<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 14 2026 03:53:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260414T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14042026-MDU-09" position.sequence="09" ex-ref="14042026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">14.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">திரு­விழாக் காலத்­தில் போடப்­ப­டும் கடை­களை நம்பி, மக்­கள் ஏமா­றக்­கூ­டாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">கிறிஸ்­தவ நிறு­வ­னங்­க­ளுக்கு வரும் நிதியை அப­க­ரிக்க பா.ஜ.க. முயற்சி- – மிகுந்த எச்­ச­ரிக்­கை­யாக வாக்­க­ளிக்க வேண்­டிய தேர்­தல் இது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314519_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup317562_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Thiruchikizhak1_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருச்சி,ஏப்.14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருச்­சி­ராப்­பள்­ளி­யில் கழக இளை­ஞர் அணிச் 
செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், திருச்சி கிழக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் முனை­வர் இனிகோ இரு­த­ய­ராஜூக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் சேக­ரித்து, பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``வெளி­நாட்­டில் இருந்து கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­கின்ற நிதியை முறைப்­ப­டுத்­து­கி­றோம் என்­கின்ற பெய­ரில், ஒரு மிகப்­பெ­ரிய சூழ்ச்­சியை, பா.ஜ.க. அரசு நடத்­தத் திட்­ட­மிட்டு இருக்­கி­றது. `விதி­மு­றை­களை மீறி­விட்­டார்­கள்’ 
என்று பொய் கார­ணத்­தைச் சொல்லி, கிறிஸ்­தவ 
நிறு­வ­னங்­க­ளின் அனைத்து சொத்­து­க­ளை­யும் 
அப­க­ரிக்­கின்ற முயற்­சியை செய்­திட, ஒன்­றிய பா.ஜ.க. அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. மிகுந்த எச்­ச­ரிக்­கை­யாக 
வாக்­க­ளிக்க வேண்­டிய தேர்­தல் இது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை 
முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­லில் இந்­தச் சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான, உற்­சா­க­மான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், இந்த திருச்சி கிழக்­குத் தொகு­தி­யில் நம் வேட்­பா­ளர், உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், தலை­வ­ரின் அன்­பைப் பெற்ற வேட்­பா­ளர், என் அருமை அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்ள நான் வந்­தி­ருக்­கி­றேன். ஆனால், இங்கு வந்து உங்­க­ளின் உற்­சா­கம், உங்­க­ளின் மகிழ்ச்சி, உங்­க­ளின் ஆர­வா­ரத்­தை­யெல்­லாம் பார்க்­கும் போது­தான் தெரி­கி­றது, நான் உங்­க­ளி­டம் கேட்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை என்று. நீங்­கள் ஏற்­க­னவே  இனிகோ இரு­த­ய­ராஜ் அண்­ண­னின் வெற்­றியை உறுதி செய்து வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளி­டம் மீண்­டும் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­க­ளுக்கு, ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள் என்று கேட்க வந்­தி­ருக்­கி­றேன். எந்­தத் தைரி­யத்­தில் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்? கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன சாத­னை­களை அவர் செய்­தி­ருக்­கி­றார், என்­னென்ன திட்­டங்­களை