் சிப்­காட் தொழிற்­பேட்டை அமைய இருக்­கி­றது. அதி­லும் ராஜா­ம­டத்­தில் அமை­யும் கடல்­சார் உண­வுப் பதப்­ப­டுத்­து­தல் மற்­றும் ஏற்­று­மதி பூங்­கா­வால் 2 ஆயி­ரம் பேருக்கு வேலை கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கலை­ஞர் பல்­க­லைக்­க­ழ­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நானே திறந்து வைப்­பேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றிற்­கும் மேல், ஆளு­ந­ராக இருந்த ரவி அவர்­கள், வரவே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூடாது என்று நினைத்து தடுத்த கும்­ப­கோ­ணம் கலை­ஞர் பல்­க­லைக்­க­ழ­கத்­தை­யும் திரா­விட மாடல் 2.0–வில் அமைத்து, அதை திறந்தே தீரு­வோம்! நானே நேரில் வந்து திறந்து வைப்­பேன். இது உறுதி! நீங்­கள் 100 விழுக்­காடு வெற்­றியை மட்­டும் கொடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்சை மாவட்ட வளர்ச்­சியை இனி யாரா­லும் தடுக்க முடி­யாது! இப்­படி, தொகு­தி­வா­ரி­யாக – துறை­வா­ரி­யாக இத்­தனை பணி­களை செய்­வ­தால்­தான், கம்­பீ­ர­மாக – திமி­ராக – ஆண­வத்­தோடு உங்­கள் முன்­னால் நின்று, நான் வாக்கு கேட்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய சாத­னை­யைச் சொல்­லும் இதே நேரத்­தில் இன்­னொரு அதிர்ச்­சி­யான செய்­தி­யை­யும் உங்­க­ளி­டம் சொல்­லி­யாக வேண்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சீர்­காழி, கட­லூர், திரு­வண்­ணா­மலை, விழுப்­பு­ரம் ஆகிய ஊர்­க­ளில் பிரச்­சா­ரத்தை முடித்­து­விட்டு, நான் சென்­னைக்­குச் சென்­றேன். சென்­ற­தும், அதி­கா­ரி­கள் ஒரு கடி­தத்தை என்­னி­டம் காண்­பித்­தார்­கள். அது என்ன தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மி­யின் ஓன­ராக இருக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு தமிழ்­நாடு அர­சுக்கு அனுப்­பி­யி­ருக்­கும் கடி­தம் அது. இப்­ப­டி­கூட ஒரு­வ­ரால் யோசிக்க முடி­யுமா என்­ப­து­போன்று, அந்­தக் கடி­தம் அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் என்­றால், “தமிழ்­நாடு அரசு வழங்­கும் ஊக்­கத் தொகை­யால், நெல் உற்­பத்தி நிறைய பெருகி வரு­கி­ற­தாம். அப்­படி பெரு­கும் கார­ணத்­தால், பல்­வேறு பிரச்­சி­னை­கள் உரு­வா­கி­ற­தாம். அத­னால், தமிழ்­நாடு அரசு நெல்­லுக்கு வழங்­கிக் கொண்டு இருக்­கும் ஊக்­கத் தொகையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாம்.” என்ன கொடுமை பாருங்­கள்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­தத்­தில், “நெல்­லுக்கு ஊக்­கத் தொகை வழங்­கக் கூடாது” என அறி­வு­றுத்தி ஒன்­றிய அரசு நமக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள். அது­வும், தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர் என மூச்­சுக்கு மூச்சு சொல்­லிக் கொள்­ளும் அம்­மை­யார் நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­க­ளின் நிதி­ய­மைச்­ச­கம்­தான் இந்­தக் கடி­தத்தை அனுப்­பி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அவ­தூறு பேச மட்­டும்தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாய் திறப்­பாரா எடப்­பாடி பழ­னி­சாமி?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யி­லேயே தமி­ழர் என்ற உணர்வு இருந்­தால் இதற்­கா­வது, பழ­னி­சாமி அவர்­கள் வாய் திறந்து அவர்­க­ளின் ஓன­ரான பா.ஜ.க.வை கண்­டிப்­பாரா? வெட்­கம், மானம், சூடு, சொரனை இருந்­தால் பா.ஜ.க.