<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,306,609,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 00:18:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260413T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13042026-CHN-17" position.sequence="17" ex-ref="13042026-CHN-17.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">சென்னையின் அடையாளத்தை மாற்றுகின்ற வகையில்   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">முதல்வர் பல்வேறு திட்டப் பணிகளைச் செய்துள்ளார்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மா.சுப்பிரமணியன் – செய்தியாளர்களிடம் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="masu_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Tho.mu.sa.Phot_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Eka1142026c_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="PragathishPhot_17_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, ஏப்.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி – சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி தி.மு.கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் நேற்று (12–4–2026) காலை 6.30 மணி­ய­ள­வில் ரேஸ்­கோஸ் மைதா­னத்­தில் நடைப்­ப­யிற்­சி­யின் போது செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அப்­போது அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஐந்­நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு மன்­னர்­கள் மக்­க­ளுக்கு செய்து, அது இன்­றைக்­கும் நிலைத்து நிற்­பது போன்ற பணி­களை, கடந்த 5 ஆண்­டு­கா­லத்­தில் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­லா­யி­ரம் கோடி­யி­லான பல நூற்­றாண்டு நிலைத்­தி­ருக்­கும் பணி­களை செய்­து­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தார். அதன் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட கிண்டி ரேஸ்­கோர்ஸ் நடை­பெற்­று­வ­ரும் பணி­கள் – 160.86 ஏக்­க­ரில்  250 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இருந்து  இங்கு குதி­ரைப்­பந்­த­யம் கலைக்­கட்டி வந்­தது. இந்த குதி­ரைப் பந்­த­யத்­தி­னால் பெரிய அள­வில் பாதி க்­கப்­ப­டு­ப­வர்­கள் ஏழை எளி­ய­வர்­கள் மட்­டுமே. நாங்­கள் தொடர்ந்து சைதாப்­பேட்­டை­யில் அரை நூற்­றாண்­டுக்­கும் மேலாக இருந்து வரு­வ­தால், இதில் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களை நேர­டி­யா­கப் பார்த்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஏரா­ள­மான பேர் இந்த குதி­ரைப்­பந்­த­யத்­தில் அவர்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த வரு­மா­னத்­தை­யும் இழந்து, உயி­ரி­ ழந்­த­வர்­கள் ஏரா­ளம். மன­நோ­யா­ளி­க­ளாக அலைந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளும் ஏரா­ளம். அந்த வகை­யில் இந்த கிண்டி ரேஸ்­கோஸ் மைதா­னம் பலரை பழிக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">1974ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­ றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஆக.17ஆம் தேதி கிண்டி ரேஸ்­கோஸ் மைதா­னத்­தில் இனி­மேல் குதி­ரைப்­பந்­த­யம் நடக்­காது என்­கிற வகை­யில் ஒரு சட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். குதி­ரைப்­பந்­த­யம் தடை­வி­திக்­கப்­பட்­ட­தன் விளை­வாக, குதி­ரைப்­பந்­த­யம் நிறுத்­தப்­பட்­டது என்­ப­தற்கு அடை­யா­ள­மாக, இன்­றும் அண்ணா மேம்­பா­லம் அருகே நினை­வுச்­சின்­ன­மாக குதிரை சிலை ஒன்று நிறு­வப்­பட்­டு ள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இங்கே இருந்த நிர்­வா­க த்­தால் நீதி­மன்­றங்­க­ளுக்கு சென்று வழங்கு நடத்தி, குதி­ரைப்­பந்­த­யத்தை மீண்­டும் தொடர்ந்து கொண்­டி­ருந்­த­னர். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் இந்த குதி­ரைப்­பந்­த­ யத்தை நிறுத்த வேண்­டு­மென்று நினைத்­தார். ஆனால் நீதி­மன்­றங்­க­ளுக்­குச் சென்று குதி­ரைப்­பந்­த­யத்தை நடத்­திக்­கொண்­டி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முத்­த­மி­ழ­றி­ஞ­ரின் மக­னாக, அவ­ரது கனவை நினை­வாக்­கு ­கிற வகை­யில் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­த­வு­டன், கிண்­டி­யில் இருக்­கிற ரேஸ்­கோர்ஸ் மைதா­னத்தை கையப்­ப­டுத்தி இங்கே ஒரு சுற்­றுச்­சூ ­ழல் பூங்­கா­விற்­கான பணி­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்­னை­யின் பிர­தான மையப்­ப­கு­தி­யில் அமைந்­தி­ருக்­கிற 160.86 ஏக்­கர் பரப்­ப­ள­வி­லான இந்த இடம் மிக நீண்ட கால­மாக அர­சின் இந்த இடத்­திற்கு குத்­த­கைத் தரா­மல் ரூ.700 கோடி ரூபாய் வரை இந்த நிர்­வா­கத்­தி­னர் பாக்கி வைத்­தி­ருந்­தார்­கள். இந்த குத்­த­கைப் பாக்­கி­யும் தரா­மல் குதி­ரைப் பந்­த­யத்தை நடத்தி வந்­த­னர். முதல்­வர் அவர்­கள் இந்த இடத்தை கையப்­ப­டுத்தி ஏரா­ள­மான ஆக்­கப்­பூர்­வ­மா­னப் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்தி வரு­கி­றார்.  அதற்­கான போராட்­டங்­கள் கொஞ்­சம், நஞ்­ச­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முதல்­வர் அவர்­கள் சட்­டப்­போ­ராட்­டங்­க­ளி­லெல்­லாம் வென்று, இந்த இடத்­தில் 118 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் மிகப்­பெ­ரிய சுற்­றுச்­சூ­ழல் பூங்கா ஒன்று அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து, அதன்­படி முதற்­கட்­ட­மாக 25 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் ரூ.38 கோடி ரூபாய் செல­வில் பசு­மைப் பரப்பை அதி­க­ரித்­தல், ஏரா­ள­மான மரங்­களை நடு­தல், நீர்­நி­லை­களை ஏற்­ப­டுத்­து­தல் என்று பல்­வேறு பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தப் பணி­கள் முழு­மை­ய­டைந்­தப் பிறகு இந்த இடத்தை எடுத்த உடனே இங்கே உப­ரி­யா­கிற மழை­நீ­ரால் இங்கு இருக்­கிற குடி­யி­ருப்­புத்­தா­ரர்­க­ ளுக்கு ஏற்­ப­டு­கிற பாதிப்பை உணர்ந்து ரூ.28 கோடி லிட்­டர் தண்­ணீ­ரைத் தேக்கி வைக்­கிற அள­வுக்கு ஆறு குளங்­களை வெட்­டி­னார். அந்­தக் காலத்­தில்­தான் மன்­னர்­கள்­தான் குளத்தை வெட்­டி­னார்­கள் என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால் இன்­றைக்கு தமிழ்­நாட்­டின் முதல்­வர்­கள் சென்­னை­யின் பிர­தான இடத்­தி­லேயே ஆறு குளங்­களை வெட்­டி­னார்­கள். அது­மட்­டு­மல்ல இந்த குளங்­க­ளி­லி­ ருந்து உப­ரி­நீர் வெளி­யே­று­வ­தற்கு இந்த மைதா­னத்­தைச் சுற்றி ரூ.52 கோடி மதிப்­பீட்­டில் மழை­நீர்­வ­டி­கால்­வாய்­கள் கட்­டும் பணி­க­ளும் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இத­னால் எதிர்­கா­லத்­தில் எவ்­வ­ளவு பெரிய மழை­நீர் பாதிப்பு வந்­தா­லும், சைதாப்­பேட்டை, மடு­வின்­கரை, கிண்டி, வேளச்­சேரி, ஆலந்­தூர் போன்ற பகுதி மக்­க­ளுக்கு, வெள்ள அபா­யம் இருக்­காது. இன்­னொன்று இவ்­வ­ளவு குளங்­கள் இங்கு வெட்­டப்­ப­டு­வ­தால், அதில் மழை­நீர் தேங்கி இருப்­ப­தால், இங்கு வசிக்­கிற குடி­யி­ருப்­புத்­தா­ரர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வறட்சி வந்­தால்­கூட, அதை தாங்­கு­கிற நிலை­யில் இருக்­கும். 