எல்­லாம் செய்­து­கொ­டுத்­தி­ருக்­கி­றார், அவற்­றை­யெல்­லாம் சொல்லி அந்த உரி­மை­யோடு உங்­க­ளைச் சந்­தித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திருச்சி கிழக்­கில் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">300 கோடி ரூபாய் செல­வில் மிகப்­பி­ரம்­மாண்­ட­மான அள­வில் இங்கு காம­ரா­ஜர் படிப்­ப­கம் அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதைக் கொண்டு வந்­தது உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">6 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்ள சந்­தை­யில் கான்­கி­ரீட் சாலை­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குடி­நீர் வசதி போன்ற அடிப்­படை வச­தி­களை உறு­தி­செய்ய இன்று முத­ல­மைச்­ச­ரி­டம் 50 கோடி ரூபாய் பெற்று வந்­தி­ருக்­கி­றார் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தற்­போது, காந்தி சந்­தைப் பகு­தி­யில் கான்­கி­ரீட் சாலை அமைக்­கும் பணி நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">13 வரு­ட­மாக நடி­கர் தில­கம் சிவாஜி கணே­ச­னின் சிலையை, சாக்­குப்­பை­யில் மூடி வைத்­தி­ருந்­தார்­கள்; பல்­வேறு முயற்­சி­கள் எடுத்து இன்று அதைத் திறந்து வைத்­த­வர் நம் வேட்­பா­ளர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பட்­டா­வுக்கு விண்­ணப்­பித்து நீண்ட கால­மா­கத் காத்­தி­ருந்த கிட்­டத்­தட்ட 3,000–க்கும் மேற்­பட்­டோ­ருக்கு வீட்டு மனைப் பட்­டாக்­களை வழங்­கி­ய­வர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">8 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 50 கிலோ­மீட்­ட­ருக்­குப் புதிய குடி­நீர்க் குழாய்­கள் பதித்­துக் கொடுத்­த­து­டன், போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்க மேலப்­பு­லி­வார் ரோடு பகு­தி­யில் 20 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பல அடுக்கு வாகன நிறுத்­து­மிட வசதி இன்று அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­றால், அந்­தத் திட்­டத்தை இங்கு கொண்டு வந்­த­வர் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மின்­சா­ரக் கம்­பி­க­ளால் சுவாமி தேரோட்­டத்­தில் விபத்­து­கள் ஏற்­ப­டா­மல் இருக்­கத் தேரோ­டும் வீதி­க­ளில் 12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நிலத்­தடி மின்­சார வடம் அமைத்­துக் கொடுத்­த­வர் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்­லா­மல், பல்­வேறு கோரிக்­கை­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­கள். முக்­கி­ய­மான கோரிக்­கையை மட்­டும் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காந்தி சந்­தையை இங்­கி­ருந்து மாற்­றக்­கூ­டாது என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். காந்தி சந்தை மாற்­றப்­ப­டாது என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளைச் சட்­ட­மன்­றத்­தில் சொல்ல வைத்­த­வர் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காந்தி சந்­தைப் பகு­தி­யில் உயர்­மட்ட மேம்­பா­லம் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கு இருக்­கக்­கூ­டிய கிளைச் சிறை வேறு இடத்­துக்கு மாற்­றப்­பட்­டுச் சந்­தைப் பகுதி விரி­வாக்­கம் செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த இடத்­தில் குறிப்­பாக, காய்­கறி வியா­பா­ரி­கள் பயன்­பெ­று­கின்ற வகை­யில் குளி­ரூட்­டப்­பட்ட வச­தி­கள் செய்து தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேலை வாய்ப்பு