<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1444" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 14:34:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260414T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14042026-CBE-09" position.sequence="09" ex-ref="14042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">14.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">தூத்துக்குடியில் தேரி நிலங்கள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">தூத்துக்குடியில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">8 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup323897_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup324425_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="5_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏரல், சாயர்­பு­ரம், திரு­வை­குண்­டம், 
சாத்­தான்­கு­ளம் பகு­தி­க­ளில் புதிய பேருந்து நிலை­யங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒட்­ட­பி­டா­ரத்­தில் புதிய அர­சுக் கல்­லூரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் இருக்­கும் கடற்­கரை கிரா­மங்­க­ளில் தூண்­டில் வளை­வு­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மீன்­பிடி துறை­மு­கத்­தில் விரி­வாக்­கப் பணி­க­ளும் நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழை­ய­கா­யல் படகு இறங்­கு­த­ளம் மற்­றும் கடல் அரிப்பு தடுப்­புச் சுவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முக்­காணி, பழை­ய­கா­யல் கூட்­டுக்­கு­டி­நீர் 
திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சாத்­தான்­கு­ளம் – உடன்­குடி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் புன­ர­மைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­வை­குண்­டம் பேட்­மா­ந­க­ரத்­தில் மினி ஸ்டேடி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கோவில்­பட்­டி­யில் அரசு தலைமை மருத்­து­வ­மனை மகப்­பேறு மற்­றும் குழந்­தை­கள் நலப்­பி­ரிவு புதிய கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உடன்­குடி அனல் மின் நிலை­யத்­தில் 650 மெகா­வாட் திறன் கொண்ட இரண்டு அல­கு­கள் அமைக்­கப்­பட்டு உற்­பத்தி தொடங்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி சிப்­காட்–­இல் பர்­னிச்­சர் பூங்கா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெரி­ய­தாழை மீன் ஏலக் கூடம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வேம்­பார் கருப்­பட்டி மற்­றும் பனை பொருட்­கள் குறுங்­கு­ழு­மக் கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாந­க­ராட்­சி­யில் சாலை, குடி­நீர், கழி­வு­நீர்க் கால்­வாய் உள்­ளிட்ட பல்­வேறு 
அடிப்­படை வச­தி­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெரும்­பா­லான பகு­தி­க­ளில் இப்­போது மழை நீர் தேங்­காத நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­கு­டி­யில் 30 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில், 55 ஆயி­ரம் பேர் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில் இரண்டு கப்­பல் கட்­டும் தளங்­கள் அமைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஸ்பேஸ் பார்க் (விண்­வெ­ளிப் பூங்கா) 
அறி­வித்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒட்­டப்­பி­டா­ரம் அல்­லிக்­கு­ளம் பகு­தி­யில் புதிய சிப்­காட் வளா­கம் அமைக்­கும் பணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தரு­வை­கு­ளத்­தில் புதிய மீன்­பி­டித் துறை­முகம் அமைக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புதி­யம்–­புத்­தூர் ஜவு­ளிப்­பூங்கா அமைக்க அடிக்­கல்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காயல்­பட்­ட­ணத்­தில் அரசு உயர்­சி­றப்புமருத்­து­வ­ம­னைக் கட்­ட­டம் கட்­டப்­பட்டு வரு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­வை­குண்­டத்­தில் புதி­தாக கட்­டும் மருத்­து­வ­மனை கட்­ட­டத்­திற்கு மறைந்த நம்­மு­டைய தோழர் நல்­ல­கண்ணுஅவர்­க­ளின் பெயர் 
சூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னும் நிறைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மீன­வத் தோழர்­க­ளுக்கு – திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­கு­டி­யில் மீனவ தோழர்­கள் நிறைய பேர் இருப்­பீர்­கள். உங்­க­ளுக்­காக திரா­விட மாடல் அரசு செய்த சாத­னை­க­ளும் நிறைய இருக்­கி­றது. அதை­யெல்­லாம் இப்­போ­து­தான், பர­மக்­குடி நிகழ்ச்­சி­யில் பேசி­விட்டு அப்­ப­டியே கிளம்பி தூத்­துக்­கு­டிக்கு வந்­தி­ருக்­கி­றேன். 