118 ஏக்­க­ரில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கிற பணி­க­ளைத் தொடர்ந்து, 160 ஏக்­க­ரும், இன்­றைக்­குப் பயன்­பாட்­டிற்கு வர இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்­னை­யின் மையப் பகு­தி­யில் 118 ஏக்­க­ரில் ஒரு சுற்­றுச்­சூ­ழல் பூங்கா என்­பது யாரும் நினைத்­தேப் பார்க்க முடி­யாது. இந்த மகத்­தான சாத­னையை தமிழ்­நாட்­டின் முதல்­வர் அவர்­கள் செய்­தி­ருக்­கி­ றார்­கள். பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் இந்த ஐந்­தாண்­டு­க­ளில் புதி­ய­தாக கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கிற பணி­க­ளில் மாந­கர மக்­கள் மிகப் பெ­ரிய அள­வில் மகிழ்ச்சி அடை­யக்­கூ­டிய வகை­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 2007ஆம் ஆண்­டு­தொ­டங்­கப்­பட்ட தொல்­காப்­பிய பூங்கா, 19 கோடி செல­வில் 58 ஏக்­கர் நில­ப­ரப்­பில் அன்­றைக்­குத் தொடங்கி அந்­தப் பணி­கள் முடி­வுற்று, முத்­த­மி­ழ­ றி­ஞர் 2009இல் தொடங்கி வைத்­தார். சுற்­றுச்­சூ­ழல் பூங்­கா­வைப் பொறுத்­த­வரை அதற்­குப் பிறகு ஆட்­சிக்கு வந்த ஜெய­ல­லிதா அம்­மை­யார் அவர்­கள் தொல்­காப்­பி­யர் பூங்கா என்ற பெயரை மாற்றி, அடை­யாறு பூங்கா என்று பெயரை மாற்றி வைத்­த­தோடு அல்­லா­மல், அந்த பூங்­காவை செயல்­ப­டா­மல் மூடியே வைத்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பத்­தாண்­டு­க­ளுக்­குப் பிறகு தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­கள் மீண்­டும் ரூ.44 கோடி செல­வில் இன்­றைக்கு தொல்­காப்­பி­யர் பூங்­காவை மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­குக் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றார். அது மிகப்­பெ­ரிய அள­வில் தமிழ்­நாட்­டில் மாண­வர்­க­ளுக்கு சுற்­றுச்­சூ­ழல் கல்­வியை எடுத்­துச்­சொல்­கிற வகை­யில் ஓர் அமைப்­பாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதே­போல் சென்­னை­யைப் பொறுத்­த­வரை இதற்கு பக்­கத்­தில் காந்தி மண்­ட­பம் இருக்­கி­றது. அந்த காந்தி மண்­ட­பத்­திற்கு பின்­னால் சுற்­றுலா மையம் உயி­ரி­யி­யல் பூங்கா ஒன்று இருந்­தது. வண்­ட­லூ­ரில் ஒரு உயி­ரி­யல் பூங்கா தொடங்­கி­ய­பி­றகு இங்­கி­ருந்து இட­மாற்­ற­மா­கி­விட்­டது. ஆட்­சிக்கு வந்த பிறகு முத­ல­மைச்­சர் அவர்­கள் மீண்­டும் ரூ.40 கோடி ரூபாய் செலவு செய்து, காந்­தி­மண்­ட­பத்தை புன­ர­மைத்து, பழை­ய­ப­டியே , இரு­பது முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் எப்­படி இருந்­ததோ அப்­படி மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வள்­ளு­வர் கோட்­டம் இன்­றைக்கு ரூ.80 கோடி ரூபாய் செலவு செய்து, கடந்த காலங்­க­ளில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் என்ன கார­ணத்­திற்­காக அத­னைக் கொண்­டு­ வந்­தார்­களோ, பத்­தாண்­டு­கா­லம் அது பயன்­பாட்­டில் இல்­லா­மல் இருந்­தது. அது இன்­றைக்கு சென்­னை­யின் பிர­தான அடை­யா­ளங்­க­ளில் ஒன்­றாக இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது. 