உரு­வாக்­கு­கின்ற வகை­யில், திருச்சி கிழக்­குச் சாலை­யில் ஒரு தொழிற்­சாலை கொண்டு வரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மலைக்­கோட்­டைப் பாறை­யில் ரோப் கார் அமைக்க வேண்­டும் என்­பது உங்­க­ளின் நீண்ட காலக் கோரிக்கை. ஆனால், அதற்­குச் சாத்­தி­ய­மில்லை என்று ஆய்வு அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த ஆய்வு அறிக்­கை­யின்­படி உச்­சிப்­பிள்­ளை­யார் கோவி­லுக்­குச் செல்ல நிச்­ச­ய­மாக நம் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் மின்­தூக்கி வசதி செய்து தரப்­ப­டும் என்ற வாக்­கு­று­தியை நான் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். அத­னால்­தான் உங்­க­ளி­டம் உரி­மை­யாக மீண்­டும் கேட்க வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் ஒரு சில விஷ­யங்­கள் மட்­டும் சொல்­கி­றேன். இந்­தப் பகு­தி­யில் சிறு­பான்மை மக்­கள், அது­வும் குறிப்­பாக, கிறிஸ்­தவ மக்­கள் அதி­க­மாக இருக்­கக்­கூ­டிய பகுதி. கழ­கம் எப்­பொ­ழு­தெல்­லாம் ஆட்­சிக்கு வரு­கி­றதோ அப்­பொ­ழு­தெல்­லாம் கிறிஸ்­த­வச் சமூ­கத்­தின் வளர்ச்­சிக்­காக நிறைய திட்­டங்­களை நம் தலை­வர் செய்­தி­ருக்­கி­றார். அது பேர­றி­ஞர் அண்ணா கால­மாக இருக்­கட்­டும், டாக்­டர் கலை­ஞர் கால­மாக இருக்­கட்­டும், நம் தலை­வ­ரின் கால­மாக இருக்­கட்­டும்; கிறிஸ்­தவ மக்­க­ளு­டைய நல்­லு­றவை, நட்­பைப் பேணிப் பாது­காக்­கக்­கூ­டிய ஒரு அர­சு­தான் நம் திரா­விட மாடல் அரசு என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழுக்­கும் கிறிஸ்­த­வத்­துக்­கும் அரும்­தொண்­டாற்­றிய  கால்­டு­வெல் அவர்­க­ளுக்கு மணி­மண்­ட­பம் கட்­டிக் கொடுத்­த­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்­னை­யில் இயே­சு­வின் சீட­ரான புனித தோமை­யர் வாழ்ந்த பரங்­கி­ம­லைக்கு, `புனித தோமை­யர் மலை’ என்று பெயர் சூட்­டி­ய­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அன்னை தெர­சா­வின் நூற்­றாண்டு விழாவை, தமிழ்­நாடு முழு­வ­தும் மிகச் சிறப்­பாக எல்­லா­ரும் அறி­யு­ம­படி அரு­மை­யா­கக் கொண்­டா­டி­யது, நம் கலை­ஞர் தலை­மை­யி­லான அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி கலை­ஞர் வழி­யில் நம் தலை­வ­ரும் கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு என்­னென்ன தேவையோ ஒவ்­வொன்­றை­யும் கேட்டு கேட்­டுச் செய்­து­கொண்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சிறு­பான்­மை­யி­னர் அந்­தஸ்­துச் சான்­றி­தழ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கிறிஸ்­த­வப் பிர­தி­நி­தி­களை ஒவ்­வொரு முறை­யும் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ்­தான் அழைத்து வரு­வார். ஒவ்­வொரு முறை­யும் கோட்­டை­யில் நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் கோரிக்கை வைத்­தார்­கள் என்­றால், அந்த கோரிக்­கை­களை எல்­லாம், அடுத்த நிமி­டமே அதை­யெல்­லாம் செய்து தரக்­கூ­டிய முத­ல­மைச்­சர்­தான் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உதா­ர­ணத்­துக்கு, இந்­தத் திருச்­சி­யில் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க கிறிஸ்­த­வக் கல்வி நிறு­வ­னங்­கள் பல இருக்­கின்­றன. அந்­தக் கல்வி நிறு­வ­னங்­கள் ஐந்து வரு­டத்­துக்கு ஒரு­முறை சிறு­பான்­மை­யி­னர் அந்­தஸ்­துச் சான்­றி­தழ் (Minority Status Certificate) கட்­டா­யம் வாங்­க­வேண்­டும் என்று ஒரு விதி­முறை இருந்­தது. நம் முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­துக்கு