அத­னால், எல்­லா­வற்­றை­யும் சொல்­வ­தற்கு எனக்கு நேரம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்றை மட்­டும் நான் பணி­வு­டன் சொல்­லிக் கொள்­கி­றேன். தூத்­துக்­கு­டிக்­காக இந்த ஸ்டாலின் போன்று, இதற்கு முன்பு வேறு யாரும், இவ்­வ­ளவு கவ­ன­மும் – முக்­கி­யத்­து­ வ­மும் கொடுத்து டெவ­லப் பண்­ணி­யி­ருக்க 
மாட்­டார்­கள்! அதை மட்­டும் என்­னால் அடித்து சொல்ல முடி­யும்! நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி, ஐ.டி. வளர்ச்சி, தொழில்­துறை வளர்ச்சி, விளை­யாட்­டுத்­துறை வளர்ச்சி, துறை­மு­கம், கப்­பல் என்று சாத­னை­க­ளால் நினை­வில் வைத்­தி­ருக்க வேண்­டிய நம்­மு­டைய 
தூத்­துக்­கு­டியை, வேத­னை­க­ளால் நினை­வில் வைத்து கொள்ள வேண்­டிய காலம் 5 ஆண்­டுக்கு முன்பு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி என்று சொன்­னால், 13 அப்­பா­வி­களை சுட்­டுக்­கொன்ற துப்­பாக்­கிச்­சூட்டை ஞாப­கத்­துக்கு வர வைத்தபாவி­க­ளின் ஆட்­சி­யாக அ.தி.மு.க. இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">2018 மே 22 மறக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­டம் ஒழுங்­கைப் பற்றி வாய்­கி­ழிய பேசிக் கொண்டு இருக்­கி­றாரே எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி... காவல்­து­றைக்கு பொறுப்பு வகித்து கொண்டு, “துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் இறந்­ததே எனக்கு தெரி­யாது, நான் இப்­போ­து­தான் டி.வி.யில் பார்த்­தேன்” என்றுகொஞ்­சம்­கூட வெட்­கமே இல்­லா­மல் பேட்டி அளித்­தார். இது­தான், அவர் ஆட்சி நடத்­திய லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழ­னி­சாமி சொன்ன பொய்­களை எல்­லாம் நீதி­ய­ர­சர் அருணா ஜெக­தீ­சன் அவர்­கள் விசா­ரித்து அறிக்கை கொடுத்­தார்­கள். அதில் தெளி­வாக அம்­ப­ல­மா­கி­விட்­டது.பழ­னி­சா­மிக்கு தெரிந்­தே­தான் அந்­தக் கொலை­கள் நடந்­தி­ருக்­கி­றது. தலை­மைச் செய­லா­ளர், டி.ஜி.பி, உள­வுத்­துறை ஐ.ஜி. ஆகி­யோர் நிமி­டத்­திற்குநிமி­டம் இங்கு என்ன நடக்­கி­றது என்று முத­ல­மைச்­ச­ராக இருந்த பழ­னி­சா­மி­யி­டம் சொல்­லிக் கொண்டே இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி, பழ­னி­சாமி ஆட்­சி­யில் ஸ்டெர்­லைட் துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­த­வர்­கள் குடும்­பத்­தி­ன­ருக்கு, அவர்­கள் கல்­வித் தகு­திக்கு ஏற்ப பணி நிய­மன ஆணை­க­ளை­யும், கூடு­த­லாக 5 இலட்­சம் ரூபாய் நிவா­ர­ணத் தொகை­யை­யும் வழங்­கி­ய­வன்­தான் இந்த ஸ்டாலின் என்­பதை நான் சொல்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை­யெல்­லாம் மறைத்­து­விட்டு, இன்­றைக்கு பெரிய மகா யோக்­கி­ய­ரைப் போன்று, ஊர் ஊராக சென்று பழ­னி­சாமி அவர்­கள் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார். பேசு­கி­றார் என்­று­கூட சொல்­லக் கூடாது. கண்­ட­தை­யும் வாந்தி எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மன­சாட்சி – நேர்மை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">இல்­லாத