வை. கண்­டிக்க எடப்­பாடி தயாரா? இல்லை… அசிங்­க­மாக, வழக்­கம்­போல, அவ­தூறு பேச மட்­டும்­தான் அவர் வாய் திறப்­பாரா? விவ­சா­யி­க­ளுக்கு எவ்­வ­ளவு பெரிய துரோ­கம் இது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யத்தை உங்­க­ளி­டம் நான் நினை­வு­ப­டுத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான்­காண்டு காலம் முத­ல­மைச்­ச­ராக இருந்த ‘போலி விவ­சாயி’ பழ­னி­சாமி ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டுக்கு உண­வ­ளிக்­கும் வேளாண் பெரு­மக்­க­ளுக்கு மாநில அரசு வழங்­கும் நெல்­லுக்­கான ஊக்­கத் தொகையை ‘ஒரு ரூபாய்’­­­கூட அவர் உயர்த்­தித் தர­வில்லை. பச்­சைத் துண்டை போட்­டுக் கொண்டு, பழ­னி­சாமி விவ­சா­யி­க­ளுக்கு செய்­த­தெல்­லாம் பச்­சைத் துரோ­கம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதுவே, நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் இந்த ஊக்­கத் தொகை­யைச் சன்ன ரக நெல்­லுக்கு குவிண்­டால் ஒன்­றுக்கு, 70 ரூபா­யில் இருந்து 156 ரூபா­யா­க­வும்; பொது ரக நெல்­லுக்கு, குவிண்­டால் ஒன்­றுக்கு 50 ரூபா­யில் இருந்து 131 ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கி­யி­ருக்­கி­றோம். இதன்­மூ­லம், “நெல்­லுக்கு, குவிண்­டால் ஒன்­றுக்கு 2,500 ரூபாய் வழங்­கு­வோம்” என்று 2021–ஆம் ஆண்டு தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­ன­தைச் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஊக்­கத் தொகை உயர்­வால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">30 லட்­சம் விவ­சா­யி­கள் பயன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில், ஊக்­கத் தொகை­யாக மட்­டும் 2 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான நிதி விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­பட்டு, இத­னால், சுமார் 30 இலட்­சம் விவ­சா­யி­கள் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் மீண்­டும் இந்த தஞ்சை மண்­ணில் நின்று உறு­தி­யாக சொல்­கி­றேன்... நெல் குவிண்­டால் ஒன்­றுக்கு 2 ஆயி­ரத்து 500 ரூபாய் என, 2021–ஆம் ஆண்டு தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னோம்! சொன்­ன­ப­டியே செய்­தோம்! அதே­போன்று, இப்­போது 2026 தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருப்­பது போன்றே, அடுத்து அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், குவிண்­டால் ஒன்­றுக்கு 3,500 ரூபாய் வழங்­கப் போகி­றோம் என்று உறு­தி­யாக சொல்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. அர­சும், அடிமை பழ­னி­சா­மி­யின் அ.தி.மு.க.வும் சேர்ந்து இதை தடுக்க என்ன முயற்சி செய்­தா­லும், எவ்­வ­ள­வு­தான் தடுக்க திட்­ட­மிட்­டா­லும், அதை­யெல்­லாம் இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் முறி­ய­டிப்­பான். உல­கத்­திற்கே உண­வ­ளிக்­கும் விவ­சா­யி­க­ளுக்கு உரிய விலையை நான் நிச்­ச­யம் உறுதி செய்­வேன்! முடிந்­தால் தடுத்­துப் பாருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த டெல்டா மண்­டல விவ­சா­யி­க­ளுக்­காக இன்­னும் என்­னென்ன சாத­னை­களை செய்­தி­ருக்­கி­றோம் என்று நான் சுருக்­க­மாக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு வர­லாற்­றி­லேயே முதல்­மு­றை­ யாக வேளாண்­மைக்­காக தனி நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 5 ஆண்­டு­க­ளாக, முக்­கி­ய­மாக, குறித்த நாளில் டெல்டா பாச­னத்­திற்­காக மேட்­டூர் அணையை திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய ஆட்­சி­யில் கடந்த 5 ஆண்­டு­க­ளாக மண்­ணும், மக்­க­ளும் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவிரி டெல்டா பகு­தி­க­ளில் 24 ஆயி­ரத்து 833 கிலோ­மீட்­டர் நீளத்­திற்கு தூர்­வா­ரும் பணி­களை 459 கோடி ரூபா­யில் சிறந்த முறை­யில் மேற்­கொண்டு, கடை­மடை விவ­சா­யி­கள் போற்­றும் நிர்­வா­கத்தை வழங்­கி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எடப்­பாடி பழ­னி­சா­மி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">துரோ­கங்­கள் ஒன்றா? இரண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021–2022 முதல் கடந்த ஆண்டு வரை குறுவை சிறப்பு தொகுப்பு திட்­டம் வழங்­கி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், பழ­னி­சாமி ஆட்­சி­யில் விவ­சா­யி­க­ளுக்கு செய்­யப்­பட்­டது எல்­லாம் வெறும் வேத­னை­கள்­தான்! விவ­சா­யி­க­ளுக்கு அவர் செய்த துரோ­கங்­கள் ஒன்றா? இரண்டா? அதை எல்­லாம் சொல்ல ஒரு நாள் போதுமா? போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘காவிரி காப்­பா­ளர்’ என்று தனக்­குத் தானே பட்­டப் பெயர் வைத்­துக் கொண்­டார். அவர் உண்­மை­யான விவ­சா­யி­யாக இருந்­தால், இந்­தியா முழு­வ­தும் உழ­வர் பெரு­மக்­கள் எதிர்த்­துப் போரா­டிய மூன்று வேளாண் சட்­டங்­களை ஆத­ரித்­தி­ருப்­பாரா? போராட்­டம் செய்த விவ­சா­யி­களை ‘புரோக்­கர்­கள்’ என்று வாய்­கூ­சா­மல் சொன்ன புளு­கு­மூட்­டை­தான், இந்­தப் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆட்­சி­யில் இந்த டெல்டா மாவட்­டங்­க­ளில் இயற்­கைச் சீற்­றம் நடந்­த­போது இங்­குள்ள மக்­களை காப்­பாற்­றி­னாரா பழ­னி­சாமி? இந்த டெல்டா மாவட்­டத்­தைச் சேர்ந்த அன்­றைய அமைச்­சர் ஓ.எஸ். மணி­யன் வந்­த­போது, மக்­களே விரட்­டி­ய­டித்­தார்­களே... சுவர் மேல் ஏறிக் குதித்து, அவர் தப்­பித்து ஓடும் நிலை­யெல்­லாம் ஏற்­பட்­டது! நீங்­க­ளெல்­லாம் வீடி­யோ­வில் பார்த்­தி­ருப்­பீர்­கள்… அதெல்­லாம் நினை­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளுக்­கான பி.எம். கிசான் திட்­டத்­தில் 110 கோடி ரூபாய் ஊழல் நடந்­த­தும் அ.தி.மு.க. ஆட்­சி­யில்­தான். விவ­சா­யி­க­ளுக்­குச் சேர வேண்­டிய நிதியை யாருக்கோ… கொடுத்­தார் பழ­னி­சாமி. இது­தான் போலி விவ­சா­யி­யான பழ­னி­சாமி ஆட்சி செய்த லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்­ட­வர் யாரு­டம் சேர்ந்­தி­ருக்­கி­றார்? பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான NDA கூட்­ட­ணி­யில்... எப்­ப­டிப்­பட்ட மோடி அவர்? வணிக சிலிண்­டர்­க­ளின் விலையை ஏற்றி வியா­பா­ரி­கள் தலை­யில் இடியை இறக்­கி­யி­ருக்­கும் மோடி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சிலிண்­டர்­கள் விலை உயர்­வால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உண­வுப் பண்­டங்­கள் விலை உயர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடு முழு­வ­தும் வணிக சிலிண்­டர்­க­ளின் விலை 203 ரூபாய் அதி­க­ரிக்­கப்­பட்டு இருக்­கி­றது. இத­னால் வணி­கர்­கள் மட்­டு­மல்ல, எல்­லோ­ருமே பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். ஹோட்­ட­லில் உண­வுப் பொருட்­க­ளின் விலை கடு­மை­யாக எகி­றி­விட்­டது. 12 ரூபாய் டீ; இப்­போது 15 ரூபா­யாக உயர்ந்­து­விட்­டது. 