இந்­தப் பிரச்­சி­னையை அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ்­தான் கொண்டு வந்­தார். உடனே முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்டு, இன்று நிரந்­தர சிறு­பான்­மை­யி­னர் அந்­தஸ்­துச் சான்­றி­தழ் (Permanent Minority Status Certificate) வழங்கி, அதை­யும் இணை­யத்­தி­லேயே பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­கின்ற வச­தி­யை­யும் செய்து கொடுத்­த­வர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல மதம் மாறிய தலித் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வேண்­டும் என்று நம் சட்­ட­மன்­றத்­தில் தனித் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய முத­ல­மைச்­சர் நம் முத­ல­மைச்­சர். தலித் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு கொடுக்­கக் கூடாது என்று இன்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு வாதா­டிக் கொண்டு இருக்­கி­றது. அந்த பாசிச பா.ஜ.க.வுடன்­தான் இன்று அ.தி.மு.க கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார்­கள். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார்­கள் அதை மறந்­து­வி­டா­தீர்­கள். தேவா­ல­யங்­க­ளில் ஊழி­யம் செய்­யக்­கூ­டிய உப­தே­சி­யார் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு நல­வா­ரி­யம் அமைத்­த­வர் நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பழமை வாய்ந்த தேவா­ல­யங்­க­ளைப் புதுப்­பிக்­கின்ற திட்­டத்­தில் ஆண்­டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றார் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள். தேவா­ல­யங்­க­ளின் கம்­பீ­ரம் நம் முத­ல­மைச்­சர் நிதி ஒதுக்­கீடு செய்­த­த­னால் இன்று காப்­பாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஜெரு­ச­லேம் புனித யாத்­திரை நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆண்­டுக்கு 600 கிறிஸ்­த­வர்­கள் ஜெரு­ச­லேம் புனித யாத்­திரை செல்ல நிதி உதவி புரி­வ­தற்கு ஆணை பிறப்­பித்­த­வர் நம் முத­ல­மைச்­சர். அதே­போல சென்­னை­யில் பேரா­யர் எஸ்ரா சற்­கு­ணம் அவர்­க­ளுக்கு அவர்­கள் வாழ்ந்த பகு­தி­யில் அந்­தச் சாலைக்கு அவ­ரின் பெய­ரையே சூட்டி, `எஸ்ரா சற்­கு­ணம் சாலை’ என்று பெயர் சூட்­டி­ய­வர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உயி­ரி­ழந்த கிறிஸ்­த­வர்­க­ளின் உடலை அடக்­கம் செய்ய ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஐந்து ஏக்­கர் அள­வில் கல்­லறை அமைக்க அர­சாணை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அரசு நிலம் இல்­லை­யென்­றால், தனி­யார் இடத்தை வாங்கி கல்­லறை அமைக்க 10 கோடி ரூபாய் நம் முத­ல­மைச்­சர் ஒதுக்­கீடு செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மதிப்­பிற்­கு­ரிய போப் ஆண்­ட­வர் ஃபிரான்­சிஸ் அவர்­கள் மறைந்­த­போது, ``நம் தமிழ்­நாடு அர­சின் சார்­பாக ஒரு அமைச்­ச­ரை­யும் அவ­ரோடு உங்­க­ளின் வேட்­பா­ளர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ரா­ஜை­யும் நேர­டி­யா­கச் சென்று இறுதி மரி­யாதை செய்­து­விட்டு வாருங்­கள்’’ என்று அனுப்பி வைத்­த­வர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கிறிஸ்­தவ மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம் திரா­விட மாடல் அரசு கிறிஸ்­தவ மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­கள் ஒவ்­வொன்­றை­யும் பார்த்­துப் பார்த்­துச் செய்­து­கொண்டு இருக்­கி­றோம். இன்­னொரு பக்­கத்­தில் இன்று நாடு முழு­வ­தும் கிறிஸ்­தவ மக்­கள் மேல் ஒன்­றிய பா.