பழ­னி­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழ­னி­சாமி கொஞ்­சம்­கூட மன­சாட்­சியோ, நேர்­மையோ இல்­லா­த­வர் என்­ப­தற்கு, மற்­றொரு சாட்­சி­தான் சாத்­தான்­கு­ளத்­தில் நடந்த தந்­தை–­ம­கன் கொல்­லப்­பட்ட கொடூ­ரம்! இன்­றைக்கு அந்த வழக்­கில் தீர்ப்பு வந்­து­விட்­டது. ஆனால், தவறு செய்­த­வர்­கள் மேல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய அன்­றைய முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி, அந்த கொலை­யையே மறைக்க பார்த்­தார். ‘இது லாக்­அப் மர­ணமே இல்லை’ என்று கூசா­மல் பொய் சொன்ன அன்­றைய அமைச்­சர், யார் என்று உங்­க­ளுக்கு தெரி­யும், கடம்­பூர் ராஜு. இப்­போது அவர் கோவில்­பட்டி தொகு­தி­யில் அ.தி.மு.க. சார்­பாக போட்­டி­யி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை எல்­லாம் மக்­கள் ஞாப­கம் வைத்­தி­ருப்­பார்­கள். அதை­யெல்­லாம் மறைக்க வேண்­டும்; அதை மறக்க வேண்­டும் என்று திட்­டம்­போட்டு, இப்­போது பழ­னி­சாமி என்ன கையாள்­கி­றார் என்­றால், என் மீதும் – இங்கு மேடை­யில் இருக்­கும் தங்கை கனி­மொழி மீதும் தனி­ந­பர் தாக்­கு­தலை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பழ­னி­சா­மி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">அலங்­கோல ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னால் அவ­ரது அலங்­கோல ஆட்­சி­யின் நினை­வு­கள் மறைந்­து­வி­டுமா என்ன? அவ­ரது தரா­த­ரம்­தான் இத­னால் சந்தி சிரிக்­கி­றது. “முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர் பேசு­வது மாதி­ரியா பேசு­கி­றார்?” என்று சாமா­னிய மக்­கள்­கூட முகம் சுளிக்­கி­றார்­கள். இன்­னும் பலர், “இவ­ரெல்­லாம் எப்­படி முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்?” என்று ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அம்­மை­யார் சசி­கலா அவர்­க­ளின் காலைப் பிடித்து முத­ல­மைச்­சர் ஆன­வர். பிறகு, டெல்­லி­யின் காலைப் பிடித்து அந்­தப் பத­வி­யில் தொடர்ந்து இருந்­த­வர். “நடு­வுல கொஞ்­சம் பக்­கத்த காணோம்” என்­ப­து­போன்று, அவர் ஆட்சி செய்த நான்­காண்­டில் தமிழ்­நாட்­டின் மாநில உரி­மை­கள் எல்­லாம் காணா­மல் போனது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் ஆட்சி செய்த அழகை சொல்லி வாக்கு கேட்­டால், பொடிக்கு புகை­யி­லை­கூட சிக்­காது. அத­னால் இப்­போது, புது டெக்­னிக்–­இல் இறங்­கி­யி­ருக்­கி­றார். டெல்­லி­யு­டன் ஒத்­துப் போகும் அ.தி.மு.க. ஆட்­சிக்கு வந்­தால்­தான், தமிழ்­நாட்­டுக்கு திட்­டங்­கள் கிடைக்­கு­மாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­லில், கூட்­ட­ணி­யில் இல்­லாத எதிர்க்­கட்சி ஆண்­டால் திட்­டங்­க­ளும் – நிதி­யும் கிடைக்­காது என்று சொல்­வதே பச்சை அயோக்­கி­யத்­த­னம். டெல்லி பா.ஜ.க.தான் இப்­படி சொல்லி மிரட்­டு­கி­றார்­கள் என்­றால், கொஞ்­சம்­கூட வெட்­கமே இல்­லா­மல் பழ­னி­சா­மி­யும் அதையே சொல்லி வாக்கு கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான்­காண்டு பா.