120–30 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் சென்­னை­யின் அடை­யா­ளங்­க­ளில் ஒன்­றாக இருந்த, சென்­னை­யின் விக்­டோ­ரியா ஹால், ரூ.33 கோடி ரூபாய் செலவு செய்து அது­வும் இன்­றைக்கு பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. சென்­னை­யின் பிர­தான அடை­யா­ளங்­க­ளில் ஒன்­றாக இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சைதாப்­பேட்­டை­யி­லி­ருந்து – தேனாம்­பேட்டை வரை ரூ.677 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 3.2 கி.மீ தூரத்­திற்­கான ஒரு மேம்­பா­லம் ஒன்று கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த இரும்பு மேம்­பா­லத்­தைப் பொறுத்­த­வரை உல­கில்­மு­தன் முறை­யாக, தரைக்­க­டி­யில் ஒரு மெட்ரோ ரயில் போய்­கொண்­டி­ருக்­கி­ற­போது, அதற்கு மேல் மேம்­பா­லம் கட்­டப்­ப­டு­வ­தென்­பது முதன்­மு­றை­யாக நடை­பெ­று­கிற ஒன்று. ஜெர்­மா­னி­யத் தொழில்­நுட்­பத்­தோடு, நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கிற பணி­களை முதல்­வர் அவர்­கள் ஆய்வு மேற்­கொண்டு இருக்­கி­றார்­கள். வரு­கிற ஜுன் மாதத்­தில் சென்னை மக்­க­ளுக்கு மிகப் பெரிய அள­வில் பயன்­பாட்­டிற்கு வர இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஹால்­டா­வி­லி­ருந்து வேளச்­சே­ரி­கு­ரு­னா­னக் கல்­லூரி வரை ஒரு 3 கி.மீ. தூரத்­திற்கு ஒரு மேம்­பா­லம் ரூ.290 கோடி மதிப்­பீட்­டில் மற்­றொரு மேம்­பா­லம் ஒன்று முதல்­வர் அவர்­கள் அடிக்­கால் நாட்டி இருக்­கி­றார். எல்­லா­வற்­றை­யும் கடந்து சென்­னைக்­கான குடி­நீர் ஆதா­ர­மாய் கேளம்­பாக்­கம் பகு­தி­யில் பேச்ட்­மெண்ட் ஏரியா என்று சொல்­லக்­கூ­டிய இடத்­தில் ரூ.350 கோடி மதிப்­பீட்­டில் இரண்டு டி.எம்.சி. தண்­ணீரை சேமித்து வைக்­கிற அள­வுக்கு மிகப்­பெ­ரிய குடி­நீர் ஏரியை உரு­வாக்­கிற பணியை முதல்­வர் அவர்­கள் திட்­ட­மிட்டு அந்­தப் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சோழ­வ­ரம் ஏரி, பூண்டி ஏரி, செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி இந்த ஏரி­க­ளெல்­லாம் 300 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ராஜ­ரா­ஜ­னால் கட்­டப்­பட்­டது. மன்­னர்­க­ளின் காலத்­தில் கட்­டப்­பட்­டது என்று வர­லாறு நமக்கு சொல்­கி­றது. இவ்­வ­ளவு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளால், சென்­னைக்­கான புதிய குடி­நீர் ஆதா­ர­மாய் அந்­தப் பணி­கள் அங்கே நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்­னை­யைப் பொறுத்­த­வரை தொல்­காப்­பி­யர் பூங்கா ரூ.44 கோடி­யும், ரூ.80 கோடி­யில் வள்­ளு­வர்­கோட்­ட­மும், ரூ.33 கோடி­யில் விக்­டோ­ரியா ஹால், ரூ.677 கோடி­யில் மேம்­பா­லம், ரூ.290 கோடி­யில் மற்­றொரு மேம்­பா­லம், ஏற்­கெ­னவே நம்­மு­டைய சர்­தார் பட்­டேல் சாலை­யி­லி­ருந்து ராஜீவ்­காந்தி சாலை ஓ.எம்.ஆர். வரை ரூ.60 கோடி­யில் ஒரு எல் வடிவ மேம்­பா­லம் கட்டி, அதை­யும்­இன்­றைக்­குப் பயன்­பாட்­டிற்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.