ஜ.க அரசு தாக்­கு­தல் நடத்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள். அது­வும் நாட்­டின் வடப்­ப­கு­தி­யில் கிறிஸ்­மஸ் கொண்­டாடி வரும் போதே கிறிஸ்­த­வர்­கள் மேல் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மணிப்­பூ­ரில் இன்று பல தேவா­ல­யங்­களை அடித்து உடைத்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, இப்­போது புதி­தாக ஒரு சட்­டம் கொண்டு வரப்­போ­கி­றார்­கள். கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­கள், தேவா­ல­யங்­கள் குறித்து ‘ஃபாரின் கான்ட்­ரி­பி­யூ­ஷன் ரெகு­லே­ஷன் அமெண்ட்­மென்ட்’ (FCRA) என்று ஒரு மசோதா, ஒரு சட்­டத் திருத்­தத்தை ஒன்­றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வெளி­நாட்­டில் இருந்து கிறிஸ்­த­வத்­தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­கின்ற நிதியை முறைப்­ப­டுத்­து­கி­றோம் என்­கின்ற பெய­ரில், ஒரு மிகப்­பெ­ரிய சூழ்ச்­சியை பா.ஜ.க. அரசு நடத்­தத் திட்­ட­மிட்டு இருக்­கி­றது. விதி­மு­றை­களை மீறி­விட்­டார்­கள் என்று பொய் கார­ணத்தை சொல்லி கிறிஸ்­தவ நிறு­வ­னங்­க­ளின் அனைத்து சொத்­து­க­ளை­யும் அப­க­ரிக்­கின்ற முயற்­சியை இன்று ஒன்­றிய பா.ஜ.க அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. மிகுந்த எச்­ச­ரிக்­கை­யாக வாக்­க­ளிக்க வேண்­டிய தேர்­தல் இது. வக்ஃபு திருத்­தச் சட்­டம் மாதிரி, இன்று கிறிஸ்­தவ நிறு­வ­னங்­கள் மேல் நடத்­து­கின்ற தாக்­கு­தல்­தான் இந்த மசோதா. இந்­தச் சட்­டத் திருத்­தத்தை முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்று இந்­தி­யா­வி­லேயே சொன்ன முதல் தலை­வர், முதல் முத­ல­மைச்­சர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு சொல்­கி­றேனே, அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­களை வெற்­றி­பெற வைத்து நீங்­கள் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­னீர்­கள் என்­றால், இந்­தப் பிரச்­சி­னை­யைப் பற்­றி­யெல்­லாம் அவர் தெரிந்­து­கொண்டு, புரிந்­து­கொண்டு சென்று பேசு­வார். மற்­ற­வர்­க­ளுக்கு எல்­லாம் இது என்ன பிரச்­சினை என்றே தெரி­யாது, சொன்­னா­லும் புரி­யாது. அத­னால்­தான் நான் உங்­க­ளி­டம் கேட்­பது, உங்­கள் மண்­ணின் மைந்­தர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­களை வெற்றி பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த 12 நாட்­க­ளாக ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகு­தி­யா­கச் சென்று, ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகுதி மக்­க­ளைச் சந்­தித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள், நாங்­கள் இந்த ஐந்து வரு­டத்­தில் இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோம், இந்த தொகு­திக்கு இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோம், திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு மீண்­டும் வாக்­க­ளி­யுங்­கள் என்று பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்டு இருக்­கி­றேன். நம் தலை­வர் அவர்­க­ளும், ஒவ்­வொரு மாவட்­ட­மா­கச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம் வேட்­பா­ளர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­க­ளும் என்று வேட்­பா­ளர் அறி­விக்­கப்­பட்­டாரோ அதற்கு முன்­பி­ருந்தே தொடர்ந்­து­ப­ணி­யாற்றி வரு­கி­றார். இவர் தேர்­த­லுக்­குத் தேர்­தல் மட்­டும் வரு­கி­ற­வர் கிடை­யாது. மக்­க­ளு­டன் மக்­க­ளாக எல்லா நாளும், வரு­டம் முழு­வ­தும் பய­ணிக்­கி­ற­வர்­தான் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­கள். இன்று ஒவ்­வொரு தெரு­வா­கச் சென்று ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்து வாக்கு கேட்­டுக் கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">`திருச்சி கிழக்­கில்­தான் நிற்­பேன்!