15 ரூபாய் காபி; இப்­போது 20 ரூபாய் ஆக உயர்ந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே சிலிண்­டர் தட்­டுப்­பாட்­டால் பல உண­வ­கங்­களை மூடி­விட்­டார்­கள். பல ஹோட்­டல்­க­ளில் ஒரு சில ஐட்­டம் மட்­டும்­தான் தயா­ரிக்­கி­றார்­கள். ஹோட்­டல் நடத்­து­ப­வர்­க­ளுக்கு கஷ்­டம், அங்கு வேலை செய்­ப­வர்­க­ளுக்­கும் இப்­போது வேலை பறி­போய்­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் என்று மோடி அவர்­கள் கூட்­டம் கூட்­டி­னார். ஆனால், உருப்­ப­டி­யாக எது­வும் பண்­ண­வில்லை. ஏன் என்­றால், பா.ஜ.க. ஆளாத மாநி­லங்­க­ளில் அதி­கா­ரி­களை எப்­படி பந்­தா­ட­லாம் என்­ப­தில்­தான், ஒன்­றிய அர­சின் மொத்த கவ­ன­மும் இப்­போது இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­த­லில் தோற்­கப் போகும் அச்­சத்­தில், ஏற்­கெ­னவே வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவிர திருத்­தம் என்று கொண்டு வந்து, இந்­தியா முழு­வ­தும் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை பறித்­தி­ருக்­கி­றார்­கள். அதை முடித்­து­விட்டு அடுத்­த­தாக என்ன செய்­கி­றார்­கள்? தமிழ்­நாட்­டில் தங்­க­ளுக்கு சாத­க­மான அதி­கா­ரி­களை நிய­மித்து தேர்­த­லில் தில்­லு­முல்லு பண்­ண­லாம் என்று பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தேர்­தலை கார­ணம் காட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அதி­கா­ரி­கள் மாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எத்­த­னையோ தேர்­தல்­களை தமிழ்­நாடு பார்த்­தி­ருக்­கி­றது. அமை­தி­யான தேர்­தல்­க­ளுக்கு தமிழ்­நா­டு­தான் பெஸ்ட் எக்­சாம்­பிள். அப்­ப­டிப்­பட்ட நம்­மு­டைய மாநி­லத்­தில் முதன்­மு­றை­யாக தேர்­தலை கார­ணம் காட்டி தலை­மைச் செய­லா­ளர் உள்­ளிட்ட பல்­வேறு அதி­கா­ரி­களை இப்­போது மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். இவ்­வ­ளவு பயம் அவர்­க­ளுக்கு ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்­க­ளிக்­கப் போகும் மக்­களே... திரா­விட மாடல் 2.0 வேண்­டும் என்று எப்­போதோ முடிவு செய்­து­விட்­டார்­கள். இதை ஏன் தேர்­தல் ஆணை­ய­மும் – பா.ஜ.க.வும் உண­ரா­மல் இருக்­கி­றார்­கள்? அது­கூட பர­வா­யில்லை, நிறைய கட்­டுக் கதை­களை சொல்­லிக் கொண்டு வேறு நப்­பா­சை­யில் அலை­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டித்­தான், 2021 தேர்­த­லின்­போது, “முத­ல­மைச்­சர் ஆகும் யோகம் ஸ்டாலி­னுக்கு இல்லை” என்று சொல்­லிக் கொண்டு திரிந்­தார்­கள். யோகத்தை நம்பி சும்மா இருப்­ப­வனா இந்த ஸ்டாலின்? அதிர்ஷ்­டம் இல்­லை­யென அலுத்­துக் கொள்­ப­வனா இந்த ஸ்டாலின்? நான் யோகத்தை நம்­பு­ப­வன் இல்லை, என்­னு­டைய உழைப்பை நம்­பு­ப­வன்! தலை­வர் கலை­ஞ­ரி­டம் உழைப்பை கற்­றுக்­கொண்ட மாண­வன் நான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று இப்­போது, 2026 தேர்­த­லுக்கு என்­னென்ன சொல்­கி­றார்­கள்? தி.மு.க.–வில் யாரும் தொடர்ந்து 2 முறை முத­ல­மைச்­சர் ஆனது இல்­லை­யாம்... சென்ற முறை நீங்­கள் சொன்­னதை உடைத்து, நான் முத­ல­மைச்­சர் ஆனேன். 2–வது முறை இல்லை என்று சொல்­கி­றார்­களே? அதை­யும் உடைக்­கி­றேன் பாருங்­கள்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அதிக தொகு­தி­க­ளில் வென்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஆட்­சிக்கு வரு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என் உயி­ரோடு கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அன்பு உடன்­பி­றப்­பு­கள் இருக்­கி­றார்­கள். மக்­கள் நம் பக்­கம் இருக்­கி­றார்­கள். எல்­லா­வற்­றை­யும் உடைத்து 2021–இல் பெற்­ற­தை­விட அதிக தொகு­தி­யில் வென்று ஆட்­சிக்கு வரு­வோம் பாருங்­கள்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதி­ரி­கள் வெட்­டிக் கதை பேசிக் கொண்டு, கனவு கண்டு கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாம் தமிழ்­நாட்டை முன்­னேற்­றும் கனவை காண்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10 ஆண்­டு­கள் தொடர்ந்து ஆளும் வாய்ப்பு, தி.