ஜ.க.வின் எல்லா விஷ­யத்­தி­லும் சம­ர­சம் செய்­து­விட்­டு­தானே ஆட்­சி­யில் இருந்­தீர்­கள். அப்­போது நீங்­கள் தமிழ்­நாட்­டுக்­காக கொண்டு வந்த திட்­டங்­கள் என்ன? கொஞ்­சம் சொல்­லுங்­கள் பழ­னி­சாமி அவர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கஜா, ஒக்கி புயல் இதெல்­லாம் தாக்கி தமிழ்­நாடு கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளா­னதே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாநில அரசு கேட்ட பேரி­டர் நிவா­ர­ணம் எவ்­வ­ளவு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் இணக்­க­மாக இருந்த பா.ஜ.க. அரசு ஒதுக்­கிய தொகை எவ்­வ­ளவு? சொல்ல தைரி­யம் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மொத்த மாநி­ல­மும் நீட் விலக்கு கேட்­டோமே? கிடைத்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ் – தமிழ்­நாடு – தமி­ழர்­கள் என்­றாலே ஒன்­றிய அர­சுக்கு வெறுப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">யார் ஆட்சி செய்­தா­லும் தமிழ்­நாட்­டுக்கு நிதியோ – திட்­டமோ ஒன்­றிய பா.ஜ.க. அரசு வழங்­காது. ஏன் என்­றால், தமிழ், தமிழ்­நாடு, தமி­ழர்­கள் என்­றாலே அவர்­க­ளுக்கு வெறுப்பு! “தமிழ்ப் பண்­பாடு என ஒன்று இல்­லவே இல்லை, எல்­லாமே பாரத கலா­சா­ரம்” என்று ஒற்­றைத்­து­வத்தை பேசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் பா.ஜ.க.விடம் வேறு என்ன எதிர்­பார்க்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­சு­டன் கூட்­ட­ணி­யில் இருந்­த­போது தி.மு.க. தமிழ்­நாட்­டுக்கு என்ன திட்­டம் கொண்டு வந்­தது என்று வேறு, பழ­னி­சாமி கேட்­கி­றார். நான் சொல்­லவா? பாய்ண்ட் பை பாய்ண்ட் பட்­டி­யல் போட்டு சொல்­லவா? நேரம் இல்லை… சுருக்­க­மாக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அர­சால் எவ்­வ­ளவோ திட்­டங்­கள்… ஒன்­ப­தாண்­டு­கள் ஆட்­சி­யில் தொடர்ந்து இருந்­தோம். இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் நாம் பார்க்­கும் பெரிய உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­கள் எல்­லாம் அப்­போது வந்­த­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­திய அரசு செலவு செய்த திட்­டச் செல­வில் 11 விழுக்­காட்டை தமிழ்­நாட்டு வளர்ச்­சிக்கு நாம் கொண்டு வந்­தோம். மிக முக்­கி­ய­மான 69 திட்­டங்­களை நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்று சொல்­கி­றேன். அதுவே போதும்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழுக்கு செம்­மொழி தகுதி யார் காலத்­தில் கிடைத்­தது? சென்­னை­யில் செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம், தமிழ்­நாடு முழு­வ­தும் இன்­றைக்கு நீங்­கள் பய­ணிக்­கும் முக்­கி­ய­மான தேசிய நெடுஞ்­சா­லை­கள் எல்­லாம் எங்­கள் கூட்­டணி ஆட்­சி­யில் போட்­ட­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கிண்டி – கத்­திப்­பாரா, கோயம்­பேடு மற்­றும் பாடி­யில் மிகப்­பெ­ரிய