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாம் மற்­ற­வர்­க­ளைப் போல இடை­வெளி விட்டு இடை­வெளி விட்டு பிரச்­சா­ரம் செய்­ய­வில்லை. சில பேர் இன்று ஓய்வு எடுத்து, ஓய்வு எடுத்தே சோர்­வா­கி­விட்­டார்­கள். ஆனால், நாம் ஓய்வு இல்­லா­மல் தொடர்ந்து உழைத்­துக் கொண்டு இருக்­கி­றோம், சோர்­வ­டை­யா­மல் மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்டு இருக்­கி­றோம். உதா­ர­ண­மாக உல­கமே கொரோனா காலத்­தில், `லாக்­ட­வுன்’ போது முடங்­கிக் கிடந்­தது. அந்த லாக்­ட­வுன் காலத்­தில்­கூட நம் தி.மு.க, நம் உடன்­பி­றப்­பு­கள்­தான் களத்­தில் இறங்கி மக்­க­ளுக்கு என்­னென்ன தேவையோ அத்­த­னை­யை­யும் உயி­ரைப் பணை­யம் வைத்து நாம் செய்­து­கொண்டு இருந்­தோம். கொரோனா லாக்­ட­வுன் மாதிரி, இன்று பல பேர் வீட்­டில் முடங்­கிக் கிடக்­கி­றார்­கள். உங்­க­ளின் வேட்­பா­ளர்  இனிகோ இரு­த­ய­ராஜ் இந்த ஒரு தொகு­தி­யில் மட்­டும் அவர் வேட்­பா­ள­ராக நிற்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">என்ன தெரி­யுமா சொல்­வார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதைச் சொன்­னால் என்ன தெரி­யுமா சொல்­வார்­கள்? உத­ய­நிதி மட்­டும் இரண்டு தொகு­தி­யில் நிற்­கி­றார், சேப்­பாக்­கம், திரு­வல்­லிக்­கேணி என இரண்டு தொகு­தி­யில் நிற்­கி­றார் என்று சில அறி­வா­ளி­கள் பேசு­கி­றார்­கள். இது­கூட தெரி­யாத ஒரு தற்­கு­றிக் கூட்­டத்­தி­டம் போய் நான் என்­னத்­தைப் பேசு­வது? சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி என்­பது ஒரே தொகு­தி­தான் என்­ப­து­கூட தெரி­யாத ஒரு தற்­கு­றி­யி­டம் சென்று நான் என்­னத்­தைச் சொல்லி புரிய வைப்­பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர்­க­ளை­யெல்­லாம் நாம் தவிர்த்­து­விட்டு `நீ கத்­து­வ­தைக் கத்து, நான் உழைப்­பதை உழைக்­கி­றேன், என் மக்­கள் என் பக்­கம் நிற்­பார்­கள்’ என்று சொல்­லி­விட்­டுப் போய்க்­கொண்டே இருக்­க­வேண்­டும். அவர்­க­ளை­யெல்­லாம் நீங்­கள் புறக்­க­ணிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திரு­விழா காலத்து கடை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஊரில் திரு­விழா கூடும், அப்­போது அந்த ஊரில் இருக்­கக்­கூ­டிய எல்லா மக்­க­ளும் சேர்ந்து அந்த திரு­வி­ழாவை ஏற்­பாடு செய்து நன்­றா­கக் கொண்­டா­டு­வார்­கள். அப்­போது அங்­கி­ருக்­கக்­கூ­டிய சில வணி­கர்­கள் காசு பார்க்க வேண்­டும் என்று கடை­கள் திறப்­பார்­கள். கூடவே தாஜ்­ம­ஹால், ஈபிள் டவர் மாதிரி செட் எல்­லாம் போடு­வார்­கள். அங்­கி­ருக்­கக்­கூ­டிய மக்­கள் எல்­லாம் என்ன செய்­வார்­கள் என்­றால் ‘ஏய் நம்ம ஊருக்கு தாஜ்­ம­ஹால் வந்­து­விட்­டது வா சென்று போட்டோ எடுத்­துக்­கொள்­ள­லாம்’ என்று சொல்லி போட்டோ எடுத்­துக்­கொள்­வார்­கள், கூட்­டம் எல்­லாம் வரும் அதைப் பார்ப்­ப­தற்கு. ஆனால் திரு­விழா முடிந்த உடனே அது வெறும் அட்டை என்று அவற்றை கழற்றி எடுத்­துக்­கொண்டு சென்­று­வி­டு­வார்­கள். நான் அட்டை என்று நான்கு மாதத்­துக்கு முன்பு சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று