இவை­க­ளைக் கடந்து சைதாப்­பேட்­டை­யில் மிகப்­பெ­ரிய மருத்­துவ அடை­யா­ள­மாக ரூ.500 கோடி மதிப்­பீட்­டில் கலை­ஞர் நினைவு மருத்­து­வ­மனை கட்­டப்­பட்­டது. இன்­றைக்கு தினந்­தோ­றும் தமி­ழ­கத்­தி­லி­ருந்து 2000த்திற்­கும் மேற்­பட்ட மக்­க­ளுக்கு மருத்­து­வப் பயன் அளிக்­கி­றது. இந்­தி­யா­வி­லேயே பிரத்­யே­க­ மான வயது மூத்­தோ­ருக்­கான மருத்­து­வ­மனை, அதே வளா­கத்­தில்  ஆறரை ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் குழந்­தை­க­ளுக்­கான ரூ.417.07 கோடி மதிப்­பீட்­டில் மருத்­து­வ­மனை மற்­றும் ஆராய்ச்சி மையம் ஆகி­யவை முதல்­வர் அவர்­க­ளால் அடிக்­கல் நாட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இப்­படி சென்­னை­யின் அடை­யா­ளத்தை மாற்­று­கிற வகை­யில் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு பணி­களை செய்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தப் பணி­க­ளில் மகத்­தா­னது, மிக­வும் சிறப்­பா­னது கிண்டி ரேஸ்­கோர்ஸ் மைதா­னத்­தில் அமை­ய­வி­ருக்­கிற சுற்­றுச்­சூ­ழல் பூங்கா. நான் மீண்­டும் தெரி­விப்­ப­தில் பெரு­ ம­கிழ்ச்சி அடை­கி­றேன். 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்­கள் 14ஆம் நாள் குதி­ரைப் பயந்­த­யத்தை நிறுத்தி, அண்ணா மேம்­பா­லம் அருகே அதற்­கொரு நினை­வு­சின்­னம் அமை த்­தார். அதே­போல் கிண்டி ரேஸ்­கோர் மைதா­னத்­தில் ஓர் சுற்­றுச்­சு­ழல் பூங்கா என்­பது தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் மிகப்­பெ­ரிய அள­வில் நிலைத்து நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு சைதாப்­பேட்டைசட்­ட­மன்­றத் தொகுதி தி.மு.கழக வேட்­பா­ளர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசனை ஆதரித்து பகுதி கழகச் செயலாளர் திருநீர்மலை த.ஜெயக்குமார் தலைமையில் திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் திருக்கோயிலில் இருந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை  பல்லாவரம் இ. கருணாநிதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். துணை மேயர் கோ. காமராஜ் பகுதி கழகச்  செயலாளர்கள் வே கருணாநிதி இ.ஜோசப் அண்ணாதுரை இ. எஸ். பெர்னார்ட்  ஜி.கே. ரவி அ. தமிழ்மாறன் இரா. நரேஷ் கண்ணா  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளில் தலைவர்கள் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு முரசு சின்னத்திற்கு ஆதரவைத் திரட்டினார்கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னைக் கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி அயலக அணி பகுதி அமைப்பாளர் எஸ்.எப்.முகம்மது இப்ராஹிம் தலைமையில் 97 (அ) வட்டம், 186, 187, 178 ஆகிய பாகங்களில் வட்டச் செயலாளர் சா.மனோகரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் க.பிரகதீஸ்வர் ஆகியோர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். உடன் சி.எம்.பாரதி, எம்.ஜோதிமணி, பி.பென்சிலாஸ், ஆர்.ஆகாஷ், பி.தினேஷ், எஸ்.அஜித்குமார், சி.பிரேம்குமார், பாக நிலை முகவர்கள், சி.முனிரத்தினம், கே.சரவணன், எம்.கணேஷ், பி.சக்தி, எம்.ரிஸ்வான், எம்.இர்பான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தியாகராயர் நகர்  சட்டமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் ராஜா அன்பழகன் 117 வது (அ) மற்றும் (ஆ) ஆகிய வட்டங்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் கி.நடராசன் வழிகாட்டுதல்படி, மாநகர் போக்குவரத்துக் கழக ஊழிய முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் த.சரவணகுமார், பொருளாளர் கி.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் நா.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>