மேம்­பா­லங்­கள், சென்னை துறை­மு­கம், மது­ர­வா­யல் பறக்­கும் சாலை, சேது­ச­முத்­தி­ரத் திட்­டம் தொடக்­கம், சேலத்­தில் புதிய இர­யில்வே கோட்­டம், 90 ரயில்வே மேம்­பா­லங்­கள் கட்ட அனு­மதி, பல புதிய ரயில்­கள், திருச்சி – கோவை – மதுரை விமான நிலை­யங்­கள் விரி­வாக்­கம், துறை­முக விரி­வாக்­கப் பணி­கள், சரக்­குப் பெட்­டக முனை­யங்­கள், நீர்­வ­ழிப் போக்­கு­வ­ரத்து வச­தி­கள் – ஒர­க­டத்­தில் தேசிய மோட்­டார் வாகன சோதனை மற்­றும் ஆராய்ச்சி மையம், உல­கத் தரத்­தில் சேலம் உருட்­டாலை, புதிய குளிர் உருட்­டாலை உரு­வாக்­கம், சென்­னைக்கு அருகே தேசிய கடல்­சார் பல்­க­லைக்­க­ழ­கம், தாம்­ப­ரத்­தில் தேசிய சித்த மருத்­துவ ஆய்வு மையம், திரு­வா­ரூ­ரில் மத்­தி­யப் பல்­க­லைக்­க­ழ­கம், நெச­வுத் தொழி­லுக்கு இருந்த சென்­வாட் வரி நீக்­கம், கரூர் – ஈரோடு – சேலம் உயர்­தொ­ழில்­நுட்ப ஜவு­ளிப்­பூங்கா, நெம்­மேலி கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் திட்­டம், ஒகே­னக்­கல் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம், அடக்­கு­முறை பொடா சட்­டம் ரத்து! இன்­னும் நிறைய இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சென்னை மெட்ரோ ரயில் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது எல்­லாம் ஒன்­றிய அர­சின் கூட்­ட­ணி­யில் தலை­வர் கலை­ஞ­ரின் வழி­காட்­டு­த­லு­டன், தி.மு.க. கொண்டு வந்த திட்­டங்­கள்! இவ்­வ­ளவு ஏன், இன்­றைக்கு நாம் பெரிய அள­வில் விரி­வு­ப­டுத்தி வரும் திட்­ட­மான சென்னை மெட்ரோ திட்­டம், எங்­கள் கூட்­டணி ஆட்­சி­யில் கொண்டு வந்­த­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதுவே ஒன்­றிய பா.ஜ.க. அரசு இருந்­தி­ருந்­தால் என்ன சொல்­லி­யி­ருப்­பார்­கள்? “சென்­னைக்கு எதற்கு மெட்ரோ?” “அது­தான் உங்­கள் மாநி­லத்­தில் விடி­யல் பய­ணம் திட்­டம் இருக்­கி­றதே? உங்­க­ளுக்­கெல்­லாம் மெட்ரோ சரி­பட்டு வராது” என்று, இப்­போது கோவை – மதுரை – திருச்­சிக்கு நிரா­க­ரித்­தது போன்றே சென்­னைக்­கும் நிரா­க­ரித்­தி­ருப்­பார்­கள். நல்ல வேளை­யாக சென்னை தப்­பித்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் இப்­போது இவ்­வ­ளவு சொன்­னேன் அல்­லவா... ஒன்­றிய பா.ஜ.க. அர­சு­டன் கூட்­ட­ணி­யில் இருந்து நீங்­கள் சாதித்­தது என்ன?சாதிக்­கப் போவது என்ன? முடிந்­தால் சொல்­லுங்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீட் விலக்கு தரு­வோம் என்று சொல்ல வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மும்­மொழி திட்­டம் கிடை­யாது என்று சொல்ல வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேசிய கல்­விக் கொள்கை எனும் காவிக் கொள்­கையை தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்த மாட்­டோம் என்று சொல்ல வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீண்ட கால­மாக முகாம்­க­ளில் இருக்­கும் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு குடி­யு­ரிமை தரு­வோம் என்று சொல்ல வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பொது சிவில் சட்­டம், வக்பு திருத்­தச் சட்­டம், குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம் ஆகி­ய­வற்றை திரும்­பப் பெற வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது, கிறிஸ்­துவ மக்­க­ளுக்கு எதி­ராக இப்­போது கொண்டு வரப் போகும் FCRA சட்­டத்தை வாபஸ் வாங்க வைக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தலை­யாட்­டிப் பொம்மை – ரப்­பர் ஸ்டாம்ப்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதைப் பற்­றி­யெல்­லாம் முத­லில் உங்­க­ளால் வாய் திறந்து நான்கு வார்த்தை, உங்­கள் டெல்லி ஓனரை மேடை­யில் வைத்­துக் கொண்டு பேச முடி­யுமா? உங்­க­ளால் எது­வுமே முடி­யாது! பா.ஜ.க.கூட இருக்­கும்­வரை வெறும் தலை­யாட்­டிப் பொம்­மை­யாக, ரப்­பர் ஸ்டாம்­பா­கத்­தான் நீங்­கள் இருக்க முடி­யும்! அத­னால்,உங்­க­ளால் ஒரு­நா­ளும் வெற்­றி­பெற முடி­யாத வீண் சவால்­களை நிறுத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காலில் விழுந்­தோமா, காலை வாரி­விட்­டோமா, அடுத்த காலை நோக்­கிப் போனோமா, இவ்­வ­ள­வு­தான் பழ­னி­சா­மி­யின் வாழ்க்­கைச் சுருக்­கம்! அவ­ரது மொத்த அர­சி­யல் வாழ்க்­கை­யுமே இந்த மூன்­றில் அடங்­கி­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">அடிமை பழ­னி­சா­மி­யின்ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடிமை பழ­னி­சா­மி­யின் ஆட்சி வேண்­டாம் என்று முடி­வெ­டுத்து, 2021–ஆம் ஆண்டு எங்­கள் மேல் நம்­பிக்கை வைத்து தமிழ்­நாட்டு மக்­கள் வாக்­க­ளித்­தீர்­கள். உங்­கள் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்றி, ஒன்­றிய அர­சின் வஞ்­ச­னை­களை எல்­லாம் மீறி, நம்­மு­டைய வாக்­கு­று­தி­களை எப்­படி நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது, 2026 தேர்­தல். தமிழ்­நாட்­டின் அடுத்­த­கட்­டப் பாய்ச்­ச­லுக்­கான செயல் திட்­ட­மாக, தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். முன்பே சொன்­னேன், நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை 2026 தேர்­த­லின் ஹீரோ, ஹீரோ­யின் மட்­டு­மல்ல, இது­தான் சூப்­பர்ஸ்­டார் என்று சொன்­னேன்! இந்த சூப்­பர்ஸ்­டாரை தயா­ரிக்க அமைக்­கப்­பட்ட குழு­வின் தலை­வர்­தான் என்­னு­டைய அரு­மைத் தங்கை கனி­மொழி. தமிழ்­நாடு முழு­வ­தும் பய­ணம் செய்து அவர்­கள் கொடுத்த ரிப்­போர்ட்டை வைத்­து­தான் இதை தயா­ரித்­தோம். இப்­போது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­களை சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­லில் இல்­லத்­த­ரசி திட்­டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்­சர்­தான்! இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்­தும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெ­னி­யில் வாங்­கிக் கொள்­ள­லாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் – இவற்­றில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­கா­தீர்­கள். 