அது அட்­டை­தான் என்று களத்­தில் நிரூ­ப­ண­மா­கிக் கொண்டு இருக்­கி­றது, அதை மறந்­து­வி­டா­தீர்­கள். அதெல்­லாம் அட்டை, வெறும் காற்று அடித்­தால் பறந்து சென்­று­வி­டும். எனவே நம் வேட்­பா­ளர் அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­களை, மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெற வைத்து, இந்­தத் திருச்சி கிழக்கு ஒன்­றும் அந்த அள­வுக்­குச் சாதா­ரண தொகுதி கிடை­யாது, இது படித்த அறி­வார்ந்த தொகுதி என்­பதை நீங்­கள் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். எப்­ப­டித் திரு­விழா முடிந்­த­தும் கடை­யெல்­லாம் காலி செய்­து­விட்­டுப் போய்­வி­டு­வார்­களோ, அதே மாதிரி தேர்­தல் முடிந்­த­தும் அந்த கூட்­டம் கடை­யைக் காலி செய்­து­விட்டு சென்­று­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று நம் தலை­வர் அவர்­கள் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார். இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா? டெல்லி அணி Vs தமிழ்­நாடு அணி. நான் இன்று இவ்­வ­ளவு திட்­டங்­கள் சொன்­னேன், இவ்­வ­ளவு வாக்­கு­று­தி­கள் சொன்­னேனே, நீங்­கள் யோசித்­துப் பாருங்­கள் கடந்த ஐந்து வரு­டத்­தில் ஒன்­றிய பா.ஜ.க அரசு இந்த திட்­டங்­க­ளுக்கு நம் தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது செய்­தி­ருக்­கி­றார்­களா? நமக்­கென்று ஏதா­வது திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? நமக்கு வர­வேண்­டிய நிதிப் பகிர்வு கொடுக்­கி­றார்­களா? கல்வி நிதி மட்­டும் கிட்­டத்­தட்ட 4,000 கோடி கொடுக்க முடி­யாது என்­று­விட்­டார்­கள். ஏன்? மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்க வேண்­டும் என்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் கொண்டு வந்­தது இரு­மொ­ழிக் கொள்கை – தமிழ், ஆங்­கி­லம். இவர்­கள் மும்­மொழி கொள்கை என்று சேர்த்து இந்­தித் திணிப்பை மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைப்­ப­தற்­கான முயற்சி. அத­னால்­தான் நம் தலை­வர், இந்­தி­யா­வில் எல்லா முத­ல­மைச்­ச­ரும் ஏற்­றுக்­கொண்­டார்­கள், நம் தலை­வர் மட்­டும் சொன்­னார் ‘3,000 கோடி 4,000 கோடி இல்லை, நீ 10,000 கோடி கொடுத்­தா­லும் தமிழ்­நாட்டு மக்­கள் மேல் இந்­தி­யைத் திணிக்­க­மாட்­டேன்’ என்று சொன்ன ஒரே முத­ல­மைச்­சர் நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று மற்ற முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் பார்க்­கி­றார்­கள், தமிழ்­நாடு இத­னால்­தான் இதை ஏற்­று­கொள்­ள­வில்லை என்று சொல்லி, அவர்­க­ளும் புதிய கல்­விக் கொள்­கையை, மும்­மொ­ழிக் கொள்­கையை எதிர்க்க ஆரம்­பித்து இருக்­கி­றார்­கள். இப்­படி இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய அனைத்து முத­ல­மைச்­சர்­க­ளுக்­கும் எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று டெல்­லி­யின் ஏ–டீ­மாக அடி­மைக்­கூட்­டம் அ.தி.மு.க வரு­கி­றது. அது­மட்­டு­மல்ல பி.ஜே.பி–யின் பி–டீம் தான், டெல்­லி­யின் பி–டீம் தான் இந்த தொகு­தி­யைக் குறி­வைக்­கப் பார்க்­கி­றார்­கள். டெல்லி பி–டீம் உரி­மை­யா­ளர்­கள் தான் இந்த பி–டீம் உரி­மை­யா­ளர்­கள். ஆகவே இந்த ஏ–டீம், பி–டீம், சி–டீம் எத்­தனை டீம் வந்­தா­லும் வெற்­றி­பெ­றப் போவது தி.மு.