மு.க.வுக்கு கிடைக்­கும்… கிடைத்­தால், தமிழ்­நாட்­டின் வளர்ச்சி எப்­படி இருக்­கும் என 2031–இல் நாம் காட்­டு­வோம். ஆல்­ரெடி ரிசல்ட் பார்த்­து­விட்­டோம். எப்­படி தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026 தேர்­த­லின் சூப்­பர்ஸ்­டா­ரையே இறக்­கி­விட்­டோம்! அதா­வது, நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை! இனி யார் வந்­தா­லும் நம்­மு­டைய வெற்­றியை தடுக்க முடி­யாது! நான் பிரச்­சா­ரத்­திற்கு வரு­வ­தற்கு முன்பே நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டார், டி.வி. மூல­மாக –பேப்­பர் மூல­மாக – சோஷி­யல் மீடியா மூல­மாக – அனை­வ­ரி­ட­மும் பிரச்­சா­ரத்தை தொடங்­கி­விட்­டார்! அதில் சில சூப்­பர் டூப்­பர் அறி­விப்­பு­களை மட்­டும் இப்­போது சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் என்ன அறி­விப்பு? சொல்­லுங்­கள் பார்ப்­போம்! ஆமாம்! இல்­லத்­த­ரசி திட்­டம்! இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இதை வைத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­­­வேவ் அவன், இண்­ட­க்ஷன் ஸ்டவ் – என்ன வேண்­டு­மா­னா­லும் வாங்­கிக் கொள்­ள­லாம். எங்கே வேண்­டு­மா­னா­லும் வாங்­கிக் கொள்­ள­லாம். நல்ல தர­மா­ன­தான வாங்­கிக் கொள்­ள­லாம். புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம். எக்ஸ்­சேஞ்­சும் பண்­ணிக் கொள்­ள­லாம். இது முழு­வ­தும் உங்­க­ளுக்­காக நான் கொண்டு வரும் திட்­டம்! பெண்­கள்­தான் டிசைட் செய்ய வேண்­டும்! உங்­கள் வீட்­டுக்­கா­ரர் கேட்­டால், எங்­கள் அண்­ணன் ஸ்டாலின் கொடுத்­தது என்று சொல்­லுங்­கள். என்­னைப் பொறுத்­த­வரை, நம்­மு­டைய குடும்­பத்­த­லை­வி­க­ளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்­தத் திட்­டமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­படி தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சொன்­ன­ப­டியே கலர் டிவி­யும், கேஸ் அடுப்­பும் கொடுத்­தாரோ! அவ­ரது மக­னான நானும், சொன்­ன­ப­டியே இல்­லத்­த­ரசி திட்­டத்தை நிறை­வேற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய்! திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எவ்­வ­ளவு? இனி­மேல் அப்­ப­டியே டபுள்! மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­ய­னுக்கே ஓட்டு –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பெண்­கள் முடிவு செய்து விட்­டார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போதே பெண்­கள்அனை­வ­ரும் கணக்கு போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில், சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம்! ஆக­மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னில் 8 ஆயி­ரம். “எட்டு + எட்டு! உத­ய­சூ­ரி­ய­னுக்­கு­தான் எங்­கள் ஓட்டு!” என்று பெண்­கள் அனை­வ­ரும் முடிவே செய்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் மட்­டு­மல்ல, மாண­வர்­க­ளுக்­கும் ஸ்பெஷல் அறி­விப்பு இருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>