கேட்­டா­லும், ஒப்­புக் கொள்­ளா­தீர்­கள். எதா­வது முறைத்­தால், அண்­ண­னி­டம் சொல்­லி­வி­டு­வேன் என்று சொல்­லி­வி­டுங்­கள். நான் பார்த்­துக் கொள்­கி­றேன். இது முழுக்க முழுக்க உங்­க­ளுக்­காக கொண்டு வரப்­பட்­டி­ருக்­கும் திட்­டம்! பெண்­கள்­தான் முடிவு செய்ய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­படி தலை­வர் கலை­ஞர் சொன்­ன­ப­டியே கலர் டிவி­யும், கேஸ் அடுப்­பும் கொடுத்­தாரோ! அவ­ரது மக­னான நானும், சொன்­ன­ப­டியே இல்­லத்­த­ரசி திட்­டத்தை நிறை­வேற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்­சம் சகோ­த­ரி­கள் பெற்று வரும், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்! இப்­போதே பெண்­கள் அனை­வ­ரும் கணக்கு போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்­னால், சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில், சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம்! ஆக­மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னில் 8 ஆயி­ரம். “எட்டு + எட்டு! உத­ய­சூ­ரி­ய­னுக்­கு­தான் எங்­கள் ஓட்டு!” என பெண்­கள் எல்­லாம் முடிவு செய்­து­விட்­டார்­கள். அத­னால், நம்­மு­டைய வெற்­றி­யும் இந்த முறை யாரும் எட்­டாத உய­ரத்­திற்கு போகப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குப் போகும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் – தமிழ்ப் புதல்­வன் உத­வித்­தொ­கை­யும் ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்­றப் பெண்­கள் என அனைத்து உத­வித்­தொ­கை­க­ளும் இனி இரண்டு மடங்­காக வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மீன­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீன்­பி­டித் தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 12 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பிடி குறை­வுக் கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து9 ஆயி­ரம் ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும். மீன­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">20 லட்­சத்­துக்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சார பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காலை உண­வுத்­திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆயி­ரம் வெற்­றிப் பள்­ளி­கள் அமைக்­கப்­படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்து வகுப்­ப­றை­க­ளும் ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் ஆக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­கு­டி­யில் புற்­று­நோய்க்­கான நவீன சிகிச்சை வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் முதல்­வன் 2.0 திட்­டத்­தில் தூத்­துக்­கு­டியை சேர்ந்த ஒரு லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு கப்­பல் கட்­டு­மா­னத் தொழில்­நுட்­பம் மற்­றும் சரக்கு மேலாண்­மை­யில் திறன் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தேரி நிலங்­கள் – பாது­காப்பு மண்­ட­லங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­கு­டி­யில் காணப்­ப­டும் தனித்­து­வ­மான சிவப்பு மணல் திட்­டு­க­ளான தேரி நிலங்­கள், பாது­காப்பு மண்­ட­லங்­க­ளாக அறி­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவை­யெல்­லாம் நிறை­வேறி, தூத்­துக்­குடி வாழ்­வா­தா­ரம் பெருக, தென் மாவட்­டங்­கள் தற்­போது கண்­டு­வ­ரும் ஏற்­றம் தொடர, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிப் பய­ணம் தொடர, அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, மக்­கள் அனை­வ­ரும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்­கு­தான் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடா? டெல்­லியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், தமிழ்­நாடு அணி­தான் வெல்ல வேண்­டும்! கப்­ப­லோட்­டிய தமி­ழ­ரின் மண்­ணில் டெல்­லிக்கு கப்­பம் கட்­டும் அ.தி.மு.க. அடி­மை­கள் டெப்­பா­சிட்­கூட வாங்­கக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு, தூத்­துக்­குடி தொகு­தி­யில் கீதா­ஜீ­வ­னுக்­கும், திருச்­செந்­தூர் தொகு­தி­யில் அனிதா ராதா­கி­ருஷ்­ண­னுக்­கும், விளாத்­தி­கு­ளம் தொகு­தி­யில் மார்க்­கண்­டே­ய­னுக்­கும், கோவில்­பட்டி தொகு­தி­யில் கா. கரு­ணா­நி­திக்­கும், ஓட்­டப்­பி­டா­ரம் தொகு­தி­யில் ராம­ஜெ­யத்­துக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, திரு­வை­குண்­டம் தொகு­தி­யில் சகோ­த­ரர் ராகுல் காந்­தி­யின் ஆத­ரவு பெற்ற காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஊர்­வசி அமிர்­த­ராஜ் அவர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 
ஆட்­சி­யில் எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை 
வழங்­கு­வோம். நாடு வளம் பெற, நல்­லாட்சி தொடர்ந்­திட ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>