க டீம், நம்ம டீம்­தான் என்­பதை இந்த தொகு­தி­யில் நீங்­கள் நிரு­பித்­துக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எத்­தனை நட்­சத்­தி­ரங்­கள் வந்­தா­லும் கடை­சி­யாக வெற்­றி­பெ­றப் போவது உத­ய­சூ­ரி­யன்­தான் என்­பதை இந்த தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இதை­யெல்­லாம் ஏன் உங்­க­ளி­டம் சொல்­கி­றேன் என்­றால், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­தல் நம் தலை­வர் சொன்ன மாதிரி டெல்லி அணி Vs தமிழ்­நாடு அணி. இதில் டெல்லி அணி­யைத் தமிழ்­நாடு அணி நாம் வெற்­றிப்­பெற்று காட்ட வேண்­டும். அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­களை அதி­கப்­ப­டி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­க­ளி­டம் கொண்டு சேர்த்­தி­டுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று தேதி 11. தேர்­தல் 23–ஆம் தேதி. நம் கையில் இன்­னும் 12 நாட்­கள் இருக்­கின்­றன. உத­ய­நிதி வந்­தார், பேசி­னார், திட்­டங்­க­ளைச் சொன்­னார், வாக்­கு­றுதி கொடுத்­தார், எடப்­பாடி பழ­னி­சாமி புகைப்­ப­டத்­தைக் காட்­டி­னார், கிளம்­பிப் சென்­று­விட்­டார் என்று கலைந்து போய்­வி­டக்­கூ­டாது. நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் அடுத்த 13 நாட்­கள் இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு தெரு­வா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வீடா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். நாம் என்­னென்ன திட்­டங்­கள் கொண்டு வந்­தோம் என்று சொல்­லுங்­கள். மீண்­டும் வெற்றி பெற்­றோம் என்­றால், என்­னென்ன பண்­ணு­வோம் என்று நம் தலை­வர் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளைச் சொல்­லுங்­கள். முக்­கி­ய­மாக, மீண்­டும் அ.தி.மு.க – பா.ஜ.க அடி­மைக் கூட்­டத்தை உள்ளே விட்­டு­விட்­டோம் என்­றால் தமிழ்­நாட்டை எவ்­வ­ளவு பின்­னோக்கி இழுத்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள் என்­பதை விளக்­கிச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அண்­ணன் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­க­ளைக் குறைந்­தது 50,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த திருச்சி கிழக்கு சட்­ட­மன்ற தொகு­தி­யின் வெற்றி, இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின் மிகப்­பெ­ரிய முக்­கி­ய­மான வெற்­றி­யாக மாற்­றிக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி. ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருச்சி மேற்கு சட்­ட­மன்ற வேட்­பா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இனிகோ இரு­த­ய­ராஜ், தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்  திரு­வ­ரம்­பூர் சட்­ட­மன்ற வேட்­பா­ளர். அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி, மாவட்ட செய­லா­ளர் வைர­மணி, அரங்­க­நா­தன், மாந­க­ரச் செய­லா­ளர் மதி­வா­ணன், அவைத்­த­லை­வர் நூர்­கான், மாந­க­ரத் துணைச் செய­லா­ளர் சரோ­ஜினி சந்­தி­ர­மோ­கன், தொகு­திப் பார்­வை­யா­ளர்  கதி­ர­வன், பகு­திச் செய­லா­ளர்­கள் மருந்­து­கடை மோகன், ஆர்.சி.பாபு, ராஜ் முக­மது, மணி­வேல், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் ராஜேஸ்­வ­ரன், மணி­மே­கலை, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் வெங்­க­டேஷ்­கு­மார், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முத்து தீபக், துணை அமைப்­பா­ளர் தேசிங்­கு­ராஜா, இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­யக கட்சி, மக்­கள் நீதி மய்­யம், தமிழ்­தே­சம் கட்சி, தமிழ்ப் புலி­கள், எஸ்.டி.பி.ஐ, உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>